ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

 

 

கண்ணை கவ்வாதே 

கள்வா -24

 

 

மித்ரன் தனது ரூமில் சென்று படுக்கும்போதே அங்குள்ள அனைத்து ஜன்னல் திரை சிலைகளையும் இழுத்து விட்டு ரூமை நன்றாக இருட்டாக்கியவன் ஏசியை ஜாஸ்தியாக வைத்து விட்டு தான் படுத்தான்.

 

அதனால் இருவரும் முதல் நாள் இரவு விடாமல் உழைத்ததில் நேரம் சென்றது தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் ஏசியின் குளிரில் தர்ஷினி பெட்ஷீட்டை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு திரும்ப முயன்றாள்.

 

 

அப்பொழுது அருகில் ஏதோ சத்தம் வருவதையும் தான் திரும்ப முயன்ற போது தன் மார்பில் சட்டென ஒரு வலி வருவதையும் உணர்ந்தவள் தூக்கத்தை கொஞ்சம் விரட்டியடித்து கண்களை திறக்க முயன்றாள்.

 

 

கண்களின் எரிச்சலில் திறக்க முடியாமல் திறந்தவள் அங்கே தனது கணவன் மார்பின் ஒரு பகுதியை குழந்தை போல் சத்தம் வர சுவைத்துக் கொண்டிருப்பதை கண்டவள் வெட்கத்தில் தன்னுடையதை அவனின் வாயிலிருந்து விலக்க பார்த்தாள் அவ்வளவு ஆழ்ந்த உறக்கத்திலும் அவன் அதைவிடாமல் கெட்டியமாக பிடித்துக் கொண்டிருப்பதை கண்டவள் கையை வைத்து தன்னுடைய மார்பை விளக்க பார்க்க சட்டென்று மித்ரன் முழித்துக் கொண்டான்.

 

 

அவனது கண்களை கண்டவுடன் தர்ஷணியின் முகம் செவ்வானமாக சிவந்து கூச்சம் தானாக வந்து ஒட்டிக் கொண்டது அதைப் பார்த்த மித்திரனின் உடல் மீண்டும் ஒரு கூடலுக்கு தயாராக விட்டேன் என்று அவனது செங்கோல் எழுச்சி அடைந்து தர்ஷணியை உரசி தெரியப்படுத்தியது. 

 

 

அதில் வெட்கப்பட்டு மீண்டும் திரும்பி படுக்க முயன்றவளை மித்திரனின் வாயிலிருந்து வெளியே வந்த தனது ஒருபக்க மார்பை அவனுக்கு காட்டாமல் தனது கைகள் கொண்டு மறைத்து திரும்பி படுத்தாள்.

 

 

அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் திரும்பிப் படுக்கவும் பின்னிருந்து அணைத்து தனது தாபத்தை காட்டினான் அதில் தர்ஷினி அவனை பார்த்து முறைத்தவள்.

 

 

“ அத்தான் நேத்து நைட்டு தானே தூங்க விடாம என்னை போட்டு பாடா படுத்தி என்னை ஸ்வாகா பண்ணீங்க இப்போ மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா” என்றாள் செல்ல சலிப்பாக 

 

 

“என்னன்னே தெரியலடி உன்ன பார்த்தாலே எனக்கு கண்ட்ரோல் மிஸ் ஆகுது இதுவரைக்கும் எந்த பொண்ணையும் ஏறெடுத்த கூட நான் பார்த்தது கிடையாது” ஆனால் உன்ன பார்த்தாலே என்று பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று அவளது கையை பிடித்து தனது செங்கோலில் வைத்து காட்டியவன் இங்க பாரு சொன்ன பேச்சை கேட்காம மறுபடியும் உன்னை ஸ்வாகா பண்ண சொல்லி கேட்குது நான் என்ன பண்ண நீயே சொல்லு” என்று குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

 

 

“அத்தான் நீங்க ரொம்ப மோசம் எங்க கொண்டு போய் என் கையை வைக்கிறீங்க எனக்கு ஒரே வெட்கமா இருக்கு”

 

 

“பைனலி உன்னையும் நான் வெட்கப்பட வச்சிட்டேன் போல அன்னைக்கு நான் கிஸ் கொடுத்தப்போ ரொம்ப நார்மலா இருந்தியா ஒரு நிமிஷம் நானே ஜெர்க் ஆயிட்டேன்”

 

 

“அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இனிமே கொரியன் டிராமா எல்லாம் பார்த்து டைம் வேஸ்ட் பண்ணாத அத்தான் இருக்கேன் ஃபுல்லா கலத்துல இறங்கி கலக்கிடுவோம்”

