அத்தியாயம் 9
ஐயப்பன் தன் அக்கா மகளின் பிணத்தை பார்த்து கதறி கதறி அழுக ஆரம்பித்தார் “என் ராசாத்தி இப்படி ஒன்னும் தெரியாத வயசுல போய் சேர்ந்துட்டியே என் மாமன் உன்னை எப்படியெல்லாம் ஆசை ஆசையா வளர்த்தாக” என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தார்.
ரிச்சர்ட் அந்த சிதைந்த போன முகத்தை பார்க்க முடியாமல் தன் குடலே வெளியே வந்து விழுந்து விடும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டு இருக்க அவனின் காவலாளி அவனுக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான்
அதை குடித்தவனுக்கு தலை சுற்றி மயக்கம் வருவதை போல் உணர்ந்தான் முகத்தில் தண்ணீரை ஊற்றி கழுவிய பின் தான் ஓரளவுக்கு சமநிலைக்கு வந்தான்.
அந்த பிணத்தை பார்க்க பார்க்க அவன் தலையே வெடித்துவிடும் அளவுக்கு வலித்தது குற்ற உணர்ச்சி அவனை கொல்லாமல் கொன்றது ஏதே ஏதோ பழைய நினைவுகள் அவன் கண் முன்னே வந்து அவனை தொல்லை செய்தது அதற்க்கு மேல் அங்கு நிற்க முடியாமல் தடுமாறியவன் “பாடியை அவங்க ஊருக்கு அனுப்பிடுங்க” என்று கூறியவன் அங்கிருந்து நடக்க முடியாமல் நடந்து சென்றான்.
ஐயப்பனின் மனைவி கலங்கிய கண்களுடன் ரிச்சர்ட்டை பார்த்தவள்
“நீ நல்லாவே இருக்க மாட்ட டா பாவி நாசமா போய்டுவ” என்று கூறிக் கொண்டே தரையில் இருந்த மண்ணை வாரி அவன் மீது வீச குறுக்கே ரிச்சர்ட்டின் காவலாளி வந்து அவனை தடுத்தான்.
மீனாட்சி இறந்த அதிர்ச்சியில் இருந்து அவனாள் வெளியே வர முடியவேயில்லை இதுவே பழைய ரிச்சர்ட்டாக இருந்திருந்தால் அந்த பெண்மணியை கொலை செய்ய கூட தயங்கி இருக்க மாட்டான்.
ஏதோ ஒரு எண்ண அலை அவனுள் தோன்றி அவனை இம்சை செய்தது கண்டும் காணாமல் அங்கிருந்து வள்ளியை பார்க்க சென்றான்.
ரிச்சர்ட் மருத்துவரை சென்று பார்க்க
வள்ளி வலது தோள் வளைவில் கட்டுடன் சோர்வுடன் அமர்ந்து இருந்தாள் அவளுக்கு லேசாக மயக்கம் வருவதை போல் இருக்க தலையில் கை வைத்து கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மருத்துவர் ரிச்சர்ட்டிடம் வந்து “ஸ்டிச்சஸ் போட்டாச்சு சார் ஒன் வீக்ல காயம் சரி ஆகிடும் இப்போ அவங்களை உங்களோட கூட்டிட்டு போகலாம்” என்று கூறினார் அவன் அதையெல்லாம் கேட்க்கும் நிலையில் கூட இல்லை அவர் கூறியதற்க்கு எல்லாம் தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.
வள்ளி சோர்வுடன் இருப்பதை பார்த்தவன் அவளின் தோளில் கைப்போட்டு அணைவாக தன்னுடன் அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியே வந்தான்.
கார் கதவை திறக்க வள்ளி உள்ளே சென்று அமர்ந்து கொண்டாள் ரிச்சர்ட் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் இலக்கே இல்லாமல் காரை ஓட்டிச்சென்று கொண்டு இருந்தான்.
வள்ளி மருந்தின் வீரியத்தினால் லேசாக கண் அசந்தாள் நேரே அருகில் இருந்த ஆங்கிலேய கெஸ்ட் ஹவுஸ் ஒன்றிற்க்கு அவளை அழைத்து சென்றான்
அவளுக்கு என்று இருந்த அறையின் உள்ளே அவளை விட்டவன் அங்கிருந்த வேலைக்காரனிடம் அவளுக்கு தேவையான அனைத்தையும் கவனிக்கும் படி கூறிவிட்டு வெளியே சென்றான்.
