36
சேவல்களுக்கு நிறம் தான் தொல்லையே தவிர தேகம் சொர்க்கமல்லவா?..
நேரமாகிறது என்பதால் சிறு விளையாட்டுகளை புறந்தள்ளி உள்ளே வெளியே சங்காட்டதுக்கு நகர்ந்தான் வம்சி.
அங்கும் சோதனை இத்தனை நாளாய் தொடப்படாத பெண்மை பொக்கிஷத்தில் சாவியை விட அது போகாது சதி செய்தது.
என்னடி இது? புதுசு போலவே டைட்டாயிருக்கு? பிள்ள பெத்தியா? கடையில் வாங்கினியா? மொத்தம் கிடைக்காத ஏக்கத்தில் லூசாய் புலம்பினான் அந்த பட்டினிக்காரன்.
மதுவின் மேல் படர்ந்திருந்தவன் படம் எடுத்த பாம்பு போல பெரிய மூச்சுக்கள் விட்டான். உடல் பூரா ரத்தம் சூடாகி கண்ட மேனிக்கு சதிராட தன் பெண்ணின் முகம் கழுத்து மார்பு இடுப்பு உந்தி சுழி என்று பார்க்கும் இடங்களிலெல்லாம் முத்தமோ முத்தம். எச்சிலால் மதுவை குளிர்வித்தான்.
தையல் போட்டார்கள் வம்சி.. அது லவ் ஹோலை இன்னும் சின்னதாகிருச்சு போல.. அவளும் முழிக்க..
அவசர அவசரமா தன் காதல் அம்பை மதுவின் வாய்க்குள் தள்ளினான். மொந்தம் பழம் ட்ரை புரூட் போன்று காய்ஞ்சு நீர்ப்பசையற்று கிடந்தது. மதுவின் வாய் பட்டு சிலிர்த்தடங்கியது.
வேறு உயவு பொருள் அவனிடத்திலில்லை. வாயே சரணம் ஆகிட்டான் வம்சி.
69 வாகில் தனக்கு இன்பத்தை வாரித் தரக்கூடிய பெண்மையில் காதலனும் வாய் வைக்க.. தொடை இறுக்கினாள் மது.
வேண்டாம் ப்ளீஸ்.. அழுக்காயிருக்கு..
இருக்கட்டும்டி அதான் வேணும்.. கொஞ்சம் கூட அசூயையில்லாது செர்ரிபழத்தை உண்பவன் போல எச்சிலால் குளிப்பாட்டி கவ்வ.. அம்மம்மா! சுகம் தாளாது தவித்தாள் மது. இத்தனை நாள் மழை பெறாத பாலை நிலமல்லவா?! தலைவனின் தொடல் ஸ்பரிசம் வேர் வரை நீர் ஊறியது.. ஈரத்துக்கு வாய் வைத்தவன் அது தந்த சுவையில் நாவையே உளியாக்கி செதுக்கவாரம்பித்தான்.
மதுவையும் அறியாது உடல் இன்பத்தில் அதிர அவள் நெளிந்து கொடுத்து கண் சொருக.. இருவருக்கும் நடுவில் மோகக்கவிதை யொன்று காமம் பழகிக்கொண்டிருந்தது.
வம்சி பெண்மையின் ஸ்விட்சை வேகம் செய்து அழுத்த அங்கு அவனின் செங்கோல் வானம் பார்த்து உயர மதுவுக்கு மழை மேகம் கண்ட மயிலென கொண்டாட்டம். தன் நன்றியை காட்ட இவளும் நாய் போன்று விசுவாசியானாள். கோன் ஐஸ் கிரீம் போல செக்க சிவந்த உச்சி குல்பியை தோலை கீழ் தள்ளி ஜி ஸ்பாட்டை மட்டும் நாவால் கீறி கீறி சுவைக்க.. வம்சிக்கு தோன்றிய மின்னல்களையெல்லாம் தன்னவளின் மடிச்சு வச்ச வெற்றிலையோ? ரோஜா மொக்கோ? வென்று வீற்றிருந்த மன்மத பீடத்தை ஆராதிப்பதில் வேகம் காட்ட இருவருக்குள்ளும் காதல் தள்ளு முள்ளு உச்சத்தில் நின்றது யார் யாருக்காய் என்ன செய்தார்கள் கொடுத்தார்கள் எதுவும் அங்கு பாகுபாடில்லை .. ஒருவருக்குள் ஒருவர் இயங்கிய பொழுது ஈருடல் ஓருயிரானார்கள்.
பிரிந்து படுத்தப்பின்னும் அன்பின் அதிர்வுகள் இத்தனை நாள் பிரிவை ஒன்றுமில்லாது செய்தது.
களைப்பில்லை இன்னும் நூறு செய்ய பரவசம் மேவியது.
அந்நேரம் லலித் போன் செய்து சில தகவல்களை தர..
“நான் பார்த்துகிறேன்.. வீட்டுக்கு வந்துட்டியா?”
“எஸ்.. மது இப்போ ஓகேவா?”
ம்ம்ம்.. விடலை போல உல்லாச புன்னகையில் உதடு வளைந்தது வம்சிக்கு. ஆத்ம சந்தோசம் தொலைந்த கைப்பொருள் வந்து சேர்ந்த நிம்மதி.
“நாளை கனடா ன்னா மதுவை நைட் எங்கு தங்க வைக்கப்போற?”
“எங்க வீட்டில்..”
திரும்பவும் அங்கேயா?! தன்னை சுத்தம் பண்ணிக்கொண்டு வந்த மதுவின் காதுகளில் உரையாடல் விழ.. சங்கடமானாள் மது. மனைவி இருப்பா தாண்டி சாரதா அம்மையாரை எப்படி எதிர்கொள்வது?! தயக்கம் வந்தது.
“ஓகே ஓகே பிராப்ளம் வராம பார்த்துக்கோ வசீ… குட் நைட் டா.. தங்கச்சியை கஷ்டப்படுத்திராதே.. எதை சொல்றேன் புரியுதில்ல..”
அங்கு வம்சியை எச்சரிக்கிறேன் பேர்வழி என்று நரம்புகளின் எறும்பு ஊர்ந்தது லலித்துக்கு. அவன் ரொம்ப நல்லவன் வல்லவன் நேர்மையானவன் என்பதால் உறங்குவதற்கு ஆயத்தமாக பெட்ஷீட் தலையணையை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்த மனைவியை ஒரு மார்க்கமாய் பார்த்து வைத்தான் பாய்வதுக்கு வசதியாய்…
“உன் பாச மலர் மேலே நகம் கூட படாது.. போடா டேய்..ஓடிப்போ..” கலகலவென சிரித்து போனை கட் செய்தான் வம்சி. இப்படிலாம் சிரித்து நாளானது இப்பொழுது தான் உணர்ந்தான் வம்சி.
