கண்ணை கவ்வாதே
கள்வா -3
மித்ரனை கண்ட தர்ஷினி பெரிதான அதிர்ச்சியில் இருந்தால் என்றால் மித்திரனும் தர்ஷனியை கண்டு மிகப்பெரிதாக அதிர்ந்து நின்றான் எல்லாம் சில நொடிகளிலே நடந்ததில் தெளிந்த மித்ரன் அவளை காண மற்ற அனைவரும் கீழே நின்று கொண்டிருக்க தர்ஷினி மட்டும் அடிப்பதற்காக பெஞ்ச் மேலே ஏறி நின்று கொண்டிருந்தவள் சுடிதாரின் ஷாலை இடுப்பில் கட்டியிருந்ததாள் மென்மை கள் சற்று எடுப்பாக தெரிந்தது அதில் மற்ற அனைவரின் பார்வையிலும் அது எதார்த்தமாக தெரிந்தாலும் மித்ரனின் ஒரு நொடி கூர் பார்வையில் அவளின் இளமையின் செழுமைகள் அவனது கண்களுக்கு கவர்ச்சியாக காட்டிகொண்டிருந்தது.
அந்த மென்பந்துகளில் பார்வையை நிலைக்க விட்டவன் அருகில் இருந்தவனின் சிறு நோட் வைக்கும் சத்தத்தில் சட்டென்று தெளிந்தான் ‘டேய் மித்ரா அவ இப்போ உன்னோட மாணவி டா’ என்ற மனதின் குரலில் நொடிக்கும் குறைவான பார்வை பார்த்ததற்கே தன்னை நொந்து கொண்டவன் மீண்டும் பழையபடி இறுகிய முகத்துடன் அவளை பார்த்தான்.
தர்ஷினி தான் அடிக்கும் பரபரப்பில் இருந்ததால் அவனுடைய பார்வை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை அதை பார்த்தவன் பின்பு அவனது வழக்கமான அழுத்தமான குரலில் அந்த ஐந்து பேரையும் பார்த்து “ என்ன இது கிளாஸ் ரூம்ல இப்படி அடித்து கொண்டு விளையாண்டு கிட்டு இருக்கிங்க “ என்று கடினமாக குரலில் கேட்க அதற்கு நால்வரும். “ சாரி சார் “ என்றார்கள் கோரஸாக.
இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் தர்ஷினி மட்டும் இன்னும் அதிர்ச்சியில் பெஞ்ச் மேலையே நின்று கொண்டு இருந்தாள் அதனை கண்டவன் “ ஹலோ வெள்ளை சுடிதார் நீங்க கொஞ்சம் கீழ இறங்கினீங்கன்னா நல்லா இருக்கும்” என்று கூற அப்பொழுது தான் மற்ற நால்வரும் அருகில் இருந்த நண்பியை கவனித்தவர்கள் அவளின் கைகளை படித்து உலுக்கி சுயநினைவிற்கு கொண்டு வந்த பின்பே கீழே இறங்க உதவி செய்தார்கள்.
அதில் தெளிந்த தர்ஷினி நிமிர்ந்து அவனை காண அவனது கூர் விழிகளின் அழுத்தத்தில் மீண்டும் தலையை குனிந்து கொண்டாள்.
‘ ஓ மை கருப்ப சாமி இப்படி வகை தொகையா வந்து சிக்கி இருக்கனே’ என்று நினைத்து கொண்டு இருந்தவள் வெளியே முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு நின்றாள்.
அவளையே பார்த்து கொண்டு இருந்த மித்ரனின் பார்வையோ ‘ உன்னை நான் அறிவேன் ‘ என்றது
மற்ற நால்வரையும் பார்த்தவன் சில பல திட்டுகளுடன் அவர்களை உட்கார சொன்னவன் தர்ஷினியை பார்த்து “ ஹேய் உன் நேம் என்ன” என்றான் அதற்கு அவளோ அவனது கண்களை நேராக பார்த்து அதிக பயத்துடனும், சிறிது குறும்புடனும் “தர்ஷினி “ என்றாள் .
