ATM Tamil Romantic Novels

1 இதயமில்லாதவன்

1. இதயமில்லாதவன்
 
 
புட்பால் கிரவுண்ட் போன்ற அந்த பிரமாண்ட படுக்கையில் ஐந்து பெண்கள் கிட்டத்தட்ட ரெண்டுமணிநேரம் நொடியும் விடாது காமக்களியாடட்டம். கண்டோர் கண்கள் இப்படியும் ஆட்டம்  ஆணால் முடியுமா? என்னால் முடியும் இந்திரஜித் ஹுசூர் செய்முறையிலேயே செய்து காட்டினான். யுத்தம் முடிந்த பின் அங்கு களைத்தது காளை அல்ல. உலகின் நம்பர் ஒன் அழகு தாசிப்பெண்கள் தான். இந்த பிசாசு எப்படா விடும்? என்று அதுகள் ஏங்கின. அவ்ளோ அதுகளை உடம்பை கட்டி மேய்த்தான். இவன் இவ்வூர் மனிதனே இல்ல.. ஏலியன் கூடி பட்டம் கொடுத்தன.
 
அவனுக்கு தீவிரம் மிதமானதும் விட்டவன்.. ஒரு நிமிடமும் என் கண்ணில் படக்கூடாது கூர்விழிகள் ரெண்டும் மாணிக்கமாய் ஜொலிக்க  விரட்டிவிட்டான். 
 
மலேசியாவின் நம்பர் ஒன் தாதா செல்வராஜ் சாமிவேல் மகன் இளவரசன் இந்திரஜித் ஹுசூர்.
 
ஹுசூர் அவனுக்கு கொடுக்க பட்ட மரியாதை பெயர். அரக்கன், இரக்கமில்லாதவன், பேரரசன். சாமிவேலையே கண்டு அலறும் எதிராளிகள். மகனை கண்டு தங்களுக்கு இனி அந்த தொழிலில் ஏற்றங்கள் இல்லை. காலம் பூரா இவர்களுக்கு அடிமைகள் தாம் என்று நம்பிக்கை இழந்துவிட்டன.
 
எதிர்காலம் வேண்டுமென்றால் தகப்பனுக்கு வயசாகிடுச்சு அவனை வீழ்த்துவது ரெண்டாம் இலக்காககட்டும் மகன் தான் வெடி. அவனை போட்டேயாகணும். எதிரிகள் பூரா பழைய பகை மறந்து ஒன்று சேர்ந்து எடுத்த சபதம்.
 
சபதங்கள் வெல்லுமா? ஆயுதங்கள் நெரிசலில் வாழும் ராஜாளிகள் ஒன்றை ஒன்று கொல்லுமா? காலம் பதில் சொல்லுமா? விதி வகுத்துள்ள விதிகள் யாவை?
 
 
உடலெங்கும் வேர்வை குளங்களாய் நிர்வாணமாகவே குளியலறை சென்று ஷவரில்  நின்றான். அருவியாய் கொட்டிய நீரும் அவன் அவன் அனல் உடம்பின் வெக்கையை தணிக்கவில்லை. 
 
உடல் இங்கிருக்க.. உயிரில் அவளின் ஓவியம். பட்டை உதடுகளும் மெல்லிய இடையும் வெடுக் வெடுக்கென்று  பேசும் கிள்ளை மொழிகளும்.. அந் நினைவுகள் தந்த குளுமை. களைப்பை வருவிக்க.. உடலை சுத்தமாய் துடைத்தவன் .. கனவுகளின் மடியில் நிம்மதியாய் உறங்கினான்.
 
பின் துரத்தும் காலனிடம் பயமில்லை. நடத்தும் கருப்பு ராஜாங்கத்திடம் கூட எந்த தயக்கமும் இல்லை. தந்தையைவிடவும் பலமடங்கு செயலில் பெயர்த்தெடுத்தான். புதுமைகள் புகுத்தினான். ஆனால் அந்த திமிர் பிடித்த ஓவியப்பாவை நினைவு வந்தால் வேரோடு போராடி தடுமாறினான். புலம் பெயர்ந்தான். திக்கினான் திணறினான். இனி எப்பவும் கிட்டாத அக்கனி வேணும் என்று ஆத்திரத்தில் தவித்தான். தூக்கம் தூர போனது. மிரட்டும் மனதை உடலை களைத்து அடக்க முயன்று ஏகப்பட்ட குதிரைகள் ஏறிப்பார்த்தும் அடங்கவில்லை தினவு. அவள் மட்டுமா கொல்கிறாள்? சில பல பொற்காலங்களை எண்ணி பெருமூச்சு விட்டான் அந்த இதயமில்லாதவன்.
 
கல்லுக்குள் ஒரு கைக்கிளைக்காதல்
 
Comments வந்தால் தான் இந்த story ud வரும்
 

18 thoughts on “1 இதயமில்லாதவன்”

  1. வித்யாசமான கதைகளம், வாழ்த்துக்கள் நண்பா💐💐💐✌எதிர்ப்பார்களோடு அடுத்த எபிக்கு காத்திருக்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top