ATM Tamil Romantic Novels

ராவணன் தேடிய சீதை 7

அத்தியாயம் 7

 

ஆரோன் மீண்டும் அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என ஒரு அறைவிட்டவன் “என்னை பார்த்தா கேனப்பய மாதிரி தெரியுதா டா உனக்கு, நாயே ஒழுங்கா உண்மையை சொல்லு அவன் கூட்டாளி தான நீ” என்று கேட்டான் “சத்தியமா அவன் யாருன்னு கூட எனக்கு தெரியாது சார்” என்றான் கண்கள் கலங்க அவன். 

 

“சரி தெரியாதவனுக்காக தான் இவ்வளவு பெரிய விஐபியோட பொண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்தியா” என்றான் கோபத்துடன் அவன் கழுத்தை பிடித்து “சார் எங்க அம்மா சத்தியமா அவன் யாருன்னு கூட தெரியாது அவன் காசு கொடுத்தான்னு தான் சார் அந்த மாதிரி பண்ணினேன் எனக்கும் கொஞ்சம் அப்போ பணத்தேவை இருந்தது சார் வேற வழியேயில்லாம வாங்கிட்டேன்” என்றான். 

 

அப்போது ஆரோனின் அருகில் வந்த கான்ஸ்டபிள் ஒருவர் “சார்” என்று அழைக்க அவனும் பதிலுக்கு அவரின் புறம் திரும்பி “ம்ம் சொல்லுங்க முனுசாமி” என்றான். 

 

“சார் நீங்க கொடுத்த அந்த அரிவாள் காட்டுவாசிங்க விலங்குகளை வேட்டையாட பயன்படுத்துறது சார் இப்போ தான் தகவல் வந்துச்சு” என்றார். 

 

அவர் கூறியதை கேட்ட ஆரோன் யோசனையுடன் நின்றிருந்தவன் 

“யோவ் சம்பத் இங்கே வா” என்று அழைக்க இன்னொரு கான்ஸ்ட்டபிள் அவன் அருகில் வந்து நின்றார். 

 

“இவனை கூட்டிட்டு போய் அன்னைக்கு பங்க்ஷன் நடந்த சிசிடிவி வீடியோவை போட்டு காட்டு அந்த காட்டுவாசி கண்டிப்பா எதாவது ஒரு வீடியோவுல சிக்குவான்” என்று அனுப்பி வைத்தான். 

 

“முனுசாமி நீங்க தமிழ்நாட்ல இருக்க எல்லா ஸ்டேஷனுக்கும் அனுவோட போட்டோ அனுப்புங்க கூடவே இந்த அருவாளோட போட்டோ வையும் அனுப்புங்க அவங்களை எல்லா ட்ரைபல் வில்லேஜ்க்கும் ஆள் அனுப்பி தேட சொல்லுங்க” என்றான் அவரும் “சரி சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். 

 

‘அப்போ அனுவை கடத்தினது ஏதோ ஒரு காட்டுவாசி தான் ஆனா அவன் ஏன் இவ்வளவு பெரிய பணக்கார வீட்டு பொண்ணை கடத்தனும் ஏதோ தப்பா இருக்கே’ என்று நினைத்து கொண்டிருந்தான் ஆரோன். 

 

அதே நேரம் ஒரு நான்கைந்து காட்டு முயலை வேட்டையாடி மூட்டையில் போட்டு தூக்கி வந்து கொண்டிருந்தான் வில்லாளன் தன் குடிசையின் வெளியே அந்த முயலை போட்டுவிட்டு உள்ளே வந்தான் அனு இப்போதும் உறங்கி கொண்டே தான் இருந்தாள். 

 

அவளை பார்த்து கொண்டே உள்ளே வந்தவன் பானையில் இருந்த தண்ணீரை தாகம் தீர குடித்தான் தடுப்பின் உள்ளே சென்று சமையல் மேடையில் எதாவது சாப்பிட இருக்கிறதா என்று பார்த்தான் அங்கே இருந்த பானைகள் அனைத்தும் வெறுமையாக கிடக்க பசி தாங்க முடியாமல் கோபத்துடன் அனுவின் அருகில் வந்தான். 

