ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

5

 

கனடா 

 

பருத்தி ஆடைக் கொண்டுப்  போர்த்தியது அடர்ந்த பனி… தும்பை பூவின் தூய நிறத்தில்  ஜொலித்தது பாலாடை படர்ந்த பரந்த நகரம்… குளிர்கால விடுமுறையால் வீதி எங்கும் வர்ண விளக்குகளின் அலங்காரமும் மக்கள் கூட்டமும் நடுநிசியைத் தாண்டியும் அலைந்து கொண்டே தான் இருந்தது…

 

குளிருக்கு இதமாய் பழ ரசம் பருகியவனின் பருவ தாபம் பற்றி எரிய…தணியா வேட்கை தணிக்க…இளம் மானை வேட்டையாடினான் கட்டிலில்… தன் வஜ்ர தேகத்தின் பாரம் மொத்தத்தையும் போட்டு அந்த பிஞ்சு மேனி நசுங்க அவள் மீது படர்ந்தான் “ஸ்ஸ்ஸ்ஆ  அழுத்தாதிங்க வலிக்குது… ம்மா மூச்சு முட்டுது  எந்திரிங்க…ஆஆ அங்கெல்லாம் கை வைக்காதிங்க ஐயோ… என்னை விட்ருங்கஆஆ ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என அவனுக்கு அடியில் கிடந்த மடந்தை மன்றாட செவிகள் அற்றவன் போல் இரக்கமே இன்றி அவள் கோவை இதழ்களை கொய்தான்… கருணையே இன்றி அவன் கரங்கள் அவள் ஆடையை கிழித்தன… தடுக்க துடித்த தளிர் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டவன் கைகள் அவள் பருவ மேனியில் தடையின்றி பயணிக்க…கைகள் காட்டிய வழி இதழ்கள் பயணிக்க… ம்ம்ம்ஹா ஆ ஐயோ ஹா வ்வேணாம் மா ஆஆ ம்முடிய…ஹால அத்ஹான் ஷ்ஆ அவனின் ஆவேசமான அணைப்பில் இருந்தவளுக்கு ஆழி பேரலையில் மாட்டிய உணர்வு ஆடவனின் அதி வேகத்தில் மருண்ட சின்ன பெண் மயங்கி சரிய… அப்போதும் விட மனமில்லாத அவ்வரக்கனோ அவளை முதுகோடு அணைத்துக் கொண்டு முற்றுகையிட்டான் … ஆஆஆஆ மோக உச்சத்தின் உச்சியில் இருந்தவன் தலையில் யாரோ பின்னால் இருந்து அவனை பலமாகத் தாக்கிட 

 

 மறு நொடியே வலியில் துடித்து அலறியப்  படியே எழுந்து அமர்ந்தான் கிரிதரன்… ச்சை **** எப்போவும் போல அதே கனவு, அதே அடி,அதே வலி ஆஆ சைக்கு ஐஞ்சு வருஷம் அஞ்சு வருஷமா ஒரே கனவே வந்து சாவடிக்குது… நேத்து நடந்தது போல இருக்கு ச்சை எல்லாம் அந்த சிறுக்கி மகளால அந்த நாயி  மட்டும்  என் கையில கிடைச்சா  என் கையால தாண்டி உனக்கு சாவு… என அவளை நினைத்த மாத்திரத்தில் பழைய வன்மம் மேலோங்க சற்று முன் முற்றுகையிட்ட மோகம் பின்னங்கால்  பிடரியில் அடிக்க ஓடிவிட்டது…

 

