ATM Tamil Romantic Novels

என் வினோதனே 9,10

அத்தியாயம் 9

 

செல்வியும் அவனுடன் சேர்ந்து அஜய்யை ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தார் அவர் இங்கு வேலைக்கு சேர்ந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது அவன் முகத்தில் இதுவரை சிரிப்பையே அவர் பார்த்தது இல்லை இன்று அவன் சிரிக்கிறான் என்பதே ஆச்சரியமாக இருந்தது. 

 

அவன் பின்னே வந்த மல்லிகா தான் அணிந்திருந்த சட்டை காலரில் வாயை துடைத்து கொண்டே வந்தாள்

“போலாமா பிரதாப்” என்று அஜய் அவனை பார்த்து கேட்க இருவரும் அங்கிருந்து கிளம்பினர். 

 

மல்லிகா வந்து டைனிங் டேபிளில் அமர செல்விக்கு அவளுக்கு இடியாப்பம் அதனுடன் தேங்காய் பாலை ஊற்றி பரிமாற அவளும் சாப்பிட ஆரம்பித்தாள். 

 

அஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்க ஒரு வாரத்துக்கு முன்பு படமாக்கப்பட்ட அதே காட்சி இன்றும் படமாக்க படப்பிடிப்பு குழு கடற்கரையில் தயாராக இருந்தது. 

 

அந்த படத்தின் கதாநாயகி மேக்கப் போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள்

அவளை எரிப்பதை போல் ஒரு பார்வை பார்த்தான் அஜய் அவள் உடனே பயத்துடன் திரும்பி கொண்டாள் ஏனெனில் அவள் வேண்டுமென்றே தான் அன்று அவன் முத்தமிட்ட விஷயத்தை பெரிதாக்கி இருந்தாள் 

அஜய்யின் மீது எப்போதும் அவளுக்கு ஒரு கண் இருந்து கொண்டே தான் இருந்ததது. 

 

முந்தைய படத்தில் அஜய்யுடன் இணைந்து நடிக்கும் போது அவனை அவள் ரூமுக்கு அழைக்க அவன் மறுத்து அவளை அசிங்கப்படுத்தி இருந்தான்

இவனை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்க தக்க சமயம் வந்த போது அதை பயன்படுத்தி கொண்டாள். 

 

அன்று போல் இயக்குனர் அவனிடம் வந்து காட்சியை விவரிக்க அவனும் பதிலுக்கு சரியென தலையை ஆட்டினான் “சார் மேடம் ரொம்ப கஷ்டப்பட்டு சமாதானப்படுத்தி கூட்டிட்டு வந்துருக்கேன் சார் பார்த்துக்கங்க” என்றான்.

 

அதை கேட்ட அஜய்க்கு கோபம் தான் வந்தது ஆனால் தன் மீதும் தவறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன் எதுவும் அவனிடம் பேசவில்லை. 

 

அதை காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது கதாநாயகி தண்ணீரில் குதிக்க அஜய் அவளை அணைத்து முத்தமிடுவதை போல் நெருங்கி நிற்க அவனின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து காலை மல்லிகாவை முத்தமிட்டது நினைவுக்கு வந்தது. 

 

அவனுள் தீடீரென காமத்தீ அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டது அவளை நினைத்தாளே அவனுள் ஆண்மை பேயாட்டம் போட்டது அந்த காட்சியை முடித்துவிட்டு வந்து அமர டைரக்டர் 

அவனிடம் வந்து “தேங்க் யூ சார் சீன் சூப்பரா வந்துருக்கு அடுத்த ஷார்ட்க்கு கூப்பிடுறேன் வெயிட் பண்ணுங்க” என்று கூறிவிட்டு சென்றான். 

 

அஜய்க்கு எப்போதடா வீட்டுக்கு செல்வோம் என்று இருந்தது புதிதாக திருமணம் செய்த ஆண்மகனின் நிலையை போல் அவன் நிலை ஆனது அவன் ஒன்றும் ஏகப்பத்தினி விரதன் இல்லை ஷில்பாவுடன் பலமுறை ஒன்றாக இருந்திருக்கிறான் ஆனால் இது ஏதோ வித்தியாசமான உணர்வாக இருந்தது அவன் மனநோயின் தாக்கமா என்று அவனுக்கே ஒன்றும் புரியவில்லை. 

