அத்தியாயம் 4
வேல்முருகன் அவரை கடந்து வேகமாக செல்லும் அஜய்யின் காரை பார்த்து கொண்டே நின்றிருந்தார்.
அவரின் அருகில் நடந்து வந்த லதா
“அண்ணா அஜய்க்கு என்ன பிரச்சனை உங்க கிட்ட எதாவது சொன்னானா” என்று கண்கள் கலங்க அவரிடம் கேட்க வேல்முருகன் தன்னை சமாளித்து கொண்டு “அய்யோ அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை மா கொஞ்ச நாள் தனியா இருக்கனும்ன்னு சொன்னா அவ்வளோ தான் மா வேற ஒன்னும் இல்லை” என்றார்.
“என்னன்னு தெரியலை அண்ணா அந்த ஷில்பா அவனை விட்டு போனதுல இருந்து ரொம்ப வித்தியாசமா தான் நடந்துக்குறான்
என் மகன் அந்த மாதிரி பையன் இல்லை” என்று கண்ணீர் வடிக்க
“எனக்கு தெரியும் மா நீ சொல்லி தான் தெரியனும்ன்னு இல்லை அவன் கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும் சரி ஆகிடுவான்” என்று கூறி அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்ய அவரோ விடாமல் அழுது கொண்டே இருந்தார்.
லதா அழுதுகொண்டே இருக்க வேல்முருகன் தான் அவரை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தார்.
அதே நேரம் ரோசியின் பங்களாவில்
மல்லிகா கிளம்பவே மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டு இருந்தாள்
“மல்லிகா நீ இந்த டிரஸ்சை கழட்டுனா தான் புடவை கட்ட முடியும்” என்று கூற அவளோ கூச்சத்துடன் தான் எப்போதும் அணியும் பாவடை சட்டையுடன் இருந்தவள் “கழட்ட மாட்டேன் போ டி” என்றாள் உதட்டை பிதுக்கி கொண்டே.
“இவள் கிட்ட அப்படி என்ன இருக்குன்னு அந்த அஜய் ஒரு கோடி ரூபாயை தூக்கி கொடுத்துருக்கான் என்ன கொஞ்சம் கலரா இருக்கா அவ்வளோ தான்” என்றாள் ஒருத்தி.
“ஏய் இவள் பார்க்க வடநாட்டுக்காரி மாதிரி இருக்கால்ல அதனால தான் கொடுத்திருப்பான் நம்ம ரோசி அக்கா தொழிலை விடுறதுக்கு முன்னாடி ஒரு ஹிந்திக்காரன் கூட தான் இருந்துச்சு அவன் பெரிய பணக்காரன் அவனுக்கு பிறந்தவள் தான் இவள்” என்றாள்
“என்னவோ போ டி ஊரே அவன் பின்னாடி சுத்திட்டு இருக்கு அவனுக்கு இவளை தான் பிடிச்சிருக்கு” என்றாள்.
அந்த நேரம் அறையின் உள்ளே வந்தார் ரோசி “என்ன டி கதை பேசிட்டு இருக்கிங்க கஸ்டமர் வர நேரமாச்சு இன்னுமா அவளுக்கு புடவை கட்டுறிங்க” என்று அறையே அதிரும் படி கத்த இருவரும் பயத்துடன் “எக்கா உன் மகள் தான் புடவையே கட்ட மாட்டேன்னு அடம்பிடிக்குறா” என்றனர்.
“ஏய் நகருங்க டி” என்று அவர்கள் இருவரையும் விலக்கி தள்ளிவிட்டு வந்தார் ரோசி மல்லிகாவின் அருகில் சென்றவர் “அடியேய் மல்லிகா டிரஸ்சை கழட்டு அம்மா புடவை கட்டிவிடுறேன்” என்க
“வேண்டாம் நான் கழட்டவே மாட்டேன்” என்றாள் மல்லிகா பிடிவாதமாக.
