46 அசுரனும் அழகியும்..
காதலும் காதலைச் சார்ந்த யாவும் அழகே!! இங்கு அன்பு கொண்ட இருவரின் நடுவில் அந்த இனிமை அரங்கேறியது.
ஆணுக்கு அன்பு அதிகமானால் அதுமோக வாய்க்கால் பக்கம் தான் வழிந்தோடி காமக்கடலில் விழும். வம்சிக்கும் அதே இலக்கணம் தேட.. இந்த வீடியோ கால்.
இதென்ன புதுசா? இப்பக்கம் மது தவிக்க.. “வேணும்டி! காட்டு” நிலையாய் நின்றான்.
தலைவனின் வேட்கை விழிகள் காட்டிய தாப மொழிகள் தலைவியை அசைக்கத்தான் செய்தது. முதன் முதல் கள்ளத்தனம் தோன்ற, தன் அறைக் கதவை தாழிட்டாள்.
ஒற்றை கையால் வம்சி கேட்டதை நிறைவேற்ற முன்னேற்பாடுகளை செய்து கொண்டே.. “தப்புங்க! வேணாங்க! முடியாது போங்க!” சிணுங்கி பெண்ணவள் முகம் சிவக்க.. ஆரஞ்சு கலர் ஆகாயத்தாமரை மலராய் வம்சியின் கண்ணுக்கு தெரிந்தாள் மது.
இயற்கையாய் இந்த வார்த்தைகள் மறுப்பின் அர்த்தங்கள் தரும். ஆனால் வம்சிக்கோ இன்னும் இச்சையை கூட்டி மோக மெழுகுக்கு கனல் மூட்ட, பாகாய் உருகி கொட்டினான். அவளின் நிதானம் காணாது “சீக்கிரம்டி!” பறந்தான்.
மடியில் படுத்துக்கொண்டு தாயிடம் அமுதை பொறுமையாய் எதிர்பார்க்கும் மகவு அவள் சோளி நீக்கும் நொடியின் நேரத்தை பொறுக்காது கூச்சலிட்டு அழும் சேட்டை குழந்தையானான்.
இதோ பாருங்க வம்சிமா.. வீடியோ கால் மூலமா நெட்டில் எடுத்துப்பாங்களாம்.. அசிங்கம்பா”
“முகம் காட்டாது காட்டுடி”
அதற்கும் ஒன்று சொல்லி வா வா வென ஏங்க.. காதலனின் இம்சை தாளாது முதல் பட்டன் ஓபன் செய்து காட்ட.. பிஞ்சு விரல்கள் தாண்டி வெண்ணை மலைகள் காணத்தவமிருந்தவன் ஆவலாய் விழி விரிக்க.. முகடுகள் காட்டாது கரடை காட்டும் மதுவின் மீது கடுப்பாகினான் வம்சி..
“முழுசும் காட்டு மொத்த சட்டையும் கழற்றுடி..” ஆத்திரப்பட்டான். அவன் பார்த்ததுதான் அந்த ரசகுல்லாக்கள் சுவைத்து உருட்டி, பிரட்டி, சப்பி, சாறெடுத்து, கடித்து, பிரட்டியது தான். ஆனால் இப்படி டிஜிட்டல் திரையில் பள பளவென பார்ப்பது வம்சிக்கு பித்து பிடிக்க வைத்தது.
வம்சியின் வேகத்தில் மெல்லத்தயங்கி
ரெண்டாவது பட்டனை கழற்ற.. உள்ளே பீடிங் ப்ரா தான் எதிரிலிருந்தவனுக்கு தெரிய..
“அதை முதலில் கழற்றி போடு “
ஊஹூம்! மதுவுக்கு வெட்கம் பிடுங்கித் திண்ண.. மாஸ்டர் கட்டளைக்கு கீழ் படியாது அடிமை இடது பக்க ஜிப் வாயை திறக்க.. லேசாய் எட்டிப்பார்த்த ரோஜாப்பூ வளையமும் நடுவில் துருத்திய காம்பும் கண்ணை குத்த.. ஆஅவ்வ்வ்!! தன் வேர்கள் வீங்க சுகமாய் குறுகுறுவுணர்வு நாடி நரம்புகளில் ஓடி உச்சியில் வெடிக்க.. வம்சிக்கு புது அனுபவம்..
