கண்ணை கவ்வாதே
கள்வா -28
காலையில் லேட்டாக தான் விடிந்தது மித்திரனுக்கு நேற்றைய கூடலில் இதுவரை அவன் செய்ததை விட நேற்று தர்ஷினி முதன் முறையாக களத்தில் இறங்கி வெற்றி பெற்றதில் மித்ரன் உடம்பு லேசாக காற்றில் மிதப்பது போல் இருந்தான்.
இதுவரை இப்படி ஒரு பரம சுதத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்தது இல்லை ஏன் ஹனிமூன் சென்றபோது விதவிதமாக முயன்று பார்த்தும் இப்படி ஒரு திருப்தி கிடைத்ததில்லை அந்த அளவிற்கு நேற்று தர்ஷினி வைத்து செய்து விட்டால் அதனை இப்போது நினைத்தாலும் உடல் தானாக முறுக்கிக் கொண்டு நிற்கும்.
இப்படி பலவிதமான யோசனைகளில் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தவன் கூடல் முடிந்த பிறகு தர்ஷினி தன்னை பார்த்து கேட்ட கேள்வி ஞாபகத்திற்கு வந்தது.
“அத்தான் நான் பண்ணது நல்லா இருந்துச்சா? இல்ல அவள் கட்டிப்பிடித்து நின்னாலே என்கிட்ட திருப்தி இல்லாமல் தான் அவ கிட்ட போனீங்களா” என்று வார்த்தையை விட்டாள்.
அதுவரை சுக உணர்வில் மிதந்து கொண்டிருந்தவன் அவள் கேட்ட கேள்வியில் சற்றென்ற கோபத்துடன் தன் மேலே படுத்து இருந்தவளை கீழே இழுத்து தள்ளிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான்.
மிகவும் நிதானமாக ஆனால் அழுத்தத்துடன் அவளைப் பார்த்து “ இப்ப நீ என்ன கேட்ட என்று மறுபடியும் சொல்றியா” என்றான் உறுமலாக
“அத்தான் அது வந்து” என்று இழுக்க “ஆக இன்னைக்கு உன்னோட பர்பாமன்ஸுக்கு காரணம் இதுதான் இல்லையா நான் கூட உன்னை என்னமோ நினைச்சுட்டேன்” என்றவன்.
இப்ப நீ கேட்ட கேள்விக்கான பதில் ”உனக்கு எப்படி நான் திருப்தியா இல்லாம போய்டனா அதான் வருண் ஓட கைய புடிச்சுகிட்டு இருந்தியா இனிமே அவன் கூடத்தான் உன்னோட கொரியன் டிராமா எக்ஸ்பிரியன்ஸ் எல்லாம் ஷேர் பண்ணிக்க போறியா” என்று தர்ஷினியை பார்த்து இரக்கமே இல்லாமல் கேள்வி கேட்டான்.
அவன் கூறியதை கேட்டவள் “அத்தான்” என்று அலறியே விட்டாள்.
“அது எப்படி உங்களுக்கு மட்டும் கற்பு இருக்கு எங்களுக்கெல்லாம் அப்படி கிடையாது இல்லையா நான் எல்லார் கூடையும் போயிடுவேன்னு நீ எப்படி சொல்லலாம் உன் கூட படுத்ததினால் என்னை நீ இவ்வளவு சீப்பா நெனச்சிட்டியா” என்று அதிகபட்ச கோபத்தில் உறுமியவன் அவளை மேலும் காயப்படுத்த மனம் இல்லாமல் திரும்பி படுத்து தூங்கி விட்டான்.
அப்போதும் தர்ஷினி கோபத்திலேயே இருந்தால் என்னை காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லல என் கூட இருந்தத எவ்வளவு அசிங்கமா பேசுறாரு அதுவும் வருண் கூட சேர்த்து வச்சு பேசுறாரு இனிமே இவரு கூட வாழறதில் அர்த்தமே கிடையாது.
என்று முடிவெடுத்தவள் அவன் கோபத்தில் சரியாக தூங்காமல் கட்டிலில் புரண்டு கொண்டே இருக்க இவளும் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவனை நன்கு தனது கண்களில் நிரப்பி கொண்டு அவன் அசந்து தூங்குவதற்காக காத்திருந்தவள்.
காலை நாலு மணி போல் வீட்டை விட்டு கிளம்பி தனது வீட்டிற்கு சென்று விட்டாள்.
காலையில் லேட்டாக எழுந்தவன் இதையெல்லாம் நினைத்துக் கொண்டே கட்டிலில் படுத்து இருந்தவன் அருகில் இருந்த தர்ஷினியை தேடினான் அப்போதுதான் கட்டிலின் வெறுமை அவனுக்கு உணர்த்தியது.
