ATM Tamil Romantic Novels

வானவில்லே எனை வளைத்ததேனடி.. 18

 வானவில் 18

 

 

“அப்புறம் என்ன இதுக்கு அவளை தூக்கி வைத்திருந்த டா?” என்று தன் சட்டையை பிடித்து கேட்கும் அசிதனை அதிர்ச்சியோடு பார்த்தான் விநாயக்.

 

 

‘எப்படி தெரியும்?’ என்ற‌ கேள்வி தொக்கி நின்றது விநாயக் கண்களில்..

 

 

“சொல்லு? சொல்லுடா? ஏன் அவளை தூக்கின? இப்போ எதுக்கு இங்க அவளை தேடி வந்த?” என்றவன் அடுத்த அவனின் கன்னத்தை தன் முஷ்டி கொண்டு பதம் பார்க்க..

 

 

அதை விநாயக் எதிர்பார்க்கவில்லை. சற்றே இதழோரம் இரத்தம் எட்டி பார்த்தது.

ஆனால் அமைதியாக ஆத்திரமாக அவனை பார்த்தான். “என்னடா அமைதியாகிட்ட? சொல்ல போறியா இல்லையா?” என்று மீண்டும் மீண்டும் அவனை தன் பலத்தை விநாயக்கிடம் இவன் பரிசோதிக்க.. அதில் அவனின் கன்னங்கள் இதழ்கள் என்று அசிதன் விரல்கள் தடம் பதிந்தது.

 

 

அடுத்த முறை விநாயக்கை அடிக்க இவன் முஷ்டியை தூக்க தன் கைகளுக்குள் பிடித்துக் கொண்ட விநாயக்.. “தட்ஸ் யுவர் லிமிட் அசிதன்?” என்றான் கண்டனத்தோடு!!

 

 

“என்ன லிமிட்? என்ன லிமிட் டா? காண்டாமிருகம் மாதிரி உடம்பை வச்சிட்டு ஒரு சின்ன பெண்ணை கடத்தியிருக்க? கேட்க யாரும் இல்லையென நினைச்சியா? இதை என் மச்சான்களிடம் சொன்னேன் அவ்வளோ தான் நீ!! உயிரோட உன்னை புதைச்சிடுவானுங்க!! தெரியுமா? காதலுக்கு தான் அவனுங்க காவல்காரனுங்க.. கடத்தலுக்கு எல்லாம் கட்டி கடலுக்குள்ள போட்டுடுவானுங்க?” என்று அசிதன் தன் கோபம் குறையாமல் அவனிடம் சண்டை போட..

 

 

“ப்ளீஸ் அசிதன்.. ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ!! கிவ் மீ அ சான்ஸ் டு எக்ஸ் ப்ளைன் மீ..” என்று குற்றவுணர்ச்சியோடு கெஞ்சுதலாய் கேட்டவனை ஒரு‌நிமிடம் பார்த்தவன் தன் கைகளை விலக்கிக் கொண்டு என்ன என்பதாய் அவனை பார்த்தான்.

 

 

“அவள நான் தூக்கிட்டு போனது என்னமோ உண்மை தான்! ஆனா.. இப்போ.. இப்போ.. ஐ லவ் ஹர் அட் மை ஹார்ட்!! அவ.. அவ என் உயிர்.. என்‌ உயிர்ப்பு அசிதன்!! அவ இல்லாம என் வாழ்க்கை இல்ல.. ஏன்‌ நானே இல்ல!!” என்றான் தன் காதலை.. தன்னவளை உணர்ந்து!!

 

 

“இதை என்ன நம்ப சொல்றியா?” என்று அவனை முறைத்தான் தன் கைகளை கட்டிக்கொண்டு அசிதன்!!

 

 

“சரி என்ன செய்தா நம்புவ?” என்றவனின் குரலில் என்ன செய்தாவது தன் காதலை உணர்த்திவிடும் வேகம்!!

 

 

“இரண்டு நாளுல எங்க அப்பா அம்மா அவளை பொண்ணு கேட்டு வர போறாங்க… அது வரைக்கும் தான் உனக்கு டைம்!! அதுக்குள்ள உன்னை நிரூபி!! என்னிடம் அல்ல.. மச்சான்களிடம்.. இடையில் நான் என்ன வேணா குடைச்சல் கொடுப்பேன். அது எல்லாத்தையும் சமாளிச்சு உன்னை நிரூபித்தால் தான்.‌ இல்லைன்னா.. மாமா மகள நான் கட்டிக்கிட்டு அடுத்து ஹனிமூனுக்கு போய்ட்டே இருப்பேன்! இந்த ஆஃபர் கூட நீ உன் தப்பை உணர்ந்து காதலை புரிந்து என் வண்ணகிளியை தேடி வந்ததினால் தான்!! கெட் ரெடி!!” என்று சவால் இட்டவன் சென்று விட..

இவனை எல்லாம் சமாளிக்குறது ஒரு விஷயமா என்று நினைத்து அசால்ட்டா நின்றான்.