அவள் பார்வை தந்த குறுகுறுப்பில் உள்ளே சற்று திடுக்கிட்டாலும் வெளியே அழுத்தத்துடன் “ தர்ஷினி ம்ம்….. இப்போ நீ கிளாஸ் விட்டு வெளியே போய் நில்லு” என்று அவன் கூறியதற்கு அந்த ஐவரின் முகத்திலும் சிறு திடுக்கிட்டலுடன் பார்த்து கொண்டு இருந்தார்கள்.
அவர்களை பார்த்து என்ன என்று கேட்டவன் பின் தர்ஷினி செல்வதை பார்த்து “ ஒரு நிமிடம் நில்லு எத்தனை அரியர் வச்சு இருக்க” என்றானே பார்க்காலாம்.
தர்ஷினியோ ‘ எதை கேட்கக்கூடாது என்று நினைத்தேனோ அதையே கேட்கிறானே இந்த மண்டைக்காரன்’ என்ற சிந்தனைகளில் இருக்க அவளின் முன் கைகளால் சுடக்கிட்டு அவளின் சிந்தனையை கலைத்தவன் அவள் முகத்தை பார்க்க அவளோ “ ஐந்து “ என்றாள் அதற்கு அவனின் முகத்தில் யாரும் கவனிக்காத வகையில் ஒரு ஏளன சிரிப்பு வந்து போனது.
அதை கண்ட தர்ஷினியின் முகம் கோபத்தில் சிவந்தது பின் வேகமாக வெளியே சென்று நின்று விட்டாள். அவள் திட்டு வாங்கிவிட்டு சென்றதை தான் அனைவரும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அனைவரையும் பார்த்தவன் அவர்களின் கவனத்தை தன் புறம் திருப்ப எண்ணி “ ஹலோ ஸ்டுடென்ட்ஸ்” என்றதும் அனைவரின் பார்வையும் தற்போது தர்ஷினிலிருந்து அவனை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்’ என்று நினைத்தவன் பின்பு அவர்களை வேறு பக்கம் கவனத்தை தனது பேச்சால் திசை திரும்ப விடவில்லை அவனும் கிளாசில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தான்.
அனைவரையும் பார்த்தவன் ஓகே நம்ம இப்ப கிளாஸ் உள்ள போலாம் என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போது இங்க கடைசி பெஞ்சில் உட்கார்ந்து இருந்த நால்வரில் மூன்று பேர் தங்களது அரட்டை கச்சேரியை ஆரம்பித்து விட்டார்கள் அதிலும் மித்ரன் சார் தர்ஷனியை வைத்து செய்ததை அலச ஆரம்பித்து விட்டார்கள்.
மூவரின் முகமோ அங்கு கிளாஸ் கவனிப்பதை போல் இருந்தாலும் அவர்களின் வாய் மட்டும் மெதுவாக அசைந்து கொண்டு இருந்தது இதில் கார்த்திகாவின் காது மட்டும் இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருக்கும்
இதை முதலில் தொடங்கி வைத்த பெருமை நம் சிந்துவையே சேரும் “ ஏன் டி இப்ப நாம என்ன பண்ணிட்டோம் என்று இவர் வந்தவுடனை காச் மூச்சுனு கத்துராறு “ என்றாள். வேணி “ அதானே இவர போய் என்னோட க்ரிஷ்னு சொல்லிட்டேன்டி அழகா இருந்தா மட்டும் என்ன பண்றது மூஞ்ச ஜின்ஜர் ஈட்டிங் மங்கி மாதிரி வச்சிருக்கார் உடனே நான் இவர டைவர்ஸ் பண்றேன் டி “ என்றாள் இதை கேட்ட மற்றவளும் “ அப்படி சொல்லுடி என் தக்காளி சட்னி இப்ப நம்ம தர்ஷினி என்ன பண்ணிட்டான்னு அவுட் ஸ்டாண்டிங் அவார்ட் கொடுத்திருக்கிறார்” என்றாள்.
சிந்து உடனே “ பாவம் டி நம்ப செல்லாக்குட்டி வெளியில் நின்று கஷ்டப்படுறா “ என்றாள் மிகவும் உருக்கமான குரலில் அதை கேட்ட மற்றவர்கள் “ஆமாம் “ என்று உம் கொட்டினர் . அவர்களைப் பார்த்து திடீரென்று திரும்பிய மித்திரனின் பார்வையில் அனைவரும் கப்சிப் என்று ஆகிவிட்டார்கள்.