 

 

அதில் மீண்டும் வெட்கம் கொண்டவள் “ நான் ஒன்றும் கிஸ்காக டிராமா பாக்கல அதுல இருக்க லவ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் வாழ்க்கையிலும் அதே மாதிரி லவ் வேணும்னு ஆசைப்பட்டேன் ஆனா எனக்கு அரேஞ்ச் மேரேஜ் தான் ஆகியிருக்கு” என்று வருத்தமாக கூற

 

“அரேஞ்ச் மேரேஜ்ல எப்பவுமே மேட்டர் தானடி பஸ்ட் வரும் லவ் அடுத்த தானே வரும் நம்ம வாழ்க்கையிலையும் நேத்து தானே எல்லாம் முடிஞ்சிருக்கு இனி இதுக்கு அப்புறம் லவ் வரும் நீ கவலைப்படாத” என்று ஆறுதல் படுத்தினான்.

 

 

இது போலவே அவன் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளின் டீ சட்டை கழட்டி மீண்டும் அவளது மார்புக் கூட்டில் புதைந்து கொண்டான்.

 

 

அதுவரை வாய் அடித்துக் கொண்டிருந்த தர்ஷினி எப்போது அவன் தன்னுடையதை எடுத்து வாயில் கவ்விக்கொண்டான் என்பதைப் போல் பார்த்தவள் பின் உணர்வுகளின் தூண்டலில் அவன் வசதிக்கு விட்டு விட்டாள். 

 

 

நேற்று இரவு முழுவதும் இருவரும் பயிற்சி மாணவர்கள் என்பதால் அவர்களுக்கு தெரிந்ததை செய்து கொண்டும் மித்ரன் கேள்விப்பட்டதையும் வீடியோவாக பார்த்ததையும் முயன்று கொண்டு இருந்தார்கள் இப்போது அனுபவத்தில் அதை விரும்பி ருசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 

 

நேற்றைய கூடலை போல் மெதுவாக ஆரம்பிக்காமல் இன்று சற்று வன்மையாகவே மித்ரன் தனது ஆட்டத்தை தொடங்கினான் அதில் தர்ஷினியும் களத்தில் இறக்க அதற்கான பயிற்சிகளை கொடுக்க ஆரம்பித்து விட்டான்.

 

 

அவளது உணர்வுகளை தூண்டிவிட்டு இதழ்களை கவ்வி மென்று தின்னவன் நேற்று போல் விளையாடாக அவளை இன்ச் பை இன்ச் ஆக அளக்க ஆரம்பித்து விட்டான்.

 

 

இதில் எப்போதும் போல் தர்ஷினியின் காது மடல்களுக்கும் மூக்கில் இருக்கும் வைர மூக்குத்திக்கும் சிறப்பு கவனிப்பு மித்திரனிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருந்தது. 

 

 

நேத்து தர்ஷினி செய்ய மறுத்த அனைத்து சேவைகளையும் இன்று செய்ய வைத்தே சுகம் கண்டு கொண்டான். அதுவும் முதல் முறை அவள் ஐஸ்கிரிம் சாப்பிட ஆரம்பித்தபோது அவளது நாவில் பட்ட ஜவ்வென்ற உணர்வில் மித்ரன் செத்து பிழைதான். 

 

 

அடுத்து ஆரம்பித்த ஆட்டம் அனைத்தும் அதிரடி ஆட்டம் தான் வெற்றிலைக் கொடியில் காம்பை நுழைத்து அதன் இறுகிய அணைப்பில் தன்னை தொலைத்தவன் உச்சகட்ட முடிவில் தன்னால் முடியாமல் அடித்தொண்டையில் இருந்து கத்தி அவளுக்குள் தன்னுயிரை இறக்கியவன் அப்படியே அசந்து படுத்து விட்டான். 

 

 

இப்போது மித்ரனை அரவணைப்பது தர்ஷினியின் முறையாகிற்று சோர்ந்து படுத்தவனை முதுகை தடவி கொடுத்து ஆசுவாசப்படுத்தி தாகத்திற்கு தனது பழங்களை கொடுத்து அவனை மீட்க செய்தாள்.

 

 

தர்ஷினியை கட்டி அணைத்துக் கொண்டு படுத்து கொண்டிருந்தவன் நெற்றியில் முத்தமிட்டு தனது திருப்தியை அவளுக்கு தெரிவித்தான் அதில் தர்ஷினி மீண்டும் அவனை இறுக்கி அணைத்து அவனது மார்பில் படுத்துக்கொண்டாள்.

