16 ஆசை
பூனை போன்ற செல்வாவின் கைகளின் மென்அழுத்தம் புதுபெண்ணுக்கு உன்மத்தம் கொடுக்க.. அவளோ அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக ஒருக்களித்து படுக்க முயல..
ஆணவன் கை ருசி கண்டதால் விடாது இன்னும் கெட்டியா பிடித்துக்கொள்ள.. இந்த தள்ளு முள்ளில் இருவரின் உடலிலும் ஒருசேர மின்சாரம் பாய்ந்தது.. சோளிக்கு மேலான தொடுகை போதவேயில்ல ஆசைக்காரனுக்கு..
நேரடியாக அந்த கனியா கொய்யா காயை தொட்டு தடவி, கண் பார்த்து, மயங்கி வாய் கொண்டு ருசிக்க விரும்பினான்..
ஆண்களை தூங்க விடாது செய்யும் எழுச்சியான ரெட்டை வெண்ணெய் பந்துகள் அல்லவா அதுகள்..
உலகம் முழுமைக்கும் இன்னும் ஆசை வேர்கள் விரவி பரவி கிடக்க காரணமும் பெண் அல்லவா? மாபெரும் இராஜ போதை அவள்.. ஆணினத்துக்கு கிடைத்த சிறந்த பரிசு அவள்..
அதுவும் மூச்சு முட்ட முட்ட மோகம் கொண்ட காதலி கைகளில் தவழ்ந்தால் காளையவனுக்குத்தான் சும்மா விடவும் தோணுமோ? அவளை ஆண்டே தீரணும்! இளமை கொந்தளிக்காதா என்ன? அப்படியொரு ஆகப்பெரும் மோகத்தில் சிக்கி தத்தளித்தான் செல்வா.. இனி அவளாய் நகர்ந்தாலும் மறுத்தாலும் இவனுக்கு முடியா காமம் வேணும்..
ஆடவனின் தொடுகையின் சிருங்கார சரச அதிர்வில் விஜிக்கு அடிவயிற்றில் தசைகள் இறுக.. அதிமுக்கியமான காதல் கருவறையில் லேசு பூகம்பம்.. ஈரம் கசிந்து உணர்ச்சிக்கூட்டில் சிக்கிய பட்டாம்பூச்சி சிறகுகள் அசைய.. ம்ம்ம்ம் ஹாங்.. ம்அஆ.. புரியா புதுமொழிகள் சப்தமின்றி உதடு உதிர்த்தது பள்ளியறை பாவைக்கு..
“கொக்கி கழற்று விஜி ப்ளீஸ்..” கைப்பற்றியதை விடுத்து ரெட்டை திமில்களின் மீது முகம் பிரட்டி வேண்டுதல்..
“எதுவும் வேணாம் விடு செல்லு.. ஒரு மாறி இருக்கு..”
“எப்படி இருக்கு விஜி? வலிக்குதா?”
“இல்ல.. வியர்க்குது”
“எனக்கும் தான்..” மூச்சு வாங்கினான் செல்வா.. ஆசை காதல் மோகம் காமம் என்னென்னவோ கூட்டமா சேர்ந்து அவனை வேட்டையாடிக் கொன்றது..
கொஞ்சம் வன்மை செய்யேன்.. பிடிக்காது கூட ஆண்டே விடேன்.. இப்படி ஒவ்வொன்னுக்கும் என் முகத்தை பார்த்து கேட்டு தயங்கி நிற்காதே ஹல்க்! கடுப்பாவுதுடா..
வெளியில் திட்டவில்லையென்றாலும் உள்ளுக்குள் புலம்பினாள் விஜி..
விட்டால் எல்லாம் நீயே அவிழ்த்து கொடு கேட்பான் போல.. ஆள் தான் வளர்ந்திருக்கிறான் கலவி அறிவு??! ஸிரோ
“என்னவேணுமோ பண்ணிக்கோ ஹல்க்கு என்னை கேட்காதே சொல்லிட்டேன்..”
“செஞ்சுக்கலாம்ல விஜி..” காதோரம் அனுமதியை செல்வா உறுதி பண்ணிக்க கேட்க..
“ம்ம்ம்ம்…” கவிழ்ந்து படுத்துக்கொண்டாள் விஜி.. வெட்கமோ ஏதோ ஒன்று செல்வாவின் முகம் பார்க்க தயங்கியது..
“இப்படி படுத்தால் எப்படி?”
“அது உன் சமர்த்து.. போடா” சொன்ன மறு நொடி மேலே படர்ந்துட்டான்..
எருமை! எருமை! மூச்சு திணறுது.. கவிழ்ந்திருந்தவள அவனை கீழ்தள்ளி எரிச்சலாக..
