ATM Tamil Romantic Novels

19 ஆசை வெட்கமறியாது

19 ஆசை

கட்டிலுக்கு செல்ல பாவையவள் நெளிய.. வலிய கரம் சேர்த்து அழைத்து போனான் அவளின் செல்வா..

தன் ஆவலெல்லாம் இன்றே தீர்ப்பவன் போல அவனுள் ஒரு வேட்கை.. முன்போ ஒரு தரம் போதும் என ஏகிய மனது ருசித்ததும் போதல.. சரியா செய்யல.. சாதா பெண்ணெயிருந்தாலும் கூட இது இத்தகையது தெரியாது சும்மாயிருக்கும்.. ஆனால் விஜியோ டாக்டர்.. தன்னுடைய இந்த உடனடி உச்சத்தை கண்டு பிடிச்சிருப்பா.. கேலியா நினைச்சிருப்பா.. சிறுபிள்ளை போல மனசை உழற்றினான் செல்வா.. இன்னும் இன்னும் வேகமா அதிகமா குறைந்தது ஆயிரம் ஸ்ட்ரோக்யாவது போடணும் .. தன் இடுப்பு பொத்தாலும் போனா போகுது அவள் இடை உடையனும்.. ஓகே லெவல் தான் அவள் உணரவேண்டும் பேராசை பட்டான்.

இந்த வயதுக்கே உரிய வேகம் தான் நடக்கணுமே!! மனசு பால்வெளியில் உலா கூட போகலாம் பரு உடல் உடன் வருவது சாத்தியமா??

மெல்ல மெல்ல விஜியை கட்டிலில் கிடத்த.. கலைந்த சேலையின் ஒழுங்கீனங்கள் என்னென்ன காட்சி படுத்துதோ?! நாணி அவள் லேசா ஒருக்களித்து பின் குப்புறப்படுத்து தன்னை மறைக்க.. வீணை குடங்களும் கூட ஆணின் மிக பெரிய கவர்ச்சி கூடங்கள் நினைக்க மறந்தாள் பாவை..

பெண்ணே அதிசய ஆகர்சன படைப்பல்லவா?

மது அருந்தாமலேயே போதை கொண்டான் செல்வா.. கடிகாரம் பார்க்கா நேரமிது.. இரவுகள் பகலாய் மின்னும் முதலிரவு.. அவனுக்கே அவனுக்கான பெண்.. மயக்கங்கள் தூக்கத்தை மறக்க வைத்தன..

ரெட்டை மேடுகளை தன் கைகளால் தடவி சோதிக்க அதன் ஜெல்லி அமைப்பு இன்னும் விளையாட தூண்ட.. உடைகள் அவனுக்கு சவால் கொடுக்க.. மெல்ல கைகளை கீழே கொண்டு கொடி ஏற்ற முயல..