 

அவள் உறங்கி கொண்டு இருக்க அவளின் தோளில் கை பிடித்து வேகமாக அவளை தூக்கி அமர வைத்தான் அவள் இன்னும் தூக்கம் தெளியாமல் அமர்ந்தபடியே தூங்கி வழிய அவளை பிடித்து உலுக்கினான் அதில் உறக்கம் கலைந்தவள் பதறி அடித்து கொண்டு எழுந்தாள். 

 

அவளின் தலைமுடியை கொத்தாக பிடித்தவன் “ஏன் டி வெளியே போய்ட்டு வரேன்னு சொன்னனே உன்னால ஒரு வாய் சோறு கூடவா வடிச்சி வைக்க முடியாது இது என்ன உன் அப்பன் வீடா சொகுசா படுத்து கிடக்க” என்று கோபத்துடன் கத்தினான். 

 

அவளோ வலி தாங்க முடியாமல் “டேய் கையை எடு டா காட்டான் வலிக்குது” என்று அழுதாள் அவனோ விடாமல் அவளின் முடியை பிடித்து இழுக்க பக்கத்தில் இருந்த சிறிய மண்பானையை எடுத்த அனு அவன் நெஞ்சின் மேலே வேகமாக போட அது உடைந்து சிதறியது ஆனால் அவனோ அசராமல் அவளை கோபத்துடன் பார்த்தவன் அவளின் தலையில் இருந்து தன் கையை எடுத்தான் மாறாக அவளின் கன்னத்தை அழுத்தி பிடித்து கொண்டான். 

 

“என்ன டி திமிறா வாடாங்கற போடாங்கற இப்போ என்னடான்னா பானையை தூக்கி அடிக்கிற உன்னை துண்டு துண்டா வெட்டி நரிக்கு இரையா போட்டுருவேன் பார்த்துக்கோ” என்றான் கோபத்துடன். 

 

அனுவின் கண்கள் கலங்க ஆரம்பித்தது “அப்படியாவது என்னை கொன்னுடு உன் கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா சாவுறதுக்கு அப்படியாவது போய் சேர்ந்துடுறேன் கால்ல முள்ளு குத்தி என்னால எழுந்து பாத்ரூம் கூட போக முடியலை நான் எப்படி உனக்கு சமைச்சு தர முடியும் என்னை ஏன் டா இங்கே கூட்டிட்டு வந்து சித்ரவதை பண்ற நான் உனக்கு என்ன டா பாவம் பண்ணினேன்” என்று அவள் கத்தி கதறி அழுது கொண்டே இருந்தாள். 

 

அவளின் அழுத விழிகளை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது அவளின் கன்னத்தை விடுவித்தவன் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி அவன் மனதை பிசைய “வா நான் வெளியே கூட்டிட்டு போறேன்” என்றான். 

 

அவளுக்கும் அவசரமாக இயற்கை உபாதைக்காக வெளியே செல்ல வேண்டி இருக்க மெல்ல எழுந்து கொள்ள முயற்சி செய்தாள் ஆனால் அவளால் அது முடியவில்லை அவனே அவளின் இடையில் தன் கைக் கொடுத்து தூக்கி அவளை தன் தோளில் தூக்கி சென்றான். 

 

அந்த காட்டின் உள்ளே சென்றவன் மிகவும் புதராக இருக்கும் பகுதிக்கு அவளை தூக்கி சென்றான் அங்கேயே அவளை கீழே இறக்கிவிட்டான் “இங்கே உள்ளே போய் போய்ட்டு வா” என்றான். 

 

அவளும் இறங்கி அங்கே நடந்து சென்றாள் சிறிது நேரத்திற்க்கு பின் வெளியே வந்தவள் தயங்கி கொண்டே அவனை பார்க்க அவளின் பார்வையில் ஏதோ புரிந்து கொண்டவன் “அங்கே ஓடை இருக்கு வா கூட்டிட்டு போறேன்” என்று மீண்டும் தோளில் போட்டு தூக்கி சென்றான். 

 

அதன் பின் மீண்டும் அவளை குடிசையின் உள்ளே தூக்கி வந்து படுக்க வைத்தான். 