அந்த கெஸ்ட் ஹவுசில் இருந்து சிறிது தூரம் தள்ளி இருந்த ஏரி ஒன்றிற்க்கு குதிரையில் ஏறி சென்றான் ஏரி பக்கத்தில் குதிரை வந்து நின்றவுடன் இறங்கி கரையில் அமர்ந்தான்.
அங்கே சீராக ஓடிக் கொண்டு இருக்கும் தண்ணீரை பார்த்து கொண்டே இருந்தவனுக்கு இந்த தண்ணீரின் ஓட்டத்தை போன்று தன் வாழ்க்கை மட்டும் ஏன் சீராக அமையவில்லை என்று நினைத்தான் பழைய நினைவுகள் கண் முன்னே நிழலாடியது ரிச்சர்ட் சிறு வயதில் இருக்கும் அவன் தந்தைக்கும் தாய்க்கும் அடிக்கடி சண்டை நடக்கும் அப்போதெல்லாம் அவன் தாய் ரத்த காயங்களுடன் தன் மகனை கட்டிலுக்கு அடியில் கணவர் பார்க்காத வண்ணம் ஒளித்து வைப்பார்.
எப்போதும் குடித்துவிட்டு வரும் அவன் தந்தை ரிச்சர்ட்டின் தாயை கண் மண் தெரியாமல் போட்டு அடிப்பார் இவை அனைத்தையும் சிறு வயது ரிச்சர்ட் கட்டிலுக்கு அடியில் படுத்து கொண்டே பார்ப்பான்.
இப்படி இருக்க ஒரு நாள் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டு இருந்தவனை பார்த்த அவனின் தந்தை அவனை வெளியே இழுத்து அவனின் முதுகில் சிகரெட்டால் சூடு வைக்க ஆரம்பித்தார் அவன் தாய் தடுக்க அவரின் மீதும் சூடு வைத்தார் அதன் பின் இதுவே வாடிக்கையாகி போனது தினமும் அவன் தந்தை வீட்டுக்கு வரும் போதெல்லாம் இன்று என்ன சித்ரவதை செய்ய போகிறாரோ என்று நினைத்து கொண்டே தான் இருப்பான்.
தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று நினைத்து கொண்டே இருந்தவனை அங்கிருந்த பறவைகளின் அவன் கவனத்தை கலைத்தது தன் வெள்ளை நிற உடையில் இருந்த ரத்த கரையை கீழே குனிந்து பார்த்தவனுக்கு வள்ளி நினைவு வந்தது பொழுதும் இறங்குவதை உணர்ந்த ரிச்சர்ட் எழுந்து கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றான்.
நேரே உள்ளே வந்தவன் வள்ளி இருந்த அறையின் உள்ளே சென்று அவளை பார்க்க உறங்கி அவளோ கொண்டிருந்தாள்
நேராக படுக்க முடியாமல் ஒரு பக்கமாக திரும்பி படுத்து கொண்டு இருந்தாள்.
அவளின் கள்ளம் கபடம் இல்லாத குழந்தை முகத்தை பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது அந்த அறையில் இருந்த குளியலறையின் உள்ளே சென்று குளித்துவிட்டு வெளியே வந்தான்.
அவன் வரும் போது வள்ளி எழுந்தமர்ந்திருந்தாள் அவளை பார்த்தவன் எதுவும் பேசாமல் அவளை கடந்து செல்ல போனவன் திடீரென என்ன நினைத்தானோ அவள் அருகில் வந்தவன் மருத்துவர் அவனிடம் கொடுத்து அனுப்பியிருந்த மருந்தை கையில் எடுத்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
வள்ளி அவனை பயத்துடனே ஏறிட்டு பார்க்க அவளின் கைப்பிடித்து தோள் வளைவில் மருந்திட ஆரம்பித்தான்
அவளின் மேலே இருந்த புடவையை லேசாக நகர்த்தியவன் தன் சில்லிட்ட விரல்களால் அவளின் காயத்துக்கு மருந்திட்டான்
வள்ளி அசையாமல் அவனுடன் அமர்ந்து இருந்தாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
அவள் அழுவதை பார்த்தவனுக்கு ஒன்று புரியவில்லை “பெயின் எதாவது இருக்கா?” என்று கேட்டான்
அவளுக்கு அவன் கேட்டது புரியாமல் விழிக்க “எங்கேயாவது வலிக்குதா” என்று கேட்டான் அவள் இல்லை என்பதை போல் பதிலுக்கு தலையை ஆட்டினாள்.
