ATM Tamil Romantic Novels

சண்டியரே… சண்டியரே.. 15

சண்டியரே 15

 

கமலாம்பிகை பிள்ளைகளோடு அப்பா வீட்டில் தங்கம் வந்து ஒரு வாரம் ஓடி இருந்தது. அவ்வப்போது தியாகேசன் வரவும் இங்கு இருக்க தான் செய்தது. ஆனால் யாரும் அதை பெரிசாக பொருட்படுத்தவில்லை. வருபவர் சும்மாவும் செல்ல மாட்டார். மகளைக் கரைப்பதிலேயே முனைப்பாக இருந்தார்.

 

அன்று வீட்டில் யாரும் இல்லை. ராகவியை தூக்கிக் கொண்டு கமலாம்பிகை அப்பாவுக்கு சாப்பாடு கொடுக்க சென்றிருந்தார். மயூரன் பள்ளிக்கு சென்றிருந்தான்.

 

போகும்போது கமலாம்பிகை “தம்பி எழுந்துட்டானா அவனுக்கு காஃபி கொண்டு போய் கொடு மயிலு” என்று சொல்லிவிட்டு தான் சென்றிருந்தார்.

 

“ஆமா பெரிய தொம்பி..” என்று கடுகடுத்தாலும் சிறிது நேரம் சென்று காஃபியோடு அவள் அறைக்கு செல்ல.. அவன் அப்பொழுதுதான் குளித்து முடித்து வந்திருந்தவன் வேஷ்டியோடு நின்று இருந்தான்.

 

காலையிலேயே புத்தம் புது மலராய் மயில் புடவையில் இருக்க.. 

அவளைக் கண்களால் விழுங்கிக் கொண்டு அவள் நீட்டிய காஃபியை வாங்கினான்.

 

“செம.. அள்ளுது போ..” என்றதும் அவள் அவனை கேள்வியாய் பார்க்க..

 

“ம்ம்.. காஃபி.. காஃபி.. சூப்பரா இருக்குனு சொன்னேன்.” என்று சிரித்தான் ஆரூரன்.

 

”ம்ம்.. ஒரு வாரம் ஓடுனதும் உங்க சேட்டை ஆரம்பமாகிருச்சு. இல்ல..? இருக்கட்டும்.. இருக்கட்டும்..! பார்த்துகிறேன்” என்றாள் மயில்.

 

“எனக்கு நோ அப்ஜெக்ஷன் காட்ட..!” என்று அவன் அவளை நெருங்கி கூறி, கண்ணடிக்க குப்பென வியர்த்தது மயிலுக்கு.

 

“ச்சீ.. என்னவெல்லாம் பேசுகிறான்..!” என்று காது மட்டுமல்ல உடம்பே கூசியது மயிலுக்கு.

 

”பேசாம.. காஃபிய குடிங்க மாமா..!”

என்று விட்டு கீழே ஓடி விட்டாள் அவள். கொஞ்சம் இருந்தால் கூட.. பேசிய ஒரு வழி ஆக்கி விடுவான். இவனின் சேட்டை பற்றி அவளுக்கு தெரியாதா..??

 

காலை உணவு இவன் சாப்பிட அமர மயில்தான் வந்து பரிமாறினாள்.

வேலை செய்வதால் முந்தானையை இழுத்து சொருகி அவள் இருக்க..

அவள் புடவை இடுப்பு சரிவு வழக்கத்தை விட சற்று அதிகமாகத் தெரிந்தது. 

 

பளபளப்பான இடுப்பின் மெல்லிய மடிப்பு அவனை உணர்ச்சி ஏற்றியது. அவன் பார்ப்பதை அவளும் பார்த்து அவள் புடவையை சரி செய்ய, அவன் லேசான தயக்கத்துடன் புன்னகைத்தான். அவளோ முறைத்தாள்.

 

“என்ன.. சைட்டிக்கறிங்களா?” என்றாள் கடுப்பாக..

 

“ச்சசே.. பொண்டாட்டிய போய் யாராவது சைட் அடிப்பானா? ஊர்ல உள்ள மத்த அழகான பொண்ணுங்கள தான் சைட் அடிக்கணும்” என்றவன் நாக்கை கன்னகதுப்பில் சுழற்றியபடி கூற..

