ATM Tamil Romantic Novels

48 அசுரன் (நிறைவு)

48 அசுரனும் அழகியும்..

வம்சியின் மூன்று மாத பயிற்சியில் பேரரசனுக்கு ஏற்ற பேரழகியாய் கம்பீரமாய் திருமண வைபவத்தில் நின்றாள் மதுபாலா.

அந்த சுபதினத்தில் உலகத்துக்கு கணவன் மனைவியாய் தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டனர் தம்பதியர்.

மதுவின் தாமரை முகம் மலர்ந்து கிடந்ததே தவிர எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. இது வம்சியின் கற்று தந்த பாடம். பணம் படைத்தவர்களுக்கு தேவையான தகுதிகள் பூரா சொல்லிக்கொடுத்திருந்தான். பாரம்பரியம் அல்லாத குடும்பத்திலிருந்து வந்ததால் இவளின் மனவலிமையை மற்றவர்கள் செக் செய்வார்கள் அதனால் அவர்களையும் விட தன்னம்பிக்கை சுயமரியாதை சமயோஜிதம் அவசியம் எனபதாய் மதுவுக்கு வம்சி பல பாடங்கள்.

இன்றைய மது முழுக்க முழுக்க சக்கரவர்த்தி பரம்பரை மருமகளாய் மிக உயரத்தில் நின்றாள்..

வி வி விஐபி விருந்தினர்கள் மணமக்களை வாழ்த்த வரிசையில் நிற்க.. தாயின் கண்கள் தன் குடும்பத்தினர் கைகளிலிருந்த பிள்ளைகள் மீதே.. முன் ஆசனத்தில் சக்கரவர்த்தியும் சாரதாவும் கூட ஜோடியாய் அமர்ந்திருந்தனர். பேரன்களின் குறும்புகளும் விளையாட்டுகளும் சாரதாம்மாவுக்கு ஊட்டம் தர உடல் தேறிக்கொண்டார்.

மருமகளை மெச்சுவதில்லை ஆனாலும் வெறுப்பதில்லை. வம்சியின் மகிழ்ச்சி ஒன்றே போதும் எந்த கழுதையோடு வாழ்ந்தால் என்ன? என்று நார்மல் மாமியார் மப்பிலிருந்தார்.

தூரத்தில் வருபவனை பார்த்து வம்சி கடுப்பாக.. என்னடா குருஜியே இப்படி முகத்தில் உணர்ச்சி காட்டுகிறார்? என்று பார்க்க அப்பக்கம் வந்தவன் மான்டீ! &அவன் பேமிலி.

ரொம்ப நல்லது! மது ஜென் நிலைக்கு போய்விட்டாள்.

சம்பிரதாயமான கட்டியணைப்புக்குப்பின் “வசீ! ஷீ இஸ் மைன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல.. எவ்ளோ சிக்கல் ஆகிருச்சி போ.. உன் பிரண்ட்ஷிப் போல எனக்கு இதுவரை அமையல” நிஜமாவே வருத்தப்பட்டான்.

“இட்ஸ் ஓகே மான்ட்டீ பிறகு பார்க்கலாம்.. ” நாகரீகமாக வம்சி கிருஷ்ணா துரத்திவிட முனைந்தான்.

மற்றவனுக்கு என்னவோ இன்று தான் ஞானம் பெற்ற மாதிரி.. “சிஸ்டர் சிஸ்டர் உங்களால் தான் எங்களுக்குள் பிரச்னை வந்தது தெரியுமா?” என்று மதுவிடம் கதையளக்கவாரம்பித்தான்.

இவளுக்கும் அது என்ன கதை? என்று கேட்க ஆவலிருந்தாலும் வம்சியின் முகம் சுண்டுவதை பார்த்து..

“விடுங்க.. பரவாயில்லை அண்ணா..” ரோபோ குரலில் சொன்னாள்..

“மான்டீ வா நம்ம பிரன்ஷிப்பை திரும்ப இன்றிலிருந்து தொடங்கலாம். நோ பேச்சு.. லெட்ஸ் செலேபிரேட் யா ..”

ட்ரிங்க்ஸ் ப்ளீஸ் என்று கையை காட்டி அழைத்து, தான் ஒரு சிப் அடித்து அவனுக்கும் ஒரு சிப் கொடுக்க.. அந்த கொண்டாட்டத்தில் மான்டீ தான் பேசத் தொடங்கியதை மறந்துவிட்டு சென்றுவிட வம்சி இப்போ ரெக்கை வைத்த தேவனாய் பரவச நிலையில் ஜோடியாக மேடையில் நின்றான்..