“ஏன் அழற” என்று கேட்டான்
“நீங்க என்னை கொலை பண்ண தான இதை என் மேலே தடவுறிங்க” என்று அந்த மருந்தை காட்டி கேட்க அவனோ அவளின் கேள்வியில் அதிர்ந்து போனான்.
“நோ இதை உன்னோட காயத்துல டாக்டர் ஐ மீன் உனக்கு கட்டு போட்டாரே அவரு இந்த மருந்தை உனக்கு போட சொன்னாரு” என்றான் ரிச்சர்ட்.
இப்போது தான் வள்ளி சற்று தன் பயம் குறைந்து அமைதியானாள்
அதன் பின் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் இரவு உணவை சாப்பிட சென்றனர் இருவரிடத்திலும் மெளனம் மட்டுமே ஆட்சி புரிந்தது.
எப்போதும் போல் வள்ளி தரையில் அமர்ந்து உணவை சாப்பிட போக ரிச்சர்ட் அவளை பார்த்து “மேலே வா” என்று அழைத்தான் அவளும் தயக்கத்துடன் அந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட அவளுக்கு கை வலிக்க ஆரம்பித்தது பாதி சாப்பாட்டில் எழுந்து கை கழுவி விட்டு சென்றுவிட்டாள் ரிச்சர்ட் இதையெல்லாம் கவனித்து கொண்டே தான் இருந்தான்.
அறையின் உள்ளே வள்ளி தரையில் தன் புடவை ஒன்றை எடுத்து விரித்து ஒரு பக்கமாக திரும்பி படுத்து கொண்டாள் மெத்தையில் ரிச்சர்ட் படுத்திருந்தான் ஏனோ கண்ணை மூடியவுடன் நிம்மதியாக அவனால் படுத்து உறங்க முடியவில்லை உறக்கம் வராமல் திரும்பி திரும்பி படுத்தவன் ஒரு முடிவுடன் எழுந்து அலமாரியில் இருந்த
மது பாட்டில் ஒன்றை முழுதாக வாயில் சரிந்து குடித்து முடித்தவன் படுக்கையில் வந்து பொத்தென்று விழுந்தான்.
வள்ளி இரவெல்லாம் வலி தாங்க
முடியாமல் “ம்மா” என்று முனகி கொண்டே படுத்திருந்தாள் அவளின் வலி நிறைந்த குரல் அவனை உறங்க விடாமல் செய்தது அதனுடன் மீனாட்சியின் அழுகிய உடலும் அவன் கனவில் வந்து அவனை இம்சை செய்தது.
மறுநாள் காலை ரிச்சர்ட் கண்விழிக்கும் போது தரையில் வள்ளி இல்லை என்றவுடன் வீடு முழுக்க சல்லடை போட்டு தேடினான் அவள் எங்கும் இல்லை என்றவுடன் ஏரியில் சென்று பார்த்தான் பின் மீண்டும் வீட்டின் உள்ளே வர குளியலறையின் உள்ளே அவள் குளிக்கும் சத்தம் கேட்ட பின் தான் அவனுக்கு மூச்சே வந்ததது உள்ளே இருந்து அவள் வலியில் முனகும் சத்தமும் கேட்டது அவளால் கையை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு குளித்து முடித்து வெளியே வந்தாள்.
அவளை பார்த்த ரிச்சர்ட்டின் பழுப்பு நிற கண்களில் தன்னை அறியாமல் ஒரு நிம்மதி வந்தது வெளியே வந்தவளை நகர கூட விடாமல் ஒட்டி உரசிக் கொண்டே நின்றிருந்தான்.
“கொஞ்சம்…கொஞ்சமா வழியை விடுங்க நான் போகனும்” என்று அவள் கூறும் போது தான் அவன் சுயநினைவுக்கே வந்தான்.
