வானவில் 5
செய்யோனின் செங்கதிர்கள் மெல்ல தன் கைகளைப் படரவிட்டு பூமி பெண்ணவளை தழுவிக்கொண்ட நேரமது!!
அந்த இளங்காலை பொழுதில் தன் ஒளிக்கற்றை எனும் ஆயிரம் கரங்களால் நங்கையவளை கொள்ளை கொள்ள.. அக்கதிரவனின் கரங்கள் துடிக்க.. அவளோ “காலையிலே வந்திட்டான் கடன்காரன் கதிரவன்!” என்று அர்ச்சித்து கொண்டு போர்வையால் தன் முகம் மறைத்துக் கொண்டாள்.
தன் தலை வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு அவள் தூங்கினாள். அவளுக்கு தான்
அதிகாலை விழித்துக் கொள்ளும் பழக்கமே இல்லையே!!
யாராவது எழுப்பினால் ஒழிய சூரியன் உச்சிக்கு வரும்முன் அவளது கண்கள் தானாக திறந்து கொண்டதாக சரித்திரம் என்ன பூகோளம் கூட கிடையாது!!
அதிசயத்திலும் அதிசயமாக அவளுக்கு விழிப்பு தட்டியது. புரண்டு புரண்டு அப்படுக்கையிலேயே உறக்கத்தை தொடர பிரம்மப் பிரயத்தனம் செய்ய.. உறக்கமும் அவள் கிட்டே நெருங்குவேணா என்று தர்க்கம் செய்து ஓடிச் சென்றது. வேறுவழியின்றி மெல்ல எழுந்து அமர்ந்தாள் அவள்!! ப்ரியவர்ணா!!
வழக்கம்போல கைகளை தேய்த்து இவள் “அப்பனே.. விநாயகா!!” என்று கூறும் பொழுதே ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள். ஆம்!! அது அவளது படுக்கை இல்லை. ‘அந்த ஹாஸ்டல் படுக்கை தான் கல்லு மாதிரி கிடக்குமே! இது படுத்த உடனே நுரை போல் உள்ளே அமுங்குது!’ என்று கைகளால் அதை தட்டி தட்டி பார்த்தாள். சட்டென்று அறையை சுற்றி பார்க்க ஏதோ ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சூட் அறையில் இருப்பது போன்ற இருந்தது.
“வாவ்.. வாவ்.. சூப்பரா இருக்கே!” என்று சுற்றி சுற்றி பார்த்தாள். பிறகு “அந்த மெத்தை உட்கார்ந்தாலே இவ்ளோ அமுங்குதே.. குதிச்சா எப்படி இருக்கும்?” என்று ஏறி நின்று குதித்தாள். அவளது அத்தனை குதிக்கும் அந்த மர கட்டிலும் மெத்தையும் ‘எவ்வளவு வேணாலும் தாங்குவேன் ராசா!’ என்று இருக்க..
“பரவால்ல மெத்த ஸ்ட்ராங்கா தான் இருக்கு!!” என்றவாறு ஜன்னலருகே
சென்று திரையை விலக்க அங்கே விரிந்தது அழகிய கண்கொள்ளாக் காட்சிகள்!!
தூரத்தே தெரிந்த நீலக் கடற்கரை..
சுற்றிலும் இருக்கும் தென்னை மரங்கள்..
புள்ளினங்களின் அழகான சத்தங்கள்..
சற்று ஆரஞ்சிலிருந்து பொன் நிறத்துக்கு மாறி இருந்த கதிரவனின் தகதகக்கும் தரிசனம்..
இப்படி கொள்ளை கொண்டது அவ்விடம் கோதையவளை!!
“சென்னையில் இந்த மாதிரி இடம் இருக்கா?” என்று யோசித்தவளுக்கு அப்போது தான் நினைவில் வந்தது ‘அட!! இது சென்னை மாதிரி தெரியலையே.. இந்த ரூம்.. நாம இப்படி இங்கே?’ என்று நிதர்சனம் அப்போதுதான் உரைக்க வேகமாக ஓடிச்சென்று கதவை திறக்க அதுவோ தாழ் போட்டிருந்தது.
