அத்தியாயம் 8
தேவிக்கு உடனே கோபம் வந்து விட அவர் ஏதோ பேச போக சந்தோசம் எதுவும் பேசாதே என்பதை போன்று அவரை ஒரு பார்வை பார்த்தவர் தேவியின் கையை கெட்டியாக பிடித்து கொண்டார்.
சொக்கநாதன் எதுவும் பேசாமல் தயக்கத்துடன் அமர்ந்து இருந்தார்
“என்ன மாமா எதுவும் பேசமா அமைதியா இருக்கிக என் மகனுக்கு என்ன குறைச்சல் என் புருசன் சேர்த்து வைச்ச மொத்த சொத்தும் அவனுக்கு தான் என்ன உன் பேத்தி அளவுக்கு படிப்பறிவு இல்லனாலும் அவனும் புத்திசாலி தான் நம்பி பொண்ணை கொடு கண்கலங்காம வச்சு பார்த்துப்பான் இப்போ பூ வச்சுப்போம் திருவிழா முடிஞ்சு கல்யாணத்தை வச்சுப்போம் என்ன சொல்லுறிக” என்றார் முத்தம்மாள் வாயில் வெத்தலை பாக்கை போட்டு மென்று கொண்டே.
ஆராதனாவுக்கு அங்கு நிற்கவே ஒரு மாதிரியாக இருந்தது நாகலிங்கத்தின் கண்கள் வஞ்சனையே இல்லாமல் அவளை தோலுரித்து பார்த்து கொண்டே இருந்தது.
அவன் பார்வையை பார்த்தவள் அங்கு நிற்க முடியாமல் தன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள் அவளுடன் வினய்யும் தன் ஐபோனில் கேம் விளையாடி கொண்டே அமர்ந்து இருந்தான்.
ஆராதனா தன் கையில் இருந்த நகத்தை விட்டால் தின்று விடும் அளவுக்கு பதட்டத்துடன் கடித்து கொண்டே இருந்தாள்.
சொக்கநாதன் என்ன கூறுவது என்று தெரியாமல் அமர்ந்து இருக்க
அங்கே உள்ளே வந்தான் சக்திவேல் அங்கிருந்தவர்களை ஒரு ஆராய்ச்சி பார்வையுடன் பார்த்து கொண்டே வந்தவன்.
“என்னப்பா எல்லாரும் வந்துருக்காக என்ன விஷயம்” என்று கேட்டான் நாகலிங்கத்தை பார்த்துக் கொண்டே
“அது ஒன்னுமில்ல வேலா நம்ம ஆருவை நாகலிங்கத்துக்கு பொண்ணு கேட்டு வந்துருக்காக” என்றார் சொக்கநாதன்.
அவர் கூறியதை கேட்ட சக்திவேலின் முகம் கோபத்தில் சிவந்தது வேட்டியை மடித்து இடுப்பில் கட்டி கொண்டே நாகலிங்கத்தை பார்த்து முறைக்க “என்ன வேலா உங்க அப்பாவுக்கு நீயே சம்மதமான்னு கேட்டு சொல்லு நம்ம அக்கா மகளை ராணி மாதிரி வச்சு பார்த்துக்கிடுதேன்” என்றான்.
சக்திவேல் கோபத்துடன் நாகலிங்கத்தின் அருகில் சென்றவன் அவன் அமர்ந்து இருந்த நாற்காலியை தன் காலால் ஓங்கி மிதித்தான்.
அந்த நாற்காலி ஒரு பக்கமாக சாய்ந்து விட அதில் நிலை தடுமாறி கீழே விழுந்தான் நாகலிங்கம்.
அங்கிருந்த அனைவரும் அவனை பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர் சத்தம் கேட்டு ஆராதனாவும் வினய்யும் அறையில் இருந்து வெளியில் வந்தவர்கள் நாகலிங்கத்தை பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.
நாகலிங்கத்துக்கு ஒரே அவமானமாகி விட கோபத்துடன் எழுந்து நின்றான்.
