ATM Tamil Romantic Novels

1 சில்லுன்னு ஒரு விவாகரத்து

1 சில்லுன்னு ஒரு விவாகரத்து!

அயல் மாநிலமோ? நம் மாவட்டமோ? புலம்பெயர்ந்து வந்தாரை வருக! வருக! வென்று ஆரத்தழுவி, அன்பு கூர்ந்து தன்னில் பொதிந்து பாதுகாத்துக் கொள்ளும் சீர் பெருமை கொண்ட தலைநகரமாம் சென்னை நம் நாயகி ஷால்யாவின் ஊர்.

அது ஓர் ஏப்ரல் மாதத்தின் சனிக்கிழமை இரவு, வளமானவர்கள் வாழும் பகுதியில் ஷால்யாவோடு
மூன்று பெண்கள் மட்டும் பங்கிட்டு தங்கும் உயர்த விருந்தினர் மாளிகையின் நான்காம் தளம் குத்து பாட்டுக்களால் அதிர்ந்துக்கொண்டிருந்தது.

மொத்த கட்டிடத்தின் அத்தனை பெண்களும் ஷாலு வீட்டில் குழுமியிருந்தனர்.
பார்ட்டிக்காய் அன்லிமிட்டெட் கடிகள், கொறிகள் மற்றும் பிரீ பானங்கள் குவித்து வைக்கப்பட்டு சர்வ சுதந்திரமாய் இன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

எங்கும் உற்சாகம் சிரிப்பு சந்தோஷம் நிரம்பி அவ்விடமே மினி சொர்க்கமாய் ஜொலிக்க.. அவ்வொளி தன் முகம் முழுசும் வாங்கி இளவரசியின் பெருமையில் நம் ஷால்யா.

ஷாலுக்கா இன்னைக்கு எதுக்கு பார்ட்டி? இரண்டாம் வருடம் என்ஜினீரிங் படிக்கும் பொண்ணு அப்பாவியா கேட்க..

“ஒரு பெரிய இம்சை இன்னையோடு ஒழிஞ்சு போச்சு குட்டி அதுக்குத்தான்..” தன் முள் எயிறுகள் பளிச்சென்று டாலடிக்க ஷால்யாக்கு ஒற்றே சிரிப்பு… பொசு பொசு வென ஹெல்த்தியான உடலமைப்பும் களையான வட்ட முகமும் கொண்ட நாயகிக்கு போனசாய் குண்டு கன்னதில் சிரிக்கும் பொழுதில் விழும் கன்னத்து செல்லக்குழியும் பேரழகாக காட்சி தர.. கேள்வி கேட்ட பெண்ணுக்கு மிச்சம் ஒச்சம் கேட்க மறந்தே போனது.

முன்னிரவு கடந்து நள்ளிரவாக உற்சாகம் உச்சம் பெற்ற அழகு மயில்களும் அன்னங்களும் களி கூச்சலிட்டு ஆட அவர்களோடு சேர்ந்து உடல் வளைத்து குதித்து கைதட்டி இதுவரை வேடிக்கை பாரர்த்துக்கொண்டிருந்த ஷால்யாவும் கலக்கினாள். இந்த பார்ட்டிக்கு என்ன காரணம்? வெளியில் சொல்லவே இல்ல. அது அவள் இதயம் மட்டுமே அறிந்த இரகசியம்.

இதயத் தமனிகளில் சிக்கிய உவா முள்ளொன்று எடுக்கப்பட்ட ஆசுவாசம்.

இனி அவனை நினைக்கத் தேவையிலலை.. மிக நன்று நிம்மதி மூச்சு விட்டாள் ஷாலு. அதும் கூட வலித்தது வினோதம்.

ஏன் நமக்கு மட்டும் இப்படி? என்று இனி சோரவும் வேண்டாம்.. கணவன் நமக்கானவன் இல்லை.. தள்ளி போயிறணும் தப்பு! தப்பு! உனக்கு கிடையாது எட்ட தள்ளப்பட்டுவிட்டோம் எதார்த்தம் எண்ணி சுணங்கினாள்.

