15
“காலைத் தொடக்கூடாது.. விடுடா ஹல்க்கு!” நேரா படுத்து
கூச்சத்தோடு தன் காலை விஜி சுருக்க எடுக்க.. குதிகாலில் நெற்றி வைத்தவனோ, தன் நரம்புகளோடிய வலிய கரங்களை கொண்டு புத்தம் புது மனைவியின் பாதங்களை நகராது சிறை பிடித்து தன் முகம் முழுவதும் பத்து விரல்கள் மீது படிய வைக்க..
‘ஐயையோ! இப்படி ஒரு சரணாகதியா?!!’ இதுதான் கணவன் மனைவி என்றானால் செய்வார்களா? இப்படித்தான் காதல் உறவு தொடங்கணுமா? பாலியியலை பாடமாய் படித்த மருத்துவ மாணவி முதலிரவு பள்ளியறையில் மக்காய் முழித்தாள்…
“செல்லு! ப்ச்சு! வேணாம்பா! கூச்சமாயிருக்கு” இந்த மென் தொடுகைக்கு தான் பதில் தந்துருவோமோ? என்று அஞ்சியே கெஞ்சினாள் விஜி..
“அரக்கன் உருவில் காதல் தேவன்” கண்டுகொண்டாள் ஏற்கனவே ஒருவனை காதலித்த பெண் என்பதால்..
“ம்ம்.. சரி” பதில் சொன்ன செல்வாவின் அதரத்தின் ஆராதனையில் புது மெட்டி அணிந்த விரல் ஒன்று இருந்தது.. மற்றொரு மெட்டி விரலையும் முத்தமிட்டு.. ரெண்டையும் ஒன்று சேர்த்து அதுக்கும் இதுக்கும் செல்லக்கடி சம அளவில் என்னவோ செய்தான்.. விரல்கள் வழி மின்சாரங்கள் மேல் நோக்கி பாய்ந்து மின்னல் வெட்டுக்க்களை தோற்றுவித்தது.. சுகமாய் வலித்து ம்ம்ஹ்ஹ்ஹஹ்ஹா.. புலம்பி உடல் முறுக்க தோன்றியது விஜிக்கு.. உணர்வுகளை வெளிக்காட்டாது பல் கடித்து உடலை விரைக்க வைத்துக்கொண்டாள். டேய் ஹல்க்கு! அச்சோ! வேணும்னா பிளக் அண்ட் பிளே பண்ணிக்கோ.. இது மாறி வேணாம்டா! .. கொல்ர!
இச்சு இச்சு இச்சு ஒவ்வொரு விரலையும் பிரித்து முத்தமிட்டு முத்தமிட்டு “தான்க்ஸ் விஜி” மெல்லிசாய் ஹல்க் முணு முணுக்க விஜியின் கண்கள் தானா மூடி சொக்கியது.. அதை தப்பித்தல் என்று தவறாய் எண்ணிக்கொண்டாள் பெண்ணும்.. நாவால் ஒவ்வொரு விரலையும் சப்பி சுவைத்து மீசை குத்த முத்தமிட்டு.. கெண்டைக்காலுக்கு மேலே கணவன் முகம் ஏறத்துவங்க.. இனி பொறுக்கவும் முடியுமோ?! எண்ணி,
“வேணாம் எந்திரி.. செல்லு” “அழகிடி நீ”
‘அப்படியொன்னும் அழகி இல்ல அவள்’ உடல் கொண்டவளுக்கு தெரியாதா? ஆனாலும் குளிர்ச்சியாகத்தானிருந்தது..
“இதோ பார் செல்லு.. செஞ்சிக்கிறேன் சொன்னே!”
“ம்ம்ம்..”
இன்று ஒரு நாளுக்காய் போட்ட சலங்கை கொலுசை சுற்றி செல்லு முத்தம்.. நாக்கின் ஈரம், சுரசுரப்பு, மூச்சின் சூடு வேறு விஜியை ரொம்ப சோதித்தது.. மனித உடம்பில் உணர்ச்சிமிக்க உறுப்பில் தோல் தான் டாப்.. இங்கு விஜிக்கு அதில் குறுகுறுப்பு தாள முடில.. சுகமா?! கூச்சமா? பிரித்துணர முடியாது தவித்து, நெளிந்து..
“என்ன .. ம்ம்ம்.. செஞ்சுட்டு ஆளை விடு.. இப்படி பூனை போல உருட்டாதே”
“லவ்ன்னா என்ன தெரியுமா விஜி?”
“அதெல்லாம் தெரியும் இப்போ கால விடு ஹல்க்கு”
“விஜி நீ டாக்டர் தானே?”