எதுவும் ஓபனா இருப்பதை விட இப்படி மறைமுகமாய் காட்டுவது மிகவும் கிக் போல.. புதுசாய் ஞானம் பெற்றான் வம்சி.. ரோஸும் லாவண்டர் நிறமும் கலந்த காம்பை கண்டு எச்சில் ஊற..
“அந்த வழியிலேயே முழுசும் வெளியில் எடுடி..” மோகத்தில் கண் வரிகளும் செவ்வரிகளாக மதுவிடம் கேட்க..
“வருமா தெரிலங்க வம்சி…”
அச்சோ! அச்சோ! பார்க்கும் காட்சியை விட கேட்கும் மொழிகளும் பித்தம் கூட்டுதே! ஆணுக்கு இந்த பல்முனை தாக்குதல் பிடிச்சு போனது..
“வரும்டி.. வர வரை எடுத்து வெளியில் விடு”
“ரெட்டை மகவுகளின் பயன்பாட்டால் கோபுரகலசங்கள் வீங்கி பெரிதாகி வகை தொகையிலாது தென்னங்காயாய் தொங்க.. அதை இந்த சின்ன திறப்பில் எப்படி எடுத்து விட முடியும்? சந்தேகத்தோடே மது அது வழியாக வந்த மட்டும் முயற்சி செய்து வெளியே தள்ள.. அது மெதுவாக வெளியில் வர வர வம்சிக்கு ரோமக்கால்கள் கூட நட்டுக்கொண்டது.
இன்னது என்று சொல்ல முடியா சுகம். பேடை மேல் படர்ந்து இடுப்பு பொக்க ஆண்டால் கூட அரைமணிநேர இன்பம் தான்.
இப்படி சிறுக சிறுக கண்ணால் கண்டு அனுபவிப்பது போதை மருந்தை விட மருள் தந்தது. லேசாய் சரிந்து தொங்கும் மாங்கனியை வடிவமில்லாது குறுகிய திறப்பு வழி குல்பியா பார்க்க.. விரகம் கொண்டான்..
“சூப்பரா இருக்குடி.. பெருசாயிருக்கு.. செம்மடி.. அந்த வட்டத்தை நாக்கால் நெருடனும் போல இருக்குடி.. அந்த காம்புகளை கடிச்சி இன்னும் பெருசாக்கட்டுமாடி மது.. நீயும் ஏதாவது சொல்லுடி” கிசு கிசு குரலில் உருகி வழிந்தான் வம்சி.
அவனுக்கு மதுவின் பரவச மொழிகள் மயக்கம் தந்ததோ அவ்வாறே மடபெண்ணுக்கும் காதலனின் ஆசை மொழி கிளர்ச்சி தர அடிவயிற்றில் வலியும் சுகமும் சம அளவிலான அதிர்வுகள் ஏற்பட உதடு கடித்து நின்றாள்..
“ஏய்! நாயே! அந்த பக்கமும் இதே போல காட்டுடி.. ரெண்டையும் ஒன்னா வச்சி காட்டு..” வேலை வாங்கினான்..
ரெட்டை பொக்கிஷங்களை பார்த்தவன்.. ஸ்கிரீனிலேயே கைகள் அதுகளை கொண்டு துழாவ, நாணம் கொண்டு திரையில் பார்த்தவள் நிறம் பன்னீர் ரோஜாவினுடைய நிறத்தை தத்தெடுத்தது.
“உன் கைய என்னுதா நினைச்சுக்கோ.. மெதுவா அதை பிசைஞ்சு விடுடி…”
“ஐய! போங்கோ!” மது சிணுங்க..
“ப்ளீஸ்டி! செம்ம மூடாயிருக்கு.. இங்கே பாரு!தடவிக்கொண்டிருந்த விலாங்கு மீனை அவளுக்கு காட்டினான்.. இந்த ஆம்பளைகளுக்கு வெக்கமேல்லை.. மதுவின் மனசு சொன்னாலும் அதை பாதிக் கண்ணில் பார்த்தவள் விளைந்த மரவள்ளி கிழங்கு போன்ற உயிர் உறுப்பின் பரிமாணத்தை ஆர்வமாய் காணத்தான் செய்தாள். சும்மாவே அவனுக்கு நீளம் அதிகம்.. விரைப்பில் சேவல் கொண்டையாய் சிவந்த உச்சி தோல் விலக்கி வம்சி காட்ட, ஜொள்ளு விட்டு நின்றுகொண்டிருந்தது. ரெண்டு நாளைக்கு முன் அது தனக்குள் ஆடிய சதிராட்டம் எல்லாம் கற்பனைக்குள் வர உடல் நெளிந்தாள். என்னவோ செய்தது.
