31
இன்றைய வம்சி தாடி வைத்திருந்தான். முன்பு உடற்பயிற்சி செய்து எஃகு போல் உடம்பு வைத்து கலோரி கணக்கு வைத்து கிள்ளு சதை கூட வாராது உடலை சீராய் வைத்திருந்தவன்.. இன்றோ வேறு ஜென்மம் பெற்ற ரூபத்திலிருந்தான். வெறும் 6 மாதத்தில் மகத்தான மாற்றம்.
வம்சியின் கண்கள் சிவந்து கிடந்தன. அவன் நெடு நெடு உயரத்துக்கு தேகம் கொழு கொழுவெனவானது அதிசயம். உடையில் அலட்சியம். பார்வையில் அலட்சியமிருந்தாலும் வாயிலிருந்து வெளிவரும் சொற்கள் ஒவ்வொன்றும் டிராகன் வாயினின்று வரும் தீம்புனலாயிருந்தது..
இன்னேரம் இஷாவுடன் இல்லறத்தில் இணைய வேண்டியவன்.. அதிலும் ஒரு இடிபாடு எல்லா டிராப் ஆகிவிட்டது. அது நல்லதுக்கோ கெட்டதுக்கோ தெரியாது ஆனால் வம்சி எனும் எரிமலையை எழுப்பி ஐயோ போதுமே! எனும் அளவுக்கு அவனுடைய குடும்பத்தையே கெட்ட நேரம் ஆட்டி வைத்தது எனலாம்.
எது நஷ்டம்? பணமா? மானமா? எதுவோ போனால் போகட்டும் பிள்ளை முன் போல மாறினால் போதுமே சாரதா தேவியும் ராஜா சக்கரவர்த்தியும் தவித்தார்கள்.
எல்லாம் உன்னால் வந்த வினை! கணவர் குற்றம் சுட்டி பேசுவதில்லை.. மகன் இவர் இருக்கும் திசைக்கும் திரும்புவதே இல்ல.
எங்கே போகிறான் வருகிறான் யாருக்கும் தெரியாது.. ஆடி ஓடி உலகம் முழுதும் சுற்றியவன் சென்னையை நோக்கி ஓடுவது அலுத்து போனது. வம்சியின் அரச வம்ச தாய்க்கு அழுது கண்களும் உலர்ந்து போனது.. உயர்குடியோ? தாழ் குடியோ? பெண்ணாய் பிறந்தால் அழுகை தான் மிச்சமோ?! சாபமோ?
மதுபாலா அவளால் வந்தது எல்லாம்.. பூனை போல இருந்து குடும்பத்தையே குலைச்சுட்டு போயிட்டா… பல்லை கடித்தார்.
அவ கூலிக்காரி தானே?! இருக்க வேண்டிய இடத்தில் வச்சதுக்கு இவனுக்கு என்ன வந்தது?
“என் ஸ்டாப் அவ.. என் பிளோர்ல இருக்கட்டும்மா..”
மகன் அறம் மீறி பேச.. அந்த அரண்மனையையே தன் ஆளுமையில் வைத்திருக்கும் சாரதா தேவிக்கு பொசு பொசு வென ஆத்திரம் பொங்கியது.
தன் எதிரில் தலைகுனிந்து நின்றிருந்த பொம்மையின் அத்தனையும் மீது திரும்பியது.
ஏற்கனவே மகனின் நடத்தை பற்றி வந்த செய்திகள் இந்த பொண்ணு தான் அது என்பதெல்லாம் வெட்ட வெளிச்சமாகிப்போனது. மகனின் மயக்கம் அப்பட்டாய் அவன் கொடுக்கும் இடத்தால் தெரிந்துவிட்டது.
“இந்த பொண்ணு இந்த வீட்டில் இருக்கக்கூடாது வம்சி… குவார்ட்ரஸ்ல விடு.. “
மற்றவர்களுக்கு உங்க ரூல்ஸ் ஓகே.. இவ எனக்கு அவசியம் தேவை.. என்னுடைய பெர்சனல் வேலை முழுக்க பெர்பக்ட்யா செய்வா! எனக்கு இவ அருகில் இருப்பது மிக அவசியம்.
உறவினர் அல்லாது யாரையும் இங்கு வைத்திருப்பதில்லை… நம் பாதுகாப்பு முக்கியம் உனக்கு எல்லாம் தெரியும் தானே..
ம்ம்ம்…. மது உன் திங்ஸ் எடுத்துக்கோ கிளம்பு..
அவ்ளோதான்… அந்த வெள்ளை பூனையை கூட்டிட்டு போய்ட்டான் மகன்.
அன்றே அவருக்கு சர்வமும் ஆடி போய்விட்டது. இது தேவையில்லாதது. தங்கள் கட்டுக்கோப்பு வாழ்வுக்கு எதிரானது. இந்த “தே” தான் பிள்ளைக்கு ஏதோ வசியமருந்து கொடுத்துட்டா. ஒன்னு இவளை மிரட்டி ஓட்டிவிடணும். இல்லையா ஆள் வச்சி முடிச்சி விடணும்… அதிரடி முடிவெடுத்தார். அதன் விளைவு வம்சியின் இந்த நரசிம்ம அவதாரம்..
பண்ணிய சொதப்பல்களுக்கு தீர்வு எப்பொழுது? கரை காணாத கப்பல் போல தத்தளித்தார் சாரதா.
முன்பு கவுரவம் வேணும் கட்டுக்கோப்பு வேணும் என்றவர் இன்று கொஞ்சம் போல நிம்மதி கிடைக்குமா? ஏங்கினார்.
வீட்டில் மூவரும் மூன்று திசை? வாழ்வுக்கு அர்த்தமே இல்லாமல் போனதாய் கவலையில் மூழ்கினார். அது அவரை மெல்ல கொல்லும் விஷமானது அறியாது.
***********
கனடா
மது ரோஜாவுக்கு கை கால் முளைத்தது போன்ற தன் ரெட்டை மகன்களையும் வியப்பில் விழி விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
ராம் ஆதித் & லக்ஷ்மண் அனிஷ் .
குட்டியாயிருந்தனர் டியூ டேட்டுக்கு முன்பே பிறந்த அவசரக்காரர்கள். அவங்க அப்பா போலவே! மென்மையில் மதுவின் முகம் விகசித்தது. அங்கு ஒருவன் தீயாய் அலைவது தெரியாது கூலாய் இவள்.
சாரதா அம்மா செய்த பெரிய உதவி கனடாவில் ஒரு இடத்தில் வேலைக்கு அனுப்பிவிட்டது தான்… இங்கு ஊணியதும் நண்பர்கள் உதவியுடன் வேறு கம்பர்ட் ஜாபில் மாறிக்கொண்டாள்.
பணம் இப்பொழுது இவளுக்கே சம்பாரிக்க தெரியும். ஆன்லைன் முழுக்க விரல் நுனியில் வைத்திருந்தாள். தன் குடும்பத்தை அப்படியே சொந்த ஊருக்கு மாற்றிவிட்டாள். சென்னை சொத்தை வந்த விலைக்கு விற்று அங்கும் அடையாளம் அழித்துவிட்டாள். அம்மாவிடம் மகளோடு ஆஸ்திரேலியா போகிறோம் சொல்ல சொல்லிட்டா..
தாய் காரணம் கேட்டதுக்கு சில விஷயங்களுக்கு பின் சொல்றேன் அம்மா.
நீ சரியில்ல மது
ஆமாம்மா சரி பண்ணிட்டு இருக்கேன்..ப்ளீஸ்… அப்பாவையும் தம்பியையும் பார்த்துக்கோங்கோ..