ம்ம்ம் சம்திங்! சம்திங்! மதுவும் மறந்துவிட்டாள்..

அனைத்து அட்டவணை விழாக்களும் முடிந்து வீட்டுக்கு போகும் தருணம் வர..

“ஏய் சுவீட்டி!” காதுக்குள் வம்சி குரல்

“என்னபா!”

“இதே மேக்கப்யோடு நம் ரூமுக்கு வந்துரு.. ஒரு சின்ன பின் கூட எடுக்கக்கூடாது..”

ஆன்ட்டி வைர நகையை சேப் பண்ணனும் சொன்னாங்க.. அது மட்டும் கழற்றி கொடுத்துட்டு வரவா?!”

“போ வேணாம்.. நானே என் லாக்கர்ல வச்சுட்டு அம்மா கிட்டே கொடுத்துருறேன்.. முதலில் என் கூடவே வா..” அவசரப்பட்டான்.

தன் உதவியாளரை அழைத்து தன் பொறுப்புகள் மொத்தத்தையும் அவரை ஆவணச் செய்யும் படி சொல்லிவிட்டு,
தூரமாய் போய் அவன் தந்தைக்கு அழைத்தான்.. அவர் என்ன சொன்னாரோ? வெட்கப்புன்னகை சிந்தியவாறே போன் வைத்தவன். இவள் கையை பிடித்துக்கொண்டு இளவட்டம் போல தன்னுடைய பாரடைஸ் ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டான்..

மதுவை கண்டதும் சும்மாவே மழை மேகம் கண்ட ஆண்மயிலாய் தோகை விரித்தாடுபவன், இன்று இளவரசி அலங்காரத்தில் தன்னவளை கண்டதும் சொக்கிப்போனான்.. ஒவ்வொரு அசைவும் அவனை என்னென்னவோ செய்யத்தூண்டியது.

என்றுமில்லாத தேவலோக அழகில் மின்னினாள் அவன் ஆகர்சன மனைவி.

“வீட்டுக்கு போலாம் ன்னு இங்கு கூட்டிட்டு வந்துருக்கீங்க?”

“அப்பா இன்னைக்கு இங்கு தங்க சொன்னாங்க..”

“ம்ம்ம்..” பிள்ளை வளர்க்க வசதியாய் இவளுடன் அவர்கள் குடும்பமும் வம்சியின் அரண்மனையில் செட்டில் ஆகி விட்டதால் ரெட்டை வால்கள் குறித்து கவலை வேண்டியதில்லை.. சமர்த்தாய் இருந்து கொள்வார்கள். அனைவருக்கும் மேலே இளைய தலைமுறையை நம்பாத மாமியார்.. குட்டிகளின் ஒவ்வொரு மணிநேரமும் டயம் டேபிள் போடப்பட்டு கடுமையாக கடைபிடிக்கப்படும். அதனால் வம்சிக்கும் மதுவுக்கும் டென்ஷன் கிடையாது. அவரவர் வேலையில் அவரவர் சரியாகயிருப்பார்கள்.

ஹோட்டலின் பென் டவர் என சொல்லப்படும் உச்சி பகுதி இவர்களுக்கானது.. அந்த புளோர் இருவரும் செல்ல.. ரூம் செல்லும் வழியெங்கும் பூக்கள் கார்பெட்டாய் விரித்து விடப்பட்டிருந்தது.. இருவருக்குமே சர்ப்ரைஸ்.. அறையை திறக்க.. மென் இருட்டில் சிறு ஒளி வரிசையாக கேண்டில் லைட்கள் மன்மதன் வம்சிக்கு இன்னும் போதை ஏற்றின..

முதல் வேலையாக கதவை சார்த்தினான்.. உணவுகள் வாசனை கட்டிலின் பூவேலை என்று கொட்டிக்கிடந்த உள் அலங்காரங்களை இரசிக்க வம்சிக்கு நேரமில்லை.

பாரிய சிறகுகள் கொண்ட பறவை விரிப்பது போல தன் கரங்களை தலைவி நோக்கி விரிக்க.. தாயின் அணைப்புக்கு ஆவலாய் ஓடிவரும் சேயாய் மார்பினில் தஞ்சமானாள்.

