அத்தியாயம் 16
ஆராதனாவை அழைத்து கொண்டு தூரத்தில் இருந்த பம்பு செட்டிற்க்கு அழைத்து சென்றான் தர்மன் அந்த மோட்டார் பம்பில் இருந்து தண்ணீர் பீயச்சி அடித்து கொண்டே இருந்தது.
தன் முகம் கை கால்களை அந்த தண்ணீரில் கழுவியவன் “வா புள்ளை வந்து நீயும் கழுவிக்க” என்று அழைத்தான்.
தண்ணீர் வேகமாக வந்து கொண்டே இருக்க அந்த தண்ணீர் முன்னே சென்று தன் உடலில் இருந்த சேற்றை தண்ணீரில் கழுவ ஆரம்பித்தாள்.
அந்த தண்ணீரின் வேகத்துக்கு அவளால் நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழ போக தர்மன் மீண்டும் அவளை அணைத்து பிடித்து கொண்டான்.
அவனின் அணைப்பு ஆராதனாவுக்கும் ஒரு மாதிரியாக தான் இருந்தது அவளுக்கும் அவஸ்தையை கொடுத்தது.
இந்த முறை ஆராதனாவின் புடவை முந்தானை அந்த தண்ணீரின் வேகத்துக்கு ஏற்ப விலகி இருக்க அவளின் கொங்கைகளின் மத்தியில் தொடக்கப்புள்ளியில் இருந்த அந்த டாட்டூ அவன் கண்ணை இப்போதும் ஈர்த்தது அதை முழுதாக பார்த்துவிட மாட்டோமா என்று ஆர்வத்துடன் பார்க்க அவன் பார்வையை பார்த்த ஆராதனா அவசரமாக அவள் புடவை முந்தானையை சரி செய்து கொண்டாள்.
தர்மனின் மனசாட்சி ‘இதெல்லாம் தப்பு தர்மா அவள் வயசு என்ன உன் வயசு என்ன, சாமியார் மாதிரி இருந்தவன் நீ இது தப்பு’ என்று கூற
அவன் மனதோ ‘அவள் என் பொண்டாட்டி நான் அவளை பார்க்க எல்லா உரிமையும் இருக்கு’ என்று அவனுடன் சண்டையிட்டது.
ஏதோ ஒரு ஈர்ப்புவிசை அவனை அவள் புறம் கட்டி இழுத்தது அது காதலா இல்லை காமமா என்று அவனுக்கே தெரியவில்லை ஒருவேளை மஞ்சள் கயிற்றின் மாயாஜாலமா ஏதோ ஒன்று.
துளி அளவு கூட விருப்பமே இல்லாமல் அவளிடமிருந்து மெல்ல விலகியவன் கரையில் அவளுக்காக காத்திருந்தான்.
ஆராதனா தன் உடலில் இருந்த சேற்றையெல்லாம் கழுவி முடித்து திரைப்படங்களில் வரும் கவர்ச்சி கன்னியை போல் நடந்து வந்தாள்
தர்மனின் கண்கள் அவளை உண்பதை போல் பார்த்து கொண்டே இருந்தது அதிலும் தண்ணீரின் ஈரத்தில் தெரிந்த அவளின் சிவந்த ரோஜா இதழ்களை பார்த்தவன் ‘எப்பா சாமி இவளை இனி பார்க்கவே கூடாது’ என்று நினைத்து கொண்டான் தர்மன்.
அவன் பார்வையை பார்த்த ஆராதனாவுக்கும் ஒரு மாதிரியாக தான் இருந்தது இருவர் உடலின் உரசலும் இருவருக்குள்ளும் தீ மூட்டி இருந்தது ‘என்ன இவரு இப்படி பார்க்குறாரு’ என்று நினைத்து கொண்டே அவனை பார்க்காமல் தலை குனிந்து கொண்டே கரைக்கு வந்தாள்.
மீண்டும் தர்மன் வேலை பார்க்க சென்றான் ஆராதனா கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.
இந்த முறை தர்மனின் கவனம் வேலையில் இல்லாமல் தன்னவளிடம் மட்டுமே இருந்தது அவளை மையலுடன் பார்த்து கொண்டே வேலை செய்து கொண்டு இருந்தான்.
மண்வெட்டியால் மண்ணை வெட்டிக் கொண்டு இருந்தவன் அவளை பார்த்து கொண்டே தன் காலில் வெட்டி கொண்டான் சரியாக அவன் கட்டைவிரல் நகத்தில் வெட்டு விழுந்திருக்க நகம் சதையுடன் வெட்டி வெளியே வந்துவிட்டது ரத்தம் வேறு வெளியே வர ஆரம்பத்தது வலி தாங்க முடியாமல் மண்வெட்டியை போட்டுவிட்டு கரையிலேயே அமர்ந்து கொண்டான்.
அவன் காலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்த அங்கு வேலை செய்து கொண்டிருந்த வயதான பெண்மணி ஒருவர் “அம்மாடி இங்கே ஓடி வா உன் புருசன் காலுல அடி பட்டு ரத்தம் வருது பாரு” என்று பதட்டத்துடன் ஆராதனாவை கத்தி அழைக்க ஆராதனா அங்கே பதறி அடித்து கொண்டு வந்தாள்.