ம்ம்ம்.. அப்பா இப்போ ஓகே.. நான் வேலைக்கு போகலாம் ன்னு இருக்கேன்..
வேண்டாம் சும்மா இருங்க..
அவர் போர் அடிக்குது சொல்றாரு.. வீட்டிலேயே ஏதாவது செய்யட்டுமா?
கஷ்டப்படுத்திக்காதீங்க.. அப்பா ரெஸ்ட் எடுக்கட்டுமே..
ரெஸ்ட் எடுத்து எடுத்துபோர் அடிக்குது சொல்றாரு..
முதலில் நம்மூருக்கு போங்க பார்த்துக்கலாம்..
ஒத்திக்கு என்று ஒரு பெரிய வீடு எடுக்க வைத்து அங்கே பெற்றோரை வைத்து விட்டாள். எல்லாம் ஹாங்காங் விட்டு நகர்ந்ததும் செய்தாள்.
கடுமையான வாந்தி தலை சுற்றல் இருந்தாலும் எனக்கு இது போதாது இன்னும் கொடுங்க கடவுளே! கேட்டாள்.
தலைவனை நாடும் மனதே அவளின் ஆகச்சிறந்த எதிரியானது. கல்யாணம் ஆகியிருக்கும்.. ஆகிட்டு போவுது நானே கள்ளப்பீஸ்.. என் காதலும் கள்ளம் தான் சோ தப்பில்லை புன்னகைப்பாள்.
இந்த குட்டிகளும் கள்ளன்கள் தான் அதுகளின் சதையில்லா தொடைகளில் கிள்ளி முத்தமிட்டு உச்சி முகர்ந்து ஆராதித்தாள் தாய் மது.
அவள் வாழ்க்கையின் சறுக்கல்களை நேர் பண்ணிய ஒரே இனிமையான விஷயம் குழந்தை அதும் ரெட்டை..
இவ்ளோ கருணை போதும் முருகா! மது ஹாப்பி… ஓர்ஸ்ட் லேயும் பெஸ்ட் கொண்டு நின்றாள்.
@@@@@@@@
இங்கு தன் கிரிக்கெட் கிரவுண்ட் கட்டிலில் விரகத்தில் தலைவன்.
தான் காதல் கற்ற வஞ்சியை செல்லில் கண்டு கடும் கோபத்திலிருந்தான்.
ராட்சசிக்கு எப்படி தேவதை முகம் வரும்?! மகளே! என் கண்ணில் மாட்டு! உனக்கு சங்குதான்.. முழுக்க ஏமாற்றிவிட்டாள். கொந்தளித்தான்.
பெண் எனும் மாயப்பிசாசு சாடினான். இந்த கோபக்கார தேவதாஸ் க்கு நாய் தான் குறை. குடி அளவில்லாது உள்ளே போனது. திட மதுவை மறக்க திரவ மதுவை தொட்டான்.. காதல் போயின் சாதல் முடிவில் உறுதியாயிருந்தான்.
மறக்க மறக்க மயக்கினாள் மது.. அவளோடு அவனிருந்த நொடிகள் பொற்காலமாயின.
32 அசுரன்
என்னதான் மதுவை திட்டித்தீர்த்தாலும் மனதின் ஆழத்தில் அம்மா அவளை கொத்தும் போதில் மதுவின் கண்கள் சொரியும் கண்ணீர் இவன் இதயத்தில் உதிரம் கொட்டச் செய்தது எத்தகைய அன்பு? புரில.
இவளுக்காய் அம்மாவை முறைத்து தன் ரெக்கைக்குள் பதுக்கி கொண்டு போய் தனி அப்பார்ட்மென்டில் வைத்து பூவாய் பார்த்தது கூட அந்த கல்நெஞ்சுகாரிக்கு தெரியாதா?
அவளுக்கு நெஞ்சம் கல்லாய் இருக்கலாம் ஆனா மார்பூக்கள் மென்மை.. அதன் மீது உருண்டு விளையாடி கடித்து கசக்கி சிவக்க வைத்த தருணங்கள் காட்சியாக எரிமலை லேசா குளிர்ந்தது. அந்த சொர்க்கத்துக்கு ஏங்கியது. அச்சூட்டில் பதுங்கிக்கிடக்க பேராவல் முட்டியது.
யார் சொன்னது ஆண்கள் வன்மையானவர்கள் என்று.. அவர்களுக்கே உரியவைகளை விட்டுக்கொடுக்காத பிடிவாதக் குழந்தைகள். பெண்மையின் மிருது, மனசு, பேச்சுக்கு இவர்கள் சரிப்படலேன்னாலும் உள்ளார்ந்த உணர்வுகளில் அவர்களையும் விட மிக ஆழமானவர்கள்.. தான் பாசம் வைக்கும் நபரின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாது தவிப்பார்கள்.. நான் இதை இப்படி பீல் பண்றேன் என்பதை கூட வார்த்தைகளால் சொல்லத்
தெரியாத அப்பாவி வினோத உயிரினங்கள்..
மதுவின் மீதான பிரியங்கள் வம்சிக்கு நாளாக நாளாக விஸ்வரூபம் எடுத்ததே தவிர மறக்கவோ அவளை எது குறித்தும் மன்னிக்கவோ முடில…
வாடா பன்னி!
முட்டாதே எருமை!
கடிக்காதே நாயே!
ஆசை பேயே!
மயக்கும் பிசாசே! ஹல்கி பல்க்கி மதுவின் கொஞ்சல் கவிதை மொழிகள் பூரா காதல் கல்வெட்டுகளில் பதிக்க ஆசைப்பட்டான்.. வெறிகொண்ட கை தானாய் யாருக்கோ அழைப்பு விடுத்தது.
நண்பனின் மனைவி எடுக்க..
“ஷீலா! லலித்தை கூப்பிடு”
“வசீண்ணா! இப்ப டயம்..”
“நள்ளிரவு ரெண்டு பத்து.. அவன் பேசுவான்.. கொடு!”
“சொல்லு வசி..”
“மதுவை கண்டு பிடிச்சியா?”
“சென்னை விசாரணை கிளியர்ட்.. துப்பு இல்ல… ஆஸ்திரேலியா பூரா தேடிட்டு இருக்கேன்.. தகவல் ஏதாவது கிடைச்சா சொல்றேன்டா..”
’
“ஹுக்கும் நீயெல்லாம் வேற தொழில் பாரு.. இதானா உன் டக்கு.. போடா வீணா போனவனே…” கடுப்பில் வச்சுட்டான்..
நாமே போலாமா? போனா ஈமு கங்காரு கூடத்தான் அலையணும்… பிசினஸ் தெரியும்.. மதுவை பற்றி விவரங்கள் தேட வாங்க விசாரிக்க அலைய எங்கே போவது? தெரியாதே.. சோசியல் மீடியா பக்கம் இல்லவே இல்ல.. ஐடென்டிட்டி மறைச்சுட்டாளா? லலித் எமகாதகன் எப்படி இந்த ஒரே பதிலையே சொல்லிட்டு இருக்கான்? நம்ப முடிலியே.. சந்தேகப்பட்டான். இன்னும் ரெண்டு பாட்டில் வாய்க்குள் கவுத்தான்.. இன்றே கிடைக்கணும் மது பித்து பிடித்தான். உடம்பு இனி எந்திரிக்க வாய்ப்பில்லை எனும் போது…
“சரி தேடியாச்சு.. மது கிடைச்சாச்சுன்னா என்ன பண்ணுவ? மிஸ்டர்வம்சி கிருஷ்ணா..” மனசாட்சி நீதிபதியா கேள்வி முன் வைக்க…
“ம்ம்ம் காது மேலேயே ஒன்னு விட்டுட்டு என் கண்ணில் படாதே திட்டி விரட்டி விட்ருவேன்.. யாருக்கு வேணும் அவ? சொல்லாம கொள்ளாமல் ஓடிப்போன நாயை நான் ஏன் இனி கூட வச்சிக்கபோறேன்.. “
“அவ்ளோதானா?!!!!”