 

அதற்க்கு மேல் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் “பிரதாப்” என்று அழைக்க அவன் அருகில் ஓடி வந்தான் பிரதாப் “சொல்லுங்க சார்” என்று கேட்க “பிரதாப் வீட்டுக்கு போய் அவளை அழைச்சிட்டு வா” என்றான். 

 

பிரதாப்புக்கு ஒன்றும் புரியவில்லை 

அவள் என்றாள் யார் என்று 

“யாரு சார்?” என்று கேட்டான் சந்தேகமாக “அவள் தான் பிரதாப் என் கூட இருக்காளே அவளை கூட்டிட்டு வா” என்று கூற பிரதாப் இவருக்கு என்னவாயிற்று என்பதை போல பார்த்தவன் “ஓகே சார்” என்று அங்கிருந்து கிளம்பினான். 

 

அஜய்க்கு அவளின் பெயர் கூட இப்போது வரை தெரியவில்லை ஏனெனில் அவனின் அக்ரிமென்ட் கூட அந்த புரோக்கர் தான் தயார் செய்தான் ‘முதல்ல பெயர் என்னன்னு கேட்க்கனும் ஒரு போன் வாங்கி கொடுக்கனும்’ என்று நினைத்து கொண்டான். 

 

பிரதாப்புக்கு ஆச்சரியமாக இருந்தது அஜய்யின் செயல் ஏனெனில் அவன் பெற்றோரை கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைக்க மாட்டான் 

தன் வேலையில் எப்போதும் கவனமாக இருப்பான்

ஒரு வேளை இருவரும் காதலர்களா என்று நினைத்து கொண்டே அவனுடன் சென்றான். 

 

அவன் வீட்டிற்க்கு செல்லும் போது மல்லிகா தூங்கி கொண்டு இருந்தாள் இரவு முழுவதும் தூங்காதது அவளுக்கு சோர்வாக இருக்க நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள் செல்வி சமயலறையில் இருந்தார் அவரிடம் சென்றான் பிரதாப் “அக்கா சார் அந்த பொண்ணே கூட்டிட்டு வர சொன்னாரு” என்று கூறினான். 

 

செல்வி அவளை எழுப்ப செல்ல “ஏன் அக்கா இந்த பொண்ணு சாரோட லவ்வரா” என்று கேட்க 

“எனக்கு தெரியாது தம்பி என் கிட்ட அவர் எதுவும் சொல்லலை” என்று கூறிவிட்டு அவளை எழுப்பினார்

“பாப்பா பாப்பா சார் உன்னை கூட்டிட்டு வர சொன்னாராம் எழுந்திரு” என்று கூற “இப்போ தான் தூங்கினேன் அக்கா தூக்கமா வருது” என்று திரும்பி திரும்பி படுத்து உறங்கினாள். 

 

அவளை மீண்டும் மீண்டும் எழுப்ப கோபத்துடன் எழுந்தமர்ந்தாள் கையில் இருந்த பேன்ட்டால் தலையை கொண்டை போட்டு கொண்டு வெளியே சென்றாள் பிரதாப் அவளை பார்த்தவன் “மேடம் சார் கூட்டிட்டு வர சொன்னாரு” என்று கூற அவளும் பாவடை சட்டையுடனே அவனுடன் சென்றாள். 

 

பிரதாப் அவளை வித்தியாசமாக பார்த்தான் காரில் அவள் படுத்து உறங்கி கொண்டே தான் வந்தாள் அவளை கண்ணாடி வழியாக பார்த்த பிரதாப் ‘சரியான தூங்கு மூஞ்சியா இருக்கும் போல’ என்று மனதில் நினைத்தான் அவனுக்கு எப்படி தெரியும் அவள் இரவெல்லாம் உறங்கவில்லை என்று. 

 

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் பிரதாப் அவளை “மேடம் மேடம்” என்று கத்தி எழுப்ப அவளும் கண்விழித்தாள் “வாங்க” என்று காரின் கதவை திறந்தவன் கேரவனில் அவளை அமர வைத்துவிட்டு வந்தான் அஜய்யிடம்

“சார் கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான். 

 

“எங்கே” என்று அஜய் உடனே ஆவலாக அவளை தேட

 “கேரவனில் இருக்காங்க சார்” என்றான் உடனே அஜய்யால் எழுந்து செல்ல முடியவில்லை ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்ததால் 

அவன் நடிக்க வேண்டிய சீனை நடித்து விட்டு அவன் தன் கேரவனுக்குள் செல்ல பெட்டில் நன்றாக படுத்து உறங்கி கொண்டு இருந்தாள் மல்லிகா. 

