ATM Tamil Romantic Novels

1617181920 அசுரன்

16 அசுரன்

கதவு சப்தத்துக்கு திடுக்கென பயந்தது மது மட்டுமே.. வெட்கமில்லாதவனோ அதெல்லாம் கண்டுக்காது அவளுடைய தலையை தன் மடிக்குள் அமுக்க.. சிவந்த சோளக்குருத்துக்கு ஒரு செல்லக்கடி இட்டு.. “யாரு?” இந்தியில் மது கேட்க..

குடியா மேம்சாப்! லேடி டாக்டர் வந்துருக்காங்க..

“முன் ரூம்ல உக்கார வைங்க.. ஏதாவது சாப்பிட கொடுங்க.. இதோ ட்ரெஸ் பண்ணிட்டு வரேன்..” ராணி போல கம்பீரக் குரலில் சொல்லி, வெளி செல்ல பரபரக்க.. வேடன் தன் இச்சை பறவையை விட்டு விடுவானோ? கிடுக்கி பிடி போட்டு உதட்டில் வைக்க.. ஆங்கோர் புதுமண இளம் ஜோடிகளின் சரசம் இனிமையாய் நடந்தது.. முடிந்தது வம்சிகோ மதுவை விட பிரியமேயில்ல… ஆனால் இருமுறை உச்சம் எய்தியதில் உடல் கசகசக்க..
நான் குளிச்சுட்டு இங்கு தான் வருவேன் கண்ணடித்து உள்வழியே வம்சி அவன் அறைக்கு சென்ற பின்னே தான் விடுதலை மதுவுக்கு..

ரொம்ப சுகவாசி!!

உப்பு கரித்த வாயை முகத்தை கழுவி வேறு இலகு உடைக்கு மாறி திருத்தமான லுக்கில் டாக்டரை பார்க்க போக.. விவரம் கேட்டு ஒரு ஊசியையும் போட்டு.. பலகீனமாக இருக்கீங்க என்று வைட்டமின் மாத்திரையும் கொடுத்து விடைபெற.. அதுவரை கன்னம் காட்டாது மறைத்து வைத்திருந்தவள் நிம்மதியானாள்…

வம்சி கோபம் தணிந்து சாதுவாக இருப்பது இவளுக்கு ஹாப்பி.. அவன் தாயாரிடம் பேசியது கேட்டுத்தானே இருந்தாள்.. எவ்ளோ அறிவு! என் செல்லத்துக்கு என்னை விட்டே கொடுக்கவில்லை.. மேடம் வந்தால் அவங்க தன்னை எப்படி வேணும்னாலும் நடத்தலாம்.. இவனுடன் இழையும் தன்மான மனது அவர்களிடம் எப்படி நிக்கும்? படுத்துக்கொண்டு அழுமே? ஐயோ! ஏவல் அடிமை எவ்வாறு ஜீவிக்கும் அச்சூழலில்..

அதற்கு அவர்களையெல்லாம் சந்திக்காது இருட்டு அறையில் பதுங்கி கிடைக்கவும் இவள் சித்தமாயிருந்தாள்..

வம்சி அம்மா வந்தால்??!! அதி திகிலூட்டும் பயங்கர எண்ணங்களுடன் மது தன் அறைக்குள் என்ட்ரியாக, குளித்து எடுத்து சுத்த சேவலாக குளிர்ந்து கிடந்த வம்சி மாயக்கண்ணனுக்கு காதல் போதாது தாவி அணைக்க, மது மீன் துள்ள.. மீனவன் தன் புழுவை கொடுத்து சாந்தம் செய்து தடவி கொடுத்தான்.. இதழில் ஈரம் சொட்ட சொட்ட சொகுசு கொடுத்தவள் இது மட்டும் சலிக்காதோ? சந்தேகப்பட்டாள்.. வாயே வலித்து போனது.. நீண்ட?!ரப்பர் குழாய் போல எந்த சுவையும் தராத அந்த பொருளை செஞ்சோற்று கடனுக்காய் இந்த பச்சபுள்ள ரொம்பவும் கடமையாய் செய்ய.. அவனுக்கோ ஏனோ டன் டன்னாய் காதல் பெருகியது..

போன் மேலே போன் வர, அனைத்தையும் ஏதேதோ சொல்லி மறுத்தவன் .. வெளியில் உலகம் ஒன்று இருப்பதையே மறந்தான்… நாட்டம் தீவிரமாகி இவளிலேயே மூழ்கி முத்தெடுக்கத்தொடங்க மூன்றாம் முறை அல்லவா இடுப்பு கடுத்தது மது எனும் மெல்லியவளுக்கு..

சுகம் என்று இருவரும் கொண்டால் இதெல்லாம் தெரியாது.. அவனுக்கு ஆசை இவளுக்கு சேவை அதனால் நோக்கம் ஒரே நேர்கோட்டில் அமையல.. பொறுமை எனும் வில் பிடித்து பெண்ணவள் தாங்கி நிற்க, மன்மதன் அம்பைக் கொண்டு அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருந்தான் .. இவனின் அசுர அசைவுக்கு ஆடும் வெண்ணெய் கோளங்களின் கூர்கோபுர வடிவம் கண்ணைக் கவர இதுவா அதுவா எதை கொள்ள? தள்ள? பேராசையால் குழம்பினான்.. பட்டத்துயானையின் மத்தகத்தைப் போன்ற திமிரான பாவனை இந்த அடங்கா பிடாரியை உசுப்பி விட.. சகடை விட்டு நீங்கி, தன் தந்தமென பற்கள் கொண்டு கடித்து இழுத்து அதம் செய்ய.. சுகமா? வலியா? எதை உண்டு பண்ணுகிறான் என்ற அலைக்கழிப்பில் மது நீந்தி தள்ளி திமிற.. வம்சியின் கண்கள் இவள் கண்ணை பூட்ட, மதுவோ இமைக்காது நோக்கு வர்மத்தில் கட்டுண்டு நிற்க, முதன் முறை வம்சியின் தடித்த பட்டை உதடுகள் ரெட்டை மலை முகடுகளின் கரடுகளில் இறங்கத்துவங்க மென் சுவாச சூட்டில் உதடுகளின் குறு குறுப்பில் லேசாய் மீன்குஞ்சு போல் வாய் திறந்து கண் மூடினாள் மது.. பேரை போன்றே போதையில் கிடந்தாள் பெண்ணவள்.. இன்று என்னவோ ஆனது அவளுக்கும்..

