ATM Tamil Romantic Novels

23 ஆசை வெட்கமறியாது

26 ஆசை
 
“முகரக்கட்ட” இன்னும் லோ கிளாஸ் கெட்டவார்த்தை நாலு சேர்த்து போட்டு பல்லைக்கடிச்சு வாய்க்குள் திட்டோ திட்டு விஜி செல்வாவுக்கு..
 
“அஸீ சட்டைய கொத்தா பிடிச்சு என் பொண்டாட்டிய எப்டி கூட்டிட்டு போவேன் சொல்லுவ? மூஞ்ச பேக்க  வேணாம்.. என்னத்த லவ் பண்ணான் இவன்லாம்.. தடிமாடு.. மேலே ஏறி படுத்து மூச்சு மூட்ட வச்சு சாகடிக்க மட்டும் உடம்பு வளர்த்து வச்சுருக்கான் மலை மாடு…”
 
அஸீயிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியவள் செல்வாவிடம்  பசிவெறி கொண்ட புலியானாள்.. பாய்ந்து கடிச்சி ரத்தம் குடிக்கும் அளவு கணவனிடம் வேகம் பிறந்தது..
 
அன்பார்ந்த அப்பாவி ஆண் மக்களே! காதலி தேவதையாவும் மனைவி ட்ராகுலாவாகவும் டிரான்ஸ்பார்ம் ஆவதை பாருங்கள்.. இதெல்லாம் ஆக்டிவேட் பண்ணுவது தாலிக்கயிறு தான் .. அதனால் லிவிங் டூ கெதர் போயிருங்க!.. ஹாப்பியா இருங்கோ! ஹாஹா.. 
 
 
அஸீ அப்புறம் பேசுவோம் நீங்க கிளம்புங்க..
 
நீ வேணும் சொல்றேன் .. போ எங்குற?
 
எனக்கு டயம் வேணும் பிளீஸ்.. போங்க இப்போ தூங்குங்க. சாயங்காலம் நிச்சயம் பேசுவோம்..
 
நீ எனக்குத்தானே??!
 
ம்ம்ம்.. போங்க.. பிளீஸ்..
 
ஐ லவ் யூ விஜி..
 
சங்கடமானாள் விஜி.. லவ் பண்ணும் காலத்தில் கூட இந்த பக்கி சொன்னதில்லை.. இவளின் கவர்ச்சி சக்கரத்திலேயே காதல் தேர் ஓடியது படுசோகம்
 
செல்வா தன் எதிரில் நடக்கும்  நாடகம் பார்த்து நொந்து தான் போனான்.. கண் பெற்று இழந்த குருடனாய் அவன் நிலை.. போயிருவாளோ? அரண்டான்.. இவனுக்குத்தான் அவள் மீது கொள்ளை ஆசை.. அவள் மனதில் தன் இடம் என்ன? குழம்பிவிட்டான்.. தாலி ஒன்னு கட்டியது இன்றே..  இவளுக்கு அது விலங்கு அல்ல நேர்மையாய் யோசித்தான்..
 
அங்குதான் தப்பு நடந்துபோச்சு.. சிற்சில இடங்களில் ஆதிவாசித்தனங்கள் அடாவடிகள் தான் சரிவரும்.. அவ்விடம் இது என்று தெரில.. செல்வாவுக்கு அனுபவமில்ல..
 
இனிஷியல்கள் இல்லாத நாங்களும் சமூகத்தின் அங்கமே என்று விழிப்பாய் தங்கள் அடையாளத்துக்காய் போராடிய வீரம் இங்கு கோழையானது..
 
 
ஈவ்னிங் எங்கு வர்ற? நம்ம வீட்டுக்கா? வெளியில் எங்காவாவதா? லோட்டஸ்ல டேபிள் புக் பண்ணவா?
 
அதுவும் சொல்றேனே அஸீ பிளீஸ்.. நானும் ஸ்ட்ரெஸ்ல இருக்கேன் டயம் கொடுங்க.. நானும் சிறுப்பெண் தான் புரிஞ்சிக்கங்க..
 