“ஆமாம்.. “
“நிச்சயமா?”
“உண்மையாத்தான்.. என்னை விட்டுட்டு போனவ எனக்கெதுக்கு? எனக்கு அவ்ளோ ஒன்னும் சூடு சுரணை கெட்டு போகல.. சிங்கம் தூங்கினாலும் சிங்கம் தான்.. “
“இந்த வேலை வீணானது. அவளை அப்படியே விடு.. முதலில் நீ இம்புட்டு சோகம் கொண்டாடுரதை நிறுத்து வம்சி.. அதீதம்.. நானும் லவ்வோ ன்னு நினைச்சுட்டேன்.. போ பொழப்பப்பாரு!” அறிவு தீர்ப்பு.
“கிடைக்கும் வரை… போடீ சொல்லும் வரை அவளை வெறுத்துட்டேயிருப்பேன்.. என்னிஷ்டமது.. நீ போ” வீம்பாக
நினைத்துக்கொண்டே தூங்கிப்போனான் வம்சி..
கலைந்த தலை, சோர்ந்த கண்கள்.. ஒழுங்கற்ற படுக்கை, குடிமயக்கம் .. குறுக்கில் படுத்திருந்த நிலை.. மாடிவீட்டு ஏழை தோற்றத்தையும் நிராதரவு குழந்தை போன்ற இரக்கத்தையும் தந்தது..
பகலில் சூரியனாய் காயும் மகனை இரவில் எட்டி பார்க்க வந்தவ தாயோ அவன் அறை வாசலிலேயே மயங்கி விழுந்தார்.. லோ பிரஷர். அந்தா பெரிய மாளிகையில் அந்நேரம் யாரும் பார்க்கவில்லை..
#######
“ம்மா.. “
கேர் ரூமிலிருந்து மது ரூமூக்கு மாற்றியபோது அங்கே நின்ற தன் தாய் ரத்னாவதியை கண்டு திகைத்துப் போனாள் மகள்.
அகப்பட்டுக்கொண்டோம் என்ன பதில் சொல்வது? திகில் உடம்பெங்கும் பரவியது.
அவர் இன்னேரம் எது பற்றி கேட்டாலும் அதற்கான பதில்கள் சங்கடமானவை.. தலைகுனிந்தாள் மது.
உடம்பு எப்படி இருக்கு மதுமா..
பலகீனமா இருந்தாலும் தாங்குமளவுக்கு இருக்கு.. பிள்ளைக?
அவனுங்க நார்மலா இருக்காணுங்க.. சாலா எங்கே?
பிள்ளைகளை தனி ரூம்ல வச்சுருக்காங்க அங்கே நிப்பாங்க..
“ம்ம்ம்.. அது எங்கயிருக்கு?”
“லெப்ட் என்ட் ரூம்.. நர்ஸ் கேபின் கிட்டே..”
போய் பார்க்கிறேன்.. ரத்னாவின் முகம் ரத்த பசையில்லாது வெளிறி கண்கள் உணர்வில்லாதிருக்க.. அழுகை முட்டியது மதுவுக்கு..
ஏன் மா யாரோ போல நடந்துகிறீங்க..
பெண்ணை கஷ்டப்படுத்தி அவள் நிழலில் இருக்கும் தாய்க்கு இந்த சூடெல்லாம் வேணும் பாப்பா விடு.. குடும்பத்தில் ஏற்பட்ட சூறாவளிகள் அவருக்கு நிதானம் தந்திருக்க .. உடையவேண்டிய இடத்தில் மூச்சு மூட்டி நின்றார்..
விசாலாட்சி கிராமத்திலிருந்து மதுவுக்கு துணைக்கு அனுப்பப்பட்டவர்.. வீட்டிலேயே பிரசவ வலி வந்து மது துடித்த பொழுது முத வேலை ரத்னாவுக்கு இதுவரை மறைத்திருந்த ரெட்டை பூசணிக்காயை வெளிப்படுத்தி விட்டார்..
ஒரு குழந்தை பிறப்பதே மறுபிறவி.. ரெட்டை எனும் போது சாலாவுக்கு பயம் தொத்திக்கொண்டது. பெற்ற தாயிடம் சொல்லாமல் விடுவது நல்லதில்லை.. நாள பின்ன ஏதாவது விபரீதம் நேர்ந்தால் வெளிநாட்டு ஜெயிலில் தான் களி திங்கணும் என்றே ஹாஸ்பிடலில் சேர்க்கப்போவது பற்றியும் இன்று சீசர் என்றும் தகவல் சொல்ல தன் நட்பு வட்டம் உதவி கொண்டு மகளிடம் வந்துவிட்டார் ரத்னா.
எதுவும் பேசாதே பாப்பா.. முதலில் அம்மா உன்னை தேத்தணும்… அழாதே!
“லவ் யூ மா..” தாயை அணைத்துக் கொண்டு மது குலுங்கியழ..
இப்போவாது உன் குழந்தைகளின் அப்பா வருவாரா?
சொல்லல.. வேணாம்..
ம்ம்ம்.. தப்புல்ல..
இல்லமா.. மது அதற்குப்பின் பேச பிரியப்படாதவள் போல மௌனமாகிவிட்டாள்..
@@@@@@@@@@
ஒரு வருடம் கழித்து..
மல்டி லெவல் மார்க்கெட்டிங் அண்ட் பெனிபிட்ஸ் கான்பரன்சில் பலநாட்டு வாணிபர்களோடு கலந்துகொண்ட வம்சி கிருஷ்ணாவை லலித் அவசரமாக வம்சிய பார்க்க விரும்புவதாக உதவியாளர் கிசுகிசுக்க ..
மது கிடைச்சுட்டாளா?! விறுக்குன்னு எந்திரிச்சு ஓடிட்டான் வம்சி. சபை நாகரீகம் சுத்தமா மறந்தாச்சு…
லலித் மட்டும் தனியா நிக்க.. எங்கே? எங்கே? பார்வை கழுகாய் காதல் பாவையை தேடியது..
ஏதாச்சும் கத்தி சொல்லுடா வாயில் என்ன வச்சிருக்க?
வம்சி வந்த பின்னும் பலத்த யோசனையில் முகம் கசங்கி கிடக்கும் நண்பனை பார்த்து எரிந்து விழுந்தான் வம்சி..
வசீ.. நான் ஒன்னு சொல்வேன்.. அந்த பிராப்லத்தை நீ சரியா அணுகனும்..
முதலில் மேட்டர் சொல்லு.. என் மூட் பொறுத்து தான் எல்லாம்..
வம்சியின் கரத்தை அவன் கரத்தோடு மென்மையாய் அழுத்தி பிடித்தவன்..
“உன் பிள்ளைகளை நம் எதிரி மான்ட்டோகமானி கடத்திட்டான்.. மதுவால் ஒன்னும் பண்ண முடில இன்னேரம் உன் செல்வாக்கு அதிகாரம் அவசியம் வேணும் என் கூட வா!”
எனக்கு பிள்ளையா?! மின்னல் தாக்கி நின்றவனை தரதரன்னு இழுத்துட்டு போனான் லலித்…
தொட்டால் தொடரும் அல்லவா?