 

“சும்மா சொல்ல கூடாது.. உனக்கு பாவாடை தாவணியோட புடவை தான் அட்டகாசமா இருக்கு. ! ஐ லைக் இட்” என்றவன் சட்டென‌ எம்பி அவளது இடுப்பில் கிள்ள..

 

அவளுள் ஒரு இன்பச் சிலிர்ப்பு கிளர்ந்தது. அது அவள் உடலெங்கும் பரவி அவள் மனசை குளிரச் செய்ததும் உண்மை..!!

 

கணவனை போல மனைவியோ மனதில் எழும் உணர்ச்சிகளையும் கணவனின் மீது உள்ள உணர்வுகளையும் அப்படியே அப்பட்டமாக காட்டி விடமாட்டாள். நல்ல நாளிலேயே அப்படி என்றால் இப்பொழுதும் கோபம் கொண்டு ஊடல் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மட்டும் காட்டி விடவா போகிறாள்??

 

மெல்ல அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டாள். அவளது இடது கை தானாக அவன் கிள்ளிய இடத்தில் தடவி கொடுத்து, புடவையை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டது..!!

 

தங்கமயிலின் கண்களும் தகதகவென கோபத்தில் ஜொலித்தது..!

 

 

“இன்னா மைலு சிரிசிக்குன…

மாமன் பக்கம் ஒரசிக்கின…

யார பாத்து மொறசிக்கின…

இங்க வந்து ஒளிஞ்சிக்கின… இன்னா மைலு சிரிசிக்குன

“என்ன மயிலு..?? என்று அவன் உல்லாசமாக பாட்டு பாட…

 

“எங்க அப்பா இங்க இல்லை என்கிற தைரியத்துல ஆட்டமா ஆடுறீங்க ஆட்டம்.. பாட்டா பாடுறீங்க பாட்டு.. இன்னும் கொஞ்ச நேரத்துல அவரு வந்துடுவார்” என்று அவள் முறைத்தவாரே பேச..

 

“அதுக்கு வாய்ப்பு இல்ல சண்டிராணி வாய்ப்பே இல்லை.. ஏன்னா உங்க அப்பன மயிலாடுதுறை வரைக்கும் ஊர் கடத்தி இருக்கேன் நான். அவர் வருவதற்கு இன்னைக்கு நைட் ஆய்டும். அதுக்குள்ள நம்ம ஒரு ஜலப்புல ஜங்கேயே நடத்தி முடிச்சிடலாம்” என்றதும் அடப்பாவி என்று அவள் வாய் வைக்க..

 

கண்ணடித்து சிரித்து ஆரூரன் “எப்படி உன் மாமன்?” என்று சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டான். 

 

“ஒரு டாக்டர் மாதிரியா நீங்க பேசுறீங்க நடந்துக்கிறீங்க..” என்றதும் அவளை சற்றென்று சுழற்றி தன் மடியில் அமர வைத்துக் கொண்டு “அது ப்ரொபஷனல்..! இது புருஷன் டி..! இரண்டெத்தையும் முடிச்சு போடாத..!” என்று அவன் சாப்பிட்டு கொண்டிருந்த உணவில் அவளுக்கு ஒரு வாய் ஊட்டி விட மறுக்காமல் வாங்கிக் கொண்டாலும் ஊடல் இன்னும் ஊடல்தான் என்னும் விதமாய் அவன் விரலை கடித்து வைத்தாள்.

 

“ஸ்ஸ்ஆஆ சண்டிராணி.. ஏன் டி வலிக்குதுடி” என்று அவன் கையை உதற…

 

வேகமாக கடித்து விட்டமோ என்று வருந்தியவள் சட்டென்று அவள் விரலைப் பிடித்து தன் வாயில் வைத்து சப்பிட.. அவன் கண்களிலோ அதீத பளபளப்பு கூடவே அவன் முகம் தாபத்தில் மின்ன.. அது சொன்ன செய்தியில் அவன் விரலை வாயிலிருந்து எடுத்தவள்,

 

“சரியான கெட்ட புத்தி உங்களுக்கு” என்று திட்டிக்கொண்டு அவள் திரும்ப, அவள் முந்தானையை தனது இடது கரத்தால் பற்றி சுற்றிக் கொண்டவன்..

 

“பொண்டாட்டி கிட்ட கெட்டவனா தான் டி இருக்க முடியும். புத்தனவா இருக்க முடியும்.. என்னா மயிலு?” என்று சொல்லி சிரிக்க..