 

 

அசிதனை அசால்ட்டாக இவன் எடை போட.. மறுநாள் அனைவரின் முன்பு குற்றம் சாட்டப்பட்டவனாய் நின்றான் விநாயக்!!

 

 

ஒரு வாரம் வர்ணாவை கடத்திட்டு போய் வைச்சிருந்தான் என்ற குற்றச்சாட்டோடு!!

 

 

ஆம்.. விடிந்தும் விடியாத காலை வேளையிலேயே தன் வேலை ஆரம்பித்து விட்டான் நாரதராய் அசிதன்!!

 

 

மூர்த்தி பிரதர்ஸ் முறைத்துக் கொண்டு இருக்க..

ஈஸ்வர் பிரதர்ஸ் பல்லை கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டு இருக்க..

பாண்டி பிரதர்ஸ் அவனை பார்வையால் பொசுக்கிக் கொண்டு இருக்க..

 

 

அவர்களுக்கு எதிரே நின்று இருந்தாலும் அப்படி ஒன்றும் உடல்மொழியில் பயமும் அடக்கமும் காட்டவில்லை விநாயக். ஆமாம் செய்தேன் என்று கண்களில் அவ்வளவு திமிர்!! 

 

 

வல்லபர் துடித்துக் கொண்டிருந்தார் அவனை பிளக்க.. “என் பேத்தி.. அதுவும் ஒற்றை பேத்தியை இவன் தூக்கியிருக்கிறான்.. ஒரு வாரம் வைத்து அதுக்கப்புறம் விட்டு இருக்கிறான்” என்று பொருமிக் கொண்டாருந்தார்.

 

 

 வழக்கம் போல அண்ணன் நரசிம்மரின் பார்வைக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருந்தார். அதே போல தான் அடுத்த அடுத்த தலைமுறைகளையும் தரணி மற்றும் துஷ்யந்த் அமைதியாக வைத்திருந்தனர்.

 

 

அதில் ஒன்று.. நியாயத்தை ஒருபக்கம் மட்டும் எப்பொழுதும் கேட்கக்கூடாது என்பது நரசிம்மரின் எண்ணம். ஏற்கனவே விஷ்ணுபிரசாத் விஷயத்தில் அவர்கள் வேகமாய் முடிவெடுத்து தான் அவன் அவர்களையே தூக்கி வந்தான் அல்லவா? அதனால் பேத்தி விஷயத்திலும் அதை கடைப்பிடிக்காமல் என்னதான் சொல்கிறான் என்று கேட்போமே என்று மகன்களையும் பேரன்களையும் ஒற்றைப் பார்வையில் கட்டிப் போட்டிருந்தார் மனிதர்!!

 

 

அசதினோ ‘முடிந்தால் இப்போது பேசி சமாளியேன்?’ என்று தெனாவெட்டாக மச்சான்களோடு நின்றிருந்தான்.

 

 

தரணியை பார்த்து நரசிம்மர் கண் அசைக்க “சொல்லுங்க தம்பி எங்க மருமக புள்ள சொன்னது உண்மைதானா? எங்க பொண்ண தூக்கினீங்கலா?  ஏன் தூக்கினிங்க?” என்று கேட்க சற்று தூரத்தில் அம்மாக்கள்  நம்பமுடியா வியப்பிலும் அதே சமயம் கொஞ்சம் படபடப்பிலும் அங்கு நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

 

மாடியில் இருந்து கையை பிசைந்து கொண்டு கீழே நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள் வர்ணா‌.

இங்கே வரக்கூடாது என்று அண்ணன்கள் அவளை மேலேயே நிறுத்தியிருந்தனர்.

 

 

தரணியின் கண்களை பார்த்து ஆமாம் என்று தலையசைத்தான் விநாயக்.

 

 

“அடிங்க.. எவ்வளோ தைரியம் இருந்தால் என் தங்கச்சியை நீ தூக்கி இருப்ப?” என்று சர்வா பாய்ந்து வர..

 

 

“அவனை அப்படி எல்லாம் சும்மா அடிச்சிட கூடாது ணா.. நடுரோட்டில் நிற்க வைத்து எல்லார் முன்னாலயும் தான் இவனுக்கான தண்டனைய கொடுக்கணும்! பணம் இருந்த பெரிய பருப்பா இவன்?” என்று லஸி வேஷ்டியை மடித்துக் கொண்டு அருகில் ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்க்க..

 

 

தனது இரு தம்பிகளையும் இரு கையால் பிடித்துக்கொண்டு “டேய் கொஞ்ச நேரம் பொறுங்க டே..  பேசிக் கொண்டுதானே இருக்கோம் அண்ணன் பேசும் போது உங்களுக்கு என்ன? ஏற்கனவே அசிதன் வேறு அவனை அடிச்சிருக்கான்.. முகத்தைப் பாரு உதட்டோரம் ரத்தம் கன்னிப் போய் இருக்கு!” என்று இருவரையும் அடக்கி வைத்தான்.

