41 அழகியும் அசுரனும்
“என்னடி இது?” அழுதவளைக் கண்டு பதறிபோனான் வம்சி. தன் மனம் இத்தனை மென்மையது இன்றே கண்டான். எல்லாம் காதல் செய்த மாயம்.
“அப்போ இஷா…” என்று தழு தழுத்தவளிடம்…
“லூசு போல பேசினா கன்னம் பழுக்க போவுது பாரு!” கணவனாய் உரிமை அதட்டல் போட்டான் வம்சி.
கண்ணீர் ஈரத்தோடு பயந்தவளை..“பன்னி நீ என்னை பற்றி மீடியாவில் கூட தெரிஞ்சுப்பதேயில்லையா?”
“இல்லங்க”
“ஏன்?” வியந்து புருவம் வளைத்தான் மாயக்கண்ணன்.
“பயம்ங்க”
“என்ன பயம்? ஏது பயம்?”
“வம்சி கிருஷ்ணா எனும் உங்களிடம், உங்களால் மட்டுமே நான் பலவித எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுவேன். உங்களின் எதும் என்னை ஆழமாய் பாதிக்கும் வம்சிமா.. திணறுவேன் மூச்சு நிற்பது போல ஒரு அவஸ்தை.. அது கொஞ்சம் தப்பு தான் அதீதம் தான் தெரியும் ஆனாலும் என் பலவீனப்புள்ளி நீங்கமா..” என்று தலைவி தன் நிலை புலம்பி தீர்க்க.. அதை உற்று நோக்கி அவதானித்தவன்..
“அப்ப எனக்கு கல்யாணம் நின்னது தெரியாது உனக்கு?!!”
என்னது கல்யாணம் நின்னுபோச்சா?! மூளையில் அச்செய்தி பதிந்ததும் கண்ணே வெளிவரும்படி மது அதிர்ந்து விழித்தாள்.
அப்பாவி பெண்ணின் கண்ணாடி மெய் முகபாவங்கள் ரசனை தர.. அக்கண்களுக்கு ரெட்டை முத்தம் கவிதையாய் வைத்தான் வம்சி எனும் அன்பன்.. அங்கு மௌனங்கள் கவிதை பேசின.
“அச்சோ! ஏன்பா? உங்களுக்கு கவுரவ குறைச்சலாச்சே? அவ்ளோ க்ராண்டா நிச்சயம் நடந்ததே ஏன்? என்னாச்சு? யார் நிறுத்தினா?..” வம்சியின் மீது வைத்திருந்த நிஜமான மதிப்பில் பெண்ணவள் பதறி கேட்க..
“நான் தான் கட் பண்ணிட்டேன்.. ஊருக்கு சொன்ன பொது காரணம் வேறு.. தனிப்பட்ட முறையில் இஷாவின் இல் பிஹேவியர் எனக்கு சுத்தமா பிடிக்கல.. அதனால் அந்த கமிட்மெண்ட்லேர்ந்து வெளிவர தோணுச்சு வந்துட்டேன்.. விடு அதெல்லாம் இப்போ எதுக்கு? நான் கேட்டதுக்கு என்னடி பதில் சொல்லுற?.. “
மதுவின் வெண்டை பிஞ்சு மோதிரவிரலில் அவனின் காதல் சின்னத்தை மாட்டிக்கொண்டே வேணும்னே சும்மாவாச்சும் சம்மதம் கேட்டான் அந்த வெண்ணெய் திருடன்.
லேசாய் இதழ் கோணி புன்னைகைத்து வம்சியை கண்டுகொண்டாள் அவனின் ஆகச்சிறந்த அடிமை.
ஆண்டானின் அடர்கேசம் அளைந்து தன் அன்பை பரிபூரண சம்மதத்தை வெளிப்படுத்த, கண் சொக்கி ஐவிரல்களுக்கும் முத்தமிட்டான் கந்தர்வன்.
“காலம் பூரா என் கூட வரியா?..”
“ம்ம்ம்.. எனக்கது ரொம்ப இஷ்டம் வம்சி.. கொடுத்து வச்சுருக்கணுமே!” தன் நெஞ்சோடு ஆரத்தழுவி வம்சியின் ரத்த சிவப்பு காதை வலிக்காது கடித்தாள்.
உச் ப்ச் ஸ்ஸ்ஸ் ஸ்சா என்று கூச்சத்தில் சிணுங்கியவனின் தேடல் இரண்டாம் வட்டத்தின் முதல் அடியை எடுத்து வைக்க.. உனக்குத்தான் எல்லாம்.. முற்றிலும் ஒப்படைத்து விட்டாள் மது.