வம்சிக்குள் ஏறியிருந்த காதல் வைரஸ் கம்பியில்லா தந்தி வழியே இவளுக்கும் தொத்தியிருந்ததே காரணம்..
முதலாம் இதுக கல்லு போல இருக்கும்லடி.. உனக்கு.. சொல்லால் விஷம் ஏற்றினான் காதலன்.
ம்ம்ம்..பிசைந்து காட்டினாள்.
ஹ்ஹா ஸ்ஸ்ஸ்ஸா.. சூப்பர்டி.. தோல் சிவக்கணும் அழுத்தி இன்னும் கசக்குடி.. ஊக்கினான்..
ம்ம்ம்.. அப்போ தான் பிடிச்சுதா? இப்ப பிடிக்கலையா?
எதுடி?
இது? அதுகளை காட்டி உதடு கடிக்க..
அதுக்கு பேர் இல்லையா? சொல்லுடி
ஐய! போங்க..
அது பேர் __ தானே..
ம்ம்ம்..
சொல்லு உன் வாயால.. கேட்கணும் போல இருக்கு..
சொன்னாள் !
“பிடிச்சிருக்காடா கேளு..”
“பிடிச்சிருக்காடா!”
“மேலே முழுக்க காட்டு சொல்றேன்..”
“சொல்லணும்..”
“நூறு கூட சொல்றேன் ஹனி.. ப்ளீஸ் ப்ளீஸ் முழுக்க காட்டுடி.. பேரழக பார்க்கணும்..”
ம்ம்ம்.. நைட் சூட்டின் மேல் சட்டையை கழற்றி ஜிப்புகள் திறந்து கிடந்த கவசத்தை கழற்றி தன் மேலேயே வைத்துக்கொண்டு மது வெட்கி நின்றாள்.
“ஏய் என்னாச்சு!”
“இல்ல இது ரொம்ப தொங்கி கிடக்கு.. இந்த சேப் உங்களுக்கு பிடிக்காது..”
“பெருசா இருந்தா எல்லோருக்கும் பிடிக்கும்டி .. காட்டு”
ம்ம்ம்.. கண்ணை மூடிக்கொண்டே மார்பூக்களை காட்ட.. கண் நிறைந்து திணறிபோனான் வம்சி.
நேரில் இருப்பதை விட காமிராவில் அதன் பருமன்! நிறம்! அழகு! அனைத்தும் உயர்நிலையில் இருக்க.. சொக்கிப்போனான்.. நாக்கில் தானாய் எச்சில் ஊறியது.. பிய்த்து சுவைக்க காமம் தூபமிட்டது.
“அது ஒரு அழகு.. இது ஒரு அழகுடி..ப்ச் காம்பை கிள்ளுடி ..”
இந்த பக்கமும் அந்த பக்கமும் பிசைந்து விட்டதில் பொங்கி நின்ற அமுதம் காம்பை தொட்டதில் சொட்ட.. இங்கு வம்சிக்கு காதல் வெள்ளம் பெருகி கொட்டி விட்டது..
செம்மடி.. வெரி ஹாப்பிடி.. இச்சு இச்சு இச்சு முத்தங்கள் கொட்டி கொடுத்து தூக்கம் வருது.. போனை வைக்க.. பாதியில் நிப்பாட்டிய உணர்வு மதுவுக்கு.. ஆனாலும் பரவாயில்லை தோணுச்சு.. மேலே கூட காட்டிரலாம் கீழே கேட்டால்? ச்சீ! ச்சீ! முடியாது.. தப்பிச்சோம்டா சாமி! இம்சை வம்சி.. கொஞ்சிக்கொண்டாள். பிள்ளைகளோடு களைத்து இரவு உடையின் மீது ஒரு அங்கியை கெட்டியா பொத்திக்கொண்டு உறங்கவாரம்பித்தாள் மது.
