முகவரிகள் தவறியதால் 26
அத்தியாயம் 26மதியம், மீனாட்சி அழைத்த பின், தான் கீழே சாப்பிட வந்தனர். சாப்பிட்டவன் அவளிடமும், மீனாட்சியிடம் சொல்லிக்கொண்டு மில்லுக்கு கிளம்பினான். மீனாட்சி, என்ன மதிமா, கொஞ்ச நேரம் தூங்க வேண்டியது தானே, மதுமதி, அம்மா, அசைன்மென்ட் எழுத வேண்டியிருக்கு.நோட்ஸ், எடுக்கணுமா லைப்ரரி போறேன். கொஞ்சம் காசு கொடுங்கம்மா என்றாள். மீனாட்சி, ஏன்டி?நேத்து தாண்டி காசு வாங்கின, திரும்பவும் காசு கேட்கிற என்றார். மதுமதி, அம்மா.. எனக்கு மொத்தம் ஆறு,சப்ஜெக்ட்,நாலு பிராக்டிக்கல் கிளாஸ். எல்லாத்துக்கும், நோட்ஸ் […]
முகவரிகள் தவறியதால் 26 Read More »