அங்கே இவளுக்காக அவர்கள் மூவரும் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டிருக்க ஆனால் இங்கே கிளாசுக்கு வெளியில் நின்று கொண்டு இருந்த தர்ஷினியோ முதலில் மிகவும் கோபமாக வெளியே சென்றவள் பின் முனு முனுவென தன் வாய்க்குள்ளேயே திட்டிக்கொண்டே இருந்தாள், அதை தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் வெளியே உள்ள சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள் அப்படியே திரும்பி கிளாஸை கவனித்துக் கொண்டிருந்தவர்களின் மேல் பார்வையை திருப்பி வைத்திருந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக மேஜையின் மேலே லேசாக சாய்ந்து நின்று கொண்டு மாணவர்களிடம் ஸ்டைலாக பேசிக் கொண்டிருந்த மித்திரனிடம் சென்று நின்றது.
அவ்வளவு கோபத்திலும் தன்னையும் அறியாமல் அவளது கண்கள் அவனை ரசிக்க ஆரம்பித்துவிட்டது.
‘ அப்பா என்ன அழகா இருக்கான் கடவுள் அவனை படைக்கும் போது சும்மா செதுக்கி வைத்திருப்பார் போல டா அந்த ஆணவத்தில் தான் இவன் இப்படி எல்லாம் திமிராக இருக்கான், இந்த தர்ஷினிய கோபப்படுத்தினதுக்கு அவன நான் பலி வாங்கியே தீருவேன், என்று வீர சபதம் எடுத்து கொண்டவள் .
சிறிது நேரத்திலேயே மீண்டும் பார்வை அவனிடம் சென்றது அதில் ஒரு நொடி இவ்ளோ கோவம் நமக்கு இருந்தும் நம்ம கண்ணு நம்ம பேச்சைக் கேட்காம அவனையே சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டு இருக்குதே சோ தப்பு நம்ப மேல் இல்லை அழகாக இருக்கும் அவன் மேலே தான்.
நம்மபளோட கண் எப்போதும் அழகை ஆராதித்தே பழக்கப்பட்டு விட்டது அப்போ அவனை நன்றாகவே பார்க்கலாம் யூ கண்டின்யூ டா செல்லம் தன்னை தானே கொஞ்சி கொண்டு அவனை பார்க்க ஆரம்பித்தாள்.
அம்மாடி எவ்வளவு உயரமா இருக்கான் கண்டிப்பா ஆறு அடிக்கு மேல தான் இருப்பான் போல இந்த மண்டைக்காரன் அப்படியே முடியை பாரு நல்லா காடு மாதிரி வளர்ந்து இருக்கு பொம்பள பிள்ளைகளுக்கு கூட இவ்வளவு அடர்த்தி இருக்காது போல பரவால்ல ஜெல் வைத்து வாரி இருக்கான் ஆனாலும் அவன் முடியும் அவனை மாதிரியே அடங்காம நெத்தில வந்து வந்து விழுது அதை ஒதுக்கி விடுர அவனோட மேனரிசம் கூட நல்லா தான் இருக்கு மூக்கு என்ன இவ்வளவு ஷார்ப்பா இருக்கு அதனாலதான் அவனுக்கு மூக்கு மேல் கோபம் வருதோ ஆனால் இவனுக்கு என்ன கோபத்துல காது கூட செவக்குது அதுவும் அவனோட நிறத்துக்கும், ஒரு பக்க காதில் மிகவும் சிறிதாக இருக்கும் வைரத்தோடு வேற நல்லா எடுப்பா தெரியுது.
இதெல்லாம் நான் இப்ப தான்டா புதுசா பாக்குறேன் அந்த அளவுக்கா கோபம் வரும் அதனாலதான் நான் பண்ண சின்ன விஷயத்திற்கு எல்லாம் வெளியில நிக்க வச்சுட்டாரா அதோட ஒருத்தரோட கண்கள் இவ்வளவு கூர்மையாகவும் அழுத்தமாகவும் பார்க்க முடியுமா எதிரே இருப்பவர்கள் அவர்களே மனதில் இருப்பதை தாங்களே அவனிடம் கூறிவிடுவார்கள் போல அதிலும் அந்த கண்களின் வெப்பம் நமது உடலையே நடுங்க வைத்து விடுகிறது ம் அப்பேர்ப்பட்ட கண்களுக்கு பொருத்தமாக பிரேம்லெஸ் கண்ணாடி அணிந்திருப்பது ரொம்பவும் சூப்பராக உள்ளது.
