ATM Tamil Romantic Novels

என்னவோ மோகம் 1234

1 என்னவோ மோகம்!!
urs ஆதித்யன்
இடம் நியூயார்க் நகரின் 37ன்த் அவன்யூ.. ஆடம்பர தனிவீட்டில் வசிக்கும் யுவன் ஒருவன்.. பெயர் யோகவாசன் தன் உடற்பயிற்சிகளில் கவனமாய் வியர்க்க விறு விறுக்க செய்து கொண்டிருக்க.. அருகிருந்த ஆப்பிளில் கால் பிரம் அம்மா வர.. தன் குட்டி சுருள்முடிகள் அடர்ந்த தெறித்த நரம்புகள் ஓடிய வலிய கரங்கள் கொண்டு எடுத்து.. வேர்வையை சிறு டவலால் துடைத்தவாறே..
பேசத்துவங்கி.. அங்கிருந்து வந்த வார்த்தைகளில் முகம் மாறினான்..
சாமி.. நல்ல பிள்ள இல்ல.. ஊரே என்னை தான் தூத்தும் ப்பா. உன் மனமறியாது செஞ்சுட்டேன் மன்னிச்சுக்கோ.. அம்மாவின் அதே தொடர் கெஞ்சல்கள்..
வயதான பெற்றோருக்கு லேட்டா பிறந்தவன் ஒற்றை மகன் இவன்.. ஹை சுகர் மற்றும் படிக்காத தாய்.. ஒன்னும் கடுத்து பேச முடியல
அவர்கள் இஷ்டத்துக்கு பெண் பார்க்க விட்டது தன் தவறே… மினிமம் எனக்கு இத்தகுதி யுடைய பெண் வேணும் என்று கோடு காட்டி இருக்கணும்.. பிடிக்காத மனைவியை அங்கேயே விட்டு நியூயார்க் வந்து உக்கார்ந்து மூணு மாசமாச்சு..
அம்மையின் போன் வேண்டுதல்கள் இவன் கல் மனசை கரைக்கவில்லை.. நல்ல பதிலும் சொல்லவில்லை..
இன்றைய பிளாஷ் செய்தி அவனுக்கும் அதிர்ச்சியே .. அந்த வர பட்டிக்காட்டுப்பெண் தங்க சுபிதா பிளைனில் தனியா வருவதாகவும் நீ போய் கூப்பிட்டுக்கோ என்பது தான்..
பல்லை கடித்தான்.. அவ கழுத்தில் கயிறு கட்டிட்டா என்னை அதில் தொங்க விடுவீங்களா?
நான் தான் அவளை சுமக்கணுமா? வேணாம் ன்னு தானே முகம் கூட பார்க்காது விட்டு வந்தேன்.. அப்படியே தலைமுழுகி விடவேண்டியது தானே.. எதுக்கு இங்கே வந்து மாமு மச்சி ன்னு என்னை இம்சையை கொடுத்து இந்த ஊரிலிருந்து விரட்டி விடத்தான் இவ்ளோ வேலைபாடு போல முகம் சுளித்தான்..
ஐயா ராசா என் பட்டு இல்ல.. அம்மாவை அசிங்க படுத்திராதேயா.. பேரை போல தங்க பொண்ணுப்பா.. கூட்டிட்டு பத்திரமா வச்சுக்கோ.. தவிக்க விட்டுராதப்பா..
ம்ம்ம் அப்பாவை கேட்டதா சொல்லுங்க..
சரிய்யா..
உடம்பை பார்த்துக்கோங்க..
“நீதான் என் உயிர்ப்பா நீ நல்லா இருந்தா நான் நல்லா இருப்பேன்யா”
அங்கிருந்து தாயெனும் தூய இருதயம் நொடியும் தாமதியாது அவன் நலத்தையே பிரதிபலிக்க..
கண்ணில் நீர் மல்கியது யோகிக்கு.. எப்பவும் உணர்வுகளை காட்டிக்கொள்ளாதவன் அவன்… சிறு வயதிலேயே பெரிய எண்ணங்கள் வைத்து சுயமாய் முன்னேறியவன்.. இறுக்கமான மனது கொண்டவன்..
பெற்றோர் பாசத்தை இளகி ஊற்றினாலும் இவனால் இறங்கி பேச முடில.. அவன் கட்டி வைத்த கண்ணாடி சுவர் தடுத்தது..
கண்காணாத இடத்தில் தனியே கிடக்கும் போதும் சீக்கிரம் கணிசமான தொகை தேத்திட்டு தன் கனவை வளர்க்க ஊர் பக்கம் ஓடிடனும்..
எல்லாத்துக்கும் தடையானது திருமணம்.. ப்ளஸ் டூ படிச்ச பொண்ணு எனக்கு மனைவி.. கொடுமையே! திரும்ப அதில் வந்து மனம் ஒவ்வாது நிற்க..
தாய் சொன்ன விவரத்தை யாரோ மூலம் அம்மாவின் வாட்ஸப்பில் தெளிவாக போட்டிருக்க..
தன் வேலையகத்தில் பெர்மிஷன் கேட்டு.. தானே
ஏர்போர்ட் போய் நிற்க..
முட்ட கண்ணு மட்டும் திரு திரு ன்னு விழிக்க .. அவனின் மனைவி வந்தாள்.. இவன் முதலில் பார்த்தாலும் அவளே பார்க்க காத்திருக்க..
அலைப்பாய்ந்த பெண் கண்கள் தன் உரிமையாளனை கண்டு ஆசுவாசம் கொண்டு..
“மாமா..” என்று சப்தமிட்டு அழைக்க.. ம்ம்ம்.. அருகில் ரோபோ போல போய் நின்று, வா! என்று அழைப்பு கொடுத்து அவளின் பெரிய சூட்கேஸ் மட்டும் வாங்கிக்கொண்டு.. முன் நீண்ட கால்கள் கொண்டு வேக எட்டு போட.. தன் சுந்தரனை ஆசையாய் பார்த்தாள் சுபி