இஷ்ட தேவதைகள் அருகிலிருந்தால் கந்தர்வர்கள் அமரரே!
வம்சி ப்ளீஸ்.. நான் வீட்டுக்கு வரலப்பா.. ப்ளீஸ் ப்ளீஸ்.. பல கலக்கங்களினால் ஏகப்பட்ட ப்ளீஸ்ஸ்களை மது போட்டாலும் அந்த இரக்கமில்லாதவன் பலி பீடம் கொண்டு போவும் ஆடு போல இழுத்துச்சென்றான்.
இவன் இம்சை பிடிச்சவன்! அடங்கமாட்டான்! ஆணவக்காரன்! அடம் பிடிச்சவன்! இதே குணங்களோடு உள்ள வாரிசுகளிடம் அனுதினம் இவன் வாரிசுகளோடு படும் பாட்டால் இவனையும் சேர்த்துக்கொண்டு மனதில் திட்டிக்கொண்டாள் மது.
இளவரசி இஷா ஒருபக்கம் இராஜ மாதா சாரதா பிராட்டியார் மறுபக்கம் சேர்ந்து தன்னை சார்த்தப் போவது நிச்சயம். கெட்ட வார்த்தை அர்ச்சனைகளால் காது ஜவ்வு கிழிவதும் நிச்சயம்.
அவமானத்துக்கு தன்னை தயார் பண்ணிக்கொண்டாள் மது. கொடுமை தான்.
என்ன விளக்கங்கள் நயமாய் தந்தாலும் கீப் எக்காலத்திலேயும் கீப் தான். அதை நியாயப்படுத்த முடியாது. அதையும் பேதை பெண்ணானவள் உணர்ந்துமிருந்தாள்.
ஊர் உலகம் நீதிகள் ஆயிரம் சொல்லட்டும் என் பிரிய வம்சி! உன் ஒற்றை பார்வை போதும்.. உயிர் தொடும் ஸ்பரிசம் போதும் .. கற்கள் எரிந்து கொல்லப்பட்டாலும் என் அன்பு உன் கண்ணில் மட்டும்… மனோ தைரியம் பெற்றாள் மது. காதல் தந்த ஆறுதல் அது..
அரண்மைக்குள் கால் வைத்த பொழுது அங்கிருந்த மௌனம் ஆறுதலையெல்லாம் அடித்து பெயர்த்தது.
உள்ளங்கை சில்லிட ஆணவக்காரன் கைகளை அழுத்தி பிடித்து பயந்து நின்றாள் வம்சியின் ராதை..
37
வம்சியின் கைகளை பிடித்தபடி உள்ளே வந்தவளுக்கு வீடே அமானுஷ்ய அமைதியில் திகில் கொடுக்க முதலில் பலதும்நெஞ்சில் தோன்ற பயந்திருந்த மது பின்னர் வித்தியாசம் உணரவாரம்பித்தாள்.
ஏதோ இங்கு சரியில்லை.. சந்தடி நிறைந்த கடைத்தெரு போன்றது வம்சி வீடு. உள்ளிருக்கும் ஆட்களைவிட வேலை ஆட்கள் அதிகமாக இருப்பார்கள். இங்குமங்கும் நடமடிக்கொண்டிருப்பார்கள். அது மிஸ்ஸிங்.
என்னாச்சு வம்சி வீட்டில் யாருமில்லையா?
இருக்காங்க.. பெருமூச்சு விட..
அப்போ ஏன் இவ்ளோ சைலண்ட்? கேட்டுவிட்டு உதடு கடித்தவள்..
இல்லங்க சும்மா கேட்டேன்..
ம்ம்ம்.. அடர்த்தி புருவம் நெறித்து வம்சி சும்மா மூஞ்சு காட்ட..
உங்க வைப்.. உங்க பேரெண்ட்ஸ்..ம்ம்ம்
அம்மாக்கு உடம்பு முடில..
அச்சோ.. எப்போ?
இப்போ ஓகே தான்..
இஷா மேம்?
அவ வீட்டில் இருப்பா?
மேடமை பார்த்துக்க மாட்டாங்களா?
எஸ்.. அவ ஏன் பார்த்துக்கணும்? என் அம்மா தானே? வம்சி பிடில் வாசிக்க.. விவரம் புரியாது இதயம் கனத்துப்போனது மதுவுக்கு…
இஷா அவங்களுக்கு கடமை உண்டுல்ல? ஏன் இப்படி? இந்த நேரம் உங்களுக்கு ஹெல்ப் செய்யணும்ல..
அவ செய்ய மாட்டா.. நீ கீப் தானே நீயே எனக்கு தடவி கொடுத்து ஆறுதலா வச்சுக்கோ சரியா? மீசை மூடிய வாய்க்குள் கள்ள சிரிப்பு வம்சிக்கு.. கிக்கா இருஞ்சு தன் அடிமையை வம்பு செய்ய..
ஐயோ! யம்மா! நானா? அரண்டு மது வம்சி முகம் பார்க்க.. சிரிப்பை மறைத்து உம்மென்று முகம் வைத்து சீரிஸ் போல மிரட்ட..
“ஐயம் வெரி வெரி சாரி வம்சி.. நான் இங்குலாம் வர முடியாது ஏகப்பட்ட கமிட்மெண்ட் இருக்கு..” மதுவின் கண்ணு ரெண்டும் மிரண்டு உருண்டது.. அவள் சும்மாவெல்லாம் சொல்லவில்லை.. அவளுக்கென்று டீம் இருக்கிறது இவள் அங்கு சிறு குழுவின் முதலாளி.
வெட்டி லேடி உனக்கே நான் கேட்டதுக்கு வலிக்குதே.. தி கிரேட் இஷா பிறப்பென்ன? வளர்ப்பென்ன? இங்கே ஏன் நர்ஸ் வேலை பார்க்கணும்? வம்சி வம்பிழுக்க..
உண்மை என்று நம்பிய மது..
வெரி சாரி வம்சி.. குடும்பம் பிள்ளைகள் ஆபிஸ் என்று எனக்கு நிறைய டென்ஷன்.. முன்பு போல உங்களின் பிஏ என்றால் மிக எளிதாக இருந்திருக்கலாம்.. வருந்த..