 

 

வர்ணாவுக்கு மேலும் ஒரு தவிப்பு!! ஒருவேளை இவன் ஏன் கடத்தினேன் என்று சொன்னால் அந்த விஷயம் இவர்களுக்கு தெரிய வரும்போது.. என்ன தான் என் மீது சந்தேகப்படவில்லை என்றாலும், அவளின் பிளாக் பற்றி பேச்சு வரும்போது.. எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள் அதில் இருப்பதை கண்டால்.. பெற்றோர்களும் அண்ணன்களும் என்ன செய்வார்களோ? சொல்லுவார்களோ? என்ற தவிப்பில் அங்கே இருக்க முடியாமல் கீழே இறங்கி வந்தவளை அண்ணன்கள் உறுத்து விழிக்க.. அன்னையர்கள் கண்களிலே அனலை கக்க.. மெதுவாக சென்று தாத்தாக்களுக்கு நடுவில் அமர்ந்து கொண்டாள்.

 

 

ஆனால் ஏன் என்று தரணி மீண்டும் அவனை பார்த்து கேட்க அவனது கண்கள் வர்ணாவை தான் பார்த்துக் கொண்டிருந்தது.

 

 

“சொல்லிவிடாதே!!” என்று அவளது கண்கள் அவனைப் பார்த்துக் கெஞ்ச.. கைகளோ தடதடவென்று தந்தியடிக்க.. பந்தய குதிரை போல பாய்ந்து பாய்ந்து இதய துடிப்பு துடிக்க.. உதடுகள் மேலும் கழுத்திலும் வியர்வை துளிகள் ஆறாய் வழிய.. என்று பயத்தில் அமர்ந்திருந்தவளை இவன் பார்த்திருந்தான். இல்லையில்லை பருகி கொண்டிருந்தான்.

 

 

அதிலும் வியர்வை துளிகள் வழிந்து கோடாக மாறி அவை இறங்கிய இடத்தை கண்ணுற்றவன் பார்வையின் பேதத்தை அறிந்துக் கொண்ட வர்ணா இவனை என்று உள்ளுக்குள் வறுத்து எடுத்தாள்.

 

 

கியூப்பிட்டோ “இந்த ரணகளத்திலும் உனக்கு குதுகலம் கேட்குதாடா? எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு!! ஒரு பக்கம் அப்பங்காரனுங்க.. இன்னொரு பக்கம் அண்ணன்காரனுங்க.. இவர்களுக்கு ஏற்றிவிட என்றே ஒரு ஜீவன்!! ஐயோ விநாயக்..” என்று விழிவிரித்து என்ன நடக்கப் போகிறதோ என்று பாவமாக பார்த்தபடி அமர்ந்திருந்தது. 

 

 

அதுவரை அலட்சியமாக இருந்தவன் தன் இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டபடி சற்று முன்னால் குனிந்த வாக்கில் “ஏனென்றால்.. காதல்!! காதல்.. ஒன்லி மாமா” என்று கண்ணடித்தான், மகளைப் பார்த்து அல்ல தந்தையை பார்த்து!!

 

 

“ஐயையோ சொல்லிட்டானே!! இதுக்கு அவன் விளக்கத்தையே பேசி இருக்கலாமே” என்று நொந்து கொண்டாள் வர்ணா.

 

 

வர்ணாவின் கெஞ்சுதல் பார்வையையும் அதற்கு பதில் பார்வை விநாயக் பார்த்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் நரசிம்மர்.

 

 

இப்போது ரிஷி தரணியை பார்த்து முறைத்தான். “அது எப்படிடா சொல்லி வைத்த மாறி இவனுங்க எல்லாம் உன் கிட்டயே ஃபர்ஸ்ட் சமாதான உறவு கொடியை பறக்க விடுறானுங்க” என்றான் பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பியவாறு..

 

 

ரிஷி மட்டுமல்ல அருணும் சிவாவும் கூட அண்ணனை தான் முறைத்தார்கள்.

 

 

“ம்ம்.. காதலா?” என்று சர்வா நம்பாது கேட்க..

 

 

“எஸ் மச்சான்!!” என்று உறவை இன்னும் பலப்படுத்தினான் விநாயக்.

 

 

“இங்க பாரு.. மச்சான் கிச்சானு சொன்ன அவ்வளோ தான்.. எங்க தரணி அப்பா பேச்சுக்கு கட்டுப்பாட்டு நின்னுகிட்டு இருக்கேன்.. நீ செஞ்சதுக்கு பேர் எல்லாம் காதல் கிடையாதுடா” என்று கையை முறுக்கிக் கொண்டு நின்றான் தனா..

 

 

“எல்லாம் உங்க நல்லதுக்காகத்தான் செஞ்சேன் மச்சான்ஸ்!!” என்று அண்ணன்கள்  பக்கம் திரும்பி அவன் கூற..அவர்களும் “என்னது எங்க நன்மைக்கா?” என்று புரியாது முழித்தார்கள்.

 

 

“ஆமா.. எப்படியும் நீங்க எல்லாம் உங்க தங்கச்சிக்கு கல்யாணம் முடிச்சு தானே கல்யாணம் பண்ணிக்குவீங்க?” என்று கேட்க..

