ATM Tamil Romantic Novels

7. கணவன்

7. கணவன்

கண்டதும் மதி போச்சு அஜுவின் லேட்டஸ்ட் மனைவிக்கு.. அடேய்! உன் பொல்லாத்தனம் ஓவர்டா! ஸ்ரீயின் சேட்டைக்கு அசந்து நிற்பது போல அவன் அப்பனின் சேட்டைக்கும் அரண்டாள் மகி.

ஐய! இது போல டூபீஸ்லாம் போட்ட லேடீஸ் போட்டோவை கூட பார்த்ததில்லையே . நானா போடணும்? நோ வே! இதற்கு எதுவும் போடாமல் இருக்கலாம்.. போயா! போ! பொறுக்கி! காம வெறியா! லேசா திட்டி தானாய் ஒரு ரகசிய புன்னகை இதழில் நெளிய, அதை எடுத்த இடத்திலேயே வச்சுட்டு.. சீக்கிரம் வருவானோ? கொஞ்சநேரம் முழித்திருந்து பார்த்தாள் வரவில்லை.. தானாய் மதியம் போட்ட ஆட்டத்தின் அயர்வில் உடல் அசர தூங்கிவிட்டது. மனம் விழிப்புடன் அன்பனை தேடியது.

நடுஇரவு இன்றும் பூனை பச்சை மீன் திங்க போர்வையை கடித்து இழுத்தது. பட் அது எதிர்பார்த்த மாறி மகி இல்லாதது கண்டு கடுப்பானது..

என்னடி? மகி காதை வலிக்க கடிக்க.. தூக்கம் கலக்கமிருந்தாலும் வருவான் எனும் எண்ணத்தில் கிடந்ததால் புரிந்துகொண்டாள் மனைவி கணவன் எதற்காக கடிக்கிறான் என்று..

அவன் பக்கமாய் திரும்பி படுத்து பசமாய் அணைத்துக்கொண்டாள். இதெல்லாம் அட்சயா சிறுகுழந்தையாக இருந்த போது செய்தது. இப்ப பெரிய குழந்தையை செய்தாள். உடல் மொழிகள் பேச்சையும் விட சக்தி வாய்ந்தது. பூனை அவள் கைக்குள் சொகுசாய் கிடந்தது. பிடிச்சது இவ்வணைப்பு காமம் மோகம் தாண்டி ஆணவனுக்கு. இன்றும் குடித்திருந்தான் அடித்த வாசனை நுகர்ந்து மகிக்கு கவலை வந்தது. முந்தா நேற்று வரை அவனை பற்றி எந்த நினைப்பும் இல்லை இன்றோ அகம் கொண்டு வன்மையாய் உயிர் புகுந்துகொண்டான். விந்தையிலும் விந்தை உறவு கணவன் உறவு.

அவளுடைய அப்பாவும் அளவாய் மருந்து போல எடுப்பார் தெரியும் அவர் மிலிட்டரி பாடி தாங்கும்.. இவன் சாதா தானே. சேருமோ? அக்கறை வந்தது.

நம்ம வீட்டுக்கு போன பின் போடுறேன்..

ஏன்? கழுத்தில் முட்டி கிசுகிசுத்தான்.

“குட்டி ரூம்.. பசங்க இருக்காங்க.. பிரீயா இருக்க முடில.. அங்கு போய் என்னென்னாலும் தரேன்.. ஏகப்பட்ட ரூம் இருக்கு ப்ரைவசி இருக்கும்ல..” போடாததுக்கு வாய்க்கு வந்ததை பொருத்தமாக சொன்னாள் அதாவது சாமளித்தாள்.

“நைட்டிக்கு உள்ளே போட்ருக்கலாம்ல..”ஜிப்பை திறந்து வைத்து உள்ளே துழாவி ரசமான பேச்சு அஜு.
சுகமாயிருந்தது.