எப்பொழுதுமே கூடல் முடிந்த மறுநாள் காலை தர்ஷினி உறக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எழ மாட்டாள் மித்ரன் தான் அவளை எழுப்பி விடுவான் இன்று தனது படுக்கை காலியாக இருக்கவும் அவனுக்கு சந்தேகம் தோன்றி விட்டது அருகில் இருந்த தனது ஷாட்சை எடுத்து மாட்டிக்கொண்டவன் வீடு ஃபுல்லாவும் தேட ஆரம்பித்தான்.
அவள் வீட்டில் இருப்பது போலவே தோன்றவில்லை சற்றென்று ஒரு பதட்டம் ஒட்டிக் கொள்ள எங்கேயும் வெளியே சென்று இருப்பாளோ என்று தோன்ற அவளது மொபைலுக்கு கால் பண்ணி பார்த்தான் மொபைல் ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர காலை அட்டென்ட் செய்து யாரும் பேசவில்லை.
எதுவும் புரியாத நிலையில் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட் பார்க் என அனைத்து இடங்களிலும் தேடிப் பார்த்தான் எங்கும் கிடைக்கவில்லை எனவும் வீட்டிற்கு வந்தவன்.
அப்படியே ஹாலில் கார் சாவியையும் மொபைலையும் தூக்கி போட்டவன் அசந்து போய் உட்கார்ந்து விட்டான் தன் நிலையை நினைத்து தானே நொந்துக்கொண்டிருந்தான்.
தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் மனதில் ஒவ்வொரு நிகழ்வாக தோன்ற ஆரம்பித்தது தான் அவளை காதலிக்கவில்லை என்று கூறிக் கொண்டிருந்தாலும் என்று அவளை முதன் முதலில் தொட்டு அவளுக்குள் சென்று வந்தானோ அப்போது இருந்தே உடலில் மட்டும் இல்லாமல் மனதிலும் தன்னிடம் மாற்றத்தை உணர தொடங்கி விட்டான்.
தாத்தா கட்டாயப்படுத்தி கல்யாணத்தை பண்ணி வைத்தாலும் தர்ஷினி தன்னிடம் ஒரு வார்த்தை கேட்காமல் அவளது அப்பா வீட்டிற்கு சென்று இருந்தது என்று அனைத்தும் சேர்ந்து கொள்ள தாத்தாவின் மேல் உள்ள கோபத்தை தர்ஷினி இடம் அவ்வபோது இறக்கி வைத்தான் அப்போதுதான் உணர்ந்து கொண்டான் தான் அவள்மேல் அதிகமாக உரிமை உணர்வு எடுத்துக்கொண்டது.
அது படிப்படியாக வளர்ந்து காதலில் முற்றுப்பெற்றது அதுவும் நேற்று வருண் தர்ஷினி கையை பிடித்துக் கொண்டிருப்பதை கண்டவன் பொறாமையின் உச்சகட்டத்தில் இருந்து காதலின் உணர்வையும் உணர்ந்து கொண்டான்.
நேற்று அவள் பேசியதை கேட்டதில் கோபம் தலைக்கு ஏறினாலும் தன்னை பற்றி இவ்வளவு கேவலமாக நினைத்துக் கொண்டிருக்கிறாளா என்று மனதில் அடி வாங்கியவன் கோபத்தில் அவளையும் இழுத்து வைத்து பேசி வைத்தான்.
அதற்காக வீட்டை விட்டு செல்வாளா என்று கோபம் வந்து அமர்ந்து கொண்டது ஆனாலும் அவளுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று ஒரு மனம் மிகவும் படபடப்பாக இருந்து கொண்டே இருந்தது.
மீண்டும் அவளது போனிற்கு முயற்சி செய்ய இப்போது போன் அட்டென்ட் செய்யப்பட்டது.
அதில் மகா “ஹலோ மாப்பிள்ளை” என்று கூற அப்போதுதான் தர்ஷினி அவள் அம்மா வீட்டில் இருப்பதே அவனுக்கு தெரிந்தது தன்னை சமாளித்துக் கொண்டவன்.
தனது மாமியாரிடம் “அத்தை தர்ஷினி அங்க தான் இருக்கிறாளா” என்று கேட்டான்
“என்ன மாப்ள சொல்றீங்க தர்ஷினி உங்ககிட்ட சொல்லாமலே வந்துட்டாளா இருங்க அவள் இப்ப தூங்கிட்டு இருக்கா எழுந்ததும் என்னன்னு கேட்டு மாமா கூட அனுப்பி வைக்கிறேன்” என்றார்.