காதல் மெல்ல கொல்லும் தெரில இருவருக்கும்..

அரையாடை நீக்கபட்ட குறு முடிகள் மேவிய பெண் காதல் அடவியில் ஆணவன் ருசிக்கா உதடுகள் இறங்கி ஆழம் பார்க்க.. மது தொடைகளை இடுக்கி மறுக்க, பட்டென்று ஒரு அடி, மதியம் அறைந்ததையும் விட வன்மையா செய்ய.. சப்தம் தான் அதிகம் ஆனால், மேல் தோலில் மட்டுமே எரிச்சல் தந்தாலும் வலி உள்வரை ஏகவில்லை என்பது அதிசயம்..

மம்ம்மாஹ்ஹ்ஹஹ்ஹா.. மது புலம்ப, கிறுக்கனாயிருந்தவனை கிக் பண்ணது மதுவின் புதிய இந்த அந்தரங்க குரல்..

வீம்புக்கே தேனடையில் வம்சி தன் நாவினை வாளாய் சொருகி சூட்டு கோலாய் இழுக்க.. அம்மம்மா! இதென்ன உணர்வு! வெயில் தாங்கும் உயிர் மழை தாங்காதாம்.. இன்பம் தாள முடில மதுவுக்கு.. தான் அடிமை அவன் தலைவன் மறந்து போனது..

17 அசுரன்
மா பலா வாழை மூன்றையும் தெவிட்டா தேன் இன்பக்கனிகள் என்று சங்க இலக்கியம் கூட சான்று பகர்கிறது.

மதுவுக்காய் நாவை சும்மாவேணும் உள்ளே செலுத்துவது போல விளையாட்டுக்கு செய்தவனுக்கு அதுவே வினையானது.. கனிந்த பலா காட்டினையே வாசம் எனும் மொழியால் தன்னிடம் வா வா வந்து தின்னுக்கோ கூப்பிடுமாம் ஒய்யாரமாய் வேரில் படுத்துக்கொண்டே…

இங்கும் பெண்மையின் வாசம் வசியம் வைத்தது வம்சிக்கு வந்துவிடு மொத்தமாய் அழைப்பு விடுக்க, மந்திரமாய் சுவைக்க ஆரம்பித்தான்.. முத்து கொண்ட சிப்பியென இவனின் ஒவ்வொரு சுவைப்புக்கு சுருங்கி பின் விரியும் பொத்தி வைத்த பெண்மை அதிசயப்பொருள் ஆனது வம்சிக்கு.. அதுவும் அவனுக்கு தொல்லை போல இருக்க.. திரும்ப ஒரு அடி மற்றொரு தொடையில்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஆஅஆஆஆ.. மது வாயில் இன்பத்தின் உச்சரிப்புகள்.. ஆண் பெண் உறவு என்றால் அவர்களின் அர்ஜ் தீர்த்துட்டு உயிர் திரவம் ஊற்றி எழுந்தால் பிள்ளை உண்டாகும் என்பது தான் மதுவுக்கு அடிப்படை அறிவு.. வம்சியுடனான கூடல்களில் இதுதான் நிகழ்ந்தது.. அவனே செயல்படுவான்.. ஒன்றோ ரெண்டோ தடவைகள் அவளை தன் மீது போட்டுக்கொண்டு செய்யச்சொன்னான்.. முடிஞ்சுது.. அதிலெல்லாம் மது பல்லைக்கடித்துகொண்டு சுயநினைவிலிருந்தாள்..
இன்றோ மொத்தமாய் மாறிவிட்டது.. மென் உடலின் ஒவ்வொரு செல்லும் குதித்து பூரா தேகமும் நடுங்கியது.. உச்சியில் மயக்கம் வந்து உடல் வெட்டி வெட்டி இழுத்தது வாய் ஏதேதோ தானா முனகியது.. வம்சியின் அடர் சிகையை பற்றுக்கு பிடித்து வைத்து கண் சொக்கியது.. அவனே மாலுமியாய் இவள் படகாய் இன்பக்கடலில் பயணம் செய்தாள்.. தனக்கு இன்பத்தை வாரிவழங்கும் மதுவின் சொர்க்க வாசல் இத்தனை குட்டியா? இதில் எப்படி தன் இத்தனை பெரிய உறுப்பு உள்ளே போய் வருகிறது? ஐயத்தை ஆராய ஆரம்பித்தான்.. விளைவு இருவரையும் சுகம் சுகமாய் பாதித்தது..

ஒவ்வொரு ஆணுக்கும் பெண்களின் கவர்ச்சி உறுப்பின் மீது பைத்திகாரத்தனமான ஈர்ப்பு வரும்… அதை தீவிர ரசனை கூட எனலாம்.. சிலருக்கு இதழ்கள் மீது, சிலருக்கு பப்பாளி சைஸ் தனங்கள் மீது பலருக்கு வித விதமான பெண் சங்குப்பூவின் மீது.. தோலின் வெண்மை மீது, கவர்ச்சி சிரிப்பின் மீது என்று பட்டியல் நீளும்.. காரணம் கேட்டால் தெரியாது அது அவர்களை பொம்பளை பொறுக்கி ரேஞ்சுக்கு தள்ளினாலும் தெரியாது மோகம் கொள்வார்கள்..