தன்னவனை கண்ட நாள் முதல் தொடங்கிய தன் அர்த்தமுள்ள நாட்களை காட்சிகளாய் ஒரு முறை திரும்பி பார்த்தாள்.

முதன்முதல் தான் வியந்து அண்ணார்ந்து பார்த்த வம்சி தான்.. இதோ அருகில் குளிர் சுனையாய் வீசு தென்றலாய் காக்கும் காவலனாய் யாவுமானான். தன்னை அவனிடம் தீரா மையல் கொள்ள வைக்கும் அத்தனை தகுதிகளும் நிரம்பி இஷ்டமானான்.

அன்று யாரோ பில்லியனருக்கு காதல் பொம்மை என்று பயந்தாள். தன் விதி என்று நோவு கொண்டாள் இன்றோ அவன் இதய மஞ்சத்தில் பத்திரமாய் சேர்ந்துவிட்டாள். வேறென்ன வேண்டும்?!

கண் நிறைந்த கணவன், முத்து முத்தாய் ரெண்டு பிள்ளைகள், குறைவில்லா செல்வம், சர்வ சுதந்திரம், பிடுங்கல்கள் எதுவும் இல்லை.. தன்னை கடவுள் ஆசீர்வதிக்கப்பட்டவாளாக வைத்ததற்கு நன்றி கூறினாள். அந்த கடவுள் வெளியில் எங்கேயுமில்லை வம்சி தான். அவனோடு இருக்கும் நேரம் சொர்க்கம் உணர்வுகளின் நெருக்கத்தில் நெகிழ்ந்து போய் இருந்தாள் மதுபாலா.
மஞ்சம் கொண்ட மார்பிலேயே கண்ணீர் விட என்னாச்சு மதுமா? பதறித்தான் போய்விட்டான் வம்சி.

ஒன்றுமில்லைங்க குரலின் தழு தழுப்பு ஏதோ இருப்பதாய் காட்டி கொடுக்க..

பூவை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டு மஞ்சத்தில் கிடத்தி.. கால்களை மெதுவாய் அமுக்கிவிட்டு..

“என் பட்டுக்கு கால் வலிக்குதா?” கவலையுடன் கேட்க.. தாளவேயில்ல உயிரின் பாதிக்கு.. தன் மீதே அவனை இழுத்துப்போட்டு வலிக்க வலிக்க கடிச்சி வச்சி ராட்சச முத்தங்கள்!

ஆ! பேய் பிடிச்சுருச்சா? அதிர்ச்சி வம்சிக்கானது.

என்னடி இது? கூச்சத்தில் நெளிந்து அவன் கிக்கீ கிக்கீ ன்னு சிரிக்க…

குரோர் டைம்ஸ் ஐ லவ் யூ வம்சிமா.. ஐ லவ் யூ! ஐ லவ் யூ! இன்னும் அவனை நன்றாக பெட்டில் படுக்க வைத்து விட்டு அடிவயிற்றுக்கு கீழே உள்ள புடைப்புக்கு தனி முத்தம்.

லவ் யூ வார்த்தையில் வேணாம்.. வாயில் இதுகிட்டே சொல்லு.. பைஜாமவின் முடிச்சை அவிழ்த்து இறக்கி விட.. அடுத்து செய்ய வேண்டியதை மது செய்தாள்.. சுருண்டு முடங்கிக்கிடந்த மிருகத்தை வெளியில் விட்டு அதன் தலையை பாசமாக தடவிக் கொண்டே, மான்டீ ப்ரோ உங்க ரெண்டு பேர் சண்டை காரணம் சொன்னார்.. அப்போதிலிருந்து மெர்சலாகிட்டேன் வம்சிமா.. ஐ லவ் யூ.. அவள் தலையை தடவிக்கொடுத்த மிருகத்திடம் தள்ளி விட்டு..

உன் பிஏ வை எனக்கும் அனுப்பிவிடு என்றதையா? கடுப்பு குரலில் சொல்லிட்டு அவன் அந்த வார்த்தை கேட்ட பிறகு தான் என் பொசசிவ் மைண்ட் எனக்கு புரிஞ்சுது..

அப்போவே லவ் வா?