 

 

“ஆமாம்.. தங்கைக்கு முன்ன நாங்க எப்படி கல்யாணம் பண்ண முடியும்?” என்றனர் கோரசாக..

 

 

“அதான்.. அதே தான்!! உங்களுக்கும் தங்கச்சி பாசம் இருக்கும் தானே!! ஆனா உங்க தங்கச்சி சேனலில் வேலை பார்த்து பெரிய பொசிஷனுக்கு வரணும்ங்குறது அவளோட கனவு! ஆமாவா? இல்லையா?” என்று கேட்க..

 

 

தங்கையின் கனவை அறிந்தவர்கள் ஆமாம் என்றனர் மீண்டும் கோரசாக..

 

 

“ஆங்.. இப்பதான் இவ சேனல் உள்ளேயே நுழைந்திருக்கா.. விஜே தான் இப்போ.. அடுத்த கட்டத்துக்கு எப்ப இவ போய்.. எப்ப பெரிய பதவிக்கு வந்து.. எப்ப இவ கல்யாணம் பண்ணி.. நீங்க  எல்லாம் எப்போ கல்யாணம் பண்ண?” என்க, அவர்கள் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

 

“அதுக்கு…??” என்று துஷ்யந்த் கேட்க..

 

 

“அதான்.. அவளுக்கு கல்யாணம் சீக்கிரம் நடக்குற மாதிரி செஞ்சேன்!!” என்றான் தோளை குலுக்கிக் கொண்டு!!

 

 

“எது.. தூக்குனதா??” என்று பல்லை கடித்தான் சர்வா..

 

 

“என்ன பண்ண சொல்றீங்க? உங்க தங்கச்சி பின்னாடி அலஞ்சி.. காதலை சொல்லி கெஞ்சி.. அவளை சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆயிடும்.. போதாத குறைக்கு நானும் என் வேலையை பார்க்கணும் இல்லையா? அதுதான் அவளை என்னிடம் தூக்கிக் கொண்டு வந்து வைத்து காதலை சொன்னேன்!! சிம்பிள்!!” என்று தோளை குலுக்கினான் விநாயக்.

 

 

“ஒரு பெண் தன் காதலை ஒத்துக் கொள்வதற்கு முன்ன இந்த மாதிரி தூக்குறதெல்லாம் தப்புனு உங்களுக்குத் தெரியலையா?” என்று தரணி கேட்க..

 

 

“என்ன செய்றது மாமா.. இப்படி எல்லாம்‌ அதிரடி செய்தா தான் இவங்க மனசுக்குள்ள அதிரடியாய் நுழைய முடியு‌து. இல்லேன்னா சுத்தி சுத்தி வந்து ரோஸ் கொடுத்தா இவங்க எல்லாம் ஒத்துக்கொள்றதுக்குள்ள நான் மட்டும் இல்ல என் மச்சான்ஸூக்கும் டைரக்டா நாற்பதில் தான் கல்யாணமே.. ஹூரோ விட ஆன்டி ஹீரோ தான் சீக்கிரம் ரீச் ஆகுறாங்க!! நம்ம டிசைன் அப்படி!!” என்றான் படு நக்கலாக.

 

 

“என்னடா நாம தங்கச்சி பத்தி கேட்டா.. இவன் டாப்பிக்கை மாத்துறான்? ரூட்டை சேன்ஞ்ச் பண்றான்?” என்று லஸி தன் அண்ணன்களிடம் கிசுகிசுத்தான்.

 

 

“உங்களுக்கு என்னை பத்தியும் என் குடும்பத்தை பத்தியும் தெரிஞ்சுக்கனும் விரும்பினா.. நீங்க தாராளமா விசாரித்துப் பார்க்கலாம். அதை விட என் அப்பா அம்மாவை வர சொன்னாலும்.. நான் வந்து பொண்ணு கேக்க சொல்றேன்” என்றான்.

 

 

“இருங்க பாஸ்.. இருங்க.. ஏன் அவசர படுறீங்க? அதுக்கெல்லாம் முன்ன என் வண்ணக்கிளி உங்களை பிடிக்கும்னு சொல்லவே இல்லையே!!” என்று அசிதன் பாயிண்ட்டை பிடிக்க.. மற்றவர்களும் “ஆமாம் அசிதன் சொல்வது சரிதானே?” என்றனர்.

 

 

“ஏன் என்னை உங்க பொண்ணுக்கு பிடிக்காதமாம்?” திரும்பியவன்  அவர்கள் தாத்தாகளுக்கு இடையில் இருந்தவளைத் தூக்கி எழுப்பி “சொல்லு மெனிக்கா என்னை உனக்கு பிடிக்காதா?” என்று கேட்டான்.

 

 

அவனின் உரிமையான தொடுதலும்.. பிரத்தியேகமான அழைப்பும்.. அதற்கு மறுக்காத வர்ணாவையும் தான் மொத்த குடும்பமும் ஆவென்று பார்த்தது.