“ஆசையே துன்பத்துக்கு காரணமாம்” புத்தரே சொல்லிட்டாரு.. சாமானிய சுபி என்னாவாள்? புருஷன் அழகை காரணம் காட்டி விட்டு போனது.. பெரும் வலி.. அவன் அருகில் இருந்தால் இவள் மாநிறம் கருப்பு போலவே காட்டும் .. இந்நிறம் இவளா விரும்பி வாங்கினாள்? இல்ல பப்பாளி போல சிவந்து கிடப்பவனுக்கு அவன் நிறம் வரமாவா கிடைத்தது?
போயா! போ! அவனுக்கென்று ஒரு எண்ணம் இருப்பது போல இவளுக்கு வீம்பு இருந்தது.. அவன் ஆணவம் வெளியில் தெரிந்தது
இவளுக்கு மனசில் இருந்தது
வாழவே போவக்கூடாது என்று சிரித்த முகத்தோடு ஊராரிடம் காயம் படாதவள் போலவே இருந்தாள்.. காலம் அவனிடமே தள்ளி விட்டது கொடுமை.. சுபாவைத்தான் கட்டுவேன் என்று ஒத்தை காலில் நின்ற பரட்டை முருகனை அவமானபடுத்தியது தான் .. கர்மா திருப்பி அடிக்குது என்று அடிக்கடி வேற லூசு போல நினைத்துக்கொண்டாள்..
இந்த படிப்பாளி இல்லன்னாலும் அந்த பன்னியை கோடி கொடுத்தாலும் கட்டி இருக்க மாட்டேன்.. இன்னொரு பக்கமும் உரு போட்டு கொள்வாள்
அப்போ உனக்கு யாரைத்தான் பிடிக்கும்.. அன்பாய் இருக்கும் ஆண் போதும்.. தோள் கொடுக்கும் தோழமை போதும்..
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேணும்.. புரிதல் வேணும்.. உடல் ரெண்டு உயிர் ஒன்னாகணும்
யாருக்கு கிடைத்தது?!! உனக்கு கிடைக்க சுபி
அவன் காரிலேயே இருவரும் அருகருகே பயணித்தாலும் பேசவில்லை.. பார்த்துக்கவுமில்ல
புடவை ம்ம்ம் முகத்தில் எண்ணெய் வழிந்தது அவன் ஊர் அம்மன் கோவில் சிலை போலவே.. பிடிக்கல..
எனக்கு ரெண்டு மணிநேரம் தான் பர்மிஷன்.. நீ வீட்டில் இரு ரெஸ்ட் எடு எதையும் தொடாதே.. எல்லாமே செய்தி மற்றும் கட்டளையாகவே சொல்லி.. டேபிளில் உணவு இருக்கு சாப்பிட்டிக்க..
வீட்டை திறந்து விட்டு அவன் செல் எண்ணை கையில் தந்து சந்தேகம் என்றால் அழை என்று பறந்துட்டான்.. NYயின் புகழ்பெற்ற இசபெல் மருத்துவமனையின் போற்றத்தக்க சர்ஜன் யோகவாசன்..
இந்த பொம்மை அவன் சொன்னதை கேட்டு அவ்வாறே குளித்து ஒரு சேலையை அணிந்து கொண்டு.. அவன் செஞ்சு வச்சிருந்த உணவை மனமே இல்லாது கொறித்து…
ஒரு கதவுடன் கூடிய குட்டி செல்பில் தன் பொருள்களை வச்சுட்டு.. ஹாலின் கார்பெட்லேயே குஷன் தலைக்கு வச்சு ஈர தலையை காய வைத்து தூங்கியாச்சு.. ப்லேனில் வந்தது கால் தரையில் பாவாதது போலவே இருக்க இப்படி சுணங்கிட்டா..
அவன் கடமைக்கு போனவன் தான்.. இன்று ரெண்டு மேஜர் சர்ஜரி என்பதால் நேரங்கள் இழுத்து இரவாகிவிட.. சுபியை மறந்து உடல் களைத்து பாதி உயிரா வீட்டுக்கு வர..
யோகி கதவு திறந்த சப்தத்திலேயே எழுந்து ஒதுங்கி வழிவிட்டு நின்றாள் சுபி..
அவளுக்கு தெரிந்த வகையில் சூடா சோறு தக்காளி ரசம் உருளை கிழங்கு வறுவல் என்று சிம்பிளா செஞ்சு வச்சிருந்தாள்.. கேஸ் தானே.. புகை வாராது செய்யனும் என்ற தன் நட்பு வட்டம் சொல்லி கொடுத்திருக்க.. நிதானமாய் கிளி அப்படியே செஞ்சு வச்சுருந்தது..
நெடுநாள் கழித்து இரவில் வயிறு நிரம்ப சாப்பிட்டான் யோகி.. அவன் அம்மா கைவண்ணம் போலவே தெரிந்தது.. இல்ல இல்ல .. காய்ஞ்சி கிடந்ததுக்கு அப்படி தெரிது.. தனக்கே சொல்லிக்கொண்டான்..
சுபிதா நீ சாப்பிடியா?
நிஜமா இல்ல.. ஆனால் ஆம் என்பதாய் தலையாட்ட..
ஊமையா நீ?
இல்ல அதுக்கும் தலையசைப்பே..
நீ அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ.. சரியா?
வேணாம் ங்க..
ஏன்?
இங்கு பெரியவர்கள் விருப்பம் அதனால்வந்தேன்.. இதோ இங்கு படுத்துக்குறேன் ஹாலில் சோபாவுக்கு பின்னாடியான ஒரு வழி போன்ற இடத்தை காட்டி சொல்ல..
நான் இரக்கமே இல்லாதவன் நினைச்சியா? கோபப்பட்டான்..
அச்சோ அதுக்கு சொல்லலீங்க.. உரிமை இல்லாத இடங்களில் என் இடம் நான் சரியா இருக்கணும் சார்.. அதான்..