“போச்சு!! போச்சு!! எவனோ நம்மல தூக்கிட்டு வந்துட்டான்.. இப்ப என்ன பண்றது?” என்று யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு இயற்கை உபாதைகள் வயிற்றை முட்ட அவசரமாக அருகிலிருக்கும் குளியல் அறைக்குள் நுழைந்தாள். அது இன்னும் அவ்வளவு சுத்தமாக அழகாக இருந்தது.
“பாத்ரூம் கூட இவ்வளவு நீட்டா வைத்திருக்கிறார்களே?? நான் என் ரூமை கூட நீட்டா வச்சுக்க மாட்டேன்! அப்பப்போ அம்மா கையில கொட்டு வாங்குவேன்” என்று சட்டென்று வீட்டை நோக்கி சிந்தனை செல்ல “எந்த படுபாவி கடத்திட்டு வந்தான் தெரியலையே?? போன் வேற இல்ல!!! இருந்தாலாவது வீட்டில இப்படி நான்.. இந்த மாதிரி கடத்தப்பட்டு இருக்கேன்னு சொல்லி பயப்படாதீங்கனு ஆறுதல் சொல்லலாம்! அவங்க எங்க பயப்பட போறாங்க? தொல்லை விட்டுதுனு நிம்மதியா தான் இருப்பாங்க!” என்று தன் போல ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவள் மீண்டும் அறைக்குள் பார்க்க அங்கே காலை உணவோடு டீயும் இருந்தது.
“அப்பாடி முதல்ல வயித்த கவனிப்போம்!” என்று டீயை பார்த்தவளுக்கு அது வெறும் பிளாக் டீ யாக இருந்தது.
“பால் இல்லாமல் எவண்டா டீ குடிப்பான்? உவ்வே கசக்கும்!!” என்று அதை தூர வைத்து விட்டு சாப்பாட்டை திறக்க அங்கே பிரெட் ஸ்லைஸோடு ஒரு அவித்த முட்டை இருக்க..
“எவனோ பயங்கரமா டயட்டை ஃபாலோ பண்ற ஒரு நாதாரி தான் நம்மள கடத்திட்டு வந்து வைத்திருக்கும் போல.. பாரு சாப்பாடு எல்லாம் எப்படி கொடுக்குது” என்று திட்டிக்கொண்டே அந்த ப்ரட்டையும் முட்டையும் தின்ற பிறகுதான் ஓரளவு பசி அடங்கியது.
அன்று மதியம் வரை வேறு எந்த உணவும் அவளுக்கு கொடுக்கப்படவில்லை. அந்த அறையை சுற்றி சுற்றி அவ்வபோது வயிற்றை பிடித்துக்கொண்டு சோகமே உருவாக நின்றிருந்தாள்.
“எங்கே? எப்படி? யார் கடத்தியது?” என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“ரியாலிட்டி ஷோ பண்றதுக்காக அந்த பீச் பக்கமான இடத்துக்குப் போனோம். நல்லாத்தானே போயிட்டிருந்தது!! மதியம் பிரியாணி வேறு வெட்டுனோம்!! சாயந்திரமா பீச் கிட்டயே நிறைய பேர் கிட்ட பேசிட்டு பேக் பண்ணிட்டோம் கிளம்பனும்னு!! எப்பொழுதும் போல அதே கேப் தான் நம்மள கூட்டிட்டு போக வந்தது.. அப்புறம்..!?? என்று யோசித்த பிறகு அப்போதுதான் கிளிக் ஆனது அந்த கேப்பில் ஏறிய அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே தான் மயங்கி விட்டோம் என்று!!
“அப்புறம் எப்படி இங்கே வந்தேன்? இது எந்த ஊர்?” என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு மதியம் போல ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி வந்து அவளுக்கு உடையையும் மதிய உணவையும் கொடுக்க..
“ஹலோ மேடம்.. நீங்க யாரு? எதுக்கு இங்க வந்திங்க? சாரி சாரி தப்பா கேட்டுட்டேன்.. எதுக்கு என்னை இப்படி அடைச்சு வெச்சிருக்காங்க? யாரு அடைச்சி வச்சது?” என்று இவள் கேள்விகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்ல.. அந்த பெண்மணியோ அமைதியாக அவளை பார்த்து வேற்று மொழியில் பேச.. இந்த மொழியை நான் இதுக்கு முன்னாடி கேட்டதே இல்லையே என்று தலையை பிடித்துக் கொண்டாள் வர்ணா.