முகத்தில் இருக்கும் அறிவு களையும், இரண்டு வார தாடியும், அளவாக கத்தரித்த மீசையும், மீசைக்கு அடியில் இருக்கும் அழுத்தமான தடித்த சிவந்த உதடுகள் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று கூறிவிடும் ஒருவேளை இவ்வளவு சிவப்பா இருக்கே நம்மள மாதிரியே லிப்பாம் எதுவும் யூஸ் பண்றானோ என்று சிந்தித்தவளின் பார்வை அவனது அகன்ற மார்பும் விரிந்த தோள்களும் ஒட்டிய வைரமாக வயிறுமாக இருந்தவனை பார்த்த தர்ஷினியோ நல்லா எக்ஸர்சைஸ் பண்ணி பாடிய பிட்டா வச்சிருக்கான் இவன்லாம் சோறு சாப்பிடுவானா மாட்டானா நமக்கு எல்லாம் சோறு தாம்பா முக்கியம் என்று நினைத்து கொண்டவள்.
அவன் போட்டிருந்த ஸ்லிம் பிட் ஒயிட் ஷர்ட் அண்ட் பிளாக் பாண்டை பார்த்து ஐயோ இன்னைக்கு நானும் அவனும் ஒரே கலர்ல வேற டிரஸ் பண்ணிட்டு வந்து இருக்குமா போச்சுடா என்னவளின் பார்வை எதற்கோ ஒரு பக்க கையை தூக்கியவனின் கையில் இருந்த பிளாட்டினத்தில் செய்த காப்பிற்கு அருகில் சட்டென்று யாருக்கும் புரியாத வகையில் இருந்த எம் என்ற வித்தியாசமான டாட்டூவை கண்டவள் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டாள் ஐயோ நம்ப கனவில் வந்தவன் இவன் தானா என்று அதிர்ச்சியில் இருந்தவள் வெளியே கேட்ட சத்தத்தில் தான் அதிர்சியில் இருந்து மீண்டு வந்தாள்…. இந்த கைகளா கனவில் நம்மை அப்படி செய்தது என்று யோசித்துக் கொண்டே அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதுவரை ரசனையாக அழகான ஒரு ஆண்மகனை பார்க்கும் பார்வையில் இருந்தவள் தற்போது ஆராய்ச்சியாக அவனை பார்க்க ஆரம்பித்தாள் .
மற்றொரு கையில் அவன் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் சும் கையை நீட்டி பேசிக் கொண்டிருந்த அவனின் விரல்களில் ஒரு துளி அழுக்கில்லாமல் நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கிறது என்பதை சொல்லாமல் சொன்னது.
அவனின் நீண்ட கால்களில் பளிச்சென்று பிளாக் ஷூ அணிந்து மிகவும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தான், அவனை ஆராய்ச்சி என்ற பெயரில் ரகசியமாக ரசித்து கொண்டு இருந்தவளை களைத்தது அந்த பீரியட் முடிந்ததற்கான மணி அடித்து அவளது ரசனையை களைத்தது அதில் சுற்றம் தெளிந்தவள் மீண்டும் முகத்தை அப்பாவி போல் மாற்றிக் கொண்டு நின்றாள்.
வகுப்பிலிருந்து வெளியே வந்தவன் அவளை முறைத்துகொண்டே கடந்து சென்றான். அவன் பின் இருந்து பழிப்பு காட்டவும் அவன் திரும்புவது போல் இருந்ததில் அலறி அடித்துக் கொண்டு கிளாசில் நுழைந்தவள் எதன் மீதோ முட்டிக்கொண்டு நின்றவளை பிடித்து நிறுத்தினான் வருண்.
கண்ணை கவ்வாதே
கள்வா – 4
தர்ஷினி வேகமாக வகுப்பினில் சென்றவள் எதன் மீதோ இடித்துக்கொண்டு கீழே விழத் தெரிந்தவளை அவளின் தோலை பிடித்து சரியாக நிற்க வைத்தான் விழுந்து விடுவோமோ என்று நினைத்துக் கொண்டிருந்தவள் .
