ATM Tamil Romantic Novels

மெய் தீண்டும் முரடா 12,13

அத்தியாயம் 12

 

ரிச்சர்ட் கெஸ்ட் ஹவுசை விட்டு வெளியே வந்தவன் எப்போதும் போல் அந்த ஏரியின் அருகில் அமர்ந்து கொண்டான் அங்கே சீராக ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

 

அவனின் எண்ண அலைகள் பின்னோக்கி சென்றது ஒரு நாள் அவன் சிறுவயதில் இருக்கும் போது ஒரு இரவு வேளையில் உறங்கி கொண்டு இருந்தான் அப்போது அவன் தாய் அவனின் அருகில் வந்து அவனை எழுப்பினார்

ரிச்சர்ட் அதில் மெல் கண் விழித்தான் 

அவன் கண் முன்னே அவன் தாய் முகமெங்கும் ரத்தத்துடன் பதட்டத்துடனே அமர்ந்து இருந்தார். 

 

“ரிச்சி பேபி நாம இப்போவே வெளியே போகனும் மம்மி கூட வாங்க” என்றவர் அவனை எழுப்பி அழைத்து சென்றார் சத்தம் போடாமல் வெளியே சென்றார். 

 

அவர்கள் இருவரும் அந்த நடு இரவில் அந்த விதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது அவர்களின் பின்னே ஒரு உருவம் கையில் கத்தியுடன் அவர்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது அதை இருவரும் கவனிக்காமல் சென்று கொண்டிருந்தனர். 

 

அந்த உருவம் அவர்கள் இருவரையும் இன்னும் நெருங்கி வந்து ரிச்சர்ட்டின் முதுகில் அந்த கூர்மையான கத்தியால் குத்தியது ரிச்சர்ட்டின் தாய் ரத்த வெள்ளத்தில் கீழே விழ “மம்மி” என்று கத்தி கொண்டே அவனும் திரும்பி பார்த்தான் அங்கே அவன் தந்தை கையில் ரத்த தோய்ந்த கத்தியுடன் நின்றிருந்தார். 

 

அவரை பார்த்த பயந்த ரிச்சர்ட் அங்கிருந்து ஓட போக அவன் கையை பிடித்த அவன் தந்தை அவனின் வயிற்றிலும் குத்தினார் அவன் அலறல் சத்தம் கேட்டு சுற்றி இருந்த வீட்டில் இருந்து மக்கள் வெளியே வர. 

 

அவனின் தந்தை ரிச்சர்ட்டின் தாயை இன்னும் இரண்டு மூன்று இடங்களில் குத்திவிட்டு ஓட பார்க்க சுற்றி இருந்தவர்கள் அவரை பிடித்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

தாய், மகன் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர் 

அவன் தாய் சிகிச்சை பலனின்றி வரும் வழியிலேயே இறந்துவிட ரிச்சர்ட் மட்டும் பிழைத்திருந்தான் அன்றைய நாள் அவன் தன் தந்தையை கடைசியாக பார்த்தது அதன் பின் அவன் அவரை பார்க்கவேயில்லை ஒரு காப்பகத்தில் வளர்ந்து அங்கேயே படித்து பட்டம் வாங்கி அவனின் சொந்த முயற்சியால் ஆங்கிலேயே அதிகாரி ஆகியிருக்கான் அவரை என்றாவது ஒரு நாள் பழி தீர்க்க வேண்டும் என்ற வன்மத்துடன் தான் சுற்றி கொண்டு இருக்கிறான்.

 

இதையெல்லாம் யோசித்து பார்த்தவனுக்கு காலை வள்ளியிடம் தான் மிகவும் தவறாக நடந்து கொண்டதை போல் மனது உருத்தியது அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

 

ரிச்சர்ட் மீண்டும் கெஸ்ட் ஹவுசிற்க்கு வரும் போது லிசா தன் கணவனான ஜோசப்புடன் வெளியே கிளம்ப தயாராகி நின்றிருந்தாள் 

‘அப்பாடா போய் தொலையட்டும்’ என்று நினைத்தவன் உள்ளே செல்ல 

லிசா அவனை பார்த்து ஒரு வன்ம சிரிப்பு சிரித்து கொண்டு இருந்தாள். 

