22 ஆசை வெட்கமறியாது
செல்வா உடற்பயிற்சி செய்ய சீக்கிரம் எழுவான்..விஜி படிக்க எழுவாள்.. அதனால் இருவருக்கும் வழமை போல ஒரே நேரம் விழிப்பு வர,
அப்பொழுதுதான் கண்ணசந்த தம்பதியர் இருவரும் காதல் மதுவுண்ட போதையில் மயங்கி கிடக்க.. எழணுமா? சோம்பேறியா நெளிய முட்டிக்கொண்டனர்.. பின் அசடும் வழிந்தனர்..
விஜிக்கும் செல்வாக்கும் இது சுக இத காலை..
விஜி, “குட்மார்னிங் ம்ம்ம்ம்”.. என்று மோகனமாய் லேசா செல்வாவை இடிக்காது நெளிக்க.. அதில் அவளின் சிற்சில அங்க இலாவண்யங்கள் படு கவர்ச்சியா கண்ணில் பட்டு ஆணுக்கு தீ மூட்ட .. இவ்ளோ நேரம் ஆடியதை கஜினியா மறந்து புதுசா நிமிர்ந்து நின்றது மன்மதன் அம்பு..
ஆண்கள் உடலுலகில் விடிகாலையில் இப்படி நட்டுப்பது இயற்கை தான்.. இன்று அதை அடக்கும் தேவை செல்வாக்கு இல்லை.. அதனால் விரும்பியே பூனை போல நெளிந்து உடலை வளைத்து சொகுசாய் கிடக்கும் தன்னவளை அப்படியே தன் தோளணைவில் சார்த்தி மென்மையாய் அணைக்க.. எந்த மனைவியும் விரும்பும் இச்சுகம் இள நெஞ்சங்களின் பிரதிநிதியாக வழமையாய் விஜியும் ஆதரித்தாள்..
அன்றிலின் இணக்கம் கணவனுக்கு மேற்கொண்டு வேலைபார்க்கும் ஆர்வம் தர மெல்ல மனைவியின் கலைந்த முடி கோதி உச்சி முத்தம் வைக்க.. சொக்கித்தான் போனாள் கார்குழலி.. பாறையிடமிருந்து இப்படி ஓர் அதிமென்மை எக்காலத்திலும் இவள் நினைத்தும் பார்த்ததில்லை.. ஒரே வீட்டில் வாழ்ந்ததால் நம்ம செல்லு தானே என்று இளக்காரம் உண்டு .
முந்தாநேற்று வரை வேறொருவனை நேசித்தவளா நான்? மறந்தே போனது ஏன்? தாலியின் மகிமையா? அல்லது தேகச் சேர்க்கையின் மாயமா? செல்வாவின் பிரம்மிக்கக்கூடிய லவ்வா? மெத்தப் படித்தவள் எனும் மமதை கொண்ட பாவைக்கு சுத்தமாய் புரியவில்லை..
மயங்கி இன்னும் தலைவன் மார்பில் ஒண்ட, முதுகில் படர்ந்திருந்த பின்கழுத்து கூந்தலை ஒதுக்கி மீசை முடி குத்த அழுத்தி லேசா மேல் தோலை இழுத்து வலிக்காது முத்தம் கொடுத்து இன்றைய கணக்கில் முதல் உறவுக்கான அழைப்பை செல்வா கேட்க.. முதுகு சிலிர்த்து அவள் ‘வேணாம்’ ‘வேணாம்’ என்று நடிக்க..
“அழகிடி நீ” புகழ்ந்தான்..
இல்ல.. உதடு மலர்ந்து கண் மூடி விஜி மிழற்ற..
விஜி
ம்ம்ம்
விஜ்..ஜி
என்னடா..
ஐ லவ் யூடி..
திருமணத்துக்கு முன் சொல்ல வேண்டி தவித்த வார்த்தைகளை இப்பொழுது சொல்லி சொல்லி மொத்தமாய் தன் காதல் பொம்மையை கொள்ளையடித்தான் செல்வா..