ஓகே ஓகே.. நீ பீல் பிரீ ஆகு.. உன் போன் காலுக்கு வெயிட் பண்றேன்..
 
முதலில் தூங்குங்க.. 
 
முடியுமா விஜி?
 
முடியாது தான் ஆனா என்கூட பேச உங்களுக்கு பீஸ் புல் மைண்ட் வேணும்ல.. இன்னொன்னு நான் அந்த கிளாமர் கிருஷ்ணனை தான் விரும்பினேன்.. இந்த தேவதாஸை இல்ல.. ஓகே..
 
விஜி தன் கோலவிழி உருட்டி.. சோழி பல் காட்டி புன்சிரிப்பு சிந்த..
 
அவளின் குளிர் வதனம் கண்டு தனக்கு சாதகமான பதில் வரும் என்ற ஆறுதலில் ஆஸீ விடைபெற.. அவன் முதுகை வெறித்து சீரியல் மாமியார் போல நொடியில் முகம் இறுகி நின்றாள் விஜி..
 
எதிரிகள் மூர்க்கமாயிருப்பது மிக வசதி… துஷ்டர்கள் உறவு நமக்கு ஆவாது சுதாரித்து  விலகிடலாம்..
 
ஆனால் மனதுக்கு நெருங்கியவர்கள் பழகியவர்களிடமிருந்து சட்டுன்னு விலகுவது  தசையினின்று நரம்புகளை உருவுவது போன்ற வலி மிக்க செயல்..
 
காதல் உணர்வுகளுக்கும் நேற்று தான் செய்து கொண்ட கடமைக்கும் நடுவிலான ஏகப்பட்ட எண்ணக்குவியல்களுக்குள் சிக்கி மூச்சு திணறினாள் விஜி.. தெளிவு வரல.. 
 
இதான்னு முடிவு என்று உடனே பண்ணினால் செல்பிஷ் முடிவாகிரும் அஞ்சினாள் விஜி
 
அதனால் அத்தனை அழுத்தமும் ஹல்க் மேல் தான் வெடிக்க தயாரானது.. அவன் இடையில் புகுந்து உதவாதது எரிச்சல் கூட்டியது
 
 
ஹாலில் பொத்தாம் பொதுவாய்தனக்கே தனக்கான அதிசய குடும்பத்தின் நடுவில் சிறுது நேரம் இருந்து.. எக்ஸாம் இருக்கு படிக்கணும்! என்று சாக்கு சொல்லி நேற்று இரவு  தம்பதியருக்கு கொடுத்த அறைக்கு நகர்ந்துவிட்டாள் விஜி..
‘வா” வென்று பலியாடு செல்வாவுக்கு தனது பாக்கு விழியால் அழைப்பு விடுத்தே சென்றாள்.. அவனுக்கும் இவளின் ஒற்றே குறி தான் தான் என்ற சந்தேகம் சிறிதுமில்லாது அப்பாவியா பின்னோடு செல்ல..
கணவன் உள்ளே வந்ததும் தலையணை கொண்டு அடியோ அடி 
வெளுத்துக்கட்டினாள் விஜி.. நிஜமாவே இது ஒரு கொலைவெறி தாக்குதல்!!!
 
“ஏய் என்னப்பா இப்படி அடிக்கிற? கை வலிக்கப்போவுது விடு விஜி..” செல்வா தடுக்க, இருவரும் கபடி விளையாடுவது போல விளையாடி எடுத்து ஓய்ந்த பொழுது.. விஜிக்கு கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது.. ஆஸிவலித்த காயத்துக்கு புருஷனிடம் மருந்து தேடினாள்.. தவறே தெரிந்தும் அவனே தான் முட்டுக் கொடுக்கணும் பேராசை இருந்தது..
 