 

‘என்னையவே பிரேக் அப் பண்ணிட்டல்ல இனி இவளும் உன்னை விட்டு ஓடி தான் போக போறா தனியாவே இருந்து சாவு’ என்று மனதில் நினைத்தாள் லிசா

“லி பேபி” என்று ஜோசப் அவளை அழைக்க அதில் சுயநினைவுக்கு வந்தவள் அவனுடன் கை கோர்த்து வெளியே சென்றாள். 

 

ரிச்சர்ட் அறையின் உள்ளே செல்ல வள்ளி காய்ச்சலுடன் நடுங்கி கொண்டே படுத்திருந்தாள் அவளை பார்த்தவனுக்கு பதட்டம் அதிகரிக்க அவளின் அருகில் ஓடிச் சென்று அவளின் உடலை தொட்டு பார்த்தவன் உடல் வெப்பத்தால் கொதிப்பதை உணர்ந்து ஈரமான துணியை எடுத்து வந்து அவள் நெற்றியில் வைத்தான். 

 

அவள் அப்போதும் நடுங்கி கொண்டே இருக்க தன் கம்பளியை அவளுக்கு போர்த்திவிட்டவன் மருத்துவர் கொடுத்த மருந்தை அவளுக்கு கொடுத்தான். 

 

அவர் கொடுத்த களிம்பை அவள் உடலில் இருந்த போர்வையை விலக்கி ஒவ்வொரு இடமாக போட ஆரம்பித்தான் அந்த காயங்களை பார்த்தவனுக்கு தன் மனது வலிக்க அதனுடன் சேர்த்து அவளின் உடலின் காயங்களுக்கும் தன் இதழால் முத்தமிட்டு ஒத்தடம் கொடுத்து கொண்டே வந்தான். 

 

அவள் காயங்களை பார்க்கும் போது அவன் தாயின் நினைவு வேறு அவனுக்கு வந்தது அவனின் பழுப்பு நிற கண்களும் கலங்கியது நடுங்கி கொண்டிருந்தவளை இறுக அணைத்து கொண்டவன் அழுது கொண்டே “சாரி” என்றான் அவள் காது மடலில் தன் இதழ் உரச. 

 

“ரொம்ப தேங்க்ஸ் என் உயிரை காப்பத்துனதுக்கு நான் நேத்து உன் கிட்ட அப்படி நடந்து இருக்க கூடாது” என்றான். 

 

அதையெல்லாம் காதில் வாங்க கூடிய நிலையில் வள்ளி இல்லை மருந்தின் வீரியத்தால் நன்கு உறங்க ஆரம்பித்திருந்தாள். 

 

அவளை பாவமாக பார்த்த ரிச்சர்ட் கீழே சென்று ஒரு கிண்ணத்தில் கஞ்சியை எடுத்து ஊற்றி வந்தவன் 

உறங்கி கொண்டு இருந்தவளின் வாயில் ஊட்டிவிட அவளும் நல்ல பசியில் இருந்தாள் போல உறக்கத்திலேயே சாப்பிட்டு முடித்தாள். 

 

அதன் பின் ரிச்சர்ட் வந்து அவள் பக்கத்திலேயே ஒரு கம்பளியை விரித்து படுத்து கொண்டான்

இருவரும் உறங்கி கொண்டு இருக்க நடு இரவில் வள்ளியின் உடல் நடுங்கியது அவளின் உடலில் வெப்பம் அதிகரிக்க ரிச்சர்ட் மீண்டும் மருந்தை கொடுத்தான். 

 

அவளுடன் படுக்க வள்ளி குளிரில் நடுங்கி கொண்டே அவனை இறுக அணைத்து கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்தாள் அவள் உடலின் குளிருக்கு அவனின் உடல் நன்கு கதகதப்பாக இருக்க ஒரு பக்கமாக திரும்பி படுத்து அவன் மீது தன் காலை தூக்கி போட்டு இன்னும் நெருங்கி அணைத்து கொண்டு படுத்தாள். 

 

ரிச்சர்ட்டால் சிறிது நேரம் மட்டுமே அமைதியாக படுத்திருக்க முடிந்தது 

அதற்க்கு மேல் முடியாமல் அவன் ஆண்மை அதன் இடம் தேடி அலை பாய ஆரம்பித்தது அவன் தவிப்புடன் 

அவளிடம் இருந்து விலக பார்க்க 

அவளின் செழித்த முன்னெழிகள் அவன் நெஞ்சில் மோத இன்னுமே வள்ளி அவனை இறுக அணைத்து கொண்டாள். 