பின்பு விழாமல் சரியாக நிற்கவும் நிமிர்ந்து பார்த்தால் அங்கே வருண் நின்று கொண்டிருந்தான். எதற்காகவோ திரும்பி வந்த மித்ரன் இதைக் கண்டு கொதிநிலையின் உச்சத்தை அடைந்தவன் கண்டும் காணாதவாறு திரும்பி நடந்து சென்றுவிட்டான்.
“ ரொம்ப தேங்க்ஸ் வருண் நீ புடிக்கலைன்னா கண்டிப்பா நான் கீழே விழுந்திருப்பேன்” என்று கூறிக் கொண்டிருக்கையிலே மற்ற நால்வரும் அவளை வந்து கட்டிக் கொண்டார்கள் பின்பு எதையோ பேசிக்கொண்டே வருணை மறந்து விட்டு சென்றுவிட்டார்கள் .
அவளையே பார்த்து கொண்டு இருந்த வருண் தர்ஷனியை முழுதாக ரசிக்க தொடங்கினான் காலேஜ் முதல் நாளில் இருந்தே வருண் தர்ஷினியை ஒருதலையாக காதலித்து கொண்டு இருக்கிறான்.
அன்றைய நாள் முழுவதும் தர்ஷனியும் அவளது தோழிகளும் இன்றைய சம்பவத்தை பற்றி பேசிக்கொண்டே பொழுதை கழித்துவிட்டு மணி அடித்ததும் அன்றைய தின காலேஜை முடித்து விட்டார்கள் மறுநாள் முதல் ஒரு வாரத்திற்கு அவர்களுக்கு காலேஜ் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது .
அனைவரும் குதூகலத்துடன் கல்லூரி பேருந்து நிற்கும் இடத்திற்கு சென்று சிந்துவையும் தர்ஷனையையும் பஸ்ஸில் ஏற்றிவிட்ட பின்னர் அவரவர் வீட்டிற்கு சென்றனர் பஸ்ஸில் அமர்ந்திருந்த தர்ஷனியை மித்ரனின் கண்கள் மிகவும் கோபத்துடன் பார்த்துக் கொண்டே சென்றது .
அதை பார்த்துவிட் ட தர்ஷினியும் தன் உடல் தன்னையும் அறியாமல் நடுக்கம் கொண்டு சிந்துவின் கையை பிடித்து விட்டாள். சிந்து பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்து கண்களை மூடி கொண்டாள்.
மிகவும் கோபத்துடன் வீட்டிற்கு சென்ற மித்ரன் அங்கே ஹாலில் அமர்ந்திருந்த தனது தாத்தா ,பாட்டியையும் , பெரியம்மாவையும் பார்த்தவன் மருந்துக்கும் சிரிக்காமல் தனது அன்னையைத் தேடி கிச்சன்னிற்கு சென்றவன் “ அம்மா தலை பயங்கரமா வலிக்குது பீளிஸ் ஒரு காபி போட்டு என் ரூமுக்கு எடுத்துட்டு வாம்மா “ என்று கூறிவிட்டு சென்று விட்டான். அவனது அம்மாவும் காபி போட்டுக் கொண்டு இருக்கையில் அவனது அண்ணி அவரிடம் “ என்ன அத்தை மித்ரன் நான் நிற்கிறதை கவனிக்காமலே சென்று விட்டான் .
அதற்கு அவனது அம்மாவோ “ என்னன்னு தெரியல முகம் ஃபுல்லா ஒரே கோபமா இருக்கு அவனது வழக்கம் போல் ஸ்ட்ராங்கா ஒரு காப்பிய குடிச்சிட்டு தூங்கி எந்திரிச்சு வரட்டும் என்னனு விசாரிப்போம்” என்று கூறிக்கொண்டே அவனுக்கான காப்பியை தயாரித்து எடுத்துக்கொண்டு அவனது ரூமிற்கு சென்றார்.
அவனது ரூமின் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவரின் முகத்தில் அறைந்தது அந்த அறையின் குழுமை அவனும் தனது கட்டிலில் கண்முடி படுத்திருந்தான் அவனது அம்மாவின் ஆரவத்தில் எழுந்து உட்கார்ந்தவன் கையில் காபியை கொடுத்தவர் அவனது தலையை கோதிகொண்டு இருந்தார் .