ரிச்சர்ட் உடனே பதறிக் கொண்டே அவளுக்கு வழியை விட்டவன் அந்த அறையை விட்டு எங்கும் செல்லாமல் அங்கேயே நின்றிருந்தான் வள்ளி அவன் பார்வையை பார்த்து கொண்டே சென்றவள் அங்கிருந்த தடுப்பின் உள்ளே சென்று தன் ஈர உடையை கலைந்து உடை மாற்ற ஆரம்பித்தாள்.
ரிச்சர்ட்டின் கண்கள் அப்போதும் அவளை விட்டு விலகவேயில்லை என்ன நினைத்தானோ திடீரென அந்த தடுப்பின் உள்ளே வந்தவன் அவளை தன்னுடன் சேர்த்து இறுக அணைத்து கொண்டான்.
அவளின் இடையை கட்டிக் கொண்டு லேசாக கண்ணீர் சிந்தியவன் அவளின் கண் கன்னம் என்று ஒரு இடம் கூட மிச்சம் வைக்காமல் முத்த மழை பொழிய ஆரம்பித்தான்.
வள்ளியின் முகத்தை பார்த்தவன் என்ன நினைத்தானோ அவளின் துடிக்கும் இதழை தன் இதழால் கல்வி ஆவேசமாக முத்தமிட்டான் அவன் கைகள் அவளின் பின்னெழிலில் சென்று இறுக பற்றி கொண்டது.
அவளின் கீழ் உதட்டை தன் பற்களால் இழுத்து சுவைத்தவன் அவள் தோள் வளைவில் கை வைத்து அழுத்தி பிடித்து விட வள்ளி அவன் இதழில் இருந்த தன் இதழ்களை விலக்கி
“ம்மா வலிக்குது” என்று முனகினாள்
“எங்கே” என்று அவன் கேட்டு கொண்டே அவளிடமிருந்து விலகியவன் அவளின் தோள் வளைவில் இருந்த கையை உடனே எடுத்து கொண்டு “சாரி சாரி” என்றவன் அவள் முகம் பார்க்க முடியாமல் அங்கிருந்து சென்றான்.
அத்தியாயம் 10
வள்ளி அவன் செயலில் ஒன்றும் புரியாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தாள் அவன் கடித்து வைத்த இதழ்களில் வலி எடுக்க அவள் கண்களில் குளமாக நீர் கட்டி இருந்தது ‘இவருக்கு என்னவாயிற்று’ என்று நினைத்தவள் தேம்பி கொண்டே உடை மாற்றி முடித்தாள் ஆண் பெண் இணக்கத்தை பற்றி சுத்தமாக அறியாத புரியாத பேதை அவள்,
திருமணம் நடக்கும் அதன் பின் குழந்தை பிறக்கும் அவளுக்கு தெரிந்த வரையில்
அந்த பேதை பெண்ணுக்கு இருந்த அறிவு அவ்வளவே அவளை பொருத்த வரை ரிச்சர்ட் தன் இதழில் கடித்து வைக்கிறான் ஏதோ தண்டனை கொடுக்கிறான் என்று தான் நினைத்து கொண்டு இருந்தாள் வறுமையின் பிடியில் வாழ்க்கையை ஓட்டுபவள் ஒரு தொலைக்காட்சியை கூட இதுவரை நேரில் பார்த்தது இல்லை.
அந்த அறையில் இருந்து வெளியே வந்த ரிச்சர்ட் அப்போது தான் தன்னுள் அடக்கி வைத்திருந்த மூச்சையே வெளியே விட்டான்
முதலில் அவளை காணவில்லை என்று தேடியவனுக்கு பதட்டம் அதிகரித்தது அதனுடன் சேர்த்து
கவலையும் வந்தது அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை
அவளை பார்த்தவுடன் ஒரு வேகத்தில் அவளை கட்டி அணைத்தான் அதன் பின் அவனே அறியாமல் முத்தமிட்டு இருந்தான்.
அவளின் இருப்பு அவனை கொஞ்சம் கொஞ்சமாக தன்னையே இழக்க செய்திருந்தது அவள் தனக்ககாக தான் கத்தி குத்து வாங்கினாள் என்பதால் அவள் மீது கொஞ்சமே கொஞ்சம் இரக்கம் சுரந்ததோ என்னவோ அதனால் ஈர்ப்பு வந்திருக்கலாம்.
இருவரும் சாப்பிட வர அவனின் பணியாள் அனைத்தையும் சமைத்து எடுத்து வந்து டேபிளில் அடுக்கி வைத்து கொண்டிருந்தான் வழக்கம் போல வள்ளி தரையில் அமர்ந்து கொண்டாள் ரிச்சர்ட் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.