ச்சு.. விடு ஹல்க்.. விஜி கரங்கள் அவன் கரங்களை முன்னேற விடாது தடுக்க.. முன்பு தயக்கம் மரியாதை அவள் இணக்கம் தருவாளோ? என்று கூட்டு குழப்பங்கள் இருக்க தடுமாறிய செல்வா.. ஒருமுறை உறவானதில் என்னால் அவளை ஆட்கொள்ள முடியும்.. என் காதல் இச்செயலில் உணர்த்த முடியும் என் மனைவியிவள் அதீத தன்னம்பிக்கை பெற்று.. முன்னேறினான்.. பள பள க்கும் கோதுமை நிற தேகம் உன்மத்தம் தர குட்டி குட்டி முத்தங்கள் பின் தொடைகள் வழியே கொடுத்துக்கொண்டே செல்ல.. உள்ளாடை இல்லா தங்கச்சுரங்கம் கண்ணில் பட.. ரெண்டாய் அறுத்து ஒட்டி வைத்த பூசணிக்காய்கள் மீதும் உதடுகள் பட.. லேசாய் அசைந்து மறுப்போடு கூச்சத்தையும் விஜி அறிக்கையிட.. அசரல அவளின் ஆண்..
கைகள் வன்மையா அந்த குட்டி மலைகளை உருட்டி கடித்து சேவைகளை அங்கிருந்தே செல்வா துவங்க.. இது விஜிக்கு புதுசு நத்தையா மரவெட்டையா அவன் விளையாட்டில் சுருண்டாள் மனைவி.. வாய் வைத்து அவ்விடமெல்லாம் ருசிக்கத்துவங்க.. சங்கடப்பட்டு முன் நகர்த்த.. விபத்தாய் பேரின்ப சுனையில் நாக்கு பட ஏற்கனவே கண் தெரியா பூனையா தடவிக்கொண்டிருந்தவனுக்கு பிடித்த இடம் கிடைத்து விட.. மென்மையா செய்யணும் என்றுதான் செல்வா மனம் நினைத்தது ஆசையோ உந்தி தள்ள விசை கூட.. பெண்மையின் மகரந்த வாசமிகு ரோஜா பூவிதழில் மீசை முடிகளின் குத்தலும் வெற்றிலையை மடித்து வைத்தது போன்ற நாக்கின் குடையலும் விஜிக்கு ஸ்வர்க்க நரகத்தின் வாயில்களை மாற்றி மாற்றி மிதிக்க வைத்து பிரட்டி போட்டது.. முதல் உறவிலேயே அங்கே செல்வா வேலை செய்த பொழுது கிடைத்த உணர்வும் இப்பொழுதும் வேறு வேறு உணர்வுகளை தர காமம் இத்தகையது என சொல்ல முடியா உணர்வு மட்டும் புரிய.. அவன் அடர்த்தி கேசத்தை அவ்விடத்தில் அழுத்தி பிடித்து முனகினாள்..
உடலை சுற்றியிருந்த சேலை தானே விடைபெற.. அதோடு வெட்கங்களும் களன்றுவிட இருவரும் இன்பம் நுகர ஒத்துழைக்கும் பங்குதாரர்கள் ஆனார்கள்..
அருவெறுப்பு படாது சலியாது ருசித்து தன்னில் இப்படி ஆழ்ந்துகிடக்கும் செல்வாவின் மீது தானாய் நன்றியுணர்வு பெருகியது..

ஏதாவது அவனுக்கும் தான் செய்ய வேண்டும் என நினைக்கும் பொழுதிலேயே தேனுண்ட வாயோடு இவள் வாயை செல்வா பூட்டி சுவைக்க.. இருவர் நாக்கிலேயும் மச கவுச்சி வாசம்.. ச்சீ ச்சீ தான்.. ஆனால் நீயும் நானும் ஒரே ஊண் எனபதின் பிரகடனாய் அது இருந்தது..

செல்வாவின் முத்தம் விஜியின் இதழில் வன்மையா வனைந்தாலும் கைகள் அவளின் மென் பொரி உருண்டைகளை உருட்டி ஒரே நாளில் அளவை அதிகம் பண்ணும் பேராசைகளில் அழுத்தி பிசைய .. இருவர் உடலிலும் அக்னியின் ஊற்றுக்கள் திறக்கப்பட்டு அனல் வீசியது.. தேடல்கள் பைத்தியகாரத்தனம் எட்ட.. ஹாலிவுட் காதல் கூடல் போல கண்டமேனிக்கு கட்டிலில் இருவரும் உருள.. கொந்தளிக்கும் உணர்வுகளால் உறுப்பின் அதாவது பேனாவின் நரம்புகள் புடைத்து வெடிக்கும் நிலைக்கு போக.. விஜிக்கும் அது அங்கங்கு குத்தி தன் இருப்பை காட்டிக்கொள்ள.. கையில் பிடித்து அமர்த்த முயன்றாள் ஆனால் அது அடங்காது திமிற.. தன் வாய்க்குள் திணிக்க நீரில் முக்கிய கொல்லிக் கட்டையா உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று ஆவி கக்க.. ஆஅவ்வ்வ்வ்வ்.. செல்வாவின் வாய் தானாய் திறந்தது.. தம்பாத்ய சுகம் பெறும் போது அதுதான் உச்சம் என்று தவறாய் எண்ணியிருந்தான்.. இப்போ இளஞ்சூடான வாயில் தன்னது இருக்கும் போது அது அசைத்து ஆடும் பொழுது.. ஐயோ! ஐயயயோ! கதற தோணுச்சு.. டாக்டருக்கு ஆணின் ஜி_ஸ்பாட்டை தூண்ட தெரியாதா என்ன? நரம்பின் வரிகளுக்கு கூட பேர் வச்சு கற்றவள் ஆச்சே! தன் தியரி அறிவை பொருளில் பிராக்டிகல் செய்து பார்க்க.. பெருச்சாளி தவித்தது..