 

ரிச்சர்ட் தன்னை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தான்

“பீளிஸ் தள்ளி படு ஐ கான்ட் என்னால கன்ட்ரோல் முடியல” என்று கூற அவளோ அவனிடமிருந்து விலகவேயில்லை இன்னும் இன்னும் குளிருக்கு இறுக்கமாக அவனை அணைத்து கொண்டு படுத்தாள். 

 

அதற்க்கு மேல் முடியாமல் அவனின் இதழ்கள் அவளின் வலது கன்னத்தில் வலம் வர ஆரம்பித்தது 

ரிச்சர்ட் மெல்ல அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க வள்ளி அவன் தலையை பிடித்து அங்கேயே அழுத்தி கொண்டாள். 

 

தன் செய்கை அவளுக்கும் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்த ரிச்சர்ட் அவளுடன் இணங்க ஆரம்பித்தான் அவளின் மார்பில் முகம் புதைத்து அந்த வெப்பத்தை தன்னுள் கடத்தி கொண்டான். 

 

அவளுக்கும் அவனின் அணைப்பு தொடுகை ஒரு இதத்தை கொடுத்தது நேற்று போல் அல்லாமல் இன்று மிகவும் மென்மையாக அவளை தீண்ட ஆரம்பித்தான். 

 

அவளின் ஆடைகளை விலக்கி பூவில் இருந்து வண்டு தேனை உறிஞ்சி இழுப்பதை போல மிக மிக மென்மையாக அவளின் கொங்கைகளில் தன் இதழ் பதித்து தேன் பருகினான் அவளின் காயங்களில் முத்தமிட்டு அவளை முத்து குளிப்பாட்டினான்.

 

அவனின் சில்லென்ற இதழ்கள் அவள் மேனியில் இருந்த காயங்களில் பதிய அவளுக்கு ஓர் இதத்தை கொடுத்தது. 

 

அவள் உடல் மொத்தமும் அவன் முத்தமிடாத இடமே இல்லை என்பதை போல மேனியெங்கும் முத்த மழை பொழிந்து அவளுள் தன் ஆட்சியை தொடங்கினான். 

 

அவனின் இதம் அவளிடமும் கடத்தப்பட நேற்று போல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவனுடன் முழுதாக ஒத்துழைத்தாள் அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் “ம்ம்.. ம்ம்” என்ற முனகல் மட்டுமே அவளிடமிருந்து வெளியே வந்தது நேற்று அவன் முதுகில் இருந்த அவனின் கீறல்களுக்கு இன்று தன் விரல்களை தூரியாக்கி தடவி கொடுத்தாள். 

 

மென்மையான ஒரு காதல் கலியாட்டத்தில் இருவரும் சோர்ந்து விழ இறுதியாக ரிச்சர்ட் தன் மொத்த சொத்துக்களையும் அவளுள் கொட்டி அதை பொக்கிஷமாக மாற்றினான். 

 

வள்ளி அரை மயக்கத்தில் இருக்க ரிச்சர்ட் வழமை போல அவளின் கொங்கைகளில் படுத்து இளைப்பாறினான் இருவரும் அன்றைய இரவு முழுவதும் ஒருவரை விட்டு ஒருவர் விலகாமல் பசை போல் ஒட்டி பின்னி பிணைந்து கிடந்தனர். 

 

வள்ளியின் காய்ச்சல் குறைந்து சாதாரண நிலைக்கு வந்தது காலை வேளையில் தான் இருவரும் ஓய்ந்து உறங்க ஆரம்பித்தனர். 

 

காலை ரிச்சர்ட்க்கு முன்னாள் எழுந்து குளித்து விட்டு வந்த வள்ளியை அந்த வேலைக்கார பெண்மணி ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு சென்றாள்.

 

ரிச்சர்ட் கண்விழித்தவன் நேற்று கழட்டி தூக்கி போட்டிருந்த பேன்ட் ஒன்றை அணிந்து கொண்டு மேல் சட்டை அணியாமல் கீழே வந்தான். 

 

வள்ளி சமயலறையில் ஏதோ செய்து கொண்டு இருக்க அவளை தன் அருகில் பிடித்து இழுத்து அவளின் கோவைப்பழ உதட்டை தன் இதழ் கொண்டு கவ்வினான் அவளோ பயத்துடன் அவனுடன் இணங்கி நிற்க அவளின் இடையில் கைக் கொடுத்து தன் உயரத்துக்கு தூக்கி கொண்டு முத்தமிட்டான். 