தலை குனிந்து நின்றாலும் கொஞ்சம் கூட பிசிறில்லாது சுபியிடமிருந்து வந்த வார்த்தைகள் இவனுக்கு அதிசயம்.. பெண் என்பவள் சார்ந்து நிற்பவள் என்ற முதல் எண்ணத்தையே அவள் தகர்க்க.. ஸ்வாரஸ்யமானான் யோகி..
இடம் தெரிஞ்சவ எதுக்கு இவ்ளோ தூரம் வரணும்?
இங்கு வந்தால் தான் நாம் பிரிந்தாலும் தெரியாது நினைத்தேன்..
ஓ.. சாரி.. சுபிதா.. என் கனவு..
என் கனவும் வேற சார்.. நன்றி .. உங்க வீட்டில் தங்க இடம் கொடுத்ததுக்கு..
அவன் சாப்பிட்டு முடித்ததால் பாத்திரம் எட்டி எடுத்தவளின் மார்பிலிருந்து மூன்றாம் மாதம் தாலி பிரித்து கட்டி இங்கு அனுப்பப்பட்டதால் புது கயிறு தன் மஞ்சளை யோகியின் குல தாலி சின்னத்தை காட்சி படுத்த.. இருவருக்குமான உறவுக்கு மவுன சாட்சியா ஆடியது..
தனியா இருந்தவனுக்கு துணைக்கு என்று ஒரு ஆள் வந்திருந்தது நன்றாகத்தான் இருந்தது.. அதுவும் தானே செஞ்சு அலுத்த வீட்டு வேலையை சுபி தாங்கியது பிடித்திருந்தது.. அதைவிட நேர்மையான பேச்சு.. அடடா! சொல்ல வச்சுருந்தது…
இருந்தாலும் அவன் காதல் மீட்டர் 0 வில் தான் இருந்தது
இங்கும் அங்கும் அலைந்தவளை பார்த்துக்கொண்டிருந்தான்..
லேசு கருப்புதான்.. அடர்த்தி புருவம் ரப்பைகள் தோரணம் கட்டி அதன் நடுவில் பெரிய வட்ட கண்கள் இடது கன்னத்தில் தெரியும் அளவுக்கு ஒரு மச்சம்.. கீழ் உதடு மட்டும் லேசு ரோஸில் இருந்தது மேலே கீழே பார்டர் போல கருப்பு.. உறுத்தா தாடை நாசி.. அளவான கழுத்து ஒரு தங்க செயினோடு தாலி.. குழந்தை முகம் போல இருக்கும் சுபிக்கு.. கழுத்துக்கு கீழே அளவாய் இல்லாதது ஆச்சரியமே.. அபரிதம்.. சீதனங்களை மூடிய சேலை சொன்னது இது பொக்கிஷமாக்கும்..அதுக்கு மேலே அவன் பார்க்கவில்லை.. அதிலேயே ஆணாய் மலைத்துவிட்டான்..
பார்க்க பார்க்க பிடிக்கும் அழகுகள் என் தமிழ் பெண்கள் அழகு.. போயா போ..
என்னடி இந்த இடத்தில் படுத்திருக்க.. ம்ம்ம்..
எலும்பு நொறுங்க பின்னோடு அணைத்து அவளின் காதோரம் ஆண் குரல் கிசுகிசுக்க..
ச்சு.. வலிக்குது மாமா..
நேத்தெல்லாம் அகட்டி கொடுத்துட்டு இருந்த.. இன்னைக்கு புதுசா பண்ணுற.. காதலனின் கொச்சை வார்த்தையில் கூசி நாணி.. அவன் பக்கம் திரும்பி கையால் வாயடைக்க.. அது கூட இரவில் வீணே என்பவனாய் அவள் மேல் முழுக்க படர்ந்து வாயோடு வாய் வைத்து உறிஞ்சி எச்சில் பூரா தனக்கு அமுதமாய் அருந்தினான்.. அவன் உடலில் பேருக்கு கூட உடை இல்ல.. இவள்தான் சேலை கட்டி இருந்தாள்.. முறையா அவிழ்த்தால் அஞ்சு நிமிஷம் தான்.. ஆத்திரத்தில் உருவ.. ஒன்னும் அவனுக்கு முழு காட்சி கிடைக்கவில்லை அரைகுறையாக இவளின் குளிர் எழில்மன்மத பிரதேசங்கள் நெகிழ்ந்து அந்த திருடனுக்கு உன்மத்தம் தந்தது.. இவள் வெட்கி போர்வையால் இழுத்து மூட .. கையை தட்டி விட்டு .. முகிழாத முகில்களில் முகம் பொதிந்து நாவால் நுனி நிரடி சேட்டை..
ஸ்ஸ்ஸ் சாஆங்.. காதல் பெண் நெளிந்து உணர்வு கொந்தளிப்பில் தவிக்க.. விரல்கள் நாபியில் நுழைந்து திருகியது.. மம்ம்மாஆ வேணாம்டா விடு.. பெண் மன்றாட.. இரக்கமே இல்லாது சுளிக்கு நேரா கோடிழுத்தே சொர்க்கத்தின் வாசற்படியில் நிறுத்த.. இவள் கைகளால் அவன் வலிய கைகளை பிடிக்க.. இன்னும் உற்சாகம் கொண்டவன்.. பன்னீர் ஈரம் சொட்டி அவன் வருகைக்கு காத்திருந்த அம்மன்மதனின் இன்ப சபை.. மூன்று விரல்களின் உள் வெளி அசைவுக்கு சிலிர்த்து தவித்து பட்டாம் பூச்சியா ரெக்கையை அடித்து துடிக்க.. “இப்படியே சாவடி நாயே” மோகம் மிகுந்து காதலனை வசை பாடினாள் காதலி.. மேலே வா .. ஏறு.. நீ செய்டா அதுதான் வேணும்.. இது நகம் பட்டு எரியுது.. வலிக்குது.. வா வாடா.. முனகல்.. காமனின் முழுப்பிடியில் சிக்கி.. தம்பதியர் இன்பம் துய்த்தனர்.
2 EM