கண்கள் பழி வெறியில் மின்னியது முகம் கொடூரத்தை காட்டியது… “உன்னால…!!எல்லாம் உன்னால தாண்டி… இப்படி ஊரை விட்டு உறவை விட்டு இன்னைக்கு அனாதையா இங்க வந்து கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்… அன்னைக்கு மட்டும் பஞ்சாயத்தில் எனக்கு எதிரா அந்த சிறுக்கி சாட்சி சொல்லாம இருந்திருந்தால் இன்னைக்கு எனக்கு இந்த நிலைமையே இல்லை… எல்லாம் அந்த *****ல ச்சை வெக்கத்தை விட்டு கெஞ்சினேனே… கொஞ்சமாவது மதிச்சாளா *** நாய் திமிரை காட்டிடால்ல… அன்னைக்கு அவளால தான் மொத்த ஊருக்கும் முன்னாடி நான் தலை குனிஞ்சு நின்னேன்… மானம் போச்சுனா உசுரே போச்சுன்னு வாழ்ந்தவன்டி…நான் செத்தாலும் அந்த அவமானம் என்னை விட்டு மறையாதப் படி பண்ணிட்டியேடி பாவீ… ச்சை உன்னை ஒன்னும் செய்ய முடியாத நிலையில் வச்ச அந்த கடவுள் மட்டும் என் கையில கிடைச்சான்…**** வாயில வண்ணம் வண்ணமா வருது… என அவளை எதுவும் செய்ய முடியாத விரக்தியில் இருந்தவன் கைகள் பரபரக்க சிகரெட் ஒன்றை பற்ற வைத்தப் படி பால்கனி வெளியே சென்றவன் மனசுக்குள் இருக்கும் புகைச்சலை புகையாக விட்டு ஆற்றினான்… கோவம் சற்று மட்டுப் பட்டதும் சிகரெட்டை காலால் அணைத்தவன்…

 

ஆனால் ஒன்னுடி  உனக்கு எதோ குருட்டு அதிர்ஷ்டம் அடிக்கிது அதனால  தான் என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்க என்னைக்காவது ஒருநாள் என்கிட்ட மாட்டாமலா போய்டுவ…அப்போக் காட்டுறேன் இந்த கிரிதரன் யாரு அவனை பகைச்சிக் கிட்டா என்ன நடக்கும்னு…அந்த வாய்ப்புக்காகத் தான் இத்தனை வருஷமா காத்து கிட்டு இருக்கேன்…!!” என மனமாறாத புகைச்சலுடன் புகைந்து கொண்டு இருந்தவனின் புலம்பல் கடவுளின் காதிலும் கேட்டு விட்டதோ… உடனே அவனுக்கு ஒரு வாய்ப்பை நல்கி விட்டார்…( போன நிமிஷம் வரைக்கும் இந்த மனுஷன் (கடவுள்)இங்க தானய்யா இருந்தார்… அதுக்குள்ள எப்போ கட்சி மாறினர்…)

 

கிரிதரனின் கைப்பேசி விடாமல் அடித்தது… ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் இந்த நேரத்தில் யார் என்று பார்க்க இன்டர்நேஷனல் கால் இந்தியாவில் இருந்து… “இவங்களுக்கு வேற வேலை வெட்டியே இருக்காதா…?? நேரங்கெட்ட நேரத்தில் ஃபோன் போட்டு உசுர வாங்குறாங்க…!!”என கடுப்புடன் எடுத்தவனுக்கும் சரி அங்கு அழைத்தவருக்கும் சரி இந்தியாவில் பகல் இங்கு இரவு…இங்கு பகல் நேரம் அங்கு இரவு  என்பதை மறந்து விட்டு இருந்தனர்…

 

“ஹெலோ…!”  வள்ளென்று குலைத்து வைத்தான்… முகத்தை கடுப்புடன் வைத்து பேச தொடங்கியவன் தொடர்ந்து அந்த பக்கம் என்ன கூறப் பட்டதோ… இவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரிந்தது…

 

சரி சரி பார்க்கிறேன் என பேச்சை முடித்துக் கொண்டவன் முகத்தில் வஞ்ச புன்னகை வழிந்து ஓடியது…

 

ஹாஹாஹா என  வாய் விட்டு உரக்க சிரித்தவன்…

 

“ஹா செம இத்தனை வருஷமா எதுக்காக காத்திருந்தேனோ அது கூட சீக்கிரம் நடக்க போகுது…ம்ம்ம் 

பச்சைகிளி கெட் ரெடி  ஃபார் மை ரெவெஞ்டி…என ஆனந்தத்தில் மீண்டும்  சிகரெட்டை பற்ற வைத்தவன்… அலைப்பேசியில் யாரையோ தொடர்பு கொண்டு சில விவரங்களை கேட்டறிந்தவன்… முக்கிய குறுஞ்செய்திக்காக காத்திருந்த நேரத்தில் தொடர் புகைவண்டிக்கே டஃப் கொடுத்தான்…( ஸ்மோக்கிங் இஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த்ங்கோ…)

 

 நொடிகள் யுகங்களாக கடக்க அவன் காத்திருந்த தகவல் அவனின் செல்பேசிக்கு வர அதை திறந்து பார்த்தவன் முகம் கொள்ளா  ரௌத்திரத்தில் சிவந்தது…