இவளது பரதநாட்டியம் கதகளி குச்சிபுடி என்று எதுவும் அந்த அம்மாளுக்கு புரியவில்லை. வடித்து வைத்த சிலை மாதிரியே அப்படியே நின்றவர், அவள் குளித்துவிட்டு வந்தவுடன் அழுக்கு துணிகளை அள்ளி கொண்டு சென்றுவிட்டார்.
சாப்பிட்டவளுக்கு திரும்பும் கண்ணை சுழற்ற “சாப்பிட்டுல ஏதாவது கலந்து தந்துட்டாங்களா?” என்று மீண்டும் தூங்கினாள். மாலை போல அதே பெண்மணி வந்து அவளை ரூமுக்கு வெளியே அழைத்து வந்தார். ஆனால் அந்த இடத்தில் அந்த அறையோடு பெரிய ஹால் மற்றும் ஒரு பால்கனி மட்டுமே இருந்தது. அங்கிருந்து வெளியே செல்ல முடியாதபடி அது பூட்டி இருக்க. மீண்டும் சுற்றி சுற்றி வந்தாள். அந்த பால்கனியில் இருந்த திட்டில் அமர்ந்து கொண்டு வெளியே தெரிந்த கடலை வெறித்துக் கொண்டிருந்தாள். மனதில் அவ்வளவு கேள்விகள்.. ஆனால் எதற்கும் பதில் இல்லை. அங்கே அவளுக்கு கிடைக்கவில்லை..
இருட்டத் தொடங்கியதும் மெல்ல எழுந்து ஹாலுக்கு செல்லலாமென்று வந்தவள் முன்னே எதிரே ஆள் நிற்க.. நேராக சென்றவள் முட்டிக் கொண்டாள்.
பயந்து அதிர்ந்து விழுந்து எழுந்து பார்த்த பிறகுதான் அது ஆளில்லை வரையப்பட்ட ஓவியம் என்று தெரிந்தது!!
அதில் இருந்தவனை இவள் முன்னே பின்னே பார்த்த ஞாபகமும் இல்லை. யார் என்று தெரியவில்லை. ‘ஒருவேளை இவன் தான் நம்மை கடத்தி வந்திருப்பனோ?’ என்று ஒன்றும் புரியாமல் குழம்பி அந்த ஓவியத்தை கண்ணெடுக்காமல் பார்த்தாள்.
தீர்க்கமான பார்வையோடு இருகைகளையும் பாக்கெட்டில் விட்டபடி நின்றிருந்த அந்த ஓவியத்தை பார்த்தவளுக்கு அந்த கண்களை நேராக காண முடியவில்லை. “அப்பா என்ன கண்ணுடா இது!!” என்று தலையை குனிந்து கொண்டு திரும்பவும் அவள் அறைக்குள்ளேயே சென்றுவிட்டாள்.
அவள் தன் ஓவியத்தை பார்த்ததும் தன்னை கண்டுகொண்டதால், தான் செய்த செயலால் பயந்து விட்டாள் என்று அதுவரை சிசிடிவி கேமரா உதவி கொண்டு அவளை தன் லேப்-டாப்பில் பார்த்துக்கொண்டிருந்த விநாயக் நினைத்தான்.
“வேணும்டி!! உனக்கு இந்த பயம்!! என்னைப்பத்தி தப்பும் தவறுமாக எழுதின இல்லையா?? இதெல்லாம் பத்தாது.. இனிமேதான் உனக்கு இருக்கு!!” என்று கண்களில் கனல் கக்க கன்னியவளை முறைத்துக் கொண்டிருந்தான் அவன்!!
அடுத்த இரண்டு நாட்களும் இப்படித்தான் சென்றது அவளுக்கு. உண்பதும் உடுத்துவதும் பின்பு பால்கனியில் தவம் இருப்பதும் அசோகவனம் சீதையாக!! தவம் எதற்காக ராமனுக்காகவா? தூக்கி வந்ததே இராமன்தான் என்று அறியும்போது??