ஆண்டுகணக்காய் சேமித்து வைக்கும் ஒயின் பானையில் ரசம் முழுதும் தீர்ந்தாலும் சிந்திப்போனாலும் காலிப்பானை அதன் மணத்தை தன்னில் வைத்திருக்கும். என்னுள் ஒயின் இருந்ததாக்கும் என்று வாசம் வீசி காட்டிக்கும். நான் அது போன்று அவனோடு மொத்தமும் முடிந்து விட்டது என்றானாலும் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்த முட்டாள் இதயம் நிறுத்துமா நினைவின் எச்சங்களை..ம்ம்

நினைவுகளை மறதி நதிக்குள் புதைத்தால் நலமே விரக்தி கொண்டாள் வெளியில் மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருந்தவளின் உள் மனம்.. ஆளில்லாத அத்துவானக் காட்டில் தனித்திருக்க விரும்பியது. நிசப்தத்தை தேடினாள்.

ஆசை துன்பத்துக்கு காரணமாம்! ஒருமையில் சொல்லும் போதே துன்பம் எனும் போது ஏகப்பட்ட ஆசைகளிருந்தால்? நாம் என்னாவோம்?

ஆசையே இல்லையென்றால் இந்த பூமியில் மானிடராய் பிறந்து வாழும் வாழ்க்கைதான் என்ன தேவைக்கு? அடி முடி காணா தத்துவங்கள் பக்கம் போனால் தேடலுக்கு ஒரு பிறவி போதாதே!!

“கிட்டாதாயின் வெட்டென மற!” மற! மற! இதுதான் அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லது ஷால்யா தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருக்கும் போதே..

லியா! உனக்கு போன்.. இந்தா! என்று அவளின் சிணுங்கும் போனை ரூம் மேட் கொடுக்க.. ஒரு மென்புன்னகை நன்றிக்கு செலுத்தி வாங்கிக்கொண்டாள் லியா

தங்கள் அபார்மென்ட்டின் நெடிய ஹால் தாண்டி இருக்கும் பரந்த பால்கனி பக்கம் நகர்ந்து போனை ஆன் செய்தாள்.

“ஹாய் நீத்து சொல்லுடி! வெளிப்புற சப்தங்கள் தாண்டி லியா கத்தி பேச..

“இன்னும் தூங்கலையா? என்ன நடக்குது அங்கே? மியூசிக் ஓவரா இருக்கு..”

“நான் தான் பார்ட்டி கொடுக்கிறேன்..”

எதுக்கு? ஏன்?..

ச்சும்மா!

அடியேய் ஒன்னும் கேட்கலை
மெசேஜ் போடுறேன்.. வா.. அவளும் பதிலுக்கு கத்தி போனை வைத்தாள். எதிர்முனையின் நாய்ஸ் பொலுசனை நீத்துவால் தாங்க முடில.

ஹோட்டல் லொகேஷன் போட்டு உடனே வா வென்று அவள் தன் கூட ஒரு கூட்டம் கூட்டி வச்சு போட்டோ அனுப்ப.. அஞ்சு நிமிஷத்தில் அங்கு நிப்பேன் நீத்து.. இவளும் சளைக்காது பதில் அனுப்பிவிட்டாள்.

இன்னைக்கு தூக்கம் போச்சு! போ! போ! பணம் பேங்க் கார்டுகள் குட்டி ஹாண்ட் பேக் ஹெல்மெட் போட்டு கிளம்பிவிட்டாள்.

பகலில் சுறுசுறுப்பாக இயங்கும் சென்னை இரவில் ஒளிவெள்ளத்தில் வேறு போல இதமாய் காட்சியளிக்கும்.
ஒரு மணியை தொடவிருக்கும் இரவிலும் லியா பயமில்லாது பயணிக்கும் அளவு பாதுகாப்பானது.

ஜின் பூதம் போல அழைத்ததும் லேசா மேக்கப் போட்டு அழகிய கவுனில் எதிரில் நின்ற தோழியை ஆதூரமாய் அணைத்துக்கொண்டாள் நீத்துரா..

நண்பர்கள் முன் சூப்பரா நடித்து பஃன் பண்ணி அவர்கள் போனபின் இருவரும் மட்டுமாய் மவுனமாக அமர்ந்திருந்தனர். இப்படியே
சிறுது நேரம் கடந்த பின்
இனி என்ன வேணும்னாலும் கேட்கலாம் நீத்து வாய் திறக்க எண்ண..

ஏதும் பேசாதே என்பதாய் சைகை காட்டினாள் ஷால்யா.

“சந்துருவோடு எல்லாம் முடிஞ்சி போச்சு.. எக்ஸ் பார்ட்டி டைவர்ஸ்..”

“ஏன் இப்படி?”

