உயிர்வரை பாயாதே பைங்கிளி
8 குலை வாழைத் தோரணம் கட்ட வண்ண விளக்குகள் அலங்காரமிட, வாசலில் பந்தல் பாந்தமாக பொருந்த… விருந்தினர் வருகை உபச்சாரம்… நலங்கு சடங்கு என ஒரு வாரமாகவே திலோத்தமாவின் திருமண விழாக் கலைக் கட்டியது… இந்த பக்கம் தையல் நாயகி என்ன சும்மாவா புள்ளி கோலத்துக்கே புரட்சி செய்தவர் கல்யாணத்தை மட்டும் சும்மாவா செய்வார்… நீ இரண்டு வாழை மரம் கட்டுறியா நான் வாசலுக்கு ஒரு வாழை மரம் கட்டுறேன் நீ சீரியல் செட்டு […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »