அத்தியாயம் 8
காலை பொழுது மெல்ல விடிந்தது அனு இன்னும் உறக்கம் தெளியாமல் வில்லாளன் நெஞ்சில் படுத்து உறங்கி கொண்டு தான் இருந்தாள்.
வில்லாளன் வெளியே நரி ஒன்று உலையிடும் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தான் வெளியே இன்னும் லேசாக இருட்டி கொண்டு தான் இருந்தது தன் மீது இருந்த அனுவை தரையில் படுக்க வைத்துவிட்டு எழுந்து நின்றான் கீழே அவிழ்ந்து கிடந்த வேட்டியை எடுத்து மடித்து கட்டிக்கொண்டு வெளியே வந்தான்.
முகம் கை கால்களை கழுவி முடித்தவன் நேரே அந்த வயதான பெண்மணி இருக்கும் குடிசை வீட்டின் உள்ளே நுழைந்தான் அவர் படுக்கையில் இன்னும் விழித்து தான் கிடந்தார்.
அவரின் அருகில் சென்றவன் அந்த பெண்மணியின் கையை பிடித்து கொண்டான் “ஆத்தா உறங்கலையா நீ” என்று கேட்டான்.
“நான் தூங்கி இருபது வருசம் ஆகுது வில்லாளா” என்றார் கண்கலங்க
“ஆத்தா நான் ஒன்னு கேட்க்கவா” என்று அவன் தயங்கி கொண்டே அவரிடம் கேட்க “என்ன கேளு” என்றார் அந்த வயதான பெண்மணி.
“இன்னும் எத்தனை நாள் அவள் கூட ஒன்னா இருக்கனும்” என்று கேட்டான் தயக்கத்துடனே “ஏன் என்ன அவள் உன் பொஞ்சாதி தான” என்றார்.
“இல்லை ஆத்தா எனக்கு என்னவோ அவள் கூட இப்படி இருக்க என் மனம் ஒப்பவேயில்லை” என்றான்
“அவள் வயித்துல நம்ம வாரிசு உருவாகுற வரை நீ அவள் கூட தான் இருந்தாகனும்” என்றார் அவர் திட்டவட்டமாக.
அவரின் பேச்சை கேட்ட பின் அவனால் அங்கே நிற்க முடியவில்லை விறுவிறுவென கோபத்துடன் தன் குடிசைக்குள் சென்றுவிட்டான் அவன் முகம் மிகவும் தீவிரமாக இருந்தது அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவன் ஒருவன் மட்டுமே அறிவான்.
அனு எழுந்து அமர்ந்திருந்தாள் “எங்கே போன நீ” என்று கேட்டாள்
“ஏன் நான் எங்கே போனா உனக்கு என்ன” என்று கேட்டான் பதிலுக்கு வில்லாளன்.
“நான் பாத்ரூம் போகனும் குளிக்கனும்” என்றவளின் குரல் தனிந்து வந்தது ஏதோ யோசனையுடன் அங்கே வந்தவன் அவளின் வார்த்தைகளை கேட்டு அதை மறந்து போனான் “ம்ம்” என்று கூறிவிட்டு அவளை தன் தோளில் தூக்கி போட்டு வெளியே தூக்கி சென்றான்.
காட்டு பாதையில் அவளை தூக்கி செல்ல அனு வரும் வழி அனைத்தையும் கவனித்துக் கொண்டே வந்தாள் ஒரு பெரிய ஓடை இருக்க அங்கே அவளை இறக்கிவிட்டான் “இங்கேயே கல்லு மேலே உட்கார்ந்து ஓரமா குளி” என்றான்.
அவளோ அவன் முன் குளிக்க சங்கடப்பட வில்லாளன் அவளை கண்டு கொள்ளவேயில்லை அவன் முகம் தீவிரமாக எதை பற்றியோ யோசித்து கொண்டே இருந்தது.
அனு அவனை பார்த்து கொண்டே குளிக்க ஆரம்பித்தாள் வில்லாளன் சட்டை அணியாமல் நின்றிருக்க அவனின் திடகாத்திரமான பாறையை போன்று அகன்று விரிந்த மார்புகளை பார்தத்வளுக்கு அப்போது தான் ஒன்று நினைவு வந்தது அங்கிருந்த அத்தனை காட்டுவாசி ஆண்களின் நெஞ்சிலும் ஏதோ ஒரு சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது ஆனால் வில்லாளன் நெஞ்சில் மட்டும் அந்த சின்னம் இல்லை.
‘ஒரு வேளை இவன் காட்டுவாசி இல்லையோ’ என்று நினைத்தவள்
‘நான் பாத்ரூம் போகனும்ன்னு சொன்னது இவனுக்கு எப்படி புரிஞ்சுது ஒருவேளை இவன் படிச்சிருக்கானா’ என்று நினைத்து கொண்டே குளித்து முடித்து உடை மாற்றினாள்.
அனு அவனையே சந்தேகத்தோடு பார்த்து கொண்டிருக்க அவனோ அவளை கண்டுகொள்ளாமல் தன் ஆடைகளை முழுதாக கலைந்து தண்ணீரில் குதித்தான் ‘இவன் என்ன பொசுக்கு பொசுக்குன்னு எல்லாத்தையும் கழட்டி போடுறான்’
என்று நினைத்து கொண்டு இருந்தவள் கல்லில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் குளித்து முடித்து தலையை துவட்டி கொண்டே வர அனு அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் ஆனால் அவள் மனதில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருந்தது.
வில்லாளன் பக்கத்தில் இருந்த செடி தழைகளை பறித்து எடுத்து வந்தவன் தன் உள்ளங்கையில் வைத்து கசக்கி சாரு பிழிந்து அனுவின் காலில் இருந்த கட்டை அவிழ்த்தவன் மீண்டும் தன் கையில் இருந்த மருந்தை வைத்து புதிதாக கட்டிட்டு முடித்தான்.
அனுவிற்க்கு முன்பை விட கால் வலி இப்போது சற்று குறைந்தது போல் தான் இருந்தது அவனுடன் குடிசைக்குள் வர அவன் வழக்கம் போல் ஈட்டியை எடுத்து கொண்டு காட்டிற்க்கு கிளம்பினான்.
“ஒரு நிமிசம் நீ படிச்சிருக்கியா” என்று கேட்டாள் அனு
வில்லாளன் உடனே வெடுக்கென்று திரும்பியவன் அவளை பார்த்து ஒரு கோனல் சிரிப்பு சிரித்தான் “ஏன் உங்களை மாதிரி பணக்காரர்கள் தான் படிக்கனுமா காட்டுவாசிங்க படிக்க கூடாதா” என்று கேட்டான்.
“இல்லை நீ என்ன படிச்சிருக்க” என்று கேட்டாள் “உன்னை விட கம்மியா தான் படிச்சிருக்கேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
அனு குடிசையின் உள்ளேயே இருக்க பிடிக்காமல் வெளியே வந்து அமர்ந்திருந்தாள் அங்கிருந்த குழந்தைகள் அவளை வித்தியமாக பார்த்து கொண்டு இருந்தனர்
அவர்களை பார்த்த அனு “இங்கே வாங்க நாம சேர்ந்து விளையாடலாம்” என்று அவர்களை கை நீட்டி அழைக்க அந்த குழந்தைகள் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தனர்.
அல்லி சாப்பாட்டை எடுத்து கொண்டு அங்கே வந்தாள் இதையெல்லாம் கவனித்து கொண்டே தான் நடந்து வந்தாள் “ஏய் வந்து சாப்பிடு” என்று அவளை அழைத்தாள்.
“இல்லை பரவாயில்லங்க நானே இன்னைக்கு சமைச்சிக்கிறேன் எனக்கு உடம்பு இப்போ பரவாயில்லை” என்று அனு கூற “நான் ஒன்னும் உனக்காக சாப்பாடு எடுத்து வரல” என்று முகத்தை திருப்பி கொண்டே கூறியவள் “சீக்கிரமா சாப்பிட்டு முடி எனக்கு வேற வேளை இருக்கு” என்றாள்.
அனு உடனே எழுந்து சாப்பிட ஆரம்பித்தாள் “நீங்க அவரை காதலிக்கிறிங்க தான” என்று பட்டென்று கேட்டு விட அல்லியின் முகம் தடுமாற ஆரம்பித்தது.
“அப்படிலாம் ஒன்னும் இல்லை சீக்கிரமா சாப்பிட்டு முடி எனக்கு நிறைய வேலை இருக்கு” என்றாள் அல்லி முகத்தை திருப்பி கொண்டே
அவளை நேர் கொண்டு பார்க்க முடியாமல்.
ஆனால் அனு அவளை பார்த்து கொண்டே சாப்பிட்டு முடித்தாள்
“நீங்க எனக்கு இங்கே இருந்து வெளியே போக உதவி பண்ணிங்கன்னா நான் திரும்ப அவரு வாழ்க்கையில வரவே மாட்டேன் நீங்களே கூட அவரை கல்யாணம் பண்ணிக்கங்க அவருக்கும் உங்களை தான் பிடிச்சிருக்கு ஆனா அவரு ஏன் என்னை கல்யாணம் பண்ணினாருன்னு தான் எனக்கு இப்போ வரை தெரியலை” என்றாள்.
அவள் கூறியதை கேட்ட அல்லி அவளை திகைப்புடன்
பார்த்தாள் “நீங்க இப்போ உடனே உங்க முடிவை சொல்ல வேண்டாம் நல்லா யோசிச்சு உங்க முடிவை வந்து சொல்லுங்க” என்றாள் அனு.
அல்லி அவள் கூறியதை கேட்டு யோசனையுடனே அங்கிருந்து வெளியே சென்றாள்.
அவள் சென்ற பின் அனு சும்மாவே அமர்ந்திருக்க பிடிக்காமல் அங்கிருந்து பொருட்கள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்த ஆரம்பித்தாள் அதுமட்டுமின்றி வீட்டில் என்ன இருக்கிறது என்று பார்த்து தனக்கு தெரிந்ததை சமைத்து வைத்தாள்.
மாலை வேளையில் வில்லாளனுக்காக காத்திருப்பதை போல் வெளியே வந்து அமர்ந்திருந்தாள் ஆனால் இங்கிருந்து எப்படி தப்பி செல்லலாம் மக்கள் எந்த வழியாக வெளியே சென்று வருகிறார்கள் என்று நுணுக்கமாக கவனித்து கொண்டு தான் இருந்தாள்.
அப்போது அவள் அருகில் வந்த அல்லி சில அவித்த கிழங்குகளை அவளிடம் கொடுத்தாள் “நான் சமைச்சிட்டேன் பரவாயில்லை” என்று அனு கூற “இது ஒன்னும் உனக்கு இல்லை அவருக்கு” என்றாள்.
“ஓஹோ சரி கொடுத்துட்றேன்” என்று வாங்கி கொண்டாள் அனு.
இரவு வேளையில் தான் வில்லாளன் வீடு வந்து சேரந்தான் அவன் வரும் போதே வெளியே இருந்த தண்ணீரில் முகம் கை கால்களை கழுவிவிட்டு தான் வந்தான்
அவன் உள்ளே வர அனு அவனை சிரித்த முகமாக வரவேற்றாள்.
அவனுக்காக உடனே சாப்பாடு எடுத்து வந்து பரிமாறினாள் வில்லாளன் அவளை வித்தியாசமாக பார்த்து கொண்டே சாப்பிட அமர்ந்தான்.
அவன் தட்டில் இருந்த களியை பிசைந்து தன் வாயில் வைக்க
“என்னை எப்போ இங்கிருந்து அனுப்புவ” என்று கேட்டாள் வில்லாளன் பதிலுக்கு அவளை நிமிர்ந்து பார்த்தவன் “அனுப்பும் போது அனுப்புவேன்” என்றான் வாயில் களியை போட்டு மென்று கொண்டே.
“ம்ம் கொஞ்சம் சீக்கிரமா அனுப்புனிங்கன்னா நல்லா இருக்கும்” என்றாள்
“ஏன் சீக்கிரமா போய் என்ன பண்ண போற” என்று கேட்டான்.
“என் அம்மாவோட நினைவு நாள் நாலு மாசத்துக்கு அப்புறம் வருது அதனால தான் கேட்டேன்” என்றாள்.
அவள் அம்மாவை பற்றி கூறியவுடன் வில்லாளனின் முகம் இறுகிப்போனது அவன் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது ஆனால் அவள் அதை கவனிக்க மறந்து போனாள்.
முழுதாக சாப்பிட்டு முடித்து எழுந்தவன் வழக்கம் போல பானையில் இருந்த போதை நீரை பருகினான்.
வில்லாளன் கோபத்துடன் அமர்ந்திருக்க அனு அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு அவன் அருகில் வந்தாள் “நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லையே” என்று அவள் மீண்டும் கேட்க.
வில்லாளனுக்கு இன்னும் கோபம் அதிகரிக்க தன் கையில் இருந்த பானையை தூக்கி போட்டு உடைத்தவன் அவளின் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டான் அனு அவன் அறைந்த வேகத்தில் கீழே விழுந்து கிடந்தாள்.
“எனக்கு எப்போ உன்னை அனுப்புனும்ன்னு தோனுதோ அப்போ தான் டி அனுப்புவேன்” என்று அந்த இடமே அதிரும் படி ஒரு ராட்சசனை போல் கத்தியவன் அங்கிருந்து வெளியே சென்றான்.
அனு கண்கள் கலங்க அமைதியாக இருந்தவள் அங்கிருந்து அவன் சென்ற பின் இன்னும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
வில்லாளன் வெளியே வந்து நிற்க வானம் இருட்டியது சூறாவளி காற்று இடியுடன் பெரிய பெரிய மழை துளிகள் வானத்தில் இருந்து படபடவென விழ ஆரம்பித்தது.
அவன் வெற்றுடம்புடன் உயிரை உறைய வைக்கும் குளிரில் அசையாமல் அந்த கொட்டும் மழையில் நின்றிருந்தான் அவன் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன இதே போன்ற மழை இரவில் ஒரு பெண் காயங்களுடன் அவன் முன்னே அலறும் சத்தம் அவன் காதுகளில் கேட்டு கொண்டிருந்தது.
அந்த குரல் அவன் காதில் கேட்க கேட்க அவன் தலை வலிக்க ஆரம்பித்தது தன் தலையை கையால் கெட்டியாக பிடித்து கொண்டு “ஆஆஆ” என்று அங்கிருந்த காட்டு மிருகங்களே அவனை பார்த்து அலரும் படி கத்தினான்.
அத்தியாயம் 9
ஆரோன் அனுவை பற்றி அவளின் தோழிகள் குடும்ப நண்பர்கள் என அனைவரிடமும் ஒருவர் விடாமல் விசாரித்து கொண்டு இருந்தான்.
இறுதியாக ரகுநந்தனிடம் விசாரிக்க அவரின் வீட்டிற்க்கு வந்திருந்தான்
ஆரோன் வருவதாக கூறியிருந்ததால் அவர் எங்கும் வெளியே செல்லாமல் அவனுக்காக காத்திருந்தார்.
ஆரோன் வீட்டின் உள்ளே வந்தவன் அங்கிருந்த புகைப்படங்கள் ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.
ரகு மேலே தன் அறையில் இருந்து படிக்கட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார் “நீங்க எப்போ சார் வந்திங்க” என்று கேட்க “இப்போ தான் வந்தேன்” என்றான் ஆரோன்.
“இந்த போட்டோவுல இருக்குறது யாரு ரகு சார்” என்று கேட்டான் ஆரோன் “அது அனு தான் இரண்டு வயசு குழந்தையா இருக்கும் போது எடுத்த போட்டோ” என்றார்.
“இங்கே நிறைய போட்டோ இருக்கு ஆனா உங்க பொண்ணோட குழந்தை போட்டோ எதுவுமே இல்லை” என்று ஆரோன் கேட்க ரகு தடுமாற ஆரம்பித்தார் பின் சமாளித்து கொண்டு “அது குழந்தையா இருக்கும் போது நிறைய போட்டோ எடுத்தா ஆயுள் குறைஞ்சிடும்ன்னு சொன்னாங்க சார் அதனால தான் எடுக்கல” என்றார் ரகுநந்தன்.
“நான் உங்களை நிற்க வைச்சே பேசிட்டு இருக்கேன் பாருங்க சார் வாங்க வந்து உட்காருங்க” என்றார்.
ஆரோனும் அவருடன் வந்து அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்
“முத்து சார்க்கு காபி எடுத்துட்டு வா” என்று குரல் கொடுத்தார் ரகு.
அவர் வீட்டு வேலைக்காரன் முத்து காபி எடுத்து வந்து கொடுக்க ஆரோன் கையில் வாங்கி கொண்டான் “தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு காபியை குடிக்க ஆரம்பித்தான்.
“சார் என் பொண்ணை பத்தி ஏதாச்சும் தகவல் கிடச்சிதா” என்று கேட்டார் ரகு.
“ம்ம் தகவல் கிடைச்சிருக்கு சார் உங்க பொண்ணை கடத்துனவன் ஒரு காட்டுவாசி அவன் தான் உங்க பொண்ணு குடிக்கிற தண்ணீல மயக்க மருந்த கலந்து கொடுக்க சொல்லி இருக்கான்” என்றான் ஆரோன் காபியை குடித்து கொண்டே சாதரணமாக ஆனால் அவன் கூறியதை கேட்ட ரகுநந்தன் முகம் மாற ஆரம்பித்தது முகத்தில் வியர்வை வடிய ஆரம்பித்தது அதை தன் கைக்குட்டையால் துடைத்து கொண்டார்.
“என்ன சார் ஏன் ஒரு மாதிரி இருக்கிங்க” என்று ஆரோன் அவரை பார்த்து கேட்க “ஒன்னும் இல்லை சார் காலையில பிபி டேப்லட் போட மறந்துட்டேன் அதனால தான் இப்படி வேர்க்குது” என்றார்.
ஆரோன் ஒரு நிமிடம் கண்விலகாமல் அவரை பார்த்தவன் “இப்போ சொல்லுங்க சார் உங்க மனைவி எப்படி இறந்து போனாங்க” என்று கேட்டான்.
“சார் அதுக்கும் இந்த கேஸ்க்கும் என்ன சம்மந்தம் இருக்கு” என்று கேட்டார் ரகுநந்தன் “சம்மந்தம் இருக்கோ இல்லையோ என் வேலையை என்னை பார்க்க விடுங்க சார் உங்க பொண்ணு கிடைக்கனுமா வேண்டாமா” என்றான்.
“என் மனைவிக்கு பிளட் கேன்சர் இருந்துச்சு சார் என் பொண்ணு எட்டு வயசா இருக்கும் போதே அவள் இறந்துட்டா சார் எவ்வளவு செலவு பண்ணியும் என்னால அவளை காப்பாத்த முடியல இப்போ என் பொண்ணையும் காணும்” என்றார் கண்கள் கலங்க.
டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த தண்ணீரை ஆரோன் அவரிடம் எடுத்து கொடுக்க அவரும் குடித்தார்.
“ரிலாக்ஸ் ஆகிட்டிங்களா அடுத்த கேள்வியை கேட்கலாமா” என்று கேட்டான் ஆரோன்
“ம்ம் கேளுங்க சார்” என்றார்.
“உங்க பொண்ணு பிறக்கும் போது நீங்க எங்கே இருந்திங்க” என்று கேட்டான் “நாங்க மதுரை பக்கம் ஒரு வில்லேஜ்ல இருந்தோம் சார்” என்றார்.
“சரி உங்களுக்கு டிரைபல் வில்லேஜ்ல இருக்கவங்க யார் கூடவாது தொடர்பு இருக்கா” என்று கேட்க ரகுநந்தன் முகம் மாறுபடியும் மாற ஆரம்பித்தது வியர்த்து வடிய அவர் அமர்ந்திருக்க
“சார் நீங்க என் கிட்ட உண்மையை மறைக்கிறதுனால எதுவும் ஆக போறதில்லை பிளீஸ் என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க நீங்க சொல்ற ஏதோ ஒரு விஷயம் உங்க பொண்ணை கண்டுபிடிக்க உதவியா இருக்கும்” என்றான்.
ரகுநந்தன் கண்கள் கலங்கியவர்
“எல்லாத்தையும் சொல்லிட்றேன் சார்” என்று நடந்த அனைத்தையும் கூறி முடிக்க ஆரோன் அதிர்ச்சியுடன் அவரை பார்த்து கொண்டிருந்தான்.
“இவ்வளவு தான் சார் நடந்துச்சு” என்று கூறிவிட்டு அவர் கண்ணீர் வடிக்க “என்ன சார் நீங்க முழு பூசணிக்காயை சோத்துல மறைச்சிருக்கிங்க இது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுமா” என்று கோபத்துடன் பேசினான்.
“தெரியும் சார் ஆனா அன்னைக்கு எங்களுக்கு வேற வழி தெரியலை நான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் என் பொண்ணு தான் என்னோட உயிரே தயவு செஞ்சு அவளை மட்டும் கண்டுபிடிச்சு கொடுத்துருங்க அது போதும்” என்று கையெழுத்து கும்பிட்டார்.
“எனக்கு என்னவோ உங்களை பழி வாங்க உங்க பொண்ணை கடத்தியிருப்பாங்களோன்னு எனக்கு தோனுது இப்போ தான் இந்த கேஸ்ல ஒரு வழி கிடைச்ச மாதிரி இருக்கு ஓகே நான் கிளம்புறேன்” என்று எழுந்து நின்றான்.
“சார் இந்த விஷயம் வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்” என்றார் ரகுநந்தன்
“என் கிட்ட சொல்லிட்டிங்கல்ல கவலைய விடுங்க ஆனா என் அக்கவுண்ட்க்கு ஒரு கோடி டிரான்ஸ்பர் பண்ணிடுங்க” என்றான்.
“அவ்வளவு பணமா” என்று ரகுநந்தன் வாயை பிளக்க
“என்ன சார் எவ்வளவு பெரிய விஷயம் இது மட்டும் வெளியே வந்தா நீங்க காலம் முழுக்க ஜெயில்ல களி தான் திங்கனும் எப்படி வசதி” என்று கேட்டான்.
ரகுநந்தன் ஒரு நிமிடம் யோசனையுடன் இருந்தவர் “சரி சார் என் பொண்ணு கிடைச்சா போதும்” என்றார்.
“குட் இனி உங்க பொண்ணு கிடைச்ச மாதிரின்னே நினைச்சிக்கங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
ரகுநந்தன் மனதில் ‘என் பொண்ணு மட்டும் கிடைக்கட்டும் முதல்ல இவனை போடனும்’ என்று நினைத்து கொண்டார்.
அதே நேரம் வில்லாளன் முழுதாக ஒரு மணி நேரத்திற்க்கு மழையில் நின்றவனின் உடலில் இப்போது தான் குளிர் லேசாக தெரிந்தது
கை கால் எல்லாம் விரைத்து போன ஒரு உணர்வு.
வில்லாளன் குடிசையின் உள்ளே சென்று ஈர உடையை மாற்றி கொண்டு இருக்க அனு அதே இடத்தில் அழுத விழிகளுடன் அமர்ந்திருந்தாள்.
வெளியே இன்னும் விடாமல் மழை பெய்து கொண்டே தான் இருந்தது வில்லாளன் உடை மாற்றி விட்டு வந்து படுக்கையில் படுத்தான்.
அனு இன்னும் விளக்கின் அருகில் அமர்ந்து இருந்தாள் அந்த விளக்கு இன்னும் அணையாமல் காற்றில் தடதடவென ஆடிக் கொண்டு இருந்தது.
வில்லாளன் “விளக்கை அணைச்சிட்டு வந்து படுக்கிறியா இல்லையா டி நீ” என்று கூற அனு எதுவும் பேசாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.
“எனக்கு அந்த விளக்கு வெளிச்சத்துல தூக்கமே வரல” என்று அவன் கோபத்துடன் கத்த அனு விளக்கை அணைத்தாள்.
அடுத்த நிமிடம் அவளை அணைத்து வில்லாளன் அவளின் இதழை கல்வி முத்தமிட அவள் மரக்கட்டை போல் படுத்திருந்தாள்.
வில்லாளனுக்கு உடனே எரிச்சல் வர
“என்ன டி மரம் மாதிரி கிடக்குற” என்று கோவப்பட அனுவின் கண்கள் கலங்கியது வில்லாளன் பெருமூச்சு ஒன்றை இழுத்து வெளியே விட்டவன் “உன்னை எப்போ வெளியே விடுவேன்னு தான கேட்ட நீ என்னைக்கு என் பிள்ளையை உன் வயித்துல சுமக்குறியோ அன்னைக்கே உன்னை உங்க அப்பா கிட்ட கொண்டு போய் விடுவேன்” என்றான்.
“நீ உண்மையாவா சொல்ற” என்று அனு ஆர்வத்துடன் கேட்க
“உண்மையை தான் சொல்றேன்
நீ கர்ப்பமாகிட்டா ஒரு நாலு மாசம் கழிச்சு இங்கிருந்து கிளம்பலாம்” என்றான்.
அதை கேட்ட அனுவின் மனம் துள்ளாட்டம் போட ஆரம்பத்தது அவன் கழுத்தை பிடித்து தன் அருகில் இழுத்து அவளே அவன் முரட்டு இதழ்களை கவ்வி முத்தமிட ஆரம்பித்தாள்.
வில்லாளனுக்கும் அவள் தன்னை முதல் முறையாக முத்தமிட உள்ளுக்குள் ஏதோ செய்தது தாபம் உச்சி முதல் பாதம் வரை தலைக்கு ஏறியது அவனும் அவளுக்கு சரிக்கு சமமாக முத்தமிட்டு அவளை தன் வசப்படுத்த ஆரம்பித்தான்.
மறுநாள் காலை பொழுது மெல்ல விடிய அனுவின் கால்கள் இப்போது நன்றாக குணமாகி இருந்தது அவளே நடந்து சென்று குளித்து முடித்து வந்தாள்.
ஈர பாவடையை கட்டிக்கொண்டு உள்ளே ஓடி வந்தவள் தான் அலசி எடுத்து வந்த புடவையை அங்கே இருந்த கொடியில் போட்டுவிட்டு உடை மாற்ற ஆரம்பித்தாள்.
வில்லாளன் அவளின் தங்க கொலுசின் சத்தம் கேட்டு அப்போது தான் கண்விழித்தான் அவளின் சிவந்த வாழை தண்டு கால்களை பார்த்தவனுக்கு கண்கள் மெல்ல மேலே ஏறியது.
அவளின் கொங்கைகள் இப்போது முன்பை விட இப்போது அளவில் கூடி இருக்க அவளின் முல்லை மொட்டு வேறு ஈர பாவாடையின் மேலே தலைநீட்டி நின்றது ஊருக்கு செல்ல போகிறோம் என்ற மகிழ்ச்சியின்
அவளின் முகம் முன்பை விட பொலிவு கூடி போய் இருந்தது.
காலையிலேயே தன் மனைவியின் இந்த தரிசனத்தில் தன்னை மறந்து செயலிழந்து போனான்
அவன் பார்த்து கொண்டு இருப்பதை கவனிக்காமல் பாவடையை கீழே இறக்கி இடுப்பில் கட்டிவிட்டு புடவையை கட்டி கொண்டு தலை முடியே உலர்த்தி கொண்டு இருந்தாள்.
அவளின் பின்னே பூனையை போன்று நடந்து சென்ற வில்லாளன் அவளை பின்னிருந்து அணைத்து கொண்டான்.
அனு அவன் அணைப்பை உணர்ந்து “டேய் காட்டான் என்னை விடுடா” என்று கத்த அவனோ அவளின் பேச்சை கண்டுகொள்ளாமல் அவளை திருப்பி தன் உயரத்துக்கு தூக்கியவன் அவளின் பின்னெழில்களை கைப்பிடித்து கசக்க அவளோ “ஆஆ” என்று சிணுங்கினாள்.
அதிரடியாக அவளை தூக்கி சென்று சுவரோடு சுவராக சாய்த்து அவளின் இதழை கவ்வி அசுரனாக மாறி முத்தமிட்டான் கைகள் அவளின் கொங்கைகளில் ஒன்றை பிடித்து கசக்கியது அவளோ அவன் இதழ்க்குள்ளேயே “ம்ம்” என்று முனக.
அப்போது அந்த ஓலை குடிசையின் கதவை திறந்து கொண்டு அல்லி அங்கே வந்தாள் சத்தம் கேட்டு திரும்பிய வில்லாளன் அனுவை இறக்கிவிட்டான்.
அல்லி அவர்கள் நின்றிருந்த கோலத்தை பார்த்து அழுது கொண்டே வெளியே ஓடினாள்.
வில்லாளன் “ச்சை” என்று தன் தலை முடியை கலைத்து கொண்டு அல்லி பின்னே சென்றான் அனு ஒன்றும் புரியாமல் நின்றிருந்தாள்.
வில்லாளன் ஓடி அல்லியின் கையை பிடிக்க போக அல்லி கோபத்துடன் திரும்பி அவனை பார்த்தாள்.
“அல்லி நீ அழறாதால இங்கே
ஒன்னும் ஆகிட போறது இல்லை
இனி அவள் தான் என் பொண்டாட்டி இந்த வாழ்க்கை முழுக்க,
சீக்கிரமே உன் மனசை மாதத்திற்கு பாரு” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Interesting epi
super
avaloda appa villana irunthalum idhu thappu than appa pannuna pavam pillaikku nu varathu not like but story super