அப்போது அந்த கெஸ்ட் ஹவுசின் உள்ளே டக் டக் என்ற காலணிகளின் சத்தத்துடன் உள்ளே நுழைந்தாள் ரிச்சர்ட்டின் முன்னாள் காதலி.
ஆம் அவன் முன்னாள் காதலி தான் இருவரும் பிரிந்து சரியாக இரண்டு வருடாமாகி விட்டது அவளை பற்றிய நினைவுகள் கூட அவன் மனதில் இருந்தது இல்லை
அவளின் இந்நாள் காதலன் ஒரு ஆங்கிலேயே பணக்காரனுடன் ஒய்வெடுப்பதற்க்காக அங்கே வந்திருந்தாள்.
அவளின் பெயர் லிசா அந்த பணக்காரனை திருமணம் செய்து சரியாக ஒரு வருடமாகிறது
உள்ளே நுழைந்தவள் தன் தலையில் இருந்த தொப்பியை கழட்டி விட்டு குட்டை பாவடையுடன் அவன் முன்னே வந்தமர்ந்தாள்.
அவளை பார்த்த ரிச்சர்ட் ஒரு கணம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்
அவன் கண்களில் தீ பறந்தது அனல் கக்கும் விழிகளுடன் அவளை பார்த்து கொண்டிருந்தான் ஆனால் அவளோ அவனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இந்த கெஸ்ட் ஹவுஸ் ஆங்கிலேயே அதிகாரிகள் பணக்காரர்கள் தங்கள் பயணத்தின் போது தங்கி ஒய்வெடுப்பதற்க்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இடம் என்பதால் இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.
லிசாவின் அருகில் வந்தான் அவள் கணவன் ஜோசப் லிசா ரிச்சர்ட் தன்னை பார்த்து முறைப்பதை பார்த்தவள் வேண்டுமென்றே தன் கணவனின் கைப்பிடித்து “பேபி” என்று இழுத்தவள் அது என்ன இடம் என்று கூட பாராமல் சுற்றி இருந்தவர்கள் தன்னை பார்க்கிறார்கள் என்று கூட நினையாமல் அவன் இதழில் தன் இதழை பொருத்தி முத்தமிட்டாள்.
ஜோசப் அவளுக்கு சளைக்காமல் ஈடு கொடுக்க ரிச்சர்ட்க்கு தலைக்கு மேல் கோபம் ஏரியது அதுமட்டுமல்ல அங்கே இருந்த அவனின் பனியாள் உணவை எடுத்து வைத்து கொண்டு இருந்த அந்த பணியாளின் மனைவி என்று அனைவரும் இதை பார்த்து முகம் சுளித்தனர்.
இதையெல்லாம் பார்த்த வள்ளியின் மனதில் ‘இவரு ஏன் இந்த வெள்ளைக்கார அம்மா உதட்டை கடிச்சிட்டு இருக்காரு இவருக்கும் அவங்க மேல எதாவது கோவமா’ என்று நினைத்தாள்.
ஜோசப்பின் கைகள் லிசாவின் மேலாடையின் உள்ளே நுழைய ரிச்சர்ட் அதற்க்கு மேல் பொருமை காக்க முடியாமல் தான் சாப்பிட்டு கொண்டு இருந்த பீங்கான் தட்டை ஓங்கி குத்தினான் அதில் அந்த தட்டு உடைந்து சிதறியது அவன் கையில் இருந்து ரத்தமும் வந்து கொண்டே இருந்தது.
வள்ளி அவன் கையில் ரத்தம் வருவதை பார்த்து பதறி அடித்து கொண்டு எழுந்தாள்
“துரை உங்க கையில் ரத்தம்” என்றாள் அவன் அவள் கூறியதை கண்டுகொள்ளாமல் நின்றிருந்தான்.
அந்ந பெரும் சத்தத்தில் இருவரும் விலகி நின்றனர் ரிச்சர்ட்டின் கோபம் கண்டு லிசாவின் இதழின் ஓரம் மெல்லிய புன்னகை மலர்ந்தது
“ஓ மை காட்” என்று ஒன்றும் தெரியாதவளை பதறினாள்.