 

மல்லிகா பக்கத்தில் இருந்த தலையணையை இறுக கட்டிக் கொண்டு நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள் அவளை பார்த்தவுடன் அஜய்யின் மனது பித்தம் கொண்டது அவளின் கையில் இருந்த தலையணையை தூக்கி எறிந்துவிட்டு அவள் பக்கத்தில் வந்து படுத்து கொண்டு ‘எப்படி படுத்துருக்கா பாரு பக்கத்துல ஆள் இருக்குறது கூட தெரியாமா’ என்று நினைத்தவன் அவளின் கீழே சரிந்து வந்து அவளின் சட்டை பட்டனை கழட்ட ஆரம்பித்தான் முழுதாக கழட்டி முடித்து உள்ளாடையின் உள்ளே இருந்த ஆடைகளையும் விலக்கி தள்ளி இரண்டு முயல் குட்டிகளையும் வெளியே எடுத்து போட்டு அவற்றிற்க்கு சுதந்திரம் வழங்கியவன் அதில் ஒன்றை தன் கையால் அழுத்தி பிடிக்க “ம்ம் தூங்க விடு நைட் எல்லாம் அங்கே கடிச்சு வச்சு வலிக்குது” என்று கண்ணை திறக்காமலேயே தூக்கத்திலேயே கூற அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது இவள் எப்படி உறக்கத்திலேயே என்னை கண்டுபிடித்தாள் என்று. 

 

அவளின் கொங்கைகள் நுனி மொட்டு அவனின் பல் தடம் பட்டு சிவந்து போய் கிடக்க அந்த இடத்தை தன் நாவால் வருடினான் ஜில்லென்ற உமிழ்நீர் அந்த இடத்தில் பட்டதும் அவளின் எரிச்சல் கொஞ்சம் மட்டுப்பட்டது சுகமான வேதனையாக இருந்தது அவனின் தலைமுடியில் கை நுழைத்து “நல்லா இருக்கு ” என்றாள் கண்ணை மூடிக் கொண்டே. 

 

அவளுக்கு அது பிடித்திருக்கிறது என்று தெரிந்தவுடன் இன்னும் ஆர்வத்துடன் கருவட்டத்தில் தன் நாவால் வட்டமடிக்க “இங்கேயும் வலிக்குது” அவள் கண்ணை திறந்து இன்னொரு பக்க கொத்து திராட்சையை காட்ட அவனுள் தாபத்தீ கொழுந்துவிட்டு எறிய ஆரம்பித்தது கீழே இருந்த மண்புழு ஒன்று தலையை ஆட்ட ஆரம்பித்தது. 

 

அஜய் அவளின் இன்னொரு பக்க நுனி மொட்டையும் நாவால் வருடி எச்சில் ஈரம் செய்து உறிஞ்சி இழுக்க 

“ஸ்ஸ்ஸ்ஆஆ இப்படியே பண்ணு நல்லா இருக்கு” என்ற அவளின் பேச்சு அவன் காதில் விழ இன்னும் போதை ஏறியது அவனுக்கு குழந்தையை போல் முட்டி முட்டி அமுதம் பருகினான். 

 

மல்லிகா அவன் தலை முடியை பிடித்து கொண்டே அவனுக்கு வாட்டமாக சரிந்து படுத்து கொண்டாள்

அவள் அவனில் மூழ்கி இருக்க அவன் எப்போது அவள் ஆடையை கலைந்தான் என்று அவளுக்கே தெரியவில்லை எழுந்து நின்று தன் ஆடையை கழட்டி எறிந்துவிட்டு நிற்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது அவள் மீது படர்ந்தான். 

 

இந்த முறை அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் முழுதாக இணங்கினாள் அவளின் மாங்கனிகளில் ஒன்றை வாயில் கவ்வி கொண்டு மண்புழுவை கையில் பிடித்து அதன் இடத்தில் நுழைத்து அவளுடன் உறவாட அவளுக்கு அவனின் செய்கை மிகவும் பிடித்து போனது வலியுடன் சேர்த்து சுகமாகவும் இருந்தது அவன் மேலும் கீழும் ஊஞ்சலாட “ஆஆஆ” என்று அவள் சுக ராகம் போட ஆரம்பித்தாள். 