33
தங்க மீனுக்கு காத்திருந்தவனுக்கு போனஸ் கெண்டை மீனாக பிள்ளை!
ஹான் பிள்ளைகள்?!!
“லலித் அதென்ன பிள்ளைகள்? புரியும்படி சொல்லு..”
“ஓ! சாரி ரெட்டை டா.. பேர் ராம் அன்ட் லக்ஷ்.. போனவாரம் தான் பெர்த் டே செலிபிரேசனுக்கு போய்ட்டு வந்தேன்.. கண்ணுக்குள்ளேயே நிக்குராங்க வசீ.. கியூட்டீஸ்”
“அப்போ உனக்கு மது பற்றி முன்பே தெரியும்.. தெரிஞ்சதுமில்லா ஒன்னுமண்னா இருந்துருக்கீங்க… ” வம்சியின் குரலில் அத்தனை பொறாமை பொசசிவ்.
“எஸ் இங்கிருந்து போன டே ஒன்லேயே தெரியும்.. என்னோட யங்கர் சிஸ்டர் மது.. என்னையும் விட ஷீலாக்கு அவ ரொம்ப பெட்..”
“துரோகி! எத்தனை தடவை உன் கிட்டே கேட்டேன்.. ஏன் சொல்லல?” மூக்கு மேலே கோபம் வர நண்பன் வம்சி திட்ட.. கொஞ்சமும் அலட்டிக்கல லலித்.
“எதற்கு சொல்லணும் வசீ?”
“என் மதுடா அவ!” லலித் சட்டைக் காலரை பிடித்து அடிக்க பிடித்துவிட்டான் வம்சி.. காருக்கு போகும் வழியில் தான் இவ்ளோ கூத்து.
“நம்ம சண்டை பிள்ளைங்க கிடைத்ததும் வச்சுக்கலாம்.. விடுடா வசீ”
“மது எங்க இருக்கா? “
“கனடாவிலிருந்து இங்கு வந்துட்டுருக்கா!”
“ஆஸ்திரேலியா சொன்னதெல்லாம் பொய்யா?”
“அதல்லாம் பழைய கதை விடு.. முதலில் பிள்ளைகளின் போட்டோஸ் & வீடியோஸ் எல்லாம் பாரு..”
லலித் தன் செல்லில் இருந்தது.. மது இப்ப அனுப்பியது எல்லாம் எடுத்து கொடுக்க.. வம்சிக்கு பசுவோடு கன்னு குட்டிகளை பார்க்க பார்க்க பரவசம் ஒருபுறம் ஏகினாலும் ஆத்திரம் மறுபுறம் வந்தது.
பழைய வீடியோ தான் ஆனாலும் அவள் சிரிப்பு இவனுக்கு கொதிப்பைத் தந்தது.. பசித்துக் கிடக்கிறவனுக்கு பட்டினி போட்டவள் பிரியாணி தின்னா வரும் காண்டு அது..
“மான்ட்டடீய முதலில் பிடிக்கணும்.. பேச்சுவார்த்தை நடத்தணும் வசீ”
“பச்ச பிள்ளையை கடத்தி வைக்கும் அந்த ஈனப்பய கையில் கிடைக்கட்டும் எலும்பை முறிச்சு போடுறேன்.. அந்த _க்கு பிறந்தவன் எதுக்கு இந்த வேண்டாத வேலைக்கு போறான்?.. என்கிட்டே மோதணும்னா ஆம்பளையா நேரில் வரணும்.. அவன் வீட்டுக்கே போய் ஒரு காட்டு காட்டுவோம்டா லலித் ” வசைமாரி வம்சி வைக்க..
“போதும்.. பொறு.. ரீசன் நீ இல்ல ..”
“ஹாங்.. அப்புறம்?”
“மது வேணுமாம்..” லலித் வருத்தத்துடன் இயம்ப..
உச்ச மதம் கொண்ட காட்டு யானையானான் வம்சி..
“அந்த நாய் காதை பெயர்த்தது போதாதா? இன்னும் வேணுமா? இரு இரு ஒரு பழைய கணக்கு இருக்கு.. இன்னைக்கு முடிச்சுவிடுறேன் பாரு..” கோபத்தில் உடல் முழுக்க சிலிர்த்து சிவந்து போனான் வம்சி..
அவன் இப்படிலாம் ஆண்மையாய் வெடித்து சிதறி நாளானது.. இன்று அந்த வரலாற்று நிகழ்வு நடந்தது.
வெறி பிடித்தவன், போனிலேயே அடுத்து எல்லா வகையிலும் முக்கியமாக சட்டம் ஒட்டி எதிரியை தப்பவிடாது செய்ய ஆளும் அரசின் மேல்மட்டம் வரைக்கும் முடுக்கினான்.
அதையும் நம்பாது திரைமறைவில் வேலை பார்க்கும் ஏஜென்ஸிஸ் கிட்டயும் குழந்தைகளின் பாதுகாப்பை முதலில் சொல்லி தேடலை துரிதப்படுத்தினான்.
யார் முதலில் கொண்டு வந்து பத்திரமாய் ஒப்படைக்கிறார்களோ 200 கோடி அவுட் ரேட் வாங்கிக்கோங்கோ.. ஆபர் கொடுத்துட்டான். பெரும் பணம் குழந்தைகளை தேட ஊக்கும் கணக்கு போட்டான்…
“உங்க அப்பாக்கு சொல்லலாமா? வசீ .. அவர் மான்டீ வீட்டில் பேசட்டும்.. அவன் அப்பா கொஞ்சம் நல்லவர் இல்ல”
வசீ யோசனையிலிருக்க..
“என்ன வசீ?”
“திடீர்னு பிள்ளை! எப்படி சொல்வது?”
“ஆமாமாம் உன் வசதிக்கு வச்சுகிட்ட பொண்ணு சுமந்த குழந்தைகள் உன்னது எப்படி சொல்வது? வேணாம் விடு.. தெரியாம உன்கிட்ட வந்துட்டேன்.. சாரி வசீ.. இஷ்டமில்லன்னா வெளியேறிடு .. மது சிஸ்டர்க்கு நான் இருக்கேன்… ” சட்டென்று தன் காரை நிறுத்திட்டான் லலித்..
இந்த குற்றச்சாட்டை எதிர்பாராத வம்சியும் லலித்தின் கோபத்தை எதிர்கொள்ள முடியாது தவித்தான்.. தெளிவில்லை.
“இறங்கு உன் காருக்குப் போ வசீ..”
வம்சி பதில் கொடுக்கும் முன் லலித்துக்கு மது அழைப்பு கொடுத்துவிட்டாள்..
“சொல்லு மதுமா..”
“அண்ணா ஏர்போர்ட் வந்துட்டேன்.. அந்தாளு ஒரு அட்ரஸ் கொடுத்திருக்கான்… உங்களுக்கு பார்வர்ட் பண்ணியிருக்கேன்.. அங்கு போறேன் நீங்க வந்துடுறீங்களா? “
“ஏய்! முதலில் மூச்சு வாங்கு .. படபடப்பு போவட்டும்.. தண்ணீ கேன் வச்சுருக்கியா?”
“இல்ல.. செல் தவிர எதுவுமில்லண்ணா.. “
போ! தண்ணீ குடி.. ரிலாக்ஸ்யா ஓரிடத்தில் உக்காரு.. நிதானமாயிரு நான் வரேன் .. தனியா அங்க போக வேணாம்..”
“அண்ணா அவர் கிட்டே பேசினீங்களா.. ஹெல்ப் பண்ணுவாரா?”
