அத்தியாயம் 6
அஜய் தான் வந்த வேலை முடிந்தது என்பதை போல வெளியே கிளம்பி விட ஒன்றும் அறியாத சிறுபிள்ளை ஒன்று அங்கே கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தது.
அவன் அவளின் உதடு கடித்து சுவைத்ததில் அவளின் இதழ்கள் பயங்கரமாக வலித்தது அவளின் இடையை அவன் உடும்பு பிடியாக பிடித்திருக்க அது இன்னும் வலித்தது அவனின் கைகள் பட்டு வெண்ணிற இடை ரத்த நிறத்தில் சிவந்து போய் இருந்தது.
அவன் புடவையை பிடித்து வேகமாக இழுத்ததில் அவளின் தோள் வளைவில் ஊக்கு குத்தி சதையை லேசாக கிழித்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது அழுது கொண்டே தன் ஆடையை கலந்தவள் அவன் சட்டையை மேலே மாட்டி கொண்டு தன் பையில் இருந்த பாவைடையை அணிந்து கொண்டாள்.
ஹாலில் இருந்த சோபாவில் சென்று பயத்துடன் அமர்ந்து இருந்தாள்
ரோசிக்கு தன் கடைசி மகள் என்றாள் கொள்ளை பிரியும் அவள் இன்னும் சிறுபிள்ளையை போல் இருந்ததால் தொழிலுக்கு விடவேயில்ல அவளுக்கு முன் இருந்த இரண்டு அக்காக்களையும் தொழிலில் இறக்கிவிட்டு இருந்தார்.
அதில் ஜான்சி மட்டும் அவருடன் இருக்க இன்னொருத்தி துபாயில் ஒரு பெரிய பணக்காரனுடன் செட்டில் ஆகிவிட்டாள் இப்போது தன் கடைசி மகளையும் காசுக்கு விலை பேசி விற்றுவிட்டார்.
மல்லிகாவை பள்ளிக்கு கூட இதுவரை அனுப்பியது இல்லை சுத்தமாக வெளி உலகம் தெரியாத ஒருத்தி அவளுக்கு தெரிந்தது எல்லாம் அவள் வீடு அக்கா அம்மா மட்டுமே எப்போதும் மாடியில் இருக்கும் தனியறையில் தான் இருப்பாள் அவளுக்கு டிவியை போட்டு விட அதை பார்த்து கொண்டு தன் நேரத்தை கழிப்பாள் அவள் அதிகமாக பார்த்தது பொம்மை படங்களாக தான் இருக்கும்
ஜான்சியும் அவள் மேல் யார் கண்ணும் படாமல் தான் இன்றைய நாள் வரை வைத்திருந்தாள் தன்னுடைய நிலை தன் தங்கைக்கு வரக் கூடாது என்று பாதுகாத்து வைத்திருந்தாள்.
பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த புறா இன்று ஒரு ராட்சஷன் கையில் கிடைத்து விட அதன் ரெக்கையை வலிக்க வலிக்க பிய்த்து எறிந்திருந்தான்.
மல்லிகா அழுகையுடன் சோபாவில் அமர்ந்திருக்க அவளின் கண்கள் கதவு திறந்து கிடப்பதை பார்த்தது
அதை பார்த்தவுடன் அவளுக்கு என்ன தோன்றியது அந்த ராட்சஷன் இங்கே வருவதற்க்குள் எங்கேயாவது ஓடிவிட வேண்டும் என்று வெளியே ஓடி வந்தாள்.
லிப்டின் உள்ளே சென்றவளுக்கு எந்த பொத்தனை அழுத்த வேண்டும் என்று தெரியவில்லை திருதிருவென விழித்தவளின் கண்ணில் அங்கிருந்த படிகட்டு தெரிந்தது அதன் வழியாக வெளியே ஓடி அம்மாவிடம் சென்றுவிடலாம் என்று நினைத்தாள்.
அவள் படிகட்டின் வழியாக கீழே வர வெளியே மழை பொழிந்து கொண்டு இருந்தது சிறுபிள்ளை போல அதை வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க அவள் பக்கத்தில் ஆறு அல்லது எழு வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் வந்து நின்றான்.
அவன் மல்லிகாவை வித்தியாசமாக பார்த்தான் “நீங்க யாரு” என்று கேட்டான் “நான்… நான்.. இங்கே… மேல.. வந்திருக்கேன்” என்றாள் மல்லிகா தடுமாறி கொண்டே.
“யார் வீட்டுக்கு ஆன்ட்டி வந்துருக்கிங்க” என்று கேட்க மல்லிகாவுக்கு சொல்ல தெரியவில்லை அஜய்யை அவ்வப்போது படத்தில் பார்த்த நினைவு “படம்லாம் நடிப்பாரே அவரு வீட்டுக்கு” என்றாள் தடுமாற்றத்துடன்.