விடு விடு ரெண்டு நர்ஸ் இருக்காங்க பார்த்துட்டு இருக்காங்க.. வலது பக்கம் என்றால் கூட இந்த பாரிசம் இந்நேரம் சரியாகியிருக்கும்.. இடது பக்கம் என்பதால் காம்ளிகேசன்ஸ் அதிகம்.. உடம்பின் அசைவு குறைந்ததால் பிரஷர் சுகர் என்று நோய்கள் கூடிட்டே போகுது.. ஒன்னுக்கு மாத்திரை கொடுக்க சைட் எபெக்ட் வருது.. பார்ப்போம். நீ ஒரி பண்ணிக்காதே.. பேமிலி டாக்டர் டெய்லி அம்மாவை பார்த்துட்டு உணவுக்கு மெனு கூட கொடுத்துட்டு போவார்..
ம்ம்ம்.. ஏதும் விசேஷம் உண்டா?
யாருக்கு?
“இஷா அவங்களுக்கு..”
“என்ஜாய் பண்ணனுமாம் அப்புறமா ஏழு வருஷம் கழிச்சிதான் பேபி பிளான்..” லூசு மதுவின் சிரிக்காது வம்சி சொல்ல..
என்ன பிளானோ? கிழவியானதும் பெத்தா என்ன? பெறலேன்னா என்ன? பதிலுக்கு நொடித்தாள் மது. தன் குட்டீஸ்களின் சேட்டையும் அன்பும் பெறும் தாய்மை உலகின் அற்புதம் என்று உணர்ந்திருந்தாள். மெல்ல மெல்ல ஆளை சுருட்டும் மழலையின் ஈர்ப்பில் ஆழ்ந்து போயிருந்தாள் அந்த இளைய தாய். அவள் உலகம் அவர்கள். அவளே அவர்கள் ஒருமையாகி விட்டாள். எனவே தான் இப்படி அவள் மனம் சம்பந்தமேயில்லாது கவுண்டர் போட்டது.
இவளுக்கு அந்த பிள்ளைக்கனி பேறை முறையின்றி வம்சி தந்தாலும் அவளுக்கு வரம் தந்த தேவனே.. ஆகையால் ரொம்பவும் தலைவன் மீது குற்றம் சுட்டவில்லை மது…
“சரி அதான் இல்ல மேம் ய பத்திரமா பார்த்துக்கலாம்ல அவர்களால் முடிலன்னா வேலையாட்கள் மூலமா வீடு கன்ட்ரோல் தானே பண்ணிக்கணும்ல.. இதில் உங்க அம்மா பெர்பக்ட்.. ” சிடுசிடுத்தாள் மது. அவளால் ஏனோ கொஞ்சம் கூட இந்த பிழையை பொறுக்க முடியவில்ல..
யாருக்கும் யார் மேலேயும் அக்கறை இல்ல மது.. விடு.. அதான் நீ இருக்கல்ல.. வா வந்து சார்ஜ் எடு.. கலக்கு.. முன்பு போல சம்பளம் தரேன்.. திரும்பவும் அதே புள்ளிக்கு வம்சி வர.. இவள் யோசிக்கும் முன் சக்கரவர்த்தி எதிர்ப்பட்டார்..
ஹாய் பப்பா.. வம்சி விஷ் செய்ய..
வாப்பா என்றவர்.. அருகில் தலை குனிந்து நின்றிருந்த மதுவிடம்..
எப்படிம்மா இருக்க மதுபாலா..
வெரி குட் டே சார்.. வெரி பைன் சார்.. அந்த வயதான நெடிய மனிதரை நேர்பார்த்து பேச தகிரியமில்லாது மாளிகை விதானத்தை பார்த்தவாறே முகமன் கூறி வம்சியின் காதல் பொம்மை நடுங்கியது.
இதுவரை அவரை தூரத்தில் மட்டுமே பார்த்திருக்கிறான் பேசியதில்லை.
முதன் முறை அருகில்.. அதுவும் அவளிடம் பேசியது ம் அச்சம் கொண்டாள்.
குழந்தைகள் நலமா?
நலம் சார்.. நன்றி சார்.. மெல்லிய குரலில் பேசி அங்கே நிற்க முடியாது மது தவிக்க..
என் ரூம் போ மது.. அசால்டா தந்தை முன்பே சொல்ல.. இது என்ன? புரியாது அவ்விடத்திலிருந்து நழுவினாள் பொம்மை.
சிறிது நேரம் தகப்பனிடம் உரையாடியவன்.. காலை கனடா போவதை சொல்லி விடை பெற..
பார்த்து செய் வம்சி..
எஸ் பப்பா.. தான்க்ஸ் என்றவன் அவரை ஆரத்தழுவி புன்னகைக்க.. இதயம் நனைய ஆனந்தப்பட்டார் சக்கரவர்த்தி.. வம்சியை இப்படி பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..
தன்னறைக்கு வேக நடை போட்டவன்.. வாசலுக்கு வெளியிலேயே நின்ற மதுவை,
உள்ளே போக வேண்டியது தானே? முறைதான்.
இருக்கட்டும் வம்சி.. ஏதாவது உங்களுக்கு வேணுமா? தரவா?
ம்ம்ம்.. முதலில் பிரஷப் ஆகு.. பின் எடுத்து வா..
ஓகே… கெஸ்ட் ரூம் இருக்கும் பக்கம் நகர முற்பட்டவளை.. கதவை திறந்தவன் அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான் வம்சி.
மதுவின் இதழை நோக்கி குனிந்தவன் கண்கள் மேலே எட்டி பார்த்து பின்.. அறை கதவை காலால் உதைத்து தள்ளி கட்டிலுக்கு செல்லக் கூட பொறுமையில்லாது நடையிலேயே காதல் போரை துவங்கிவிட்டான்.
வம்சியின் கடலனைய மோகங்களின் கொந்தளிப்பில் திணறும் சிறு கலமானாள் மது. முத்தம் .. முத்தம்.. முத்தம்.. ஈர முத்தங்கள் ஆணின் இதழ் பட்ட இடங்கள் கண்ணி சிவந்தன அவ்ளோ வேகம்.. இதை எப்படி மறைத்து பொறுமையாய் வீடு வந்து சேர்ந்தான் என்றால் அதிசயம் தான்.
தன் இணை பெண் கண்ட பொழுதிலிருந்து இப்படித்தான் இச் சேவல் ஒற்றை ரெக்கையை தூக்கிக்கொண்டு கொக்கரித்து நிற்கிறது.
அதற்கு தீண்ட தீம்பொழி காதல் செய்ய பிடித்தமான துணையால் இவ்வினை செய்ய மோதுகிறது.
ம்ம்ம்.. ம்ம்ம்… முத்தங்களின் அழுத்தத்தால் மூச்சு தினறியவள் ..