“சாரி சாரி.. ஒன்னும் தெரில விஜி ப்ளீஸ் ப்ளீஸ் நீ டாக்டர் தானே சொல்லிக்கொடுப்பா..” செல்வா தவிக்க.. மிருக உணர்வுகள் இருந்திருந்தால் தன் தேவை தீர்க்க முட்டி மோதி காயங்கள் உண்டுபண்ணி அடைய முயன்றிருப்பான்..
வேணும் தான். அதிதேவை தான்! பேராசை தான்! தன் விஜியை சிறுநோவும் தராது காதலிக்க முயன்றே முட்டி நின்றான் வழி தெரியாது..
இன்னும் உதட்டோடு உதடு சேர்க்கும் முத்தம் கூட தரல.. இவனெல்லாம் காதல் பழகுறானாம்.. உதட்டை கேலியா சுளித்த விஜி..
“ஹல்க்கு இப்போ எதுக்கு உருடிட்டிட்டு இருக்க.. என்னதான் வேணும்?”
“நீ வேணும் விஜி..”
“அது சரி.. அப்புறம்.. ம்ம்”
“உன்னை முழுசா பார்க்கணும்..” சொல்லும் பொழுதே தலைகுனிந்து வெட்கம் கொண்டான் செல்வா..
“இதோடா இதோடா முடியாது போ போ..” அவளும் குனிந்தாள்..
“ப்ளீஸ் பா.. முன்னாடி போல கொஞ்சம் காட்டி கொடேன்..”
“இதோ பாரு செல்லு நானே பிரேக்கப் கடுப்பில் இருக்கேன்.. நீ நொய் நொய் ன்னு பிடுங்கின.. அப்புறம் பா..ரு..உ” அடுத்து தன்னை மிரட்டும் ராங்கியை பேசவிடவில்லை..
புத்தம் புது மனைவியின் உதடுகளை கவ்வியிருந்தான் அந்த அப்பாவி கணவன்.. விஜியின் நாசியில் தன் ஆணின் பிரத்யோக கற்றாழை வாசம்.. புது அனுபவமானதால் அவளுக்கு ஒவ்வாது முகம் தள்ள.. அவன் விடுவானா? கால் விரல்களுக்கே ஆராதனைகள் செய்தவன் பூவினும் மெல்லிய அதரங்களை எச்சிலில் பூஜித்தான்.. மெல்ல மெல்ல அந்த மகரந்த பவளங்களை ஆசையுடன் சுவைக்க சுவைக்க.. விஜி ஒன்றும் மரக்கட்டை அல்லவே? முழுக்க மயங்கலேன்னாலும் லேசா லேசா ஜிவ்வென்ற உணர்வு உணர்வுகளின் முடிச்சுக்குள் கலக அதிர்வுகள்.. அம்மம்மா! இதுதான் ஆண் தரும் சுகமோ?!! காதல் பண்டம் தரும் பாத்திரமும் அந்த ருசியை கொண்டிருக்குமாம்.. அறிந்தோ அறியாமலோ செல்வாவின் நெடும் காதல் உயிர்முத்தம் வழி விஜியையும் அடைய அவளுக்கும் அதன் ருசி தெரிந்தது..
ஆனால் அவள் நினைத்துக்கொண்டாள் தொட்டால் குழையுது என் உடல் !! இது பாலியல் சயின்ஸ் போல என்று.. இது தவறோ தவறு !
நாலாயிரம்
நூறாண்டுகள் கடந்து நிக்கும் அருத பழைய பூமியில் காதலும் பழசுதான்.. காதல் செய்பவரும் செய்யப்படுவோரும் புதிது அல்லவா? அவரரவர் மனநிலையில் அது மலரும் பொழுது வேறு வேறு மணங்கள் தருமே.. அதனாலே ருசி புதிதாகிறது.. லவ் தான் கிளாசிக் லுக் கொடுத்து உலகம் புதிதாகவே பரிமளிக்க உதவுகிறது.
முதல் முத்தம் பயின்ற பின் உதறல்கள் குறைந்த பின்னே காதலனாய் தன் வேட்டையை துவங்கினான் செல்வா..
விஜியின் ஏதும் பேசா ஒத்துழைப்பு அவளை கஷ்டப்படுத்துறோம் இரக்கம் வந்தாலும் இன்றே இதை சரிபண்ணி விடணும் வாய்தா வாங்க முடியாது அறிவு அடம் பண்ண, ஆசைகளுக்கு அடிபணிந்தான் செல்வா..