“ஏன் டா உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் அக்கா மகளை என் முன்னாடியே பொண்ணு கேட்டு வந்து நிற்ப்ப, நக்குற நாய்க்கு செக்குன்னு தெரியுமா சிவலிங்கம்ன்னு தெரியுமா
தெருவுக்கு ஒரு கூத்தியா வச்சுக்கிட்டு திரியுற நாயி எவ்வளவு தைரியும் இருந்தா என் வீட்டு படியேறி பொண்ணு கேட்க வருவ” என்று கோபத்துடன் பேசியவன் அப்போதும் ஆத்திரம் குறையாமல் சுவற்றில் மாட்டி இருந்த வீச்சு அருவாளை எடுத்து அவனை வெட்ட போக அங்கிருந்தவர்கள் அவனை பிடித்து தடுத்தனர்.
நாகலிங்கம் தலை குனிந்து நின்றிருந்தவன் ஆராதனாவை நிமிர்ந்து பார்த்தான் அவளோ அவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்து வைக்க அவனுக்கு அந்த இடத்தில் தான் ஆடையே இல்லாமல் அம்மனமாக நிற்பதை போன்று ஒரு உணர்வை கொடுத்தது.
முத்தம்மாள் நாகலிங்கத்தின் அருகில் வந்தவர் “வா ராசா வீட்டுக்கு போலாம்” என்றார்
அவனோ அங்கிருந்து நகராமல் ஆராதனாவை முறைத்து கொண்டே நின்றிருக்க அவனை பார்த்த சக்திவேல் “என்ன டா அங்கே பார்வை என் வீட்டை விட்டு வெளியே போடா நாயே” என்று மீண்டும் அவனை வெட்ட கையை ஓங்கி கொண்டு போக இன்னும் நாலு பேர் சேர்ந்து அவனை இழுத்து பிடித்தனர்.
முத்தம்மாள் அவனின் கைப்பிடித்து வெளியே இழுத்து செல்ல அவர்களின் உறவினர்களும் அவர்களின் பின்னே சென்றனர்.
அடிப்பட்ட பாம்பை போல் வன்மத்துடன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான் நாகலிங்கம்.
அவர்கள் அனைவரும் சென்றவுடன் தான் அமைதியானான் சக்திவேல்
“அப்பா அவனை எப்படி நீங்க வீட்டு உள்ள வரை விட்டிங்க அவன் எவ்வளவு தைரியும் இருந்தா நம்ம வீடு வரை வந்து பொண்ணு கேட்பான்” என்றான் கோபத்துடன்.
“வேலா நம்ம வீட்டு படியேறி வந்தவங்களை எப்படி துரத்தவா முடியும்” என்றார் சொக்கநாதன்.
சக்திவேல் தன் கோபம் அடங்காமல் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
சந்தோசம் சொக்கநாதன் அருகில் சென்றவர் “என்னங்க நான் ஒன்னு சொல்லுவேன் எல்லாரும் கொஞ்சம் அமைதியா கேளுங்க” என்றார்.
என்ன என்பதை போல் அனைவரும் சந்தோசத்தை பார்க்க “நம்ம ஆருவுக்கு ஏன் வேலனை கட்டி வைக்க கூடாது” என்றார்.
அதை கேட்ட சொக்கநாதன் தேவியின் முகம் மலர்ந்தது
ஆனால் சக்திவேலின் முகம் இறுகி போனது.
ஆராதனாவுக்கு ஒன்றும் புரியாமல் என்ன டா நடக்குது இங்கே என்று பதட்டத்துடன் பார்த்து கொண்டே இருந்தாள்.
“அத்தை ஆரு மேல படிக்கனும்ன்னு ஆசை படுறா திரும்ப லண்டன் வேற போகனும்” என்றார் ராஜமாணிக்கம்.
“மாப்பிள்ளை திருவிழா முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சிப்போம் தாலி கட்டிட்டு அவள் லண்டன் போய் படிக்கட்டுமே யார் வேண்டாம்ன்னு
சொன்னா தேவதை மாதிரி என் பேத்தி இருக்கையில நான் ஏன் வெளியே பொண்ணு தேடனும்” என்றார் சந்தோசம்.