 

அதற்க்கு மேல் முடியாமல் அவளை மேலே இருந்த அறைக்கு தூக்கி சென்று அடுத்த கூடலுக்கு தயாரானான். 

 

அன்றிலிருந்து ஏதோ திருமணமாகி வந்த ஏதோ புது பொண்டாட்டியுடன் இருப்பதை போல் ரிச்சர்ட் தன் வாழ்வை ரசித்து ஒவ்வொரு நொடியும் வாழ ஆரம்பித்தான். 

 

இருவரும் ஜோடியாக வெளியே சென்று ஊர் சுற்றி பார்த்தனர் ஆனால் வள்ளியின் மனதில் லிசா கூறிய அனைத்தும் உருத்தி கொண்டே இருந்தது. 

 

அன்றும் அப்படி தான் இன்னொரு வெள்ளைக்கார பெண்மணி ஒருத்தி அன்று இரவு அங்கே தங்க ரிச்சர்ட் அவளுடன் அறையில் ஏதோ சிரித்து பேசிக் கொண்டு இருந்தான். 

 

அதை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பயம் தொற்றி கொண்டது 

அன்று லிசா அவளிடம் கூறியது

“ரிச்சர்ட்க்கு நிறைய பெண்களுடன் பழக்கம் உண்டு அவன் ஒரு பெண்ணுடன் பழகி விட்டு அடுத்து புதிதாக ஒரு பெண் அவன் வாழ்வில் வந்தாள் அவன் தந்தையை போல் இன்னொருத்தியை கொலை செய்துவிடுவான் தன்னையும் அதே போன்று கொல்ல பார்த்தான் அதனால் தான் அவனை விட்டு பிரிந்து சென்றேன் நீயும் அவனிடமிருந்து தப்பித்து விடு” என்று கூறி இருந்தாள். 

 

வள்ளிக்கு உயிர் பயம் அதிகரித்தது அவன் தன்னையும் கொலை தான் செய்ய போகிறான் என்று நினைத்தாள் அன்றைய இரவை உறங்காமல் பயத்துடனே அங்கு கழித்தாள்.

அத்தியாயம் 13

 

ரிச்சர்ட் அந்த பெண்ணுடன் பேசிவிட்டு இரவு வரும் போதே வள்ளி கண்களை மூடி உறங்கி கொண்டு இருந்தாள் அவளை தொந்தரவு செய்யாமல் அவன் படுக்கையில் சென்று படுத்து கொண்டான். 

 

வள்ளி அவன் தன்னை எதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் தான் நேரமே உறங்கி இருந்தாள் 

லிசா சொன்ன அனைத்தையும் அவள் உண்மை என்று நம்பி இருந்தாள் என்ன தான் ரிச்சர்ட் மற்றவர்களின் கண்ணுக்கு மோசமானவனாக தெரிந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான் அவளின் கையின் காயம் குணமாக வேண்டி தான் இங்கே இருக்கிறான் ஏனெனில் மருத்துர் காயம் குணமாகும் வரை எங்கும் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறி இருந்தார். 

 

மறுநாள் காலை அவன் எப்போதும் போல் கீழே இறங்கி வந்தவன் 

வள்ளியிடம் வந்து நாம வெளியே போகனும் கிளம்பு என்று கூற அவள் ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தாள் “கிளம்பு நேரமாச்சு” என்று அவன் கத்த மீண்டும் வள்ளி உள்ளே ஓடி தன் துணி பையை எடுத்து கொண்டு வெளியே வந்தாள். 

 

அவளை பார்த்த ரிச்சர்ட் “ஏய் இடியட் எதுக்கு இந்த குப்பையை தூக்கிட்டு வர நாம வெளியே தான் போறோம் இந்த ஊரை விட்டு இல்லை வா” என்று அவளை தன் காரில் அழைத்து சென்றவன் பரபரப்பான கடை வீதி ஒன்றினுள் அவளை அழைத்து சென்றான். 

 

ஒரு துணி கடையின் உள்ளே நுழையும் போதே அங்கிருந்தவர்கள் அவர்களை வித்தியாசமான ஒரு பார்வை பார்த்தனர் ஒரு வெள்ளைக்காரனுடன் தமிழ் பெண்ணா என்று ரிச்சர்ட் முன்னே நடந்து செல்ல அவன் பின்னே வள்ளி நடந்து வந்து கொண்டிருந்தாள். 