 

“அய்யோ கொல்லுற டி” என்று கூறிக் கொண்டே அவளுள் அசுரனாக முட்டி இயங்க ஆரம்பித்தான் அவளும் அவனுக்கு சலிக்காமல் “ம்ம்ஆஆஆ” என்று முனகலுடன் அவனுக்கு ஈடு கொடுத்து துடி துடித்து கொண்டு இருந்தாள் நேற்றைய இரவு போல் இல்லாமல் இது புது உணர்வை கொடுத்தது தடுமாறியவள் வலியை பொறுத்து கொள்ள அவனின் ஒரு பக்க கன்னத்து சதையை பல் தடம் பதிய உணர்ச்சி வேகத்தில் கடித்து வைத்தாள். 

 

இருவரும் தங்களை மறந்து தங்கள் சுற்றம் மறந்து சுயம் மறைந்து வேறொரு உலகத்தில் வலம் வந்து கொண்டு இருந்தனர். 

 

இருவருக்கும் வியர்த்து வடிய மூச்சு வாங்கியது இறுதியில் உச்சம் தொட்டு அவன் சரிய அவளே அவனை இறுக அணைத்து கொண்டாள் அவளின் நெஞ்சில் சோர்ந்து போய் விழுந்தவன் அவளின் மார்பில் முத்தமிட்டான் அவளுக்கு ஏதோ நன்றி சொல்வதை போல இருந்தது அவன் செயல். 

 

அந்த நேரம் கேரவன் கதவு தட்டப்பட்டது ஷார்ட்ஸ்சை மாட்டி கொண்டு அஜய் கதவை லேசாக திறக்க பிரதாப் தான் நின்றிருந்தான்

“சார் ஷூட்டுக்கு டைம் ஆச்சு” என்றான் “வரேன் நீ போ” என்றான் அஜய் பதிலுக்கு. 

 

பிரதாப் அவனை தயக்கத்துடன் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே செல்ல மீண்டும் உள்ளே வந்த அஜய் உடை மாற்றிவிட்டு ஏசியின் குளிரை அதிகாமாக வைத்து விட்டு “தூங்கு நான் வரேன்” என்று கூறிவிட்டு கதவை திறந்து அங்கிருந்து செல்ல போனவன் மீண்டும் அவளின் அருகில் வந்து இதழில் முத்தமிட்டு விட்டு அங்கிருந்து சென்றான். 

 

அத்தியாயம் 10

 

மல்லிகாவின் முகம் அவனின் ஒற்றை முத்தத்தில் சிவந்து போனது இதுவரை அவனுடன் படுக்கையில் வெற்றுடம்புடன் கூடிக் கலைக்கும் போது வராத வெட்கம் இப்போது அவள் முகத்தில் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொண்டது. 

 

அவளே அறியாமல்  அவளுள் ஏதேதோ மாற்றம் தோன்றியது 

சிறு வயதில் இருந்தே ஒரு அன்பான அணைப்பு பாசமான இதழ் முத்தத்தை கூட உணராதவளுக்கு அந்த ஒற்றை இதழ் முத்தம் அத்தனை நிம்மதியை கொடுத்தது.

 

இது காதலா அல்லது (stockholm Syndrome) எனப்படக்கூடிய கடத்தப்பட்டவர் தம்மை கடத்தியவர்களின் மீது வளர்த்து கொள்ளும் பாசமா அல்லது விசுவாசமா இதில் எதுவென்று காலம் கடந்து பின் தான் அவளுக்கே புரியும் மல்லிகா வெட்கத்துடன் அமர்ந்திருந்தாள். 

 

அஜய் வியர்த்து வடிய வெளியே வர “சார் காஸ்டியூம் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க” என்று கூறினார் டைரக்டர் அவனும் மாற்றுடையை அணிய மீண்டும் கேரவனுக்கு வர கதவை திறக்க மல்லிகா யாரோவென்று பயந்து அவன் சட்டையை எடுத்து கொண்டே மேலே மறைத்து கொண்டாள். 