தற்போது வம்சி நிலை இதுவே.. மதுவை அமர்த்தும் பொழுது ஒரு கவனத்திலிருந்தவன் அவன்நினைத்தது யாவும் வீண் கற்பனைகள் என்று மது தெளிய வைத்தப்பின் இதுவரை ஆர்மில்லா காதல் பாடத்தை வெகு வேகமாய் கற்க ஆரம்பித்தான்.. அதில் இன்றைய வாய் மைதுனம் பகுதி முழு சந்தோஷத்தை தர.. சிக்கிய சிட்டை தன் நாவாலேயே நக்கி எடுத்து சிலிர்க்கவிட்டான்..

பெண்ணின் பலகீன பகுதியை குரு இல்லாமலே செய்து வித்தகன் ஆனான்..

பட்டாம்பூச்சி போல ரெக்கை விரித்து துடிக்கும் பெண்ணின் மன்மத பீடத்தை ஆராதிக்க ஆராதிக்க பெண் தெய்வம் அவனுக்கு ஆசீர்வாதம் செய்யவாரம்பிக்க.. இரவெல்லாம் இருவரும் ஒருவராய் மாறி என்ன நடந்தது? தெரியாது உருமாறிப்போனார்கள்..

இவ்ளோ உழைப்பு.. தூக்கம் துளியும் காணாத இரவு தான்.. ஆனால் காலையில் இருவரும் என்றையுமில்லாது புத்துணர்வாக இருந்தார்கள்.. இன்றும் உடல் சேர்க்கை வேணும் என்றெல்லாம் வேட்கை இல்ல.. வம்சி உடற்பயிற்சியினால் தேக்கம் பலகை போல கிள்ளு சதை கூட இல்லாது பிட்டா இருப்பான்… இன்றோ உதயகால சூரியன் போல பள பளத்து தேஜஸ் சூழ சதை பிடிபோடு ஆளுமையோடு பேரழகனாய் தோன்றினான்..

ஆபிசுக்கு அவனோடு புறப்பட்ட மதுவுக்கு கன்னம் மட்டும் அடர் பிங்கில் இருக்க.. மிச்சமெல்லாம் பூரித்து நின்று பெண்மையின் எழில் பொழிய மேவி நிற்க.. தனி த்தனியே கிளம்பி வந்தவர்கள்.. ஒருவரைக் கண்டு ஒருவர் புன்னகைத்து உண்ண அமர, அவனுக்கு பரிமாற மது நிற்க.. சேர்ந்து சாப்பிடு சீக்கிரம் போகலாம்.. ஒரு இந்தியன் கம்பெனி நம்மோடு சேருராங்க அதுக்கு ஒப்பந்தம் போடுறோம்.. இந்தியா வந்ததே இதை போகஸ் பண்ணத்தான்..

சரிங்க.. சரிங்க.. இவள் வாரி தொண்டையில் அடைக்க..

மெதுவாடி.. சாப்பிட நேரம் இருக்கு… எதுக்கு இப்படி திணிக்கிற? மழலைதமிழில் சொன்னான்.. அவ்வார்தைகளில் தான் எத்தனை அக்கறை..

லேசா சிரித்து விக்கிய வாய்க்கு தண்ணீர் குடிக்க, அதில் சில துளிகள் உதடு வழி இறங்கி கழுத்துக்குள் இறங்க.. ஓடி அணைத்து அக்கழுத்துக்குள் முகம் புதைக்கும் மோகம் எழுந்ததை சூழல் கருத்தில் பதிந்து மதுவையே உரிக்கும் பார்வை பார்க்க.. சாப்பிட கவளம் எடுத்தவள் தலைவன் பார்வை உயிர் தொட நாணம் கொண்டு தலை குனிந்து உணவை கொறித்து மது சங்கத்தலைவியாக ஜாலம் காட்ட ஆங்கோர் கவிதை நிகழ்வு..

ரதன் வழி நடத்த அன்றைய வேலைகள் பாஸ்ட் பார்வர்ட் போன்று துரிதமாக நடக்க… வம்சியோடு புது ஒப்பந்தம் போடும் ஆட்கள் தோரணை மதுவை மிரட்டியது..

தான் பிசினஸ் பண்ணி குடும்பத்தை மேலே கொண்டு வரணும் என்று நினைப்பதெல்லாம் “எவ்ளோ சிறுப்பிள்ளைத்தனமானது!” அயர்ந்து நின்றாள்..

வம்சி கையெழுத்திடும் நேரமும் வர,

ரதன் ஆர் யூ செக்டு?

“யெஸ் வம்சி! இட்ஸ் டிஜிட்டல் காபி.. இட்ஸ் லீகல் ஒன் ” அவனும் காட்ட ..

“ஓகே .. வெல் வீ ஆர் கேதரிங் அட் இந்தியன் மார்க்கெட்” வம்சி பெருவிரலை வெற்றிக்கு சைகையாய் உயர்த்தி முடித்து தலை குனிந்து கையெழுத்து போட முனைய.. அவனுடைய செல்லில் தூர நின்ற மதுவிடமிருந்து வாட்சப் மெஸேஜ்..

அவர்களுக்குள் ஏதோ ஒரு பரிபாஷை நடக்குது சோ ஜஸ்ட் ரீட் கேர்புலி.. தென் சைன் இட்.. ப்ளீஸ்..