எடுத்துக்கோ! எலும்பும் சதையும் உனக்குத்தான் அறிவும் அன்பும் உனக்குத்தான்! நானே இங்கில்லை நீயே எல்லாம் என ஆனேன். இதன் பேர் காதலென்றால் ஆமென் என்கும் உன்னடிமை வம்சி.. மது முணு முணுத்த வார்த்தைகள் அதிபோதையை.. மித காமத்தை கிளறி விட.. நொடிக்கு நூறுமுறை அதிர்ந்தது மெத்தை. பெண்ணா? பூவா? மறந்தான் பொலி காளையாய் இஷ்டத்துக்கு சகடையாட … இருவரின் இடைகளும் ஓய்வின்றி இயங்க.. இருவர் மெய்யின் அத்தனை செல்லும் குதியாட்டம் போட்டது.பெருகி நின்ற வேர்வை சொட்ட சொட்ட .. சிறுது ஓய்வு கொடுக்க நின்றவன்..
“ஏன் இஷாவை வேணாம் சொன்னேன் தெரியுமா?”
“ம்ம்ம்..” பிதற்றினாள் மயக்கத்தில் பேதை..
கூடிக்கிடக்கும் தருணங்களில் இணை தரும் சுகம் இத்தகையது என இயம்பவியலாதது அகம். அவ்வகத்தில் மூழ்கி உணர்வின்றி இக்கணம் மது.
“ஒரு நாள் ரெண்டு பேரும் தனிமையில் இருந்தோம்.. சம் கைண்ட் ஆப் மேரேஜ் தாட்ன்னு அவ தான் என்னை தேடி வந்தா..”
தனிமை என்றதும் வேட்டை நாய் போல வம்சியின் கீழே கிடந்தவளுக்கு படக்கென்று காது விடைத்தது. இதயம் லயம் தப்பி துடிக்கத்தொடங்கியது. என்னது? என்னது?
ம்ம்ம்ம்.. கதை கேட்க வாய் ராகமிட்டது.. சஸ்பன்ஸ் முடில மதுவுக்கு…
“நான் அன்று கொஞ்சமா ஹாட் எடுத்திருந்தேன்.. ஒர்க் லோட் ஜாஸ்தி சோ ரிலாக்ஸ் பண்ணிட்டுருந்தேன்..”
“ம்ம்.. ” மேலிடங்களில் ஒழுக்கங்கள் கிடையாது. பாடமும் எடுக்க முடியாது. என் வம்சியை தின்று விட்டாளா? உள்ளத்தில் ஒரு பள்ளம் விழுந்தது அடிமைக்கு.. எல்லாம் ஜீரணம் பண்ணிக்கணும் என்றாலும் மட்காத குப்பை போல சில கரையாதுல்ல. பயந்தாள்.
பெண்ணின் இந்த நுணுக்க உணர்வெல்லாம் ஆணுக்கு தெரியாது அல்லவா? அசுரனோ இரக்கமின்றி அன்றைய நிகழ்வை சொல்லவாரம்பிக்க.. வேண்டாமே என்பதாய் நீண்டு கிடந்த அவனின் புல்லாங்குழலை அழுக்கு துடைத்து ஊதி வாயில் கற்கண்டாய் போட்டு சுவைத்து சப்பி உண்ணவாரம்பித்தாள் மது.. “இப்படித்தான் இதே போல தான் அன்று இஷா திடீர்னு மடியில் கை வைத்து விட்டாள்” என்று வம்சி கூவ..
அடப்பாவி! மீன் குஞ்சாய் செய்த ஜோலியை விட்டு வாய் திறந்து அதிர்ச்சியாக.. அப்படியே தன் வாய்க்குள் அதை பொத்தி மூடினான் மதுவின் வன் காதலன்…
இன்னும் என்ன பூதம் வருமோ?!
42 அசுரன்
உதட்டை பிச்சித்திங்கும் வம்சியின் ஆசை மதுவுக்கு எந்த புது தினுசும் இன்பம் தரல. முழுசா சொல்லேன் வம்சி.. அடுத்து என்னாச்சு எனும் ஆவலிலேயே அவனுக்கு முழுசும் விளையாட பொறுமையாய் தந்தாள். அவனோ முத்தம் போதாதென்று கவுச்சி உண்ண கூர்நாக்கையும் துவைத்து சுவைக்க.. வாயே வலித்துப்போனது மங்கைக்கு..
அந்நேரம் மதுவின் போனுக்கு கால்.
ஜஸ்ட் எ மினிட் வம்சிமா! தப்பித்து எடுத்து போய் பார்க்க.. அம்மா!
பசங்க பற்றி பேசப்போறாங்களோ? படக்குன்னு எடுத்து..
“அலோ! என்னம்மா?! ” எங்க..
“என்னாச்சு? ஏன் இவ்ளோ நேரம்? எங்கே போன? அவர் யாருடி?.. ” பொறுமையை இழந்திருந்தார் மதுவின் தாய்.
ஆம்பளை கண்டதும் கொடும்போக்காய் போய்ட்ட.. என்ற குற்றச்சாட்டு அதில் தொனித்தது.
எல்லாம் என் இஷ்டமாவா நடக்குது? அட போங்கம்மா! வம்சி கூடயிருந்தா அப்படித்தான்… அவர் இஷ்டத்துக்கு ஆடனும்.. பொல்லா கோபக்காரன். ஆயாசம் மிகுந்தது மகளுக்கு.