 

அஜய் கதவை மூடிவிட்டு வந்தவன்

“நீ இன்னும் டிரஸ் மாத்தலையா” என்று கேட்க அவள் உடை மாற்ற மறைவான இடம் தேடி அலைய அஜய் அவளின் இடையில் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்தணைக்க மல்லிகா பயத்துடன் தன் மேலே அவன் சட்டையை வைத்து மறைத்துக் கொண்டே நின்றிருந்தாள் அஜய் அவளை கண் இமைக்க மறைந்து பார்த்து கொண்டு இருந்தான்

“என்னை விடுங்க” என்றாள் மல்லிகா கொஞ்சுவதை போல். 

 

“விட முடியாது என்ன டி பண்ணுவ” என்று கேட்டவனின் கண்கள் அவளின் கைகள் மறைத்து வைத்திருந்த சொத்துகளில் இருந்தது அவள் மீது இருந்த சட்டை எப்போது கீழே விழும் என்று இருந்தது அவன் பார்வை அப்போது தான் கவனித்தான் அவளின் கழுத்துக்கு கீழே அபாயகரமான பள்ளத்தாக்குக்கு மேலே ஒரு அழகான பெரிய மச்சம் ஒன்று இருப்பதை பார்த்தவன் “இங்கே உனக்கு ஒரு மச்சம் இருக்கா” என்று கையால் தொட்டு காட்ட மல்லிகா அவன் கையை தட்டிவிட்டாள். 

 

“நான் கை வைக்க கூடாதா உன் உடம்புல என் கைப்படாத இடமே இல்லை தெரியும்ல்ல” என்று கேட்க அவளோ முகத்தை உர்ரென்று தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள் அஜய் உடனே அவளை தன் உயரத்துக்கு தூக்கியவன் 

அவளின் மச்சத்தில் தன் இதழை நாவால் ஈரம் செய்து அந்த இடத்தில் எச்சில் முத்தமிட அவன் கன்னத்தை பிடித்து தட்டிவிட்டாள் மல்லிகா. 

 

அஜய்க்கு உடனே கோபம் வந்து அதே இடத்தில் பல் தடம் பதியும் அளவுக்கு கடித்து வைக்க “ஆஆ வலிக்குது விடுங்க” என்று கத்தினாள் போனாள் போகிறது என்று அவளை இறக்கி விட போக மல்லிகா அவன் முகத்தை தன் அருகில் இழுத்து அவனின் கன்னத்தில் பதிலுக்கு பலமாக கடித்து வைத்து விட்டு அங்கிருந்து ஓடிச்சென்று குளியலறையின் உள்ளே புகுந்து கொண்டு கதவை மூடிக் கொண்டாள் அஜய் அவளை துரத்தி கொண்டு ஓட அவன் ஐபோன் ஒலித்தது. 

 

அஜய் அதை எடுத்து காதில் வைக்க 

பிரதாப் தான் அழைத்திருந்தான் “சார் டைம் ஆச்சு சீக்கிரமா வாங்க எல்லாரும் வந்துட்டாங்க” என்க உடையை மாற்றியவன் தன் கன்னத்தில் இருந்த எச்சில் ஈரத்தை அங்கிருந்து டிஷ்யூ பேப்ரால் துடைத்தான் ஆனால் அவன் கன்னத்தில் இருந்த பல் தடம் மட்டுமே மறையவேயில்லை 

“நாய் நாய் எப்படி கடிச்சு வச்சிருக்கா பாரு” என்று கூறிக் கொண்டே துடைத்து பார்த்தவன் முடியாமல் நேரமானதை உணர்ந்து அங்கிருந்து சென்றுவிட்டான். 

 

மல்லிகா பொறுமையாக வெளியே வந்தவள் அங்கிருந்து அவன் சென்றுவிட்டான் என்பதை உறுதி செய்து கொண்டு உடை மாற்றி முடித்து மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தாள். 

 

அஜய் கேரவனின் இருந்து இறங்கி கீழே வர அவனை பார்த்த டைரக்டர் 

“என்ன சார் இது உங்க கன்னத்துல ஏதோ பெரிய காயம் மாதிரி இருக்கு” என்று கேட்க அஜய் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவித்தவன் “அது முகம் கழுவும் போது இடிச்சிக்கிட்டேன் சார்” என்றான். 

 

“என்ன சார் இது இப்போ கண்டினியூவிட்டி மிஸ் ஆகுமே இப்போ என்ன பண்றது” என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்து டைரக்டர் செல்ல பிரதாப்புக்கு உள்ளே என்ன நடந்திருக்கும் என்பது அனைத்தும் புரிந்து போனது. 

