ATM Tamil Romantic Novels

6 கணவன்

6 கணவன்

அச்சோ என்ன இவரு! நைட்டு தான் சேட்டை… இருட்டு நானும் தாங்கிட்டேன் ஓகே.. உரிமை ஊர் கொடுத்திருக்கு செய்யட்டும் விட்டுட்டேன்.

பட்ட பகலில் ஐயோ அம்மா பயங்கரமான காமப்பிசாசு போல இவன். நல்லெண்ணம் வச்சதெல்லாம் அர்ஜெண்டா வாபஸ் வாங்கினாள் மகி.

இவள் சேலை கட்டினால் பான்டீ போடுவதில்லை.. வேலை செய்ய உள் பாவாடையையும் கழற்றியதால் எது செய்தாலும் அந்த பகுதி இந்த காமுகனுக்கு படு வசதியாகயிருக்கும்.. ஒருவேளை இதுக்கு தான் பிள்ளைகளை விட்டுட்டு தள்ளிட்டு வந்தானோ?! டவுட் வந்தது. அது தான் உண்மைன்னு அந்த அப்பாவிக்கு உறுதி பண்ணிக்கக்கூட தெரில. உலகத்தில் நல்லவங்களாம் கொஞ்சம் லூசு தான். லைட்டா தத்தி தான். நாலு மறை தீர்ப்பு.

அஜு.. ப்ச் வேணாம் .. தொடை நடுவில் குடைந்த தலையை நகர்த்த.. அவனுக்கும் மகி போல காது கேட்கவில்லை.

அரிமா அச்சமேயில்லாமல் தன் வலிய கைகள் நைட்டியை காலிலிருந்து சுருட்டி கொடியேற்றும் வேலையை செய்தது.

வெயில் படா அங்கங்கள் வெளிச்சத்தில் வெண்மையான தொடைகள் வழு வழு ஜொலிப்பில் பச்சை நரம்புகளோடி வா வா தொட்டுப்பார் தடவிப்பார் கடிக்கக்கூடச் செய்யலாம் வரலாம் வாவென்று கடை விரிக்க.. காய்ஞ்சு போன மாட்டுக்கு கண்ணு பச்சையா மாறுச்சு.

இனி நைட்டுலாம் செய்யக்கூடாது அது தப்பு ஒன்னும் தெரிய மாட்டுது பகலே சரியே! புதுசா கண்டுகொண்டான்.

அவள் தடுக்கும் முன் நேற்று நின்று விளையாடிய மூன்று விரல் ஆட்டகாரர்கள் தங்கள் சுற்றி சுழன்றாடும் போர் வெல் தோண்டும் வேலையை முன்பையும் விட சிறப்பாய் செய்ய.. எதை தடுப்பது ஏற்பது தெரியாது தவித்து திகைத்தாள் மாது.

ஆசையேயில்லாதவளுக்கு மெல்லக் கொல்லும் விஷமாய் காம போதை ஏற்றினான் வித்தகன் அஜு.

இந்த வீட்டை முத பார்க்க வந்த போது ஊஞ்சல் கண்டு இங்கு வச்சுதான் தினமும் ஒரு சாட் போடணும் என்றே அவன் கஞ்சக்கொள்கை மீறி இந்த அதிக வாடகை வீடை பிடித்தான்.

பெற்றோர் குடியிருக்கும் வீடு அவன் சுயசம்பாதனை தான். சொந்த வீட்டை அடை காத்து கிடந்தால், குடும்பம் மொத்தமும் சேர்த்து தனக்கு குடும்பமில்லாது செஞ்சிரும். விசாகாவை ஆவேசப்படுத்தி பைத்தியம் பிடிக்க வச்சதே அவர்கள் தான் திடமாய் நம்பினான்.

யாருக்கு எதுவும் விளக்க வாய்ப்பே கொடுக்காது போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சணை கொடுமைன்னு வெளிநாட்டில் இருந்தப்போ கேஸ். வேலையை விட்டுவரவேண்டிய நிலை. அதில் அவமானப்பட்டு டைவர்ஸ்.