“அச்சோ! தோணலையே!” மகி உண்மையை உரைக்க.. நச்சுன்னு ஒரு கடி.. ரெட்டை பிறவிகளில் ஒன்றுக்கு.. எவ்ளோ உருட்டினாலும் பெருசாகல கோபம் அவனுக்கு.. நீயா? நானா? போட்டி வந்தது. எல்லாம் உள்ளுக்குள் போன மதுவின் கலகம்.

“ப்ச் வலிக்குதுங்க..” பிராவின் இடுக்கில் ரெண்டையும் எடுத்து போட்டு ஷேப் இல்லாமல் பிதுங்கி நின்றதை சித்திரவதை செய்தால்?

“பிடிக்கலையா?” ரெண்டையும் ஒன்றாக்கி கொண்டிருந்தவன் அப்படியே நிக்க வைத்து கேட்க..

சும்மா சும்மா அதையே பிடித்து தொங்கி நசுக்கி கடித்து உணர்ச்சியை தூண்டி விட்டு.. இப்படி கேட்டால் எப்படி பிடிக்காது சொல்ல முடியும்?

“அப்டிலாம் இல்ல..” மழுப்பினாள் மகி.

“அப்போ செய்யவிடு..” ரெட்டை காம்புகளை பல்லால் நிமிண்டும் வேலை பார்க்க போனான் காமன்.

நேற்று உச்சம் வர வைத்து உடம்பை பழக்கி வைத்ததால் இன்றும் உடம்பு கூசியது அவன் தொடுகைக்கு. பகலில் வேறு கூச்சம். அச்சோ வெளிச்சம் என்று. இரவில் சந்திரன் வருவதே சூரியனின் சூட்டில் தவிக்கும் உயிர்களை குளிர்விக்க தானே.. எப்படி அதுகள் தணியும்? நார்மல் அனிமல்ஸ் தூங்கும் ஆனால் மனிதனுள் உள்ள மனக்காட்டு மிருகங்கள் எந்திரிக்கும்.. தீர்த்தம் உள்ளே போனால் புலி சிங்கம் சிறுத்தை பொண்ணுங்க கிட்டேர்ந்தா பாம்பு படம் எடுத்துவிடும். பேக்ட்! அம்மாஞ்சி அஜுக்கு ஆல் அனிமல்ஸ் ஒன்னு சேர்ந்து வேலை பார்த்ததில் மகிழ் நிலை படுமோசம். திக்கினாள்.. திணறினாள். தவித்தாள். சப்தமில்லாது முனகினாள்.. ஆக்டோபஸ் கைகள் கொண்டு அணைத்து மலைப்பாம்பு போல திருக்கி முறுக்கி மேலே படர்ந்து ஆடும் ஆடவனின் அட்ராசிடீஸ் பிடிக்கத்தான் செய்தது. வெளியில் பாராட்டவில்லை. ஒத்துழைப்பு கொடுத்து உதவினாள்.

இன்று புதுமையா செய்யவா? கேட்டு வெட்கப்பட வைத்தவன். இடம் சொல்ல.. ஐயோ வேணவே வேணாம்.. ச்சீ ச்சீ என்று மிரள.. சரி அதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று லூஸ் விட்டவன்..அதெல்லாம் பாரின் லேடீஸ் தான் செய்வாங்க போல.. மன்னிச்சு விட்டுட்டு.. ரோம்.காம் டாஸ்க் இதுன்னா நாம வேறு செய்யணும். தானா கணக்கு போட்டவன்.. பாரு என்று நெட்டில் அந்த டாஸ்க் காட்ட.. போயா பொறுக்கி முகம் மூடினாள் மகி.

வேறு போட்டோ எடுத்து இப்படி செய்யலாம் ஓகே தானே.. மகிக்கு காட்ட கண்ணை மூடிக்கொண்டாள் பார்க்கவே மாட்டேன் அஜு ப்ளீஸ் வேணாமே…

அப்போ நான் செய்வேன் நீ சும்மா இருக்கணும்

அப்படித்தானே இருக்கேன்.. எப்ப தடுத்தேனாம்?

படம் பார்க்க மாட்டுற ஏன்டீ..