“கழட்ட மாட்ட இப்போ நீ கழட்டல உன் உடம்புல சூடு வச்சிடுவேன் ஒழுங்கா கழட்டு டி” என்றவுடன் மல்லிகா பயத்துடன் “அம்மா நான் கழட்டுறேன்” என்று தன் சட்டையை காட்டினாள்.
“இப்போ வந்து புடவையை கட்டி விடுங்க டி சீக்கிரம் கட்டி கூட்டிட்டு வாங்க” என்று கூறிவிட்டு வெளியே சென்றார் அதன் பின் அவர்கள் இருவரும் அவளுக்கு புடவையை கட்டி முடித்தனர்.
அஜய் தன் டிரைவருடன் பங்களாவுக்கு வந்து கொண்டிருந்தான் அவன் கார் உள்ளே நுழைய உள்ளே இருந்த பெண்கள் அனைவரும் ஓடி வந்து அவனை பார்ப்பதற்காக வந்து நின்றனர்.
அஜய் காரிலிருந்து இறங்கியவன்
“நீ இங்கேயே இரு” என்று டிரைவரிடம் கூறிவிட்டு உள்ளே நடந்து சென்றான் டக் டக் என்று அவனின் ஷூ காலின் சத்தம் கேட்க அறையில் இருந்த மல்லிகாவுக்கு வெளியே கார் நிற்க்கும் சத்தம் கேட்டவுடன் மனதில் பய பந்து உருண்டோடியது.
ஆனால் அங்கே நின்றிருந்த பெண்களோ அவளுக்கே எதிர் மாறாக அஜய்யை வைத்த கண் வாங்காமல் சைட் அடித்து கொண்டு இருந்தனர் நேற்று போல் இல்லாமல் இன்று டிப் டாப்பாக கிளம்பி வந்திருந்தான் கருப்பு சட்டை அதற்க்கு ஏற்றார் அதே கருப்பு நிற பேன்ட் அணிந்து ஆறடிக்கு மேல் சற்று அதிகப்படியான உயரத்தில் வசீகரிக்கும் கண்களுடன் ஆண்மையின் இலக்கணமாக நடந்து வந்து நின்றவனை ஆவென்று பார்த்தனர்.
அவனின் கழுத்தளவு இருந்த தலைமுடியை பார்த்த அங்கிருந்த பெண்களில் ஒருத்தி “இவன் என்ன ஷாம்பு டி போடுவான் இவ்வளவு அழகா இருக்கு முடி” என்று கேட்க.
“பணக்காரன் கண்டிப்பா விலை உசத்தியா தான் ஏதோ ஒரு ஷாம்பு போடுவான்” என்றாள் இன்னொருத்தி
“அவன் முறுக்கு மீசை கூட அழகா இருக்கே” என்று ஒருத்தி வழிந்து கொண்டே கூற
“அது புது படத்தோட கெட் அப் உங்களுக்கு தெரியாதா டி” என்றாள்.
அப்போது ரோசி அந்த இடத்துக்கு வர அனைவரும் தங்கள் வாயை மூடிக் கொண்டனர் “வாங்க சார் உங்களுக்காக தான் வெயிட்டிங்” என்று கூற அஜய் தன் கையில் இருந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை அவரிடம் நீட்டினான்
“அய்யோ கையோட எடுத்துட்டு வந்துட்டிங்களா தேங்க்ஸ் சார்” என்று வழிந்து கொண்டே வாங்கி கொண்டார் ரோசி.
“அவள் எங்கே” என்று அஜய் கேட்க்கும் போதே அவன் கண்கள் அங்கிருந்த பெண்களில் அவளை தான் தேடியது “மல்லிகாவை கூட்டிட்டு வாங்க” என்று கூற இரண்டு பெண்கள் அவளை வெளியே அழைத்து வந்தனர்
மல்லிகா முகத்தை தூக்கி வைத்து கொண்டு விட்டால் அழுதுவிடுவேன் என்பதை போல் அங்கு வந்து நின்றிருந்தாள்.