வந்த நாள் யாரோ ப்ராங் செய்கிறார்கள் இல்லை ஏதேனும் கேட்டு கடத்தியிருப்பார்களா என்று யோசனையோடு சுற்றி திரிந்தவள் அடுத்தடுத்த தினங்களில், இந்த கணத்தை.. இந்த மௌனத்தை.. இந்தத் தனிமையை.. கடந்து வர முடியவில்லை. தன் சிரிப்பையே தொலைத்திருந்தாள். ஏதோ சிந்தனையிலேயே இருந்தாள்.
இப்படியாக மூன்றாம் நாள் மாலை போல.. எழுந்து பால்கனி பக்கம் சென்றாள். மாலை மட்டுமே அவள் அறையில் இருந்து இவள் வெளி வர அனுமதி கிடைத்தது!! அப்படி செல்லும் வேளையில்..
ஆண்மையின் இலக்கணமாய்!!
கிரேக்க சிற்பமாய்!!
தன் முன்னால் இருந்த ஆறடிக்கு மேலே இரண்டு இஞ்சு உயரமுள்ள ஓவியத்தை தான் குறுகுறுவென்று பார்த்திருந்தாள் ப்ரியவர்ணா..
“யாரு டா நீ? எங்க இருந்து டா வந்த? எதுக்கு டா என் வாழ்க்கையில் விளையாடுற?? எதுக்கு என்னை அடைத்து வைத்திருக்க?” என்று வாடி வாசலில் காத்திருக்கும் காளையென புசுபுசுவென்று மூச்சு விட்டவாறு அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“நானும் எவ்வளவோ யோசிச்சு பார்த்தேன் ஒன்றும் புரிபடவில்லை..
காசு பணத்துக்காக கடத்தியவன் இப்படி என்னை சொகுசாக வைத்திருக்க வாய்ப்பே இல்லை!!
ஒரு வேளை.. ஒரு வேளை.. என் பெண்மை நாசப்படுத்தவா??” என்று சற்று கலங்கியவள், அடுத்த நிமிடம் விழிகளை உயர்த்தி வில்லென புருவத்தை கூராக்கி..
“அவ்வளோ தைரியம் இருக்கா என்னை தொட? நீ என்ன என்னை தொடுவது? உன்னை.. உன்னை..” என்று அந்த ஓவியத்தை இவளுக்கு எட்டும் உயரம் வரை எக்கி குத்துவது போல் சைகை செய்தவளுக்கு ஓவியத்தில் நின்றவனது நெஞ்சு மட்டுமே எட்டியது.
“ம்ப்ச்.. எட்டல.. ஹை ஹீல்ஸ் போட்டுட்டு வந்து வைச்சுக்குறேன் உன்னை!!” என்றவள் பால்கனி பக்கம் திரும்பு முன்.. சட்டென்று மேலே தூக்கப்பட..
“ஐயையோ!!!” என்று அலறியவள் அப்போதுதான் உணர்ந்தாள். இதுவரை ஓவியம் என்று அவள் பேசிக் கொண்டிருந்தது நிஜமான ஓவியத்திடமல்ல… சாட்சாத் அவளை தூக்கி வர சொன்னவனிடமே என்று!!
“எதுக்கு ஹைட் பத்தல சொன்ன?” என்று கேட்ட குரலில் இருந்தது என்ன? கம்பீரமா? கவர்ச்சியா?
அவள் அந்த குரலில் உள்ளதை ஆராய்ந்து முடிக்கும் முன்.. அவளது இதழ்களை ஆராய ஆரம்பித்து இருந்தான் விநாயக்!!
அவளின் குட்டியான செவ்விதழ்களில் முத்தமிட்டான். அவளோ சிலிர்த்து கொண்டு விடுபட முயல.. முடியாமல் போனது அவனது வலுமிகு பிடியில் இருந்து!!
மெதுவாக அவளின் கீழ் இதழைக் கவ்வி இழுத்து உறிஞ்சியவன்.. அவளின் தித்திப்பான இதழ்களில் இரக்கம் காட்டாமல் அவள் உதட்டைச் சுவைத்துக் கொண்டே அவள் இடுப்பை வளைத்து, அவளின் மென்னுடலை தன் படிக்கட்டு தேக்ததுடன் சேர்த்து இறுக்கி அணைத்தான். அவளின் மென்மையான மென்மைகள் அவன் நெஞ்சில் அழுந்தி ஒத்தடம் கொடுக்க.. அவளோ விடுபட முயல.. ம்ஹீம்!!