வம்சி..மெல்ல.. மெல்ல.. வலிக்குதுங்க.. வாய் விட்டு சொல்ல..
ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை போட்டு குதூகலமாய் தன் வேலையை அசராது துவங்கிட்டான்.. மதுவின் சந்தன பால் கிண்ணங்களை பிசைந்து கடித்து சுவைத்து குங்குமமாய் நிறம் மாற்றினான்.. ரோஜா நிறத்தில் நீட்டிய மெல்லிய மொக்குகளை மாணிக்கக் கல்லாய் பெண்மை உணர்வுகளை கிளப்பி கடினப்படுத்தினான்.. இவன் ஆசை முள்ளோ மதுவின் பின் பக்கங்களில் குத்தி கொத்தி அந்த காதல் பொம்மையை நாணத்துள் தானாய் புதைத்தது.
ரொம்ப மோசம்.. பொண்டாட்டி இருந்தும் இப்படி ஆசை வருமோ? மதுவுக்கு மனம் பூரா எங்கேயோ போனது.
ஏன் வம்சிக்கு உடன்படுறோம்? அதுவும் புரில. முன்பு ஆசைக்கு பொம்மையாய் இவளை வைத்து பழகியதால் தானா இதற்கு இணங்குகிறோமா?அல்லது பிள்ளைகளை மீட்டு தந்ததால் நன்றியா? அல்லது பெண்ணின் இளமைக்கு ஆணின் இந்த தேடல் அவசியமோ? யோசிக்க யோசிக்க நல்லது கெட்டது மட்டும் பிரிக்க முடில..
மனசு தான் இப்படி குழப்பி கட்டி அடித்து துவைத்தது. ஆனால் அவள் கனிந்த தேகமோ வம்சியின் ஒவ்வொரு மேய்ச்சலுக்கும் வா நல்லா மேய்ஞ்சுக்கோ தூக்கி கொடுத்து கொண்டாடியது. தொட்டால் தொடரும் அல்லவா? அது நல்ல உறவோ? கள்ள உறவோ? எதுக்கும் இதான் பொது விதி.
தீக்குச்சி உரச அங்கு இருவருக்கும் காதல் தீ காட்டுத்தீயாய் பரவியது. அனலை கிளப்பிய மோக முனகல்களும் மூச்சிரைப்பும் அவன் இன்னும் தன்னுள் வேகமாய் இயங்குவான் என்று லேசா பயந்து தடுக்கும் விதமாய் மல்லார்ந்து படுக்காது தரையில் கவிழ்ந்து மது அடம் பண்ண.. கொஞ்சமும் இரக்கமில்லாது வம்சி அவளின் லோயரை இறக்க .. நரம்புகளோடிய கையை சிறைபிடிக்க முயன்ற மதுவின் கைகள் கைது செய்யப்பட்டு தோல்வியடைய அந்த காம இளவரசன் கோட்டையை வேட்டையாட துவங்கினான் உள்ளாடையும் இறக்கப்பட.. பின்னிருந்து ஈட்டி வருமோ? என்று தொடையை இறுக்கி வெற்றிலை போன்ற பொக்கிஷத்தை மறைக்க.. அவன் இறக்கியது மறு துளையில்… ஹா..ஹக்.. ஸ்ஸ்ஸ்ஸ்ஸா அதீத இறுக்கத்தில் வலிக்க வலிக்க இறக்கி வம்சி துடுப்பு போட.. சில நொடிகளில் வானிலை மாறி.. இருவருக்கும் அசைவும் சுகமும் பிடிபட.. வீனஸ் சிற்பங்களென பின்னி பிணைந்து கிடந்தனர்… சுகமோ சுகம். சுகித்தனர். நொடிகள் நிமிடங்கள் மணிகள் எதுவும் அங்கு கணக்கில் இல்ல.. ஜெகமே இன்றே இன்று மட்டும் உய்யும் என்பதை போன்ற வெறித்தன அசைவுகள். தேன் கூட்டின் கடைசி சொட்டு வரை ருசிக்கும் பேராசை அங்கு நிகழ்ந்தது.
இருவரும் ஒன்றிணைந்து வம்சிக்கு உச்சம் வந்து உயிர் கொட்டி பிரிந்த பொழுது ம்ஹ்ஹா சுக அனத்தல்.. தன்னவளை கீழே படுக்க விடாது தன் மார்பில் போட்டவன்..
கலைந்து சிலுப்பிக்கிடந்த அவளின் முடிகளை ஒதுக்கி ஆசையாய் மதுவின் முகத்தை கண்டவன்.. கவிதையாய் நெற்றியில் முத்தமிட்டு.. ஐ லவ் யூடி மது.. பரவசமாய் சொல்ல..
எதிர்பக்கம் விளைவு இல்ல..
என்னடி?
உங்களுக்கு மனைவி இருக்காங்க வம்சி..
ஆமால்ல.. மறந்துட்டேன்.. சாரி.. இருந்தாலும் அதனாலென்ன ஐ லவ் யூ டி மை டால்.. வம்சியின் மீசைக்கு மறைவில் மர்மமாய் உல்லாச கள்ளச் சிரிப்பு ஒன்று முகிழ்த்தது..
ப்ச்.. வேண்டாம் வம்சி நீங்க நல்லாருக்கணும்..
நிறய பேர் இருந்தா நல்லாத்தான் இருக்கும்.. என் கவலை அது நான் பார்த்துகிறேன்.. எனக்கு தாகமா இருக்குடி..
இருங்க இதோ எடுத்துட்டு வரேன்.. அதுவரை ஏதோ கவனத்திலிருந்தவள் சடுதியில் எந்திரிக்க முயல..
கத்தரிகோல் பிடியில் அவளை தன்னில் இன்னும் கிடுக்கிப்பிடி போட்டு
கொடுடி! மதுவின் கண் பார்த்து கேட்க..
முத்தமோ? என்று தப்பா எண்ணி உதட்டோடு உதடு வைத்து மது ஈரம் பண்ண.. வம்சிக்கு ஹார்ட் இன் ச்சில் மோட்..
பெண்ணின் முத்தம் எவ்ளோ அப்பாவியாயிருக்கும் தப்பு தப்பாய் செய்ய தானே இறங்கி அவளின் எச்சிலை அமிர்தமென சொட்டும் விடாது சுவைக்கவாரம்பித்தான்.. இருவரின் நாக்குகள் கூடும் பாம்புகள் போன்று பின்னி கிடக்க மோக மழை நின்ற பின்னும் சாரல் சரசங்கள்..