அவர் தந்த காபியை ரசித்து குடித்து முடித்தவன் அவனது அம்மாவை கட்டிலில் அமர வைத்து அவரது மடியில் தலை சாய்த்து படுத்து கொண்டான். அவனது தலையை மெல்ல ஆதுரமாக வருடி கொடுத்தவர் அவன் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பின்பே கீழே சென்றார்.
அங்கே அவரது மாமியாரோ “ என்ன வேணுமாம் அவனுக்கு மூஞ்சை ஏழு முழத்திற்கு தூக்கிக் கொண்டு சென்றான் எதுக்கு அவனுக்கு இவ்வளவு கோவம் வருதோ தெரியல எல்லாம் அவனது தாத்தாவிடம் இருந்து வந்தது” என்று தனது அருகில் அமர்ந்திருக்கும் கணவரை யே தாக்கி பேசினார் .
அதில் அவரது மருமகள்களும் , அவர்களின் மருமகளும் நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதை கண்ட அவரின் கணவனும் மனைவி கூறியதை கேட்டு உள்ளுக்குள் சிரித்தாலும் வெளியே முகத்தில் உள்ள இறுக்கத்துடன் ரூமில் சென்று அடைந்து கொண்டார் .
அதற்கும் அவரது மனைவி “ இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை “ என்று கூறி குறைபட்டுக் கொண்டே திரும்பி தனது மருமகளையும், பேத்தியையும் பார்த்தவர் போங்க போய் வேலையை பாருங்க என்று அனுப்பிவிட்டு அவரும் ரூமிற்குள் சென்று விட்டார்.
அந்தக் குடும்பத்தின் அச்சாணியான விசாலாட்சி அவரது கணவர் சேதுராமன் இருவரும் அந்த காலத்திலேயே சொத்து மதிப்பில் உயர்ந்தவர்கள் விசாலாட்சி க்கு இன்றும் அனைத்து பண்டிகைகளுக்கும் பிறந்த வீட்டு சீர்கள் வந்து கொண்டிருக்கிறது.
கல்யாணத்திற்கு பின் காதல் என்பதில் நம்பிக்கை கொண்ட வர்கள் அந்த காதல் இன்றளவும் குறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தனது கணவனிடம் அவரது மிகப் பெரும் குறையே கோபம் கொள்வதும் மிகவும் அழுத்தத்துடன் இருப்பதும்தான் அதுவே எப்பொழுதும் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடும் மற்றபடி சேதுராமன் மிகவும் நல்லவர் என்று தான் பட்டம் கொடுப்பார்.
அவர்களுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் மூத்தவர் கோபாலன் அவருக்கு தனது அண்ணன் மகள் ராஜேஸ்வரியை திருமணம் செய்து வைத்தார் அவர்களுக்கு ஒரு மகன் கார்த்திக் .
அடுத்தது ஒரு மகள் அவர் பத்மா அவரது கணவர் செங்குட்டுவன் அவர்களுக்கு ஒரே மகள் பிரியா அவர்களும் இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே வசிக்கிறார்கள் . கார்த்திக் தனது அத்தை மகளான பிரியாவை தான் கல்யாணம் பண்ணிக்கொண்டான். அவர்களுக்கு சஷ்டி என்ற இரண்டு வயது குழந்தையும் உண்டு.
அடுத்து பிறந்தவர்தான் செல்வம் அவரது மனைவி கமலா அவர்களுக்கு ஒரே மகன் அவனே நமது ஹீரோ மித்ரன் வீட்டின் கடைக்குட்டி அவன் பிறந்த ஆறு மாதத்தில் அவனது அம்மாவுக்கு மஞ்சள் காமாலை வந்ததாள் கமலாவால் மித்திரனை பார்த்துக் கொள்ள முடியவில்லை .
அதனால் மித்ரனின் பொறுப்பை விசாலாட்சி ஏற்றுக்கொண்டார் இதில் கூடுதல் பிடித்தமான மித்திரன் அவரது கணவரையே ஜெராக்ஸ் அடித்தது போல் பிறந்திருந்தான். உருவத்தில் மட்டும் இல்லை குணத்திலும் அதனால் மித்ரனை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் அதனால் விசாலாட்சி சற்று கண்டிப்பும் சேர்த்தே வளர்த்தார்.