அடுத்த மெஸேஜ்

நிமிர்ந்து என்னை பார்க்காதீங்க..

ஹோட்டல் சிசி டீவி பூட்டேஜ் லிங்க் வாங்கிட்டு வரேன்.. ப்ளீஸ் அதுவரை வெயிட் பண்ணுங்க.. ஒப்பந்தத்தை படிங்க ..

 

ரெண்டே நொடியில் மதுவின் அடுத்தடுத்த செய்தியின் உண்மை தன்மையை நம்பியவன்..

சிரித்த படியே அனைவரிடத்திலும்

“ஜஸ்ட் ய மினிட்! ரதன் ஒன் டவுட் .. என கூப்பிட்டு சும்மா விசாரிப்பவன் போல பேசி.. தன்னிடமிருந்த டாகுமெண்ட் ஒரு முறை படி என்று கொடுத்து விட்டு, அட்வகேட் ஆடிட்டர் என்று அவர்கள் காபி கேட்க இவன் பக்கம் ரதன் கிட்டே இருந்த காபி இருக்க.. வம்சி கையெழுத்து இட வேண்டிய காபியில் மட்டும் லாப சதவிகிதம் ரிவர்ஸ் இருந்தது..

மதுவிடமிருந்து திரும்ப மெஸேஜ் பூட்டேஜ்.. வம்சி குனியும் பொழுது எதிர் தரப்பினர் கண்கள் ஏதோ பேசின.. வித்தியாசமாய்..

ஓகே.. இன்று நாள் நன்றாக இல்லை என்று எங்கள் இராஜகுரு செய்தி அனுப்பி இருக்கிறார்.. திரும்ப கூப்பிடுறேன்.. இறுக்கமான முகம் வைத்து வம்சி அந்த கான்பரன்ஸ் அறையினின்று எழுந்து விட்டான்..

சரியான மூட் அவுட்..

18 அசுரன்

இத்தனை நாள்.. முதல் கட்ட பேச்சுக்கள் வரை பிசினஸ் டீல் இழுக்கும் அப்புறம் பெர்சன்டேஜ் பைனல் ஆனபின் அது டாக்மன்டில் வரும் பொதுவில் சைன் போட்டு பார்ட்டி வைத்து முடித்த பின் பூர்வாங்க வேலைகள் தொடங்கிவிடும்.. வெரி சிம்பிள்.. எவ்ளோ பெரிய ஸ்கேம்.. கொஞ்சம் அசந்திருந்தால் பணம் போனால் கூட பரவாயில்லை சம்பாரித்து கொள்ளலாம்.. ஏமார்ந்துவிட்டோம் என்ற சொல் எவ்ளோ அவமானம்!
காரில் தன் ஆபிஸ் வர வர யோசித்து வம்சிக்கு தலை வலிக்கத்துவங்கியது.. பின் சீட்டில் மதுவும் வம்சியும் இருக்க, முன் சீட்டில் ட்ரைவரும் ரதனும், ரதனுக்கு குற்றவுணர்வு தாங்காது முகம் சுண்டிப்போனது.. எங்கு தவறு நிகழ்ந்தது? யோசிக்கத் துவங்கினாலும் இன்றைய பிழைக்கு தானே பொறுப்பு என்பது உண்மை.. வேலையை விட்டு எடுத்து விடுவார்கள்.. நிச்சயம் தெரிந்துவிட்டது.. அதனால் இடிவிழுந்தது போன்று முகம் இருண்டு அமர்ந்திருந்தான்..

சிவ சிவ ன்னு சண்டைக்கோழி போல தன்னருகே இருந்த தலைவனின் கொந்தளிப்பை அகற்ற விரும்பிய மது, தன் முன் இருந்த குட்டி சில்லரில் இருந்து ஒரு கேன் வீட் பீர் கேனை எடுத்து, சப்தமின்றி திறந்து நீட்ட, ஒரு முறை முறைத்து, கையை வேண்டாம் என்பது போல தள்ளி விட்டான் வம்சி..

அவன் கையோடு தன் கை சேர்த்து இறுக்கி பிணைய.. இப்போ தள்ளவில்லை வம்சி.. தன் கையோடு சேர்த்து இழுத்து யாரும் அறியாது ஒரு “பூமுத்தம்” அவன் இப்போ மதுவை பார்க்க கண்ணோடு கண் உண்ணும் தருணம்.. பிரவுனும் பழுப்பும் கலந்த வம்சியின் கோபவிழிகள் லேசா குளுமை கொண்டது.. தானாய் கைகள் நீண்டு தீர்த்தம் வாங்க.. அந்த 300எம்எல் லிக்விட் எந்த மூலைக்கு.. ஒரே கல்பில் இழுக்க.. இந்தம்மா குழந்தை ஆசையா சாப்பிட்டா கூட ஒரு வாய் சாப்பிடாதா? என்று ஓடி ஓடி ஊட்டும் தாய் போல அடுத்து அடுத்து ஓபன் பண்ணி கொடுக்க.. நாலு எண்ணம் முடிச்சு.. மதுவின் கையை பிடித்து,வம்சி போதும் என்று சைகை காட்டிவிட நிறுத்திட்டா..

இப்போ கொஞ்சம் தணிந்திட்டான் சிங்கம்.. நெடு நேர அமைதிக்கு பின் .. ஆபிஸ் நெருங்கும் முன், “ரதன்! இந்த பிராஜக்ட் டீம் மொத்தமும் இன்னும் அரை மணிநேரத்தில் மீட்ல இருக்கணும்” சொல்லி இறங்கி வேகநடை போட்டு தன் அலுவலக அறை செல்ல, மது அவன் பின்னே நாய் குட்டியாய் ஓடினாள்..

