ATM Tamil Romantic Novels

21 கணவன்

21 கணவன்

அஜு ஒரு காதல் யோகி என்று சொல்லுமளவு தன் இணைக்கு தன்னால் எந்த அளவுக்கு சுகம் கொடுக்க தூண்ட முடியுமோ அவ்வளவு வேலையும் அசராது செய்தான். இடையிடையில் பாதியிருந்த ஜின்னும் எடுத்து கொண்டாட்டம். மேதகு அஜு நிலை சுல்தான் நிலை.

மித போதை மகியோ அஜுவிடம் பேசிய காதல் மொழிகள் இதுவரை அவளுக்கே பேசத் தெரியாதது.

உங்க நாக்கு அங்கே உரசுரது நல்லாருக்கு அஜு.. வெட்கம் விட்டு காதல் கேள்விக்கெல்லாம் மயக்கும் பதில் சொல்லி ஜோலி பார்ப்பவனை உற்சாகப்படுத்தினாள். சோபாவில் அவள் சோதனைச்சாவடி எலியாய் காலை விரித்துக்கிடக்க.. காண கிடைக்காத பெண்மை பொக்கிஷத்தை முதலில் டீசென்டாய் அணு அணுவாய் கண்ணால் இரசித்தான். பின் கொஞ்சம் தைரியம் பெற்று உதட்டால் ஆராதித்தான். அடுத்து அனிமலாய் மாறி வெறி ஏறி முரட்டுதனமாய் பல்லால் கடித்து இழுத்து நாவால் நக்கி எடுத்து துவம்சம். சாதாரண நேரமென்றால் மகிக்கு இந்த சேட்டைகள் விரித்தே வைத்திருப்பதால் கால் வலி கொடுத்திருக்கும் உணர்ச்சி சதைகள் பூரா கூச்சம் கொடுத்து தொடர்ந்த நாவின் உரசலால் எரிச்சல் தந்திருக்கும்.. இது எல்லாத்துக்கும் மேலே இப்படி வெளிச்சத்தில் வெட்கமேயில்லாது கிடப்பது குற்றவுணர்வு தந்திருக்கும். சீக்கிரம் முடிச்சுட்டா மூடிக்கலாம் என்பது போன்ற அவசரத்தன்மை வந்துரும்.
இன்று அனைத்துக்கும் விடுமுறை. “காமம் கற்க வெட்கம் விடணும்” அது மட்டுமில்லாது பார்ட்னர் இலகுவா இருக்கணும். இன்று ரெண்டும் புரிபட்டு மகி மனம் உள்ளுக்குள் குளிர்ந்து மகிழ்ந்தது.

அவனா தோற்ற போதும் இவளாய் தேற்றி போற்றி காதல் செய்ய இருவருமே மிக நெருக்கமாயினர்.

முன்பெல்லாம் மகிக்கு தன் ஊனம் குறித்த கலக்கத்தில் தாழ்வு மனப்பான்மை இருக்கும். முதல் திருமண தோல்விக்குப்பின் சுய பாதுகாப்பின்மையால் செயலில் பதட்டம் உண்டு. இன்று தான் தலைவனின் தக் லைப் திறன் பார்த்து எதிர்காலம் பற்றிய எந்த பயமில்லைமில்லை. என் அஜு இருக்கான் திமிர் வந்தது.

அவன் கேட்கும் உடல் ஆசைகள் ஒன்னுமேயில்ல பெண் ஆணுக்கு படைக்கப்பட்டவள் தானே! உடமைக்காரன் ஆசைப்படும்போது ஒத்துழைப்பது முறை தானே இயற்கையா சிணுங்கி நடித்து பிடிக்காதது போல பாவனை வைத்து பின் போனாப்போவுது கொடுக்கும் ரகம் மகி கிடையாது. எதையும் விட்டு கொடுக்கும் சாதாரண பெண். அதனால் எதார்த்தமாக இருந்தாள்.