 

இருந்த களைப்பில் இருவரும் மீண்டும் ஒரு தூக்கம் போட்டுவிட்டு எழுந்து பார்க்கும் போது மணி மதியம் மூன்றை தொட்டுவிட்டது இவ்வளவு நேரம் உடல் பசியில் இருந்தவர்கள் தற்போது வயிற்றில் மணி அடிக்கவும் எழுந்து குளிக்க சென்றனர். 

 

 

அதில் தர்ஷினி நான்தான் முதலில் குளிப்பேன் என்று பெட்ஷீட் கட்டிக் கொண்டு எந்திரிக்க முற்பட்டவளை அருகில் படுத்திருந்த மித்ரன் பெட்ஷீட் உருவி கீழே போட்டுவிட்டு அவளை அப்படியே இருக்கைகளிலும் தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

 

 

“ஐயோ அத்தான் என்னால முடியல இதுக்கு மேல சுத்தமா முடியாது பசி வேற பயங்கரமா இருக்கு நான் பஸ்ட் குளிச்சிட்டு வரேன்னு இறக்கி விடுங்க என்று கெஞ்சியே விட்டாள்”

 

 

அதற்கெல்லாம் மசியாமல் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் அங்கும் ஒரு ஆட்டத்தை முடித்துக் கொண்டு இருவரும் குளித்துவிட்டு வெளியில் வருகையில் மேலும் ஒரு மணி நேரம் கடந்து இருந்தது.

 

 

அவனிடம் இருந்து தப்பித்து டவலை கட்டிக்கொண்டு வெளியே வந்தவள் அப்போதுதான் ஞாபகத்துக்கு வந்தது தான் அவனது ரூமில் இருக்கிறோம் என்று அப்படியே டவலிலேயே நின்று விட்டாள்.

 

 

பின்னாடியே வந்த மித்ரன் “என்ன டவல்லயே நின்னுட்ட மறுபடியும் ஒரு ரவுண்டு போவோமா” என்று கேட்டுக்கொண்டே தனது கபோர்டை திறந்து எப்போதும் தான் மட்டும் இருக்கும்போது வீட்டில் அணியும் ஒரு குட்டி ஷார்ட்சை அணிந்து கொண்டவன் மேலே ஒரு டி-ஷர்டை எடுத்து போட்டு கொண்டே அவளை பார்க்கவும் அப்போதும் அவள் அப்படியே நின்றாள்.

 

 

அவளை பார்த்துக் கொண்டே மிகவும் நெருக்கத்தில் வந்தவன் என்ன என்ற கேள்விகளுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அதில் தர்ஷினி “என்னோட டிரஸ் எல்லாம் கீழ இருக்கு இப்போ நான் என்ன டிரஸ் போடறது” என்று அவனையே கேட்டாள்.

 

 

மித்ரன் அவள் பேசுவது எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் தனது கபோர்டுக்கு சென்றவன் அங்கிருக்கும் தனது டீசர்ட் ஒன்றை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.

 

 

அவள் என்ன என்ற பார்வையுடன் அவனைப் பார்க்க “இதை இப்ப போட்டுக்கோ கீழ போய் சாப்பிட்டு உன்னோட ரூம்ல இருக்க திங்ஸ் எல்லாத்தையும் இங்க கொண்டு வந்து வைத்து விடுவோம்” என்றான்.

 

 

“உங்களோட ரூம்குள்ள என்ன வரக்கூடாதுன்னு சொன்னீங்க இப்ப மட்டும் உங்க டிரஸ்ல எனக்கு தரீங்க இனிமே உங்க ரூம்ல தான் நான் இருக்கணுமா முடியாது”என்று விம்பு பேசினாள். 

 

 

“ நான் உனக்குள்ளேயே வந்துட்டேன் இந்த ரூமுக்குள்ள உன்ன விட மாட்டேன்னு சொன்னா அப்புறம் நீ உனக்குள்ள என்ன விட மாட்டியே அதனால இனிமே நீ இங்கேயே தங்கிக்கோ” 

 

 

அவன் கூறுவதை கேட்டவள் முகம் மீண்டும் சிவந்து அவளது மூக்குத்தியுடன் போட்டி போட அதனை ரசனை உடன் பார்த்தவன் “என்னடி இப்ப நான் என்ன சொல்லிட்டேனு உன் முகம் இப்படி சிவக்குது என்னை ரொம்ப டெம்ப் பண்ற பார்த்து இருந்துக்கோ அப்புறம் சேதாரம் உனக்கு தான்” என்றான்.