 

மீண்டும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வந்து அஜயின் முகத்தில் ஒப்பனையிட்டு அந்த காயம் தெரியாதவளுக்கு மேக்கப் போட்டு முடிக்க அடுத்த காட்சி படமாக்கப்பட்டது. 

 

அஜய் எப்போதும் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பானே தவிர தன் தொழிலை யாருக்காகவும் எதற்க்காகவும் விட்டு கொடுக்க மாட்டான் ஒவ்வொரு படிகட்டுகளாக மேலே வந்தவன் ஏற்கனவே அவன் மீது கலங்கம் இருக்க இதில் இதுவும் சேர்ந்துவிட்டதே என்ற வருத்தம் அவனுக்குள் இருந்தது அவளை எப்படி சித்ரவதை செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருந்தான். 

 

சாப்பாட்டு நேரம் வர அஜய்க்கு இடைவேளை கொடுக்க அவனும் கேரவனுக்கே சாப்பாடு வழக்கம் போல் வந்திருந்தான் அஜய் சாப்பிட வந்தவன் மல்லிகா தூங்குவதை எரிச்சலுடன் பார்த்து கொண்டே சாப்பிட்டு முடித்தான். 

 

மல்லிகா தன் எச்சில் வடிய வாயை பிளந்து உறங்கி கொண்டு இருக்க அவளை பார்த்து முறைத்து கொண்டே சாப்பிட்டான். 

 

அடுத்த பத்து நிமிடத்தில் அவனை அடுத்த காட்சிக்கு அழைக்க அவனும் அவசராமாக சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். 

 

பிரதாப்புடன் நின்றிருந்த அஜய்யின் டிரைவர் முத்து “நான் அப்போவே சொன்னேன் நீங்க தான் சார் நம்பவேயில்லை பார்த்திங்களா அந்த பெண்ணை சார் ஷூட்டிங் வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டாரு” என்றான் “ஆமா முத்து அவரு கன்னத்துல இருந்த காயத்தை பார்த்தியா” என்று கேட்க

“மூணு பிள்ளை பெத்தவன் எனக்கு தெரியாதா சார் அந்த காயம் எப்படி வந்துச்சுன்னு” என்றான் சிரித்து கொண்டே.

 

அதன் பின் மாலை வேளையில் கண்விழித்த மல்லிகா முகத்தை கழுவிவிட்டு வர அந்த அறையில் சாக்லேட்டுகள் இருப்பதை பார்த்தவள் அதை ஆசையாக கையில் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் வெளியே செல்ல வேண்டும் என்று தோன்ற கதவை திறந்து கொண்டு கேரவனில் இருந்து கீழே இறங்கி வந்தாள். 

 

அவளை பார்த்த பிரதாப் “வாங்க மேடம்” என்று சேரை எடுத்து போட்டு அவளை அமர வைக்க மல்லிகா சாக்லேட்டை மென்று விழுங்கி கொண்டே அஜய்யை வேடிக்கை பார்த்தாள் அங்கிருந்த பலரின் கண்கள் அவள் மேல் தான் இருந்தது 

அஜய் காட்சியை முடித்துவிட்டு ஓய்வெடுக்க வந்து அமர்ந்தவன் அப்போது தான் அவளை பார்த்தான். 

 

அவளை பார்த்த முதல் நாளை போல இன்றும் சாக்லேட்டை மென்று விழுங்கி கொண்டு இருக்க 

அவளின் நாவும் இதழும் மென்று விழுங்கும் அழகை கண் இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான் நாளுக்கு நாள் அவள் மீது இருந்த ஆசை அவனுக்கு கூடியதே தவிர குறையவேயில்லை 

“அஜய் சார்” என்று அழைத்தார் டைரக்டர். 

 

அவன் காதில் அதெல்லாம் எங்கே விழுந்தது தன்னவளை ரசிப்பதிலேயே குறியாக இருந்தது அதுவும் அவளின் மேலுதட்டின் மேலே வலதுப்புறத்தில் இருந்த மச்சம் ‘அய்யோ கொள்ளுறாளே’ என்று தோன்றியது. 

 

அதற்க்குள் டைரக்டர் அவனை இரண்டு மூன்று முறை கூப்பிட்டு விட

பிரதாப் அவன் அருகில் ஒடி வந்தவன் “சார் டைரக்டர் சார் கூப்பிடுறாரு” என்று கூற அதில் சுயநினைவுக்கு வந்தவன் எழுந்து சென்றான். 

