9 கணவன்
9 கணவன் அஜு இவ்ளோ நாள் இப்படிலாம் தயங்கி பேசியதில்லை. நறுக்குன்னு கட் கட் ன்னு தான் பேசுவான்.. முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு ஏன்? தயக்கம் வெறுத்தாள். “பசங்க தூங்கிட்டாங்க இல்ல… நிச்சயம் தானே!” எஸ் அஜு இவளும் அவர்களின் அறை கதவை பார்த்தாள். “சரி கிட்டே வா. இதை உரக்க பேசுவது நல்லதல்ல..” அடேய் பன்னி நெஞ்சு வலிக்குதுடா பொட்டுன்னு போய்ற போறேன். அஜு கொடுக்கும் முஸ்தீப்புகளால் கடுப்பானாள் மகி. ம்ம்ம்.. அருகில் அமர்ந்தாள் […]