ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

கண்ணை கவ்வாதே 

கள்வா -14

 

தர்ஷனியின் மீது படர்ந்தவன் அவளின் துடிக்கும் உதடுகளை கண்டு தனது உதடுகளை வன்மையாக அதில் பதித்தான் அவள் அடித்தது திரும்பத் திரும்ப ஞாபகத்திற்கு வர ஆரஞ்சு சுளை போன்று உள்ள உதடுகளை சுவிங்கமாக சுவைக்க ஆரம்பித்தான்.

 

 

 அதில் உதடுகள் சிவந்து ஒரு துளி ரத்தம் வர அதை ரசித்து தனது நாவால் துடைத்து எடுத்தான் கோபத்தில் அவன் இச்செயலை செய்து கொண்டிருக்கும் போதே தர்ஷினியின் கண்களில் இருந்து கண்ணீர் கரைபுரண்டு ஓடிட அதற்கு மேலும் அவனால் இச்சுவையை அறிய அவனது வளர்ப்பு தடை விதித்தது.

 

 

கொஞ்சம் நிதானத்திற்கு வந்தவன் அவளின் மேலிருந்து எழுந்து தர்ஷினிக்கும் கை கொடுத்து தூக்க முயன்றவன் அவளின் நிலை கண்டு மனது ஒரு நிமிடம் தடுமாறினாலும் அவள் விட்ட வார்த்தைகளின் வலி இன்னும் அவளை ஏதாவது செய்து விடு என்று அவனது மூளைக்குள் பிராண்ட ஆரம்பித்துவிட்டது.

 

 

அதோடு அவள் படுத்து இருந்த நிலையும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது சுற்றி விழுந்ததில் அவளதும் புடவை எக்குதப்பாக மேலே ஏறி வாழைத்தண்டு கால்கள் பளிச்சு என்று மின்னியது 

 

மித்ரன் அவள் மேலே படர்ந்ததில் முந்தானை ஒரு பக்கமாக ஒதுங்கி அவளது தட்டை வயிறும் அதில் மித்ரன் காலையில் அழுத்தி பிடித்து இருந்ததில் சிவந்து காணப்பட்ட கைத்தடத்துடன் காயத்துடன் காணப்பட்டது. 

 

 

அதைக் கண்டவன் காலையில் உணர்ந்த அந்த மென்மை இப்போதும் வேண்டும் என்று அவனது ஆண் மனது ஏங்கியதில் சற்றே திகைப்பிற்கு சென்றவன் சற்று மேலே பார்த்ததில் மூச்சடைத்து நின்று விட்டான்.

 

 

இதில் அவனுக்கும் முத்தம் முதல் அனுபவம் இதை எதையும் அவன் உணர்ந்தும் செய்யவில்லை கோபத்தில் அவளை என்ன செய்தான் என்பதையே தற்பொழுது அவளை பார்க்கையில் தான் கண்டான்.

 

 

அவளது ஒருபக்க மார்பை பிடித்து அழுத்தியதில் சற்று பிளவுஸை விட்டு சிறிதாக வெளியே தெரிந்த மென்மையும் அதன் மேலே உரிமையாக காலையில் தன் கைகளால் வாங்கி கொண்ட தாலியும் அவள் உனக்கு உரிமைபட்டவள் என்பதை பறைசாற்றியது.

 

 

அதன் உரிமையில் இன்னும் சற்று நேரம் அதை பார்த்தவன் அவள் முகத்தை மறைத்த முடியும் அதை அவள் ஒதுக்கி விட்டு அழுகையை தொடர்ந்ததையும் கண்சிமிட்டாமல் பார்த்தவன் இவன் முரட்டுதனத்தினால் அவள் இரு உதடுகள் வீங்கிகொண்டு வலியும் சேர்ந்து கொள்ள மேலும் அழுததில் மூக்கு நுனி சிவந்து அவளது வைர மூக்குத்தியுடன் போட்டியிட்டது.

 

 

அப்படியே நின்று அவளை பார்த்து ரசித்து கொண்டு இருந்தவன் சட்டென்று சுதாரித்துதன் மேல் உள்ள கோபத்தையும் அவளிடமே காட்டினான்

“ஏய் எந்திரி டி” என்று கோபமாக கத்தினான். அதற்கும் அவள் அப்படியே படுத்திருக்க “என்ன இப்படி அரைகுறையாக படுத்து என்னை மயக்கபார்கிறியா” என்று அதுக்கும் கத்தினான்.

 

 

அவன் கூறுவதை கேட்டாலும் சட்டைசெய்யாமல் அவள் அமைதியாக படுத்து இருந்ததில் அவளின் முழங்கை பிடித்து தூக்கி முரட்டுத்தனமாக ஏழுப்பினான் அதில் படுத்திருந்தவள் வேகமாக எழுந்து அவனது இறுகிய மார்பில் மோதி நின்றாள்.