அதன் பின் ஆங்கிலத்தில் அவனிடம் உறையாட ஆரம்பித்தாள்
“ரிச்சி நீ இங்கே தான் இருக்கியா சாரி நான் உன்னை கவனிக்கல” என்றவள் அவன் பக்கத்தில் பதறி அடித்து கொண்டு எழுந்து நின்ற வள்ளியை கவனித்தாள் இருவரின் கையிலும் திருமண மோதிரம் இருப்பதையும் கவனித்து பார்த்தாள்.
“ஓ ரிச்சி நீ இவளை தான் மேரேஜ் பண்ணிருக்கியா கேள்விப்பட்டேன் ஒரு வேலைக்காரி உன்னை ஏமார்த்தி மேரேஜ் பண்ணிட்டாலாமே சோ சேட்” என்று கூற அவன் கோபம் மீண்டும் அதிகரித்தது அவன் நிலை எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதை போல் ஆனது.
“பார்க்க ரொம்ப குட்டி பாப்பா மாதிரி இருக்காளே” என்று ஆங்கிலத்திலேயே கூறியவள் வள்ளி அருகில் வந்தாள்
அவளின் அங்கத்தை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தாள்
அவள் அருகில் சென்று நின்றவள் வள்ளியிடம் ஏதோ ஆங்கிலத்தில் கூற அவளுக்கு ஒன்றும் புரியல்லை அவளை புரியாத ஒரு பார்வை பார்த்தாள்.
அதை புரிந்து கொண்ட லிசா
“நீ பார்க்க பேபி மாதிரி இருக்கியே உன் ஹஸ்பண்ட் பெட்ல ரொம்பவே ஹார்சா டீல் பண்ணுவானே எப்படி மேனேஜ் பண்ற” என்று கேட்க அவளுக்கு அப்போதும் ஒன்றும் விளங்கவில்லை.
ரிச்சர்ட் அவளை பார்த்து கோபத்துடன் முறைத்து வைக்க
“ஏன் ரிச்சி கோவப்படுற உங்களுக்குள்ள எல்லாம் சரியா தான இருக்கு உனக்கு எதாவது டவுட்னா ஜோசப் கிட்ட கேட்டுக்கோ அவரு உனக்கு நல்லா சொல்லி தருவாரு” என்றாள் ஆங்கிலத்தில்
ஜோசப்பும் அதற்க்கு கூச்சப்படாமல் மெலிதாக புன்னகைத்தான்
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன” என்று ரிச்சர்ட் கோபத்துடன் அவளிடம் கர்ஜித்தான்.
“என்ன பண்ணுவ என் ஹஸ்பன்ட் உன்னை விட பெரிய போசிஷன்ல இருக்கவரு உன்னால என்ன பண்ண முடியும்” என்றவள்
“கம் டார்லிங்” என்று ஜோசப்பை அழைத்து கொண்டு ரிச்சர்ட் இருந்த அறையின் பக்கத்தில் இருந்த இன்னொரு அறைக்குள் சென்றாள்.
ரிச்சர்ட் உடனே கோபத்துடன் வெளியே சென்று விட்டான் வள்ளி இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியாமல் நின்றிருந்தாள்.
வள்ளியின் அருகில் வந்த பணியாளின் மனைவி அவளிடம் பேச்சு கொடுத்தாள் “நீ தான் அந்த வெள்ளைக்கார துரைய கட்டியிருக்கியா எங்கே உன் கழுத்துல தாலியை காணும்” என்று கேட்டு கொண்டே அவள் கழுத்து பார்த்தார்.
அவள் கழுத்தில் கருப்பு கயிறு ஒன்று மட்டுமே இருந்தது அதை சந்தேகமாக பார்க்க வள்ளி எதுவும் கூறாமல் நின்றிருந்தாள்.
“இப்போ வந்தாங்களே ஒரு அம்மா அவங்களை உனக்கு முன்னாடியே தெரியுமா” என்று கேட்க
வள்ளி பதிலுக்கு தெரியாது என்பதை போல் தலையை ஆட்டினாள்.
“இந்த அம்மா எல்லார் முன்னாடியும் எவ்வளவு கேவலமா நடந்துக்குது” என்று குறை கூறினார்
“ஏன் அவங்க என்ன பண்ணினாங்க” என்று வள்ளி பதிலுக்கு கேட்டாள்.