கனவில் கூட நீங்க ரொம்ப மோசம் வம்சி! இம்சை கொடுத்து சாகடிக்கிறீங்க! சிணுங்கிக்கொண்டாள் எல்லாம் பொல்லா சகவாச தோஷம்.
காலையில் பிள்ளைகள் அவ்ளோ அட்டகாசம் செய்து கத்தி கூச்சலிட்டும் கூட உணர்வின்றி எழாது இருக்கும் மகளை தொட்டு பார்த்த தாய்.. பெண்ணுக்கு உடற்சோர்வு.. கண்ணு பட்டு போச்சு தூங்கட்டும் என்று விட்டு விட்டார்..
மதுவின் ஆபிசுக்கும் போன் செய்து உடல் நிலை சரியில்ல நேரம் கழித்து வருவா அதுவரை நீங்களே பார்த்துக்கோங்க வென்று விஷயமும் சொல்லிவிடவே.. அன்றைய காலை பொழுது சரியாகவே போனது.
முற்பகல் 11 மணி போல கண் விழித்த மது டைம் பார்த்து மலைத்தே போனாள். இதுபோல என்றும் நடந்ததில்லை.. அச்சோ! டயம் போச்சே! பிள்ளைகள்? தூக்க கலக்கங்கள் பறந்தோட.. அடிச்சு பிடிச்சு எந்திரிக்க.. உள்ளே வந்தான் அவள் மயக்கத்தின் நாயகன்..
ஹான்! இது கனவோ? நனவோ? நம்பாது விழி விரிக்க.. ” மது! உடனே பசங்களை கூப்பிட்டு கிளம்பு நம்ம வீட்டுக்கு போகலாம்..” புல் பார்மல் லுக்கில் பாந்தமாய் தலைவன்.. அவனிடம் நைட்டு சிக்கிய அழுக்கு கோழியா மது..
“மூணு மாசம் கழிச்சு சொன்னீங்க?”
“முதலில் குளி ட்ரெஸ் பண்ணு.. அப்புறம் பேசலாம்.. போ.. போ.. என்னையும் அழுக்காக்க ஆசை படுறியா பேபி.. பண்ணிடலாமா? சேர்ந்து குளிப்போமா?” சிவந்த தடித்த உதடுகள் குவித்து ஒரு இச்சு கொடுத்து கண்ணடிக்க..
“நோ! நோ! மிட்நைட் சோவே போதும்.. நோ மேட்னி! தெறிச்சி ஓடிட்டா வம்சியின் காதல் பைங்கிளி..
பவ்யமாய்..மாமனார் மாமியாரிடம் “எங்கம்மா பார்க்கணும் ஆசைப்படுறாங்க.. மதுவையும் குழந்தைகளையும் கூப்பிட்டு போறேன்.. நானே ரெண்டு நாளில் இங்கு விடறேன் ..” பெர்மிஷன் வாங்கியவன் அப்டியே தனி விமானத்தில் தன் குடும்பத்தோடு சொந்த ஊர் பயணமானான்..
“பிள்ளைகளை அம்மா இல்லாமல் சமாளிக்க முடியாதுங்க..” ஒன்று மாற்றி ஒன்றுக்கு பீட் கொடுத்தவாறே மது தன் மனதிலிருந்ததை கூற..
“ஆள் வச்சுக்கிடலாம்டி.. அதொன்னும் பிராப் இல்ல.. நீயும் நானும் இருக்கோம் பார்த்துக்கலாம்” டோன்ட் வோர்ரி பாப்பா.. முதலில் என்னை கவனி…” கொஞ்சம் ஓய்ந்தாற் போல் அமர்ந்திருந்தவளை அழைத்த வம்சியின் குரல் ஆழ்ந்து கரகரத்து ஒலிக்க.. இணை பெண்ணுக்கு தெரியாதா? இந்த சிக்னல் எதற்கென்று?
“இது பிளைட்ங்க வம்சி..”