இங்கு ஆண்கள் பெண்ணை போகப்பொருளாகவும், வீட்டு வேலைக்காரியாகவும், கையில் கொஞ்சம் கூட பணம் தராது அவளை இல்லாளாகவே ஆக்கி அடிமை செய்து படுக்கைக்கும் தாசியாகு என்றால் மனம் எங்கு ஒருமை படும்?! வெம்பி வெறுத்துக்கிடக்கும். உடல் மட்டுமே கட்டை போல அந்த ஆணிடம் வேலை பார்க்கும்.

பெண்கள் குழந்தைகள் போற்றுமிடத்தில் தெய்வங்கள். ஆராதிக்கும் பூஜாரிக்கு வரம் தரும் தேவதைகள்.

படுக்கை திருப்தி ஒன்றே இங்கு சொல்ல வரல.. அவளை மதிக்கணும், சகத்தோழியா புதியவை சொல்லி தரணும் என் ஆயுள் வரை இன்பம் துன்பத்தில் இவள் ஒருவளே கூட வருவாள் நேர்மையான அன்பை தரணும். எல்லாத்துக்கும் பஞ்சம்.

வேற எவளும் சிக்கல. போனா போவுது ஏதோ ஒரு குழி என்று தன் கழிவை கொட்ட குப்பைத்தொட்டியா மனைவியை உபயோகம் செய்வது மிருகத்தனம். அப்படி பட்ட புருஷன் கிடைத்த பெண்கள் துரதிஷ்டசாலிகள்.

“டேய் மகி பசங்களை கூட்டிட்டு வரப்போறேன்! நீ குளிக்கிறன்னா குளிச்சிட்டு நைட்டி மாத்திட்டு படுத்துக்கோடா! நீ வீட்டில் ஏன் இருக்க? நான் தனியா ரீல் ஓட்டிக்கிறேன்.. சரியா?”

சரிங்க.. கண் தானா மூடியது மகிக்கு.. உள்ளே போன திரவத்தின் மைல்ட் மயக்கங்கள் கண்ணுக்கு இமைகளை தூளியாக மாறி தாலாட்டின.. மனமதில் அந்த லயம் பரவி உணர்வலைகள் ஆடாமல் நிற்க
எங்கும் அமைதி. இதுவரை மகிக்கு கிடைக்காத கம்பர்ட் பீல். கொடும் வெயிலென துன்பங்கள் வந்தது இந்த ஆனந்த மவுன நிழலின் அருமையை அனுபவிக்கத்தானோ! இறைக்கு நன்றி சொன்னாள் மகி. அது தானாய் வந்தது.

அஜு! அஜு! மனம் பிரியன் நாமம் ஜெபித்தது.

யுகங்கள் தூங்கிய அளவு கற்பனையில் திடுக்கிட்டு எழுந்து மணி பார்த்தபோது இரவு எட்டு. வீடே இருளில் மூழ்கி கிடந்தது.

அச்சோ! என்ன இவ்ளோ நேரம் ஆகியிருக்கு? எங்கே பிள்ளைகள்? எங்கே அஜு? பதறி எழுந்து வீட்டு விளக்குகள் அனைத்தும் போட்டுவிட்டு செல் தேட, அஜு கணக்கில் மூணு மிஸ்ட் கால். அக்கா அம்மா இன்னும் நாலு இதர சேர்த்து.. நம் வீட்டிலிருந்து சேர்ந்தாற்போல் வராதே? கண்டதும் யோசனை வர.. அங்கு போட்டு கேட்பதுக்கு முதலில் என்னவனிடம்.

அஜுமா.. என்னாச்சு? எடுத்துதும் அவனுக்கு முன் இவளே முந்தி கேட்க..

ஒன்னுமில்லடா.. உங்க அப்பாக்கு லேசா மயக்கம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போய்ட்டு வந்தோம்.. இப்ப நார்மல். இன்னும் பத்து நிமிஷத்தில் வீட்டுக்கு நாங்க வந்துடுவோம்..

அப்பா நல்லா இருக்காங்கல்ல

ஹெல்த்தியா இருக்கார் மகி… நோ ஒரி..