 

 

அவளோ அதிசயமாக அவனைப் பார்த்து “நீங்க எப்படி முசுடா இருக்கீங்க காலேஜ்ல இங்கே என்கிட்ட என்ன இப்படி பேசுறீங்க நீங்க இவ்ளோ பேசுறீங்கன்னு அத்தை கிட்ட சொன்னா நம்பவே மாட்டாங்க”

 

 

“நான் உன்கிட்ட பேசறத நீ ஏன் போய் உன் அத்தை கிட்ட சொல்ற உன் கிட்ட பேச மட்டும் இல்ல உன்னையே சாப்பிடவும் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு”என்று கூறி அவளது கழுத்தில் இருந்த தாலியை எடுத்து மீண்டும் அதற்கு ஒரு முத்தத்தை பரிசளித்தான்.

 

 

அவனது டி-ஷர்ட்டை போட்டுக் கொண்டவள் அது அவளது முட்டி கால் வரை அந்த டி-ஷர்ட் இருக்கவும் திருப்திபட்டுக் கொண்டவள் அவனுடன் சேர்ந்து வெளியே வந்தாள்.

 

 

கிச்சனிற்குள் சென்று என்ன இருக்கிறது என்று பார்க்க அங்கே செல்வி வந்து காலையில் டிபனும் மதியத்திற்கு லஞ்சம் செய்துவிட்டு சென்று இருந்தார். 

 

 

ஹாலில் புத்தகங்கள் எல்லாம் அப்படியே இருக்க அதை எல்லாம் ஒதுங்க வைத்து வைத்திருந்தார்.

அவளது மொபைலை எடுத்துப் பார்க்க கிட்டத்தட்ட 20 மிஸ்டு காலில் இருந்தது அனைவரிடமிருந்தும் அதைப் பார்த்தவள் பின்பு மொபைலை அங்கே வைத்துவிட்டு டைனிங் ஹாலில் மித்ரன் ஒக்காந்து இருக்கவும் அவனுடன் இணைந்து சாப்பிட துவங்கி விட்டாள். 

 

 

சாப்பிட ஆரம்பித்ததற்கு அப்புறம் தான் இருவருக்கும் பசியே தெரிந்தது அதிலும் தர்ஷினி வேக வேகமாய் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென்று ஞாபகம் வந்து அவனை பார்த்து “இன்னைக்கு உங்களுக்கு காலேஜ் இல்லையா வீட்ல இருக்கீங்க” என்று கேட்டாள்.

 

 

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட நான் காலையிலேயே லீவு மெசேஜ் போட்டுட்டேன்”

 

 

“ஓ அப்படியா சரி சரி உங்களுக்கு என்னப்பா வாத்தி நீங்க லீவு எடுத்தா எங்களுக்கு எல்லாம் ஜாலிதான்” என்று அவனை வம்பு இழுக்க 

 

“போதும் நீ பேசிகிட்டே டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க சீக்கிரம் சாப்பிட்டு வா புக்கை எடு நாளைக்கு எக்ஸாமுக்கு நான் நோட்ஸ் ரெடி பண்ணி தரேன் படிக்கலாம்” என்றான்.

 

அவளும் மனதினில் “ ஐயையோ பேக் டு ஃபாம் வாத்தியா மாறிடுச்சு இனி அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதே பெரிய டாஸ்கா இருக்குமே நமக்கு வேற சாப்பிட்டதுக்கு அதுக்கும் தூக்கமா வேற வருது” என்று புலம்பிக்கொண்டே அவனைப் பார்த்தாள்.

 

 

“நீ பார்த்தது போதும் என்கிட்ட இருந்து எஸ்கேப் ஆக முடியாது சீக்கிரம் போய் புக் எடு” என்று கூறிவிட்டு அவன் சென்று விட்டான். 

 

 

அப்போது உணவை முடித்துவிட்டு உட்கார்ந்தவர்கள் தான் படித்துக் கொண்டே இருந்தார்கள் இடையில் செல்வி வந்தவர் இரவு உணவை சமைத்து வைத்துவிட்டு மற்ற மேல் வேலைகளை பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். 

 

 

அப்போதும் அவளை வேறு எங்கும் கவனிக்க விடாமல் படிக்க வைத்துக் கொண்டிருந்தான் நாளைக்கு எக்ஸாமிற்கு ஒரு அளவிற்கு அவள் படித்த பிறகு தான் இரவு உணவுவிற்கே சென்றார்கள்.

