ATM Tamil Romantic Novels

17 ஆசை வெட்கமறியாது

17

ஆசை வெட்கமறியாது

சேவைகள் பெண்ணுக்கு கடனே.. ஆனால் காதல் சேவை ஆணுக்கு கடமை.. டாக்டர் பொண்ணு கிட்டே எதிப்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கல செல்லுக்கு.. கண் மூடி கிடந்தாள் தூங்கும் அழகி போல..

அது இதயத்தில் பெருங்கலகம் மாப்பிள்ளைக்கு தர, மொச்சு மொச்சுன்னு முத்தம் கண்ட இடங்களில்.. கடைசியில் உதட்டுல வந்து நின்று பெண்ணவளின் கால்களை வி போன்ற அமைப்பில் விரியச்செய்து தன் முனை மழுங்கிய ஆசை முள்ளை செலுத்த முனைய.. கன்னி கதவு வாசலில் முட்டி நின்றது.. இன்று செய்யவே முடியாதா? அவ்ளோதானா? பெண்ணை ஆள்வது இவ்ளோ சிரமமா?? திக்கி நின்றான்.. உயவு விதிகள் இதுபோல தட்டி நிற்கும் பொழுது உதவும்.. சட்டுனு இவனுக்கும் புரிய.. எச்சிலை தன்னதில் தடவி.. இரக்கமேயில்லாது கன்னி பாதையில் சொருக.. தடை உடைத்து நுழைந்தே விட்டது.. வெற்றி தான்.. ஆனால் இடம் போதாது இருவருக்கும் இறுக்கமோ இறுக்கம்.. வலியில் திமிறியவளை தன் வலிமையான உடல்கொண்டும் மென்மையான இதழ் கொண்டும் அணைத்து இருப்பவனுக்கும் வலி பின்னியது.. உறுப்பே நசுங்கி பெண்மையின் சூட்டில் வெந்து வினோத அனுபவம் முதல் இணைப்பே… இருந்தும் அடங்கவில்லை செல்வா..

உள்ளே சென்ற பின் ஆளனும் வெறி ஏற உள்ளே வெளியே இடுப்பை அசைக்க.. லேசா பெண்மையும் இசைந்து கொடுக்க.. உடனடி உச்சம் பெற்றான் செல்வா.. பெண்ணறியாதவன் அறிந்ததும் உணர்வுகளை பிடிக்குள் வைக்க தெரியாது விஜியின் பூமியில் லேசு சிவப்பில் வெள்ளை மழை..

அதும் அவள் சங்கடப்படக்கூடாது என்று ஒரு காட்டன் துணி கொண்டு சுத்தமும் படுத்தி விட்டான்..

நாலு யானைகள் மேலே ஏறிய வலி விஜிக்கு..

ப்ச் விடு செல்லு.. எழ முயல.. தொடர் முத்தங்கள் செல்வாவிடமிருந்து..

தான்க்ஸ் விஜி.. தான்க்ஸ்.. இன்னும் விஜியின் ரோஜா இதழ்கள் வா வா வென்ங்க.. புத்தம் புது மன்மதன் அதை கவ்விக்கொண்டான்.. ஒரே நாளில் வித விதமாய் முத்தம் பழகி வித்தைக்காரன் ஆகிய உணர்வு.. இது ஆகா காரியம் தான்.. ஆனால் விஜி மீது கொண்ட ஆசைகள் இவனுடன் சேர்ந்து ஆடியதில் காதல் விளையாட்டில் வென்றான்..

வியர்வைகள் ஊறிய உடல்கள் இன்னும் மகரந்த வாசனைகளை இருவருக்கும் பரிமாறி தூண்ட.. விஜியின் மனம் .. உடல் மனதை வெல்லுமா?! கேள்வியில் நின்றது..

இல்லை இல்லை செல்லுவுக்காய் விட்டு கொடுத்தேன்.. என் பீலிங்ஸ் போக நாளாகும்.. திருமணம் என்று வலிய செல்வாவின் கை பிடித்து உள்ளிழுத்தது நானே.. அப்படி இருக்கும் போது நானே பின்னடிப்பது தவறு.. செல்வாவின் கை பொம்மை நான் .. மனசை தேற்றி கொள்ள..

முதல் உறவு முடித்த பின்.. விஜியின் சோர்வு கண்டு.. ஒரு கப்பில் பால் ஊற்றி கொடுத்து.. பழம் வெட்டி அவள் உண்ணும் பாங்கில் அடுக்க.. உண்ணும் வேட்கை இல்லையாயினும் அவனுக்குக்காய் விஜி சாப்பிட.. உண்மையில் தெம்பு வந்தது.. ஆணின் ஆதிக்கத்தில் பாதி சத்துபோனது போன்ற பலகீனம்..

எருமை இப்படி உருளுர.. செல்வாவை திட்டி முறைக்க..

சாரி விஜி.. வழிந்தான் கணவன்..

நீ சாப்பிடு

இருக்கட்டும்

இந்தா பன்னி.. ஆப்பிள் துண்டங்களை பெரிய மனசு கொண்டு அவன் இதழுக்கு கொண்டு போக..
விரலோடு கவ்வினான் செல்லு..

வுச்! அஆ.. விரல் மீது பட்ட எச்சிலில் குளுமை அடிவயிற்றுக்குள் நாளமில்லா சுரப்பிக்களை ஊற வைக்க.. வேணாம் விடுடா..

ம்ம்ம்ம்.. விரலை விடவேயில்ல .. நாக்குக்கு நடுவில் அது பட்ட பாடு.. கொடுத்து வச்சது சொர்க்கத்துக்கு அவ்விரல் மட்டும் தனியாக போனது..

மார்பில் சேலை மட்டும் போர்த்தி இருக்க..விடு நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் செல்லு.. எழ முயல..

என் தேவதை நடப்பதா?! சுணங்கியவன்.. அப்படியே அள்ளிக்கொண்டான்..

ஏய் ஏன் இப்படி? நானே போறேன் செல்லு

ம்ம்ம் போ..

முரட்டுத்தனம் அதிகம்டா உனக்கு.. என்னை மெரி மெரி ன்னு மெரிச்சுட்டே..

சாரி விஜி.. தெரிலம்மா.. இனி இப்படி ஆகாது .. மென்மையா செய்றேன்

தன்னை தூக்கிய யானை பலம் வாய்ந்தது.. அதுக்கு தன் எடையெல்லாம் தூசி அறிந்து கொண்ட விஜி.. இன்னும் ஒய்யாராமாய் செல்லு கைகளில் தூளியாட.. கலசத்தின் ஒரு பக்கம் துணி விலகி பாதி தெரிந்தும் தெரியாதுமாயிருக்க.. திறப்பை விட ஓரஞ்சாரம் கவர்ச்சி ஈர்ப்பு விசை அதிகமாம்..

செல்லுவின் கண்கள் அதைக்கண்டு போதை கொண்டது.. நொடிதான் நிதானத்திலிருந்தான் பின் வாய் அந்த இலை மறைவிலிருந்த கனியை கவ்வி சுவைக்க… அஆஆஹ்ஹ்ம்.ம்ம்ம்.. புரியாத பாஷை விஜியின் வாயினின்று.. மதி மயக்கியது

 

 

 

 

1 thought on “17 ஆசை வெட்கமறியாது”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top