 

 

என்ன சொல்லி சமாளிப்பது என்று வர்ணாவுக்கு தெரியவில்லை. அவளை பொறுத்தவரை உள் மன ஆழத்தில் அவன் இருக்கிறான் தான்.. தன் காதலை சொல்லாமலே அவனே தன்னைத் தேடி வந்தது மட்டுமல்லாமல் தன் காதலையும் தைரியமாக தன் குடும்பத்தாரிடம் சொல்கையில் அவளால் மறுக்க முடியவில்லை அமைதியாகவே நின்றாள்.

 

 

அதற்குள் அசிதன் மறு பக்கம் வந்து.. “இங்க பாரு டா.. இவன் உன்னை கடத்திக்கொண்டு போய் வைத்திருந்ததால் இவனை தான் கட்டிக் கொள்ளனும்னு பத்தாம் பசலி தனமா எந்த முடிவும் எடுக்காதே!! உன் அத்தான் நான் இருக்கேன். உன் மேல் உள்ள அன்பும் பாசமும் என்னிடம் என்னைக்கும் மாறாது. நீ எப்படி இருந்தாலும் சரியா?” என்று கேட்டவனை அன்பு பொங்க பார்த்தாள் வர்ணா..

 

 

“நல்லா தானடா போயிட்டு இருக்கு?? இடையிலே வந்து ஏன்டா குழப்புற?” என்றான் அசிதனை பார்த்து கடுப்போடு விநாயக்!!

 

 

“நான் குழப்பல பாஸ்.. உண்மையை தான் சொல்றேன். தூக்கிட்டதனால அந்த காலம் மாறி இவனை தான் கட்டணும்னு இங்கே யாரும் இவளை வற்புறுத்த மாட்டோம். நாளை பின்ன இவ கல்யாணத்துல பிரச்சினை வரக்கூடாது. கடந்த காலத்தை பற்றி  புருஷனா நான் வந்தா அதை பற்றி நினைக்க கூட மாட்டேன்!! அந்த நம்பிக்கையை நான் கொடுக்கிறேன்!! ஏன் உன் காதல் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? என்று எள்ளலாக கேட்டான்.

 

 

இவர்கள் இருவரும் பேச்சிலும் குடும்பம் யாரும் தலையிடவே இல்லை. அதற்கு காரணம் ஒருவேளை பெண்ணின் மனதில் விநாயக் இல்லை என்றாலும் பிற்காலத்தில் இந்த பேச்சு அவளைக் கட்டிக் கொடுக்கும் இடத்தில் ஏற்பட்டால்.. கண்டிப்பாக அவர்களால் தாங்க முடியாது!! 

 

 

அசிதன் சொன்னது போல அவன் அவளை திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்கு சந்தோஷமே!! கூடவே நிம்மதியும் கூட.. ஒருவேளை அவளின் மனதில் விநாயக் மீது விருப்பம் இருந்தால் அதற்கும் தயாராகவே இருந்தது இந்த குடும்பம். ஆனால் சில பல கண்டிஷன்களோடு!!

 

 

ஒருபக்கம் மனதிற்கு பிடித்தவன் மறுபக்கமும் உறவாய் துணையாய் நிற்பவன்.

 

 

என்ன தான் உறவு என்றாலும் ஒரு கட்டத்தில் தள்ளி நின்று வேடிக்கை தான் பார்க்க முடியும்.

 

 

“சொல்லு பாப்பா??” என்று இப்பொழுது தரணியின் வார்த்தைகள் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தெரிந்தது.

 

 

அவளோ “அப்பா…” என்று கண்களில் பரிதவிப்போடு தரணியை பார்க்க..

 

 

“இதை இப்படியே ஆறப்போடுற விஷயமில்லை ப்ரியமா.. ஏனென்றால் உன்னை நினைத்து இவர் தன் இத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு இங்கே வந்து இருக்கிறார்… ஒருவேளை உனக்கு அவர் மீது பிடித்தம் இல்லை என்றால் இந்த நிமிஷமே சொல்லி விடு உனக்கு நாங்கள் அத்தானை பேசி முடித்து விடுகிறோம்” என்று கூற இரு கொள்ளி எறும்பாய் தவித்தாள் அவள்!!

 

 

“எனக்கு கொஞ்சம் டைம் கொடுக்கிறீர்களா தரணி பா?” என்று கேட்க..

 

 

பெண்ணின் பரிதவிப்பையும்.. உள்ள தவிப்பையும் புரிந்துகொண்ட தரணி “சரி இன்னைக்கு ஒரு நாள் மட்டும்!! நாளைக்கு காலைல சொல்லி விடு சரியா?” என்றார்.

 

 

அசிதன் ஒரு நமட்டு சிரிப்போடு விநாயக்கை கடந்து செல்ல.. அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காமல் பைக்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டான் விநாயக்.