அஜய்யின் கண்கள் அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தது பிங்க் நிறத்தில் வலை போன்ற ஏதோ ஒரு புடவை கட்டி இருந்தாள் நேற்று சிறு பெண்ணை போல அவன் கண்ணுக்கு தெரிந்தவள் இன்று ஏதோ பெரிய மனுஷியாக தெரிந்தாள்.
“நீங்க கூட்டிட்டு போங்க சார்” என்று ரோசி கூற அஜய் அவளின் கையை பிடித்து தன்னுடன் அவளை இழுத்து செல்ல போக “அம்மா நான் அக்காவை ஒரே ஒரு தடவை பார்க்கனும்” என்று கத்தி அழுக ஆரம்பித்தாள் மல்லிகா.
அஜய் அவளை திரும்பி பார்த்து முறைக்க “சார் நீங்க கூட்டிட்டு போங்க” என்று கூற
அவள் மீண்டும் அழுது கொண்டே அவனுடன் நடந்து சென்றவள்
“சார் ஒரே ஒரு தடவை அக்காவை மட்டும் பார்க்கனும்” என்று அவனிடம் கெஞ்சுவதை போல் கேட்க.
அஜய்க்கு அவள் மீது துளி அளவு கூட இரக்கம் வரவேயில்லை அவளின் கைப்பிடித்து தன்னுடன் இழுத்து கொண்டு சென்றான் இப்போது இருக்கும் அவன் மனநிலையில் யாரை பற்றியும் யோசிக்கும் நிலையில் இல்லை.
“கொஞ்சம் கூட இரக்கமே இல்லாதவனா இருக்கான் இவன் கூட உலகம் அறியாத பிள்ளையை போய் அனுப்பி விடுதே இந்த ரோசி அக்கா” என்று அங்கிருந்தவர்கள் புலம்பிக் கொண்டே மல்லிகா மீது இரக்கப்பட்டு கொண்டு இருக்க
ரோசி தன் கையில் இருந்த காசோலையை வைத்த வாங்காமல் பார்த்து சிரித்து கொண்டே கொண்டிருந்தார் இப்படி கூட ஒரு தாய் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறாள்.
அஜய் மல்லிகாவின் கைப்பிடித்து இழுத்து கொண்டு வெளியே வர அவன் டிரைவர் இருவரையும் அதிர்ச்சியுடன் ஒரு பார்வை பார்த்தான் ஏனெனில் அஜய் கதாநாயகிகளிடம் கூட தப்பாக பேச மாட்டான் நடந்து கொள்ள மாட்டான் அவன் ஒரு பெண்ணுடன் வர அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அவனுடன் வந்த மல்லிகா அழுது கொண்டே வர ‘இந்த பொண்ணு ஏன் அழுது கிட்டே வருது’ என்று மனதில் நினைத்து கொண்டே நின்றிருக்க
“டிரைவர் வண்டியை எடு” என்றான்.
நமக்கு எதற்க்கு வம்பு என்று நினைத்த டிரைவர் காரில் ஏறி டிரைவர் சிட்டில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
மல்லிகா கார் அந்த இடத்தை விட்டு நகர ஏக்கத்துடனே தன் வீட்டை பார்த்தாள் ஆம் அவளுக்கு அது தாய் வீடு தான் ஆனால் அவளை கண்ணீர் மல்க வழியனுப்பி வைக்க தான் அங்கே யாரும் இல்லை.
கார் அஜய்யின் சொகுசு அப்பார்மென்ட்டை நோக்கி பயணமானது வரும் வழியில் மல்லிகா அழுது கொண்டே வர
அஜய்க்கு அவளின் அழு குரல்
எரிச்சலை கொடுக்க “இப்போ நீ உன் வாயை மூட போறியா இல்லையா” என்று கத்தினான்.
அவன் குரலில் பயந்து நடுங்கிய மல்லிகா பயத்துடனே அமைதியாக வர அஜய் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த டைரி மில்க் சாக்லேட்டை அவள் கையில் கொடுத்து “சாப்பிடு” என்றான்.