ஆணின் கதறலுக்கு அந்த இனிய அரக்கி செவி சாய்க்கவேயில்லை.. இன்னும் வாழைப்பழம் தோலை உரிப்பது போல விரிச்சி உரிச்சி விரலால் நுனியை தீண்டி சுண்டி மைக் டெஸ்டிங் பார்த்து அதில் செல்வா அலைமோதி உழன்று கொண்டிருக்கும் பொழுதே கப்பென்று எதிர் பார்க்கா வண்ணம் எச்சில் ஈரம் வச்சு தொண்டை வரை செலுத்த முயல.. அம்மம்மா!! வாழ்வில் முதன் முதல் அதில் ஒரு பெண்ணின் விரலும் வாயும் செய்யும் மாயத்தில் அறிவிழந்தான் செல்வா.. இது தெரிஞ்சிருந்தா காய் கனியட்டும் என்று காத்திருக்க மாட்டேனே! விஜி பிஞ்சாயிருக்கும் பொழுதே சேவையை தொடங்கி இவளை கொள்ளையிட்டு இருக்கலாமே? குறுக்கால புத்தி ஓடுச்சு.. செல்வாவின் அனத்தல் கொண்டவளுக்கு தன் செய்முறை வெற்றி என்பதாய் அறிவிக்க.. எச்சில் ஒழுக ஒழுக தீவிர வேட்டை.. சும்மாவாச்சும் இது பழகிருச்சு.. ஆசைக்கு வெறியில் பண்ணா விட்டாலும் அவன் இதில் சுகப்படுகிறான் போதும் பதிலுக்கு பதில் கடமை ஆற்றினாள் விஜி.. இவளின் பெண்ணகத்தை விட அவனது தூய்மையாக இருப்பதாக நினைத்தாள்.. ஆனா ஆள் வெளுப்பா இருக்கான் அது கொஞ்சம் கருப்புத்தான் குறை பட்டாள்.. டேஸ்ட் இல்ல தேன் ரப்பர் போல இருக்கு…ம்ம்ம்

விஜி…

ம்ம்ம்..

போதும்டி.. வேண்டாம் வேண்டாம்..ம்ம்ம் புலம்பினான் மணமகன்

பிடிக்கலையா

உன் வாய் அழுக்காகும். ம்ம்ம்ம் ஹ்ஹஆ..

பரவாயில்ல..

வந்துடும்போல

ம்ம்ம் வராது

எப்படி

செகண்ட் லேட்டாகும்

ஓ… ஆனா டெம்ட்டிங்யா இருக்கு..

ஏற்கனவே அனுபவம் இருக்கா?

எது?

இது பண்ணி?

வலித்தது.. இவளுக்கு யார் சொல்வார் நான் யோக்கியன் என்று..

என்ன ஆமா வா?

ச்சே ச்சே இதான் பர்ஸ்ட்

பொய் பொய் போடா போடா

உண்மைடி!

உன்னை லவ் பண்ணதில் ஆகப்பெரும் இலாபம் ஒழுக்கம் மட்டுமே சொல்வோமா? யோசித்தான்…

எங்கண்ணனே இதில் வீக் எனக்கு தெரியும்.. உன் கூட்டாளி பூரா பொறுக்கிகள் நான் எப்படி நம்ப முடியும்?

பெண் நிரூபிக்க தீயில் குதிச்சு வெளியில் வரலாம் ஆணாய் பாவமாய் விழித்தான் செல்வா..

என் கண்ணை பாரேன் விஜி..
அவள் உதட்டில் கேலி வளைவு இருப்பதை இந்த நல்லவன் பார்க்கவேயில்ல..

செய்யும் வேலையை நிறுத்தி விஜி பார்க்க…

அவள் வாயை தன் வாயோடு இழுத்து எச்சிலமுதம் உறிந்து அமரனாக விரும்பி சப்பி எடுத்தான்..

நீ என்னா வேணும்னா சொல்லிக்கோ!! நான் புருஷன் நீ என் பிரியசகி.. உறவு போதும் போ..
முத்தங்களில் முட்டிய படி தன் தந்தத்தை நுழைக்க முயல.. எரியுது வலிக்குது வேணாம் செல்லா.. கெஞ்சல் அவனின் ஏஞ்சலிடமிருந்து… இரக்கம் வந்தாலும் இறக்கியே ஆவேன் சபதத்தில் வீறு கொண்டு போர் வீரன் நிற்க.. யாருக்கு வேலை செய்வான் செல்வா…

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top