குறு குறுவென மதுவையே வம்சி உறுத்து பார்த்திருக்க..
“பசங்க தேடுறாங்களா? இதோ வந்துட்டேன்மா.. கிரோசரி ஷாப் போய்ட்டேன் அதான் லேட்டு..” சும்மா வாய்க்கு வந்ததை சொல்ல..
“வம்சி சார் போய்ட்டாரா மது?” நெக்ஸ்ட் கேள்வி வர.. அம்மா போஸ்ட்ல இருப்பவர்கள் கேள்விகளுக்கு பிறந்தவர்களோ? சந்தேகம் வந்தது பதில் சொல்ல எரிச்சலானவளுக்கு ..
“ஆமாம் மா.. “
ஏன்? விருந்து கொடுத்து அனுப்பி இருக்கலாமே.. என்னடி உன் நடத்தையே நார்மல் இல்ல..
தாய் முன்னதை விட்டு பின்னதை பிடித்துகொள்ள.
குட்டிகள் தொல்லை பண்ணால் ஜெஸ்ய வரச்சொல்லிருங்க.. நான் வர இன்னும் நேரமாகும்.. எதிர்பார்க்காதீங்க.. சுள்ளென்று கடித்தாள் மது..
நான் எதுக்கு ஜெசிய கூப்பிடணும்.. நீயே அனுப்பிவிடு.. அவரும் பதிலுக்கு கோபப்பட்டு வைத்துவிட்டார்..
இஷாவால் உண்டான கடுப்பு எங்கேயோ கடித்து கடைசியில் அவளுக்கே வந்தது.. ம்ம்ம். எல்லாம் நேரம் சாமியோவ்!
பேபி சிட்டருக்கு போன் போட கட்டிலிலிருந்து காமன் இராஜாளியாய் இரு கை விரித்து அழைத்தான். அவனுக்கு பாதியில் விட முடியாதே.. முழுசா உள்ளே இறங்கணும் மூச்சு முட்ட முட்ட இன்பங்கள் பெறணும் பேராசைக்காரனாகிட்டான் வம்சி. இலையுதிர் காலமாய் காய்ந்து கிடந்த காலங்களை வசந்த காலம் ஆக்கிட அவசரம் கொண்டான்..
ஸ்கார்ப்பால் சும்மா மறைந்திருந்த முன்னகங்களோடு போனோடேவே அவனருகில் வர.. வலைத்துணி போன்ற மெல்லிய துகிலை மெல்ல இழுத்து நீக்கி.. மதுவின் பால்கோவா உடலை கண்களால் புசித்தான்.. கனிந்து தொங்கிய பருத்த மாம்பழங்கள் காம்புகள் தடித்து வா தின்றுவிடு இன்றே என்று அழைக்க.. பார்க்கும் பெண்னிடமெல்லாம் முன்னழகை எடை போடும் காமாந்தகக்காரன் போல ஏகத்துக்கும் காமம் உச்சியிலேறி எச்சில் ஊறியது வம்சிக்கு.
மடியில் அமர வந்தவவளை
கால்களுக்கு இடையில் தன்னை பார்த்து அமரும் படி அமர வைக்க.. சரியாக பொருந்திக்கொண்டது காதல் கருவிகள்.ம்ம்அஆ.. அங்கு ஆழத்தில் சொருகப்பட்டதும் தானாய் கண் சொருகியது மதுவுக்கு.. மென்மை போதல ஆணுக்கு.. காதல் ஈட்டிக்கொண்டு பெண்மையின் சுவர்களை கிழிக்க சித்தமாகி ஓங்கி இழுத்து அடித்து உள் செலுத்த.. எங்கெங்கோ குத்தியதை பெண்ணவள் வலியுடன் சுகமாய் உணர்ந்தாள்..
ஹலோ மேம்.. ஜெஸ் குரல் கேட்டதும் தான் நிதானத்துக்கு வந்தாள் அந்த ரெட்டை பிள்ள பெற்றவள்.
தான் வரும் வரை அம்மாவின் உதவிக்கு போக விவரம் சொல்லி கொண்டிருந்தவளை நொடியும் விடவில்லை காதலன்.. உள்ளங்கை கொண்டு ரெட்டை வெண்ணெய் கோபுரங்களை வலிக்க கடைய.. உதடு கடித்து போன் பேசினாள்..
இவள் காதல் போதாத நேரத்தை அறியாத அப்பெண் இன்னும் ஏதோ விஷயத்தை பற்றி கேட்க.. மதுபாலா வம்சியின் விளையாட்டு பொம்மையானாள்.
காம்புகளை விசையாய் திருகியவன் மொட்டு விட்ட துளிர் அமுதத்தை அவள் கண் பார்த்தே நாவால் எடுக்க.. குடித்திருந்தால் கூட இவ்ளோ உணர்வு பெருகியிருக்காது.. மெல்ல செய்யும் இக்காதல் கொன்றது.