 

 

இரவு உணவை முடித்துக் கொண்டு தர்ஷினி அவளது ரூமிற்கு செல்ல பின்னோடு சென்றவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான் ஏற்கனவே படிக்க சொல்லி டார்ச்சர் செய்ததில் கடுப்பில் இருந்தவள் அவன் அவனை தூக்கவும் அவனது நோக்கம் புரிந்து கை கால்களையும் உதைத்து கீழே இறங்க முற்பட்டாள்.

 

அவளை துள்ளாதவாறு இருக்கி அணைத்து தனது ரூமின் பெட்டில் கொண்டு போய் போட்டான் மித்ராவும் மனதில் இவனை கெஞ்ச விட வேண்டும் என்று பிளான் செய்து கொண்டு இருக்க அவன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டு நேரடியாக களத்தில் இறங்கி விட்டான்.

 

 

சம்பவத்தை முடித்த பிறகு தான் தர்ஷினிக்கு என்ன நடந்தது என்று உணர்வுக்கு வந்தாள் அவனைப் பார்த்து முறைத்தவள் அவனது முதுகிலேயே நாலு அடி அடித்து தனது கோபத்தை குறைத்துக் கொண்டாள்.

 

அதற்கும் அவன் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தர்ஷணியை அணைத்துக் கொண்ட படுத்து விட்டான் தர்ஷினி தூங்காமல் அவனைப் பார்க்க தூங்க சொல்லி சொல்லியவன் அவனது பார்வை புரிந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தான். 

 

“நாளைக்கு காலைல எக்ஸாம் இருக்கு அதனால தான் உன்ன ஒரு ரவுண்டோட விடுறேன் இல்லனா நேத்து மாதிரி தான் நடந்திருக்கும் உடம்பு புண்ணாக்கிக்காம அமைதியா படுத்து தூங்கிடு” என்றான்.

 

அவளும் அவனுக்கு பலிப்பு காட்டிக் கொண்டே படுத்துக் கொண்டவள் பின் தலைப்பில் தன்னையும் அறியாமல் தூங்கி விட்டாள் காலையில் அடித்த அலாரத்தை அமைத்துவிட்டு அவள் திரும்பவும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கவும் அலாரம் சத்ததில் எழுந்த மித்ரன் அவளை எழுப்பி படிக்க சொல்லிவிட்டு தன்னுடைய ஒர்க் அவுட்டை செய்ய ஆரம்பித்தான். 

 

அப்போதும் எந்திரிக்காமல் அவள் தூங்கிக் கொண்டிருக்கவும் தண்ணியை கொண்டு வந்த அவளின் தலையிலேயே கொட்டினான்..

 

தூக்கத்தில் எழுந்த அவள் திட்டுவதற்கு முன்பே அவளை அழுத்தமாக பார்த்தவன் சீக்கிரம் கிளம்பி எக்ஸாமுக்கு போ என்று கூறிவிட்டு அவன் கிளம்ப சென்று விட்டான்.

 

பின் தர்ஷினி கிளம்பி கீழே அவனுக்காக வெயிட் செய்து கொண்டிருக்க அவளை கூப்பிட்டுக் கொண்டு சென்று காலேஜில் என்ட்ரன்ஸ் இல்லையே இறக்கி விடுபவன் தான் மட்டும் தனியாக காலேஜ் உள்ளே சென்று விடுவான். 

 

 

அவர்களது காலேஜ் பில்டிங் முகப்பிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் காரணத்தினால் இதுவரை யார் கண்ணிலும் படாமல் வந்து சென்று கொண்டிருந்தார்கள். 

 

 

இதுவே இந்த ஒரு மாதம் முழுவதும் எக்ஸாம் முடியும் வரை தொடர்கதையாக சென்று கொண்டிருந்தது. எக்ஸாம் முடிந்த அன்று இரவு தர்ஷினியை கடத்திக்கொண்டு மூணாறில் இருக்கும் தங்களது எஸ்டேட்டில் கொண்டு வைத்தவன் ஒரு மாதம் ஹனிமூன் ஜாலியாக கொண்டாடிவிட்டு வந்தார்கள். 

 

 

பின் வழக்கம் போல தர்ஷினி

அடுத்த வருடத்தில் காலடி எடுத்து வைக்க அந்த ஒரு மாதமும் எப்படி சென்றது என்று தெரியவில்லை பகலில் படிப்பும் இரவில் கணவனிடமும் தாம்பத்திய பாடத்தை படித்து கொண்டிருந்தாள்.

 

2 thoughts on “கண்ணை கவ்வாதே கள்வா”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top