ஸ்ரீயை இவனிடம் தள்ளிவிட்டு இவனை வெறுப்பேற்ற வென்று விசாகா உடனடி திருமணம் செய்து கொண்டுவிட்டாள் அடுத்தடுத்து என்று நடந்த அனைத்தும் அஜுக்கு மரண அடி. தன்னம்பிக்கை தகர்ந்து போனது.

நல்ல வேலையை திரும்ப தொடரமுடியாது பிள்ளையை பார்க்க ஒர்க் பிரம் ஹோம் மாற்றினான். சாப்ட்வேர் புரோகிராமிங் பிரீலேன்ஸ்ல செய்ய லைசென்ஸ் எடுத்து அங்கங்கு ஆட்களிடம் வேலை வாங்கி இவன் அதன் பினிஷிங் பார்த்து அமவுண்ட் வாங்கிருவான்.

அவன் திறமைக்கு கிரீன் கார்ட் வாங்கி அமெரிக்காவிலேயே செட்டில் ஆக வேண்டியவன். பாசம் பந்தம் ஒட்டு உறவு என்று ஒவ்வொருவரிடமும் தன் வாழ்க்கையை நல்லது செய்வார்கள் என்று ஒப்படைத்து அவர்களால் குடும்பத்தை இழந்தவன். இல்லற சுகம் எனும் ஒன்றை நிறைவாய் அனுபவிக்காதவன். ஆண்கள் அழக்கூடாது என்று வெளியில் காட்டிக்காது இதயம் ரத்தம் சொட்ட சொட்ட இரவெல்லாம் தூங்காதவன்.

மகி அப்பா ராம் மூர்த்தி செல்லும் பாரின் கஸ்டமர் இவன். தனியா உக்கார்ந்திருந்தவனின் கிளாஸ் மேட் யா அவராக அறிமுகமானார். அவர் தற்பெருமைக்காரார்.
தன் சுயவிளம்பரத்தையெல்லாம் டெய்லி முக்கா மணிநேரம் ப்ளேட் போட்டுட்டு தன் குடும்பத்தை பற்றி சொல்லும் தருணம் தான் இவனுக்கு பிடிச்ச பார்ட் அதிலும் மகிழ் & அட்சயா பற்றி சொல்லும் ஓரிரு வார்த்தைகள் அலாதியானது.

மூர்த்தி மனைவி பிரியர்.. எப்பப்பார்த்தாலும் கிழவி முட்டி வலிக்குது சொல்றா.. ஒரே பொம்பளை கூட இருப்பதில் இதான் கஷ்டம் சடைச்சுக்குவார்.. இவனுக்கு வெட்கம் வெட்கமா வரும்.. பெருசுக்கு வாழ்வைப் பாரேன். வீட்டில் ஒரு பொண்ணு வாழாமல் வெட்டியா தபஸ்வினி போல பாவமாய் சுத்துது அதை வச்சுக்கிட்டு இவருக்கு அந்தப்புர சோகம். தலையை ஆட்டிக்குவான். பெற்றோர் சேவை வீட்டுக்கு மாடாய் அமைதி சுபாவமுள்ள மகிழாவை அவர் பாராட்டியதேயில்லை. பெரிய பொண்ணு நடுப்பொண்ணு ரெண்டும் சமர்த்து.. மாப்பிள்ளைகள் தங்கம் வைரம் என்பார். அந்த பாலசுப்ரமணியன் அட்சயாவை வேணும்னு வம்பு இழுத்து டைவர்ஸ் தரும் பிரச்சனை முடியவே ஆறு வருசமாச்சி எவன் ரெண்டாம் கல்யாணம் ன்னாலும் கட்ட வருவான்? செவிடு வேற.. மூர்த்தி மெத்த அலுத்துக்கொள்வார். ஆனால் அவளை கடைசி வரை பார்த்துக்கணும். என் பங்கு சொத்து எல்லாம் அட்சயாக்கு தான். அந்த கழுதையை நல்லா படிக்க வச்சி கல்யாணம் பாத்துடனும் அதான் ஆசை என்று கடைசியா கண்ணீர் விடுவார். அந்த மகளுக்கு வெயில் போல உள்ள தகப்பனுக்குள்ளும் ஈரம் சுரந்தது பேத்திக்கு.