 

வெளியே சென்று ஒரு பாட்டியை அழைத்து வந்து சமைக்க சொல்ல அவரும் சமைக்க ஆரம்பித்தார் வேட்டையாடி வந்த முயலை வெட்டி அனைவருக்கும் பங்கு கொடுத்துவிட்டு தன் குடிசைக்கும் எடுத்து வந்தான் அந்த பாட்டியிடம் கொடுக்க அவரும் கம்பு களி கிண்டி முயலை வறுத்து எடுத்து வந்து வைத்தார். 

 

அனு அவரை பார்க்க அந்த பாட்டி பதிலுக்கு லேசாக புன்னகைத்தார்

அனு அவரிடம் தமிழில் “உங்கள் பெயர் என்ன” என்று கேட்க அவர் பதிலுக்கு தனக்கு வாய் பேச வராது என்றார் சைகை மொழியில். 

 

அனு பதிலுக்கு “ம்ம்” என்று தலையை ஆட்டியவள் திடீரென அவள் மூளையில் ஏதோ பல்பு எரிய “உங்களுக்கு தமிழ் தெரியுமா” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். 

 

அதற்க்கு அந்த பாட்டி தனக்கு பல மொழிகள் பேச தெரியும் என்றார் சைகையிலேயே அவரிடம் மேலும் அவள் ஏதோ கேட்க வர அதற்க்குள் அங்கே வில்லாளன் வந்து விட அவர் அவனிடம் சைகை மொழியில் பேசிவிட்டு அங்கிருந்து சென்றார். 

 

அனு மனதில் ‘இவருக்கு தமிழ் தெரியும் என்றாள் நிச்சயமாக அவள் இங்கிருந்து செல்ல வழிக்காட்டுவார் என்று நினைத்து கொண்டு இருந்தாள்’ வில்லாளன் அவளை கண்டு கொள்ளாமல் சட்டி நிறைய இருந்த களியை போட்டு அந்த முயல் கறியில் மூக்கால்வாசியை போட்டு உண்ண ஆரம்பித்தான். 

 

ஏதோ இதுவரை சாப்பாட்டையே பார்க்காதவனை போல் அவன் வெட்டி வீசிக்கொண்டு இருக்க அனு அவனை அருவருப்புடன் பார்த்து கொண்டு இருந்தாள். 

 

அடுத்த இரண்டு மூன்று நிமிடத்தில் அந்த மண் தட்டு நிறைய இருந்த களியை வாயில் போட்டு விழுங்கி முடித்தவன் சத்தமாக ஏப்பத்தை வெளியேவிட்டான். 

 

அதன் பின் சிறிய பானையில் இருந்த ஏதோ ஒரு பானத்தை மடக் மடக்கென குடிக்க ஆரம்பித்தான் அது அவன் தொண்டை நெஞ்சில் எல்லாம் ஊற்றியது அதையும் அருவருப்புடன் பார்த்தவள் தனக்கும் பசிக்க ஒரு மண் தட்டில் களியை போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். 

 

வில்லாளன் தன் கையில் இருந்த பானத்தை குடித்து முடித்த பின் அவன் பார்வை மாற ஆரம்பித்தது 

அனுவை மென்று விழுங்குவதை போல் தாபத்துடன் பார்த்து கொண்டு இருந்தான். 

 

அனு கொஞ்சமாக தன் களியை தன்  தட்டில் எடுத்து வைத்து சாப்பிட்டு முடித்தாள் கையை கழுவி விட்டு பானையில் இருந்த தண்ணீரை பருக ஆரம்பித்தாள் அவள் தண்ணீரை குடித்து கொண்டே இருக்க அவள் வாயில் இருந்து தண்ணீர் சிந்தி அவள் கழுத்தில் இருந்து வழிந்து ஓடி கீழே அவளின் கொங்கைகளின் இரட்டை பிளவின் உள்ளே நுழைந்தது. 

 

அவளையே கண்களில் சிவப்பேறி பார்த்து கொண்டிருந்த வில்லாளனை இந்த காட்சி ஏதோ செய்தது இன்னும் அந்த பானையில் மிச்சம் இருந்த போதை நீரை குடித்து முடித்தவன் எழுந்து சென்று அவள் பக்கத்தில் இருந்த மண்விளக்கை அணைக்க “ஏய் எதுக்கு டா இப்போ விளக்க அணைக்குற” என்று அனு கத்தி கொண்டே இருக்க அதை காதில் கூட வாங்காமல் அவள் அருகில் வந்தான் இருளில் கூட ஆந்தையை போல் அவனுக்கு கண்கள் நன்றாகவே தெரிந்தது. 