“யெஸ்! நம்ம ப்ரைவசி பிளைட் தான் வாடி .. நேத்து எங்கேடி தூங்க விட்ட? அழகை காட்டி மயக்கிட்ட! உண்ணாமல் உறங்காம ஓடி வந்திருக்கேன்.. சலுகை செய்டி..இப்படிலாம் மனுஷனை தூண்டக்கூடாதுடி”
“டி”கள் நிறைய போட்டு.. என்னவோ மதுவே சும்மாயிருந்தவனை கூப்பிட்டு திறந்து காட்டி, வா என்னைப்பார்! என் தேன் மிட்டாய்களைப்பார்! என்று ஆசை காட்டியது போலவே பேசி வைக்க..
அசந்து தூங்கும் குட்டிகளின் பாதுகாப்பை பொறுப்பான தாயாய் சரி பார்த்துக்கொண்டவள்.. வெறி கொண்ட பெண் புலியாய் தலைவன் மீது பாய்ந்தாள்.. இப்படி செய்யக்கூடியவள் இல்லை தான்.. ஆனால் நீதி நேர்மை தர்மம் எனும் உதவாத கொள்கை கொண்டவள் அல்லவா? நானா மயக்கினேன்?!! என்ன ஒரு அபாண்டம்! என்றே அவன் மடியில் போய் உக்கார்ந்து நியாயம் கேட்டது..
யாருக்கு வேண்டும் நீதி? தலைவனுக்கு தேவை தேவி அல்லவா? வலிய வந்தாலும் கெஞ்சி மிஞ்சி அழைத்தாலும் இலாபம் ஆணுக்கல்லவா?
47 அசுரனும் அழகியும்
நியாயம் கேட்டு வந்து சிக்கிய பிராய்லர் சிக்கனை மடியோடவே அப்படியே அழுத்தி பிடித்தவன், பின்னங்கழுத்தில் அனல் மூச்சு பட முத்தமிட.. தேகம் Iமுழுக்க சிலிர்த்தது மதுவுக்கு. தானாய் கண்கள் சொக்கி சொருகி வாய் பேசும் திறனை மறந்தது.
“அம்மு! பட்டு! என்னடி வந்ததிலேர்ந்து பிள்ளையையே பார்க்குற.. அதுகளோட அப்பாவையும் கொஞ்சம் கவனிடி ..” காதுக்குள் இதழ் வைத்து வம்சி மெது குரலில் பேச.. மொத்தமும் வேரோடு வீழ்ந்தது முல்லைக்கொடி..
“நேற்று தூங்காம சேவை செஞ்சேனே போதாதா?” கிசு கிசுத்தாள். முழுக்க அதில் தாபம் வழிந்தது
“வெறும் காட்சி என்ன தரும்? நிஜத்தில் கொடுடி..” கைகள் மென்மையாய் பூப்பந்துகளை மென்மையாய் அமுக்கியபடியே கள்ளம் பறைந்தது..
நேற்றின் காதல் எச்சம் மதுவுக்குள் ஊற.. மனசுக்கு பிடித்த மன்மதனின் காதல் வேலைகள் வேணும் வேணுமென்று பாவையுடலும் ஜதி போட்டது. முன்பு ஒப்பந்தம் பயம் மரியாதை என்று எட்டி நின்று வம்சியிடம் கடமையாய் காதல் வாங்கியவன்.. இப்போ மிக உரிமையாய்.. தாயாய் தன் பிள்ளைகளின் தந்தையாய் வம்சியஉணர்வுடன் நேசித்தாள். ‘தப்பு’ ‘சரி’ தாண்டி நீ சரணம் என்பதாய் அவனுக்கே அவனுக்கு தன் உடல் பொருள் ஆவியனைத்தும் என்பதாய் மயக்க பெருவெளியில் மது.