உதடுகளை விடவே முடில.. எச்சில்கள் இனிக்கும் கவிஞர்கள் சொன்ன உவமைகளை விட அமிர்தமாய் பட்டது.. அங்கு ருசிக்க ருசிக்க அவன் ஆணாயுதம் எழுச்சி கொண்டது அவனுக்கே லஜ்ஜை தர.. புரண்டு எடுத்து படுத்து மறைத்து, நாக்கு கொடு விஜி சிவப்பு வெற்றிலையின் நுனியை மெல்லத் துவங்கினான்.. சொர சொர நாக்கின் உப்பு சுவை தூக்கி கொடுக்க.. மயங்கி கிறங்கி எச்சில் தீர்ந்து உதடு உலர்ந்தபின்னே தான் விட்டான் செல்வா..
அடுத்து எங்கு போக??!! திகைத்தாள். பார்ட்னர் ஒத்துழைப்பு இல்லை.. இவனா தான் எடுத்துக்கணும்.. மனம் போன வழி மெல்ல பாம்பாய் ஊர்ந்து நாவினை சுழற்றி, தன் ஓவியப்பாவையின் முன்னங்கழுத்துக்கு முத்தமிட்டு.. “அவ்ளோ அழகிடி நீ..” டி போட்டு தன்னையறியாமலேயே புலம்பினான்.. பூவையின் மென் உடலும் வளைவுகளும் மேடுகளும் மடுக்களும் அதன் மென் சிலிர்த்தடங்கும் இயங்கங்களும் கந்தர்வனை பித்தனாக்கியது..
என்ன செய்ய?! இந்நிலை கொண்டால் அர்த்தமில்லா புலம்பல்கள் வருவது இயல்புதானே..
முரடன் கீழ் கிடந்த அழகிக்கு பார்வையாளர் மனநிலைதான் .. உடன் ஒத்திசைவு தரக்கூடியவள் என்றாலும் கூட சிற்சில அழகிய தருணங்களை உணர்ச்சிகளின் அலைகளால் அறியாது பேதையாய் கடந்திருப்பாள்..
இம்மனநிலையில் யாவும் ரசிக்கும் திகைக்கும் அதிரும் அனுபவம் தந்ததால் .. மெமரியில் அழுத்தமாய் பதிந்தது…. இருவரின் மவுனமே இங்கு மெல்லிய இசையாய் பின்னனியில் ஒலித்தது தன் ஒலியில்லா மரபு மீறி..
கழுத்தில் ஊறும் உதடுகள் ஈரம் கூச்சம் தர.. விஜி நகர.. முதலில் சேலையின் பின் கழன்று தன் சம்மதத்தை கொண்டவனுக்கு கட்டியம் கூற.. நிர்வாணம் கவர்ச்சியில்லை.. இப்படி தெரிந்தும் தெரியாது காட்டியும் காட்டாது தெரியும் பெண்ணழகுகள் .. சித்தம் பிறழ்ந்து பித்தம் கூட்ட உதவியது.
முன்பு கையினால் ஏற்கனவே பொன் மாங்காய் தன்மை அறிந்தவன்.. தற்சமயம் அதன் காம்பின் இருப்பை தேட.. உடைகளின் மேலாப்பிலேயே தடவ.. புறாவின் கூம்பு அமைப்பு அதை தடுக்க.. முன்னகன்ற கழுத்தின் வழி கைகளை விட.. “ஸ்ஸ்ஸ்ஸா ஏய்! என்ன பண்றே?” பலகீனமாய் பார்வையாளர் முனக.. செய்பவனிடம் பதிலில்லையாயினும் அவன் தேவையை கண்ணில் பார்த்து விட்டான்..
அவளுக்கோ என்னென்னவோ தோணுச்சு.. உடனே சுவைக்கணும் கசக்கணும் பிழியனும், பல் படணும் வலிக்கனும் எதிர்பார்ப்பு மத மதப்பு பெண் உடலில்… ஆணுக்கு ஆசை அவசரம் .. பெண்ணுக்கு நிதானம் தான் ஆசை..
மேலைநாட்டு நவநாகரீகன் போன்று அவனோ தன் கைப்பொருளை எடுத்து மேலே வைத்து, இன்னும் மென் கிரீடங்களில் உள்ளடங்கி கிடந்த மாணிக்க கல்லை நகம் கொண்டு கீறி பெயர்க்க.. மின்சாரம் தாக்கியது போன்று விஜியின் உடல் ஒருமுறை தூக்கி போட்டது.. அத்தோடு விட்டானா? மறுபக்கத்தையும் நெகிழ்த்தி எடுத்து வெளியில் போட்டவனின் கண்கள் பேராசையால் மினுங்கியது..