உதடுகளை விடாது ஜவ்வு மிட்டாய் போன்று சுவைப்பவடமிருந்து பிடுங்கி, போதுமா?தண்ணீர் எடுத்து வரவா?
ம்ம்ம்.. நானே எடுத்துக்கிறேன் மது.. இன்னும் அவளை நகரவிடாது நெருக்கியவன் இதழ்கள் கழுத்துக்கு கீழே ஊற.. ஹ்ஹா செய்யப்போகும் வேலை புரிந்துவிட்டது.
இரவுகளில் குட்டிகள் இன்னேரம் அவளை பிழிஞ்சி எடுத்து சாறு குடிச்சுட்டுத்தான் தூங்குங்கள்.. இப்போ அதுகளின் அப்பனா?! ஜிவ்வென்று தேகமெங்கும் மின்சாரம் பாய்ந்தது. வேணும் வேணாம் ஆடிக்குள் ஊஞ்சலாடினாள் அந்த ஓவியப்பாவை.
விடுவானா அவளின் தலைவன்.. இன்றே வித விதமாய் வச்சு செய்யும் பேராசையில் கிடக்கும் வம்சி கோமகன்.
38 அசுரன்
பெண்ணவளின் பொற்கலசங்கள் காமதேனு பசுவைப் போன்று குறைவிலா அமிர்தம் மன்னனுக்கு தர காத்திருக்க.. மெல்ல அதனருகில் நெருங்கி நாவால் ரெட்டை திமிலின் எல்லைகளை வட்டமிட.. தேககட்டில் குவிக்கப்பட்டிருந்த லட்சோபலட்சசெல்களின் மின்னல் சிலிர்ப்பில் மிரண்டு விழித்த மதுவின் கண்ணை தன் கண் கொண்டு கவ்வியபடியே
“இந்த கிண்ணத்தில் எடுத்துக்கவா?”
வம்சியின் பேச்சு கொடுத்த கூச்சத்தில் பொம்மை சிவந்து கிடந்த உதடு கடித்து விழி மூட முயல..
கண்ண மூடாதே! என்னை பாருடி! கட்டளையிட்டான்..
இரையை விழுங்கும் பொழுது நோக்கு வர்மம் போன்ற யுக்தி கொண்டு அதுகளை திகைத்து நிக்க வைத்து அந்த நொடியில் லபக்குமாம் சிலவகை பாம்புகள். வம்சி அப் பாம்பாய் மாறிவிட்டான். கண்ணிலேயே கண்ணி வைத்து தன் வண்ணத்துப் பூச்சியை மயக்கத்தில் வைத்தான்..
வெண்ணெய் குன்றுகளின் கீழ்வட்ட எல்லைகளை எச்சில் பண்ணியவன் உச்சி குறு வட்டத்தில் வாய் வைக்க.. வசியம் தாண்டி ஸ்ஸ்ஸ்ஸா . மார்புகள் ஏறி இறங்க பெரிய மூச்சுக்கள் விட்டு உதடு லேசாய் திறந்து மது காமமொழியில் முனங்க.. வம்சியின் கதாயுதம் திரும்பவும் அடுத்த தாக்குதலுக்கு தயாரானது.
மதுவின் சிணுங்களை கேட்டு உற்சாகம் கொண்ட வம்சி கைகளால் ரெண்டையும் தனித்தனியாக பிடித்து எதிரெதிர் திசைகளில் உருட்ட.. ஹ்ஹ்ஹாஹாங்.. ஹக்.. வித விதமான சுகங்களால் தவிக்க துடிக்க ஆரம்பித்தாள் மது.
பத்தினி பெண்ணின் உடல் காமனவன் லீலைகளால் இறகாய் லேசானது…
ம்ம்மது.
ம்ம்ம்.. இதில் தாகம் தீர்த்துக்கவா?
ம்ம்ம்..
என்னடி ம்ம்ம்..
பிடிக்கலையா? ஒற்றை காம்பில் அவன் மூச்சின் சூடுபட கேட்க..
ஹா ஹா.. பிடிச்சிருக்கு.. மெல்லிய குரலில் மது. அவள் முற்றிலும் வேறு உலகத்திலிருந்தாள்.
எல்லாம் எடுத்துக்கவா? தூண்டிவிட்டு இன்னும் ஏதும் செய்யாது கொல்பவன் முகத்தை சம்மதமாய்தன் மார்புக்குள் பிரட்ட..
சப் சப் சப் அங்கு வேகமாய் உறியும் ஒலி மட்டுமே…. கண் கண்ணை பார்த்தது விட்டு முழுசாய் வம்சிக்கு பால்கோவாக்களின் மீதே கண்ணு.. பிச்சி எடுத்துட்டான்.. ரெண்டையும் ஒன்றாக்கி வலிக்க வலிக்க கடித்து சப்பி இழுக்க.. மதுவின் உயிர் நூல் வம்சியின் பற்களில் சிக்கி துவண்டது.
இப்படிலாம் என்னவனுக்கு காதல் செய்யத்தெரியுமா? வியந்தாள் மது. கல்யாணம் கத்து கொடுத்ததோ? நினைத்ததும் பூவாய் வாடினாள் மலரவள். தன் விதிக்கு அவனை எதுக்கு கணக்கெடுக்க?நொடியில் தெளிந்தாள். ஈன பிழைப்பு அன்று எடுத்த முடிவில் இன்று எல்லா பள்ளமும் நிரப்பப்பட்டு சமதளத்தில் வாழ்க்கை. ஒரு தியாகத்தால் பல நன்மை கிடைத்தது உண்மை. அந்த நன்மைக்கெல்லாம் காரணம் வம்சி. அவனுக்கு உடலை அர்ப்பணிப்பதில் தவறேயில்லை. அவன் கேட்டால் உயிரே தருவேனே! இந்த எண்ணம் தோன்றிய மறுகணம் வம்சியின் சுயவரலாறை முழுக்க ஒதுக்கிவிட்டு அவன் மகிழ்விப்பதையும் விட தான் அவனுக்கு சுகம் கொடுக்கணும்.. நன்றியுணர்வு பெருகியது விருப்பும் வெறுப்புமில்லா அன்பு தோன்ற.. பூவோடு நாராய் தலைவனின் செய்கைக்கு இழைந்தாள்.
நாய் குணம் வந்ததால் பல் எட்டியவிடமெல்லாம் கடித்து வைக்க.. முட்டிக்கொண்டு வந்தது காதல் வம்சிக்கு..