இருந்திருக்கலாம்.. இஷா விஷயம் தான் உன் மேலே மட்டும் தான் லவ் என்றது கன்பர்ம் ஆச்சு.. என்ன பண்ணலாம்? யோசிக்கும் முன் நீ அப்ஸ்காண்ட்.. சுகம் கொடுத்துக்கொண்டிருந்தவளின் கூந்தலை ஆசையாக அளைந்து கவிதை சொன்னான் வம்சி.

இருவரின் காதல் ஹிஸ்டரி கடலலை போல ஜிக் ஜாக் யா ஆடி வந்தாலும் தன் சேருமிடம் சரியாக வந்து நிலை கொண்டது திருப்தி.

மேலே வா! சேட்டைய தொடங்கிட்டான்..

ம்ம்ம்.. ஆண் மீதில் பெண். ட்ரெஸ் கழற்றிக்கவா?

“இப்படியேயிரு கிக்காயிருக்குடி.. நான் செஞ்சாக்கூட சீக்கிரம் உச்சம் வந்துருது.. நீ பண்ணும் போது நேரம் அதிகமாகி சுகமும் ஜாஸ்திடி.. செம்மையாயிருக்கு.. அவளின் கொழுத்த சதை பற்று மிகுந்த தொடைகளை வலிய கரங்களால் பிசைந்து எடுத்தான்.. மதுவின் இடுப்பை பேக் அன்ட் போர்த் தள்ளி இல்லற கப்பலை வேகப்படுத்தினான்.

மூணு முறை போதலேடி.. புலம்பினான்..

வம்சி..

ம்ம்ம்..

வம்சி..

சொல்லுடி.. சுகங்கள் நரம்பு நரம்பா ஓடி உச்சி மண்டையில் நிற்க முழு காம போதையிலிருந்தான் வம்சி.

உங்களுக்குன்னு ஒரு ரகசியம் வச்சிருக்கேன்.. சொல்லவா?

பார்ர்ரா! எனக்கு தெரியாம ரகசியமா? சொல்லு சொல்லு அப்படி என்ன பார்ப்போம்..

நாலு விரல்கள் காட்டினாள்

புரியாது உதட்டில் முத்தமிட்டு .. என்னது?

நாலு மாசம்பா ரெண்டாவது பிள்ளை இருக்கு.. மனோகரமாய் சிரித்தாள் மது.

அவ்ளோதான்! இவ்ளோ நேரமிருந்த உல்லாசம் அனைத்தும் பாஸ் ஆனது போல வம்சிக்குள் அமைதி பேரமைதி. குடை சுருங்கிவிட்டது.. எந்த குடை வாசகர்கள் கற்பனைக்கு..

உறவு நிலையை சரி பண்ணி தன்னவளை தன் மார்புக்குள் பொதிந்து கொண்டான். இந்த குழந்தை நினைப்பு வரல. முதல் குழந்தைகள் வயிற்றிலிருந்த பொழுது மதுவின் நிலை பீல் பண்ணினான்.

சாரி அம்மூ அப்போ உன்னை தனியா தவிக்கவிட்டதுக்கு.. உடனே நின்னுருச்சா?

ம்ம்ம்.. உங்க மேலே என்ன தப்பிருக்கு? நான் தான் உண்டானதும் கழிக்க சொன்னால் செய்தாகணுமே பயத்தில் விலகி ஓடினேன்.. எல்லாம் கடந்திருச்சு.. திரும்பி பார்த்து ஆகப்போவது ஒன்னுமில்ல.. இப்ப இந்த கணம் வாழ்வோமே! தான்க்ஸ் தான்க்ஸ் குழந்தை வரம் தந்ததுக்கு.. தாயா என்னை முழுமையாக்கினத்துக்கு எல்லாமும்.. ச்சோ ஸ்வீட் வம்சி குட்டி! செல்லாக்குட்டி! பூனை குட்டி! நாய் குட்டி! என் கழுதை குட்டி..கொஞ்சி அளவில்லாமல் முத்தங்களை மகிழ்ச்சியாக லூசு போல கொடுத்துக் கொண்டேயிருந்தாள்.

குடை பட்டன் போடப்பட்டு பட்டென விரிந்து மழை பொழிய ரெடியானது.

பண்ணலாமாடி? ஒன்னும் ஆகாதுல்ல…

ம்ம்ம்.. ஒரு நாளைக்கு பத்து முறை கண்டிப்பா செய்யணுமாம் டாக்டர் சொன்னாங்க..