இருவரும் ஒன்றாய் ஒரே வீட்டில் இருக்கும் முதல் இரவு.. யோகிக்கு தூக்கத்தின் இடையில் நாக்கு வரள… கால்கள் தாமா சென்று நீர் அருந்தி சோம்பேறியா கண் திறக்க புரண்டு நெளிந்து போர்வையை இழுத்து பொத்தி கொண்டிருந்த மனைவி தெரிய.. குளுருது போல என்று கனத்த ப்ளான்கட் எடுத்து அவள் காலோடு போட.. சட்டுனு இழுத்து போர்த்தி அமைதியா தூங்கினாள் சுபி..

பார்க்க பாவமா இருந்தது.. பரிதாபம் காதல் உணர்வை ஊட்டுமா? இவளை எப்படி மனைவியா ஏற்பேன்? தன் உயரம் யோசிக்க வைத்தது.. அவளை ஏற்றால் தன் நிலை தரைக்கு தள்ளப்பட்டு விடும்.. வீழ்ச்சி பொருளாதாரம் என்றால் கூட பரவாயில்ல ஒரு ஆபேரசன் கூடுதலா செஞ்சா வந்துடும்.. படிப்பு? அந்தஸ்து? நிறம்? என் மனைவி என்று அறிமுகம் சொல்ல ஒரு தகுதி வேணும்ல.. வேலைக்காரி போல இருக்கா.. பெருமூச்சு விட்டான்.. மனதின் மாயை இது.. இன்று பிடிக்கவே பிடிக்கல சொல்வதை நாளை ரொம்ப பிடிக்கும் உருகி கண்ணீர் வடிக்க வைக்கும் அது நம் நிம்மதி கெடுக்கவே உள்ளுக்குள்ளயே கடவுள் வச்சு தச்சு அனுப்புவது

உடல்களை கிழித்து எடுத்து ரணங்களை சரி பண்ணுபவனுக்கே இப்படி ஒரு மனநிலை..

நாய் போல ஹாலில் படுத்திருப்பவளை கண்டு மனம் பாரமாகி தூக்கம் கெட.. தன் ஆபிஸ் அறை போன்ற மற்ற அறையில் லேப்டாப்பில் மெயில்களை செக் பண்ண.. இவனின் உலகளாவிய தொடர்புகளில் ரோபோட்டிக் சர்ஜரி .. லைப் சக்சஸ் ரேட்.. நியூ மெசின்ஸ் .. ஆர்டிக்கில்ஸ் குவிஞ்சு கிடக்க.. இது அவனுக்கு பிடித்தமான துறை.. பிஹெச்டி அதில் தனியா செய்றான்.. வரவுக்கு மேலே செலவு வந்தாலும் ஒளிமயமான எதிர்காலத்துக்காக மூச்சிழுத்து ஓடும் நிலை அவனுது.. பேரு பெத்த பேரு தாகத்துக்கு தண்ணீ லேது .. உள் ஊழல்கள் இருந்தாலும் தனக்குள் அதக்கி வெளியில் ஒரு கம்பீரத்தோடு சுற்றும் நிறை ஆண்மகன் யோகிவாசன்..

திரையிலேயே மூழ்கி கிடந்தவனை..

சூடான காபி கோப்பையோடு தங்க வளைகரம் நீட்ட ..அமிர்தம் தான் அவனுக்கு..

எப்போ எந்திரிச்சே சுபி..

இப்பத்தான்.. உங்க ரூம் வெளிச்சம் பார்த்தே எனக்கு தூக்கம் வரலேன்னா சூடா காபி குடிச்சா பிடிக்கும் அதான் உங்களுக்கும் போட்டு வந்தேன்..

உனக்கு?

எனக்கு தூக்கம் வருதே.. மெல்ல சிரித்தவளின் முத்து பற்கள் மின்னி இடது கன்ன மச்சம் மேலெழும்பி கருப்பிலும் நான் கருப்பாக்கும் சொல்லாமல் சொல்ல..