“உனக்கு பேசலாம் தெரியுமா” என்று கேட்ட அந்த பெண்மணி “நடு கூடத்துல எல்லார் முன்னாடியும் உதட்டோட உதடு வச்சு முத்தம் கொடுக்குது” என்றார்.
வள்ளிக்கு இப்போது தான் ஏதோ ஒன்று புரிவதை போல் இருந்தது கன்னத்தில் முத்தமிடுவது தெரியும்
இது உதட்டில் கொடுக்கும் முத்தம் என்று நினைத்தாள்
‘அப்போ நேத்து இவரு எனக்கு முத்தம் கொடுத்தாரு அப்போ அவருக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிச்சதனால தான் முத்தம் கொடுத்தாரா’ என்று மனதில் நினைத்தாள்.
ரிச்சர்ட் தன் குதிரையில் எப்போதும் போல் வெளியே உலா வந்தவன் ஆற்றின் ஓரம் இறங்கி நடந்தான்
அவனின் மனதில் இந்த ஒரே ஒரு கேள்வி மட்டும் ஓடிக் கொண்டு இருந்தது தனக்கு மட்டும் ஏன் அனைத்தும் தவறாகவே நடக்கிறது
தன் வாழ்வில் நல்லதே நடக்காதா என்று ஓடும் தண்ணீரை பார்த்து கொண்டே நினைத்து கொண்டிருந்தான்.
ரிச்சர்ட் வாழ்வில் தாய் தந்தை சரியாக அமையவில்லை காதலி அமையவில்லை இப்போது ஒரு பெண்ணை பார்த்து பிடித்து திருமணம் செய்ய நினைக்க அவளுக்கும் இப்படி ஆகிவிட்டது தான் ஒரு துரதஷ்டசாலி என்று நினைத்தவனுக்கு தன் மொத்த கோபமும் வள்ளி மீது தான் திரும்பியது இவள மட்டும் அன்று வராமல் இருந்திருந்தால் தான் இந்நேரம் அந்த பேரழகியை திருமணம் செய்திருப்பேன் என்று நினைத்தான்.
பின் மாலை பொழுது கடந்து இரவு வீடு வந்து தன் அறைக்குள் செல்ல போக பக்கத்து அறையில் இருந்து லிசாவின் குரல் வெளியே வரை கேட்டது “பேபி…பேபி..ஆஆ” என்று கூடலின் பொழுது சுக ராகம் போட்டு கொண்டு இருக்க ரிச்சர்ட்டின் கோபம் இன்னுமே அதிகரித்தது.
வழமை போல வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மது பாட்டில்களில் ஒன்றை வாயில் சரித்து குடித்து முடித்தான்.
தள்ளாடி கொண்டே அறைக்குள் வந்தவன் கையில் ஒரு மது பாட்டில் இருந்தது பக்கத்து அறையில் இன்னும் சத்தம் குறைந்த பாடில்லை கோபத்துடன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
வள்ளி ஓரமாக படுத்திருந்தாள் அவளின் புடவை மேல் முந்தானை அங்கும் இங்கும் விலக அவளின் இளமை கனிகள் அப்பட்டமாக வெளியே தெரிந்து அவன் பழுப்பு நிற கண்ணை கூச செய்தது ‘என் நிம்மதியை கெடுத்திட்டு இவள் எப்படி தூங்கலாம்’ என்று நினைத்தான்.
ரிச்சர்ட் தன் காலால் எட்டி உதைத்து வள்ளியை எழுப்பினான் அதில் லேசாக கண்விழித்த வள்ளி ரிச்சர்ட்டை பார்த்து பயத்துடன் எழுந்தமர்ந்தாள்.
அவன் காலை முத்தமிட்டது நினைவு வந்து தலைகுனிந்தாள்
அவளை தீவிரமான ஒரு பார்வை பார்த்தவன் முதல் கேள்வியாக “நீ பெரிய மனுஷி ஆகிட்டியா” என்று தான் கேட்டான்.
வள்ளி எதற்க்காக கேட்க்கிறான் என்று கூட தெரியாமல் ஆம் என்று தலையை ஆட்டினாள் “இட்ஸ் எனாஃப்” என்றவன் “ஜூஸ் குடி” என்று தன் கையில் இருந்த பாட்டிலை அவளிடம் கொடுத்தான்.
super
Super episodes👍🏻👍🏻