மது அணிந்திருந்த வெஸ்டர்ன் ட்ரெஸ் மன்மதனுக்கு கைகள் உடையுனுள் செல்ல எளிதாயிருக்க.. வலிமைமிகு கரங்கள் அம்மென் வட்டங்களை இன்னும் பெரிதாக்கும் வேலையை செய்து கொண்டிருந்தன.. ஆணவனின் கைகளின் ஆசை அழுத்தங்களால் விரலில் ஈரம் பட சுற்றிலும் எச்சரிக்கையாய் நோட்டமிட்டான். மதுவின் முன் பக்கம் குனிந்து, சட்டுன்னு சட்டையை நன்றாக மேலே சுருட்டி கொட்டை பாக்கு தடிமனிலிருந்த காம்பில் வாய் வைக்க.. வேணும்னு எதிர்பார்த்த ஆனால் எதிர்பாராத தருணத்தில் தீண்டல் மதுவின் வாயினின்று “ஹக்” எனும் ஒலியை உண்டு பண்ண, மென்மையாய் அடர்கேசத்தை கோதி நெஞ்சோடு அவன் முகத்தை அழுத்தி பிரட்டினாள். தன் இணையின் இசைவு கொண்டாட்டம் தர கண் மண் தெரியா வேகம் சுவைத்தலில்.. ரெண்டையும் நடுவில் ஒன்று சேர்த்து சிவக்க சிவக்க மாறி மாறி சப்புசப்புன்னு சப்தமிட்டு சப்பி உறிஞ்சி சாறு குடித்தான்.. அவனுக்கும் கன்னுக்குட்டி போல கட்டுப்பாடில்லா வேகம். பெண்ணுக்கோ பல்லால் கடித்து இழுக்கப்படும் வலிக்கும் காம்புகள் தந்தது சுகமோ சுகம்.. பச்சை கறியாகக்கூட தின்றே விடேன் ஊட்டுமளவுக்கு உன்மத்தம் கொண்டாள். ம்ம்ம் ஹ்ஹாஹாஆஆ ஸ்ஸ்ஸ் அர்த்தமில்லா மொழிகள் பெண்ணவள் பிதற்ற.. தன் மோக கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுக்கும் பெண்ணை இன்னும் முனங்க வைக்க விரும்பி..சொக்கிகிடக்கும் கோதை விழிகளைப் பார்த்துக்கொண்டே பெருவிரல் நகம் ஒற்றைப்பூவின் காம்பின் தடிப்பை கீறி விட.. வலி என உணரும் படியான வலிதான் அது பெண்மையுள் எங்கெங்கோ முயக்க பொத்தான்களை அமுக்கி விட கண்ணனின் கன்னம் கடித்தாள் ராதை.
இருவரும் இடம் பொருள் மறந்தார்கள். அவர்களுக்கே அவர்களுக்கான உலகில் இறகாய் இதயம் கொண்டு உலாவினர்.
மன்னவனும் உணர்வுகள் கொந்தளிக்க.. மடியில் தூங்கிக்கொண்டிருந்த விலங்கு வீறு கொண்டு எழுந்து நிற்க, மடியிலிருந்த மதுவை தன் இடுப்பு பக்கவாட்டுக்கு ஒரு காலாக வசதி பண்ணிக்கொண்டான் வம்சி. மதுவின் அரையாடையை பின் பக்கமிருந்து முழுசும் விலக்கியவன், தன் வான் நோக்கி உயர்ந்த வாளை எடுத்து அதனின் உறையில் மின்னாமல் முழங்காமல் செலுத்திவிட்டான். இருவரும் இறுக்கிகட்டிக்கொண்டு உதடுடன் உதடு சேர்த்து ஆழமாய் மேலும் கீழுமாக உழ ஆரம்பித்தான். மோகமே உயவுப்பொருளாக இருவரும் காமவேள்வியில் ஆகுதியாய் கலந்தார்கள்.
மதுவை தன் மீது அமர்த்தி கொண்டு வேலை பார்ப்பவனுக்கு அவன் விருப்பபண்டங்கள் அருகருகேயிருக்க ரெட்டை சதை கோளங்களை கண்ணார கண்டு களித்தான். அதை எவ்வாறெல்லாம் வச்சு விளையாட முடியுமோ வன்மையாய் விளையாடினான்.. ஜவ்வாய் காம்பை இழுத்து மதுவின் முகம் காட்டும் வர்ண ஜாலத்தை ரசித்தான்.. “சாப்டா பெருசா செம்மையா இருக்குடி.. வாய் வச்சுட்டே இருக்கவா?” ரசமாய் பேசி பெண்ணை சிவக்க வைத்தான்.
பதில் பேசுடி காதுக்குள் பேசி மயக்கினான்.
வச்சுக்கோங்கோ… அவளே அவன் வாய்க்குள் ஏந்தி கொடுத்தாள்..