 

“துரோகி” என பல்லை கடித்தான் அவன் அழைப்பேசிக்கு அனுப்ப பட்ட புகைப்படத்தை பார்த்து…

 

 “என் கூட ஒன்னா சுத்திட்டு, ஒன்னா எல்லாத் தப்பையும் பண்ணிட்டு இப்படி எனக்கே துரோகம் பண்ணிட்டியேடா மித்ர துரோகி…ம்ம்ம் இவனைகூட விட்ரலாம்  இடையில் வந்த பச்சோந்தி,சந்தர்ப்பவாதி    ஆனால் நீ?? உன்னை மட்டும்  எக்காரணம் கொண்டும் விடமாட்டேன்டி… !!”என வஞ்சகமாக அவன் விரல்கள் திரையில் தெரிந்தப் புகைப்படத்தை வருடியது…

 

அதில் முகம் முழுவதும் மென்னகை இளங்க ஜோடியாக மாலையும் கழுத்துமாக நின்று இருந்த பரத் மற்றும் திலோத்தமாவின் நிச்சயதார்த்த புகைப்படம்…

 

யார் இந்த கிரிதரன்…?? திலோத்தமா மீது தீராத வஞ்சம் கொள்ள என்ன காரணம்…?? போன்ற கேள்விகளுக்கான விடை இதோ…

 

கிரிதரன் சன் ஆப் தையல்நாயகி…

 

இந்த ஒரு பதிலே போதுமே அவனுக்கும் திலோவுக்கும் உள்ள பகையை பிரசித்தி காட்ட…

 

அன்னை வழி வளர்ந்த புதல்வன்…என்ன நல்லவனாகவா இருக்க போகிறான் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயுமே… அளவற்ற செல்வமும், செல்லமும் போதுமே கண்டிக்காத பிள்ளையும் கெடும்…!!!”

 

அப்படி கெட்டழிந்த பிள்ளைகளில் ஒருவன் கிரிதரன்…நண்பர்கள் கூட சேர்ந்து செய்யாத அட்டூழியமே இல்லை…ஆண் பிள்ளை அப்படி தான் இருப்பான் என இவன் நடவடிக்கைகளை நாயகி கண்டிக்காமல் விட்ட விளைவு… வீதி வரை வந்து விட்டது அவன் அயோக்கியத்தனம்… கைக் கால் கட்டி பஞ்சாயத்தில் கொண்டு போய் நிறுத்தப் பட்டான்…

 

இவன் செய்த குற்றம் நிரூபிக்க பட  தண்டனை நிறைவேற்ற… அவமானத்தில் அன்று ஊரை விட்டு வந்தவன் தான் திரும்ப போகவில்லை எந்த முகத்தை வைத்து கொண்டு போவான்…(வாடகைக்கா வாங்கி தர முடியும்)

 

இவனுக்கோ முன்பே திலோத்தமா என்றாலே இளக்காரம்,வெறுப்பு, கடுப்பு எல்லாம் இதில் வேறு அவள் இவனுக்கு எதிராக சாட்சியும் சொல்லிவிட கேட்கவா வேண்டும் அவளை கரம் வைத்து தீர்க்க வெறியோடு அலைந்து கொண்டு இருந்தவனின் காதுக்கு அவளின் நிச்சயதார்த்தம் திருமணம்  என அடுத்தடுத்த தகவல்கள் அவன் காதுக்கு கிட்ட என்ன செய்ய யோசித்து கொண்டு இருந்தவனுக்கு  நல்வாய்ப்பாக  அவனது தங்கையின் திருமணம் செய்தியும் கிடைக்க…திலோவை வஞ்சம் தீர்க்க விரைந்து விட்டான்… அவளது சிறகுகளை பிடுங்கி அவளை கதற வைக்க துணிந்து விட்டான்…

 

வஞ்சகனின் வலையில் இருந்து வஞ்சிக் கொடி தப்பிப்பாளா…??? அல்லது வஞ்சகன் வெல்வனா…??

 

இப்படி ரைமிங்கல கோர்த்து விட்டுட்டியே  ரைட்டரே… அப்படியா பாஸ்…?? அப்போ அப்படியே தான் பாஸ்…!!!

2 thoughts on “உயிர்வரை பாயாதே பைங்கிளி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top