 

அவனின் இந்த பேச்சும் நடவடிக்கையும் பெண்ணின் மனதிற்குள் மெல்லிய மழைச் சாரலாய் இறங்கினாலும் ஏனோ ஒரு ஊடல் ஒரு கோபம் அவன் மீது இன்னும் குறையவே இல்லை. 

 

அவனும் விடாமல் அவளையே பார்த்தான். அவன் பார்வையின் உறுத்தல் தாங்காமல் அவனைப் பார்த்தாள்.

 

”என்ன அப்படி பாக்கறிங்க.. என்னை ரேப் ஏதாவது பண்ண போறிங்களா என்ன.. ?”

 

”ச்ச.. ரேப் எல்லாம் செம ஃபிகர தான் பண்ணனும்.. நீ.. சப்ப ஃபிகரு டி..” என்று வெடித்து சிரித்தான்.

 

“யோவ் மாமா.. நிறுத்துயா..” இடைமறித்தாள் கோபமாக.

 

”நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே டி? நீ என் இதய ராணி டி” என்றான் தாபமாக..

 

”போதும்.. போதும்..இந்த மாதிரி ஓவரா ஐஸ் வெக்காதிங்க.. உங்க ஐஸ் எல்லாம் எங்கே வேலைக்கு ஆகாது. நான் பறிமாறவா போகவா…?”

 

“புருஷனுக்கு பரிமாறாமல் எங்கடி ஓட பார்க்கிறவ? இரு நான் பேசல சாப்பிட்டு முடித்துக்கொள்கிறேன்.. செம பசி..” இரட்டை அர்த்தத்தில் பேச.. 

 

“பேசாம சாப்பிடல..” என்று அருகில் இருந்து கரண்டியை எடுத்து மிரட்டினாள். அவனும் பயந்தது போல ஆமோதிப்பாக தலையாட்டினாலும் கண்கள் சிரிப்பில் விரிந்தது.

 

சிறிது நேரம் அமைதியாகச் சென்றது. அந்த அமைதி அவளை இன்னும் பலவீனப்படுத்தியது. அவனின் அந்த அமைதி கூட அவளைக் கொன்று தின்றது. அவனை வம்பிக்கிழுத்து ஏதாவது சண்டை போடத் தோன்றியது..!

 

அவன் சீண்டினாலும் அவளுக்கு கோபம் வருகிறது. அவன் அமைதியாக இருந்தாலும் இவளுக்கு கோபம் வருகிறது. என்னதான் வேண்டுகிறது இந்த மனது?? புரியவில்லை அவளுக்கு..!!

 

இவள் தான் அவனை அமைதியாக இருக்கச் சொன்னாள். இப்போது அவன் அமைதியாக இருக்கும் போது அவனை சீண்டி பார்க்கத் தோன்ற “ஏதாவது வம்பு செய்ய மாட்டானா?” என்று மனம் ஏங்கியது..!!

 

இந்த பெண்ணின் மனம் எதைத்தான் எதிர்பார்க்கிறது? 

 

அவளுக்கு அது சரி வர புரியவில்லை..!!

 

”அந்த பொண்ணு கூடவும்.. ரொம்ப லவ்வா.. இப்படித்தான் இருந்தீங்களா ” என்றாள்.

மெல்ல அவளைப் பார்த்தான்.

 

”என்ன..? புரியல திரும்ப சொல்லு?” என்று கேட்டான். 

 

”பயங்கர ஆளு மாமா நீ.. நான் சொன்னது நிஜமாவே உனக்கு புரியல?” என்று கோபமாகச் சிரித்தாள்.

 

“நெஜமா நீ சொன்னதை நான் காதுல வாங்கல.. வேறொரு ஞாபகத்துல இருந்தேன். திரும்ப சொல்லு பரவால்ல..” என்றவனின் குரலில் முன் இருந்த இலக்கு தன்மை இல்லை. 

 

அவன் காதல் வாங்கவில்லை என்று சொன்னதை அவள் நம்பவில்லை. சிறு பேச்சை கூட சரியாக காதில் வாங்கிக் கொள்ளும் பாம்பு காதுக்காரன் என்று அவளுக்கு தெரியும்.