 

ரிச்சர்ட் கடையின் உள்ளே சென்று விட வள்ளியை அந்த கடைக்காரன் தடுத்து நிறுத்தினான் “ஏய் யார் நீ பார்க்க பிச்சைக்காரி போல இருக்க நீயெல்லாம் கடை உள்ளே போக கூடாது” என்று கூற

வள்ளி என்ன கூறுவது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள் சுற்றி இருந்த கடைக்காரர்கள் சத்தம் கேட்டு அங்கு ஒன்று கூடினர். 

 

அந்த சிறிய கடையில் ஒரே கூச்சலாக இருக்க ரிச்சர்ட் வள்ளி எங்கே என்று திரும்பி பார்த்தான் அவள் பின்னே வரவில்லை என்றவுடன் திரும்பி அவளை தேட அவள் வெளியே நின்றிருந்தாள் கடைக்காரன் அவளை திட்டி கொண்டு இருக்க அவள் தலைகுனிந்து அழுது கொண்டிருந்தாள். 

 

ரிச்சர்ட் அங்கே வந்தவன் கத்தி கொண்டு இருந்த கடைக்காரன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அனைவரும் அமைதியாகவிட்டனர் ரிச்சர்ட்டை பார்த்து பயத்துடன் அங்கிருந்து தங்கள் கடைகளுக்கு சென்றுவிட்டனர். 

 

ரிச்சர்ட் அங்கிருந்தவர்களை கண்டுகொள்ளாமல் வள்ளியின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றான் அவளின் அளவுகளுக்கு தகுந்தாற் போன்று வெள்ளைக்கார பெண்கள் அணியும் உடையை கேட்டு வாங்கினான் அந்த கடைக்காரன் கன்னத்தில் கை வைத்து கொண்டு அவர்களையே பார்த்து கொண்டிருந்தான். 

 

ரிச்சர்ட் வள்ளியுடன் வெளியே வந்தவன் அந்த கடைக்காரனிடம் அதற்க்கான பணத்தை கொடுத்துவிட்டு அவனை முறைத்து பார்த்து கொண்டே வள்ளியை தன்னுடன் அழைத்து சென்றான். 

 

காரில் செல்லும் இருவரையும் அந்த மக்கள் ஆவென்று பார்த்து கொண்டு இருந்தனர். 

 

காரில் சென்று கொண்டு இருக்கும் போதே ரிச்சர்ட் கோபத்துடன் வந்தான் கெஸ்ட் ஹவுசின் உள்ளே நுழைந்தவுடன் வள்ளியை திட்ட ஆரம்பித்தான் “நீ ஒரு ஆளுநரோட மனைவி எங்கே எப்படி நடந்துக்கனும்ன்னு தெரியாது” என்று கேட்டு கொண்டே அவளின் தோளை பிடித்து உலுக்கினான். 

 

அவன் வள்ளியின் தோளை இறுக்கமாக பிடித்துவிட அந்த அடிப்பட்ட கை அவளுக்கு மிகுந்த வலியை கொடுத்தது அவள் பயத்துடன் அவனை பார்க்க 

“வ…லி… க்.. கு.. து” என்று திக்கி திணறி கூறி முடித்தாள். 

 

உதட்டை கடித்து கொண்டு சிறுபிள்ளை போன்று அழும் அவளை பார்க்க பாவமாக தான் இருந்தது உடனே அவள் தோளில் இருந்த தன் கையை எடுத்து கொண்டான் “நைட் ஒரு பார்ட்டிக்கு போறோம் போய் ரெடியாகு” என்றான். 

 

வள்ளிக்கு அவன் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் ஒன்றும் புரியாமல் விழிக்க “ராத்திரி வெளியே போறோம் போய் இந்த உடையை அணிந்து கிளம்பி வா” என்றான். 

 

அவளும் சரி என பதிலுக்கு தலையாட்டிவிட்டு அங்கிருந்து மேலே சென்றாள் அவள் அவனிடம் எதுவும் பேசாமல் கூறுவதை கேட்க்கும் தலையாட்டி பொம்மை போல இருப்பது அவனுக்கு எரிச்சலை கொடுத்தது. 

 

வள்ளி மேலே சென்று உடை மாற்ற ஆரம்பித்தாள் அந்த பையில் இருந்த ஆடையை பார்த்தவளுக்கு எது முன்னே போட வேண்டும் எது பின்னே போட வேண்டும் என்று எதுவும் புரியாமல் தவித்து கொண்டு இருந்தாள். 