மேலே இருந்தவளை இடுப்பில் உக்கார வைக்க.. தலைவன் நோக்கமறிந்து அடிமை இயங்க.. மதுவின் இடுப்போடு கை போட்டு ஒரு எம்எம் கூட இருவரின் உறுப்புக்கும் இடைவெளியில்லாது கடமை செய்த பொம்மையின் இடுப்பை உடைத்தான்..
ஆவ்சம்.. வாவ்.. செம்ம.. யப்பா.. மோக பித்து உச்சிக்கேற பிதற்றினான் வம்சி… மூன்றாவது வட்டம் என்பதால் டயம் எடுத்தது.. ஒரு கட்டத்தில் ..
முடில.. ப்ளீஸ்.. நீங்க.. களைத்து வியர்த்து மது மூச்சு வாங்க.. அவள் உதட்டை கடித்தவாறே.. அவள்மீது ஏறினான் பொலி காளையாய் சக்தி குறையாது.. அப்போவும் போதாததென்று நாலு காலில் முட்டு போடச்சொல்லி பிடறி முடியை வாகாய் பிடித்து அசுர குதிரை வேகம் கொண்டு சகடையாட முடிக்கும் பொழுது விரல் ஊணி நடக்கவும் சத்தில்லை இருவருக்கும்..
ஆனால் முகப்பொலிவுடம் அருகருகே படுத்து மோகனப் புன்னகை சிந்தி தங்கள் நிறைவில் கிடந்தார்கள் தம்பதியர்..
வாங்க பிரஷ் பண்ணிக்கலாம்.. உடையில்லாது அப்படியேயிருக்க சங்கடப்பட்டு மது ரெஸ்ட் ரூம் அழைக்க…
அதன் பின்னே இருவருக்கும் இரவின் நேரம் போதவில்லை.. தன் பார் அறைக்கு இட்டுச் சென்றவன் அங்கும் சேட்டை.. ஆயுள் முழுக்க பெறும் மொத்த சுகங்களையும் இன்றே ஹேக் செய்ய நாட்டம் கொண்டான்.
கனடா பயணம் உறுதி என்பதால் மதுவும் விடியும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள். பொம்மை தன் காதற் தலைவனுக்கு சேவகம் செய்தாலும் உயிர் பிள்ளைகளிடம் இருந்தது. அம்மா இவளையும் விட தெய்வமாய் ராம் லக்ஸ் ய பார்ப்பதால் ஓர் ஆறுதல்
வம்சி கண் சொக்கிய பொழுது சிறகனைய தோள்களில் மதுவை தாங்கி அணைத்த படியே உறங்கிப்போனான்..
வாழ்வின் முதன் முதலாக இப்படியொரு பாதுகாப்பு உணர்வு எதிலும் எங்கும் கிடைக்காத மதுவின் நிம்மதியாய் உறங்கினாள்.
மறுநாள் ரெக்கை
கட்டி பறக்க.. வம்சியோடு தன் வீட்டுக்கு த்ரில்லாகயிருந்தது.. யாரிடம் என்ன சொல்ல? எப்படி விளக்க? தகப்பன் இவனென்று சொல்லாமலேயே தெரியுமே அச்சு அசலா வாரிசுகள் இருக்கு.. வீடு நெருங்க ஸ்ட்ரெஸ்ஸானாள் மது.
ஆனால் அதை மொத்தமும் உடைப்பது போன்று.. வீட்டுக்குள் நுழைந்ததும் யாரையும் எட்டிக் கூட பாராது ரெட்டைப்பிள்ளைகளையும் வாரி அணைத்துக்கொண்டான் தி கிரேட் வம்சி கிருஷ்ணா..
கூடவே தானிருந்த எப்படா இப்படி அந்நியனா மாறினே வியப்பில் மது சிலையென சமைந்தாள்.
தொடும் பந்தம் உயிர் உயர் பந்தமல்லவா?
39 அசுரன்
வம்சி மாமன்னன் மீது எப்போதுமில்லாததளவு அன்பு முகிழ்த்தது அடிமைக்கு.. தகப்பன் முகம் பாரா பிஞ்சுகள் தன் பிள்ளைகள் அதுகளுக்கு தெரியாது அந்த உறவின் முக்கியத்துவம்.. இவளுக்கு
தெரியுமல்லவா? உருகிவிட்டாள் தலைவனின் பாசம் கண்டு.. இதுவரை தான் செய்த பிழைகள் அவளுக்கு இப்பொழுது நியபகத்திலில்லை. இனி செய்தாலும் அதற்காய் பீல் செய்யப்போவதுமில்லை.. உன் இந்த ஒரு செயல் எனக்கு போதுமே வம்சி என்று மதுவின் தாயுள்ளம் கொண்டாடியது. கண்ணில் வழிந்த கண்ணீரும் ஆனந்தத்தில் தித்தித்தது.
குட்டிகள் புது ஆள் அதுவும் முரட்டு உருவத்தில் தாடியோடுயிருந்த வம்சியைக் கண்டு
மிரண்டு நெளிந்து மழலையில் முனங்கி பின்னோடு வந்த தாயை அம்மா வென்று அழைத்து உற்சாகமாய் தாவ முயல.. அவனுக்கு ஒன்னு கொடுத்துட்டு இவள் மூத்த சவலை மகனை வாரியணைத்தாள். அதுகளுக்கு காரியமே கண்ணாய் நெஞ்சை முட்டி அமுது கேட்டு வம்பு செய்ய அம்மைக்குத்தெரியாதா சேயின் தேடல்..
சிணுங்கும் ரெட்டை குருவிகளை தாங்கி.. வம்சியை தன் குடும்பத்தினருக்கு பிள்ளைகளை காப்பாற்ற உதவிய தன் முதலாளி லலித் அண்ணாவின் நண்பர் என்று ஒரு வெண்டைக்காய் விளக்கம் தந்து தன்னறைக்கு ஓடி விட்டாள். மதுவின் தந்தையும் தம்பி மதனும் முகமனாய் வரவேற்று இன்முகமாய் பேசி நன்றி நவில.. ரத்னாவதி மட்டும் வம்சியின் கூர் மூக்கின் சாயலை பேரன்களில் கண்டார்.. எல்லாவற்றையும் விட குழந்தைகளின் நிறம் மினுமினுப்பு அபாரம்.. சிறந்த இனங்களில் மட்டுமே இந்த ஜொலிப்பு இருக்கும். அரசனை போன்ற வம்சியின் ஆளுமை மதுவின் கண்களில் கண்ட கள்ளம் கூட்டி கழிச்சி பார்த்து இவர்தான் மகளின் காதலன் ஐயந்திரிபர கண்டுக் கொண்டார். பெண்கள் நுண்ணறிவில் சிறந்தவர்கள்.. அதுவும் தாய் சிம்மாசனத்தில் அமர்ந்தால் இன்னும் வெகு சிறப்பு அல்லவா?!