“ஒரு நாள் தான் கேட்டே.. கோட்டா முடிஞ்சி போச்சு செல்லு.. கிடையாது போ”
சும்மா போக்கு காட்டி விஜி நடிக்க,
அவனோ “வேணும்”வார்த்தையில் சொல்லவில்லை செயல்கள் அதை பிரதிபலிக்க.. காதல் கடந்த மோகஎல்லை மீறல்கள் இருவருக்கும் இலாபமே… பெயருக்கிருந்த உடைகள் பகையாக.. இரவும் இருட்டும் பெண்மையின் அழகுக்கு சிறிது வஞ்சம் தான் செய்ததோ? எனும் அளவுக்கு இளங்காலையின் வெளிச்சம் விஜியை அவள் ஆண் பொலிந்த அங்கங்களை ஜொலிக்கச்செய்ய.. காளைக்கு மேலே ஏறிடத்தான் வெறி தொற்றியது.. தொய்யா தனங்கள் அவன் வாய்க்குள் முழுசா அதக்கும் செயலில் மாங்கனியை கொட்டையுடன் விழுங்கும் அறியா சிறுபிள்ளை போல செல்வா முயல..
ஹக்.. ஆஅ..ஹ்ஹா விஜி முனகி.. பிடுங்க முயற்சித்து வெறியை கூட்ட..
பெண்ணே பேரின்ப பெட்டகமே! இன்பத்தின் ஊற்றே! சொர்க்கத்தின் திறவுகோலே! பாவி ஆணுக்கு படைக்கப்பட்ட திரவியமே! என்பதாய் முத்தாடி உள்ளே வெளியே விளையாட்டு விளையாடி.. தானும் பிடறி விறுவிறுக்க சொக்கி, கொண்டவளையும் தன்னுள் சுருட்டி அதக்கி,
விஜி..
சொல்லுடா!
அன்னைக்கு..
என்னைக்கு?
வடுமாங்காயை சப்பி சாப்பிட்டேனே..
“ச்சீப்போ! பன்னி! அதையே ஏன் சொல்றே.. போ வேணாம்.. கேட்க வெக்கமா இருக்கு..” செல்வாவின் அடியில் பூட்டும் சாவியும் கோர்த்து சிக்கிக்கொண்டிருந்த உன்னத பொழுதில் விஜி சிணுங்க..
“அன்னைக்கு வேற ஒன்னும் நடந்துச்சுடி..” மூச்சு வாங்கினான் செல்லு.. அவன் துடுப்பு போடும் வேகமும் அதிகமாக..
“என்ன அது?”
“அன்னிக்கு..கீழேயும் ..”
செல்லுவின் பரவசம் பேசும் வாயை தன் வாய்க்கொண்டு அடைத்தாள் விஜி.. சிறுது நேரம் கழித்து விட்டதும் ..
“முழுசும் கேளுடி..”
“முடியாது.. போ..”
“சொல்லிடுறேன்.. பிளீஸ் பிளீஸ்..” என்னவோ உண்மையச் சொல்ல ரொம்ப ஆர்வப்பட்டவன் போல துள்ள..
“நானே சொல்றேன்.. நீ என்ன சொல்ல போறே ன்னு..”
“அப்போ நியாபகம் வந்துடுச்சா விஜி”
“அது வரல்ல.. ஆனா நீ என்ன சொல்லுவ தெரியும் குண்டுப்பன்னி”
திட்டியபடியே கொஞ்சினாள்..
அவனை எவ்ளோ வேணும்னாலும் திட்டலாம் கோச்சிக்கவே மாட்டான் என்பது அவளுக்கு அதிகப்படியான திமிர் தந்தது.. கொழுப்பும் அதிகமா சுரந்தது.. அதனால் கண்டமேனிக்கு கெட்ட வார்த்தை யூஸ் பண்ணினாள்.. அதற்கும் ஒரு அந்தரங்க உறவு வேணுமே.. எப்போவும் எதிக்ஸ், ரூல், பார்மல் வார்த்தைகள் போலித்தனமாயிருக்கும் தனக்கே தனக்கேயான உறவு ன்னா மஜா தான்..
பெண்களுக்கு..
“எங்கே சொல்லு பார்ப்போம்?”
“இது மாதிரி நீதான் அங்கேயும் குறு குறுன்னு இருக்கு காட்டினே .. அதனால் அங்கே டேஸ்ட் பண்ண வேண்டியதா போச்சுன்னு சொல்லுவ.. அதானே?”
