காதல் கருவாயா!!!
அத்தியாயம் 5 “உன் சம்பளப் பணமெங்கே..?!” என முதன்முறையாக கேள்வி கேட்டவாறு கையை அவள்முன் நீட்டி கேட்டவனை வியந்து பார்த்தாள் ஆர்த்தி. தன் கைப்பையிலிருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு விளக்கமளிக்க முன்வந்தவளை கைநீட்டித் தடுத்தவாறு பணத்தை விரல்களால் எண்ணினான். அதை விநோதமாக பார்த்தவளை கண்டுகொள்ளாமல் பணத்தை எண்ணிவிட்டு, “ஐநூறு ரூபா குறையுது. எங்க?” என இறுகியக் குரலில் கேட்டவனிடம் பயந்தவாறு, “அது எங்க ஆபிஸ்ல ஒருத்தரோட வீட்ல ஃபங்க்ஷன். அதுனால..” என தன் […]