“ஹோப் இல்லம்மா! நாமே பார்த்துகலாம்..” லலித் பேசி முடிக்கும் முன் எதிர்முனை கட்டானது.மறுநொடி வம்சி போன் ஒலித்தது. இருவரின் உரையாடல்களை ஓரளவு கெஸ் பண்ணியிருந்த வம்சி.. நிச்சயம் அவள் தான் பீல் பண்ணி எடுக்க உள்ளுணர்வு பொய்க்கவில்லை..
“வசீம்மா சாரி! சாரி! என்று அழுகையின் நடுவில் அவன் உயிர் கேட்க விரும்பும் மெல்லிய குரல்.. அதன் மருகலில் வம்சி உருகி வழிந்தான்.. அழுதேயிராதவனுக்கும் அழத் தோணுச்சு…
இதயம் எனும் உறுப்பு உண்டு உடலின் கடிகாரம் போன்ற அதில் துடிப்பு உண்டு.. ரத்தத்தை பிரிக்கும் உடலெங்கும் பாய்ச்சும் தொடர்ந்து வேலை செய்யும் இதெல்லாம் அதன் அறிவியல் உண்மைகள்..
நித்தம் எழும் கோடானு கோடி எண்ணங்களின் பிறப்பிடம் & நினைவு பெட்டகம் மூளை.
ஏன் மனம் சார்ந்த நுண்ணிய உணர்வுகளுக்கு மூளை வரைபடம் சின்னமாய் தருவதில்லை? இதயவடிவம் எல்லாத்துக்கும்..
காரணம் அறிவு எது சொன்னாலும் செஞ்சாலும் உணர்ச்சி வசப்பட்டு இதயத்தின் துடிப்பு உயர்வதும் தாழ்வதும், காது கேட்கும் செய்தி ஏற்புடையாதிருந்தால் உடனே ரியாக்ட் செய்து வலியை உணர்வதும் இதயம். துடிப்பையே கூட நிறுத்துமளவு உணர்ச்சி பெருக்கான பாகம் இதயம். அறிவியலை தாண்டி கவிதை போன்ற மென்னுறுப்பு அது…
அதான் காதலின் சின்னம் இதயம்.
இன்று ஒரு இதயத்துடன் இன்னொரு இதயமும் சேர்ந்து துடித்த அனுபவம் பெற்றான் வம்சி.. தொண்டையை அடைத்த பலவகைப்பட்ட உணர்ச்சிகளை ஆதாம் ஆப்பிள் விழுங்கி அடக்கினான்.. சமாளித்தான்.
“என் மேல் தான் தப்பு.. ஜஸ்ட் இருபது வயசு தான் எனக்கு.. உங்க கூட இருந்தப்போ குழந்தை வந்தது தெரில.. உங்ககிட்ட அதை சொல்ல பயமாவும் இருந்துச்சு.. அதற்கு துரோகி பட்டம் வாங்கிடலாம் போய்ட்டேன்.. உங்க நாலேஜ் இல்லாம குழந்தைகளை பெத்துகிட்டது ரொம்ப ரொம்ப தப்பு தான்.. இப்ப உதவி கேப்பதும் தப்புதான்.. ஆனா சார் ப்ளீஸ் ஒரு அபலைக்கு புண்ணியம் செய்வதாக செய்ங்க.. இந்த ஒரு முறை ப்ளீஸ்.. என் பிள்ளைகள் எனக்கு வேணும்.. தழு தழுத்த குரலில் பேசிக்கொண்டிருந்தவள் கடைசி வரிகளில் உடைந்து அழுதுவிட்டாள்..
கேட்டுக்கொண்டிருந்த வம்சிக்கு கவலையை தாண்டி வருத்தம் வந்தது காரணம் வெறுமை.
“அழாதே மது! ஏற்பாடு பண்ணிட்டுருக்கேன்.. பிள்ளைகள் கிடைச்சுரும்”
வெரி வெரி… தான்க்ஸ் சார்.. இந்த ஊரே வேண்டாம் இந்தியாக்கு போய்டுறேன்.. என் பிள்ளைகளை மட்டும் மீட்டு தந்துருங்க ப்ளீஸ்! ப்ளீஸ்!..
முன்பு ஒரு வலி என்றால் இன்று மதுவின் அன்னிய வார்த்தைகள் வம்சியை கூறு போட்டன.. இடைவெளி விழுந்தால் இடங்களும் மாறுமோ?
“குழந்தைகளுக்கு நான் பொறுப்பு.. நானும் லலித்தும் வரோம் சேப்பா இரு மது..” மிக சடங்காய் பேசி வைத்தான் மதுவின் முன்னாள் எஜமானன்.
லலித் “போய்ட்டு வரேன்|” என்று கை காட்ட.. அவனை கத்தரிகோல் பிடி போட்டு தூக்கி தன் காரில் போட்டு, தன் டிரைவரை லலித் காரில் தன் வீட்டுக்கு போக பணித்தான்.
மதுவுக்கு லொகேஷன் போட சொல்லி மெஸ்ஸேஜ் போட்டு வாங்கியவன் நொடியின் பின்னத்தில் அவளையும் பிடித்தான்..
இடையில் குழந்தைகளை ஒளித்து வைத்திருக்கும் இடம் பற்றி ஒர்த்தியான தகவல் வர.. லலித்திடம் அந்த நபருடன் பேசு .. பொறுப்பை பிரித்து விட்டான்.. பிள்ளைகள் கிடைத்து விட்ட நிம்மதி வந்தது.
நெடிய மாதங்களுக்கு பின் மதுவை பார்த்த வம்சிக்கு கிறுகச்சி போல வாடிக் கிடந்தவளை காண சகிக்கல.. அவள் மீது கொண்டிருந்த கோபங்கள் பூரா ஆவியானது.. இரக்கம் மட்டுமே சுரந்தது. இது அவன் பக்கம்..
இமைகள் வீங்கி சோகத்தில் இருந்தவளோ புலம்பி தீர்த்துவிட்டாள். தன்னிலையில் அவள் இல்லை
“ப்ளீஸ் ஹெல்ப் மீ.. .. ராம் லக்ஸ்ய கண்ணில் காட்டினாக்கூட போதும்.. கடத்தும் போது என் பிள்ளைகள் பசியில் இருந்துச்சு.. புட் பிரிப்பேர் பண்ணிட்டுருந்தப்ப தான் தூக்கிட்டு போய்ட்டாங்க.. அதுக பசி தாங்காதுக.. என்னை பார்க்காமல் ஏங்கிடும்.. யாரிடமும் இருக்கவும் மாட்டார்கள் ப்ளீஸ் வம்சி சார் ஏதாச்சும் பண்ணுங்க.. உங்களால் மட்டும் தான் என் பிள்ளைகளை மான்டீ கிட்டேர்ந்து மீட்டு தர முடியும்.. என்று அழுகையின் நடுவில் விக்கி தக்கி கெஞ்சி முடிவில் இரு கைகளால் முகம் மூடி தேம்பி தேம்பி அழுதாள்..
போனில் பேசி பரிமாறப்படும் உணர்ச்சிகள் ஒரு மாற்று குறைவு தான். நேரில் கடத்தப்படும் உணர்வு மின்சாரத்திற்கு இணையானது.
என் தோள்கள் உனக்காய் இருக்கிறது கண்ணம்மா! ஏனடி இப்படி நிராதரவாய் தனியே அழுகிறாய்? நான் உன் வம்சி இல்லையா? என்னுடன் பழகியது அனைத்தும் காட்சி பிழையோ! மது! தாடை இறுக்கினான் வம்சி.