படம் தான் வேணாம்..

நீ வேணும்டா என்பது போல மேலே பேசாது மகிழ் இதழ் கவ்வ.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ பன்னி! கெட்டப் பேச்சு மட்டும் பேசாதே! முத்தத்தால் சம்மதித்த இணையால் அஜுக்கு ரத்தம் பூரா தித்தித்தது. மனது நிறைந்து போனதால் வள்ளலாய் சேடிப்பெண்ணுக்கு மாட்டு கொம்பை தூக்கி கொடுத்துவிட்டான்.. அவள் அதனிடம் சேவை செய்துனக்கொண்டிருக்கும் பொழுதே நிறுத்தி ரெட்டை வட்டுக்கள் நடுவில் தன் கருப்பு தந்தத்தை ராக்கெட் போல நெட்டுக்கா நிறுத்தி வைத்து அழகு பார்க்க.. முகம் சிவந்தே போச்சு மகிழாக்கு.. கண் மூடி தலையை சரிக்க அவளுக்கு தலையணை அட்ஜஸ் செய்து.. மகி கீழே படுத்திருக்க அவள் மீது பாரம் போடாது முட்டாங்கால் போட்டிருந்தவன் வாகாய் உறவுநிலைக்கு வழி செய்து, முட்டி நிற்கும் முயல்குட்டிகளை மகியை இரு கைகளால் இறுக்கி பிடிக்கச்செய்து நடுவில் தன் ஏவுகணையை மேலுக்கும் கீழுக்கும் அசைக்க அசைக்க.. மென் பந்து உராய்வு பஞ்சு சுகம் தர, சொக்கிய ஆசை உச்சம் தர.. அங்கேயே உயிரின் தீர்த்தம் கொட்டி அட்டகாசம் அஜு ஏதோ இமாலய சாதனை செஞ்ச கர்வம்..

மகிக்கு லேசா ஐயரவு தோன்றி சுத்தம் பண்ண தேட..

இரு! இரு! நானே கிளீன் பண்றேன்.. சாரி மகி சொன்னவன் செயந்தும் விட்டான். இதிலேயும் மனைவி ஹாப்பி. தனக்கு இத்தனை நல்ல ரெண்டாம் வாயப்பா?! நம்பவும் முடில. நிலைக்குமா? பயமும் கூட வந்தது. பேசணுமே! முத முறையா தங்கள் இருவர் நிலைப்பாடும் புரிய வேண்டும். மகிக்கு தன் பொறுமை தாண்டி படபடப்பு வந்தது.

கட்டிலேயே காமம் மட்டும் வேகமாய் போவது நெருடியது.

சிறிது நேரம் கழித்து.. மெதுவா,

அஜு!என்னங்க! என்று தோள் தொட்டு அழைக்க..

சூப்பர் முழிச்சு இருக்கியா? நான் தூங்கிட்டியோ ன்னு பயந்துட்டேன். செகண்ட் சாட் தான் எப்பவும் சூப்பரா இருக்கும்.. விடிகாலை மூணாவது பண்ணிக்கலாம் கலக்கும்.. மகியை மதம் பண்ண ஆரம்பித்துவிட்டான்.

அடேய் பேசவே விடமாட்டியா? காமாந்தக்காரா!

புது வீடு குடித்தனம் தொடங்கிய பொழுது பதில்கள் தந்தான். தன் லவ் அன்ட் கேரால்.. மயங்கினாள் அவன் மாது.

ஊஞ்சல் நித்தமும் ஆடியது. காதல் தேர் அழகாய் நகர்ந்தது.

ஒரு நாள் பாலா வந்து வீட்டு வாசலில் நின்ற பொழுது…

 

 

 

 

 

 

 

 

4 thoughts on “7. கணவன்”

  1. ஆதித்யன் ஸ்டோரி ரொம்ப நல்லா இருக்கு. ஆனா ஏன் நடுவுல காணாம போயிட்டீங்க. அடுத்த பகுதி சீக்கிரமா போடுங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top