அங்கு போய் தாய்க்கும் தகப்பனுக்கும் போன் போட்டு விபரம் சொல்ல அனைவரையும் வாஷ்அவுட் பண்ணிரு.. என்ன ஒரு அலட்சியம்!! என்றார்கள்.. கோபப்பட்டார்கள்.. இந்தியாவிலேயே டாப் குரூப் என்கிறார்கள் அவங் கிட்டே இப்படி ஒரு சீட்டிங் அக்ரிமெண்ட் எதிர்பார்க்கல .. வம்சி தன் அதிர்ச்சியை கூற..
சாரதா, இப்படி தான் ஒவ்வொருத்தன் கிட்டே கொள்ளை அடிச்சிருப்பாங்கள் போல.. வெளியில் தெரிஞ்சா அசிங்கம் னு யாரும் வாய் திறந்திருக்க மாட்டார்கள் பொல்லாதவன்க.. தன் அபிப்ராயம் கூற.. ஓரளவு லாஜிக் ஒத்து வந்தது வம்சிக்கு..

இப்போ இவன் கையெழுத்து போட்டிருந்தால் வம்சி நிச்சயம் வெளியில் சொல்லவே மாட்டான்.. பெருத்த அவமானம் தான்.. ஆனால் ஏமாற்றப்பட்ட அந்த வலி காலத்துக்கும் தழும்பு தந்திருக்கும்..

ஓகே வைக்கிறேன் மா..

இனி எதுவும் வேண்டாம் நம் பிசினஸ் போதும் வம்சி.. ரொம்ப பட்டுக்காதே..

யெஸ் ம்மா அப்படித்தான்..

நான் வரவா?

நெக்ஸ்ட் வீக் சென்னையில் சந்திப்போம்.. பை

வீட்டில் பேசியதும் ஓரளவு தெளிவாகிட்டான் வம்சி..

அவன் முன் வாசனையுடன் சூடா சின்னக் கடிகள் தட்டு பூரா அருகில் தண்ணீர்.. அடிமை வைத்து காத்திருந்தது..

குட்.. வெரி குட்.. பாராட்டி உண்மையில் சிறுபிள்ளை சந்தோஷத்தில் அத்தனையும் லபக்கிட்டான் .. அந்நேரம் அவனுக்கு ரொம்ப தேவையாயிருந்தது.. மதியத்துக்கும் முன்காலை காலத்துக்கும் இடைப்பட்ட பகுதி ஸ்னாக்ஸ் மட்டுமே வயிறு கேட்கும்.. அதுவும் பிரச்சனையில் மூளை மாரதான் ஓடும் நேரத்தில் இது தேவாமிர்தம்..

காலி தட்டு எடுத்து எடுத்துட்டு போனவள் திரும்ப வரும் போது கையில் அவனுக்கு பிடித்த கேப்பச்சினோ .. பெரிய கப்பில் கொண்டு தர..

ராஜாதி ராஜனாய் உணர்ந்தான் வம்சி.. அவள் இல்லன்னாலும் ஒரு போனில் வரவழைத்து தன்னை கேர் பண்ணியிருப்பான்.. வெளிநாட்டு வாழ்க்கை முறை தன்நலம் பேணும் பாடத்தை நன்முறையில் புகட்டித்தான் இருந்தது..

ஆனால் தன் மனம் அறிந்து கேளாமலேயே செய்யும் ஒத்த மனம் கொண்ட துணை கிடைப்பது அரிது..

நீ சாப்டியா மது..

யெஸ் வம்சி.. தன் இல்லா வயிறு காட்டி புல் .. என்று கண் சிமிட்ட.. அவள் அள்ளி அடக்கி பண்டம் சாப்பிட்டு இவன் பார்த்ததேயில்ல.. ரொம்ப குறைவாக இருக்கும் தட்டில் உண்ணும் அளவு செலெக்ட்டிவ் யாவும் இருக்கும்.. அவனுக்கு அவளின் மான் தன்மை இதில் ரொம்பப் பிடித்தம்..

பார்ட்டிகளில் இவனோடு அமரும் நிறய பெண்களின் உணவு பழக்கத்தை வாட்ச் பண்ணுவது வழக்கம்..

நாசூக்கு வாயில் வரும் வார்த்தையில் மட்டுமே இருக்கும்.. சோம பானம் அடித்து அடித்து வெளுத்து அதம் பண்ணுவார்கள்.. நூறு வகை என்றாலும் அனைத்தையும் டேஸ்ட் டெஸ்ட் என்று மொக்கிட்டு ஒன்றுமே சாப்பிடாதது போன்று முகம் வைப்பது தான் இவனுக்கு ஆச்சரியம் தரும்.. அவர்களை உண்டதை வெறுத்தவன்.. இவள் இப்படி குறைவாய் எடுப்பதுக்கு வருந்தினான்.. பிள்ள எப்படி சுமப்பாள்?! சத்து வேணாமா என்று?!

பிற்கால இவன் உயிர்களின் பந்ததுக்கான எண்ணங்களின் முன் பதிவோ?!!

19 அசுரன்

எவ்ளோ பிரசர்ல இருக்கோம்.. எங்கு தன் எண்ணங்கள் சுத்துது.. லேசாய் தலையை வெட்டி வெளியில் வந்து மதுவை தேட.. அவள் லேப் டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள்..
மதூ..

யெஸ் வம்சி.. அட்டென்ஷன் ல அடிமை எழுந்து நிற்க..

என்ன பண்றே?

ரதன் சார் அந்த கம்பெனி பற்றி ஆன்லைன் ஸ்கேம் இருக்கா செக் பண்ண சொன்னார்.. நெட்ல பார்த்துட்டு இருக்கேன்..