“எனக்கு வேண்டாம்” என்றாள் அவள் தேம்பலுடன் “இப்போ நீ சாப்பிட போறியா இல்லையா” என்று கோபத்துடன் கத்திய அஜய் அவளை ஒரு பார்வை பார்க்க அடுத்த கணம் அவள் சாக்லேட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள் மல்லிகா
இப்போது அவளின் அழுகை கொஞ்சமே கொஞ்சம் குறைந்து போனது.
அவனின் டிரைவர் கார் கண்ணாடி வழியாக இதையெல்லாம் கவனித்து கொண்டே தான் வந்து கொண்டிருந்தான் ‘ஒரு வேளை சாரோட லவ்வரா இருக்குமா ரெண்டு பேருக்கும் எதாச்சும் சண்டையா இந்த பொண்ணு அழுதுட்டு வருதே’ என்று நினைத்து கொண்டே காரை ஓட்டினான்.
மல்லிகா வழக்கம் போல் அந்த சாக்லேட்டை சரியாக சாப்பிட தெரியாமல் இதழில் ஒழுகி அப்பி சிந்தி சிதறி குழந்தையை போல சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
அடுத்த அரை மணி நேர பயணத்துக்கு பிறகு கார் அந்த சொகுசு அப்பார்மென்ட்டின் உள்ளே நுழைந்தது டிரைவர் காரை நிறுத்திவிட்டு அவனை பார்க்க
“நீ லக்கேஜ் எல்லாத்தையும் எடுத்துட்டு போய் நம்ம அப்பார்மென்ட்டுல வச்சிட்டு வா” என்று வேலை சொல்ல அவனும் இறங்கி பின்னே இருந்த டிராலி டிராவல் பேக்கை எடுத்துக் கொண்டு சென்றான்.
அவன் சென்று விட்டானா என்று ஒரு முறை திரும்பி பார்த்த அஜய்
மல்லிகாவிடம் திரும்பினான் அவன் கண்கள் அவளின் இதழில் ஒழுகி இருந்த சாக்லேட்டில் தான் இருந்தது
அவளின் தடித்த செவ்விதழ்கள் அவனுள் தாபத்தை மூட்டி விட
அவளின் முகத்தை தன் இரு கைகளால் பிடித்த அஜய் கண்களை நேருக்கு நேராக பார்க்க அவள் கண்கள் பயத்தில் படபடவென துடித்தது.
அடுத்த நொடி அவளின் இதழில் ஒழுகி இருந்த சாக்லேட்டை தன் இதழில் சுவைத்தான் தன் நாவால் அதன் இனிப்பு சுவையை ருசி பார்த்தான்.
அவளின் கீழ் உதட்டை சாக்லேட்டோடு கல்வி இழுக்க மல்லிகா அவனை தன்னிடமிருந்து பிடித்து இடித்து தள்ள பார்த்தாள் ஆனால் அவளால் ஒரு அடி கூட அவனை நகர்த்த முடியவில்லை சிங்கத்திடம் மாட்டி போராடும் புள்ளி மானை போல தவித்தாள்.
அஜய் அவளை தன்னிடமிருந்து விலக்காமல் அவளின் இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்து வளைத்தவன் அவளை தூக்கி தன் மடியில் அமர வைத்து இன்னும் வாகாக முத்தமிட ஆரம்பித்தான்.
மெல்ல மெல்ல ரசித்து இனிப்பு சுவையோடு சேர்த்து அவளின் எச்சில் ஈரத்தையும் ருசி பார்த்தான்
மல்லிகாவுக்கு அவள் வாழ்நாளில் கொடுக்கும் முதல் முத்தம் இது என்பதால் தடுமாற அவளுக்கு ஆசானாக வழி காட்டினான் அஜய்.
அவளின் இதழை தன் பற்களால் கடித்து இழுக்க அந்த நேரம் அவனின் கார் கண்ணாடி கதவு தட்டப்பட்டது.
Pavam mallika sis
super bro
Mallika pavam