 

 

நேராக அசிதனை தேடிவந்த வர்ணாவோ தலையணையை எடுத்து அவனை மொத்து மொத்து என்று மொத்தி விட்டாள். “என் வாயிலிருந்து விஷயத்தை பிடுங்கி..  அத்தனை பேருக்கும் முன்னால  அவரை குற்றவாளி போல நிற்க வைத்துவிட்ட தானே  அத்தான். உன்னை.. உன்னை..  விடமாட்டேன் அத்தான்”

 

 

“அவனை அப்படி நிற்க வைச்சா உனக்கு என்ன வண்ணக்கிளி? உன்னை கடத்தினவனை தானே நிற்க வைத்தேன்.. ஆனாலும் அடிச்சான் பாரு அந்தர் பல்டி உன்னை லவ் பண்றேனு?” என்று அத்தலையணை பிடித்து மடியில் வைத்து அதில் கையை ஊன்றி தாடையை பதித்து ஆச்சரியம் போலயே வினவினான் அசிதன்.

 

 

“ஆமா..‌ அவர் சொன்னது உண்மை தான்.. அவரு என்னை லவ் பண்றார் தான்!!

 

 

“அப்போ.. நீ??”

 

 

“நானும் தான்!” என்றவள் சட்டென்று தனது நாக்கை கடித்துக்கொண்டு அகப்பட்ட கோழி திருடனைப் போல திருதிருவென்று விழித்தாள் வர்ணா.

 

 

அசிதனோ அடக்க முடியாமல் வாயை விட்டு சிரித்தான்.

 

 

“ஏய்‌ வண்ணக்கிளி.. உன்னை பிறந்ததிலிருந்து பார்க்கிறேன் உன்னை எனக்கு தெரியாதா? உன் மனசு புரியாதா? அதிலும் நேத்து கோயிலைப் பார்த்த போதே ஊர்ஜிதம் ஆயிடுச்சு!! ஒன்னு நீ வாயை விட்டு வெளியே சொல்லணும்.. இல்லை அவன் வந்த நோக்கத்தை வெளியில் சொல்லணும் தான் நேத்து அந்தக் கடத்தல் பற்றியே சொன்னேன் எல்லோர் கிட்டேயும். ஒருவேளை உனக்கு அவன் மேல வெறுப்பு இருந்தா.. அவனை நீ உன் அண்ணனுங்கள் கிட்ட காட்டிக் கொடுத்து இருப்ப.. ஆனால் மத்தவங்க என்ன சொல்வார்களோனு பயந்து கொண்டு உட்கார்ந்திருந்த ஒழிய.. அவனை மாட்டிவிடும் எண்ணம் துளியும் இல்லை உனக்கு!!”

 

 

“அப்படி ஒன்னும்.. ஒன்னும் இல்லை.. தப்பு என் பேரிலும் இருக்கு தானே அத்தான். நேத்து அதையும் உன் கிட்ட சொன்னேன் தானே நான்!! அதான் வேற‌ ஒன்னுமில்ல” என்றாள் தாவணியை முந்தானையை கையால் திருகிக்கொண்டே..

 

 

“ம்ப்ச்.. ப்ரியாமா..” என்று சிரித்தான் அசிதன்.

 

 

“என்ன அத்தான்.. சிரிக்கிற??” என்று‌ சிணுங்கினாள் அவள்!! 

 

 

“மனசில் இல்லாதவன் ஸ்பரிசம் நெருப்பு தீண்டுனது மாதிரி சுடும் ப்ரியாமா.. அவன் உன்னை அவ்வளவு உரிமையா தொட்டு எழுப்பும் போது நீ அமைதியா தானே இருந்த.. உனக்குள் அவன் இருக்கிறது எனக்கு புரியுது? உனக்கு பு

ரியுதா? போ.. போ.. யோசி..” என்றவன் அவளை யோசிக்க வைத்தான்.

 

 

யோசித்துக் கொண்டே தன் அறையை நோக்கி சென்றாள் வர்ணா!!

 

 

இன்னும் சிறிது நேரத்தில் தானே தன் செய்கை மூலம் தன் காதலை குடும்பத்துக்கு வெட்ட வெளிச்சமாக்குவோம் என்பது அறியாமல்!!

 

 

வானவில் வளரும்…

63 thoughts on “வானவில்லே எனை வளைத்ததேனடி.. 18”

  1. Поверка счетчиков воды: когда нужно проводить и как заказать в Москве
    поверка счетчика воды цена [url=http://www.poverka-schetchikov-vody-v-moskve.ru/]http://www.poverka-schetchikov-vody-v-moskve.ru/[/url] .

  2. Алкогольная зависимость: телефон горячей линии нарколога в СПб
    наркологическая клиника в санкт петербурге [url=http://www.narcologicheskaya-klinika-spb2.ru]http://www.narcologicheskaya-klinika-spb2.ru[/url] .

  3. Где купить диплом: лучшие места и предложения на рынке
    покупка диплом [url=http://www.diplomy-dypit24.ru/]http://www.diplomy-dypit24.ru/[/url] .

  4. Генеральная уборка в Москве: заказать клининг помещений
    генеральная уборка в квартире [url=https://www.genuborka11.ru/]https://www.genuborka11.ru/[/url] .