“ஹிஹி ஹீ.. ஆமாம்.. அதே தான்.. எப்படி இப்டி விஜி?” செல்வா நிஜமாவே ஆச்சரியப்பட
“ம்ம்ம்.. நீதான் நல்லவனாச்சே செல்லு..நானே தான் செய்ய வச்சிருப்பேன்.. நீ பச்ச பாப்பா.. ன்ப்போடா போடா வீணாப்போனவனே” ராகமாய் விஜி பொய் கோபப்பட.. அடுத்து அங்கு பேச்சுக்கள் ஏதுமில்லை.. இணை கூடும் பருவத்தில் பாம்புகள் ரெண்டும் பின்னி பிணைந்து நெருக்கி புசு புசுன்னு மூச்சு விட்டு கடும் உறவு கொள்ளும் நிலையை போன்று இவர்கள் ஆனார்கள்.. எலும்புகள் நொறுங்கிப்போனாலும் தெரியாது இருவரும் ஒருவராய் ஆனார்கள்..
ஏன் பகல் வந்தது? ஏற்க விரும்பாது.. எழுந்து குளித்து ட்ரெஸ் பண்ணி அவ்வீட்டில் முன்பு போல குடும்பமாய் சேர்ந்து காலை விருந்து மணமக்கள் உண்ண,
வாசலில் வந்திருப்பவர் பற்றி காவலாளி இவர்களோடு அமர்ந்திருந்த ரகுவின் காதில் வந்து மெல்ல சொல்ல அவன் முகம் யோசனையில் வீழ்ந்தது..
“உள்ளே உட்கார வை! வரேன் ஸ்வபன்” என்று சொல்லிட்டு உணவை தொடர..
யார் ரகு? செல்வா
தெரிஞ்சவங்க
“இவ்ளோ காலையில் யார்? என்னாச்சு? ஏதாவது பிரச்சனையா? நான் போய்பார்க்கவா? ரகு” செல்வா பாதி சாப்பிட்டதோடு எழ,
“ஒன்னும் இல்லை செல்வா.. உக்காரு சாப்பிடு..” உணர்வில்லா முகத்தோடு ரகு
விஜியும் செல்வாவை கேள்வியோடு பார்க்க அவன் தன் முரட்டு பட்டை உதட்டை பிதுக்க.. லேசா அந்த அழகில் சொக்கினாள் விஜி.. வெளிச்சத்தில், இவ்ளோ உத்து எந்நாளும் ஹல்க்கை அவள் பார்த்ததில்லை..
மனைவியின் வெறித்த கண்கள் ஆணுக்கு வெட்கம் தர.. எதிரிலிருந்தவளை .. புருவத்தை வளைத்து என்ன? ஆதிவாசி மொழியில் வினவ..
குண்டுகுண்டு கண்கள் தன் இமை கொண்டு மூடி கன்னங்கள் இட்டிலியாய் உப்ப தலை குனிந்து நாணம் விஜி..
இது இருவரின் அக புரிதலுக்கான ஒரு மவுன கவிதை.. இசை
“விஜி!”
அந்நேரம் பரிட்சயமான குரல் அருகில் ஒலிக்க.. திடுக்கிட்டு விஜி தலை தூக்க..
எதிரில் நின்றது அஸீ…
ஹ்ஹா! விஜிக்கு விக்கியது.. மூச்சடைத்த உணர்வு.. கர்மா ரிட்டர்ன்ஸ்
“எல்லாத்துக்கும் சாரி விஜி.. யார் யாரையோ தண்டிக்க நினைத்து.. எனக்கே கொடுத்துகிட்டேன்.. வா! போலாம்.. நேத்து நடந்தது எல்லாம் மறந்துடு விஜி.. உண்மையில் எல்லாத்துக்கும் மனசார ஸாரி கேட்கிறேன்” இன்னும் அவனுக்கே உரிய படப்படப்பில் மொழியில் அவன் இதயத்தை கொட்ட..
நேற்று இந்த வசனம் பேசியிருந்தால் அர்த்தம் இருந்திருக்கும்.. இன்று வியர்த்தமானது விந்தை.. காலம் கேம் விளையாடியது
ஆண்கள் திகைத்து நிற்க.. விஜி மட்டும் சூழ்நிலை உணர்ந்து சுதாரித்து விட்டாள்..
“விஜி.. பிளீஸ்.. பிளீஸ்டி மன்னிச்சுரு.. வாடி ” விஜியின் கைகளை ப்டரினான்
அந்தா பெரிய சினிமா ஸ்டார் கண் சிவந்து தலை கலைந்து முகம் பொலிவிழந்து ஏங்கி நின்றான்.. இது நிச்சயம் நடிப்பில் சேராது..