போனில் பேசுப்பவளுக்கும் அதற்கு தகுந்த மாறி பேசி.. இங்கு தன்னை மெல்லத்திங்கும் காமனுக்கும் ஒப்புவித்து இங்குமங்கும் ஊஞ்சலாய் மாது..
மொட்டில் நின்ற நாக்கு கொஞ்சமாய் நகர்ந்து கைச்சந்துக்குள் பயணிக்க.. கூச்சம் தாளாது
“ப்ளீஸ் ஜெசி வீட்டுக்கு போ ரொம்பவும் அர்ஜண்ட்” அதிரடியாய் போனை வைத்துவிட்டாள் அந்த பூ முகத்துக்காரி.
பூனையாய் நெளிந்து வேண்டாம் என்றவளின் கைகளை லாக் செய்து அக்குளில் மண்டிக்கிடந்த குட்டி நெளி முடிகளை நாவால் நிரடி முத்தமிட.. தானாய் அவன் இடுப்பின் மேலே மேலும் கீழும் அசைய ஆரம்பித்தாள் மது. போதை போதை இருவருக்கும் ஏறியது..
“நல்லாருக்குடி! நாக்கை போட்டு வெள்ளை அடிப்பது போல அசைத்து நக்கி எடுக்க.. கூச்சமா? சிலிர்ப்பா? இன்பமா? எதையும் கண்டுகொள்ள முடியாத தவிப்பில் பெண்ணவள் துடித்தாள்.
43 அசுரன்.
இரண்டு உயிர்களுக்கிடையில் நடக்கும் இந்த உறவுநிலை நேரம் கணக்கில்லாது நீளணும் பாவையின் ஆசைமனம் வேண்டியது.
இதுவரை நுனி நாக்கு ஈரமிட்டு சுவைத்தவன் எதிர்பார்க்காதவாறு அந்த சென்சிடிவ் இடத்தை பற்களால் கவ்வ.. மதுவின் இதழகள் பேசியது ம்ம்ம்ஹாஆஅஉ அர்த்தமில்லா மொழிகள்.
இனி முடியாது நிலை அவளுக்கு.. தானே காதலை முன்னெடுத்து.. தலைவனை கீழ் தள்ளி மேலே படுத்து சிங்கத்தை அடக்கியது கலைமான்..
அவன் இதழ்கள் வேலையை துவங்கும் முன் இவள் அவனுடைய கைச்சந்தில் பல் பதித்து கிச்சு கிச்சு செய்ய..
“ஏய் விடுறி.. ஐயோ வேணாம் கூச்சமாயிருக்கு..” ஹிஹி ஹாஹா ஹா ஹா ன்னு வம்சி மழலையாய் சிரிக்க..
என்ன மட்டும் செஞ்சீங்கல்ல.. அப்படித்தான்.. அங்கு எங்கு என சொல்ல முடியாத அளவுக்கு கடிகள் மெத்த வைக்க.. அவளை கீழ் தள்ளி தன் செங்கோலை வலிமையாய் நாட்டினான் தலைவன்.. ஸ்வாசத்தின் ஒலியே ரிதமாய் ஒலிக்க உல்லாச குதிரை சவாரி செல்ல… ஏற்கனவே பாதியில் விட்ட கதையை தொடர விரும்பினாள் மது..
இழுத்து தன் மீதே விட்டு முத்தமிட்டு முதுகணைத்துஅப்புறம் இஷா தொட்டதும் என்னாச்சு? கிசு கிசுப்பாய் கேட்க.. உச்சியில் ரசாயனம் சுரந்தது சேவலுக்கு..
” ம்ம்.. முதலில் லைட்டா அதிர்ச்சியாகத்தானிருந்தது.. நாம கட்டிக்கபோற பொண்ணு தானே.. இந்த சண்டி குதிரைக்கு தானே உன்னை பாவையா யூஸ் பண்ணேன்.. ஓகே நம்ம காதல் வீரியம் எவ்ளோ தூரத்துக்கு போகுது பார்ப்போம்ன்னு நானும் அவளோட செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கல..”
சப்பென்றானது தோகைக்கு. ஹுக்கும் இந்த ஆம்பளைங்களே இப்படித்தான். நமக்கு வேறு ஒருத்தன் பாடி
ஸ்பிரே கூட குமட்டுது.. இத்தனை நேரம் பீறிட்டு ஊறிய காதல் ஊற்றுகள் மொத்தமும் வறண்டு போயின. மனமே மந்திரகோல் அல்லவா?!உடலும் மனமும் வேறு வேறு தான். ஆனால் மனம் சூது மிக்கது. கலர் கலராய் மலரும் வானவில் கனவுகள் யாவையும் நொடியில் சாயம் போக வைக்க வல்லது.
ஆனாலும் நிதர்சனம் லாஜிக் போன்றவற்றை ஒட்டி அடைத்துக்கொண்ட நெஞ்சை நீவி.. ம்ம் என்க..