அந்த சிறுவனுக்கு அவள் யாரை குறிப்பிடுகிறாள் என்று தெரியவில்லை அடுத்து அவன் ஏதோ கேட்க வர மல்லிகா பயத்தடன் அங்கிருந்து கொட்டும் மழையில் ஓடினாள் கேட்டை தாண்டி செல்லும் சமயம் குடையுடன் வந்த செக்யூரிட்டி ஒருவன் அவளை பிடித்து கொண்டான்.
“யாரு மா நீ இங்கே எதுக்கு வந்த” என்று அவர் கேட்க அவளோ அவருக்கு பதில் எதுவும் சொல்லாமல் அவரை இடித்து தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தாள் அவள் பாதி கிலோ மீட்டர் தாண்டி இருக்க அவள் முன் கருப்பு நிற கார் ஒன்று வந்து நின்றது அதிலிருந்து கதவை திறந்து கொண்டு இறங்கினான்
அஜய்.
அவளை பார்த்துக் கொண்டே அவள் அருகில் வர மல்லிகா அவனிடமிருந்து ஓட பார்த்தாள் அடுத்த கணம் அஜய் அவளை தோளில் போட்டு கொண்டு தூக்கி சென்று தன் காரின் உள்ளே தூக்கி போட்டான் டிரைவர் சீட்டில் அமர்ந்து அவன் காரை ஓட்ட “நான் அம்மா கிட்ட போகனும்” என்று அவள் அழுது அடம்பிடிக்க “ஏய் வாயை மூடு டி” என்று கோபத்துடன் கத்தினான் அஜய்.
அவன் குரலில் அவள் அமைதியாகி விட மீண்டும் அதே அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து சேர்ந்தான் அவனுடைய அப்பார்ட்மென்ட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருக்க அவனின் மொபைலுக்கு அவார்ட் மெசேஜ் வந்திருந்தது அவன் சந்தேகப்பட்டு இங்கே வர மல்லிகா பார்த்துவிட்டான்.
காரிலிருந்து இறங்கியவன் அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு உள்ளே வந்தான் லிப்டினுல் இருவரும் வந்து நிற்க அவர்களுடன் அந்த குட்டி பையனும் உள்ளே வந்தான்.
“ஹாய் அங்கிள் இந்த ஆன்ட்டி வீட்டுக்கு தான் வந்துருக்காங்கலா உங்க கேர்ள் பிரண்ட்டா” என்று கேட்க அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.
“டிவில உங்க கேர்ள் பிரண்ட்டுன்னு வேற யாரோ ஒரு ஆன்டியை காட்டினாங்க ஆனா அவங்களை விட இந்த ஆன்ட்டி ரொம்ப அழகா இருக்காங்க” என்றான் மல்லிகாவை பார்த்துக் கொண்டே அவன் வயதிற்க்கும் அவனின் பேச்சுக்கும் துளி அளவு கூட சம்மந்தம் இல்லாமல் இருந்தது அதற்க்கும் அஜய்யிடம் இருந்து எந்த பதிலும் இல்லை பத்தாவது தளம் வர
அஜய் அவளின் கைப்பிடித்து தரதரவென இழுத்து கொண்டு சென்று தன் வீட்டின் கதவடைத்தான்.
அவளின் கையை கெட்டியாக பிடித்து இறுக்கியவன் “எவ்வளவு தைரியம் இருந்தா இங்கே இருந்து தப்பிச்சு போக பார்ப்ப சும்மா இல்லை டி உன் அம்மா கிட்ட ஒரு கோடி கொடுத்துருக்கேன் ஆறு மாசம் இங்கே தான் இருந்தாகனும் தப்பிக்கனும்ன்னு நினைச்சி நீ வெளியே போகனும்ன்னு நினைச்ச அடுத்த நிமிசம் உன் உடம்புல உயிர் இருக்காது” என்றான் கோபத்துடன் கூற அவன் முகம் கோபத்தில் சிவந்து போய் இருக்க அவளுக்கு அவனை பார்க்கவே பயமாக இருந்தது.
அவளின் பயந்த விழிகளை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்ய “போ போய் டிரஸ் மாத்து” என்றான் தன் சட்டையை கழட்டி எறிந்துவிட்டு அவன் வீட்டிலேயே இருந்த உடற்பயிற்சி கூடத்துக்கு சென்று கம்பியை பிடித்து கொண்டு புல் அப் எடுக்க ஆரம்பித்தான்
அவன் வலது கை முழுக்க ஒரு பெரிய டாட்டூ ஒன்றை போட்டு இருந்தான் அவனின் இறுக்கி பிடித்த படிகட்டு தேகம் நன்றாக தெரிந்தது
இப்படி ஒரு ஆணழகன் வேண்டுமென்று
வெளியே அத்தனை பெண்கள் தவம் கிடக்கின்றனர்.