கண்டிப்பா நீ போலி டாக்டர் கிட்டே தான் போயிருக்க.. எனக்கு தெரிஞ்சி போச்சு.. சப்தமாய் ஒலியெழுப்பி மனம் பறக்க வம்சி சிரிக்க..

உங்களுக்கு நல்ல விஷயம் சொல்ற டாக்டர் போலி டாக்டரா? மதுவும் பதில் கேலி செய்ய… கிளு கிளுப்பானான் வம்சி..

அதென்னடி கொஞ்சலுக்கு நடுவில் களுத குட்டி சம்மந்தமேயில்லாம வந்துச்சு?

அப்படி உங்களை கொஞ்சலாம் தப்பில்லை.. பல்லு தெரிய வித்தியாசமா விசமமாய் மது சிரிக்க..

சொல்லுடி எனக்கும் கழுதைக்கும் என்ன சம்மந்தமிருக்கு? கிடுக்கிப்பிடி போட்டு வம்சி கேக்க..

அதுக்கும் இது ரொம்ப நீ..நீளம்.. என்று கைப்பொருளை பிடித்து காட்ட.. ச்சீ போ! வெட்கப்பட்டு அவளின் பொக்சிஷத்துள் பதுக்கி ஒளித்து வைத்துக்கொண்டான் கள்ளன்.

பின் ஏதோ நியாபகம் வந்தவனாய் சங்காட்டசகடையை பாதியில் விட்டு எழுந்து கொண்டான்.. செல்லை எடுத்து கையில் வைத்துக்கொண்டு.. அறையின் ஏசி அளவை உச்சம் வைத்தான்.. மதுவின் கோடிக்கணக்கில் செலவு செய்து நெய்த லெஹங்காவை நன்றாக அவளின்இடுப்புக்கு மேலே தூக்கி விட்டு.. காலை ரெண்டையும் விரித்து வைக்க.. இனி வம்சி செய்வது தெரிந்ததால் உதடு கடித்த மதுவுக்குள் சுகபூகம்பம்.

இடுப்புக்கு மேல் நிர்வாணம் கூட மதுவுக்கு அவ்ளோ லஜ்ஜை தராது.. சும்மா சும்மா கண்டநேரத்தில் இடத்தில் திறந்து வம்சி பிதுக்கி அமுக்கி சப்பி விளையாடினாலும் தூக்கி காட்டிக்கொண்டு இருப்பாள்.

ஆனால் இப்படி காலை விரித்து பிளந்து கிடப்பது பிள்ளை பெற்றவளானாலும் கணவனிடம் வெட்கம் முட்டிக்கொண்டு வரத்தான் செய்தது..

ப்ச் விடுங்க வேணாம்பா ..

ஒன்னும் பண்ணல.. நீ பிரீயா இரு… லெகங்காவை தன் மீது போட்டுகொண்டு தொடைகளின் நடுவில் உள்ளே போய்விட்டான்.

ஆடைக்குள் வெளிச்சமில்லாதிருக்க.. குருட்டுப்பூனையாய் ஒற்றை கையால் பெர்முடா முக்கோணத்தை தடவ.. இருவரின் சேர்க்கையால் ஈரமாகி சொட்டிக்கொண்டிருந்த பெண்ணகம் வம்சியின் மகரந்த கை பட்டு நெகிந்தது

நெட்டு வாக்கிலிருந்த இதழ்களை மெல்ல வருடி கொடுக்க.. மதுவுக்கு நுண்உணர்வுகள் முகிழ்க்கத்துவங்க.. லேசாய் மூச்சு வாங்கத் துவங்கியவள்.. தானாய் விரித்த கால்களை குத்துகாலிட்டாள்.

மென்மையாய் தடவத் துவங்கியவன் சற்று அழுத்தம் கூட்டி உணர்முத்தை விரல்களால் கசக்கத்துவங்க.. துடிக்க துவங்கினாள் காதல் பாவை.. அவ்விடம் உலர்வாக இருப்பதாய் பீல் பண்ணிய காதல் மன்மதன் தன் எச்சிவிட்டடு கடைய..