கூச்சமாயிருந்தாலும் வெய்ட் பண்ணேன்.. நீ என்னை விட்டு போன நேரம் அது சபலம் என்று கூட அதை சொல்லலாம்..
வம்சி கொடுத்த நேர்மையான விளக்கம் அவனுக்கு இன்னும் எத்தனை ஜென்மத்துக்கும் அடிமையாகலாம் போன்ற பொல்லா மயக்கம் பாவைக்கு ஏற்பட்டது. சுயமிழந்தாள். சரி தப்பு அழகு அசிங்கம் நீதி அநீதி என்ற பிரிவினை தோன்றவில்லை இறை நிலையில் மது.
ம்ம்ம்.. மட்டும் சொல்லி காது கேட்குதா தெரில கண் மூடிக்கிடந்தாள்.
“யார் மீதாவது அன்பு வந்தா முத்தமிடணும்ல கண்ணம்மா.. அவ செய்யல.. தப்பாச்சே எனக்கு பட்டது.”
“நீங்களும் எனக்கு முத முத முத்தம் தரல..” விலகிக்கிடந்தவனின் தோள்களில் கிளியாய் வசதியாய் தொத்தி பிராது வைத்தாள் அணங்கு. மனம் ஏனோ உல்லாசமாயிருந்தது. உரிமையா கேட்க தோணுச்சு.. பழைய மது .வென்றால் ஒருன்கோடு இருக்கும். அவனுக்கும் அவளுக்கும் இடையில். அது அவளின் காதல் எல்லை.
அப்போ நான் அப்ரன்டீஸ்டி மது.. எனக்கும் நிறய தயக்கம்.. உன்கிட்டே வந்ததே காதல் பழகத்தானே.. சொதப்பல் ஜாஸ்தி.. அதை உனக்கும் காட்டிக்கூடாதுல கொஞ்சம் போல பதட்டமுமிருந்தது. உனக்கு பணம் கொடுத்துட்டதால் எனக்கு மிதப்புமிருந்தது.. அப்போ மனநிலை ரொம்பவும் தப்பு.. சாரிடி .. இப்போ பாரு எவ்ளோ முத்தம் தரேன் கணக்கு வச்சுக்கோ.. மொச்சு மொச்சுன்னு கண்ட இடங்களிலெல்லாம் எச்சில் அர்ச்சனை தலைவன் வைக்க. இவ்ளோ நேர்மையா பேசினால் என்னத்த கோபத்தை தக்க வைக்க.. எப்பக்கமும் நகரவியலாது நொந்தாள் மது.
கதையாவது கேப்போம். அதை முடிச்சு விட்டால் நெஞ்சுக்கு நிம்மதி வரும்..
இடையில் வாய் திறந்திருக்கக்கூடாது. இன்று என் காதல் கை கூடிருக்கு.. அதை வாயால் கெடுத்துக்ககூடாது அறிவும் ஆணியடிக்க. காரிகை கப் சிப்..“இஷா அப்புறம் என்ன செஞ்சாங்க? உங்களுக்கு ஏன் பிடிக்காம போச்சு?”
சட்டுன்னு பைஜாமா இறக்கிட்டு உருவ ஆரம்பிச்சுட்டா.. வாவ் எவ்ளோ பெருசு.. ஆப்ரிக்கன்ஸ்தான் இப்படி பார்த்துருக்கேன் நான்.. நல்ல நீளம் அதுக்கேற்ற அடர்த்தி வாவ்.. அவ கண்ணில் அப்படி ஒரு வெறி.. உடனே வாய் வச்சுட்டா.. அது எனக்கு சுத்தமா பிடிக்கல .. நான் உடனே எழுந்துட்டேன்
நீ இங்கிருந்து போ .. நான் வேறு பக்கம் திரும்பிக்கிட்டேன்..
நோ நோ வசி.. ப்ளீஸ் என்னை மன்னிச்சுருங்க.. நாம இனி பேர் தானேன்னு உங்களை பிளசர் பண்ணும் ஆர்வத்தில் செஞ்சுட்டேன் .. சாரி சாரி ன்னு என்னை முதுகோடு அணைச்சா. ஏதோ ஒரு ஒவ்வாமை.. நீ கிளம்பு போ விரட்டி விட்டுட்டு பின்னாடியே போய்ட்டிருந்த ஏற்பாடு பூரா நிறுத்தி இஷா பேமிலிக்கும் மீடியாவுக்கும் முறைப்படி சொல்லிட்டேன். அதில் பணவிரயம் ஜாஸ்தி ஆனா மனசு பிரீ ஆச்சு..
இவளுக்கும் நின்னு போன மூச்சு இப்போதான் வந்தது. அவ தொட்டது இவருக்கு பிடிக்கல என்று மட்டும் புரிந்தது ஆழமா உள்ளே போகல.