 

அனு அமர்ந்திருக்க அவளே எதிர்ப்பாரா நேரத்தில் அவள் அருகில் வந்தவன் அவளின் கழுத்தில் வழிந்தோடிய தண்ணீரை தன் நாவால் தடவி எடுத்தான் 

“டேய் காட்டன்” என்று அவள் கத்த

அவன் நாவை இன்னும் கீழே கொண்டு சென்றவன் அவளின் கொங்கைகளின் இரட்டை பிளவில் தன் நாவை நுழைத்து தூர்வாரி அங்கிருந்த தண்ணீரை தன் இதழால் பருக அவளிடமிருந்து “ம்ம்ஆஆ” என்ற சுக முனகல் வெளியே வந்தது. 

 

அனுவுக்கு என்ன தான் அவனை பிடிக்கவில்லை காட்டுவாசியாக தெரிந்தாலும் அவள் உடல் அவளையும் மீறி அவனுக்கு ஈடுகொடுத்தது. 

 

அவன் தன் நாவை இன்னும் கீழே எடுத்து செல்ல அவளின் புடவையை கை வைத்து அவிழ்த்து கொம்பு தேன் பருக ஆரம்பித்தான் தலை நீட்டி கொண்டிருந்த அந்த முல்லை மொட்டை கல்வி தன் இதழாலும் நாவாலும் உறிஞ்சி இழுக்க 

அனு அவனின் பின்னந்தலை முடியினுள் கை நுழைத்து கோத ஆரம்பித்தாள். 

 

வெளியே திடீரென பெரிய இடி ஒன்று மின்னலுடன் இடிக்க அனு பயந்து போய் அவன் தலையை இன்னும் அவளின் முன்னெழில்களில் வைத்து அழுத்தி கெட்டியாக பிடித்து கொண்டாள் அது அவனுக்கு இன்னும் வசதியாகி போக. 

 

வில்லாளன் ஒரு குழந்தையை போல் அவளின் முன்னெழில்களை சுவைத்து அமுதம் பருகியவன் அனுவை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசப்படுத்த ஆரம்பித்தான். 

 

அவளும் அவன் மேல் விருப்பமே இல்லை என்றாலும் அவனுடன் ஒன்ற ஆரம்பித்தாள் வெளியே இடித்த இடி சில்லென்ற காற்று குளிர் மழை என அனைத்தும் அவளை ஏதோ செய்தது வில்லாளன் அவளை அப்படியே படுக்கையில் கிடத்தி அவளிடம் தன் தேவையை தீர்க்க ஆரம்பித்தான் அவளும் போதைக்கு உட்பட்டவளை போல் அவனுடன் ஒன்றி போனாள். 

 

இருவரும் நாகத்தை போல ஈருடல் ஒருயிராக பின்னி பிணைந்து தாம்பத்ய கடலில் மூழ்கினர். 

 

 

 

5 thoughts on “ராவணன் தேடிய சீதை 7”

  1. Каркасный дом для круглогодичного проживания: тепло зимой и прохлада летом
    каркасные дома спб [url=https://www.karkasnye-doma-vspb178.ru]https://www.karkasnye-doma-vspb178.ru[/url] .

  2. Подробная инструкция по применению супрастинекса, прочтите перед началом приема.
    Супрастинекс: как принимать для максимального эффекта, подробности в инструкции.
    Инструкция по применению супрастинекса: все, что вам нужно знать, советы от врачей.
    Секреты эффективного применения супрастинекса, рекомендации для пациентов.
    Инструкция по применению супрастинекса для пациентов, подсказки для эффективного лечения.
    Супрастинекс: секреты правильного применения, рекомендации для пациентов.
    Инструкция по применению супрастинекса: все советы и рекомендации, советы от специалистов.
    Инструкция по применению супрастинекса для максимальных результатов, подробности в рекомендациях.
    Подробная инструкция по использованию супрастинекса: все секреты и рекомендации, рекомендации от специалистов.
    Секреты успешного применения супрастинекса, информация от специалистов.
    супрастинекс таблетки покрытые пленочной оболочкой отзывы [url=https://suprastinexxx.ru/]https://suprastinexxx.ru/[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top