அழுத கண்ணோடு நின்றவளின் தோற்றம் அதீத கவர்ச்சியை தர புது காதல் மழையில் நனைந்திருந்தவனுக்குள் ஈரம் சுரந்தது..
 
எட்டி குண்டு கன்னம் தொட்டு விஜியின் முகத்தை ஏந்தியவன் உவர்ப்பு நீரோடு அவளை  முத்தம் என்ற பெயரில் நாவினால் நக்கித் தீர்த்தான்.. அதோடு விட முடியாது நெகிழ்ந்து நின்ற பெண்மையின் கழுத்துக்கு கீழேயும் கைகள் ஏக, நகம் பட நறுக்கென்று கிள்ளி கோபம் காட்டினாள் செல்வாவின் ஆணவக்காரி..
 
“போடா நீ வேணாம் போ” வெடிக்க..
 
“என்னாச்சு விஜி?”
 
“இன்னும் என்ன ஆகணும்? ஒருத்தன் என்னை உன் முன்னாடியே வா ன்னு கூப்பிடுறான்? யாரோ போல நிக்குற ஹல்க்கு போடா டேய்.. உனக்கு இனி ஒன்னும் கிடையாது.. “
 
கிடையாது எனும் வார்த்தை புது மனைவி சொன்னா இன்பம்  தருமா? காதலனுக்கு..
 
“சாரி விஜி.. பிளீஸ்..பிளீஸ் நோ கோவம்டா.. அவரும் பாவம்ல.. நொந்து  பீலிங்ஸ்ல நிக்குறார்.. அவரை நானும் வார்த்தையால் கொத்துவதும் தப்புல்ல..”
 
அஸீ வந்து அடமா நின்னதுக்குக் கூட விஜி அசரல.. ஆனா செல்வாவின் இந்த விளக்கத்துக்கு கொதித்துவிட்டாள்.. ஏகவசனம் தான்.. அவள் உள்ளிலிருந்து ஆதிவாசிப்பெண் தன் முழு உருவத்தை ஏலியன் போல விசுவரூபம் ஆக்கி..
 
“அடங்கொக்காமக்கா.. டேய் ஹல்க்கு நீ யாருன்னு எனக்கு தெரியும்.. நான் யாருன்னு உனக்கு தெரியும்.. நாம யாருன்னு ஹோல் மும்பைக்கும் தெரியும்..இதுல எங்கடா பாவம் புண்ணியம் வந்துச்சு எருமை.. நடிக்காதேடா.. பொண்டாட்டிய பேச சொல்லிட்டு இவரு தியாகியா நிப்பாராம்.. இதுல, மனசு ன்னு வேற சொல்வாராம் நான் நம்பனுமாம்..” 
 
அவர்கள் ரூமுக்குள்ளேயே அப்பாவி??! செல்வாவை ரெண்டாவது தடவை நிஜமாவே வலிக்க அடித்து துவைத்து பின்னி எடுத்துவிட்டாள் விஜி.. 
 
அவனும் அவள் வேகம் அடங்கும் வரை சும்மா தடுத்துக் கொண்டே அடுத்து அவன் வெல்ல வசதியா கட்டிலில் குறுக்கில் படுத்துக்கொள்ள.. ஒரு பக்கம் முந்தானை விலகி பால்கோவா கோபுரம் ஒன்று சரிந்தது கூட தெரியாது சீரியஸ் சண்டை விஜி..
 
இயற்கையான ரெட்டை ஜெல்லி மலைகளில் ஒன்றின் முழு எழிலை நல்ல வெளிச்சத்தில் ரகசியமாய் பார்த்து எச்சில் ஊறி நின்றான் செல்வா..
 
ஆணுக்கு பெண்ணின் சுடு சொற்களால் வரும் எந்த மானம் ரோஷம் வீரம் ஈகோ போன்ற கர்வத்தின் கட்டைகள் இடையில் வாராது ஒற்றை கவர்ச்சியில்  வீழ்ந்துவிட்டான் அந்த மாவீரன்..
 