அதைக் கேட்டவன் “இல்ல அத்தை அவ தூங்கட்டும் எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை அதுக்காக அவ கோச்சுட்டு அங்க வந்திருப்பா அவளை ஏதும் கேட்காதீங்க ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு கூட வரட்டும் ஒன்னும் பிரச்சனை இல்லை” என்று கூறியவன் வீட்டில் அனைவரையும் முறைப்படி விசாரித்துவிட்ட போனை வைத்தான்.
அவள் தனது அம்மா வீட்டில் தான் இருக்கிறாள் என்பதில் தன்னையும் அறியாமல் ஒரு பெருமூச்சை வெளியேற்றவன் பின் நன்றாக சாய்ந்த அமர்ந்து தனது மனதினுள் யோசிக்க ஆரம்பித்து விட்டான்.
‘அடப்பாவி இதுக்கு தான் எனக்கு இந்த அளவுக்கு எனக்கு சேவை செஞ்சாளா ஐயோ என்னால முடியலையே நீயா வாடி நான் வந்து கூட்டிட்டு வரமாட்டேன் என்னோட கோச்சிகிட்டு போன இல்ல என்னோட அருமை தெரிஞ்சதுக்கப்புறம் நீ வா’ என்று மனதினில் புலம்பியவன் இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்ற தனது படிப்பை கவனிக்க சென்று விட்டான்.
ஒரு வாரம் இப்படியே செல்ல தர்ஷினி காலேஜ்ற்கு வந்தால் அங்கு பார்ப்போம் என்று மனதை தேற்றிக்கொண்டு இருந்தவன் ஒரு வாரமாக காலேஜ்ற்கு வாராமல் சிக் லீவு கொடுத்து வீட்டில் இருந்து கொண்டாள்.
அவன் மட்டுமா காலேஜ் இருக்கு வரவில்லை என்று வருத்தத்திலிருந்து அவனுக்கு குறையாத குற்ற உணர்வு சேர்ந்து கொள்ள வருணும் அவளின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான்.
அவளோட ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போய் கேட்கலாம் என்று பார்த்தால் அவர்களும் வருணை பார்த்தால் முகத்தை திருப்பிக் கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டார்கள் தர்ஷினி பற்றி யாரிடம் விசாரிப்பது என்று புரியாமல் ஒரு வாரமாக தவித்துக் கொண்டிருக்கிறான்.
மேலும் ஒரு வாரம் தவிக்க விட்டு காலேஜுக்கு வந்தால் தர்ஷினி வந்தவள் தனது குரூப்பை தவிர வேறு யாரிடமும் முகத்தைக் கொடுத்த கூட பேசாமல் இருந்து கொண்டாள்.
இந்த ஒரு வாரத்தோடு இந்த செமஸ்டர் முடிந்துவிடும் அடுத்து எக்ஸாம் லீவு என்று அனைவருக்கும் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது அடுத்த ஆறு மாதம் முழுவதும் ப்ராஜெக்ட் மட்டுமே அதனால் காலேஜில் அவர்களது வகுப்பில் அமரும் வாய்ப்பு மீண்டும் எப்போது கிடைக்குமோ என்று அனைவரும் வருத்தத்திலேயே இருந்தனர்.
தோழிகளுக்கு இடையில் கேட்டுக் கொள்ளவே வேண்டாம் ஆறு மாதம் கழித்து வரும் பிரிவை நினைத்து இப்போது அழ ஆரம்பித்து விட்டார்கள் இனி ஒவ்வொரு நொடியும் இந்த காலேஜ் லைஃபை என்ஜாய் பண்ண வேண்டும் என்று சம்பந்தமே ஏற்றுக் கொண்டார்கள் ஐந்து பேரும்
அப்போது அவர்களது வகுப்பிற்கு வந்த மித்ரன் தனது லாஸ்ட் கிளாஸ் என்றும் இனிமேல் எக்ஸாமிற்கு ப்ரிபேர் செய்யவும் என்றும் கூறி அன்றைய வகுப்பை எடுக்க ஆரம்பித்தான் தர்ஷனியை அவன் நிமிர்ந்து கூட பார்க்கவே இல்லை அவளும் ஒரக்கண்ணால் அவனை மட்டுமே சைட் அடித்துக் கொண்டே இருந்தாள்.
மித்ரன் பிரிந்து அவளும் தவிக்க ஆரம்பித்து விட்டாள் அன்று விடியற்காலையில் தனது வீட்டில் சென்று நின்ற போது மகாவும் சரி மாதவனும் சரி எதுவும் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவளை உள்ளே அழைத்துச் சென்றனர்.