ம்ம்ம்.. அதையே பார்த்து ஏதோ சொன்னான்.. என்னவோ பண்ணுச்சு.. இரவு.. குளுமை தனிமை.. பெண்ணை அருகில் பார்த்ததும் மச்சம் மட்டுமில்ல உச்சம் ஒன்றும் அவன் பார்முடாஸ்சிலிருந்து நெளிந்தது.. அவள் இயல்பா வெளியில் போய்விட.. இழுத்து பிடிச்சு தெரியாதவண்ணம் மறைத்ததை அதன் போக்கில் விட்டுவிட்டான்.. எனக்கு பிடிக்கல.. அவளும் மயக்கல.. நீ ஏன் மானத்தை வாங்குற? “அதை” கடிந்து கொண்டு இனி ஏதும் செய்ய முடியாது.. விளக்கை அணைத்து தூங்க முயன்றான்.. அறிவு முழுக்க விழிப்பிலிருக்க எப்படி தூக்கம் வரும்..

திறந்திருந்த கதவு வழி எட்டி பார்க்க.. ஹாலின் விடி விளக்கில் அவள் முன்பு போல சுருண்டுவிட்டாள்..

உரிமை தானே? இருட்டில் கருப்பென்ன? சிவப்பென்ன? போங்கு மனம் ஒன்னு பாம்புக்காய் பரிந்து பேச.. எப்படி? அசிங்கம்ல.. தாலி கட்டிட்டு விட்டுட்டு வந்தாச்சு.. ம்ம் இவனுக்கும் மனசாட்சி அந்நேரம் வேலை செய்ய..

அப்போ சிவப்பா இன்னோரு பொண்ண கல்யாணம் செஞ்சுக்க போறியா?

அது எதுக்கு? கல்யாணம் பெயிலியர் அவ்ளோதான்..

அந்த காலத்தில் படிக்காதவர்கள் கூட சகிச்சு எடுத்து வாழ்ந்து பிள்ளைகள் பெற்று சம்சாரசாகரம் எளிமையா கடந்த பின்னும்.. நம் படித்த சமூகம் ஏன் அவர்களையும் விட ஸ்மூத்தா கொண்டு போகல..

சரியா ஆசை மனம் கேள்வி கேட்க.. ஆமாம்ல யோசித்தான்.. இதுவரை படிப்பு தன் தொழிலில் டாப் என்ற ஓட்டத்தில் பெண்கள் பக்கம் திரும்பி பார்க்க நேரமில்லை.. இளமை உணர்வு பொங்கினாலும் தண்ணீர் தெளித்து அமர்த்திவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவதால் நாட்டமும் வரதில்ல..

ஏன் இவளையே நேசிக்க முயற்சிப்போம்.. முடிலேன்னா சொல்லிருவோம்.. அவளும் தானே சொன்னா.. பிரிவது இங்கிருந்தால் யாருக்கும் தெரியாது என்று.. ம்ம்

எழுந்து கொண்டான் இப்போவே கேப்போம்..

இச்சு இச்சு இச்சு.. உள்ளங்காலில் ஆணின் உதடு பட கூசி சிலிர்த்து காலை மேலே சுருக்க.. ஒவ்வொரு கால் விரலையும் வாயினுள் வைத்து புளிப்பு மிட்டாயா சப்பி எடுக்க.. ம்ம் வேணாம் டா விடு.. எப்பவும் செஞ்சுட்டேயிருப்பியா? சலிக்காதா? ம்ஹூம்! வேணும் நிறைய… விரலிலிருந்து மேலே மேலே ஆடு சதை முட்டி தொடையில் பல் பட கடிக்க.. மேலே மின்சாரம் பாய்ந்தவள் போல வெட்டினாள் காதலி.. அடுத்து எங்கே வாய் வைப்பான் என்பது தெரியுமே.. இன்பத்தின் நுகர்வு அதிகமாகி .. தன் உள்ளாடையின் உள்ளே உடுப்புள் நுழைந்த தலையை தடவி கொடுத்தாள்.. இதழ்களை சுவைப்பது போலவே அங்கும் சுவைத்து உணர்முத்தை பெருவிரலால் தேய்த்து கொடுக்க.. எம்பி குதிக்க தோண..