அப்போது தான் அம்முத்தம்..
அந்த இதழ்கள்..
அவ்வெச்சில் ருசி..
அவனின் ஸ்பரிசம்..
அனைத்தும் அவளின் மூளைக்குள் செல்ல.. இவன்.. அன்று முத்தமிட்டவன்..
“யூ ராஸ்கல்!! பொறுக்கி!!” மனதால் மட்டுமே திட்ட முடிந்தது உதடுகள் தான் அவன் உதடுகளுக்குள் சிறை இருந்ததே!!
முழுதாய் முத்தமிட்டே விலக்கினான் அவளை!!
மூச்சு முட்டி அவனிடமிருந்து விலகினாள் வர்ணா! அவனைப் பார்த்தவாறே நகர்ந்து சுவற்றில் ஒட்டி நின்றாள். அவள் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது.
“ஏன்.. ஏன் இப்படி?? அன்னைக்கு நான் தெரியாம ரூம் மாத்தி உன் ரூம்க்குள் வந்துட்டேன். நீ தான் புடிச்சி கிஸ் பண்றேன்னு என்னை கடித்து வைத்த.. பதிலுக்கு நானும் செஞ்சேன். அதுக்காக இப்படி கடத்திக் கொண்டுவந்து வைப்பியா?” என்று கோபமாக கேட்க முயன்று நடுங்கும் உதடுகளை பற்களால் கடித்தபடி ஒருவழியாக கேட்டு முடித்தாள்.
“இப்படி நீ பேசும் போது தான்.. பேசும் அந்த வாய்க்கு இன்னும் தண்டனை கொடுக்கவேண்டும்னு எனக்குத் தோணுது!” என்றான் தலையை சாய்த்து உடம்பை வளைத்து நெட்டி எடுத்தபடி..
“ப்ளீஸ்.. வேணாம்.. என்னை விட்டுடு!!” என்றாள்.
“நீ சொன்னதுக்கு அப்புறம் தான் அப்படி ஒரு இன்சிடென்ட் நடந்ததே எனக்கு ஞாபகத்தில் வருது” என்று அலட்சியமாக உரைத்தவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கால் மீது கால் போட்டுக்கொண்டு “ஆனால் உன்னை கடத்திட்டு வந்தது அதற்காக அல்ல!!” என்று உறுமியவனின் வார்த்தைகள் அவள் நெஞ்சுக்குள் குளிரை பரப்பியது.
தன் அருகில் இருந்து லேப்டாபை உயிர்ப்பித்து அவள் பக்கம் திரும்பினான். என்ன என்று அவள் பார்க்க.. அதில் பிரியா ப்ளாக்!! ‘இதில் நாம் அந்த விவிஆர் சேனல் ஓனரை தானே எழுதினோம்.. அதுவும் நல்ல விதமாக தானே?’ என்று யோசித்துக்கொண்டே அவனை பார்க்க “என்ன முழிக்கிற படி டி!” என்று கர்ஜித்தான்.
அவசரஅவசரமாக அந்த லேப்டாப் அருகில் அமர்ந்தவள் படிக்க படிக்க நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள.. உடலெல்லாம் உதற தொடங்கியது. முதலில் நல்லவிதமாக ஆரம்பித்த அந்த ஆர்டிகிள் போகப்போக அவனைப் பற்றி அவதூறாக இருந்தது. அந்தரங்கத்தை அம்பலப்படுத்தி இருந்தது!! அதில் சில வார்த்தைகளை அவளுக்கு படிக்கவே அப்படி ஒரு கூச்சமாய் இருந்தது.
“நாம் இப்படி எல்லாம் எழுதவில்லையே?” என்று யோசித்தவளுக்கு சட்டென்று பிடிப்பட்டது.. ஆதி சேனலுக்கும் விவிஆர் சேனலுக்குமான போட்டி!! கூடவே பிரியாமணியின் வேலை மாற்றம்.. தனக்கான விஜே உயர்வு!!