கிடைச்சுதா?

இல்ல.. பட் விளம்பரம் மிகையா இருக்கு

பெரிய கம்பெனி என்றால் வரத்தானே செய்யும்..

இவர்களே பண்ணி இருக்காங்க.. அது அபத்தமா தெரிது.. ஏதோ சரியில்லை ஆனா என்னன்னு கெஸ் பண்ண முடில.. இன்னும் தேடணும்.. நெட்ல திமிங்கலம் அகப்படுமா தெரில.. அவங்களை பற்றி பழகிய தெரிந்த ஆட்களிடம் விசாரித்தால் ஏதாவது நூல் கிடைக்கலாம் நினைக்கிறேன் வம்சி..

ஓகே . அதெல்லாம் நான் பார்த்துகிறேன் விடு.. நீ பிரீயா இரு மது .. இது பெரிய இடம் உள்ளே வராதே.. எனி வே தான்க்ஸ் மது.. கடைசி நேரத்தில் அலர்ட் பண்ணதுக்கு..

அதெல்லாம் ஒன்னும் வேணாம் வம்சி.. நான் சொன்னாலும் நீங்க அலட்சியம் பண்ணாது பொறுமை எடுத்தீங்களே அதான் பெருசு.. அதைவிட நேரம் சரியில்லை என்று எதையும் காட்டிக்காது கழன்றுட்டு வந்தது ஸ்மார்ட் டெடிசன்.. இந்த டீல் இப்போவும் உங்க கண்ட்ரோல் ல்ல தான் இருக்கு.. பட படவென்று சொல்லி.. அவன் நன்றிக்கும் புகழ்ச்சிக்கும் வெட்கி சிவந்த பெண்ணை முதன் முறை கண்டான் வம்சி.. அழகும் குணமும் அறிவும் மூன்றும் நிறைந்த மதுவிடம்..

மது எனக்கு என்னவோ ரொம்ப டென்ஷனா இருக்கு இங்கே வாயேன்.. குரல் கரகரத்தது..

கிட்டே போய் .. ஏதாவது வாங்கி வரவா வம்சி..

நெக்கலா சிரித்து கையில் சைகை காட்டி மடிக்குள் வர அழைக்க .. நேற்று போல இன்று மது விரைக்கவில்லை.. சேட்டையப் பாரு கண்ணனுக்கு.. லேசா இதழ் வளைய, தலை குனிய.. அவள் கை பிடித்து.. ப்ளீஸ் டி.. என்னை பிளசர் பண்ணு..

ஆபிஸ்..

போன் எடுத்தவன்..

ஐ பீல் அன்கம்பர்ட்டபிள்… ஆப்டர் லன்ச் எல்லா ப்ரொஃக்ராம் மாத்திடுங்க.. நான் தூங்க போறேன்.. தன் வலது கை ரதனுக்கு ஆணையிட்டு .. புருவம் உயர்த்தி வாடி என இழுக்க.. சின்ன தள்ளு முள்ளு இருவருக்கும்.. ஒப்பந்தம் புஸ் ஆனதில் இருந்த பதட்டம் வம்சிக்கு போயே போச்சு.. இந்த தங்க மயிலை இறகை உருவி சூப் குடிக்க புது ஆசை முளைத்து இதயம் லேசா லேசாய் ஆனது.. அவளின் மறுப்பு தான் இவனை ரொம்ப தூண்டுது அந்த அப்ரெண்டிஸ்க்கு தெரில..

இருவர் அறையில் ஒன்றாய் ஆபிசில் அலர் வரும்.. பயந்தாள்.. வம்சிக்கு வாலாய் சுற்றுவதும் இமசையாய் இருந்தது.. எல்லாத்துக்கும் மேலே வீட்டிலேயும் இடுப்பை ஒடைக்கிறான்.. வெளியிலேயும் சலிக்காது ஜிப்பை கழற்றும் வம்சியை கண்டு மிரண்டது ஜாதி மான்..

சிங்கம் எப்படி மானின் பீலிங்ஸ் பார்க்கும்? அதுக்கு தேவை டென்ஷன் குறையனும்.. பக்கத்திலேயே உணவு இருக்கும் போது எதுக்கு சமயம் பார்த்துட்டு..

அப்படியே தூக்கிட்டு உள்ரூம் போய்ட்டான்..

ட்ரெஸ் கசங்கும் வம்சி..

அதெல்லாம் ஒன்னும் ஆகாது.. வா.. மட்ட மல்லாக்க படுத்து மலைப்பாம்பை வெளியில் விட.. அதன் பருமனும் உயரமும் மதுவை கண் மூட வைத்தது.. அவள் கையை பிடித்து அதன் மேலே வைத்தவன்.. வர வைடி.. கட்டளை இட.. வெளிச்சம் இருக்கு.. ப்ளீஸ் ஆப் லைட் பண்ணிக்கவா?

ஏதோ செய்.. பட் நாக்காலயே கரைச்சி எடுக்கணும்டி..