சுபி.. சுபி.. யோகி அழைத்தான்…

3EM
ஹாங்.. என்னங்க.. பதறியெடுத்து எழுந்தாள் சுபி..
அவள் காதலன் கனவுகள் அறுபட்டது. ம்ம்ம் இந்த மோக கனவுகள் யாவும் அவளுக்கே சொந்தம்.. கல்யாணத்துக்கு முன்பு யாரோ ஒரு முகமில்லா ஆண் கொஞ்ச கெஞ்ச காதல் செயய.. ஆனதும் யோகி தான் அவளின் கனவில் வரும் ஹீரோ.. என்ன நிஜ யோகி போல ஓவர் சிவப்பா இருக்க மாட்டான்.. இந்தம்மா நிறத்தை தனக்கு பொருத்தமா மட்டம் பண்ணிட்டா.. நிஜத்துக்கு இருப்பதை வச்சுதான் ஓட்டணும்.. கற்பனைக்கு ஏது கடிவாளம்? சோ சுபி சும்மா இஷ்டத்துக்கு இரவில் அந்த மோக விளையாட்டு சந்தோசமா இருப்பா.. கணவனின் பாராமுகம் கவலை தருவதை விட இது அவளுக்கு இன்ப வாழ்வை முகத்தில் சிரிப்பை வாழ்வில் இனி அடுத்து என்ன செய்யலாம்? என்பதை யோசிக்க தன்னம்பிக்கை தந்தது.. பகலின் வெப்பம் இரவில் பனியாகி இதயம் குளிர்ந்தது..
ரிலாக்ஸ் சுபி.. வா கை கொடுக்க..
புரியாது அவள் அடர் புருவம் கேள்வியாகி வளைய..
என் கூட படு..
இவள் பண்ணும் டக்கு அவனுக்கு எரிச்சலா இருக்க.. தன் கவ்ச்சில் அமர்ந்து தன் ஆகா மனைவியையே பார்க்க..
அவளோ அமைதியா இருந்தாள் எழல..
கூப்பிடுறேன்ல
இருக்கட்டும் சார்
எனக்கு உன்னை இப்படி வைப்பது கில்ட்டியா பீல் வருது
அதெல்லாம் ரெண்டே நாளில் பழகிரும் சார்.. மூணு மாசத்தில் எனக்கு மரத்தே போச்சே அதுபோல..
குத்தி காட்டுரியா?
இல்ல சார் எதார்த்தம் சொன்னேன்.. உங்க நிராகரிப்பு நிறய பாடங்கள் எனக்கு சொல்லி தந்தது.. அதுக்கு உங்களுக்கு நன்றி தான் சொல்லணும்..
வசியக்காரி! நல்லா பேசரா!
போனதெல்லாம் போவட்டும்.. எனக்கு உன் கூட பழக வாய்ப்பு கொடு.. வெறுக்க மூணு மாசம் டயம் போல நேசிக்க மூணு மாசம் கொடு.. முயற்சிக்கிறேன்.. அப்படியும் என்னால் உன்னை ஏற்றுக்க முடிலேன்னா .. உன் எதிர்காலத்துக்கு வேண்டியது செஞ்சுட்டு .. கார்டியனாகவும் இருப்பேன்..
சுபிக்கு தன் பிளான்களோடு இதுவும் சேர.. லாபம் பார்த்து சரி என ஒப்புகொண்டாள்..
நாம் கணவன் மனைவி அல்ல இந்த மூணு மாசமும்.. அவளே விதிகளை சொல்ல..
எஸ்ஸ்ஸ்..
என்னை கட்டுப்படுத்தக்கூடாது
இந்த கண்டிஷன் அதிசயமாக இருக்க.. ஓகே
என் செலவுகள் தனியே எழுதி வைக்கணும் நான் உங்களுக்கு சம்பாரிச்சு கொடுத்திடுவேன்
தேவையேயில்ல தான்.. இவளுக்கு ஒரு கைப்பிடி உணவிடுவதில் அவனுக்கு என்ன பெரிய செலவு வந்துவிடும்?
தோளை குலுக்கி .. சரி என்றுவிட..
தன் படுக்கைகளை தூக்கிக்கொண்டு அவன் முன்பு காட்டிய அறைக்கு போக முனைய..
என் அறைக்கு வா.. அங்கு கூட்டி போய்ட்டான்..
ரெட்டை கட்டில் அதில் இருவரும் ஒவ்வோர் மூலையில் படுக்க.. விளக்கணைத்து நிம்மதியா கண் மூடினான் யோகி..
என்னங்க..
ம்ம்
யாரையாச்சும் விரும்புரீங்களா?
இனிதான் ட்ரை பண்ணனும்.. குறுநகை தானா வந்தது யோகிக்கு..
ஓ.. ஏங்க உங்க பாரெண்ட்ஸ் மேல கோவம் என்றால் மறந்துருங்க..அவங்களை யோசிக்க விடாமல் லாக் பண்ணது எங்க அப்பா தான்..
எப்படி? புதுசா இருக்கவே கதை கேட்க ஆசைப்பட்டான்..
எங்கப்பாக்கு நீங்க ன்னா எப்பவும் ஒரு கண்ணு.. நோட்டம் போட்டுட்டே இருப்பாரு கள்ளன் ஒரு பொருளை நேரம் பார்த்து திருட ஸ்கெட்ச் போடுவான்ல அது போல..
ம்ம்ம்.. அவள் பக்கமாய் திரும்பி படுத்தான்.. சுகமாய்த்தான் இருந்தது தான் ஏமாற்றப்பட்ட கதையை இவள் மயக்கும் அப்பாவி குரலில் சொல்வது..
அதனால் எங்கக்காவை டபிள் டிகிரிலாம் லாம் படிக்கவைச்சார்.. செவேல் ன்னு இருக்கணும் ன்னு வெயிலுக்கு கூட விடமாட்டார்.. உங்களுக்கு மேட்ச்யா இருக்கணும் ன்னு..
அடடா.. இது வேறயா,?
ம்ம்ம்.. தூக்கம் கண் சொக்குச்சு கதை கேட்டவனுக்கு.. கதையில் அவ்ளோ ஒன்னும் ஆர்வமில்ல.. குரல்.. ஹஸ்கி வாய்ஸில் காதுக்குள் விழ விழ மயங்கினான்..
அவ ஓடி போய்ட்டா.. அவங்க காலேஜ் வாத்தியார் கூட.. அதனால் அப்பா அப்செட் .. உங்களுக்கு கல்யாணம் பண்ண அத்தை கேட்டதும் என்னை பிடிச்சு உள்ள தள்ளியாச்சு.. எங்கப்பாக்கு கால் கொஞ்சம் ஊனம்.. பொண்ணுங்க நல்லா இருக்கணும் என்று பேராசை.. அது உங்களை பாதிச்சுடுச்சு.. எனக்காகம எங்கப்பாவை ன்னிச்சுருங்க சார்.. ப்ளீஸ்..
பாதிதான் கேட்டான் யோகி.. ஒரு மகளின் சென்டிமென்ட் உருக்க.. கண் திறந்து இருகை விரித்து “வா” அழைக்க..
அவள் முகத்தில் கால் பகுதியிருந்த நயனங்கள் தாமரையா விரிய..
மூன்று மாத இஷ்டம் இது தான் முயற்சி வா.. எட்டி அவளை இழுத்து அணைத்து லீலைகள் தொடங்க.. உயிர் கொண்ட சிலையானாள் சுபி..
கனவில் தான் இதெல்லாம் செஞ்சி பழக்கம்.. இப்போ முழுசா ஆணிடம்.. எப்படி? பயந்தாள்.. உடல் நடுங்க.. அவன் பொல்லா கைகள்.. முன்பு பார்த்து மலைத்து நின்ற மலைகளின் சிகரங்களை முந்தி விலக்கி பார்வையிட்டன… கண்டது அளவு சரிதானா என்று.. முதன் முறை இவ்ளோ நெருக்கத்தில் உறவு கொள்ளும் நோக்கத்தில் பார்ப்பது.. கிக்கா தான் இருந்தது.. பிலவுஸ அவிழ்க்க தெரியல.. அதனால் மேலேயே தொட நேரடி தாக்குதலில் சுபி உதடு கடித்தாள்..