அவள் இடுப்பை வன்மையாய் அசைத்து.. இதையும் ஊறப்போடவா?
ம்ம்ம்.. இன்னும் தொடைகளை அவனின் ஆணாயுதத்தோடு கிட்டித்தாள். இரவில் அவர்கள் விளையாடிய தொடுதிரை ஆசைகள் பகலில் நிஜமாயின..
ஏய் மது வீட்டுக்குப் போனதும் நான் கூப்பிடும் போதெல்லாம் இது வேணும்டி தருவியா?
எடுத்துக்கோங்க வம்சி கேட்கணுமா என்ன?
இந்த பீல் எந்த விளையாட்டும் தர முடியாததுடி சோ நான் காமுகன் என்றெல்லாம் நினைக்கக்கூடாது..
சோ ஸ்வீட்.. அப்படி நினைக்க மாட்டேன்.. உங்களை பிளசர் பண்றது தான் என் முழு நேர வேலை வம்சிமா.. இவளே ஆடினாள் அவன் மீது.. பேச பேச உடம்பெங்கும் சுறுசுறுவென போதை ஏறியது..
பாத்ரூமில் வச்சு வேணும்..
ம்ம்ம்..
ஆபிஸ் ரூமில் தரணும்..
சரி..
மூணு முறையாவது ஒரு நாளைக்கு வேணும்.. எனக்கு ஸ்ட்ரெஸ் நல்லா குறையுதுடி..
இனி ஸ்ட்ரெஸ்யே வராது வம்சி.. எழுந்து கொண்டவள்.. ஏன்? என்று வம்சி பார்க்கும் போதே.. ராவாய் மரவள்ளி கிழங்கை அதன் ஆசை ஜெல்லுகளோடு மைத்துனம் செய்யவாரம்பிக்க சொர்க்க நிமிடங்கள் வம்சிக்கு.. ஆஆவ்வ்வ்வ்.. ஆதாம் ஆப்பிள் ஏறி இறங்க மூச்சு வாங்கினான்..இதுவரை தாக்கு பிடித்ததே பெருசு என்பதாய் இவன் கண்ட்ரோல் தாண்டி அதுவும் இன்ப ஊற்றை பாம்பு விசமாய் கக்கி விட .. அதன் சுண்ணாம்பு வாசத்தில் ருசியில் முகம் சுளித்து தள்ளிப்போக அவள் வெற்று மார்பெங்கும் அபிஷேகம்.. அச்சோ சாரிடி என்று பதறி டிஸ்ஷு பேப்பர் கொண்டு வம்சி துடைக்க எத்தனிக்க.. நமக்குள் என்ன? எந்த சடங்கும் வேணாம் வம்சி.. என்று முதலில் கணவனின் போரிட்டு வென்று செங்குருதி சிந்தி நின்ற வாளை சுத்தம் செய்தாள். இவ்ளோ நேரம் படமெடுத்தாடிய பாம்பு துவண்டு வறண்டு கிடக்க செல்லமாய் முத்தமிட்டு எச்சிலால் ஈரம் செய்தாள்..
ஆவ்சம்! தான்க்ஸ்டி தொடையோடு மதுவை லாக் செய்து உச்சி முத்தம் வைத்தான்..
இன்னும் டயம் இருக்கு.. கொஞ்சம் படுங்க.. மது தன்னை சீர் செய்து கொண்டு தன்னவனை பிள்ளைகள் போலவே சீட்டை படுக்கை போல சொகுசு செய்து கொடுத்து உறங்க வைத்தாள்.
கண்ணன் செய்த மோகனங்கள் மனசுக்குள் இன்ப மின்னல்களை உற்பத்தி செய்து அழகுக்கு அழகாய் ஜொலித்தாள். தன்னிகரற்ற தலைவனின் பரிபூரண அன்பு தன் மீதில் எனபதே தனி சோபையை தந்தது.
வம்சியின் ஆசை பார்வை கண்டபின் தாய் இரகசியமாக கூறிய அறிவுரை நியாபகம் வந்தது.. கணவனோடு ஒன்றாயிருந்தால் இருந்தால் குளிக்கணும்.. பால்குடியை நிப்பாட்டிவிடுவது நல்லது. கொடுக்காதே.. பிள்ளைகள் ரெகுலர் புட் எடுக்கணும் போதும் என்றது..