 

ஆனாலும் அவள் மனதில் இருப்பது இதுதானே அதை கேட்டு விட வேண்டும் என்று எண்ணி, “என்ட்ட இப்படி சீண்டி கொஞ்சி தீண்டி இப்படி எல்லாம் பண்றீங்களே.. இது போல தான் ராகவி அம்மாகிட்டயும் இருந்தீங்களா?” என்று கேட்டதும் அமைதியாக அவளை ஆழ்ந்து பார்த்தான். 

 

இதைக் கேட்டவுடன் கத்துவான் திட்டுவான் அடிப்பான் இல்லை சமாதானத்துக்காவது ‘அப்படி எல்லாம் இல்லடி அது முடிந்து போன வாழ்க்கை..’ என்று ஏதாவது சொல்லுவான் என்று அவள் எதிர்பார்க்க.. அவள் எதிர்பார்ப்பை தவிடு பொடியா ஆக்கினான் இந்த ஆரூரன். 

 

அது சரி என்று தான் இவள் எதிர்பார்ப்பை அவன் சரியாக செய்திருக்கிறான்.

 

எதிர்பாராததை எதிர்பாருங்க என்று சவால் விடுபவன் தான் இந்த ஆரூரன்..!!

 

மெல்ல எழுந்தவன் கை கழுவிட்டு அவளது முந்தானையில் தான் கையை துடைத்தான். “பொண்டாட்டி கிட்ட அப்படி இருக்காம வேற எப்படி இருப்பாங்க? நீ என்ன நினைக்கிற சொல்லு?” என்றதும் இப்பொழுது அவளுக்கு பதில் வார்த்தை வரவில்லை. 

 

“இந்த கதைகளில் எல்லாம் வர மாதிரி பிடிக்காத கல்யாணம்.. எதிர்பாராத குழந்தை.. இது போல் ஏதாவது காரணம் இருக்குமோ?” என்று அவளுக்கு அவளே அதிகமாக சிந்தித்து சிந்தித்து சோர்ந்து ஒரு வழியாகி இருந்தாள் இந்த ஒரு வாரமாய். அவனிடம் கேட்கவும் பயம். இன்று ஏதோ ஒரு தைரியத்தில் கேட்டு விட்டாள். ஆனால் அவனின் பதிலில் இப்பொழுது மொத்தமாக அவள் உடைந்து போனாள்.

 

“அவகிட்ட நான் எப்படி நடந்துக்கிட்டேனு உனக்கு தெரிஞ்சுக்கணுமா?” என்றதும் அவளது தலை எல்லா பக்கமும் ஆட..

 

அவளை அங்குலம் அங்குலமாக மேய்ந்தன அவனது கண்கள்.

எடுப்பாய் நிற்கும் செழுமைகள்.. அதன் கீழே இடுப்பு மடிப்பும் படு கவர்ச்சியாக தெரிந்தது.

அவன் பார்வை எங்கே மேய்கிறது என்பதை உணர்ந்தாள். ஆனால் புடவையை அவள் சரி செய்யவில்லை. அவள் புத்தியை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது அவனது முதல் மனைவி.

 

”நான் என்ன கேட்டேன் நீ எங்க பாக்கற மாமா.. எங்க பாக்கற.. ?” என்று நிறுத்தாமல் அவனை அடித்தாள். 

 

அது அந்தப் பார்வைக்கான அடி இல்லை. என்னை தவிர்த்து வேறொருத்தியை எப்படி நீ இப்படி பார்த்து இருக்கலாம் என்பதற்கான அடி..!!

 

சுக அடிகள் என்றாலும்.. அவள் கைகளை தடுப்பது போல அவன் கைகளை வைத்துக் கொண்டு சோபாவில் பின்னால் சரிந்தான். அவளுக்கு கை எட்டி அடிக்க கஷ்டமாக இருந்தது. அவன் கால்களுடன் அவளது கால்கள் அழுந்த.. முன்னால குனிந்து அவனை அடித்தாள். அந்த விளையாட்டு சில நொடிகள் தொடர.. 

 

சட்டென ஆரூரன் அவளது கால்களை தட்டி விட்டான். அவ்வளவுதான் அடுத்த நொடியே அவன் மேல் சரிந்து விழுந்தாள்.

அவன் முகம் அவள் முகத்தை நெருங்கியது. அவள் சட்டென பின் வாங்கினாள். அவன் கை சடாரென அவள் இடுப்பைப் பற்றி இழுத்து அணைத்தது. அவன் நெஞ்சில் மென்மைகள் அழுந்த.. அவனுடன் இணைந்து நின்றவளின் அதரங்கள் 

எந்த முயற்சியும் செய்யாமலே.. 