இஷா திரும்ப திரும்ப கெஞ்சினா வேண்டினா என்னவோ கசந்துபோச்சு மது.. எது இனிப்பு எதுன்னு கண்டுகொண்டேன்.. நீ நீ நீ மட்டும் தான் வம்சிக்கஇஷ்டம்டி.. மோகம் வெடித்து எழுச்சி பெற்ற ஆண்மையால் வன்மையாய் இடித்தே இவளை கொண்டாடினான் தலைவன் அடிமையிடம் அடிமையானான். விளையாடி முடித்து
காதில்
எனக்கு இன்னொரு சந்தேகம் ப்ளஸ்அன்னைக்கு எதுக்கு மான்டீ கையை உடைச்சீங்க? அவ்ளோ பெரிய பார்ட்டீல எதற்கு காட்டுமிராண்டித்தனமா அடிதடி?அன்றைய நாளின் ஆகா உணர்வில் முகம் மாறிப்போனான் வம்சி..
உயிர் நண்பன் மதுவால் பகையான கதையை சொல்வானா? இவர்களின் பிணக்குகள் இன்றே களையப்படுமா?
44 அசுரன்
“உன்கிட்ட சொல்ற விஷயம்னா சொல்லியிருப்பேன்ல இது மென் மேட்டர்ஸ் விடு.. வா உங்க வீட்டுக்கு போலாம்..”
கூடல் ஓய்வாக படுத்திருந்தவன் சட்டுன்னு சம்பந்தமேயில்லாது வேகமெடுத்து ரெஸ்ட் ரூம் போக எந்திருக்கவே..
அச்சோ கோவப்படுறாரே! இவ்ளோ நேரமிருந்த இதம் குலைந்த உணர்வு மதுவுக்கு. இனி அதைப்பற்றி கேட்பாளோ?
“சாரி வம்சி.. தெரியாமல் கேட்டுட்டேன் விடுங்க.. கொஞ்சம் ரிலாஜக்ஸ்யா படுங்க அப்புறம் வீட்டுக்கு போலாம்.. குட்டிங்க தூங்கும் நேரம் தான் அங்கு போக அவ்ளோ அவசரமில்லங்க..” எழுந்தவனை அமர்த்தி கெஞ்சி படுக்க செய்து.. முட்டியிலிருந்து ஆடுகால் சதை வரை அமுக்கி விட.. அது தனி சுகம் தர.. ம்ம்ம் கண்ணை மூடினான்.. இதுவரை ரெண்டு மணிநேரம் தான் இருவரும் செலவழித்த நேரங்கள் ஆனால் யுகங்கள் போல நீண்டது மெய்.
**********
மதுவின் பெற்றோரிடம் மாலை தன் தந்தை தங்கள் திருமணம் குறித்து பேச வருவதாக அதிகாரப்பூர்மவமாக அறிவித்தான் வம்சி. மதுவுக்கு இந்த வேகம் அதீத மகிழ்ச்சியும் தன் மகன்களுக்கான எதிர்காலம் வெளிச்சம் பெற்றதும் நிம்மதியும் ஒருங்கே வந்தது. தன்னுடைய ஓட்டங்கள் மன அழுத்தங்கள் நின்ற உணர்வு. சிறகில்லாது பறக்கும் உன்னத நிலை.தன் குட்டிகளை அணைத்து கொஞ்ச தாய் பறவை தானாய் கண்ணீர் சிந்தியது. இத்தனை துயரங்கள் போராட்டங்கள் எல்லாம் தான் தாண்டிய நீதிக்கோட்டின் விளைவே. விளங்கியும் கொண்டாள். தியாகம் தான் என்றாலும் எல்லை மீறல்கள் துன்பம் தரும். இனி எந்த காலத்திலேயும் அத்தகைய திமிர்த்தனத்தை செய்யக்கூடாது இன்னும் உறுதியான பெண்ணானாள்.
மதுவின் பெற்றோருக்கு ஓரளவு ஊகங்கள் இருந்தாலும் வம்சியே திருமணத்துக்கு ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி தந்தது. ஆரம்பங்கள் சரியில்லைன்னாலும் முடிவு பெர் பெக்ட் உணர்ந்து மகள் வாழ்வு இனி பாதுகாப்பானது மதிப்பானது என்ற நிம்மதியில் அவர்களும் ஹாப்பி.
மதுவின் அறைக்கு வந்தவன்..
மது எல்லாம் சரிதானே?.. புன்னகை முகமாக கேட்க..
கண்ணீரோடே தலையாட்டினாள் அடிமை.“ச்சூ.. நோ அழக்கூடாது.. ஓகேமா நான் கிளம்பறேன்.. வெளியில் லலித் வெயிட் பண்றான் நாளை நாங்க ரெண்டுபேரும் இந்தியாவில் இருக்கணும்.. ஒரு பிசினஸ் மீட்”
அவன் பேசியதை யார் கேட்டா?!! மடியில் பிள்ளையை உறங்க வைத்துக்கொண்டிருந்தவள் அவன் ஒரு கை பிடித்து உதட்டில் வைத்து முத்தமிட்டு நெற்றியில் வைத்து அதில் லேசாய் பாரம் போடாது சரிந்து நின்றாள் அவள் நிலையை மொழியில் விவரிக்க வார்த்தைகள் இல்லை. ஆன்ம மவுனம் கொண்டு நிற்க.. உச்சி முத்தம் தந்தான் தலைவன். அவனுக்கும் இதயம் மலர்ந்தே கிடந்தது.