 

 

 தர்ஷினியின் மென்மைகள் மித்ரனின் மார்பில் வேகமாக இடித்ததில் தர்ஷினிக்கோ வலியில் உயிரே போய்விட்டது ஆனால் அதற்கு எதிர்ப்பதாக அவனின் மார்பில் ரோஜா பூச்செண்டு இடித்ததில் மின்சாரம் தாக்கியது போல் உணர்ந்தான்.

 

 

இந்நிமிடமே அந்த பூச்செண்டின் மென்மையை தொட்டு பார்க்கும் ஆவல் அவனுக்கு தொட்டியில் தளும்பும் நீராக தளும்பிக்கொண்டே இருந்தது மித்ரன் ஒன்று நினைத்து விட்டு அதை செய்யாமல் இருப்பதா என்ற கர்வமும் தலைதூக்க அதுவும் அவளின் அனைத்தும் எனக்கு மட்டுமே உரிமையுள்ளது என்று தனக்கு சாதகமாகவே எண்ண வேறு எதை பற்றியும் அதற்குமேல் அவன் யோசிக்கவே இல்லை அதில் அவளும் அடக்கம்.

 

 

இடித்ததில் அதிர்ந்து நின்றவளை அப்படியே தூக்கி கொண்டு சென்று மெத்தையில் கிடத்தியவன் அவள் வேறு ஏதும் உணரும் முன்பே அப்படியே அவள் மேல் படர்ந்தவன் தர்ஷினி தடுக்க நினைத்து செய்த அனைத்து முயற்சிகளையும் சுலபமாக தடுத்தவன் அவளது இதழ்களை கவ்வி சுவைத்தான்.

 

 

புதிதாக உணரும் பெண்மையின் வாசத்தையும், தன்னை ஈர்க்கும் உதடுகளையும் விட மனதின்றி பிடித்த சாக்லேட்டை மீண்டும் மீண்டும் கேட்கும் சிறுவன் போல் அவளது மேல் உதடை கவ்வி தனது வாய்க்குள் வைத்து சுவைத்தவன் மீண்டும் கீழ் உதட்டுக்கு வந்தான் பின் தனது நாவை அவளுக்குள் கொண்டு செலுத்த முயன்றான்.

 

 

ஆனால் அதற்கு தர்ஷினி அனுமதிக்காமல் முரண்டு பிடிக்க ஆரம்பித்தால் அவளை அப்படியே விட்டுவிட்டால் அவன் மித்ரன் இல்லையே தனது கைக்கொண்டு கன்னத்தை பிடித்து உதடுகளை குவிய வைத்தவன் பின் தனது நாவை அவளது நாவோடு போர் செய்ய ஆரம்பித்தான்.

 

 

அவன் தன்னை தோற்கடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தர்ஷினி அவளது நாவோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தவனின் நாவை திடீரென்று பற்களால் கடித்துவிட்டாள்.

 

 

அதில் அவனுக்கு வலியோடு சேர்த்து மோகமும் சேர்ந்து கொள்ள இதுவரை இப்படியோரு உணர்வுகளை சந்தித்ததே இல்லாதவன் தலையின் உச்சு முடி நட்டுக்கும் படி உணர்வுகளின் சுழற்சியில் மாட்டிக் கொண்டான். 

 

 

அடுத்து என்ன ஏது என்று தர்ஷினி உணரும் முன்பே அவளது முன் எழில்களை மறைத்திருந்த மாராப்பு அவளை விட்டு விலகியது மித்ரனின் கை வண்ணத்தில் அதில் பதறி கைகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் தன் பலத்தின் 10 சதவீதத்தை கூட உபயோகிக்காமல் அவளது கைகளை விளக்கி தன்னிடமே வைத்துக் கொண்டான்.

 

 

அதை பார்த்தவள் தனது கைகளை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள போராடியதில் மேலும் அவனுடைய உடலில் தன்னுடய உடல் உரச தற்போது தர்ஷினிக்கும் உடலில் தீ பற்றிய உணர்வு ஏற்பட்டது.

 

 

இதற்கு மேல் தாங்காது என்பது போல் மித்ரனின் மோகம் நிறைந்த உணர்வுகள் தர்ஷினியின் மேல் வேகமாக பாய தொடங்கியது அவளது எழிலை கண்டவன் முதலில் கண்களால் ஆராய்ந்தவன் பின் கைகளால் ஆராய முற்படும்போது அதன் சேவையை இதழ்களில் இருந்து தொடரும் எண்ணம் உதிக்கவே அவளின் இதழ்களை விட்டுவிட்டு கழுத்திற்கு இறங்கினான்.