 

டைரக்டர் தன் உதவியாளனிடம் 

“யோவ் இந்த ஆளு லவ் பண்றதா இருந்தா வீட்லயே லவ் பண்ணி தொலைக்க வேண்டியது தான எதுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நம்ம உயிரை எல்லாம் எடுக்கனும்” என்று புலம்பிக் கொண்டு இருந்தார். 

 

அப்போது அந்த படத்தின் கதாநாயகி அவளின் பகுதி காட்சியை முடித்துவிட்டு வந்து மல்லிகாவின் பக்கத்தில் அமர்ந்தாள் அவளை ஒரு ஏளனப் பார்வை பார்த்து விட்டு தன் உதவியாளன் கொடுத்து ஜூஸ்சை குடித்து கொண்டு இருந்தாள். 

 

“அக்கா எனக்கு தண்ணீ வேணும்” என்று சாக்லேட் அப்பிய இதழுடன் மல்லிகா கேட்க “ஏய் இடியட் அறிவுயில்லை உன் அசிஸ்டென்ட் கிட்ட கேளு” என்று கூறிவிட்டு தண்ணீரை குடித்து கொண்டு இருந்தாள். 

 

பிரதாப் அவள் அருகில் தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து நீட்ட அவளும் வாங்கி குடித்து முடித்தாள் பிரதாப் டிஷ்யூ பேப்பரை அவளிடம் கொடுக்க தன் முகத்தையும் துடைத்து கொண்டாள். 

 

‘இவள் கிட்ட அப்படி என்ன இருக்குன்னு அந்த அஜய் இவளை மெய் மறந்து பார்க்குறான்’ என்று அவள் மனதில் நினைத்து கொண்டு இருந்தவள் அவளை திரும்பி பார்த்தாள் அவளை மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தாள் அஜய்யின் கருப்பு நிற சட்டை ஒன்றை அணிந்து 

வெள்ள நிற பாவடை ஒன்றை கீழே அணிந்து இருந்தாள் நீண்ட தலை முடியை கொண்டே போட்டு இருக்க நல்ல நிறமாக இருந்தாள் மூக்கில் ஒற்றை கல் பதித்த வைர மூக்குத்தி மின்னியது காதில் சிறிய தோடு கழுத்தில் கருப்பு கயிறு கலையாக தான் இருந்தாள் ஆனால் அவளுக்கு தான் ஏனோ பிடிக்கவில்லை பார்த்துவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள். 

 

அஜய் டைரக்டர் காட்சியை விவரிக்கும் போது அவன் பார்வை அவளை விட்டு விலகவேயில்லை டைரக்டர் காட்சியை விவரித்து விட்டு தலையில் அடித்து கொண்டே அங்கிருந்து சென்றார்.

 

அவரின் உதவியாளன் “எல்லாம் காதல் படுத்துற பாடு” என்றான் 

அஜய்க்கு அவள் மேல் காதல் உள்ளதா என்று கேட்டாள் அவனுக்கே அது தெரியாது ஆனால் அவள் மேல் தாபம் மட்டும் பொங்கி வழிந்தது. 

 

அன்றைய படப்பிடிப்பு நிறைவுக்கு வர இரவு ஒரு பன்னிரெண்டு மணி அளவில் அஜய் மல்லிகாவுடன் வீட்டுக்கு கிளம்பினான் முத்து காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தான். 

 

மல்லிகாவுக்கு மதியம் சாப்பிடாமல் இருந்ததால் பயங்கரமாக பசித்தது 

அவளின் பசியை புரிந்ததை போல 

அஜய் “முத்து காரை ஸ்டாப் பண்ணு” என்க ஒரு நடைபாதை கடையின் அருகில்  காரை நிறுத்தினான். 

 

இருவரும் அந்த கடையில் அமர்ந்து சாப்பிட அவர்கள் இருவரும் சாப்பிடுவதை தூரத்தில் இருந்து ஒரு உருவம் தன் கேமாராவில் படம் பிடித்தது. 

 

 அஜய் தன் கைக்குட்டையால் தன்னையே மறந்து அவளின் கன்னத்தில் ஒட்டியிருந்த சாம்பரை துடைக்க அதுவும் கேமராவில் பதிவானது. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

3 thoughts on “என் வினோதனே 9,10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top