விஜி பேசு..
விஜி அவரை கூட்டிட்டு போ தனியா பேசு.. ரகு செல்வாக்கு நடுவில் இது வேண்டாம் என்று நினைத்து கூற..
செல்வாவோ கற்சிலை போன்று நின்றான்.. ஒரே நாளில் கண் கொடுத்து பிடிங்கியும் கொள்ளுமோ? தெய்வம் உள்ளம் கலங்கினான்..
மாஜி காதலன் அவன் தான் வேணும் என்று ரகுவிடம் அடம் பண்ணி திருமணம் வரை ரிஸ்க் எடுத்த விஜியின் மனதுக்குள் என்ன இருக்கோ? திகில் கொண்டான்..
வாங்க அஸீம்மா விருந்தினர் அறைக்கு விஜி அஸீயை அழைக்க..
பேச்சுவார்த்தை வேண்டாம் விஜூ நீ வேணும்டி.. வா என்கூட
முறுக்கி நின்றான் அந்த ஆளுமை நிரம்பியவன்..
பிளீஸ்.. எனக்காக அஸீ..
ம்ம்ம்.. அவள் பின்னே அவனும் செல்ல..
அறைக்குள் போகும் முன் செல்வாவை எரிப்பது போல விஜி முறைக்க..
நயன பாஷைகள் புரியாது மக்கு செல்லு சும்மா நின்றான்..
“முடிந்ததை பற்றி என்ன பேச? அஸீம்மா.. இனி நமக்குள் எதுவும் வேணாம்ங்க.. நாங்கஅனாதைகள் இனிஷியல் இல்லாதவர்கள் எங்கள் வேலையை நாங்க பார்த்துகிறோம்.. உங்களுக்கு என்று ஒரு உலகம் இருக்கு அதில் நீங்க அரசனாய் இருங்க..”
“என் விஜி இப்படி பேச மாட்டா..”
“ஆமாம்.. நான் இப்போ மிஸஸ் செல்வா..”
“தாலி சென்டிமென்ட் லாம் நான் நம்ப மாட்டேன் .. நீ வா போலாம்”
அஸீ யின் பிடிவாதம் கண்ட விஜி
“எங்களுக்குள் எல்லாம் முடிஞ்சுது.. நான் வேணாம் விடுங்க”
“இதும் பச்சபொய் நம்ப மாட்டேன்.. ஏன்டி அவ்ளோதானா நம் உறவு?” விஜியின் தோள் தொட்டு உலுக்க.. முதல் தொடுகை.. தன் கனவு காதலனிடமிருந்து..
விஜியின் கண்கள் கலங்கியது.. காதலும் பருவம் தவறி மழையாய் பொழிந்தால் வீணே..
முந்தா நேத்து இந்த வார்த்தைகள் வந்திருந்தால் உயிர்ப்போடு இருந்திருக்கும் அதன் கூலியையும் பெற்றிருக்கும்.. ஆனால் இன்றோ செத்து போயிருந்தது அர்த்தங்கள்..
பெருமூச்சு விட்ட மாற்றான் மனைவியோ
“உண்மை அஸீம்மா”
தலை குனிந்து நின்றவளின் நாடியை தன் கரங்களில் பிடித்து முகத்தை ஏந்தி..
என் கண்ணைப்பாருடி!
நீர் திரையிட்ட கண்களோடு காதலன் கண்ணை அவள் பார்க்க..
உண்மையேயானாலும் நீ வேணும்டி எனக்கு.. எல்லாத்தையும் உதறிட்டு வந்துட்டேன்.. உன் அண்ணன் பிரண்டு தானே அவன் பேர் தெரில….. நானே அவன் கிட்டே கேட்கிறேன்.. அவன் விட்டா வருவல்ல..
இந்த இம்சை கிட்டே பேசி ஜெயிக்க முடியாது..
தாராளமா கேளுங்க.. செல்லு விடவே மாட்டான் நம்பிக்கையில் விஜியும் பந்தை செல்வாவிடம் தட்டி விட..
அழைக்கப்பட்ட செல்வாவோ “தேர்ந்தெடுப்பு அனைத்தும் விஜி விருப்பம் மட்டுமே” என்று நடுவில் நிற்க..
விஜி தீக்குள் நின்றாள்..
🤔🤔🤔
FipvZYAO
YyaxFBinwMTr
VgRSJlILwcrCaBH