 

அவனின் அதரங்களோடு இணைந்தன..!

 

ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டன.. !! 

 

சற்றே கவ்விக் கொண்டன..!!

 

இதழ்களை விலக்கினாலும் அவளை விலக்கவில்லை அவன். அவன் ஒரு கை அவள் இடுப்பை வளைத்து அவனோடு இறுக்கியது. 

 

“மாமா.. ப்ளீஸ் வேணாம்ம்… எனக்கு.. நீ.. இப்படி.. வேணாம்..” என்று தடுமாறினாள்.

 

“நீ தானடி கேட்ட.. என் முன்னாள் காதலியோடு பொண்டாட்டியோட நான் எப்படி இருந்தேன்னு? அதை காட்ட வேணாமா? தியரியா சொன்ன உனக்கு புரியாது இல்ல.. பிராக்டிகலாவே சொல்றேன். தெரிஞ்சுக்கோ..!!” என்றவனின் குரல் எஃகு போல கனத்தது.

 

அவளை அள்ளிக் கொண்டு அருகில் இருந்த அறையில் நுழைந்தான். தொப்பேன்று என்று மெத்தையில் இட்டவன், அவள் மீது சற்று வன்மையாக படர்ந்தான்.

அவன் உதடுகள் மெல்ல அவள் கன்னத்தில் இருந்து ஊர்ந்து வந்து அவளது உதடுகளைக் கவ்வின. அவளால் சிணுங்கி முனக மட்டுமே முடிந்தது. எதிர்க்க முடியவில்லை.. !!

 

ஆழமான முத்தம்..!!

 

இதழ்களோடு இதழ்கள் மட்டும் கலக்கவில்வை. மனதோடு மனது காதலில் கரைந்து கசிந்துருகி கொடுக்கும் ஆழமான முத்தம்..! அவளின் ஆழ் மனதைத் தொட்டது. அவன் முத்தத்தில் கிறங்கினாள். அவள் பெண்மை சிலிர்க்க.. அவள் கொஞ்சம் கூட எதிர்ப்பின்றி அவனுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.! உணர்வுகள் இருவருக்கும் பொதுவானவை அல்லவா? மெல்ல அவன் முகம் உயர்ந்தது. அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். இருவர் பார்வையும் ஒன்றே ஒன்று கவி கொண்டன.

 

அவனை தடுக்கும் முயன்றாலும் முடியவில்லை. மனதும் உடலும் அவன் தொடுகைக்கு நெகழ்ந்தது.

”வேணாம் மாமா.. எனக்கு வேறொருத்தியுடன் வாழ்ந்தவர் வேணாம்..” என்றதும்

சட்டென அவளது வாயை பொத்தினான்.

 

“பேசாத..” அவள் வாயை பொத்திய அவன் கை மீது அழுத்தி ஒரு முத்தம் கொடுத்தவன்,

 

“எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து உன்ன தான்.. உன்ன மட்டும் தானடி நினைச்சு சுத்திக்கிட்டு இருக்கேன். இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை வரல?” என்று அடிபட்ட பார்வை பார்த்தான் அவளை..!! 

 

‘என்ன சொல்கிறான் இவன்?’ என்று புரியாமல் அவனைப் பார்த்தாள் தங்கமயில்.

“ஈரம்படர்ந்தஇதழ்கள்..

திமிரும்செழுமைகள்…. 

ஒல்லியானஉடல்வாகு..

வலுவலுப்பானதந்தகைகால்கள்.. அடங்காபிடரிபோல்அலைஅலையாய்சுருள்கூந்தல்.. வியர்வையிலும்ஈரத்திலும்கசங்கிகிடக்க…விடைத்தமூக்கும்.. அதில்இருக்கும்ஒற்றைக்கல்மூக்குத்தியும்.. வலதுகன்னத்தில்மூன்றுபருவபரு…. சிவந்துவெடிக்கதயாராகிஇருக்க..” பருவவயதில்அவனுக்குபருவகாய்ச்சல்வரவழைத்தஅவள்உடலைஇப்போதுநினைத்தாலும்பம்பரமாய்அவள்பின்னால்சுத்துவான்என்பதுஉறுதி..!

