ATM Tamil Romantic Novels

Author name: தாரா ஆதில்

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 05   அரவிந்த் அவளின் இதழை சாறு போல் உறிந்து எடுத்து விட்டு…. அவள் மூச்சு விட சற்று விலகிய அடுத்த நிமிடம் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தவளின் முகமோ கோபத்தில் சிவந்து தான் போனது.   ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி….பிறகு நக்கலாக பார்த்தவன்…. “நான் உன்ன மொத தடவையா கிஸ் பண்ணுறேன் ரொம்ப தான் பண்ணுற எல்லாத்தையும் மறந்திட்டியா டி….” என்றான் மோக கலந்த குரலில்.   “யூ ராஸ்கல்….உன்னால தான்டா நான் […]

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 04   அரவிந்த் நடு இரவின் அந்த ஏகாந்த தனிமையில் ஒரு ஃபுல் பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு…. மொட்டை மாடியில் மல்லாக்க படுத்து கொண்டு தன் போக்கில் சிந்தித்து கொண்டிருந்தான். ஆல்கஹால் போதையை விட அவன் ஆழ்மனதில் கல்வெட்டாய் பதிந்த மாதுவின் தெளியாத போதையே சுழன்றடித்தது.   அவன் எண்ணம் எல்லாம் “பைங்கிளி!!….  என்னை பற்றி தெரிந்தும் முழுவதுமாக ஏற்று கொள்வாளா….? தன் செயல்களால் அவளுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் இருக்குமா….?”

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 03   கதிரவன் மறையும் அந்தி மாலை பொழுதில்….கர்ம சிரத்தையாக புத்தகத்தில் மூழ்கி விட்டாள் தனுஜா. அவள் பின்னாடி பூனை நடை நடந்து ஒரு கரம் பக்கெட் தண்ணியை எடுத்து அவள் தலையில் கொட்டியது வேறு யாராக இருக்க முடியும் சாத் சாத் அவள் ஆருயிர் நண்பன் கௌதம் தான்.   “அம்மா!! என்று துள்ளி குதித்தவள்.   அடேய்!! காட்டு பன்றி…. இப்போ எதுக்கு டா தண்ணியை என் மேல ஊத்துன….

மாயோனின் இதய சிறையில் Read More »

மாயோனின் இதய சிறையில்

இதய சிறை – 02   “ஹே!! எழுந்திரிடி….” “மணி மதியம் ஒன்னு ஆகுது…. இன்னும் காலையில் இருந்து நீ சாப்டவே இல்ல காலேஜ் வேற கட் அடிச்சிருக்க….மாசத்துக்கு நாலு நாள் தூங்குறதுக்குக்காகவே லீவ் போடுற ஆள் நீயா தாண்டி இருப்ப….” என்று தனுவிடம் தொண்டை வலிக்க கத்திக் கொண்டிருந்தாள் அவள் தோழி இந்துமதி.   “அட!! தூங்க விடு டி பிசாசே….”என முதுகுகாட்டி படுத்து விட்டாள்.   “அந்த அக்கவுண்ட்ஸ் மேடம் என்னடான்னா, நீ லீவு

மாயோனின் இதய சிறையில் Read More »

error: Content is protected !!
Scroll to Top