ராஜமாணிக்கம் பதில் கூறும் முன்னே “அம்மா இதெல்லாம் சரிப்பட்டு வராது என் வயசு என்ன அவள் வயசு என்ன எங்க ரெண்டு பேருக்கும் நிறைய வயசு வித்தியாசம் இருக்கு அவள் சின்னப்பிள்ளை இதெல்லாம் சரி வராது” என்றான் சக்திவேல்.
“நீ சும்மா இரு டா உங்க அப்பாவுக்கு எனக்கும் 17 வயசு வித்தியாசம் நாங்க ரெண்டு பேரும் கட்டிக்கல சந்தோசமா வாழல” என்றார்.
“நம்மளை பேசுக்கிட்டு இருந்தா எப்படி ஆரு கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க” என்றார் சொக்கநாதன்.
சந்தோசம் எழுந்து அவள் அருகில் சென்றவர் “ஆரு மா உனக்கு மாமாவை கல்யாணம் கட்டிக்க சம்மதம் தான” என்று அவளின் கைப்பிடித்து கொண்டே கேட்க
“அது…அது… வந்து… பாட்டி… நான் மேல மாஸ்டர்ஸ் படிக்கனும்” என்றாள் தயக்கத்துடனே
“தாராளாம படி கண்ணு தாலி கட்டிட்டு போய் படி” என்றார்.
“அது இல்ல பாட்டி ரெண்டு வருசம் தான படிச்சிட்டு அப்புறமா” என்று அவள் இழுக்க
“அதுவரை நான் இருப்பனோ இருக்க மாட்டனோ இந்த பாட்டிக்காக சரின்னு சொல்லு கண்ணு எனக்கும் வயசாகி போச்சு நான் கண்ணை மூடுறதுக்குள்ள உங்க ரெண்டு பேரோட கல்யாணத்தை பார்த்துட்டா நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்” என்றார் கண்கள் கலங்க.
ஆராதனா அமைதியாக நின்றிருக்க
“பாட்டி தான் இவ்வளவு சொல்றாங்களே சரின்னு சொல்லேன் ஆரு மா” என்றார் தேவி.
ஒரு நிமிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் திருதிருவென முழித்தவள் “சரி” என்றாள் ஒரு மனதாக.
“அப்புறம் என்ன ஆருவே சரின்னு சொல்லிட்டா உனக்கு என்ன டா” என்றார் சந்தோசம் சக்திவேலை பார்த்து “அம்மா ஆரு நான் தூக்கி வளர்த்த பொண்ணு மா” என்றான்.
சந்தோசம் உடனே அழ ஆரம்பிக்க
அவரின் கண்ணீரை பார்த்த
சக்திவேல் கோபத்துடன் எழுந்தவன் “என்னவோ பண்ணி தொலைங்க” என்று கூறிவிட்டு வெளியே சென்றான்.
வீட்டில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை அனைவர் முகமும் மலர்ந்து இருக்க ஆராதனா மட்டும் குழப்பத்துடன் நின்றிருந்தாள் அவளுக்கு சக்திவேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று எதுவும் விளங்கவில்லை
ஒரு குழப்பமான மனநிலையில் தான் இருந்தாள்.
வீட்டை விட்டு வெளியே வந்த சக்திவேலுக்கும் அதே நிலை தான்
தன் தாயின் கண்களில் கண்ணீரை பார்த்துவிட்டு சரி என்று கூறிவிட்டான் ஆனால் அவன் மனதில் ஏதோ ஒரு ஒட்டாத தன்மை மட்டும் இருந்து கொண்டே தானஅ இருந்தது அவன் இதுவரை ஆராதனாவை தப்பான ஒரு பார்வை கூட பார்த்தது இல்லை குழப்பத்துடனே வயலில் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அங்கே பம்பு செட்டின் அருகில் மரத்தடியில் இருந்த கல் மேடையில் அமர்ந்தவன் அதே யோசனையில் அமர்ந்திருக்க அவன் எதிரி ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.
