4 கணவன்
பூனை அருகில் வந்தப்போ லேசா மகி உடம்பு ஜெர்க்கானது புது அனுபவம் தான். தொடுகைக்கு ஏதேனும் சக்தி இருக்கோ? ஐயுற்றாள்.
நேற்று எந்த காப்பும் போடல. குழந்தை வருமோ? முப்பத்தி மூணு கிட்டே போய்ட்டிருக்கும் கிழவி நான்.. வராது. முதல் உறவின் போது கொஞ்சம் ட்ரையாவே இருந்தது மூணாம் தடவை இறுக்கம் குறைந்து நெகிழ்வு இருந்தாலும் சூடு பிடித்த உணர்வு நாள் பூரா மிஞ்சியிருந்தது..
இன்றும் பண்ணினால் எந்தமாறி முன்விளைவு வருமோ? அவள் உடலின் நிலவரம் அவளுக்கே தெரில.
அட்சயா இன்று இங்கேயே வந்துவிட்டாள். ஸ்ரீ மேல் அவளுக்கு பிடித்தம். ரெண்டும் பேசி பேசி கட்டிலில் உறங்கி விட.. இவள் கீழே பாய் விரித்து படுத்திருந்தாள்.. இவ்வீட்டில் ஒன்பதுக்கே படுக்கும் பழக்கமிருக்க.. லைட்டை அணைத்தே ஆகவேண்டும் கட்டாயமாகியது. இவர்கள் மூவரும் படுத்துவிட அஜு காணோம்.
இப்ப கிட்டே நெருங்கியதால் வந்ததே தெரியும்.. நாசியை தொட்ட ஸ்ட்ராங் ஸ்பிரிட் வாசம் மகிழாவை பயமுறுத்தியது.
ஐயோ! மொடா குடிகாரன் போலேயே! குறை கூட சொல்ல முடியாது ரெண்டாவது கணவன் வேற.
சுணங்கினாள். கடவுளே! பெண்ணாய் பிறப்பது தண்டனை பிறவியோ!
நெருங்கினாலும் சும்மாயிருந்த அஜு, மகிக்கு டென்ஷன் தந்தான்..
மூச்சு காற்றின் சூடு தலையில் வைத்திருந்த மல்லிகைச்சரம் தாண்டி முன் கழுத்துக்கு வந்தது..
ஏதாவது பேசுங்க அஜு! விளக்கம் கூட வேணாம்.. சும்மா கூட சாப்டியா? தூங்குனியா? ரொம்ப ஊமை படமா இருக்கு.. நாமாவது பேசலாமா? வாய் திறக்க நினைத்த நொடி ட்ராகுலா போல பிடரியில் பல் பதிய கடிக்க..மகிக்கு ஆஅவ்வ்வ் வாய் தானா திறந்தது.
அஜு கடித்தவாறே சாரியின் பின் கழற்ற.. பிரா போடாத சோளியில் மாவு வெந்ததும் உப்பும் இட்லிபோல தானாய் விம்மி எம்பியது ரெட்டை நிலா பந்துகள். உணர்ச்சி வராது நினைத்தவளுக்கு வரும் என காட்டிக்கொடுத்தான். சேலையின் முந்தியை கீழே தள்ளி மல்லு பேபி போன்று ஆக்கி ஒருக்களித்து படுத்திருந்தவளை மல்லார்த்தி விட்டான். இருட்டில் அதை திருடன் பார்க்கிறான் தெரிஞ்சுது இவளுக்கு வெட்கம் வர, சேலையை தேடி மூட முனைய… கையை விலக்கி விட்டான்.. வெறியன் ரெட்டை கரங்களால் துணிக்கு மேலேயே அதை பந்துகளாய் உருட்டிப் பிசையவாரம்பித்தான். பிள்ளை பால் குடித்த காம்பு அல்லவா? உணர்ச்சி பெற ஆரம்பித்ததும் முள் போல நீட்ட அதையும் துணியோடே பூச்சி போல நசுக்கினான்… விரலும் காம்பும் நேரடியா தொட்டால் அவ்ளோ தெரியாது இடையில் துணி வந்ததால் வேறு மாறி கிளு கிளுப்பானது. கீழ் கொக்கிகள் கழற்றி அப்படியே தூக்கி ரெண்டையும் ஒன்றாகி அருகருகே நெருக்கி காம்புகளை பல் கொண்டு கடித்து ஜவ்வாய் இழுத்தான். பல் அந்த வேலை பார்க்க கை மலையின் தூரை பெயர்ப்பது போலவே அழுத்தி தூக்கி அவன் உண்ண உதவின.. ஜெல்லி போன்ற அதன் அமைப்பு படர்ந்த மார்பை சிலையழகில் நிற்கும் கல்முலை போன்றே தோற்றம் தந்தது. அதை ஏசியின் நம்பர் லைட்டில் தெரியும் வெளிச்சத்தில் கண்டு காம பித்துக்கொண்டான் அஜு. சும்மாவே இதுன்னா பேராசை. வசதியா கிடைக்க.. உள்ளே ஊற போட்டுட்டே இருக்கணும் தோணுச்சு.. பஞ்சுருண்டைகளை பிடிச்சு உருட்டிட்டே இருந்தாலே போதுமே.. இன்பம் இனபம் பேரின்பம். மச போதையிலிருந்தாலும் சென்னை மாநகரில் நிரம்பி வழியும் பஸ்களில் புட் போர்ட் தொங்கும் நாலு விடலைகள் போல ஆசைகள் மயக்கத்தோடு சேர்ந்து கொண்டது.