மகள் வம்சியை அந்தரத்தில் விட்டு சென்றாலும் தன் விருந்தோம்பலில் குறை ஏதுமில்லாது பார்த்துக்கொண்டு.. லேசாய் ஏதும் தெரியாதது போல விசாரிக்கவாரம்பித்தார்.
வம்சிக்குத்தான் எந்த மறைப்புக்கும் வேலை இல்லையே?! கேட்ட கேள்விக்கு பதில் சொன்னாலும் கண்கள் பூரா மது சென்ற திசையிலேயே தான் இருந்தன.
தன் உதிரத்துளியின் உயிர் பிம்பங்கள் அவனை மயக்கின. ஒரு வயது குழந்தைகள் என்பதால் நல்ல வளர்ச்சியில் பொசு பொசு வென உருண்டு திரண்டு பார்க்க பார்க்க திகட்டா நடக்கும் ஓவியங்களை விட்டு விட முடியவில்லை.
பார்க்கும் முன் வரை கூட அவ்ளோ அட்டாச்மென்ட் வருமா? நாம் எந்த சீன்லேயும் வரலையே.. செட் ஆகுமா? என அறிவோடு போராடியவனுக்கு.. அன்பு என் பிள்ளைகள் என்று ஒருகணத்தில் அரவணைத்துக் கொண்டது வினோத பந்தமே..
அம்மா கோண்டு இராம் உறங்கிவிட சேட்டை பையன் லக்ஷ்மன் இன்னும் அம்மாவின் இடுப்பில் தொற்றிக்கொண்டு தோளில் தலை பதித்து சுகம் கண்டுகொண்டே வந்தது. வேறு உடை மாற்றி பிரஷ்ஷாக ஹாலில் வந்து நின்றாள் மதுபாலா. நேற்றைய அடிமை பொம்மை வேலையை விட இந்த தாயின் வேலையில் கனகச்சிதமாக பொருந்தியிருந்தாள் அந்த காதல் பாவை.
எந்த ஒப்பனையுமில்லாது தேவதை எழிலில் வம்சியின் மென்ரோஜாப்பூ.
“உடனே கிளம்பிடக்கூடாது வம்சி சார்.. லன்ச் சாப்பிட்டுத்தான் போகணும்” மது வம்சியின் முகம் பாராது பேச்சில் படபடக்க.. “சீக்கிரம் போங்களேன்” தள்ளல் வார்த்தையதில் துள்ளி வந்தது.
நைட்டு வரையிருந்தா உன் வீட்டில் இடம் கிடையாதா மது? லக்ஸ்ய வளுக்காட்டய கையில் கேட்டு வாங்கியபடியே சன்னக்குரலில் வம்பிழுத்தான் வம்சி.
ஐயோ இங்கேயா? மான் விழிகளின் மிரட்சி மதுவில் சட்டென மிளிர.. புத்தம் புதிதாய் காதல் வழிந்தது வம்சிக்கு.. இவளே என்னவள்! உன்மத்தம் கொண்டான்.. சாவுடி உன் கிட்டேயே ஒட்டிக்கிட்டு கிடப்பேன் உன் வீட்டுக்கு நீயே விளக்கம் சொல்லிக்கோ.. விளையாடினான். விடலை பையன் போன்று உள்ளம் களி கூத்தாடியது.
நேற்றே சக்கரவர்த்தியிடம் தன் திருமணம் அதிகாரபூர்வமாய் அறிவித்து விடுங்கள்.. பிள்ளைகளை கூட்டிட்டு வரேன்.. ஆடிட்டர் கிட்டே பேசுங்க.. நம்முடைய செகன்டரி நேம் பிசினஸ் எல்லாம் மது பேரில் மாறட்டும் அதனுடைய எம்டி னு பிரகடனப்படுத்திட்டு பிள்ளைகளோடு மேரேஜ்.. அம்மாகிட்ட நான் பேசறேன்.. கன்வின்ஸ் பண்ணிக்கிறேன் டேட்..
இதற்கு முன்பு என்றால் கூட உன் முடிவுக்கு யோசிச்சிருப்பேன்.. கடத்தல் அப்படி இப்படி என்று இஷ்யூ வந்த பின் முடிவு கட்டியேயாகணும்.. மான்டீ சரிவு நாளையிலிருந்து மெல்ல மெல்ல சரியும் வம்சி.. பக்காவா ஸ்கெட்ச் போட்டாச்சு.. எப்போவும் நீ ஹாப்பியா இருந்தா மட்டும் போதும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையைய் ஆதூரமாய் அணைத்துகொண்டார். நெகிழ்ச்சியான தருணங்கள் அவை.
இதெல்லாம் பூனையாக செய்தவன்.. தன் பிரியமானவளிடம் மட்டும் ஒரு வார்த்தை விடவில்லை. சர்ப்ரைஸ் இருக்கட்டும் காத்திருந்தான்..
இது அவன் பக்கம்.. அவள் பக்கம்?! என்ன சொல்வாளோ?!
40 அசுரன்
தன் பேமிலியோடு அமர்ந்திருந்த வம்சியை கையை பிசைந்தவாறு கெஞ்சும் விழிகளோடு மது..
“ஒரு நிமிஷம் சார்.. இங்கே பக்கத்தில் ஒரு பார்க் இருக்கு உலகத்தில் உள்ள அத்தனை பூக்களையும் வளர்க்கிறாங்க.. என்னென்ன பூ.. எந்த நாடு என்று
பேரோடு இருக்கும் .. வாங்களேன் அதை ஒரு வாக் போல போவோம்..”
சின்னவனையும் தூங்கவைத்து விட்டு வெளிச்செல்ல வேண்டிய உடைகளை மாற்றி வம்சியை கையை பிடித்து இழுக்காத ஒரே குறைதான்.. பார்க்குக்கு அழைத்து சென்றுவிட்டாள்.
இவர்கள் போன நேரம் அவ்ளோவாக ஆட்கள் இல்ல.. இவள் என்ன அவனுக்கு பூக்களை காட்டவா கூட்டி போனாள்? நைட் தங்கறேன் இருப்பேன் சொல்லி ரகசியமாய் மிரட்டுபவனைக் கண்டு இதை விளையாட்டுக்கு கூட ஏற்க முடியாதே நினைத்து இந்த கள்ள ஓட்டம்.