 

கீழே நடுக்கூடத்தில் புகைப்பிடித்து கொண்டே ரிச்சர்ட் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்க அவள் இன்னும் வந்த பாடில்லை 

மாலை மங்கி இரவும் வந்தது ஆனால் அவள் மட்டும் இன்னும் கீழே இறங்கி வரவில்லை. 

 

ரிச்சர்ட் இரண்டு இரண்டு படிகட்டுகளாக தாவி மேலே ஏறி அவள் இருந்த அறையின் உள்ளே சென்று படார் என கதவை திறந்து கொண்டு செல்ல வள்ளி பயந்தேவிட்டாள் பயத்தில் “அம்மா” என்று கத்தியும் விட்டாள் 

“ஏய் எவ்வளவு நேரம்” என்று கேட்டுக்கொண்டே அவளை பார்க்க அவள் இன்னமும் ஆடையை கையில் வைத்து கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதே பார்த்தவன். 

 

அவள் கையில் இருந்த ஆடையை பிடுங்கினான் அவளின் அருகில் வந்து மேலே இருந்த புடவையை கோபத்துடன் கழட்டி எறிந்தான் 

அவளின் அழகு மேனியில் ஒரு கணம் மூச்சு விட மறந்தே போனான் அவளுக்கு உடை மாற்றி விட வந்தவனின் மனம் அவளின் இந்த கோலத்தில் தட்டு தடுமாறி நின்றது அவளின் அங்க வளைவு நெளிவுகளில் தன்னையே இழந்து போனான் அவளின் துடிக்கும் பவள இதழ்களை கவ்வி சுவைக்க மனம் தூண்டியது 

அவன் முன் அப்படி நிற்க அவளுக்குமே கூச்சமாக இருக்க தன் பின்னே இருந்த தூணின் பின்னே ஓடி ஒளிந்து கொண்டாள். 

 

வள்ளி தூணில் மறைவில் நின்றிருக்க அவளின் கால்கள் மட்டுமே அவனின் கண்ணுக்கு தெரிந்தது அதில் இருந்த மணியால் கோர்க்கப்பட்ட கொலுசுகளும் தெரிந்தது அவளின் பின்னே இடை தாண்டி விரிந்து கிடந்த கூந்தலும் தெரிந்தது அந்த நீண்ட கூந்தல் அவளின் பின்னெழிலை முழுதாக மறைத்து வேறு இருந்தது. 

 

அவளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்பதை போல மாசு மருவற்ற பேரழகியாக தெரிந்தாள் அந்த சாதாரண பேதை பெண், ஒருவரை நேசிக்க துவங்கி விட்டாள் அவரின் சிறிய செயல் கூட அழகாக தெரியுமோ என்னவோ. 

 

ரிச்சர்ட் தன் பூட்ஸ் கால் சத்தத்துடன் அவளை நெருங்கியவன் அவளின் கைப்பிடித்து இழுக்க அவள் கொங்கைகள் அவன் நெஞ்சில் நச்சென்று மோதி தட்டு தடுமாறி நின்றாள். 

 

அவளை குனிந்து பார்த்த ரிச்சர்ட் 

“பேபி யூ லுக் சோ பியூட்டிஃபுல்” என்றான் வள்ளிக்கு அவன் கூறிய எதுவும் புரியவில்லை அவனின் அடித்து உண்பதை போன்ற பார்வை அவளுக்கு பயத்தை தான் வரவழைத்தது. 

 

அவனை லேசாக நிமிர்ந்து பார்க்க அடுத்த கணம் அவளின் இதழ்கள் அவன் வசமானது ரிச்சர்ட் அவள் உயரத்துக்கு குனிந்து அவளின் இதழ்களை கவ்வி முத்தமிட ஆரம்பித்தான் முதலில் மென்மையாக தொடங்கிய முத்த யுத்தம் நேரம் செல்ல செல்ல வன் முத்தமாக மாற அவளின் கீழ் உதடு அவனின் பற்களால் கடிப்பட்டது

“ஸ்ஸ்” என்று வள்ளி வலி தாங்க முடியாமல் அவனிடமிருந்து விலகினாள். 