இவன் பேர் என்ன? அவன் பேர் என்ன? என்ன ரெண்டு பேருக்கும் வித்தியாசம் உண்டு? எப்படி கண்டுபிடிப்பது? என் கண்ணுக்கு ஒரே மாறித்தான் இருக்காங்க.. கில்டியா இருக்கு மது.. சாரிடி.. தகப்பன், பிள்ளைகளை விட மோசமாய் புலம்ப.. போக போக சரியாகிரும்.. சொல்லி தாரேன் வம்சி.. தாயாய் புன்னகைத்தாள் மது.
அவ்ளோ ஒன்னும் பசங்களை கண்டுக்கலன்னு கோச்சிக்காதே.. சினிமா டிராமா போல நெக்குருகி நிக்க எனக்கு வரல.. நடிக்கவும் தெரில ன்னு வச்சுக்கோயேன்.. ப்ளீஸ்
இருக்கட்டும்மா விடுங்க.. வம்சி
ஏய் அதில்லடி.. உன்னை தான் தேடினேன்.. பிள்ளைகளும் தெரிஞ்சப்ப பெரிய அதிர்ச்சிடி எப்படி ரியாக்ட் பண்ணுறது தெரில.. சாரி சாரி.. போகும் முன் தூங்கும் பிள்ளைகளை தொட முயல..
நோ.. இப்போ கொஞ்சக்கூடாது உத்தும் பார்க்கக்கூடாதுபா.. பெரியவங்க சொல்வாங்க.. பத்திரமா போய்ட்டு வாங்க.. ஒன்னா இருக்கும் போது பழகுவோம்.. மது கருணையின் தேவதையாய் வாத்சல்யமாய் தன்னவனை மென்மையாய் பார்த்து வைக்க.. , உருகினான் வம்சி.
போறேன் போறேன் னு சொல்லியே நேரம் கடத்தி போகும் போது அவள் அமுத கலசங்களை ஒரு அமுக்கு அமுக்கி கண்ணடித்து பொறுக்கியா லீலை செய்தான்.. அதை உள்ளூர ரசித்தவள்.. ரகசியமாய்
உங்க அப்பா வரும்போது நீங்க இருக்கலாம்ல.. நடுக்கமாயிருக்கு வம்சி..
நீயாச்சு உன் புகுந்த வீடாச்சு.. அனுபவி மதி.. நக்கல் பண்ணி ஓஎல்எக்ஸ் ஹஸ்பண்ட் போலவே நழுவி ஓடிட்டான்.
சக்கரவர்த்தி வருகிறார் என்றதும் பயத்தில் உள்ளங்கை நனைந்து தான் போனது மதுவுக்கு. தன் குடும்பம் கூட இருக்கும் தைரியத்தில் வம்சி அப்பா வந்த போது அமைதியாக காட்டிக்கொண்டாள்.
வம்சியுடன் இருந்த பொழுதே இவர் இருக்கும் திசை பக்கம் கூட மது திரும்பியதில்லை..
இப்ப நேரில் அதுவும்.. அவர்களின் மருமகளாய்.. முறையில்லாது.. தகுதியில்லாது.. நினைக்கும் போதே கொஞ்ச நஞ்ச தன்னம்பிக்கையும் நைந்து போனது …
45 அசுரன்
“ஹாய் மது.. அப்பா வந்தப்ப அங்கு என்னாச்சு? என்ன நடந்தது?” என்று கேட்க போன் போட்டவனுக்கே இதழில் ஓர் ஆகர்சன கள்ளச்சாராய சிரிப்பு.
காரணம் அவன் தந்தை மது வீட்டில் அனைத்தும் நலம் மகிழ்ச்சி நல்ல பேமிலி.. அதைவிட நம் குடும்ப வாரிசுகள் அச்சு அசல் உன் ரெட்டை பிம்பங்கள்.. அனைத்தும் சுபம் மகனே! எனக்கு படு திருப்தி.. என்றதில் நிம்மதியிருந்தாலும் அவரை எதிர்கொள்ள நடுங்கிக்கொண்டிருந்த தன்னவளிடம் அவள் கிள்ளை மொழி வாயிலாய் விஷயம் பெற எண்ணுவது அலாதி சுகம் தந்தது.
காதல் ஆசை யாரை விட்டது? கிளு கிளுப்பாய் புது அனுபவம்.. அவளில்லா இவ்விரவு கொன்றது. இதயம் தேடுச்சு.. மதுவை ஆண்ட மோகப் பொழுதுகள், பெற்ற கொள்ளை இன்பங்கள் நினைவில் நின்று விரகக்காய்ச்சல் குளிராய் வம்சியைச் சுட. தன் பிள்ளைகளின் தாய் மேல் தனக்கு இத்தனை போதையா? அதிசயித்தான் இதும் ரொம்பவே பிடிச்சுது. இன்னும் வதைகள் வேணும் ஏங்கியது வஸ்துக்கள் ஏதும் ஏற்றாத போதே போதை கொண்ட ஆசை மனது.
