1. இரண்டாம் கணவன்
1. இரண்டாம் கணவன் “சொல்லுங்கப்பா..” தன் அலுவலகத்துக்கு கிளம்பும் அவசரத்தில் இருந்த மகிழ் .. அவ்ளோ அரிபரியிலும் நேரம் ஒதுக்கி பவ்யமாய் தந்தை இராமமூர்த்தியின் முன் நிற்க.. “இன்னைக்கு அர்ஜுன் வீட்டிலிருந்து வராங்க… சாயங்காலம் பெர்மிஷன் போட்டுட்டு வா” மகிழ் அமைதியா நிற்க.. காதை செய்கை காட்டி கருவியை போட்டுருக்கியா? என்பது போல கேட்க.. “ஆமாம்” என்பதாய் தலையசைத்தாள் மகள்.. மரத்து போன உணர்வுகளுக்கு எதுக்கு புது ஊட்டம்?!! இப்படியே வசதியா பாதுகாப்பாக இருந்துட்டு போறேனே?!.. நானும் […]