புறத்தில் பேசுவதெல்லாம் எல்லாம் சும்மா ஊர் மெப்புக்கு தான்.
யார் யாருக்காகவும் இதயத்திலிருந்து நன்மை நினைப்பதில்லை. அவரவர் கர்மா என்று பொத்தாம் பொதுவா சொல்லி கழன்றுகிறாங்க! அவங்கவங்க குறைகளில் மட்டுமே கவனம். ஊரில் மட்டுமல்லாது தன் வீட்டிலேயே ஆராய்ச்சி பண்ணதில் உலகம் போன சுயநல போக்கு தெள்ளத் தெளிவா புரிந்தது. பாசம் அன்பு விட்டுகொடுத்தல் தியாகம் என்று தான் பொறுத்து போனதில் தன் திருமண வாழ்க்கை மொக்கிலேயே கருகி போனது விளங்கியது. அது முடிஞ்சு போச்சு..

இனி சரி பண்ணிக்க வழி? ஒரு முறை கரண்டுக்கு ஏகப்பட்ட பில் ஈபி ஆபிஸ் போனவன் கண்ணில் மகிழா பட, பிளான் பண்ணிட்டான். தன் கிளாஸ் பிரண்டுகிட்டேயே பிட்ட போட்டு இந்த அடிமையை தூக்கிடலாம்ன்னு.

நிறய நல்ல பிள்ள ட்ரிக்ஸ் செய்து கல்யாணம் வரை கொண்டு வன்ட்டான். மகி ஏதும் சொதப்பிடக்கூடாது என்று தான் சரி சொல்லுன்னு அதிகார மிரட்டல் வைத்து எஸ்கேப்பு.

அடுத்த பெரும் தலைவலி பெண்ணை அணுக, அன்பு காட்டத் தெரில.. முக்கியமா கவுக்க தெரில .. பலகீனம் பல்லை இளித்தது.

முதல் நாளே மனைவியை மடக்குவது எப்படி? கூகுள் சர்ச் போட்டு அஜு பிஎச்டி.

தந்த்ரா முறையில் தாம்பத்யம் கிளாஸ் கூட ரகசியமா போனான். அது இதுன்னு தாதாக்கள் சொன்னதெல்லாம் கேட்டு மனசை தேத்தி பாஸ் லெவலில் இருந்தால் கூட இவ்ளோ ஓபன்யா இருந்திருக்க மாட்டான்.

மனைவியை படுக்கையில் வீழ்த்துவது எப்படி? நெட் தேடல் கொண்டு போய் விட்டது ரோம் டாட் காம் பக்கம்.. அதுக்கு ஆண்கள் குலம் 5.5 ரேட்டிங் போட்ருக்க உள்ளே போனவன் தான் அடிக்ட் ஆகிட்டான். அதன் பாடங்கள் தான் இப்போ மகியிடம் தீவிர முயற்சி. இரக்கமில்லா காமுகன் நடிப்பு.. இவர் கதாபாத்திரமாவே மாறிட்டார் மகி பயந்துக்குமளவு..

மகியின் கைகள் தடுக்க, தடுக்க மன்மதன் இதழ்கள் மொய்த்தது தேனூற்றை .. ஸ்ஸ்ஸ் வேணாம் ப்ளீஸ்.. ப்ளீஸ் அ..ஜ்…ஜ்..ஜு.. தலைநகரை மொத்தமாய் கைப்பற்றிய இராஜனாய் மகியை தன் வித்தையால் அடக்கிவிட்டான்.

அடுத்து பாகனின் அங்குசத்துக்கு ஆடும் கரியாய் பெண். முடியல.. பலமுனை தாக்குதல் செய்து மயக்கிவிட்டான். அஜுவின் ஆசை அசைவுகளுக்கு ஊஞ்சல் திணறியது. சங்கிலிகளின் புலம்பல்கள் உறவுக்கு பின்னணி இசையாய் ஆனது.

கீழே பெண்ணகம் ஆணவனின் மத்தால் கடையப்பட மேலே கைகள் கொண்டு மாங்கனிகள் சாறு பிழியப்பட வலிகளும் சுகங்களாக ஹக்.. ம்ம்ம்ம்ஹா. ஸ்ஸ்ஸ்ஸா.. ஒலிகள் தானாய் உதட்டினின்று வெளிவர.. உச்சங்களின் எச்சத்தில் மகி.. தனக்கு சுகங்கள் அள்ளித்தரும் தேவன் மீது கடலாய் பாசம் பொங்கியது.