தர்மனின் காலில் இருந்து ரத்தம் வருவதை பார்த்தவள் ஒரு நொடி கூட யோசியாமல் தன் புடவை முந்தானையை கிழித்து தண்ணீரில் நனைத்து அந்த காயத்தில் மேலும் ரத்தம் வராமல் இருக்க துணியை வைத்து பிடித்து கொண்டாள்.
“கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே” என்று ஆராதனா கூறும் போதே அவள் கண்கள் கலங்கியது.
அந்த வயதான பெண்மணி “தர்மா கல்யாணமான புதுசு அடிக்கடி பொண்டாட்டியை கூட்டிட்டு வெளியே வராத ஊர் கண்ணே உங்க மேலே தான் இருக்கு” என்றார்.
“அம்மாடி உன் புருசனை வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றார்.
இருவரும் அங்கிருந்து வீட்டிற்க்கு செல்ல எழுந்து கொள்ள தர்மனால் நடக்க கூட முடியாமல் நடந்து வந்தான் அவனே வலியுடனே வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தான்
“என்னங்க ஹாஸ்பிட்டல் போலாம் வாங்க” என்று கேட்டாள் ஆராதனா.
“இந்த சின்ன காயத்துக்கு யாராவது ஆஸ்பத்திரிக்கு போவாங்களா புள்ளை” என்றான் தர்மன்
“இது சின்ன காயமா ரத்தம் நிற்க்கல வாங்க போலாம்” என்று அடம்பிடித்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று காயத்திற்க்கு கட்டு போட்டு வீட்டிற்க்கு அழைத்து வந்தாள்.
தர்மனுக்கு தேவையான மாத்திரையை கொடுக்க அவன் வலியில் படுத்து உறங்க ஆரம்பித்தான் ஆராதனா அவன் பக்கத்தில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் அடிப்பட்ட காலை பார்க்கும் போது அவள் மனதில் அப்படி ஒரு வலி கண்கள் கலங்க அவன் அருகிலேயே அமர்ந்து இருந்தாள்.
இரவு வரை சக்திவேல் நன்றாக மூச்சு முட்ட குடித்தவன் நேரே தன் வீட்டிற்க்கு கூட செல்லாமல் வள்ளியின் குடிசைக்கு தான் சென்றான் நடுஇரவில் அவன் தள்ளாடி கொண்டே வேட்டியை மடித்து கட்டி கொண்டே நடக்க முடியாமல் நடந்து சென்று கொண்டிருந்தான்.
அந்த தெருவே அடங்கி இருந்தது தூரத்தில் நின்றிருந்த தெரு நாய் ஒன்று அவனை பார்த்து குலைக்க போதையில் இருந்தவனுக்கு கோபம்
வந்தது “ஏய் என்னையவே பார்த்து குலைக்கிறியா உன்னை கொல்லாம விட மாட்டேன்” என்று கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த நாயை அடிக்க கையை ஓங்கி கொண்டு சென்றான்.
அந்த நாயோ இவனை பார்த்து அங்கிருந்து பயந்து ஓடிவிட்டது.
வள்ளி வீடு சிறிய ஓலை வீடு தான்
வாசல் சிறிய மர கதவால் தடுத்து முடி இருந்தது சக்திவேல் அதை திறக்க முயற்சி செய்ய அவனால் அதை திறக்கவே முடியவில்லை உள்ளே தாழிட்டு இருந்தது.
பின் வாசல் வழியாக வீட்டின் உள்ளே போக நடுக்கூடத்தில் வள்ளியின் பெரியம்மா படுத்திருந்தார் உள்ளே இருந்த சிறிய அறையில் வள்ளி படுத்திருந்தாள்.
அந்த அறையில் சிறிய மண்விளக்கு ஒன்று சுவற்றின் மேலே எரிந்து கொண்டிருந்தது வள்ளியை பார்த்தவன் பூனையை போல் நடந்து அவள் அருகில் சென்றான்.
வள்ளியோ மதியம் கட்டியிருந்த அதே நைலான் புடவையுடன் திரும்பி படுத்திருந்தாள் அந்த அறையின் கதவை மூடிய சக்திவேல் அவளின் அருகில் நெருங்கினான்.
வள்ளி ஒரு பக்கமாக திரும்பி படுத்திருக்க அவளின் புடவை முந்தானை அவிழ்ந்து கீழே கிடந்தது அவளின் முன்னெழில்களை பார்த்து கிரக்கத்துடனே அவள் அருகில் மோகத்துடன் வந்தான் சக்திவேல்.
அவள் பக்கத்தில் சென்று படுத்தவன் அவளின் புறம் திரும்பி வள்ளியின் வெற்றிடையில் கை நுழைத்து தன்னோடு சேர்த்தணைத்தான்.
வள்ளி லேசாக சிணுங்கி கொண்டே அவனை இன்னும் நெருங்கி படுத்தாள் அவளின் பஞ்சு பொதிகள் அவன் நெஞ்சில் நச்சென்று மோதியது.