பால் வராதா மகி? வலது காதோரம் அஜு கிசுகிசுக்க..
ஐய! ரியாக்ஷன் மகி
….. பதிலில்லை
கடிக்க ஆரம்பித்தான். சதைகள் இருந்த இடமெல்லாம்.. வலித்த மாதிரியுமிருந்தது வலிக்காத மாதிரியும் இருந்தது. மகியின் சென்சிடீவ் தேகம் ஒவ்வொரு முறையும் எம்பி தணிந்தது. உணர்ச்சி இல்லை ஜெபம் சொல்வது கிறுக்கு மனம் தான் உடல் அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை நிரூபித்தது.
கூடிய மட்டும் பல்லை கடித்து உடம்பு கொடுக்கும் பதிலை மறைக்க முயன்றாள் மகிழ்.
இந்த போராட்டம் அஜுக்கு தெரில.. அவன் ரொம்ப பிசி கடிப்பதில். துணியை கழற்றாமல் அவ்விடத்தை மட்டும் விலக்கி தோலை பல்லால் கடித்து இழுத்தான்.. அனைத்தும் ஸ்லோவ் மோஷன் போல இருந்தது தான் மகிக்கு சுகவேதனை சோதனை. மேலிருந்து இது இடுப்பு வயிறு என்று வந்தவன் பெல்லி பட்டனில் வாய் வைக்க.. முதன் முறை அவன் தலையில் கை வைத்து தடுத்து இழுத்து மேலே போட முயன்றாள் மகி.
காரணம் கீழே போயிருவானா பயம். அவள் ரொம்ப சுத்தக்காரி நாளுக்கு மூணு முறை குளிப்பவள்.. அவ்விடம் ஒருமாறி வாசம் வரும் எனபதால் ஐயரவு பட்டே முதல் முயற்சி.
அவன் எருமை போல இருந்தான் நகரவேயில்ல..
சுட்டு விரலால் தொப்புள் குழிக்குள் உள்ளே விட்டு விட்டு எடுக்க.. உடம்பை குறுக்கினாள் மது. பிள்ளை வலி போல உடம்புக்குள் ஷாக்கிங் மின்னல்கள் மோதியது. அதன் பிடியிலிருந்தவளுக்கு கருவிளாங்காட்டுக்குள் விரல் ஒன்று வன்மையாய் நுழைய.. எப்படியோ போடா பொம்பளை பொறுக்கி பல்லைக் கடித்தாள் மகிழ். வெயில் தாங்கும் உடல் மழை தாங்காதாம்.
தன் வெண்ணிற கைகளை அவன் வலிய கைகளோடு கோர்த்து வேணாம் என்பது போல இவள் ரிக் வைக்க.. அவனோ வேற்று மொழிக்காரன் போன்று கண்டுகொள்ளவில்லை.
நடுவிரலுடன் ஆட்காட்டி விரலும் சொருகி எடுக்க.. அதி மென்மையான உள் சதைகள் எரிப்பு தந்தன.. இதுக்கு அந்த ரப்பர் குழா எவ்ளோவோ பரவால்ல.. கடுப்பானாள் மகிழ்.
அடுத்து இன்னொன்னு.. மூணையும் உள்ளே அடைத்து வைத்துக்கொண்டே தலையணையை இடுப்பு மேடை போல வரும்படி செய்தான். காலை விரித்து நடுவில் முழுக்க அவன் அமர்ந்துகொண்டான்.. மூணு விரல் சும்மாவே உள்ளே இருந்து அவன் ஒவ்வொரு அசைவுக்கும் இவளை பெயர்த்தது. பொசிசன் கிடைத்தும் முன்பு பதமாய் விட்டு எடுத்துக்கொண்டிருந்தவன் இப்ப வேகமாய் அடிகத்துவங்கினான். வலது கை அவ்வேலை செய்ய இடது கை பூவகத்தின் திரையென காக்கும் உள் பக்கம் மடங்கி கிடக்கும் ரெட்டை இதழ்களை விரித்தது. லவ் ஹோல் மட்டும் தனித்து விரல்களோடு சொருகி பார்க்கவே அவனுக்கு செம்ம மூடானது. ரெண்டு விரலால் விரித்து ஒற்றை விரலில் கூவிளத்தின் துவரம் பருப்பு அளவிலிருக்கும் பட்டாணியை தேய்க்கவாரம்பித்தான்.