 

தான்அவள்மீதுஅத்தனைபைத்தியமாய்இருக்க, இவள்என்னஎப்படிகேட்டுவைக்கிறாள்என்றுஅவனுக்குகோபம்முகிழ..

 

“மாமா…. என்ன. என்னசொல்ற…?” என்றுஅவள்திடற.. அவளதுதொண்டையைகைகளால்நசுக்க…அவள்பின்னோக்கிநகர்ந்தாள். சுவத்தில்முதுகுஅழுத்த…ஆரூரனின்விரல்களைபிடித்தாள்.

அவனோஆள்கட்டிவிரலைதன்உதட்டில்பதித்து… “ஸ்ஸ்ஸ்ஸ்…எப்படிஇப்படிகேட்ட….” என்றுசத்தம்எழுப்ப.. மயில்நிசப்தம்அடைந்தாள். அவள்மூச்சுவிடமுடியாமல்தவிக்க…அவன்மெதுவாககரத்தைஎடுத்துதன்கால்கட்டைவிரலால்மெதுவாகஅவளின்தொண்டைகுழியில்வைத்துஅழுத்த…

அவள்மூச்சுவிடமுடியாமல்தவித்தாள். “ஆஆஆஆ…. ” என்றுஅவள்கத்தமுடியாமல்துடிக்க…ஆரூரனின்விரல்கொஞ்சம்கொஞ்சமாககீழ்இறங்க…அவளின்அடிவயிற்றில்வைத்துதேய்த்துஅழுத்த.. அவனின்இந்ததோற்றத்தில்அவள்பயந்து..

 

“ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆரூமாமா…வலிக்குதுஆஆஆஆ…. அம்மா”என்றுஅவள்முணங்க.. கட்டைவிரலைஅவள்நாபிக்குழிக்குள்நுழைக்க.. அவள்தவிக்க.. இப்போதுமற்றொருவிரலைஅவள்வாயில்திணித்தான்.

 

தன்வாயில்இருந்தஆரூரனின்விரலைபல்பதியகடிக்க.. அவனுக்கும்வலித்தது. அவன்துடிப்பதைஅவள்ரசித்தாள். இதழில்மோகம்கலந்தசிரிப்பு…

 

“ராட்சசி.. இருடி…”என்றவன்விரலால்அவளைகொன்றுகுவித்தான்..! ஒற்றைவிரல்இத்தனைசெய்யுமோஎன்றுஅதிர்ந்துவியந்துதவிப்போடுகிடந்தாள்மாது.

 

செத்தே விட்டாள் மயில்அவனின்விரல் தீண்டி கொடுத்த சுகத்தில். மோகசுகத்தின்உச்சம்…அவன்கையோ.. இதழ்களோதீண்டாமலேதீயாய்கொதித்ததுஅவளின்உடல்..!!

 

அவளின்கசங்கியகூந்தலைகொத்தாகபிடித்தவன், மோகமும்கோபமும்சம்ளவில்முட்டிநிற்கஅவளைஒருவழியாக்கினான்.“யோவ்மாமா…கொல்லாதடா…. ஐயோ…அம்மா…”என்றுஅவள்அலற.. அவளின்உதட்டைகவ்வினான்ஆரூரன்.

 

இருவரும்நல்லபாம்பும்சாரையும்படம்எடுத்துஒன்றோடொன்றுபின்னிகொள்வதுபோல்பின்னிக்கொள்ள…ஆரூரன்அவள்முகம்முழுதும்கோடிமுத்தங்கள்கொடுத்து.. அவ்வப்போதுசொல்லக்கடிகடித்து…அவள்தவிக்க.. அவளின்நகங்கள்அவனின்முதுகைபதம்பார்க்க…இருவரும்ஓருயிராய்கலந்தனர்.

 

என்னதான் மனம் ஒன்றி மாமனோடு கலந்தாலும் மனதின் ஓரமாய் அவன் முதல் திருமணம் அவளை உறுதி கொண்டு தான் இருந்தது.

 

அன்று இரவு மயிலாடுதுறையிலிருந்து திரும்பி வந்த தியாகேசன் மகளை காண வர.. அவர் திரும்பும் போது அவரோடு சென்றுவிட்டாள் தங்கமயில் ஆரூரனை பிரிந்து..

கம்பலாம்பிகை எவ்வளவு தடுத்தும் கேளாமல்.

2 thoughts on “சண்டியரே… சண்டியரே.. 15”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top