ஒரு மரத்தினடியில் உள்ள பெஞ்ச் போன்ற அமைப்பில் இருவரும் அமர்ந்திருக்க.. மவுனமே சிறுது நேரம் நிலவியது.
வம்சிக்கு ஏதும் பேசத்தோணவில்லை மது தனியாக பேச விரும்புவது மட்டும் தெரியுது பார்ப்போம் என்றுஅந்த பூங்காவின் இனிய குளிர்ந்த சுற்று சூழலை சும்மா வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தான். அவனுக்கும் இப்படி அமைதியாய் இருப்பது இன்று தான் வாய்த்தது. இன்நிம்மதியை இரசித்திருந்தான்.
தன் பிசி வேலைகள், அன்றாட அட்டவணைகள் மறந்தே போனது. என்ன பம்பரமாயாடி என்ன பிரயோஜனம்? சலிப்பு வந்தது. குடும்பம் குட்டியோடு பாசமாய் ஒன்ற ஏக்கம் வந்துவிட்டது. மகன்களின் அந்நியபார்வை வதைத்தது.
வெல்லத்தை அரித்த எறும்பாய் மதுவை அப்பிக்கொண்டு வம்சி மனம் சுத்த..
நன்றி வம்சிமா.. நீங்களும் லலித் அண்ணனும் செஞ்ச உதவிக்கு பதிலுக்கு எப்போவும் நன்றியாயிருப்பேன்.. நேற்று.. ம்ம் அதெல்லாம் உங்களுக்கு வேணும் பொழுது வாங்க தரேன் வரேன்.. ஆனா..
நேத்து என்ன அது? எதை வந்தா தருவ?
சொற்களுள்ளும் கள் உண்டா? பிள்ளை பெற்ற பேதை மயங்கினாள்.
அறியாப்பெண் போல உதடு கடித்தாள் மது.. கள்ளன் நான் என்னத்தை சொல்றேன் இவ்ரு சொல்றதைப் பாரு! புத்தம் புதுசாய் கன்னம் சிவந்தாள். பூஞ்சோலையின் மலரைவிட பெண்ணவளின் நிறம் காதலனின் இதயத்தை ஈர்த்தது.. தானாய் வம்சியின் ஒரு கரம் உயர்ந்து சிவப்பை தொட்டு பார்த்து அதிசயித்து, பதில் சொல்லாது பூத்திருந்தவளை ..
ஆனா? அப்புறம் சொல்லு மது?
உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு.. உங்க லைப் ல நான் இடையில் வர விரும்பலங்க.. அதனால் கனடாவுக்கு வரவோ உறவு கொண்டாடவோ ட்ரை பண்ணாதீங்க வம்சி ப்ளீஸ்.. இது என் ரிக்வஸ்ட்..
உன் பக்கம் புரிஞ்சிக்கிறேன்.. உன் வீட்டுக்கு என்று பணம் வாங்கி வந்த.. உண்மை தானே?
வம்சி சீரியசாய் கேட்காவிட்டாலும் மதுவின் பூமுகம் நொடியில் வாடியது. உண்மைதானே?கொடுத்த வாக்கை மீறி பிள்ளை உண்டான ஒரே காரணத்துக்கு தலைமறைவு உண்மை.
இந்த ஒரு காரணத்துக்கே வம்சியின் முன் நிற்க முடியாது. அவன் உதவியதும் மேன்மக்கள் செயல் போன்றதுதான்.
வெரி சாரிங்க.. வெரி வெரி சாரி.. என்னால் அந்த டீலை முழுக்க முடிக்க முடில.. பணமா நிச்சயம் திருப்பி தந்துடுறேன்.. ஒரு பகுதி சேமிச்சு வச்சுருக்கேன்.. மிச்சம் தவணையா செலுத்திடுறேன் நீங்க கேட்கவே வேணாம்.. கொஞ்சம் டயம் மட்டும் கொடுங்க.. பதறி வாய்மை வழி நிற்கும் முதல் பெண்ணை ஒரு மார்க்கமாய் வம்சி பார்த்து வைக்க.. கோபமோ? பயந்தாள் மது.
ப்ளீஸ்பா.. தன் தலைவனின் கைகளோடு கை சேர்க்க.. இப்போவே இவள் வேணும் வெறி வந்தது வம்சிக்கு..
வா.. தன் பக்கம் இழுத்தவன் உன் கண்டிஷன் ஓகே.. பட் நான் கேக்கும் போது தரேன் சொல்லி இருக்க..
ம்ம்ம்.. நிச்சயமா..
நிமிடங்களின் பின்னங்களின் விரைந்து ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தி விஐபி அறைக்கு இட்டுச்சென்றவன் கதவை மூடிய அடுத்த நொடி தன்னவளை கைகளில் பூங்கொத்தாய் அள்ளிக்கொண்டான்.
மொச்சு மொச்சு முத்தங்கள் முகமெங்கும் வைக்க.. என்னாச்சு இவருக்கு விழித்தாள் மது.
அறிவு பக்கம் ஸ்டெடியா இருக்கும் ஆண்கள் அன்பின் பக்கத்தில் கிறுக்குகள் என்று தெரில அவளுக்கு..
நுரை கட்டிலில் கிடத்தியவன் மதுவின் மேலே வகை தொகையில்லாது படர.. ரெட்டை பிள்ளை பெற்றவளுக்கு திகில் பிடித்தது.. நேற்று சிரமப்பட்டு போனது இன்று வாழைப்பழமாக வழுக்கி இறங்கியது சுகக்காய்ச்சல் தர.. கால்களை இடுக்கி வைத்து நிறுத்த முயன்றாள். அச்சோ என்ன விந்தை?!! அந்தத்தடையே வம்சியின் போதைக்கு ஊறுகாயாக மாறியது.
நெற்றி வியர்வை கன்னம் பட மூச்சடக்கி காதல் போர் புரிந்த மன்மதனின் வேகம் நேற்றுக்கும் இன்றைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் காட்டியது..
முழுக்க முழுக்க காதல் மட்டும் செய்து இருவரும் சொக்கிக்கிடந்த தேவதருணம். மதுவின் உடைகள் இல்லா பால் தேகம் கட்டி அணைத்து வில் யூ மேரி மீ ஏஞ்சல்!!! உள்ளங்கை திறந்தவனின் கைகளில் பெரிய வைரக்கல் மோதிரம் இருந்தது.
ஒன்றும் புரியாது குவளைகண்களை விரித்தவளுக்கு அடுத்த நொடி இத்தனை நேரம் கொண்ட ஸ்ட்ரெஸ் உடைந்து கண்ணீர் கொட்டியது. மொழி மறந்தே போனது..
தொட்டால் தொடரும்…