ஆஅவ்வ்வ்.. பிதற்றல் பெண்ணிடம்.. அந்த கொடுமைக்காரன் அதோடு விட்டானா? நடுவிரலை குழிக்குள் நட்டு உள்ளே வெளியே ஆடி உரச.. உயிர் பற்றிக்கொண்டது.. ஒன்றோடு விடவில்லை. மூன்று விரல்களை ஒன்றாய் அனுப்பி மேலும் கீழுமாக லவ் ஹோலின் வட்டத்தை அடைத்து நெருக்கடி தந்து.. அது அங்கு வேலை பார்க்க.. உணர் முத்தை நாக்கின் சுரசுரப்பை கொண்டு உப்பு பேப்பர் போல தேய்க்க.. பட்டாம் பூச்சியின் ரெக்கையடிப்பாய் துடிக்க பெண்மை கேந்திரம் இயங்கத்துவங்கிவிட்டது.. சுகத்தால் கொல்ல முடியுமா? அவ்வதை மதுவுக்கு.. கோடி மின்னல்கள் ஒவ்வொரு செல் வழியேயும் விருட் விருட் டென கடக்க.. சின்ன சின்ன கூச்சலிட்டு நடுங்கத்துவங்கினாள் உச்சமடைந்து கொண்டிருந்த பெண்ணவள்.. சுகம் தந்தவனை அழுத்தி பிடித்து காயம்கூட தந்தாள் அனைத்து காதல் பரிசுகளையும் ஏற்று.. இன்னும் இன்னும் சூடேற்றி அடுத்தடுத்த படி நிலைக்கு அன்றே அழைத்து செல்ல. சொர்க்கத்தில் அதிசொர்க்கம் இருவரும் கண்டார்கள். பெண் அன்பு வயமானவள். நன்றி உணர்வின் மையமவள். மது, பதிலுக்கு தன்னவனுக்கு காதலால் நன்றி சொல்ல அவன் டபுள் ஹாப்பி…

நித்தம் தீரா மயக்கம் தரும் மனைவியின் பேரழகை தீண்டி தீண்டி பற்றிக்கொள்ளும் மோக குளிர்நெருப்பில் இனிதே கரைந்தான் வம்சி..

நாட்கள் கரைய.. வயிறு பெருக கை ஊணி செய்யும் காதல் கூட புதுசாயிருந்தது வம்சிக்கு..

வருடத்துக்கு ஒன்று என்று பெண் மகவுக்காய் முயற்சி செய்து ஐந்து ஆண் பிள்ளைகளுக்கு பின் பெண் குழந்தை.. பில்லியனிரிலேயே வெரி ஸ்ட்ராங் பேமிலி வம்சிது தான் என்றானது. இவள் பக்கமும் பேரண்ட்ஸ் அரணாய் காக்க அடுத்த தலைமுறை ஹெல்த்தியா வளர்ந்தது. அவன் பக்கமும் உலகெங்கும் 145 நாடுகளில் அவன் தொழில்களின் அலுவலகமிருந்தது.

வயது ஏற ஏற காதலும் கவிதையாய் செய்ய ஆரம்பித்தார்கள் காதல் பறவைகள். காடுகள் அருவிகள் கடல் என்று பயணங்கள் அவர்களுக்கேயான தனிமைகள் இனிமைகள் என்று அமைதியான சந்தோசமானவர்களாய் மற்றொருக்கும் தங்கள் நிறைகளை அள்ளி கொடுக்கும் வள்ளல்களாய் திகழ்ந்தார்கள். இல்லறம் சொல்லும் நல்லறம் இதானே! நாமும் உள்ளதை மனதார ஏற்று நல்லது கண்டு போற்றி வாழ்வோம்! வளர்வோம்! சுகம் பெறுவோம்!

வாழ்க வளமுடன்..

 

 

 

 

 

 

 

14 thoughts on “48 அசுரன் (நிறைவு)”

  1. அழகான காதல் ரொமான்ஸ் கதை..வம்சியோட காதல் இவ்ளோ ஆழம்ன்னு புரிவதற்கு ஒரு இடைவெளி தேவைப்பட்டாலும்…மது வம்சிப்பா சொல்லி சொல்லி சொக்க வச்சிட்றா ஆரம்பத்தில் இருந்த பூனைகுட்டி மது வா இது..சூப்பர் சூப்பர்…

  2. இந்த கதை மிக அருமை வம்சி மது சூப்பர் ஜோடி. இருவரின் உறவும் அல்வா மாதிரி திகட்டேவே இல்லை செம.

  3. Vani Prabakaran

    Madhu and Vamsi super cute pair…romba naal ku apuram night la mulichu padichein …so lovely story 😍😍…bro will be waiting for next story 👍👍

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top