அதனாலேயே எல்லா பிசினஸ் அலைச்சல்களையும் ஒதுக்கி மதுவுக்கு என்று தனிமை உண்டு பண்ணிக்கொண்டான். அவன் தனி அறை… கையில் மிதமான போதை கொண்ட சோம பானம்.. பேச தனக்கு பிடித்த உயிர் துணை.. சொர்க்க வினாடிகள் என்று குளிர்ந்தான் வம்சி.. காணி கவிஞர்களின் லேட்டஸ்ட்
நீங்க கூட இருந்திருந்தா நன்றாயிருந்திருக்கும்.. உதறல் தான் ஆனா சமாளிச்சுட்டேன்.. உங்க கிட்டே மாமா ஏதாச்சும் புகார் சொன்னாங்களா?
“ஆமா ரொம்ப சொன்னார்.. போனாப்போவுது உடுங்க.. சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்.. இன்றிலிருந்து பார்ட்டி டேஸ்ல திருமணம் நம் பிள்ளைகளோடு பிக்ஸ் பண்ணியாச்சு.. ” மிளிரும் குறும்பும் அதோடு சந்தோசமும் கலந்து வம்சி உற்சாகமாய் பேச..
“ரொம்பச்சொன்னார்” வார்த்தையோடு மதுவுக்கு காது காலி..
“மாமாக்கு என்னை பிடிக்கலையா? நான் என்ன செய்யணும் ப்ளீஸ் சொல்லுங்க வம்சிமா ” என்று கலங்கி வேண்ட.
அச்சோ! ச்ச்சோ ஸ்வீட்! மதுவை கொண்டாடினான் காதலன். கபடேயில்லா அப்பாவி கெஞ்சல் கூட பிடிச்சது. பிடித்தம் என்று ஒன்று வந்தால் யாவும் பிடிக்குமாம்.. ஆணின் பிடித்தத்தில் பெண்ணிருந்தால் பெரும் அதிர்ஷ்டக்காரியாம். மது இப்பொழுது அந்நிலையில் அவளுக்கே தெரியாதே வம்சிக்கு தேவதையானாள்.
அவருக்கு பிடிக்கனும்ன்னா அவர் பையனை பிளசர் பண்ணனுமாம்..
போங்க வம்சி கிண்டல் செய்யாதீங்க சிணுங்கினாள் மது.
எங்கோ தொடங்கி எங்கோ போச்சு பேச்சு வார்த்தை .
உண்மைடி. என்னை கண்ணுக்கு குளிர்ச்சியா வச்சிருந்தா.. என் மது தான் பா அவளை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் உங்களுக்கு என்ன இடையில் ஒரு கருத்து ன்னு பைட் பண்ணுவேன்ல..
ப்ச் அதெல்லாம் சண்டை போடாதீங்க.. வேணாம் னாலும் ஒன்னுமில்ல இந்த லைப் ஸ்டைலை நான் லீட் பண்ணிப்பேன்.. நீங்க உங்க பேமிலியை எனக்காக கோவிக்க வேணாம் ப்ளீஸ்..
ஓ நீங்க அம்புட்டு தியாகியா? போடீ! தனியா ஓடிப்போன நாயாயிருந்தா ஓடிப்போ விட்ருப்பேன்.. என் பிள்ளைகளுக்காக போனா போவுது வச்சிக்கிறேன்..
இதோடா! இடுப்பு போச்சு.. கால் ரெண்டும் வலிக்குது சரியாக்கூட நடக்க முடில.. அவ்ளோ செஞ்சுட்டுடீங்க இதுவும் பிள்ளைக்காக தானா? நம்பிட்டேன்.. சுகமாய் அனுபவித்ததை குறை போல கூறி வம்சியை கலாய்க்க.. அந்த வார்த்தை அம்பு நீட்டு கம்பியாக உருமாறி காதலாய் கேட்டுக்கொண்டிருந்த வம்சியின் உச்சந்தலையில் நட்டுகிச்சு. ஆணவனுக்கு இவ்வுணர்வை வர்ணிக்க வார்த்தையில்லை. அவன் நல்ல வியாபாரி அதில் எவ்ளோ வித்தையோ அம்புட்டும் அவனுக்கு சகஜ கலை.
காதல் எனும் புது உலகம் ஒன்றும் புரியாது ஜாலம் காட்ட அதன் வர்ணத்தில் தொலைந்தே போனான் மதுவின் வம்சி.. உடனடியா போனை கட் செய்துவிட்டான்..
என்னாச்சு? மது காரணம் தெரியாது திரும்ப போட முயற்சிக்க, வீடியோ காலில் வந்தான் கள்வன். எல்லாம் கழற்றி காட்டு கட்டளையோடு..
.