பெரியவர்கள் இருவரும் தனது இரு மகன்களுடன் அவர்களது பூர்விக வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வாழ்கிறார்கள் . அவர்களது தொழிலை நன்கு மேம்படுத்தி எஸ் வி குரூப் ஆப் கம்பெனி ஆக மாற்றியிருக்கிறார்கள்.
எஸ். வி குரூப் தெரியாதவர்கள் இருக்க முடியாது . தொழில் வேறு வேறு ஊர்களில் இருந்தாலும் அவர்களின் வேர் திருச்சியை மையமாக கொண்டு தான் இருந்தது சேதுராமன் அதை வளர்த்தார் என்றால் அவரது மகன்களோ அதை மிகப்பெரிய அளவில் வளர்த்தார்கள் .
தற்பொழுது அதில் இளைய வாரிசுகளும் இணைந்துள்ளார்கள் மித்திரனை தவிர்த்து இப்பொழுதும் முக்கியமான மீட்டிங் மற்றும் முக்கியமான முடிவுகளும் சேதுராமன் தான் எடுப்பார். அதை மற்றவர்களும் ஆதரிப்பார்கள்.
மித்ரனிற்கு கோபம் அடிக்கடி வராது அவனது கோபமும் அழுத்தமும் வெளியிடத்தில் மட்டும் இல்லை வீட்டிலும் அவனிடம் இறுக்கமான முகம் தான் . அப்பத்தாத்தான் எப்போதுமே இவனை பார்த்து “ “ “ “ “இதுக்கு என் புருஷனை பரவால்ல டி” என்று தனது மருமகளிடம் குறைபட்டுக் கொள்வார்.. ஆனால் இந்த ஆறு மாதத்தில் கோபம் மற்றும் அழுத்தம் நிரந்தரமாக அவனது முகத்தில் தங்கி விட்டது.
வீட்டில் உள்ள அவனது அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மித்ரனின் முகத்தில் ஏதோ மோதுவது போல் இருக்க மெதுவாக கண்விழித்து பார்த்தவனின் பார்வையில் விழுந்தது என்னவோ தர்ஷினியின் மென்மைகளே அவைகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு மித்திரனின் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தது .
அதை கண்டவனின் பார்வை மோக பார்வையாக மாறி அவற்றை தனது கைகளால் அவளின் உடையின் மீது மெதுவாக தொட்டுப் பார்த்தான் அதன் மென்மையில் கவரப்பட்டு மீண்டும் மீண்டும் அதை அழுத்திப் பார்த்தான் அவன் கைகள் கொடுத்த அழுத்தத்தில் அவளின் மாதுளை முத்துக்கள் உடையின் மேலே யே தெரிய ஆரம்பித்தது .
அந்த முத்துக்களை உண்ணும் ஆர்வத்தில் இருந்தவனின் கவனத்தில் விழுந்தது தர்ஷினியின் உடை அதுவும் காலையில் பார்த்த அதே ஒயிட் கலர் அனார்கலி சுடிதாரில் அவனது செயல்களின் விளைவால் சிப்பிக்குள் இருந்த முத்துகள் மிகவும் எடுப்பாக தெரிந்து கொண்டிருந்தது.
அதை கைகளால் நிரடி விட்டு விளையாண்டவன் பின்பு அதை உடையுடனே ஒன்றை வாயில் வைத்து கடித்தவன் மற்றொன்று கைகளால் அளந்தான் அதில் தர்ஷினி உணர்வகளால் தூண்டப்பட்டு அவளது உடலை வளைத்தால் அதில் அவளது உடையின் டாப் சற்று மேலே வந்து அவனுக்கு இன்னும் வசதி செய்து கொடுத்தது .
அதற்கு மேல் முடியாது என்பதை போல் அவனின் கைகள் அவளின் டாப்பை கழற்றி எரிந்தன உள்ளே போட்டு இருந்த பிராவுடன் கூடிய வெஸ்ட் அவளது உடலை மறைத்து இருந்ததை கண்டவனின் கண்கள் சற்று ஏமாற்றத்துடன் அவளை கண்டது.
அவளது வெஸ்டையும் கழற்ற முயன்றவனை தன் கைகள் கொண்டு தடுத்தால் அவளை எளிதாக அடக்கிவிட்டு தனது கைகளை முதுகின் பின்புறம் கொண்டு சென்றவன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு இன்னோரு கையில் வெஸ்டை மெல்ல மெல்ல மேலே தூக்கினான்.