ஐயகோ! மதுவின் தவிப்பைப் கண்டு லலித்தின் இளகிய மனம் வெளிபட்டு கண்கள் கண்ணீர் சொரிந்தது.. எல்லாம் சரி ஆகிடும்மா.. நான் வசீலாம் இருக்கோம்
வம்சிக்கு தன் முன்னாள் நண்பன் இந்நாள் பரம எதிரி மான்டீய கொல்லும் வேகம் வந்தது.
நீ முன்னாடி போ லலித்.. நான் மதுவை கூட்டிட்டு வரேன்.. நண்பனை அனுப்பி விட்டு.. அதிக சந்தடி இல்லாத இடத்தில் நகர்ந்து..
“மது இங்க வா!”
“பிள்ளைங்க ! ” திரும்ப கண்ணீர் மது பெருக்க..
“ப்ச் வாடி!”
” இஷா தப்பா நினைப்பாங்க.. வரல.. ” அவள் லலித் போன திசைக்கு போக முயல.. எட்டி இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான் வம்சி..
“நூறு பொண்டாட்டி இருந்தாலும் உனக்கும் என் நெஞ்சில் இடமிருக்கும்.. இப்போ அழுடீ.. என்னென்ன பேசணுமோ பேசு.. உனக்கு நானிருக்கேன்.. எட்டி போகாதேடி”
காமமில்லா பியூர் காதல் இவ்வணைப்பில் பேச்சில் முதன் முறை உணர்ந்தான் வம்சி.. இவன் அணைத்தும் அவளோ மயங்கியே விட்டாள் தூய சரணாகதி. கடவுளின் பாதம் பணிந்த நிம்மதி…
அவன் அவளாகும் ரசவாதம் காதல் உறவில் மட்டுமே நிகழும் ! கோடி கொடியில் ஒன்றில் பூக்கும் அரியவகை பூவது! இங்கு பூத்தது.
34 அசுரன்
நூறு பொண்டாட்டி_ உனக்கும் இடமுண்டு_அழு_புலம்புடி வம்சியின் வார்த்தைகள் அரைகுறையா காதில் கேட்டாலும் மதுவின் மன அழுத்தத்துக்கு, வம்சியின் தோள்கள் மருந்தாய் மாறின.. நேற்று மதியத்திலிருந்து பிள்ளைகள் காணல என்றதும் ஒன்னும் புரில.. அறிவு சுத்தமா வேலை செய்யல.. தன் குடும்பமே தன்னுடனேயிருந்தாலும் கெலித்துப் போய்விட்டாள் மதுபாலா. சாப்பிடல! தூங்கல! கண்ணீர் ஊற ஊற அழுகை தான்.. தாயானவளுக்கு மட்டுமே கொதிக்கும் உணர்வு அது வேடிக்கை பார்ப்போருக்கு அதில் பாதி கூட பீல் பண்ணமுடியாது நினைத்து நினைத்து புலம்பினாள்! எந்த சமாதானமும் ஏற்கவில்லை. ஏற்கவும் முடியாது அல்லவா?
ரெட்டை பிள்ளைகள்.. தூக்கக்கூட முடியாத அளவு கொழு மொழுக் கண்ணன்கள்.. சிறு சொல் மழலை பேசி யாழையும் சுருதி இழக்க வைப்பவர்கள்.. இன்னும் ஒழுங்காய் கூட எட்டு வைக்கத் தெரியாதவர்கள்.. குதிகாலில் ஓடி தொப்புன்னு விழுந்து கள்ள அழுகை வைத்து தாயின் மடிக்குள் பதுங்கி செல்லம் கொஞ்சுபவர்கள்..
இன்னும் அந்த ரெட்டையரை எப்படியெல்லாம் அவள் கொஞ்சமுடியும்? இரசிக்க முடியும்? பார்த்து பார்த்து முழுசும் கொடுத்து கொண்டாடும் சிங்கிள் மதர் அவள்.
திடீர்னு அவள் உலகை வெறுமையாக்கினால் பித்து பிடிக்காதா? பிள்ளைகள் உண்ணாத உணவு இவளுக்கு இறங்குமா? முற்றிலும் சூனியத்தில் கடைசி பற்றாய் வம்சியின் தோள்களில் விழுந்துவிட்டாள் மது… வாடிய தேகம் சொன்ன சத்தின்மை, அதிகப்படி ஸ்ட்ரெஸ் வம்சிக்கு புரிந்தது. பூவையை நோகாது மென்மையாய் கைகளில் ஏந்தி.. லலித்தை அழைத்துக்கொண்டு தனக்கு சொந்தமான ஹாஸ்ப்பிடலில் சேர்த்து விட்டான்..
லலித் நீ ஷீலாவை மது கூட துணைக்கு இருக்க சொல்லு.. அப்புறம் நீ உடனே கனடா போ.. பிள்ளைகளை அவள் வீட்டில் வச்சிரு. நான் மதுவை பின்னாடியே கூட்டிட்டு வரேன்..
லலித் கூற வரும் முன்..
அவளுக்கு யாருமில்லையா அங்கு?
பேரெண்ட்ஸ் தம்பிலாம் இருக்காங்க..
அப்போ ஓடு! ஓடு! மிஸ்டர் தாராவோ கிட்டே பயணவிவரம் இருக்கு உன் கூடவும் வருவார் போ.. பிள்ளைகளை பத்திரமாய் வாங்க லலித்தை பொறுப்பாய் அனுப்பிட்டான்..
அந்நேரம் மதுவின் செல்லுக்கு போன் வர எடுத்தான்.. பேசவில்லை..
அலோ மதுபாலா
மது சுயநினைவில் இருந்தால் கூட இவனும் போயிருப்பான்.. அதை தாண்டி மான்டீயிடம் பேச வேண்டியிருந்தது.. அதற்கு பின் தான் இவளை கூட்டி சொல்லணும்..
தன் முன்னாள் நண்பனை எண்ணும் போதே தாடை இறுகி தேக நரம்புகள் பூரா வேரோடு தூக்கியது.
முன்பும் இப்படித்தான் உணர்ச்சி வசப்பட்டதால் இந்த வினை நடந்துள்ளது. அதனால் இன்று இந்த கோபம் உதவாது அப்பாகிட்ட பேசுவோம் அவர் நிச்சயம் இந்த பிரச்சனையை முடிச்சு வைப்பார்.. அவன் தன் செல்லை எடுத்த நேரம்,
மதுவின் செல்லுக்கு போன் வர இந்த ஊர் எண். நிச்சயம் மான்டடீ.. குருதி ஜிவ்வுன்னு உச்சிக்கு ஏற எடுத்தான். பேசவில்லை..
அலோ மதுபாலா வா என் மடிக்குள்.. ஏன் லேட் பண்றே பிள்ளைங்க வேணாமா? நக்கலா சிரித்த அந்த குரல் கொலைவெறி தந்தாலும்..
“ஹலோ மிஸ்டர் மான்டோகாமி மது வரமாட்டா.. போய் உன் வேலையப்பாரு…” வம்சி இதை எப்படித்தான் அமைதியா சொன்னான் என்பது அதிசயம்.
எதிராளி அதிர்ந்தது ஒரு செகண்ட் தான்.. அடுத்த நொடி அவன் இதழ்கள் இளக்காரத்தில் வளைந்தன.