இப்பொழுது வரை இந்த ஆட்டத்தில் ஒப்புக்கு மட்டுமேயிருந்தவள் தானும் அலையோடு மோதும் புனலானாள். இருவரும் சேர்த்து பின்னி பிணைய.. ரோலர் கோஸ்டர் கோலம். ஆட்டத்தில் விழுகாது நகராது பாலன்ஸ் பண்ணி உறவு..

ஓய் மகி

ம்ம்ம்…

பிடிச்சிருக்கா

ம்ம்ம்

இங்கு வந்த பின் இதிலேயே செய்வோமா?

சப்தம் கேட்குமே பிள்ளைகளுக்கு..

ஹ்ஹ்ஹா.. ஒரு மாறி கமல் போல சப்தம் கொடுத்தான் அஜு..

இல்லாதப்ப…

ஓகே.. ஓகே .

இன்னொன்னு தெரியுமா? ரெட்டை வெண்ணெய் குன்றுகளை கரைக்கும் முயற்சி செய்துகொண்டே அதன் பிரவுன் நிற சிகரங்களை பற்களால் சிதைத்தவாறே கேட்க.. ஏன்ப்பா! மூச்சு வாங்கி மகி..

நல்லா அனுபவிக்கலாம் பிள்ளை உண்டாகாது.. அசந்தாள் அன்னம்.. என்னா ஒரு வில்லத்தனம்! நிறய பேரை இப்படித்தான் செஞ்சிருப்பானோ? கற்பனை விரிந்தது.

மெதுவா கடிங்க அஜு பல் படுது.. அவன் முகத்தை மார்பினின்று தள்ள முயல..

இதென்ன ரெண்டு கைக்கும் அடக்கமாயிருக்கு.. இன்னும் பெருசா வேணும் மகி.. ஒன்னையே ரெண்டு கையலால பிடிக்கணும்.. எப்படி என்று அவளிடமே பிடித்து காட்டி வெட்கப்படுத்த..

இப்படி செய்தால் ஆகிரும் நினைக்கிறேன் அஜுஊஊ..

இங்கு ஏதாவது ரசமாய் அவன் பேசி உணர்வு பெருக்கெடுத்து அங்கு கீழே கருவறையின் தூர் வரை இடித்து தள்ளுவது வேறு என்னென்னவோ செய்ய கண் மூடி தானாய் புலம்பினாள் மகி. முழுக்க திறந்தே கிடக்கும்படி கெடுத்துவிட்டான். வெறும் டீ சர்ட் மட்டுமே அஜு உடை. மிச்சமெல்லாம் ஊஞ்சல் கீழே.. இவள் நைட்டியும் அதோடே. உடலில் வெறும் பிரா ஒட்டி கிடந்தது. அதுவும் எதையும் மறைக்கும் நோக்கமின்றி தெனாவெட்டாய் காமனுக்கு வெறியேற்ற கிழிந்து தொங்கும் கட்சி கொடி போல நடித்தது.

அழகா இருக்கேடி! மகிழவல்லி..

அஆஆ ஹாங்.. யாருமே சொன்னதில்லை.. ரெண்டு அக்காக்களும் தேவதைகள் போல பேரழகு. அவர்களோடு இவள் கொஞ்சம் மட்டு தான். அப்பா நேவியில் இருந்ததால் பல ஊர் மாறி மாறி பயணித்ததில் பேமிலி பழக்க வழக்கங்கள் ராயலாக இருக்கும்.. அதனால் ட்ரெஸ்ஸிங் எப்பவும் பக்கா. சிஸ்டர்ஸ்ய கம்பேர் பண்ணுவதால் இவளை அவ்ளோவாக யாரும் புகழ்ந்ததில்லை. இவளும் வாய் விட்டு பேசும் பழகும் ரகமுமில்லை. ஒரு மாறி உர் லுக் தான் அவளின் அடையாளமாக போனதில் இவள் பங்கு ஏதுமில்லை. அது தான் இவள் இயல்பும் கூட.