அச்சோ! அச்சோ! இது பலமுனையிலிருந்து தாக்கப்படும் தலைநகரம் போன்றானது பெண்ணுக்கு.
இதுதான் காதல் செய்யும் முறை போல பாலா இதெல்லாம் பண்ணதேயில்லையே… குழம்பினாள்.
படுத்ததும் முதலில் ரெண்டையும் கசக்கிட்டு மேலே படுத்து, உள்பாவாடையை தூக்க உள்ளே சொருகி ஆட்டி அஞ்சு நிமிஷம் கூட ஆவாது கொழ கொழ ன்னு கொட்டி தீர்த்ததும் துடைக்காமலேயே தூங்கிருவார். அடிப்படையில் சோம்பேறியும் கூட அப்பன் சொத்தில் உக்கார்ந்து தின்னு தின்னு பெருத்தால் என்ன தன்முனைப்பு வரும். அந்நேரம் வீண் நினைப்பு வந்ததது.
மூணு விரல்கள் வேகமாய் அதே நேரம் ரோல் ஆகி உள்ளே வெளியே ஆட மதனநீர் பெண் தாமரைப்பூ விலிருந்து கசியத்துவங்கியிருந்தது. விடாது ஜிஸ்பாட்டை தேய்த்துக்கொண்டிருப்பதால் அது அலாவுதீன் பூதம் போல மகியின் உடலை அஜு ஆட்டுவிக்கும் பொம்மையாய் மாற்றி வரம் தந்தது. மனசின் தளைகளிலிருந்து உடம்பு பிரிந்தது. இடுப்பை தானாய் தூக்கி கொடுத்து மகி அஜுக்கு வசதி பண்ண.. சரியான நேரத்தில் நாக்கை உணர் முத்தில் வைத்து தேய்க்க.. பெரு வெடிப்பு மகியினிடத்தில்.. உச்சி பூரா மகிழ்ச்சியின் போதை. இம்முறை தடுக்கவில்லை.. அஜு தலையை நன்றாகவே தன் முக்கோண பெட்டகத்தில் அழுத்திக்கொண்டு சுகம் கொண்டாள்.. நூறு வாட்கள் உடம்பில் பாய்ந்தாலும் ஏறாத அளவு ஒரு மதமதப்பு. அவ்விடம் சுற்றி நாயின் நாக்கு போல தூரிலிருந்து நக்கப்பட ஏரி நட்சத்திரம் வெடித்து முதல் உச்சம் பெற்றாள். அவனை பொறுக்கி என்றவள். அஜு க்கு கொடுத்த ஒத்துழைப்பில் தேர்ந்த தாசியானாள். உடலின் திமிர் வடியும் முன்னே
தரதரன்னு அவனை கீழே தள்ளி படர்ந்து வேட்டியை உருவி போட்டு மேலே ஏறிவிட்டாள். இதெல்லாம் முன்பு தெரியாது. இன்றோ காமம் வழி நடத்தியது.
உள்ளே போன அவனுதோ வறட்சியாயிருக்க.. சிறிதும் தயங்காது பிடுங்கி எடுத்து வாயில் வைத்து ஈரம் செய்யவாரம்பித்தாள் மகிழ். காம எட்சினியாய் முழுக்க மாறிவிட்டாள். வாய் மைத்துனத்தின் வேகம் ஆணவனுக்கு இன்ப துளையில் தள்ளாதே உச்சம் கொட்டும் நிலைக்கு தள்ளியது. மொடா மொடாவா உள்ளே போட்டு அதிக நேரம் செய்யும் ஆசையில் வந்தவனுக்கு பலத்த ஏமாற்றம். ஆஆஆஆவ் .. ம்ஹ்ஹாஹா மூச்சு இளைக்க.. இம்புட்டு நேரம் அவன் செஞ்ச வேலையை இம்முறை அவன் வாயை பொத்தி கட்டிலை காட்டி இவள் செய்தாள். ரெண்டும் கள்ள பீஸானது. அவன் எத்தனை பேரை வச்சிருந்தாலும் பரவாயில்ல குடிச்சாலும் பரவாயில்ல ஓபன்யா பேசாட்டலும் பரவாயில்ல விட்டு போன உதட்டு முத்தம் தரலேன்னாலும் பரவாயில்ல.. இவன் காமப்பிசாசா இருந்தால் மட்டும் போதும் என்ற பரந்த மனம் வந்துவிட்டது. அன்பும் கருணையும் அஜு மேல் பொங்கி வழிந்தது.