 

 

கழுத்திற்கு மித்ரனின் முகம் வரவே அவன் மீசை முடிகளின் உராய்வில் தர்ஷினி தன்னிலையில் இருந்து மெல்ல மெல்ல வேறு ஒரு உலகத்திற்கு சென்று கொண்டிருந்தாள் அதில் தானாகவே அவளது கைகள் மித்ரனின் பின் தலையை பற்றிக் கொண்டது.

 

 

அதில் மித்ரன் இன்னும் கொஞ்சம் தூண்டப்பட்டு அவளின் மென்மையை இதழ்களால் அளவெடுக்க இன்னும் கொஞ்சம் கீழே இறங்கினான் அதற்கே தர்ஷினியின் உடல் வேர்க்க தொடங்கிவிட்டது.

 

 

தன்னால் பறிக்கபட இருக்கும் அந்த தாமரை மொக்குகளை தனது உதடுகளால் மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்று எண்ணியவன் மெல்ல அதன் கூர்மையை சோதிக்க எண்ணி அதன் கவசத்துடனே கவ்வி இழுத்துக் கொண்டான்.

 

 

உதடுகளோ மென்மையை சோதிக்க கைகளோ அப்படியே கீழே சென்று நாபிக் குழியின் நீள அகலத்தை சோதிக்க அங்கே சென்றது அவனது கைகள் பயணிக்கும் பாதையை கண்டு தடுக்க முயன்றவளை தண்டனை கொடுக்கும் எண்ணத்துடன் முரட்டுத்தனமாக இடையை பற்றினான்.

 

 

மீண்டும் அதே இடத்தில் அவன் கையை வைத்து அழுத்தம் கொடுக்கவும் “அம்மா” என்று வலியில் கத்தி விட்டாள் அதில் என்னவென்று நிமிர்ந்து பார்த்தவன் அவள் வலியில் துடித்து கண்களில் இருந்து கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கண்ணீர் வந்தது.

 

 

சற்று நேரம் ஒன்றும் புரியாமல் தனது செய்கைகளை நிறுத்தி விட்டான் பின் மெதுவாக அவளது இடையை வருடிவிட்டவன் அதில் வலி சற்று மட்டுபட முதன்முதல் ஒரு ஆணின் தீண்டலில் அதுவும் தனக்கு என்று உரிமை பட்டவன் தொடவும் தற்போது அந்த இடத்தை கூச்சம் ஆட்கொண்டு விட்டது.

 

 

காயம் கொடுத்தவனே மருந்தாக மாறி அவளது இடைய மயில் இறகை வருடுவது போல் வருடிகொடுத்து கொண்டு இருந்தான் அவள் அழுகை குறைந்து கூச்சத்தில் நெளிகையில் மீண்டும் இருவரின் உடலிலும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பத்து விட்டது.

 

 

இதில் தர்ஷினியின் மனநிலை பருவநிலை மாற்றம் போல் மாறி மாறி வந்து கொண்டிருந்தது இதுவரை இடையை வருடிக் கொண்டிருந்த அவனது கைகள் சற்றென்று புடவையின் ப்ளீட்சை உருவி எடுத்தில் மும்முனை தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டாள்.

 

 

மித்ரனின் கண்கள் மோகத்தில் சிவந்தது இதற்கு மேல் தன்னால் முடியாது என்று இருவரது ஆடைகளையும் கலைய முற்பட்டான் இதுவரை தர்ஷினியின் பாதி கலைந்த புடவையிலேயே மோகத்தின் பிடியில் இருந்தவன்.

 

 

தனது சட்டையின் ஒவ்வொரு பட்டன்களையும் கழட்டிக்கொண்டே தர்ஷினியின் உடைகளிலும் கைவைக்க வெளியே இருந்து கதவை தட்டும் சத்தம் கேட்டது அதை கருத்தில் கொள்ளாமல் மீண்டும் தனது வேலையில் கவனமானான்.

 

 

மீண்டும் வேகமாக கதவை தட்டவும் இருவரும் சற்றென்று எழுந்து அமர்ந்தனர் இதில் தர்ஷினிக்கு ஏதோ தவறு செய்துவிட்ட பாவம் முகத்தில் வந்து அமர்ந்து கொண்டது அதை கண்டவன் அவளை முறைத்துக் கொண்டே தனது உடைகளை சரி செய்தான்.

 

 

“இதோ வரேன்” என்று குரல் கொடுத்தவன் தர்ஷினியை பார்த்து “உன்னுடைய டிரசை சரி பண்ணிக்கோ நான் போய் வெளில யாருன்னு பாத்துட்டு வரேன்” என்று வெளியே சென்றான்.