மாமியார் வீடு போனப்பின் தான் ட்ரை பண்ணனும். வம்சியும் ஆசையை வாய்விட்டு சொல்லிட்டான் கணவன் கேட்பது செய்யணும்ல. உதடு கடித்தால் மினிமம் மூணு முறையாம்.. பிள்ளை பெற்றவளுக்கு வெட்கம் வந்தது.
வீடு போய் சேர்ந்தும் இனி இங்குதான் இருக்கணும் கல்யாணம் வெளியுலகத்துக்கு சொல்லும் போது தெரியட்டும். நீ என் மனைவிதான் இனி இந்த வீட்டின் அனைத்து பொறுப்பும் உன் வசம் தான். வாசலில் தம்பதி சமேதரமாய் ஆரத்தி எடுக்கும் பொழுதே சொல்லிட்டான்..
சாரதாம்மா ஆட்சி செய்த இவ்ளோ பெரிய அரண்மனையை நான் பார்த்துக்கணுமா?
தனியறையில,
எப்படி வம்சி இது முடியும்? உங்க அம்மா அதை ஏற்பாங்களா? மலைத்து கேட்க..
அம்மா இப்போ படுக்கையில் தான் இருக்காங்க.. ஏகப்பட்ட பிசிகல் கம்ளைன்ட்ஸ்.. நம்பிக்கையான உறவுகள் இல்லை.. அம்மா நடமாடாத இந்த வீடு தன் களையை இழந்துடுச்சு.. இனி நீதான் மீட்டெடுக்கணும். உனக்கு மூணு மாசம் ரெஸ்ட் விட்டுட்டு மொத்தமா சொல்லித்தரலாம் நினைச்சேன்.. நேத்து உசுப்பேத்திட்டே.. பையன் உன்னை நினைச்சாலே கிளம்பி நிக்கிறான்.. எதுக்கு தூரத்தில் வச்சுக்கிட்டு லவர்ஸ் மாதிரி ஏங்கணும்.. அதான் தள்ளிட்டு வந்துட்டேன்.. தோளில் கை இடுப்பில் மறுகை போட்டு தன் பக்கமாக இழுத்துக்கொண்டான். பின்னங்கழுத்தில் வாசம் பிடித்து நாவினால் மதுவின் மினுங்கும் தோலை டேஸ்ட் செய்யத் துவங்கினான்.. பின்னழகில் அழுத்திய ஆயுதம் ஆசை முளை விட்டதை மதுவுக்கு ரகசியமாக காட்டிக்கொடுத்தது.
அம்மா கிட்டே பேசினேன்.. முகம் கொடுக்க மாட்டுறாங்க வம்சிமா.. தன் மனக்குறையை சொல்ல..
உனக்கு நான் வேணுமா?
இதென்ன கேள்விமா?
என்னை நேசித்தால் என்னோடு சார்ந்த எல்லாத்தையும் நிபந்தனையின்றி நேசி மது..
இதற்கு பதிலே சொல்லவில்லை மது.. இச்சு இச்சு முத்தங்களால் வம்சியை குளிப்பாட்டி எடுத்தாள். தன்னவன் தெளிவில் மனம் நிறைந்த போனது.
முற்றும்.
எபி லாக் உண்டு drs
இந்த கதையை எப்படிப்படியோ கொண்டு போகணும் என்று ஏகப்பட்ட முடிச்சுகளோடு தொடங்கியது ஆனால் வேலை பளு காரணமாய் முடிக்கக்கூட முடியாதோ? என்று பயம் காட்டிய கதை.. நன்றி கண்மணீஸ். next next எழுத்துக்களால் உங்களை ரொமான்ஸில் குளிப்பாட்ட விரும்புகிறேன்.
இனி எழுதும் கதைகளில் ஒவ்வொரு எபிக்கும் +++ இருக்கும் என்பதை சொல்லிக்கொள்கிறேன் கதை மட்டும் எழுத என் பேனா அழுகிறது. ரோம் தான் எழுதணும் அடம் பண்ணுகிறது.. ஆகவே மக்கள் அதிகம் கதைக்குள் செல்லாமல் read and go type ஆக படிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு உங்க ஒழுங்கு புள்ள ஆதி 😜😜🙈