அஜய்யின் மனதிலும் நீங்கா வலியை கொடுத்து அவனுக்கு பிடிக்கவே இல்லை என்றாலும் அவன் உடல் அலை பாய்ந்தது தன் மனதை முடிந்தளவு கட்டுக்குள் கொண்டு வர உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தான்.
அந்த நேரம் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் செல்வி வந்து காலிங் பெல்லை அழுத்தினார் வியர்வையுடன் மேலே ஒரு கையில்லா டி ஷர்ட் மாட்டிக் கொண்டு சென்று கதவை திறந்தான்.
செல்வி அவனை பார்த்தவர்
“வணக்கம் சார்” என்றார் “ம்ம்” என்று பதிலுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே வந்தவன் சோபாவில் டிவியை உயிர்ப்பித்து செய்தியை பார்க்க ஆரம்பித்தான்.
செல்வி சமயலறைக்கு சென்று இரவு உணவுக்காக சமைக்க ஆரம்பித்தார்
மல்லிகா தன் அறையில் இருந்து வெளியே வரவேயில்லை அதே ஈர உடையுடன் அமர்ந்து தன் பையில் வேறு ஏதாவது உடை இருக்கிறதா என்று பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அவள் எப்போதும் பாவடை சட்டையுடன் தான் இருப்பாள் உள்ளே வெறும் புடவையாக இருக்க அவளுக்கு கட்ட தெரியாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
அந்த அறையில் இருந்த கபோர்டை திறந்து பார்க்க அதில் இருந்த அஜய்யின் ஒரு டி ஷர்ட் டிரெளசரை எடுத்து மாட்டி கொண்டாள் அப்போது கபோர்டில் இருந்து புகைப்படங்கள் கீழே விழுந்தன மல்லிகா அதை எடுத்து தன் கையில் வைத்து பார்க்க அதில் அஜய் ஷில்பாவும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் அதில் இருந்தன அதையெல்லாம் பார்த்து கொண்டே அமர்ந்திருந்தாள்.
அஜய் ஹாலில் அமர்ந்திருக்க அவனின் ஐபோன் ஒலித்தது அதை எடுத்து காதில் வைத்தான் அவன் தாய் லதா தான் அழைத்திருந்தார்
“ஹலோ அஜய் என்ன பா பண்ணுற சாப்பிட்டியா” என்று கேட்க
அவன் பதிலுக்கு “ம்ம்” என்று பதில் கூறினான் “எப்போ வீட்டுக்கு வருவ டா” என்று கேட்க அவனிடம் எந்த பதிலும் இல்லை அழைப்பை துண்டித்துவிட்டு சோபாவில் ஐபோனை போட்டு விட்டு அமர்ந்து கொண்டான்.
அவர் மீண்டும் அழைக்க அவன் அழைப்பை எடுக்கவேயில்லை
மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருக்க எரிச்சலுடன் எழுந்தவன் தன் அறைக்கு செல்ல அங்கே மல்லிகா அவனின் பழைய புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு பார்த்து கொண்டே அவனின் கோபம் அதிகரித்தது.
“ஏய் என்ன டி பண்ற” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவன் அவள் கையில் இருந்த புகைப்படங்களை வெடுக்கென பிடுங்கினான்
“உன்னை யாரு என் ரூமுக்குள்ள வர சொன்னது வெளியே போடி முதல்ல” என்று அவளின் தலை முடியை கொத்தாக பிடித்து தரதரவென வெளியே இழுத்து சென்று தள்ளி கதவடைத்தான்.
செல்வி இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்தவர் மல்லிகாவின் அருகில் வந்தார் அவள் கீழே விழுந்து கிடக்க அவளுக்கு கைக் கொடுத்து தூக்கி விட்டார்
“யாரு மா நீ உன் பெயர் என்ன” என்று கேட்டார்.
அவள் அழுது கொண்டே “மல்லிகா” என்றாள் “நீ இங்கே எப்படி வந்த” என்று கேட்க “அவரு தான் என்னை இங்கே கூட்டிட்டு வந்தாரு” என்றாள் தேம்பலுடன் அவளுக்கு தண்ணீரை கொடுத்து சமாதானம் செய்தவருக்கு ஒன்றும் விளங்கவில்லை ஒருவேளை அஜய்யின் காதலியா என்று நினைத்தார்.
“அஜய் தம்பியும் நீயும் காதலிக்கிறிங்களா” என்று கேட்க
அஜய் அறையின் உள்ளே இருந்து வெளியே வந்தவன் “அக்கா டிபன் ரெடியா” என்று கேட்க
“இதோ பத்து நிமிசம் சார்” என்று பதட்டத்துடனே அவர் கூறிவிட்டு அங்கிருந்து ஓடினார்.
Pavam avalai ippidi padutthurada
Ajay ne rompa mosam pa chinna ponnu da ava chi ampalaigaly eppadi than.
pavam mallika