 

ரிச்சர்ட் குழந்தையிடம் இருந்து மிட்டாயை பிடுங்கியதை போல முகத்தை வைத்து கொண்டு அவளை பார்த்தான் அவள் இதழில் இருந்து ரத்தம் கசிவதை பார்த்து “சாரி பேபி” என்று கூறிக் கொண்டே அந்த இதழ்களை தன் இதழால் மருந்திடுவதை போல் சப்பி இழுத்து சுவைத்தான் “நைட் வந்து கண்டினியூவ் பண்ணுவோம்” என்று கூறியவன் 

முதல் நாள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை போல ஒவ்வொரு ஆடையாக அவளுக்கு அணிவிக்க ஆரம்பித்தான். 

 

முதலில் உள்ளாடைகள் அணியும் போது அவளின் கொங்கைகளில் முத்தமிட்டு அணிவித்தவன் “சோ சாஃப்ட்” என்று கூறிக் கொண்டே மென்மைகளில் தலை நீட்டி நின்ற கருகமணியை நாவால் வருடி சுவைத்து முத்தமிட்டு அணிவிக்க கூச்சத்தில் பற்களை கடித்து கொண்டே சுவற்றில் தலை சாய்த்தாள் வள்ளி. 

 

அடுத்த படியாக அதன் மேலே டி ஷர்ட் போன்ற வெள்ளைக்கார பெண்மணிகள் அணியும் ஒரு சட்டையை அணிவித்தான் 

கீழே முழங்கால் அளவு உள்ள குட்டை பாவடை வாங்கி வந்திருக்க அதை அணிவித்துவிட்டு இடையில் இருந்த மேல் சட்டையை தூக்கிலிட்டு அவள் வயிற்றில் செல்லமாக கடித்து வைக்க அவனின் தலை முடியை பிடித்து விலக்கினாள் வள்ளி. 

 

காலிற்க்கு அணிய பெண்கள் அணியும் காலணிகளை அணிவித்தான் லேசாக ஒப்பனையிட்டு அவளை வெளியே அழைத்து வர அவளோ நடக்க தெரியாமல் தடுமாறினாள் தன் வாழ்வில் முதல் முறையாக காலணிகள் அணிகிறாள். 

 

அதனால் அவளுக்கு எப்படி நடக்க வேண்டும் என்று தெரியவில்லை நடக்க நடக்க ஒரளவிற்க்கு பழகி அவனுடன் நடந்து சென்றாள். 

 

இருவரும் காரில் ஏறி பயணம் செய்து வெள்ளைக்கார மாளிகை ஒன்றின் வாசலில் வந்து இறங்கினர். 

 

வள்ளி அந்த மாளிகையின் வாசலில் இறங்கியவுடன் அவள் கண்களில் ஒரு பயம் தெரிந்தது அதை புரிந்து கொண்ட ரிச்சர்ட் அவளின் கைப்பிடித்து கொண்டான். 

 

அவளை உள்ளே அழைத்து செல்ல அங்கிருந்த வெள்ளைக்கார கூட்டத்துக்குள் இவர்களின் ஜோடி ஒரு பெரிய பேசும் பொருளாக மாறியது இன்னும் சிலர் வள்ளியை தங்களுக்குள் கிண்டலடிக்க ஆரம்பித்தனர். 

 

ரிச்சர்ட் எதையும் கண்டுகொள்ளாமல் நிமிர்வுடன் அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றான் அங்கே வந்திருந்த ஜமீன்தார்களும் இவர்களை ஆச்சரியமாக பார்த்தனர். 

 

லிசாவும் தன் கணவன் ஜோசப்புடன் அங்கே வந்திருந்தான் அங்கிருந்த அனைவருக்கும் ஒரு மாதத்திற்க்கு முன்பே அழைப்பு வந்திருந்தது. 

 

ஆட்டு மந்தையின் உள்ளே மாட்டிய எலியை போல தடுமாறி நடந்து சென்றாள் வள்ளி. 

 

அவளை பார்த்த லிசாவின் மனதில் ‘இவள் இன்னுமா இவனை விட்டு ஓடி போகலை இவளை எதாவது பண்ணியே ஆகனுமே’ என்று நினைத்து கொண்டே இருந்தாள். 

 

ரிச்சர்ட் தனியே சென்று தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருக்க வள்ளி அங்கிருந்த ஒரு இருக்கையில் திருதிருவென முழித்து கொண்டே அமர்ந்து இருந்தாள். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 thoughts on “மெய் தீண்டும் முரடா 12,13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top