அதில் தன்னிளை இழந்தவன் அவளுடன் இன்னும் நெருங்கி அவளின் கீழ் உதட்டை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
அதில் மெல்ல கண்விழித்த வள்ளி அவனை தள்ளிவிட்டு பயத்துடனே எழுந்து அமர்ந்தாள்.
சக்திவேலுக்கு அவளின் இந்த விலகல் எரிச்சலை கொடுக்க அவனும் எழுந்தமர்ந்தான் “என்ன டி ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பார்க்குற” என்று கேட்டான்.
“எதுக்கு இங்கே வந்திங்க” என்றாள் பயத்துடனே வள்ளி
“ம்ம் அப்பா அம்மா விளையாட்டு விளையாட நடிக்காத டி என் கூட படுத்துட்டு இன்னொருத்தனை கட்டிக்க பிளான் போட்றியா நீ” என்றான்.
“நான் கல்யாணம் பண்ணினா உங்களுக்கு என்ன” என்றாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு
“ஆமாம் நீ கல்யாணம் பண்ணின எனக்கு என்ன” என்றவன் மீண்டும்
“எப்படி டி நீ இன்னொருத்தனை கல்யாணம் பண்ணலாம் நான் தொட்ட இடமெல்லாம் அவனும் வந்து தொடுவானா சொல்லு டி நாயே
வெட்கமாயில்லை எப்படி டி இன்னொருத்தனை கல்யாணம் பண்ணுவ எனக்கு நீ வேணும் இப்பவும் எப்பவும் என் வாழ்க்கையில எவ்வளவோ பொண்ணுங்களை பார்த்திருக்கேன் டி எழவு என்னவோ தெரியல உன்னை மட்டும் தான் பிடிச்சிருக்கு கிட்ட வா டி எவ்வளவோ ஆசையா வந்திருக்கேன்” என்றான் போதையிலேயே வள்ளி தப்பி தவறி கூட அவன் அருகில் செல்லாமல் சுவரோடு சுவராக பல்லியை போன்று ஒட்டி கொண்டே நின்றிருந்தாள்.
அவள் அருகில் எழுந்து சென்ற சக்திவேல் தான் அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்து எறிந்தான்.
அவள் அருகில் சென்று அவளின் உடலோடு ஒட்டி உரசி நின்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான் மெல்ல தன் இதழால் முத்தமிட்டு கொண்டே “என்ன சோப்பு டி போடுற மணமா இருக்கு அடுத்த வாட்டி குளிக்கும் போது மாமனையும் கூப்பிடு சரியா” என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து கொண்டே.
“வெளியே பெரியம்மா இருக்காங்க” என்றாள் வள்ளி பயத்துடனே
“இருந்தா என்ன டி நாம சத்தமில்லாமல் இருப்போம்” என்றான்.
“என்னை என்ன பண்ண போறிங்க” என்று வள்ளி பயத்துடனே கேட்டாள்
“அன்னைக்கு பண்ணின எல்லாத்தையும் மறந்திட்டியா ஒரே நைட்ல மூணு ரௌன்ட் போனது கூடவா நியாபகம் இல்லை” என்றான்.
“நீங்க என்ன சொல்றிங்க எனக்கு ஒன்னுமே புரியலை” என்றாள்
“புரியலைன்னா என்ன டி இன்னைக்கு சொல்லி தரேன்” என்றான் சக்திவேல் அவள் மீண்டும் ஏதோ கேள்வி கேட்க வர அவள் மறு பேச்சு பேசாமல் இருக்க அவளின் இதழை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
அவன் கைகள் அவளின் இடையில் இருந்து மேலே நகர்ந்தது மேலே புடவை இல்லாமல் சுதந்திரமாக இருந்த அந்த இரட்டை கோபுரத்தில் கை வைத்து அழுத்தி பிடித்து கசக்க
அவன் இதழ்கள் அவளின் இதழை மென்று விழுங்கி கொண்டு இருந்தது.
அவன் இதழ்கள் அவளின் இதழில் ஆவேசமாக முத்தமிட்டு கொண்டே இருக்க அவன் கைகள் அவளின் ஆரஞ்சு கனிகளை கசக்கி சாறு பிழிந்து கொண்டிருந்தது.
அந்த நேரம் அவர்கள் இருந்த அறை கதவு வெளியே இருந்து தட்டப்பட்டது
“வள்ளி அடியேய் வள்ளி கதவை திற” என்று அவளின் பெரியம்மா கத்தி கொண்டே இருந்தார்.
super sis
Мультимедиа для конференц-залов: сделайте ваши встречи современными
оснащение конференц залов оборудованием [url=https://oborudovaniye-konferents-zalov1.ru]https://oborudovaniye-konferents-zalov1.ru[/url] .
Современные технологии для оснащения конференц залов
оборудование конференц-залов [url=https://osnascheniye-konferents-zalov1.ru/]https://osnascheniye-konferents-zalov1.ru/[/url] .
Adapavi