ஏற்கனவே கண்ணு சிவந்து கிறுக்கனாயிருந்தவன் அரக்கனாய் மாறிவிட்டான்.. ரெண்டையும் கிட்டே கிட்டே வச்சு மாறி மாறி நாவால் நக்கி எடுத்தான்.. அதற்கு வசதியாய் ரெட்டை கோபுரங்களை வெவ்வேறு கோணங்களில் சாய்த்து பிடித்து அசைக்க கசக்க முழுக்க நிலை குலைந்தாள் விஜி.. உணர்வுகள் உச்சங்கள் பெற்றது.. அவள் எண்ணியதை பூரா வஞ்சமில்லாது செய்தான் செல்வா.. இன்னும் வலிக்க வலிக்க வன்மையாகவே.. இவளுக்கும் நோகாதது அதிசயமே! மாரனின் மலர்அம்புகள் படுக்கையில் சுக நோவு கொண்டாள் புது மணப்பெண்..
உடை தடைகள் அனிச்சை செயலாய் தேகங்களிலிருமது தானே விடைபெற.. முழுமையான பெண் உடல்.. அவன் ஆசை பைங்கிளி.. செல்வா கண்ணிலேயே அவளை பருகினான்.. செழித்த அங்கங்கள் அனைத்தும் அவன் இளமைக்கு பசியை தூண்ட.. சுந்தரவனக்காடான பெண்மையின் அமிர்த கிடங்குக்குள் முகம் நுழைத்து முத்தாட.. அவன் மீசை குத்தி கூச்சம் வர,
“ச்சு வேணாம் வா மேலே.” விஜி தன் மேல் செல்வாவை போர்த்திக்கொள்ள..
விஜி! விஜி! விஜி! ..புலம்பி மொச்சு மொச்சு முத்தமிட்டு மெத்த
வசியம் செய்தான் செல்வா.. பேர் சொல்லி சொல்லியே.. இது நீங்களும் முயற்சிக்கலாம்.. பேர் திரும்ப திரும்ப சொல்லப்படும் பொழுது எதிராளியின் ஆழ் மனதுள் சொல்பவரின் வசியம் இறங்குமாம்..
யார் சொன்னா பாஸ்?
அதோ அந்த டெய்லர் தான்.. ஹாஹா
“ம்ம்ம்.. என்னடா!” அவளும் முக்கா வசியத்தின் பிடியில் ஏனென்று கேட்க..
“நான் பார்க்கணும்பா.. ப்ளீஸ் .. விடு.. கையை எடு”
“வேணாம் போ” அவனை அங்கிருந்து முற்றிலும் பெண்ணவள் விலக்க..
“காட்டுப்பா பார்த்ததே இல்ல விஜி..”
“இதெல்லாம் சொல்லிட்டு இருப்பியா ராக்ஸ்..”
“கேட்டு பெறுவதில் என்ன இருக்கு விஜி?”
“இதெல்லாம் கேட்ககூடாதுடா தடியா.. எருமை! பன்னி! நல்லா இம்சையை கொடுக்குற போ!” எரிச்சலில் விஜி இரைந்தாலும்..
தன் வேலையை அவன் செய்யத்துவங்க, அவள் பல்லை கடித்து முகத்தை இறுக்கி வைக்க.. பெண்மைக்குள் முட்டி நின்று தடை .. அவனின் கரும்பு அம்பு அதன் உறையில் போகவேயில்ல..
இன்று ஒருநாள் மட்டும் வேணும் என்று வாய்ப்பு கேட்டு செய்பவனுக்கோ ஏமாற்றம் தாள முடில..
உள்ளே போகல.. அழுத்தி செலுத்தினால் வலிக்கும் பாவம்!
முடில! என்று விட்டுவிட்டால் பெண் எனும் இப் பொக்கிஷம் இனி கைவருமா?
இன்று தன் மேல் பாவம் பார்த்து இளகி கிடப்பவள் நாளை தருவாளோ?! திரும்பவும் கெஞ்சல் எடுபடுமா? பயந்தான்.. எப்படி சுற்றி முற்றி யோசித்தாலும் ஒரே வழிதான்.. விஜியே சரணம்! என்று மீண்டும் அவள் காலில் விழுந்துவிட்டான்..
“நீ டாக்டர் தானே ப்ளீஸ் ப்ளீஸ் ஹெல்ப் மீ விஜி..”
ரொம்ப மோசமான காதல் நிலையில் செல்வா
இதுவும் இரசமான உறவுதான் கூட்டி கழிச்சு பார்த்தால்.. தொடருமோ செல்வாவின் காதல் சேவைகள்..
🙈
GLRcHmxdQIzOwp