நீ எதுக்கு எங்களுக்குள் வர? மதுபாலா சொல்லட்டும்.. முன்னை விட இப்ப கண்ணை பறிக்கிறா அந்த பொண்ணு.. ஆசை விட மாட்டுது டியர் பிரண்ட்.. உன்கிட்ட ஒரு உண்மையை சொல்றேன்.. ஒரு முறை யூஸ் பண்ணி பார்ப்பேன்.. செட் ஆகலேன்னா விட்ருவேன்.. பட் வேணும் தோணுச்சுன்னா ஆயுள் பூரா ஆசை நாயகியா வச்சுப்பேன்.. மதுபாலா ஒரு லூசு பொண்ணு.. என் ப்ரொபோசல் சொல்றேன் கண்ணாலே எரிச்சுட்டு போறா.. உடுவேனா அவ பலகீனத்தை தொட்டுட்டேன்ல்ல.. மான்டீ தன் பெருமையை சொல்லி சிரிக்க… கோபத்தில் கொவ்வை பழமாய் சிவந்தான் வம்சி.
மது என்னவள் விட்ரு..
வாய்ப்பில்லை வம்சி கிருஷ்ணா.. அவ வேணும்.. உடம்புக்காக இல்ல.. உன்னையும் என்னையும் பிரிச்ச அவ சீரழியணும்..
டேய் நீ லூசாடா.. என் மேலே கோபம் ன்னா வா நடு ரோட்டில் கூட சண்டை போடுவோம்.. என் மதுகிட்டே வேணாம்..
மது என்ன உன் பொண்டாட்டியா உரிமை தூள் பறக்குது.. கீப்பு தானே.. என்ன உனக்கு புள்ள பெத்துருக்கா.. சென்டிமென்டோ? .. இன்னும் இடியென சிரித்தான் மான்டீ..
அவன் பக்கம் கிரிஸ்டல் கிளியர்.. வேலி இல்ல நானும் மேய்வேன் சொல்றான்..
,,,,,,,,,,,,,,, வம்சியின் மவுனம் இன்னும் எதிரியை தூண்டி விட..
இப்ப என்னை உனக்கு தெரியும் கூப்பிட்டு வச்சு திட்ர.. மிரட்ர.. என்னை போல ஆயிரம் பேர் இருக்கான் அவனும் மதுபாலாவை இந்த கண்ணோட்டத்தில் கூப்பிடும் போது என்ன பண்ணுவ வம்சி? இதே வசனம் பேசிட்டு நிப்பியோ?எவ்ளோ காமெடியாயிருக்கும்?
நீ சொல்லும் விஷயம் மிகச்சரி.. ஐயோ பாவம் நீ கவலைப்படாதே.. எச்சரிக்கிறேன் மதுவை விட்டு விலகிரு..
முடியாதுடா.. இவ்ளோ வந்த மட்டும் அவளை ரேப் பண்ணியாவது அடைஞ்சிருவேன்டா..
ஜெயிலுக்கு போய்ட்டு வந்து முடிஞ்சா செய்..
போனை வச்சுட்டான் வம்சி..
நாடி நரம்பு ரத்தம் எல்லாவற்றிலும் பழிவாங்கும் ஆதிவாசி வெறி கூடியது.
அடுத்தடுத்து போன் மேலே போன் போட்டு எதிரியை சட்டத்தின் பிடியில் வெளிவராத படி சிக்க வைத்துவிட்டான்..
“வேலியில்லா பயிர்” வார்த்தை உறுத்திட்டேயிருந்தது.
தன்னருகில் தூங்கும் அழகியாய் உணர்வின்றி கிடக்கும் மதுவின் ரத்த பசையற்று வெளிறிய கரங்களை தன் கரங்களுள் பிணைத்து அதன் குளுமையை தன் கதகதப்பால் கொண்டான்.. இதயம் குளிர்ந்தது.
ஷீலா வரும் வரை தன்னவளின் இன்றைய மாற்றங்களை உத்து பார்த்துக்கொண்டிருந்தான்
தளர்ந்திருந்தாள் கொஞ்சம் உடம்பு போட்டிருந்தாள். செல்ல தொப்பை இருந்தது. முன்பு அடக்கமாயிருக்கும் செங்கனிகள் இன்று உருண்டு திரண்டு கண்ணை பறித்தன.. புற அழகு ஆணவனுக்கு உன்மத்தம் தந்தாலும் தாயா அவளின் ரோல் கூடுதலாய் மயக்கியது.
இருடி வரேன் விட்டுட்டு ஓடினதுக்கெல்லாம் வட்டியும் முதலும் வசூல் பண்ணாமல் விட மாட்டேன்.
நான் மான்டீய விட காமக்காட்டேரியாக்கும்..
ரகசியமாய் புன்னகைத்து கொண்டான்.. ஷீலா வர அவள் பாதுகாப்பில் மதுவை விட்டு தான் திட்டமிட்டதை விரைவில் முடிக்க ஓடிவிட்டான். இதுநாள் வரை சோம்பிக்கிடந்த மூளை சுறுசுறுப்பாக இயங்கியது.
#######
லலித் போன நேரம் குழந்தைகள் பத்திரமாக அவனிடம் ஒப்படைக்கப்பட தாவோ வோடு சேர்ந்து பத்திரமாய் வாங்கி மதுவின் வீட்டில் ஒப்படைத்து விட்டான்.
அங்கிருந்த ரத்னாவும் சாலாவும் முழுக்க அவர்களை சோதித்தறிந்து ஒன்றுமில்லை பிள்ளைகள் எப்போதும் போல ஆக்டீவ் யாகவேயிருக்க நிம்மதியாகினர்.
லலித்தை நன்றியுடன் பார்க்க.. கருணை விழிகளோடு பெண்களை ஆறுதல் படுத்தியவன்..
ஒரு நர்ஸ் கிட்டே தான் கொடுத்து வச்சிருந்தாங்க.. அதனால் குட்டிகள் வாடல.. சரி நான் கிளம்பறேன் ஆன்டி.. மதுமாவோடு வரேன்..
அவ எங்கே இருக்கா?
என்னை பார்க்கத்தான் ஹாங்காங் வந்தா.. ஷீலா கூட இருக்க வச்சுட்டு இங்கு தேட வந்தேன்.. இப்போ அவளுக்கு தகவல் சொல்லியாச்சு.. நாளைக்கு காலை வந்துருவா.. நீங்க கொஞ்சம் சேப்யா இருங்க.. எதிர் காலத்தில் இது போல சிக்கல்ல மாட்டாம இருக்க யோசிப்போம்.. இன்னும் சில பல விஷயங்களை அறிவுறுத்தி விடை பெற.. மது இல்லாத ஒரு குறை மட்டுமே அவளுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் நிம்மதியாயினர்.
@@@@@@@
இங்கு வம்சியின் ஏற்பாட்டின் படி செடசன் ஊசி போட்டு ரிலாக்ஸ் செய்யப்பட்ட மது எந்திரிக்க முன்னிரவானது.
எழுந்ததும் பதறியவள் ஷீலாவிடம் தன் பிள்ளைகள் பற்றி விசாரிக்க..
கிடைச்சுட்டாங்க.. பத்திரமா இருக்காங்க மது.. வீட்டுக்கு பேசு.. போன் பண்ணு.. நான் கிளம்பறேன் மது டேக் கேர்..
இருங்கக்கா..
சான்சேயில்ல லலித் கோபிப்பார்.. பைடா
தப்பிச்சோம் பிழைச்சோமென்று அரைகுறையாக பேசி ஓடிவிட்டாள் ஷீலா இங்கும் காரணம் லலித் அல்ல வம்சி.. முழிச்சதும் எனக்கு இன்பார்ம் பண்ணிட்டு அங்கு ஒரு செகண்ட் கூட இருக்கக்கூடாது.. என் மது எனக்கு மட்டும் தான்.. ஜாலியா மிரட்டி வைத்திருந்தான்.. மது வீடியோ காலில் பிசியாகி பாச மழை பொழிந்து கொண்டிருக்க.. சிவப்பு கண்ணு வச்ச அசுரனாய் காதல் வெறியோடு அசுரன் மதுவை தேடி வந்துகொண்டிருந்தான்..