  5. Продажа запчастей для КАМАЗ: быстро и надежно
    запчасти камаз челны [url=http://zapchasty-kamaz01.ru/]http://zapchasty-kamaz01.ru/[/url] .

  6. Как зайти в казино Клубника через актуальное зеркало официального сайта
    Казино Клубника зеркало сегодня [url=casinoclubnika-official.ru]casinoclubnika-official.ru[/url] .

  7. Светодиодная лампа: инновации в каждом доме
    лампа накаливания e27 [url=lamp123.ru]lamp123.ru[/url] .

  8. Зеркало официального сайта Казино Вулкан Россия: Начните свой путь к большим победам
    Вулкан Россия вход зеркало [url=https://www.casinovulkanrussia-official.ru]https://www.casinovulkanrussia-official.ru[/url] .

  9. Быстрая и удобная доставка алкоголя на дом – заказывайте любимые напитки онлайн
    доставка алкоголя на дом круглосуточно [url=http://dostavka-alkogolya-moskva-kruglosutochno-2.ru/]http://dostavka-alkogolya-moskva-kruglosutochno-2.ru/[/url] .

  10. Курсы в школе вокала: Узнайте секреты успешного пения с нашими опытными педагогами
    обучение вокалу взрослых [url=http://www.uroki-vocala-msk.ru/]http://www.uroki-vocala-msk.ru/[/url] .

  11. Школа вокала: Вокальные тренировки и постановка голоса
    преподаватель по вокалу [url=https://top1-shkola-vocala.ru/]https://top1-shkola-vocala.ru/[/url] .

  12. Как уроки игры на гитаре помогают в развитии музыкального слуха
    школа игры на гитаре для начинающих [url=http://www.shkola-gitar.ru]http://www.shkola-gitar.ru[/url] .

  13. Лазаревское отдых: цены на гостиницы и апартаменты
    лазаревское отдых 2024 цены [url=https://www.otdyh-v-lazarevskom1.ru]https://www.otdyh-v-lazarevskom1.ru[/url] .

  14. Отдых в Гаграх 2024: Снять жилье у моря по доступным ценам
    отдых гагры [url=https://otdyh-v-gagrah.ru]https://otdyh-v-gagrah.ru[/url] .

  15. Вывод из запоя: Опытные специалисты и современные методы
    вывод из запоя цена [url=https://www.vyvodim-iz-zapoya-samara.ru]https://www.vyvodim-iz-zapoya-samara.ru[/url] .

  16. Генеральная уборка: Профессиональный клининг по выгодным ценам
    клининг уборка [url=https://www.klining-kompaniya-msk.ru/]https://www.klining-kompaniya-msk.ru/[/url] .

  17. Наркологическая помощь при запое: вывод из запоя без риска
    Вывод из запоя Алматы [url=http://www.vivodizzapoyavalmaty.kz/]http://www.vivodizzapoyavalmaty.kz/[/url] .

  18. Сравнение грузоперевозок из Китая в Казахстан: какие факторы влияют на выбор перевозчика
    доставка китай казахстан [url=http://perevozki-kitai-kazahstan.ru/]http://perevozki-kitai-kazahstan.ru/[/url] .

  19. Элитные шубы из соболя и норки: Воплощение изысканности и неповторимого стиля
    итальянская шуба [url=http://shuby-premium.ru/]http://shuby-premium.ru/[/url] .

  20. Экономьте с нами: УФ печать на дереве по доступной цене с бесплатной доставкой
    печать на дереве москва [url=pechat-derevo.ru]pechat-derevo.ru[/url] .

  21. Роскошные шубы из соболя: как выбрать модель, которая подчеркнет вашу фигуру
    соболиные шубы фото и цены [url=http://www.shuby-sobol.ru]http://www.shuby-sobol.ru[/url] .

  22. УФ печать на коже: создать уникальные изделия с высоким качеством
    уф печать на пластике москва [url=https://www.shirokoformatnaya-uf-pechat.ru/]https://www.shirokoformatnaya-uf-pechat.ru/[/url] .

  23. Как современные пансионаты для пожилых людей обеспечивают высокий уровень ухода и заботы
    пансионат для пожилых людей [url=https://pansionaty-dlya-pozhilyh2.ru]https://pansionaty-dlya-pozhilyh2.ru[/url] .

  24. Забота и комфорт в доме престарелых: что нужно знать
    дом для пожилых людей [url=http://www.doma-prestarelyh2.ru/]http://www.doma-prestarelyh2.ru/[/url] .

  25. Лучшие цены на рынке: УФ печать на дереве с бесплатной доставкой
    печать на фанере москва [url=http://www.pechat-derevo.ru/]http://www.pechat-derevo.ru/[/url] .

  26. Отзывы о чистке лимфы солодкой и полисорбом: опыт пользователей
    чистка лимфы солодкой и энтеросгелем противопоказания [url=clinika-moscow.ru]clinika-moscow.ru[/url] .

  27. Вскрытие автомобильных замков в Санкт-Петербурге: аккуратность и профессионализм
    замена личинки замка входной двери цена спб [url=https://zamkidoloi.ru/]https://zamkidoloi.ru/[/url] .