ம்ம்ம்.. சொன்னதை செஞ்சுட்டு குண்டுபல்ப் முனையில் வாய் வைக்க.. அவள் தலையை தானாய் தடவி விட்டான் வம்சி.. அத்தனை நரம்பும் தூக்கியது.. நாவின் ஈரத்தில்.. ஜொள்ளு ஊத்த.. அந்த ஜெல்லையும் என்னென்னு தெரியாமலேயே விழுங்கினாள் மது.. ஆஅவ்வ்வ்.. புலம்பினான் வம்சி.. அடியிலிருந்து மது சுவைக்க ஆரம்பிக்க.. தொட்டா சிணுங்கி ஆண்மை கெட்டியானது.. மம்ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹஹ்ஹா.. மதுவின் குட்டி வாயுக்குள் அது போகாது வெளியிலேயே நாவெனும் தூரிகையில் வெள்ளை அடிக்க.. இந்த பேராசை கொண்டவன் தொண்டை வரை அமுக்கி செலுத்தி மதுவை பதமா ஆட விட்டான்.. விறு விறு ன்னு விஷம் போல மோகம் ஏற.. அவளை நாய் போல குனிந்து நிற்க வைத்து பின்னாடியிருந்து செய்யத்துவங்க.. பெரியஆயுதம் வித்தியாசமான பொசிசனில் போகாது அடம் பண்ண, ஈவு இரக்கமே இல்லாது அடித்து உள் தள்ள.. ஆஆஆஆ வலிக்குது.. மது வாய்விட்டு புலம்ப.. இடுப்பை இறுக்கி வைக்க.. பின்னழகுகளில் சப் சப்பென்று அறை.. மது உறுப்பின் அழுத்தம் வம்சிக்கு உச்சியில் மின்னல்களை நட .. ஒத்தை ஜடை போட்ட முடியை குதிரை ஓட்டுவது போல கையில் சுற்றி வலிக்க வலிக்க காதல்.. உச்சம் எய்தி வம்சி சோர்ந்து விழ.. அவனை துடைத்து எடுத்தி ஏசி அதிகம் வைத்து தூங்க வைத்து விட்டு.. தன்னை சுத்தம் பண்ணிக்கொண்டு.. அவ்வறையின் ட்ரெஸ்ஸிங் ரூமிலேயே தன்னை திருத்தம் பண்ணிட்டு.. முன் ஆபிஸ் அறையில் அமர்ந்தவளுக்கு.. உடம்பு பூரா வலித்தது.. உடல் முழுதும் அச்சாய் பதிந்த நகக்குறியும், மார்பில் கடித்து வைத்த நிலா போன்ற பல் தடங்களும் எரிந்தன.. ரொம்ப முரடு.. எப்பா என்னா ஸ்ட்ரென்த் வம்சியின் ஆசையின் அளவுகளுக்கு பயந்தாள்..

விருந்தினர் சோபாவில் அமர்ந்தது தான் தெரியும் தானாய் சோர்வில் கண் மூடி தூக்கம் வந்தது…

வம்சி எழுப்பி போய் சாப்பிட்டு வா.. கூட்டத்துக்கு ரெடி ஆகணும் .. எழுப்பியபொழுது மழலையாய் விழித்தவள் மீது எங்கே எதுவோ பெருகியது .. வம்சிக்கு..

சீக்கிரம் அவள் பேமிலியோடு அனுப்பிருவோம்.. அடிமைக்கு விடுதலை கொடுக்க விரும்பினான்..

காதல் விசித்திரமானது.. நெருங்கும் போது விலகும் விலகும் போது ஏங்கும்..

20 அசுரன்

கூட்டத்தின் கடைசி சீட்டில் மது தனித்து அமர்ந்துகொண்டாள்.. கைகால் வெட வெடவென நடுங்கியது.. இடுப்பு, கால் முட்டிகள் வம்சியின் ஆளுமையால் அநியாயத்துக்கு பலமில்லாமல் இருந்தது.. இவளுக்கு எதிர்மாறாக வம்சி உற்சாகமாக தன் ஆட்களிடம் எங்கு தவறு நடந்தது விசாரிக்க ஆரம்பித்திருந்தான்..

அசுரன் இவன்! இமைக்காது மன்னவனை கொஞ்சினாள் மது.. அவளின் இயல்பான பால் வண்ண நிறம் கலவியின் வேகத்தால் குங்குமப்பூ கலந்து இளமஞ்சளும் ஆரஞ்சும் பதமாய் வெளியில் மினுங்க.. வம்சி மற்றவர்களிடம் பேசினாலும் குறுகுறு பார்வை பாவையை துளைக்க.. அடி வயிற்றில் கலகம் மூள, உதடு கடித்து அவ்வுணர்வை தாங்கினாள் மது.. வட்டக் கண்கள் சோழியென புருவங்கள் கொண்டு மயங்க வம்சிக்கும் மதுவுக்கும் இடையேயான காதல் கண்ணாமூச்சு அங்கு யாருக்கும் தெரியாது அரங்கேறியது..

இதென்ன மாய உறவு? எதிர்காலமில்லை என்றாலும் கொல்லும் உணர்வு ஏன் தருது? பருவம் செய்யும் ஜாலமா? மது உள்ளேயும் போக முடியாது வெளியேயும் வர இயலாது தவித்து நின்றாள்..

விசாரணை கடைசியில் ஒப்பந்தம் பாதிக்கு மேலே அந்த கம்பெனி எல்லா விஷயத்திலும் மீறி இருப்பது தெரிய.. எவ்ளோ பெரிய பிழை.. யாரும் கவனிக்கல.. வம்சி கடுப்பாகி..
ஓகே… கிளம்புங்க.. அனுப்பிவிட்டான்..

ரதனை தான் தனியா காய்ச்சி எடுத்தான்..

இது மாதிரி ஆனதேயில்ல வம்சி.. ரொம்ப சீட்டிங் குரூப் போல.. இவனுங்களை நம்பி 50 லட்சத்துக்கு மேலே லீகலுக்கு மட்டும் செலவழிச்சிருக்கு.. நாமா வெளியில் வந்தால் அவ்ளோவும் நஷ்டம்.. வெரி பேட் எக்ஸ்பீரியன்ஸ் வம்சி.. இத நான் கவனிச்சிருக்கணும்.. சரியா இருக்க மாறியே பேசினதில் விட்டுட்டேன்..