 

 

‘அட கடவுளே அவர் பார்த்து சொல்ற வரைக்கும் நான் அப்படியே இருந்து இருக்கேன்’ என்று மனதில் புலம்பிக் கொண்டிருந்தவள் வெளியே சென்றவன் வருவதற்குள் தனது உடையை எடுத்து அணிந்து கொள்ள பார்த்தாள்.

 

 

 ஆனால் அங்கு இருந்தது ருத்ரனின் கைபட்டு கசங்கிய நிலையில் இருந்த புடவையை பார்த்தவள் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள் வெளியே சென்று பார்த்தவன் அங்கு தனது அண்ணன் நின்று இருப்பதை கண்டான்.

 

 

 முதல் முறை பெண் அனுபவத்தை சுகித்தவன் அதையும் முழுவதுமாக முடிக்க முடியாமல் இருந்ததில் ஏக கடுப்பில் இருந்தவன் தன் அண்ணனை இந்த நேரத்தில் தனது ரூமின் வாசலில் கண்டு சற்று நிதானத்திற்கு வந்திருந்தாலும் முழுதாக அவ்உணர்வுகளிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை.

 

 

“என்ன எதுக்கு இப்ப கதவை தட்டினா” என்று ஏக கடுப்பில் கேட்டுக்கொண்டிருந்தான் அதைப் பார்த்த கார்த்திக் தனது தம்பியின் மனநிலை புரிந்தாலும் அதைவிட முக்கியமானது தான் கூற வந்த செய்தி என்பதால் சற்று தயக்கத்துடனே அவனிடம் கூறினான்.

 

 

அதைக் கேட்டவன் ஒரு நொடி எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியாமல் நின்றுவிட்டான் பின் தனது அண்ணனின் குரலில் என்ன என்று பார்த்தவனை கண்ட கார்த்திக் மறுபடியும் “ தர்ஷினியையும் உன்னையும் சீக்கிரமா கூட்டிட்டு வர சொல்லி சொன்னாங்க நீ தர்ஷினியை கூப்பிட்டுகிட்டு அஞ்சு நிமிஷத்துல கீழ வந்துருங்க நாங்க எல்லாரும் அங்கே வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம்” என்று கூறிவிட்டு சென்றான்.

 

 

உள்ளே சென்றவன் தர்ஷினி தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்து என்ன என்று புரியாமல் அவளிடம் “ஏய் என்ன இப்படி உட்கார்ந்து இருக்க சீக்கிரம் புடவையை கட்டு நாம கொஞ்சம் வெளியில போகணும்” என்றான்.

 

 

அவனைக் கண்டு மீண்டும் பெட்ஷீட்குள் தன்னை சுற்றிக் கொண்டவள் அவனிடம் மிக மெல்லிய குரலில் “அத்தான் எனக்கு புடவை கட்ட தெரியாது அம்மா தான் கட்டி விடுவாங்க” என்றாள்.

 

 

இப்போது தலையில் கை வைப்பது மித்ரனின் முறையாயிற்று அதிலும் அவள் அத்தான் என்று கூறுவது முதல் அதிர்ச்சி என்றால் புடவை கட்ட தெரியாது என்று கூறியது இரண்டாவது அதிர்ச்சியாக இருந்தது.

 

 

என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்க்கையில் அவனது கண்கள் பளிச்சிட்டது ஒரு ஓரமாக வைத்திருந்த தர்ஷினியின் பேகை பார்த்து உடனே அங்கு இருந்த பேகை தர்ஷனின் அருகில் வைத்தான்.

 

 

“உன்னோட பேக் இங்கதான் இருக்கு அதுல இருக்க டிரஸ் போட்டுட்டு சீக்கிரமா ரெடியாகு நான் போய் ரெஃப்ரெஷ் ஆகி வருகிறேன்” என்று பாத்ரூமில் புகுந்து கொண்டான்.

 

 

இவளை பற்றி அறிந்து இருந்த மகா நாளை காலை போட்டுக் கொள்வதற்கு ஒரு செட் சுடிதாரை வைத்திருந்தார் அதை கண்டவள் அவன் வருவதற்குள் வேகமாக அதை எடுத்து அணிந்து கொண்டு மகா சொல்லி அனுப்பியது போல் நகைகளை அதன் பெட்டியில் வைத்து தயாராகி நின்றாள்.

 

 

அதை கண்டவன் கண்களை ஒரு நொடி மெச்சுதளை காண்பித்து சட்டென்று மறைத்து கொண்டவன் அவளை கூட்டிக்கொண்டு கீழே

சென்றான் அவன் பின்னே பலி ஆடு போல் சென்றாள் அங்கே அவளுக்கு இருக்கும் அதிர்ச்சி பற்றி அறியாது.

 

 

கதையின் நிறைகுறைகளை கமெண்டில் கூறவும் நட்புகளே

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top