‘இப்போ என்ன செய்வது? இந்த மெயில் ஐடி.. ஐபி அட்ரஸ் வைத்து நம்மை என்று பிடித்து விட்டான். நாம் உண்மையை சொன்னால் ஒத்துக் கொள்வானா?’ என்று முதல் முறையாக பயத்தோடு அவனை பார்த்தாள்.
அவனோ உக்கிரமாக அவளை பார்த்தான். அந்த பார்வை அவளின் முதுகு தண்டு வரை சில்லிட்டது.
“நான் எப்படிப்பட்ட பாரம்பரிய வம்சத்தில் பிறந்தவன் தெரியுமா? என்னைப்பற்றி என்னென்ன எல்லாம் எழுதி வச்சிருக்க.. சோ..
என்னைப்பற்றி எழுதியதெல்லாம் உண்மை என்று நிரூபிக்க வேண்டாமா? அதை ஏன் அடுத்தவங்க கிட்ட நிரூபித்துகிட்டு? உன் கிட்டயே நிரூபிக்கலாம் தான் தூக்கிட்டு வந்தேன் உன்னை!!” என்றான் உதட்டில் உறைந்த வன்ம சிரிப்போடு..
“இல்லை இல்லை.. ப்ளீஸ் நான் சொல்வதை கேளுங்க…” என்று அவள் கூறும் முன்.. அவளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான்.
கொஞ்ச நேரத்தில் அவளுக்கு என்னெல்லாமோ ஆகி விட்டது. அவளுக்கு உச்சியிலிருந்து பாதம்வரை வியர்த்து ஒழுகியது. அவள் உதடுகளை மாறி மாறி ஒற்றி எடுத்தவன்.. உடைக்கு மேல கை வைத்து தடவினான். மெதுவாக தேய்த்தான். அவளோ கதற கூட வழியில்லாமல் கண்ணீர் சிந்தினாள். பின் அவள் உடையை விலக்கி கையால் இடையை இறுக்கி.. அவள் மெல்லிடயை நேரடியாகத் தடவினான்.
வர்ணா துடித்து விட்டாள். ஆனால் அவன் தீயிலிருந்து அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.
மெல்ல மெல்ல அவன் விரல், தாமரை தடாகத்தில் நீந்த.. சடாரென அவன் பக்கம் திரும்பி அவன் கழுத்தை பற்றி தள்ளி விட முனைய.. தன் ஒற்றை கையால் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
நடு விரல் அவள் நாபிக்குள் மெதுவாக புகுந்து ஆழமாகச் சென்றது. அப்படியே சூழன்றது. பின் வெளியே வந்தது. பின் ஆலிலை வயிற்றை வருடியது. மெல்ல அவனது கை மேலலெறி செல்ல முனைய.. தன் பலத்தை ஒன்று திரட்டி அவனிடமிருந்து பிரிந்தவள்
“ஆஆ.. வேண்ணணாணாம்ம்!! விட்டுடு ப்ளீஸ்.. நான் சொல்வதை ஜஸ்ட் ஒரு ஃப்வை மினிட்ஸ் கேளுங்க.. ப்ளீஸ்.. அது நான் எழுதல..!!” துடித்தாள் வர்ணா!! அவனோ இறுக்கமான முகத்தோடு அவளை நெருங்கி, அவளது தாடையை அழுத்தமாக பற்றி…
“அது உன் மெயில் ஐடி தானே? உன் லாப் தானே?? நீ ப்ரியா தானே?? அதனால் உள்ளது உன் எழுத்துக்கள் தானே??” என்று ஒவ்வொன்றாக கேட்க கேட்க.. ஆம் என்று மட்டுமே அவளால் தலையசைக்க முடிந்தது.
அதில் இடையில் சொருக்கப்பட்டதை தான் எழுதவில்லை என எப்படி அவனிடம் விளக்குவது? புரியவில்லை நங்கைக்கு. அதிலும் அக்கட்டுரையில் கூறப்பட்டிருந்த விஷயங்களை படிக்கும் போது எந்த ஒழுங்கான.. ஒழுக்கமான ஆண்மகனுக்கும் வருகின்ற கோபம் தான் அது!! என்று புரியவும் செய்தது.