உனக்கு கட்டாய ஒன் மந்த் லீவ்.. அப்புறம் மும்பை பிராஞ்சுக்கு சூப்பர்வைசரா உன்னை போடுறேன்.. இங்கு நீ லாயக்கில்ல..

நல்லா போய்ட்டிருந்த கம்பெனியில் கொள்கை விரிசல்..

உனக்கு பெண் மயக்கம் கூடிடிச்சி வம்சி.. புதுசா வந்த இந்த பொண்ணு உன் கண்ணை மறைக்குது.. அதான் என்னையெல்லாம் துச்சமா நினைக்கிறே.. சந்தேகப்படுற.. ரதனும் தன் மனதில் பட்டதை கோபத்தில் வெளியிட..

வம்சிக்கு தன்னை ரதன் ஏதாவது சொல்லி இருந்தால் கூட போய்ட்டு போ என்று விட்டுருப்பான்.. இந்த ஸீன்லேயே வராத தன் மதுவை விரல் நீட்ட.. ஆத்திரம் தாளாது.. கெட் அவுட் ரதன்.. யூ ஆர் பயர்ட்

சொல்லு வம்சி.. இன்னும் கூட சொல்லு.. இவ உன்னை அழிக்க வந்த யட்சி பார்த்து நடந்துக்கோ..

இரு ஆண்களின் நடுவில் மது பொம்மையாய் விக்கித்து நின்றாள்.. நான் யட்சியா?! என்னை நானே சிதைத்துக்கொண்டவள் யாரை நான் என்ன செய்யக்கூடும்? விரக்தி கொண்டு உதடு பிதுக்கி கண்ணில் வரவா? என்று நின்ற நீரை அடக்கி நின்றாள்.. வேடிக்கை பார்த்தாள்..

ரொம்ப பேசற ரதன்.. யார் கொடுத்த அதிகாரம் தெரில.. இனி கண்ணில் படாதே..

தான்க்யூ.. 16வருஷ சின்சியர் ஒர்க்கர் கிடைத்த நல்ல ரிவார்ட்.. போறேன்..

கதவு நோக்கி ரதன் போக.. வம்சி சீட்டில் அமர்ந்து தண்ணீர் கேனை திருகி மட மட வென தொண்டையில் சரிக்க ஆரம்பித்தான்..

எப்படி மதுவை சொல்லலாம்? எரிச்சல்..

ஒரு நிமிஷம் ரதன் சார்..
மதுவின் குரல் கேட்டு இரு ஆண்களும் நிமிர..

நீங்களும் வம்சி சாரும் எதை குறித்து வேணுமானாலும் கருத்து வேறுபாடு கொள்ளலாம்.. வரத்தான் செய்யும்.. நீங்க ஒரு நல்ல அட்மினிஸ்ரேட்டர்.. நீங்களே வம்சி சாரின் முடிவு என்னால் தான் என்று தப்பா பேச முடியும்? நான் ஜஸ்ட் அவருக்கு உதவியாளரா பயிற்சி யில் தான் இருக்கேன்.. நீங்க உங்க பிராஞ்ச் க்கு தான் அட்மின்.. கிட்ட தட்ட கிணத்து தவளை போல.. அவர் உலகமெங்கும் தொழில் பண்ணுறார் உங்களை போல ஆயிரமாயிரம் பேருக்கு வேலை தருகிறார்.. அவரை எப்படி இப்படி சொல்லி அவமானம் செய்றீங்க?!
அவர் உங்களுக்கு கொடுத்திருக்கும் பிரீடம் கூட சொல்ல வைத்தது நினைக்கிறேன்.. நான் வேலைக்கார இனம் தான் அதாவது உங்க இனம்.. எனக்கு மன்னிப்பு தான்க்ஸ் எதுவும் வேணாம் சம்பளம் கிடைத்தால் போதும்.. அவர் முதலாளி இனம்.. உங்களுக்கு எந்த கண்டனம் இருந்தாலும் அவரை பேசிய முறை தவறு
மன்னிப்பு கேட்டுட்டு இந்த அறையை விட்டு போங்க.. ப்ளீஸ்..

ரதனுக்கு இப்படி நேரடி பேச்சு திகைப்பு தர.. வம்சி மன்னிக்கவே மாட்டான் எனும் முக பாவத்தில் இருக்க.. முதல் முறை தப்பா பேசிட்டோமோ? நினைத்தான்..

சாரி வம்சி அண்ட் குட் பை

அவ்ளோதானா? ரதன் சார்

என்னடா இந்த பொண்ணு படா பேஜார் பண்ணுது.. என்ன பண்ண? ரதன் முறைக்க..

இப்போ சண்டை போடுங்க வம்சி சார் கிட்டே.. இந்த பிராஞ்சுக்கும் உங்களுக்கும் உள்ள பந்தம் பாசம் வச்சு..

அது அவருக்கே தெரியுமே.. புதுசா சொல்ல என்ன இருக்கு? அதான் இடம் பார்த்து மும்பை போ ன்னு அடிச்சு விரட்டுறார்..

போ ன்னா போயிருவீங்களா?

மாட்டேன்..

அப்போ உங்க பக்கம் சொல்லுங்க..

யெஸ் வம்சி.. நீங்க என்ன சொன்னாலும் இது என் இடம் இதை விட்டு போக முடியாது.. ஆனதை பார்த்துக்கோ..

சரி இரு.. வம்சி பதில்.. ரதனுக்காய் இல்ல.. மதுவுக்காய் மன்னித்தான்..

யட்சி தான் மது.. வம்சியை அடியோடு தின்று ரத்தம் குடிப்பாள்.. அதையும் விரும்ப போகிறோம் அறியாது அன்பு வைத்தான் வம்சி..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top