.._______

இது இரக்கமில்லாதது!
அநியாயம்!

எல்லாம் உண்மை தான். ஆனால் என்ன செய்ய முடியும்?

“இதான் ஆண்மையா?” ஆங்கிலத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தை போட்டு
மைதா மாவு வெள்ளையில் ஒல்லியா உயரமாக இருக்கும் நீத்து கோபத்தில் காளி போல தேகம் சிவந்தாள். தன் நட்புக்கு நடந்த துரோகம் அவளால் கிஞ்சித்தும் ஏற்க முடில..

அங்கிருந்த சோமபானங்களை ஒன்னு கூட்டி நீத்துக்கு கொடுத்து தாக சாந்தி கொடுத்து.. எது நடந்ததோ அது நல்லதே! எது நடக்கிடதோ அதுவும் நன்றே! இனி நடக்க போவதும் நன்றே!

போதும்! பொங்க வேண்டாம்! விடு பிரீயா விடு..நீத்து..

முடியாதுடி தத்துவம் லாம் பேசாதே.. நாமதான் நல்லத நல்லா செய்யணும்.. அவன் போன் நம்பர் கொடு.. வேணாம் வேணாம் வீட்டு அட்ரஸ் கொடு.. நாலு குத்து விட்டுட்டு வரேன்..

இது கேட்டு தன் இயல்பாய் கன்னம் குழி விழ அழகாய் சிரித்தாள் லியா.

புருஷன் எங்குற உறவு தான் பொண்ணுக்கு முக்கியமா என்ன? இதோ எனக்காக நிற்கும் நீ கூட என் உறவுதான்.. அவன் கிடக்கிறான் இத்துப் போனவன் விடு..

நீ விட்டாலும் நான் விடமாட்டேன் லியா.. அவனை தூக்கணும்.. இன்னைக்கே.. இப்பவே..

உள்ளே போயிருந்த போதை தன் வேலையை காட்ட நீத்து ஓவராய் சலம்பினாள். நட்சத்திர அந்தஸ்து கொண்ட உயர்தர ஹோட்டலின் அமைதிக்கு இது தொல்லை தர.. அங்கிருந்தோர் வினோதமாய் பார்க்க ஆரம்பித்தனர். ஹால் மேனேஜரும் இவர்கள் டேபிள் பக்கம் வர.. இனி வேலைக்காகாது. நாம பிளான் போட்டு சந்துருவை பழிவாங்குவோம் என்று நீத்துவை சமாதானம் செய்து அவளின் பாய் பிரண்டை அந்நேரம் கூப்பிட்டு அவளை அப்பக்கம் கிளப்பி விட்டு இப்பக்கம் திரும்ப பின்னிருந்து இரண்டு வலிய கரங்கள் அவள் இடுப்பை பற்றி திருப்பியது. படபடப்புடன் லியாவும் அந்த நெடியவனின் முகம் அவள் முகம் நோக்கி குனிய தள்ளிவிட்டாள்.. ஆகா உணர்வில் தள்ள தள்ள.. அந்த ஆணழகனுக்கு கண் திறந்திருந்தாலும் உணர்வு நிலை மதமதப்பாயிருந்தது.

“ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு..” தன் ஆண்மை நிரம்பிய கர கர குரலில் கையை பிடித்து தர தர வென இழுத்து போய் லிப்ட்க்குள் தள்ளிவிட்டான். இந்த அத்துமீறலை தட்டி கேட்க யாருமில்லையா? அதிர்ச்சியில் சிலையாய் சமைந்தாள்.

பீஜியிலும் இங்கும் உணவை மட்டுமே எடுத்திருந்தாள் லியா.. ட்ரிங்க்ஸ் பண்ணும் பழக்கம் எப்போவும் கிடையாது. அவளின் குடும்பம் மற்றும் உறவுகள் மற்றும் நட்பு வட்டங்கள் யாவும் நாகரீகங்களில் பண்பட்ட உயர்குடி மக்கள் அவர்களுக்கு அது காபி டீ போன்றதே என்பதால் இவள் அலட்டிக்கொள்வதில்லை.

அட்டை போட்டு எக்சிகியூட்டிவ் சூட்டுக்குள் நுழைந்ததும்.. அவன் கைகள் அவளை ஏந்தி கட்டிலில் கிடத்தி படர.. அந்த வலியவனின் சத்துக்கு முன் ஸிரோ லெவலில் பலமிழந்து கிடந்தாள் லியா..