ம்ம்ம்.. அங்கேயே இருங்க நானும் வரேன் நாமெல்லாம் இங்கே ஒன்னா வந்துடலாம்..

வர்ரியன்னா வா. உனக்கும் உடம்பு சரியில்ல சொல்லி இருக்கேன் .. அதை மெயின்டெயின் பண்ணிக்கோ..

சரிங்க கிளம்பிட்டேன் இதோ வந்துருறேன்..

ஏய் மகி வச்சிராதே..

என்ன?

நான் எங்க வீட்டில் இருக்கேன் இங்கு வா..

சரி சரி..

இருந்த சொச்ச மயக்கங்கள் போன் செய்தியால் பறந்திருக்க.. ட்ரெஸ் பண்ணி அஜுவிடம் போய்விட்டாள். என்ன ஒரு அதிசயம்! குறுகிய நாட்களில் அவளின் போக்கிடம் அவனாய் மாறியிருந்தான்.

மாமியார் வீட்டில் அதீத பக்தி பணிவு காட்டி தன் அம்மா வீட்டுக்கு தன் குடும்பத்துடன் சென்றுவிட்டாள் மகி.

புகுந்தவீடு திருப்பதிக்கு அஜு சொல்லி கொடுத்த டெக். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எங்க வீட்டு ஜனங்களுக்கு சலாம் போட்டுவிடு. அப்போதான் உன்னை விமர்சிக்க யோசிப்பாங்க சொல்லிக்கொடுத்திருக்கிறான்.

அங்கு ராமச்சந்திரனை சுற்றி ரெண்டு அக்காக்கள் அவங்கவங்க குடும்பத்தோடு இருக்க.. மகியும் போக ஏக கலாட்டா.

பிள்ளைகள் மொத்தமும் கூடி குறைவிலாது நிற்க மகியின் தந்தைக்கு நிறைவு ஏற்பட்டது. மனுஷன் முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே.

அவருக்கு பர்ஸ்ட் அட்டாக் வந்தது அஜுக்கு மட்டுமே தெரியும். வயசாகிடுச்சு அதை சொல்லி பதட்டப்படுத்த வேணாம் டாக்டர்… மேற்கொண்டு அவரை கேர் பண்ணுவது என் பொறுப்பு என்று டாக்டரிடம் பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டான்..

உணவுமுறை மாற்றினால் சரியாகிரும். இவன் கணிப்பு.

கிடைத்தற்கரிய வாய்ப்பாய் ஒன்றாய் குடும்பங்கள் சேர்ந்ததால் குழந்தைகள் விளையாடி வீடே களையாக அங்கேயே தங்கிவிட்டனர்.

மகியின் பார்வை ரகசியமாய் அனைவரிடமும் பந்தாவேயில்லாது பழகும் தன்னவனை தொடர்ந்தது. பிள்ளைபெற்ற பின்பு புதிதாய் காதல் பழகினாள் பாவை.

அக்காக்கள் “ஏதாவது விசேஷமா? உனக்கும்
மயக்கமென்றார் உன் வீட்டுக்காரர்..”

“அட நீ வேற! ரத்தம் கம்மியாருக்கு.. கண்ணை சுழற்றி தள்ளி உடம்பு ரெஸ்ட் கேட்குது.”. உளறினாள் மகி. இன்றைய நிகழ்வு யாரிடமும் கோடு காட்டிக்ககூட சொல்ல முடியா அகமல்லவா?

மணிகள் கடந்து நாளாயின. நாள்கள் கடந்து வாரமாயின..
அந்த வாரத்தில்,
அட்சயாவுக்கு லீவு நாளும் வர.. அவளுக்கு சின்றெல்லா போல ட்ரெஸ் பண்ணி பாலாவை பார்க்க கிளம்பிவிட்டான் நல்லவன் அஜு. இது தேவையா? கலக்கத்தில் மகி.

 

 

 

 

 

 

 

 

 

 

7 thoughts on “21 கணவன்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top