ஏற்கனவே சர்வலங்காரரூபிணி மகிழா இப்போவோ உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் பெண்மை நிரம்பி வழிந்தது. கைகளில் கண்களில் பெருகி வாய் வழி சேவை அற்புதமாகி.. கருப்பு தந்தத்தில் முழுக்க எச்சில் துப்பி சொருகி குதிரையில் ஏறுவது போல ஏறி அமர்ந்து ஆட.. அஜுக்கு சொர்க்க சுகம் . லேசாய் தொங்கி சாக்லேட் பிரவுன் காம்போடு ஆடும் மொந்தை சாமந்திப்பூவை கண்களால் ரசித்தான்.. கைக்கெட்டும் தூரத்திலிருக்கும் போது எதற்கு வீணா போன விடலை போல சைட்.. இவளே அவன் கைகளை காயில் வைத்து பழுக்க வைக்க சைகை காட்ட.. முன் பக்கம் நாரும் பூவுமாய் ஆடிய பூச்சரத்தை அதன் மீது தேய்த்து தடவி தொங்க விட்டு மகி ஆடும் போது அசையும் பூவையும் கனிகளையும் ரசித்தான்.
ஒருபக்கம் கைச்சந்து குட்டி முடிகளை நீவிக்கொண்டே, மறுபக்கம் களிப்பாக்கு காம்பை பிதுக்கி கீற.. இடுப்புபின் வேகம் கூட்டினாள் மகி.. அவன் புடைப்புக்கும் அவள் உறுப்புக்கும் ஒன் எம் எம் கூட இடைவெளி இல்ல.. முழுக்க உள்ளே பதுக்கிக்கொண்டாள். அவன்கிட்டே இன்னொன்னு இருந்தால் உள்ளே டைட்டா வச்சுக்க கூட பிக்ட் ப்மேலே ஆடுவதால் நிதான வேகம் கிடைக்க.. உச்சத்தை ரிலாக்ஸ் சொல்லி அடக்கி வைத்திருந்தான் அஜு. அவளுக்கு அடுத்த உச்சம் பிய்த்துக்கொள்ள அவளே கீழே படுத்து அவனை மேலே போட்டுக்கொண்டான்.. தக தக வென காதல் நெருப்பு இருவரிடமும் ஒரே போல பற்றியது. காலை எப்பவும் போல உம்மென்று இருவரும். வெளி உலகத்துக்கு.
இன்றும் அம்மா போன் செய்து சமையல் செய்ய கூப்பிட. தலைகுனிந்து லேசாய் அஜுவிடம் அனுமதி கேட்க.. புது வீடு கழுவ போகணும் சொல்லிரு. இங்கும் எதுவும் செய்யாதே. பிள்ளைகளை மட்டும் உத்து பாரு போதும். கட்டளை போட்டான். வேறு அனாவசியமாக பேசல இவளும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் பெட் ரூமில் பசங்களுக்கு பிடித்த யூடியூப் சேனல் போட்டு எது ஸ்ரீக்கு பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருந்தாள்.
வீட்டு வேலை சமையல் ஆபிஸ் என்று பரபரப்பாய் திரிந்தவளுக்கு இந்த ஓய்வு நிம்மதி தந்தது. அப்படியே குழந்தை போல தூங்கியும் விட்டாள்.
மதியம் போல வீட்டுக்கு வந்த அஜு.. அவன் வீட்டிலேயே அவன் பரிமாற தன் குடும்பத்தை உண்ண வைத்தவன்.. பிள்ளைகளை மாமனார் வீட்டில் விட்டு வாடகை வீட்டுக்கு அழைத்து சென்றான்.
வீடு கழுவ துடைக்க எக்ஸ்ட்ரா நைட்டி டவல்
கிளீனிங் திங்ஸ் வாங்கவேயில்ல அஜு..
அங்கு இருக்கு..
ஓ! அப்பாவியா நம்பி போக பாயும்புலி பகல் சோவுக்கு இட்டு போகிது என்று பள்ளிமானுக்கு தெரில..
Second marriage அழுது வடியாமல் சந்தோஷமாவே போகுது போல
Enaku ennavo indha paya pulla munnadiye magi a virumbiyirukumo..illana udane ivlo attachmemnt varadhe adhoda pakka plan la irkan.super ♥️