“இப்போ அதுக்கென்ன?” ஆடுசதைக்கு மேலே கீழுடை உயர்த்தியவனின் கைகளை தடுத்துகிட்டே வெளியில் மிளகாயா விஜி காந்தினாலும்.. உள்ளே குளிர் கொண்டு நடுக்கம் வந்தது..
இச்சு இச்சு இச்சு இச்சு இச்சு இச்சூய்ச்சு.. தொடர் முத்தங்கள் ரெட்டை வழு வழு முன்னங்கால்களின் ஒவ்வொரு பூனை ரோமத்துக்கும்.. இவள் துணியை கீழே தள்ளி கால் மறைத்து செல்லுவின் தலையை நகர்த்த முயன்றாலும்.. தடுக்கவென்று.. அவன் காலை குத்துக்கால் போல மடக்க.. அச்சோ! அச்சச்சோ! உறைநிலை கன்னி பெண்ணுக்கு..
இன்று முதலிரவு.. உரிமை கணவன் தொடுவான்! பாய்வான்! பெண்ணும் அச்சம் கொண்டு நாணத்தோடு அதை எதிர்கொள்வாள்.. இருவரும் தங்கள் முதல் தொடலை தத்தி தடுமாறி புது அனுபவமாய் உணர்வார்கள்.. இது இயல்பான மணமக்களுக்கு..
இதோ விஜி அஸீயை மணமகனாக கொண்டிருந்தாலும் அவன் இதுவரை காதலியாய் உரிமை உணர்வில் தொடவில்லை தான்.. ஆனால் கணவனாக இவ்விரவை நிச்சயம் பயன்படுத்தியிருப்பான்.. இவளும் அவன் அசைவுகளுக்கு இசைந்து தான் கொடுத்திருக்க வேணும்..
செல்வம் திடீர் மாப்பிள்ளை ஆனதால் தான் இத்தயக்கம்.. அதுவும் மனதளவில் தயாராகவேயில்ல.. அதான் ஒரு தடுப்பு சுவராய் இடையில் நின்று இம்சையை கொடுத்தது விஜிக்கு.. செல்வாக்கு எந்த உணர்வுகளும் இல்லாததால் காதலிப்பது ஒன்றே என் கடனே! நெருங்கிவிட்டான்.. கொடுமை என்னென்னா செல்வாக்கு பெண்ணை ஆளத்தெரியவில்லை.. ஆராதித்தான்.. தேவியை பூஜிக்கும் தாசனாக.. இங்கு விஜிக்கு அதுதான் இம்சையை தந்தது..
ஏய் செல்லு விடு.. முட்டியின் துணியை இவள் இழுத்துவிட.. மேலுக்கும் கீழுக்கும் இடைப்பட்ட பஞ்சு வயிற்றில் முகம் பதித்தான் செல்வா.. அது சும்மா சிறு விபத்தாய் தானா நிகழ்ந்தது.. பிள்ளை வயிற்றின் குளுமை தொடலினும் தொடு அருமை என்ற பாடம் தர.. இதழ் பதித்தான் கணவன்… நாபிச்சுழி பார்க்க விருப்பம் தான் அதன் குட்டி புனித குளத்தில் நாவினால் துழாவி தீர்த்தம் பெற்று மோட்சம் பெற பேராசை தான்.. ஆனால் விஜியின் ஒழுக்கமான சேலை கட்டு.. காட்டாது மறைத்து வைக்க.. புரியாது தவித்து இனி அடுத்து எங்கு செல்ல? ரெட்டை மலைக்கா? ஒற்றை மடுவுக்கா? திகைத்தான் அந்த பெண் தொடா பேரழகன்..
வயிற்றின் நடுவில் உரசும் மீசையின் குறு குறுப்பு கூச்சம் தர.. விஜி தலையை பிடித்து தள்ள..
ப்ளீஸ் ஹெல்ப் பண்ணு விஜி.. அடுத்து என்ன செய்ய? ..
ஐயோ! பேச்சிலேயே வெட்கம் கொள்ள வைத்தான் அந்த அப்ரென்டிஸ்.. கெட்டவனா இருந்தால் தான் என்ன செல்லு நீ சலித்தாள் விஜி.. எப்படி அவனுக்கு விட்டு கொடுப்பது? அவளுக்கும் தயக்கம்.. மெல்ல அவன் கை பற்றி இழுத்து பெண்மையின் அழகியல் கோபுரத்தின் ஒன்றின் மீது வைத்து விட்டு .. முகம் திருப்பி கண் மூட.. கணவன் கைகளின் அழுத்தம் அதன் மீது உணர்ந்தாள்.. மற்றொன்றும் தேவை என சினந்து நிற்க.. கீழ் உதடு கடித்து வேக மூச்சுகள் விட்டு விஜியின் ஏற்கவா? விடவா? ஊஞ்சல் மனநிலை..