அங்கே வெண்ணிற இடை பளிச் என்று அவனுக்கு காட்சி கொடுத்தது அதை கண்டதும் கண்கள் விரிய மெல்லமாக அந்த தட்டை வயிற்றில் தடவி கொண்டே இருந்தான் அதன் மென்மையில் தன்னை தொலைத்தவன் தன் ஒரு விரலால் அந்த நாபிக் குழியை சுற்றியே வந்தவன் .
அதன் ஆழத்தை பரிசோதித்துக் கொண்டே தனது வாயால் அதை கவ்விக்கொண்டான் அதிலே அவள் கூச்சம் தாளாமல் தலையை தள்ளிவிட்டாள் .
அதில் சற்று என்று கோபம் கொண்டவன் கொஞ்சம் மேலே ஏறி இன்னும் கொஞ்சம் வெஸ்டை சுருட்டி கழுத்துக்கு கொண்டு வந்தவன் அவளின் நெஞ்சுக்குழி மத்தியில் முகத்தை புதைத்து கொண்டு தனது சில்மிஷங்களை தொடர்ந்தான்.
தர்ஷனியின் மார்பு சூட்டில் இருந்து விலக விருப்பம் இல்லாமல் இருந்தவன் அந்த சூட்டை நேரடியாக அனுபவிக்கும் பொருட்டு சற்றே லேசாக உடையை தளர்த்த பார்த்தவனின் தலையை இறுக்கமாக பற்றி கொண்டாள்.
அதில் அவனுக்கு மேலும் உஷ்ணம் ஏறியது அதனால் அவளை இன்னும் துடிக்க வைக்கும் நோக்கத்துடனும் தனது உஷ்ணத்தால் ஏற்பட்ட தனது தாகத்தை தீர்க்க அவளது உதடுகளுக்கு முன்னேறியவன் கீழுதட்டை பிடித்து இழுத்து சப்பி தனது நாவை உள்ளே செலுத்தி அவளுடன் நாவால் போர் தொடுத்தவன்.
பின் மேல் உதட்டையும் கவ்வி சுவைத்து அவளது உமிழ் நீரில் தனது தாகத்தை தீர்த்து கொண்டான். அவளது வறண்ட உதடுகளுக்கு தனது உமிழ்நீரை தாராளமாக கொடுத்து தன்னையும் அவளையும் பாதுகாத்துக் கொண்டான்.
இந்த யுத்தம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருந்ததில் அவள் மூச்சுக்கு தவிக்கவும் சற்று கொஞ்சம் விலகியவன். பின் தனது உடலில் நடந்த மாற்றத்தில் அவனது ஆசைகள் மேலும் துண்டப்பட்டு அவனது கஜோலின் எழுச்சியை உறக்கத்தில் திரும்பிப் படுக்கையில் உணர்ந்தவன் சட்டென்று அதில் உணர்ந்த எதார்த்தத்தை கண்டு எழுந்து அமர்ந்தான்.
“ ஐயோ நான் கண்டது அத்தனையும் கனவா இன்னைக்கு ஒரு நாள் அவளை அப்படி பார்த்ததுக்கு இப்படி ஒரு கனவு வருது” என்று யோசித்தவன் ‘ ஆனா சும்மா சொல்லக்கூடாது அவளது மென்மைகளை பார்த்த பிறகு தான் இப்படி வந்திருக்கு’ என்று தனக்குள் நினைத்து கொண்டவன் பிறகு குளியலறை சென்று ஷவரில் நின்று தனது உணர்வுகளை குறைத்து குளியலை முடித்துக் கொண்டு வந்தவன் மணியை பார்க்க அதுவோ ஒன்பது என்று காட்டியது .
பின் தான் தனது வீட்டில் இருப்பது ஞாபகம் வந்து இரவு உணவை உண்ண கீழே சென்றவன் அதிர்ந்து நின்று விட்டான் அவர்கள் கூறிய செய்தியில்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Thank you sis
super but y late epi koncham quick epi upload pannugga
Sorry sis konjam health issues athan late agiduchu innimel regular eh poduren
okok sis eppo health ok va
Sorry sis konjam health issues athan late agiduchu innimel regular eh poduren