“அழகிய இடம்!!
தோதான காலநிலை!!
அருமையான சந்தர்ப்பம் !! இதை விட வேறென்ன வேண்டும் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா கலவி புரிய!!” என்றதும் அவள் துடிதுடித்து அவனை பார்க்க..
அவள் கண்களும் அவன் கண்களும் ஆழமாய் பார்த்துக் கொண்டன.
“என்ன பாக்குற இதையெல்லாம் நீதான் எழுதின என்னை பத்தி.. என்ன இப்போ மறந்து போச்சா??” என்று ஊசி முனையாய் அவனது வார்த்தை ஒவ்வொன்றும் அவளை குத்தி கிழித்தது.
அவள் அவனைப் பார்க்கவில்லை. அவன் சொன்னதை மறுக்கவும் இல்லை. அமைதியாக நின்றாள். மீண்டும் அவளை அணைத்தவன், அவளின் முன் உடலை தன் நெஞ்சுக் கூட்டுக்குள் அணைத்து மெல்ல இறுக்கினான். அவனின் பரந்து விரிந்த நெஞ்சில் அவளது நெஞ்சு நசுங்கின. அவள் உதடுகளைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தவன். மெல்லிய உதடுகளை உறிஞ்சி எடுத்தான் வன்மையாக!!
முனக கூட முடியாமல் தடுமாறினாள். அவன் நாக்கால் அவள் நாக்கை தீண்டி கவ்வி உறிந்தான். அவள் மொத்தமாய் அவன் வசமாகி கொண்டிருந்தாள். இந்த முறை ஆழமான முத்தம். உடம்பில் உடைகள் இருந்தாலும் அந்த உடைகளுக்கு மேலாக, அவளது தேகத்தை உணரும் விதம்!! அவனது தேகத்தை உணர்த்தும் விதம்!! அதன் பின்தான் அவளை விட்டான்!!
அவள் சுருண்டு மடிந்து அழுக..
“இது தான் ஆரம்பம்!! என்றான் நஞ்சு தொய்த்த சிரிப்போடு வஞ்சியவளை பார்த்து..
“நோ.. நோ.. ப்ளீஸ்!!”
“ம்ஹீம்.. என் அந்தரங்கத்தை நீ எழுதும் போது இது தெரியலையா?”
“ப்ளீஸ்.. நோ.. அது நானில்லை..” அவள் குரலில் அவ்வளவு வேதனை!!
“வெரி சாரி!!” என்று அவளை தூக்கி தோளில் போட்டவன், இம்முறை அவளது அறைக்குள் தூக்கி சென்றான்.
அவளின் வேதனை முனகலை கண்டும் காணாமல்… அவள் முகம் எங்கும் முத்தம் கொடுத்துக் கொண்டே..
“இப்படிதானே ஒவ்வொரு பெண்ணையும் நான் முத்தமிட்டேன்!!”
அவள் கண்களிலும் இதழ்களிலும் நீண்ட நெடிய முத்தங்கள் கொடுத்தான். அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. அவன் உதடுகள் அவள் முகத்தை விட்டு கீழறங்கின. மெல்லிய கழுத்தில் கோலமிட்டு.. நெஞ்சுக் குழி தஞ்சமடைந்தன.. அவனது உதடுகள் பஞ்சு போன்ற அவளது அங்கங்களை முத்தமிட்டன. முகர்ந்தன.. முட்டின.. கவ்வின!!
அவளின் வேதனை முனகலில் அவன் செவிகள் குளிர்ந்தன!!
அவள் வலியுடன் முனகி அவன் முதுகை கீறிக் கொண்டிருந்தாள் த
ன் நகத்தால்.. பிளந்து தவித்த அவள் இதழுடன் தன் இதழ்களை இணைத்தான்.. அவளது மூச்சுக் காற்று இன்னும் பலமாக இறைந்தது!!
கியூபிட்டோ இன்னும் ஃபுல் அதிர்ச்சியில்!!
வானவில் வளரும்..
Very interesting next epi fasta podunga 👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
👌👌👌👌👌👌👌👌👌
QocmbfEHgJ
VKWFlxRq
QuHhjFYLD
Pavam varna