20.2 ஆசை
நம்பவே மாட்டேன் போடா போடான்னு ரொம்ப வெறி பிடிச்ச யட்சிணி போல அவனை உதைச்சி கிள்ளி கடித்து காதலோடு ஊடல் விஜி.. அவன் சொல்வதை அவளால் ஏற்க முடில..
நீ ஏன் பெரிய விஷயமா எடுத்துக்கிற.. விவரம் இல்லாதப்போ நடந்ததை இப்போ போட்டு பிரட்டாதே
டேய் தடியா என்னை சொல்ற நீ அதுதான் காண்டாவுது.. முறைத்தாள் விஜி..
விஜியின் காது மடலை தன் நாவால் நீவி முத்தமிட்டு கோவம் தணிக்க முயன்றவன்.. நான் தான் உன்னை யூஸ் பண்ணிட்டேன் மறந்துரு.. மாற்றி பேச.. இன்னும் வெறியாகி செல்வாவை கீழ் தள்ளி மேல் அமர்ந்தாள் அவன் மனைவி..
மருள் கொள்ளச்செய்யும் மான்விழிகண்களோடு ரெட்டை முலைக்கண்களும் மாயவனை முறைக்க.. பித்தானான் எதிரில் உருத்திய சில் செய்யப்பட்ட உருகா வெண்ணை உருண்டைகளின் கோள வடிவம் கண்ணார கண்டு..
கிட்ட திட்ட கேரளா மல்லு பேபி போல இருந்தாள் விஜி.. இத்தோடு ஆடினால் கொத்தோடு அத்தனை சொத்துக்களும் அசையுமே! ஜொள்ளினான்..
இத்தனை நாள் கடவுள் பாலை நிலத்தில் போட்டு தர தர ன்னு இழுத்துட்டு வந்திருக்கவும் வேணாம்.. ஒரே நாளில் பாலும் தேனும் வழியும் சொர்க்க தேசத்தில் போடா அனுபவி என்று கிக் பண்ணியிருக்கவும் வேணாம்.. பேயா செல்வாவின் ஆவி நிலை கொள்ளாது தவித்தது..
இனி காதலே இல்லை.. காலம் முழுக்க தனிமை மட்டுமே துணை நெஞ்சை கல்லாய் ஆக்கி நின்றிருந்த பொழுது.. மடியில் காதலி விழ.. அது உணரும் முன் கை தானாய் அவள் கழுத்தில் மூன்று முடிச்சும் போட்டுவிட.. முதல் இரவு கனவே கூடாது தன்
தங்கச்சிலை அருகிருந்தா போதும் என்று அறைக்குள் நுழைய, அவள் வச்ச பிரேக்கப் பள்ளை நெருங்கி பழகி நிறுத்த முயன்று.. இதோ பெண்மையை அடைந்து இளமையை சாந்தியும் படுத்திவிட்டான்.. அனைத்தும் கண்ணிமைக்கும் பொழுதில் நிகழ்ந்துவிட்டது.. கேரள மட்டை உரிக்கும் முறையில் விஜியா??!! கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா? என்பதாய் தனக்குள் அவளின் இடுப்பை பொருத்தி அசைக்க.. அவள் இறங்க முயல.. இவன் அப்படியே சொருகிய நிலையில் அமர்ந்து நெஞ்சோடு அணைத்து..
அன்று என்ன நடந்தது சொல்லணுமா? வேணாமா? மிக சிறு குரலில் கேட்க..
உறவை விட இது கிளர்ச்சி தந்தது விஜிக்கு..
மூணு மணிக்கு மேலே ஆகுது.. காம அரக்கனா இருக்க.. போடா மோசம்
ரெண்டேகால் தான் ஆகுது விஜி.. பொய் சொல்லாதேடி
இவ்ரு அரிச்சந்திரன் போடா போடா.. கடுப்பாய் காதலி திட்ட..
கரும்பஞ்சாறாய் இனித்தது செல்வாக்கு..
இதை என்ன பண்ணேன் சொல்லவா? ரெட்டை கோபுரங்களின் நடுவில் முகத்தை நுழைத்து வம்பு பண்ண..
சொல்லு சொல்லு நானே தான் உன் கற்பை அழிச்சேன் செல்வ..பாப்போம் பாப்போம்.. அவளும் மிக நெருக்கமாய் செல்வாவை தழுவி ஒட்டி கேட்க..
அப்போ வயசெல்லாம் தெரியாது
ம்ம்ம்
நாம் தான் கேர் ஆப் பிளாட் பாரம் ஆச்சே
ம்ம்ம்
நீ உங்க அண்ணன், நான் மூணு பேர் மட்டும் தான் கவர்ன்மெண்ட் காவா ஓரமிருந்த ஒரு சின்ன ஒட்டு சாப் வீட்டிலிருந்தோம்.. பகலில் சங்கர் திருட தோதான இடம் தேடி குப்பை பொறுக்க போவது போல போவான்.. திட்டம் எனக்கு தந்துட்டு அவன் வீட்டில் இருப்பான் நான் இரவில் வெளியில் இருப்பேன்.. முடிச்சுட்டு வருவேன்
அந்த பாதுகாப்பு இல்லா காலங்கள் புகையாய் விஜியின் பரவ.. அந்த இருண்ட காலங்கள் குறித்து பேச பிடிக்காது
ஓரளவு தெரியும் மேலே சொல்லு பன்னி.. விஜி பொசிசன் விட்டு மல்லார்ந்து படுக்க.. அவளின் இணைப்பை விடாதே செல்வாவும் மேலே படர.. மண்ணின் சொர்க்கம் பெண் மட்டுமே! முழுக்க சரணடைந்தான் செல்வா.
அப்போ ஒரு நாள் பகலில்
சட்டை போடாது நீ இருந்த.
ஏய்.. ஏதும் ஆபாசமா சொல்லிடாதே ஹல்க்கு
பொய் இல்ல அது மட்டும் தெரிஞ்சிக்க
இல்ல ஒருமாறி இருக்கு வேணாம் விடு
என்னை நம்பேன் விஜி
ம்ம்..
சொல்லு சொல்லு.. அவன் முதுகில் தன் கரங்கள் கொண்டு வளைத்து கண் மூடி விஜி மோன நிலைக்கு. போக..
உன் முகிழா அகங்களை எனக்கு காட்டினாய் வலிக்குது என்று..