.4 EM
சுபியின் கற்பனைகள் நிஜத்தில் ஆளுமைக்கு வந்த பொழுது ஈடு கொடுக்க திணறினாள்.. வலிய ஆணின் உடலை அவளின் பூவுடல் சுமக்க மூச்சிரைத்தது.. முன் தயாரித்தல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த பதட்டம் வாராது இருந்திருக்குமோ என்னமோ?
இப்பொழுதோ அவனின் ஓவ்வொரு தொடுகைக்கும் குளிர் ஜுரம் வந்தவள் போல நடுங்கினாள்.. யோகி 29 வயதுக்காரன் மருத்துவனாய் விஷயஞானம் முழுசும் தெரியும்.. எனவே கொக்கி அவிழ்க்க தெரிலேன்னாலும் நெகிழ்ந்த கழுத்துக்கு மேலே போதாத பிராவை இறக்கி அதுகளை மட்டும் வெளியே எடுத்து வைத்துக்கொண்டான்.. வசதியா வெண்ணையா ஜெல்லியா பிதுங்கி வழிந்த அழகுகள் இந்த அதிரடி செயலுக்கு அவன் கை களிமண்ணாய் மாறி உன்மத்தம் கூட்ட .. இந்த பெண்ணின் இவ்வழகுக்கே மார்க் அதிகம் கொடுக்கலாம் மனசில் வைத்துக்கொண்டான்.. ஒரு கை ஒன்றை எடை போட மற்றொன்று இடுப்பை தாண்டி அபாய கட்டத்தை நோக்கி பாய.. வாய் அவளின் கிடைக்காத உச்சி முத்தை நாவிலேயே துழாவி தேடிக்கொண்டிருந்தது.. இக்குன்றுகள் கை படாததது என்பது இவன் ஒவ்வொரு தொடுகைக்கும் நெளியும் சிலிர்க்கும் உடலே சொல்லி தர.. சுபி இதுதான் பழகி பார்ப்பது உனக்கு சம்மதம் தானே? உடம்புக்கு தக்கன இல்லாது பெருசா இரெண்டையும் சப்தம் வர சுவைத்தவாறே சம்மதம் கேட்க .. ம்ம்ம்ம் தானா புலம்பினாள் சுபி.. இது அதுக்கு கொடுத்த பதிலே இல்ல.. அனத்தல் தான்.. அவன் இப்படி பேசியது வேற ஆசை வேருக்கு நீரூற்றியது..
கழுத்திலிருந்து தாலி அடிக்கடி நடுவில் விழுந்து அவனுக்கு தொல்லை கொடுக்க.. பின் பக்கம் தள்ளி விட்டான்.. கடுங்காய் நிமிர்ந்து நின்று யோகியை வலுவுக்கு சண்டை இழுக்க.. அதனோடு விடாது இவனும் வாயினால் கனியவைக்க போராடினான்.. தனித்திருந்த அவன் இளமைக்கு இன்று விருந்து.. அதுக்கு வசதியா ஒன்று மிக தயார் நிலையில் இருந்தது.. வயிற்றில் கை வைக்கக்கூட விட்டவள்.. பெண்மையின் பொக்கிஷத்தை திறக்க விடவில்லை .. கூச்சத்தில் கணவனின் கைகளை ரெண்டு கையாலும் பிடிச்சு தடுக்க.. அவனுக்கும் வேகம் கூடியது.. பொறுமை பறந்தது.. ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொருக்கவில்லையாம்.. இத்தனை வருட பிரமச்சரியத்தை கூட அசால்டாய தாண்டியவன் குடும்பஸ்தனாய் நொடிகள் கடந்து போவதைக்கூட ஆட்சேபித்தான்.. உடைகளை களைய உதவி செய்யடி கவிதையாய் காதினுள் கோரிக்கை வைக்க..
மாட்டாவே மாட்டேன் .. இருமருங்கிலும் தலையசைத்து மருள் கவிதை அவள் சொல்லி இதயம் கொள்ளை கொள்ள.. அவனுக்கோ அவள் ஒத்துழைப்பு வேணும்.. ம்ம்ம் விட மாடுறா..
அதிரடியாக மொத்தத்தையும் மேலே தள்ளி தன்னதை செலுத்த முயல.. தொடைகளை இறுக்கி வைத்தது இவளின் வெட்கம்..
மூச்சு வாங்கினாள் பயந்தாள்.. இன்னும் அவன் அவள் தலையை தடவி இருக்கணும்.. மெல்ல மெல்ல தொடர்ந்திருக்கணும் எதிர்பார்த்தாள்.. இதென்ன வேணாம் வேணாம் ன்னு முத நாளே பாயுறது? அதுவும் பழகி பார்ப்போம் டேக் போட்டு.. இவளுக்கு ஒன்னும் புரில..