அவள் சிவந்த மெல்லிய இதழ்களை அவனின் முரட்டு அதரங்கள் கவ்வி சுவைக்க.. ம்ம்ம்ம்ஹ்ஹா முனகத்தான் முடிந்தது.. இவளின் மறுப்புக்கள் அனைத்தும் அவனை இன்னும் மோசமான காமுகனாக்கியது உண்மை.

மேடு பள்ளங்கள் கொண்ட பெண்ணுடல் அவனோடு உராயும் பொழுது வெப்பத்தை கூட்டியது. அவனும் தன் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தான். தன் கைகளில் பெண்ணை ரோஜாவாய் ஏந்தினான். சுவைக்க சுவைக்க இனித்த உதடுகளை கடித்து உறிஞ்சி சாறு எடுத்தான்.. அதும் போதாது நாவோடு நாவை துழாவி சப்பி இழுக்க.. ஏதோ ஒரு வகையில் அவன் போதை இவளுக்கும் ஏறியது. மூச்சில் ஏதோ வாசம். துவண்டாள். கண் சொக்கினாள். ஒத்துழைக்க முயன்றாளோ இல்லையோ மறுப்பு குறைந்தது. பின்பக்கம் ஜிப் கீழ் இறக்கப்படுவது
சொக்கிக்கிடந்தளுக்கு தெரிந்தாலும் தடுக்க கைகள் எங்கு இருக்கு ஒன்னும் புரில.. முன் கழுத்து உடைகள் நெகிழத்துவங்க.. உள்ளுணர்வால் கைகள் தானாய் இத்தனை நாள் பாதுகாத்து வைத்திருந்த பெண்மையின் பொன் கிண்ணங்களை மறைக்க.. மேலிருந்த உடை கீழ் தள்ளப்பட்டு உள்ளாடை மேலே தள்ளப்பட்டு நடுவிலிருந்த ரெட்டை கோபுரங்கள் ஒன்று கைகளால் மற்றொன்று வாயால் சிறைபிடிக்கப்பட.. ஸ்ஸ்ஸாஅஆஅ.. ஆஆஆஆ.. லியா வலியில் முகம் சுளித்தாள்.. லியாவை தன்னுள் அசையாது கை காலெல்லாம் இறுக்கி, லியாவின் நன்றாக வீங்கி செழித்து வளர்ந்திருந்த அடி பருத்து கூம்பு நிமிர்ந்திருந்த பெருத்த தனங்களை இடது வலது என்று வாய் வைத்து அந்த புதியவன் சுவைத்தான். இடையில் அவள் உதட்டுக்கும் போய் எச்சில் அமிழ்தம் உறிஞ்சி வந்தான்.. ரெட்டைஉருண்டைகளில் பால் மட்டும் சுரந்திருந்தால் அதிலிருந்து வாயே எடுத்திருக்க மாட்டான் போல அப்படி காணாததை கண்டது போன்று இதுவரை கை வாய் படாத கனிகளை குட்டிக் காம்பு கடித்து இழுத்தான்.. ஒருபக்கம் புதிதாய் பிறந்த கன்னு குட்டியாய் பாய்ந்தாலும் மறுபக்கம் தன் காமன் தான் என்பதையும் செய்தான். கவுனுக்கு கீழேயே கையை அனுப்பி முக்கோண சொர்க்கத்தை தேடி அங்கிருந்த கவசத்தை இறக்கி இன்பத்தின் வாசலை விரல்களால் திறக்கத்துவங்கினான்.

மேலும் கீழுமாய் ரெட்டைத் தாக்குதலால் தகர்ந்தாள் லியா.. இத்தனை வலிகள் ஆகாது அவளுக்கும்..ம்ம்

எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது! இன்று உனக்கானது நாளை வேறு ஒருவருக்கானது..

 

 

 

 

 

 

 

 

7 thoughts on “1 சில்லுன்னு ஒரு விவாகரத்து”

  1. நான்சி

    இதயம் இல்லாதவன் மற்றும் என்னவோ மோகம் இந்த இரண்டு கதையும் எப்போது வரும்

  2. Entha story daily update koduga sis. Konjam months unga stories ethuvumay varala plz konjam fans consider panni adikadi site ku vaga plz. Daily uda kandipa vaynum ethu ungaluku ennamathiri fans oda punish ment. Plzzzzzzzz

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top