மது கிடைக்காதப்போ விரதத்திலிருந்தவன் இப்போ முழு மீல்ஸ் சாப்பிட பேராசை கொண்டான்.
மது விருந்து தருவாளா? நோம்பை தொடர விடுவாளா?
தலைவி ஊடல் கொள்ளும்பொழுது சங்கத்லைவன் செய்யும் மாலிஷ் வேலைகள் செய்ய வம்சிக்கு பொறுமை உண்டோ?!!!
35 அசுரன்
கம கமவென்ற வாசத்தோடு பிரெஷ்ஷாக வந்து நின்ற தலைவனை ஆ வென்று மீன்குஞ்சு வாய் திறந்து அதிசயித்ததாள் மது. அந்த ஹாஸ்பிட்டல் அறையின் கதவை சார்த்தியே இவளை மயக்கும் பார்வை பார்த்து நின்றான் வம்சி..
“தான்க்ஸ் சார் ராம்,லக்ஸ் உங்களால் மட்டுமே கிடைச்சாங்க.. ஜென்மத்துக்கு மறக்கவே மாட்டேன்” தன்னிடம் அவனில் என்னவென்று தெரியாது குழம்பி தள்ளி நின்று உளறி நன்றி நவின்றவளை.. கண்டும் காணாது ஏதும் பேசாது.. இரு கரங்களை இராஜாளியின் பாரிய சிறகுகளாய் விரித்து அழைக்க… விக்கினங்கங்கள் விலக ஓடி நெஞ்சில் கட்டிக்கொண்டாள் மது.. நாள் பட்டதால் அவளுக்குதன் பக்கம் சிறிது தாழ்வு மனப்பான்மை வந்தது மெய்.
அன்னப்பறவையை தொடுவது போல மென்மையாய் தலையை தடவிக்கொடுத்தவன்..
மது ஹாப்பி?!!!
வெரி வெரி ஹாப்பி சார்
இன்னும் சாரா?
குற்றவுணர்வு சார்!
மன்னிச்சிட்டேன் போ!
மென்மையா புன்னகைத்தாள் மது. இந்த உரையாடல் ஆயுள் முழுக்க நீளணும் ஏங்கினாள்.
என்னடி சும்மாயிருக்க? தான்க்ஸ் செய்!
ஹான்.. என்ன?
செய்!
எது?
தான்க்ஸ்டி
என்னவேணும்?
தெரியாது.. நீயா ஏதாவது பார்த்து செய்!
வந்து ஆரத்தழுவி உடைகள் களைந்து நொடிக்குள் செலுத்தி உள்ளே வெளியே ஆடியிருந்தால் கூட இம்புட்டு கிக் கிடையாது.
ஜவ்வா பேசி இழுத்து அது வேண்டி மதுவிடம் இப்படி பரவச பேச்சுக் கொடுப்பது போதையாயிருந்தது.
அவள் கன்னத்தில் முத்தம் தந்து.. நான் போகவா சார்? பசங்க தேடுவாங்க..
திடீர்னு வம்சிக்கு ஏக்கம் வந்தது. தான் அன்பாய் கொஞ்சினாலும் தள்ளி போகும் மது முழுதும் வேணுமென்று..
முன்பை விட இன்னும் அவளை தன் கைச்சிறையுள் வைத்தான்.
போலாம் போலாம் நானும் வரேன் காலையில் தனி பிளைட் சொல்லியிருக்கு..
அது லேட்டாகுமே..
ஆகட்டும்.. எனக்கு நன்றி செஞ்சுட்டு போடி..
ஐய போங்க போங்க.. நான் அழுக்காயிருக்கேன் முதலில் பிரஷ்ஷாகணும் ..
வம்சியின் உடல் கதகதப்பு மயக்கம் தந்தாலும் இது நிரந்தரமில்லை என்று மதி சொன்னதால் நழுவப் பார்த்தாள் மதி.
விடுவானா அசுரன்?! வாய்ப்பேயில்லையே!
தன்னிடமிருந்து திமிறியவளின் உதட்டை தன் உதட்டால் சிறை பிடிக்க.. சர்வமும் அடங்கிப்போனாள் மது. நெடுநாளைக்குப்பின் ஆண்வாசம் நாசியெங்கும்.. அவளின் ஒற்றை சூரியன் அவன்… அவனுக்காய் மட்டும் ஏங்கி அண்ணார்ந்து பார்த்துக்கிடக்கும் காந்திப்பூ அவள். தயக்கங்கள் நெஞ்சோடுருந்தாலும் தடுக்கவியலாது அடிமை சும்மாயிருந்தது. அவள் கிறங்கும் ஆண்மை அல்லவா?
மதுவின் இதழின் மென்மையை இதயம் பட படக்க உண்டவன், நாவெனும் சாவி கொண்டு மதுவின் நாவை திறந்தான் முன்பெல்லாம் பசியில்லாது உண்ட உணவு ருசி தெரில.. பெரும் பசியில் கிடைந்தவனுக்கு இந்த உப்பு சுவை உன்மத்தம் கூட்ட சாறு பிழிந்து விட்டான். இதற்கே அவன் அனக்கோண்டா அதக் கொண்டா இதக் கொண்டா வென்று படமெடுத்தாடியது.
மதுவை அப்படியே விழுங்கி விட்டு ஓரமாய் உக்கார்ந்து மெதுவாய் அசைப்போட விருப்பம் தான். ரெட்டை பிள்ளைகளுக்கு தாயாய் போனாப்போவுது இருந்துட்டு போவட்டும் என்று பெரிய மனது பண்ணி அவ்வெண்ணத்தை விட்டுவிட்டான்..
காதல் முத்தாடும் போதே கட்டிலில் பெண்ணவளை பூவாய் கிடத்தியவன் உத ட்டை விடாமலேயே பேராசையால் சும்மாயிருந்த கைகள் கொண்டு பால் கிண்ணங்களை கடையத்துவங்கினான்.. மது ரெட்டை தாக்குதலில் திணறி தடுக்க தடுக்க ஆசை முள் காமலெவல் தாண்டி ஓடி மதுவெணும் கொடிமேல் வம்சி மராமரம் படர்ந்தது.
இருவருக்கும் மோகத்தீ பற்றிக்கொள்ள.. உடைகள் அங்கங்கே விலக்கப்பட்டு அதிரடி உறவு. நொடிகள் அவர்களுக்கு நிமிடமாய் நீளும் மந்தம் தந்ததால் ஹாலிவுட் பட மோகம் போல வேகம் கூடியது.
பூமுடிச்சுனுள் தன் தண்டை வண்டென தலைவன் நுழைக்க முயல அது கன்னிப்பெண்ணின் திறப்பைப்போல ஆட்டம் காட்ட..
என்னடி இது? இன்ப தடைக்கு வருந்த..
தெரிலியே சார்..
இப்பவும் சாராடி .. கன்னத்தை வ் கடிக்க..
அச்சோ வலிக்குது வம்சி ப்ளீஸ் ப்ளீஸ் அச்சு பதிஞ்சிரப் போவுது
போவட்டும்டி.. சொல்லாமக் கொள்ளாம போனல்ல இன்னும் பல்படாது அழுத்தி அமுக்கி பயமுறுத்தி விளையாடினான்.. அவள் சொன்னது போல இவன் பல்படும் இடங்கள் சிவந்துதான் கிடந்தன.. பேடை வெண்ணிறம் என்றால் இதோர் தொல்லை சேவல்களுக்கு.