வள்ளி தினமும் மாலை சூரியன் மறைந்தவுடன் லேசான இருள் சூழும் நேரம் வேலை முடிந்து குளிப்பதற்காக தன் வீட்டு பக்கத்தில் இருக்கும் அந்த பம்பு செட்டுக்கு தான் வருவாள் அது நல்ல மறைவாக இருக்க குளித்து விட்டு செல்வது வழக்கம்.
இன்றும் அதே போல் வந்தவள் அங்கே சக்திவேல் வருவான் என்று துளி கூட எதிர்ப்பார்க்கவில்லை அவனை பார்த்தவுடன் பயந்து போய் பாவாடையை மேலே ஏற்றிக் கட்டி கொண்டு ஈர உடையை தன் மேலே போட்டு கொண்டு சத்தமில்லாமல் அங்கிருந்த ஓட போனாள்.
அதற்க்குள் அங்கிருந்த கல் தடுக்கி கீழே விழ அந்த சத்தத்தில் சக்திவேல் அவளை பார்த்துவிட்டான்.
வள்ளி கீழே விழுந்து கிடந்தாள் மேலே இருந்த துணிமணிகளும் கீழே சிதறி விழுந்து கிடந்தது வெறும் பாவடை மட்டும் அணிந்து இருந்தவள் மெல்ல எழுந்து கொண்டாள் கீழே விழுந்ததில் அவளின் பாவடை முடிச்சு அவிழ்ந்து விழ போக தன் கையால் அதை கெட்டியாக பிடித்து கொண்டாள்.
ஒரே ஒரு கணம் அவளின் இளமையின் செழுமையை பார்த்தவனின் கண்கள் அவளை விட்டு அகலவேயில்லை சூரியன் மறைந்து லேசான இருள் சூழ்ந்து கொண்டு இருந்தது அவள் வெறும் பாவடை மட்டும் அணிந்து இருக்க அவளின் கொங்கைகளில் அவன் கண்கள் இரையை தேடும் கழுகை போல் வட்டமடித்தது இத்தனை நாள் இரவையும் தூக்கமில்லாமல் அவள் நினைவிலேயே கழித்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.
ஆம் இரவானால் அவனின் உடல் வள்ளிக்காக ஏங்கி தவிக்க ஆரம்பித்தது அதனால் தான் காரணமேயில்லாமல் நேற்று அவளின் இடையை அழுத்தி பிடித்து தன் தவிப்பை அடக்கி கொண்டான்.
இன்று அவளை இப்படி ஒரு கோலத்தில் பார்த்தவனுக்கு தன்னுள் எரியும் தாப தீயை அணைக்க முடியாமல் தவித்தான்.
அன்றைய கூடலின் போது அவளின் பொக்கிஷங்களில் முகம் புதைத்து தன்னை துளைத்து மயக்கத்துடன் அதில் முகம் புதைத்தது இதழ் பதித்தது என அனைத்தும் நினைவு வந்தது கூடவே அவளின் வலது பக்க மார்பில் இருந்த அந்த பெரிய நாணய மச்சம் நினைவில் வந்து அவனை பொல்லாத இம்சை செய்ய ஆரம்பித்தது இப்போதே அதில் முத்தமிட்டு சுவைத்து தன் வேட்கையை அடக்க வேண்டும் என்று தோன்றியது.
வள்ளி அங்கிருந்து ஓட பார்க்க சக்திவேல் அவளின் கையை பிடித்து இழுத்து சென்றவன் அந்த பம்பு செட் அறையின் உள்ளே அவளை தள்ளிவிட்டு கதைவை அடைத்தான்.
“என்னை விட்ருங்க நான் வீட்டுக்கு போகனும்” என்று அந்த பால்வாடி பாப்பா கெஞ்ச அவன் எங்கே அதையெல்லாம் காதில் வாங்கினான்.
வள்ளியை நெருங்கி அவளை சுவரோடு சுவராக சாய்த்தான்.
Entha sakthi ku enna tha problem pavam valli
Ama indha story oda real hero yaaru 👀👀
Dei ennada panra