நேராக தனது ரூமிற்கு சென்றவள் தனது டெடி பியரை கட்டிக்கொண்டு நன்றாக தூங்கிவிட்டாள் அந்த சமயம் தான் மித்ரன் போன் பண்ணிக் கொண்டே இருந்தான்.
அவங்கதான் தூங்கி விட்டாள் கும்பகர்ணனுக்கு டஃப் கொடுப்பவளாக இருப்பவள் ஆகிற்றே எங்கிருந்து போனை அட்டென்ட் பண்ணுவது அதுவும் நேற்று தான் அவனை போட்டு படுத்தியதில் இவளுக்கும் உடலின் சோர்வில் தூக்கத்திற்கு கண்கள் கெஞ்ச ஆரம்பித்துவிட்டது.
நன்றாக ஏசியை ஆன் செய்து பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டாள் இடையில் விடாமல் அடித்த போனை மகா வந்து எடுத்ததுவோ அதில் மித்ரனுக்கு தகவல் சொன்னது எதுவும் தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
கிட்டத்தட்ட சாயங்காலம் ஏழு மணி போல் எழுந்தவள் தனது அம்மா சமைத்து வைத்திருக்கும் உணவை ஒரு வெட்டு வெட்டி விட்டு பின் தன் தங்கையுடனும் அப்பாவிடம் கதை அடிக்க ஆரம்பித்து விட்டாள்.
இப்படியே இரண்டு நாட்கள் செல்ல தர்ஷினியால் இரவில் மித்ரன் இல்லாமல் தூங்க முடியவில்லை ஆனாலும் அவன் வந்து கூட்டி செல்லாமல் தான் அங்கே செல்லக்கூடாது என்று உறுதியான முடிவில் இருந்தாள்.
மகாவும் நாசுக்காக உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று வந்த உடனே கேட்டு பார்த்தார் அதற்கு தர்ஷினியும் ஒன்றுமே இல்லை என்று சாதிக்கவும் அதற்கு மேல் கூறுவது அவளது விருப்பம் என்று விட்டுவிட்டார்.
திடீரென்று மகள் கல்யாணமாகி சென்றதில் பெற்றோர்கள் இருவருக்கும் மிகவும் ஏக்கமே அதனால் இந்த நாட்களை உபயோகப்படுத்திக் கொள்ள முடிவெடுத்து அவள் விருப்பப்பட்ட அனைத்தையும் செய்து தங்கத் தட்டில் வைத்து தாங்க ஆரம்பித்து விட்டார்கள் இதில் அவளது தங்கையின் நிலைமைதான் மிகவும் மோசமாக போய்விட்டது.
அதற்காக அவளை அப்படியே விட்டுவிட்டார்கள் என்று கூற முடியாது நீட் எக்ஸாமுக்கு பிரிப்பர் செய்வதாள் அவளை தவிர்த்து மூவரும் அரட்டை அடிப்பதும் படம் பார்ப்பதும் என்று ஜாலியாக பொழுதை கழிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆபீஸ் விட்டு வரும் மாதவனுடன் ஈவினிங் வாக்கிங் சென்று காய்கறிகள் வாங்கிக் கொண்டு வருவார்கள் அப்பாவும் மகளும் அவளுக்கு இந்தப் பொழுதுகள் மிகவும் பிடித்திருந்தது ஆனாலும் ஒரு பக்கம் மித்ரனை மிஸ் செய்து கொண்டுதான் இருந்தாள்.
மித்ரனும் அவ்வபோது தர்ஷினியை பற்றி மகாவிடம் கேட்டுக்கொள்வான் காலேஜில் தான் கண்டுகொள்ளாமல் போவது ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் அவளது நினைப்பும் இறுதியாக அவள் கொடுத்து சென்ற நினைவுகளும்ம் அவனை போட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.
அதுவும் இரவில் மித்திரனின் செங்கோல் கூட அவனது பேச்சைக் கேட்காமல் நிமிர்ந்து நின்றுவிடும் கடைசி முறையாக தர்ஷினி செய்துவிட்டு சென்ற சேவையில் மீண்டும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டே இருக்க என்ன பண்ணுவது என்று தெரியாமல் கட்டிலில் குப்புற படுத்து தூங்கி விடுவான்.
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்க அவளும் வருவது போல் தெரியவில்லை இவனும் சென்று கூப்பிடுவது போலும் தெரியவில்லை
நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டே இருந்தது.
அடுத்து தர்ஷினி செய்த செயலில் மித்ரன் அதிர்ச்சிக்கு அளவே இல்லாமல் சென்று விட்டது.
sema super sis
நன்றி மா
👌👌👌👌👌👌👌👌👌👌