யாருக்குத்தான் என்ன புரிது? நாம நினைப்பது போலவா வாழ்வு போவுது.. அது இஷ்டத்துக்குத்தானே நடக்குது அதுகூடபிடிச்சுதோ பிடிக்கலியோ நாமும் நகர்ந்துட்டு தானே இருக்கோம்..
இதே முன்பே ஏற்றுக்கொண்ட கணவனாயிருந்தால் தாலி கட்டிய அன்றே இப்படி முட்டி எடுத்து காதல் செஞ்சுட்டுத்தான் வாழ்க்கையே தொடங்கி இருப்போம்.. அப்போவும் இதே போல பேசணும் தடவனும் முத்தங்கள் இடனும் எதிர்பார்க்க முடியாதுல்ல.. நீ வேற இருக்கிற கலகத்தில் ரெண்டு குண்டு சேர்த்து போடாதே.. தன் இம்சை மனசை கண்டிச்சா சுபி..
அவளின் பெரிய தொல்லை முதன் முதல் என்பதால் பயம் பயம் பயம் மட்டுமே..
அவன் தொடைகளோடு தன் தொடைகள் சிறை பட்ட பொழுதும் திமிறி.. ப்ளீஸ் ப்ளீஸ் வேணாம்ங்க பயமாயிருக்கு.. வாய்விட்டு சொல்ல..
ஒன்னுமில்ல சுபி.. என்னை நம்பு..
நீங்க யார் உங்களை நம்ப? விடுங்க ப்ளீஸ்..
எரிச்சலாகிட்டா சுபி.. இவள் பெண் மொட்டில் முட்டிய ஆண்மை தந்த வலியே காரணம்.. சுத்தமா அவளுக்கு நம்பிக்கை இல்லை.. அவ்ளோ பெரிய கருவி செல்ல தன்னிடத்தில் வழி கிடையாது .. ரொம்பவே வலிக்கும்.. தாள முடியாது என்றே வாய்விட்டு சுருக்குன்னு சொல்லிட்டா..
இந்த கேள்வியில் அதிர்ந்து நிற்கும் பொழுதே இவள் நழுவ முயல..
தன் உயரம் விட்டு இறங்கி.. வலியில்லாது செய்றேன்.. பாரு .. சமாதானத்துக்கு வந்தான்.. இனி அவனால் ரோசப்பட்டுக் கூட பின் வாங்க முடியாது.. அவனுடைய ரசாயனங்கள் ரசவாதங்களில் இருந்தன.. வெளிச்சமில்லாது உடை தடையை அகற்றமுடியாது.. அதனால் ரிமோட் கொண்டு சிறு விளக்கை போட.. இவள் நாணத்தால் தன் மீது துணிகளை இழுத்து போட.. முதன் முறை அவளின் கன்னத்து மச்சத்துக்கு முத்தம் தந்து அவளை அசையவிடாது செய்தான்.. துணிகளை விலக்க விலக்க பிரம்மனின் பொக்கிஷ குடங்கள் தன் அழகினில் பளபளக்க.. உள்ளே மாநிறம் வெளியில் கருத்த நிறம்.. உள் நிறம் தான் சரி.. அப்போ இவ வெயிலில் சுத்துவா போல.. ம்ம்ம்.. எச்சில் எச்சில் எச்சில்.. உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் தடவி விட.. உடைகள் கழற்றும் யுக்தியும் சேர்த்தே கற்றான்.. சின்ன படகு போன்ற அமைப்பில் உடல்.. இடுப்பில் கருப்பு அரைஞ்சான் கயிறு.. மெல்லிய சுருள் முடிகள் சூழ்ந்து அடர்ந்த சுந்தரவனக்காடு.. அவனுக்கு தேவையான மன்மத பீடம்.. பெல்லி பட்டனில் வைக்கப்பட்ட முத்தத்தில் சிலிர்த்தவளை.. அதற்கு கீழே உள்ள மெயின் பட்டனில் விரல் கொண்டு மீட்ட.. இங்கு நாவு அங்கு விரல்.. அவள் தவித்து சுருண்டு யோகியை வேணாம் ப்ளீஸ்ங்க.. என்று புலம்பி தன்னுள் பொதிய.. விடவேயில்ல் பெண்மை ஈரம் கொள்ளும் அளவு உணர்வுகளை தூண்டி விட்டு.. சட்டென்று.. நாவினை இதிலிருந்து அதுக்கு தாவி.. நுனியை பல்லால் கடிப்பது போலவே வலியில்லாது இழுக்க.. ஹ்ஹஹ்ஹாஆஆ ங்க்க் ..மாமா.. வேணாம் ப்ளீஸ்.. அவனால் தலை முடியை அழுத்தி பிடித்தாள்.. இருவரின் உடையில்லாத உடல் அடுத்த கட்டத்துக்கு தயார்.. தடுப்பது புலம்புவது பூரா சும்மா மட்டும் புரிந்தது..

 

 

 

 

 

6 thoughts on “என்னவோ மோகம் 1234”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top