  28. Почему винтовая свая 57 мм подходит для строительства на склонах
    купить сваи 57 мм [url=http://www.vintovaya-svaya-57-mm.ru/]http://www.vintovaya-svaya-57-mm.ru/[/url] .

  29. Лучшие программы суррогатного материнства в Москве
    услуги суррогатной матери москва [url=http://www.surrogatnoe-materinstvo-msk.ru]http://www.surrogatnoe-materinstvo-msk.ru[/url] .

  30. Наркологические клиники Самары: анонимное лечение и поддержка
    платная наркоклиника [url=http://narcologicheskaya-clinika-samara-2.ru/]http://narcologicheskaya-clinika-samara-2.ru/[/url] .

  31. Суррогатное материнство в Москве: что важно знать о законах и правилах
    суррогатное материнство в москве [url=http://www.surrogatnoe-materinstvo-msk.ru/]http://www.surrogatnoe-materinstvo-msk.ru/[/url] .

  32. Займ без отказа круглосуточно: деньги на карту в любое время суток
    займы всем без отказов на карту [url=https://dengikz.online/]https://dengikz.online/[/url] .

  33. Лизинг коммерческого автотранспорта: как эффективно управлять бюджетом
    покупка спецтехники в лизинг [url=http://kommercheskij-transport-v-lizing0.ru/specztehnika/]http://kommercheskij-transport-v-lizing0.ru/specztehnika/[/url] .

  34. Быстрая доставка алкоголя: закажите напитки с доставкой на дом
    доставка алкоголя круглосуточно [url=https://dostavka-alkogolya-moskva-msk-1.ru/]https://dostavka-alkogolya-moskva-msk-1.ru/[/url] .

  35. Алкоголь с доставкой круглосуточно: наслаждайтесь лучшими напитками дома
    доставка алкоголя москва круглосуточно [url=https://www.dostavka-alkogolya-moskva-world-1.ru]https://www.dostavka-alkogolya-moskva-world-1.ru[/url] .

  36. Мобильные бытовки: удобное решение для стройки и дачи
    строительная бытовка купить от производителя [url=https://www.bytovki-moskva0.ru/stroitelnye-bytovki/]https://www.bytovki-moskva0.ru/stroitelnye-bytovki/[/url] .

  37. Купить Kugoo V3 Pro: экономия времени и средств на поездках по городу
    куго в3 про электровелосипед [url=http://www.kugoo-v3-pro.ru/]http://www.kugoo-v3-pro.ru/[/url] .

  38. Пансионаты для пожилых людей: лучшее место для заботы и отдыха
    пансионат для инвалидов цены [url=http://www.pansionaty-dlya-pozhilyh3.ru/pansionaty-dlya-invalidov]http://www.pansionaty-dlya-pozhilyh3.ru/pansionaty-dlya-invalidov[/url] .

  39. Купить запчасти для иномарок: выгодные условия и акции
    где заказать запчасти для иномарок [url=https://avtozapchasty-dlya-inomarok.ru/]где заказать запчасти для иномарок[/url] .

  40. Оснащение конференц-залов под ключ: Современные технологии для вашего бизнеса
    оснащение конференц зала [url=http://osnashcheniye-konferents-zalov1.ru/]http://osnashcheniye-konferents-zalov1.ru/[/url] .

  41. Видеостены как инструмент для повышения узнаваемости бренда
    led видеостена [url=videosteny-msk1.ru]videosteny-msk1.ru[/url] .

  42. Современные методы лечения и реабилитации наркозависимых в СПб — возвращение к полноценной жизни
    лечение наркозависимых наркомания реабилитация [url=http://www.rehabnarcotic.ru]http://www.rehabnarcotic.ru[/url] .

  43. Где купить зимние шины недорого — большой выбор и акции
    купить зимние шины [url=https://www.shiny-zima78.ru]https://www.shiny-zima78.ru[/url] .

  44. Френч-пресс для идеального кофе — сохраните аромат и насыщенный вкус
    френч пресс [url=posudakitchen.ru]posudakitchen.ru[/url] .

  45. Купить опасную бритву для бритья — надежность и комфорт в каждом движении
    опасная бритва новичку [url=https://pro-nozhi.ru]https://pro-nozhi.ru[/url] .

  46. Пропуск на МКАД для грузовиков: надежное и оперативное оформление для всех категорий
    пропуск для въезда в москву грузового транспорта [url=https://www.propuskamos1.ru]https://www.propuskamos1.ru[/url] .

  47. Мегапласт – ведущий производитель пленки и упаковочных материалов в Красноярске
    упаковочные материалы красноярск megaplast24 ru

  48. Интернет-эквайринг для вашего сайта: как быстро и просто настроить оплату
    интернет эквайринг онлайн [url=http://internet-ekvayring.ru/]http://internet-ekvayring.ru/[/url] .

  49. Где приобрести металлопрокат? Надежный выбор на сайте металлобазы СибУрал Металл siburalmet ru
    СибУрал Металл – металлопрокат Серов siburalmet ru

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top