என்னடா எதிராளியிடம் சிறு தடுப்பு கூட இல்லையே என்று சந்தேகப்பட்டு கள்வனை உற்று பார்க்க.. அவன் கண் வெறித்து நின்ற இடம் தானும் கண்டு குப்பென்று நாணத்தால் சிவந்து போனாள் விஜி..
 
அப்பட்டமாக பொறுக்கி போல மேய்ந்தால் வராதது கூட வந்துவிட்டது.. முந்தானையை  திருத்தி ரகுவிடம் இதுக்கு தீர்வு கேட்கணும்.. பேசுவோமா ஹல்க்கு.. சண்டையை தற்காலிகமாக  நிறுத்தி பேச்சை திசை மாற்ற ..
 
மொழிகள் மறந்தவனாய் செல்வா.. மூடிய பலகாரங்கள் தாண்டி வெள்ளியருவி போன்று தெரிந்த ஆடையில்லா துடி இடையில் கண் பதித்து பெண் எனும் கண்ணியில் சிக்கிக்கொண்ட காதலனாய் மீளாது மயங்கி கிடக்க.. கடுப்பானவள்..
 
நான் அஸீ கூட போறேன்.. சொல்லி வாக்கியம் முடிக்கவில்லை.. செல்வாவால் அதிரடியாக முற்றிலும் கலைக்கப்பட்டாள் விஜி..
 
முத்தம் முத்தம் முத்தம் எங்கெங்கு கொடுத்தான் அட்டவணை கொடுக்க இயலாது, கடிகள், நக குறிகள் காட்ட முடியா இடங்களில்.. இரவில் அவனால் பெற்ற இன்பங்கள் மென்மையாயிருக்க.. இப்பொழுதோ வன்மையிலும் வன்மையாய்.. கட்டிலே உடையும் வண்ணம் வேகம்.. வேகம்.. அம்ம்ம்மா.. ம்ம்ம்.. ம்ஹா..ஸ்ஸ்ஸ் ஸா.. அஆஆஆ.. விஜியால் சப்தம் எழுப்பாமல் அவனை ஏற்க முடில.. அவளோ ஆட்டம்.. இடுப்பு எலும்பு உடையுமோ? அவன் சகடை வேகத்துக்கு ஐயுற்றாள்..
 
உறவு முடிவுற்ற பொழுது.. அவளை தன் விழி முழுக்க நிரப்பி பார்த்தவாறு சரிந்தவன்..
 
 
எனக்கே எனக்கு நீ நீ மட்டும் தான் வேணும் விஜி.. எந்த கடினமான நிலையிலும்  இதுவரை சாக நினைத்ததில்லை.. நீ போவதென்றால் போ அம்மு.. நிச்சயம் நானிருக்க மாட்டேன்.. போய்ட்டியே என்று இல்ல.. இந்த சந்தோஷம் போதும் நிறைவில் … கண்ணு ஈரத்தில் பளபள க்க.. சொல்ல 
 
அடுத்த நொடி பட்டென்று ஒரு அறை அவன் கன்னத்தில்  விழுந்தது.. அடுத்து சேர்ந்தாற்போல் முத்த மழை ..
 
சில காதல்கள் சைக்கோத்தனமானது..
மனங்களின் புதிர்கள் எண்ணங்களால் அளக்க முடியாதது.. வார்த்தைகளை கொண்டு வெளிபடுத்த முடியாது.. உணர்வுகள் கடத்தும் .. தன் அதிர்வுகளை இன்னொரு உயிருக்கு.. இங்கும் அந்த இரசவாதம் நிகழ்ந்தது..
 
அன்று மாலை அஸீக்கு  பதில் சொல்ல விஜி யும் இல்ல அவள் குடும்பமும் அவ்வூரில் இல்ல.. பெரிதும் அறியப்படாத ஒரு நகரத்தில் குடி பெயர்ந்து விட்டனர்..
 
அஸீயின் காதல்?!!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 thoughts on “23 ஆசை வெட்கமறியாது”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top