முதன் முதல் அந்தரங்க பொழுதில் அஜு சொன்னதால் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. லேசாய் மிதப்பதாய் தோணுச்சு.. கண்ணில் கண்ணீர் முட்டியது. இறைவா! இறைவா! இவன் யார்?! நல்லவனோ? கெட்டவனோ? எப்படியோ இருக்கட்டும் இவனையே காலமும் தாயேன்.

முட்டி முட்டி விளையாடிய ஆணை அணைத்து அழுதே விட்டாள்.

என்னடா மகி? ஏன்டா? வலிக்குதா? பிடிக்கலையா? கஷ்டப்படுத்திட்டேனா? பதறி தான் செய்த செயல் விட்டு அஜு எழ.. இல்ல இல்ல என்பதாய் அங்குமிங்கும் தலையசைத்தவள்

என் கிட்டே என்ன குறைகள் கண்டாலும் சொல்லுங்க அஜு.. நான் திருத்திக்கிறேன்.. என்னை விட்டு போகாதீங்க.. ப்ளீஸ் பா..

குறை என்ன பெரிய குறை.. போடி.. இனி நீயே போ என்றாலும் போக மாட்டேன். எனக்கு பேமிலி தான் வேணும் இது பிராமிஸ் மகி.. டோன்ட் கிரை டா.. ப்ளீஸ்..

குழந்தைக்கு கொடுப்பது போல கன்னத்தில் முத்தமிட்டான்..

தான்க்ஸ் அஜு.. ஐ லைக் யூ பா ரெண்டாங் கல்யாணம் பண்ணா லவ் யூ சொல்லலாமா தெரில அஜு.. இவளும் அவன் கன்னங்களில் முத்தமிட.. முதன் முதல் உதடு கவ்வினான் காதலன்.

முதல் தோல்வியில் துவண்டவர்கள் ரெண்டாம் முயற்சியில் காதல் எனும் வெற்றி கோட்டை வாசலில் நின்றார்கள்..

அருகிருந்த அஜு போனில் அழைப்பு ஸ்ரீ..

இதோ வரேன்டா குட்டி.. ரெண்டு பேரும் கிளம்பியிருங்க.. அவுட்டிங் போலாம்..

அப்போ கிளம்பலாமா அஜு.. நைட்டியை எடுத்து உடல் மூட முயன்றவளை தடுத்தவன்.. அவள் கைகளை பிடித்து இரும்பு தண்டை தொட வைத்து இதை சாந்தி படுத்திட்டு போடி.. தான் கீழே படுத்து அவளை மேலே போட்டான்.. தேங்காய் மட்டை உரிக்கும் நிலை. வெட்கமாயிருக்கு அஜு.. ஒஹ்.. இருந்த புராவையும் பிச்சி போட்டுவிட்டான்..

இப்போ வெட்கமிருக்காது மகி.. கள்ளப்பயல் குறும்பாய் சிரிக்க.. இது இன்னும் கூடுதல் நாணம் தந்தது மகிக்கு.. இரவே இருட்டில் அசைந்த சொத்துக்களை இரசித்தவன் பகலில் நொங்கு குலை தொங்கி ஆடியதை காமுகனாய் ரொம்ப ரொம்ப ஆவலாய் ரசித்தான் அஜு..

எல்லாம் முடித்து சுத்தம் பண்ணிக் கொண்டு வீட்டுக்கு போகும் போது

நைட்டு பிள்ளைகளை எட்டு மணிக்கே தூங்க வச்சிரு..

தூங்குவாங்களா? நீயும் லைட்டை ஆப் பண்ணிட்டு படுத்துரு..

படிப்பு?

அது விடிகாலையில் உக்கார வச்சிடுறேன்.. அது என் பொறுப்பு

சரி.. தூங்க முயற்சிக்கிறேன்..

தூங்கினதுக்கு அப்புறம் பீரோ மேல் அடுக்குல ஒரு கவர்ல இருக்க டிரஸ்ய போட்டுக்கோ வரேன்..

ம்ம்ம். என்று சாதாவாய் தலையாட்டியவள்.. இரவில் அவன் ட்ரெஸ் என்றது தோலும் வாலுமாய் தொங்கிய பர்ஸ்ட் நைட் டூ பீஸ் செட்.

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “6 கணவன்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top