ATM Tamil Romantic Novels

என் இனிய ராட்சஷனே 7,8

அத்தியாயம் 7

 

கருப்பனுக்கு நந்தினி அழுவதை பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது அவளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்று அவன் கை துடித்தது ஆனால் அனைத்தும் கை மீறி சென்ற பின் அவனால் மட்டும் என்ன செய்ய முடியும் அவளின் அழுத விழிகள் அவன் கண்முன் வந்து அவனை காயப்படுத்தியது எதற்க்கும் கலங்காதவனை முதல் முறையாக நந்தினியின் கண்ணீர் அசைத்து பார்த்தது அங்கே நிற்க முடியாமல் தன் புல்லட்டில் ஏறி அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டான். 

 

அங்கிருந்த அனைவரும் மதியை தான் ஒரு மாதிரி பார்த்துவிட்டு சென்றனர் அழுகையுடனே சின்னப்பொண்ணு அவளை தன்னுடன் அழைத்து சென்றார். 

 

சின்னப்பொண்ணு வீட்டின் உள்ளே வரும் போது ராமசாமி சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார் அவரின் காலடியில் தரையில் சிவகாமி அமர்ந்து இருந்தார் மதியை பார்த்தவருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது பக்கத்தில் இருந்த மூங்கில் கம்பை எடுத்தவர் கோபத்துடன் எழுந்து நின்று “ஏன் டி சின்னக்கழுதை பிச்சைக்காரி உனக்கு பட்டு கம்பளம் கேட்டுக்குதோ என் பேத்தி கண்ணீரோட போறா நீ மகாராணி கணக்கா மினுக்கி கிட்டு இந்த வீட்டுக்குள்ள வரியா” என்று கத்தி கொண்டே மதியை அடிக்க கையை ஓங்கி கொண்டு வர அவர் அடுத்த அடி அடிக்கும் முன்னே சின்னப்பொண்ணு அவரின் கைப்பிடித்து தடுத்தார். 

 

“அம்மா என் மகள் எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டா மா அவளை அடிக்காதிங்க பாவம் சின்னப்பிள்ளை அவளுக்கு ஒன்னும் தெரியாது” என்று அவர் அழுது கொண்டே கூற 

“ஒன்னும் தெரியாத பாப்பா நாலு மணிக்கு போட்டாளாம் தாப்பாள்

யாரு உன் மகள் தப்பு பண்ணியிருக்க மாட்டான்னு நீ சொல்றியா பதினெட்டு வயசுல ஊரை விட்டு ஓடி இருபது வயசுல தாலியை அறுத்துக்கிட்டு பிள்ளையோட வந்து நின்னவள் தான டி நீ, உன் மகள் மட்டும் எப்படி இருப்பா உன்னை மாதிரி தான் இருப்பாள் அதேன் கல்யாணத்துக்கு முன்னாடியே முந்தானையை விரிச்சிட்டா” என்று கூற. 

 

சின்னப்பொண்ணு அவரின் பேச்சில் மனம் உடைந்து அழுக ஆரம்பித்துவிட்டார் அவர் அழுவதை பார்த்த மதிக்கும் கோபம் வந்துவிட

“பாட்டி எங்க அம்மா காதலிச்சு தான கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இதுல என்ன தப்பு இருக்கு” என்று அவள் கேட்க. 

 

“வா டி என் சின்ன சிறுக்கி நீ ஏன் பேச மாட்ட அதே ரத்தம் தான உன் உடம்புலையும் ஓடுது நம்ம சாதி சனத்துல எவனையாவது கல்யாணம் பண்ணியிருந்தா சரி தான், நாம தெருவுல நடந்து போனா கையெடுத்து கும்பிடுறவனுங்க கீழ தெருக்காரனுங்க போயும் போயும் அவன் கூட உன் ஆத்தாக்காரி ஓடி போனா 

உன்னை அன்னைக்கே விஷத்தை வச்சி கொன்னுருக்கனும் போனா போகுதுன்னு இந்த மனுஷன் தான் உயிரோட விட சொன்னாரு இன்னைக்கு வளர்ந்து வந்து என்ன பேச்சு பேசுற நீ உனக்கு என் மகன் கேட்க்குதா” என்றார் அவளை முறைத்து கொண்டே. 

 

“நான் ஒன்னும் உங்க மகனை வலை போட்டு புடிக்கலை அவரு தான்” என்று மென்று முழுங்க “என் மகன் ஏகப்பத்தினி விரதன் டி இத்தனை வருசத்துல நந்தினியை தவற எந்த பொண்ணையும் அவன் இதுவரை ஏறெடுத்து பார்த்தது இல்லை அவனை பத்தி தப்பா பேசுனா உன் நாக்கு அழுகிடும் நீ தான் அவனை என்னவோ பண்ணி மயக்கி இருக்க” என்றார். 

 

“ஆமா மயக்குறாங்க” என்று மதி வாய்க்குள்ளேயே முனகிக் கொண்டே இருக்க “என்ன டி வாய்க்குள்ள முன்குறித்தல்” என்று கேட்டு கொண்டே சிவகாமி அவளை மீண்டும் அடிக்க வர 

“மதி நீ வா என் கூட” என்று அவளின் கைப்பிடித்து தன்னுடன் இழுத்து சென்ற விட்டார் சின்னப்பொண்ணு. 

 

“அம்மா இந்த கிழவி என்ன பேச்சு பேசுது என்ன விடுங்க நான் அதை இன்னைக்கு உண்டு இல்லைன்னு பண்ணாம விட மாட்டேன்” என்றாள் மதி

சின்னப்பொண்ணு அவள் பேசியதை காதில் வாங்காமல் தரதரவென இழுத்து சென்று அறையின் உள்ளே விட்டார்

 “மதி தயவு செஞ்சு அம்மா சொல்றதை மட்டும் கேளு” என்று அவளிடம் கேட்க 

“என்ன மா” என்றாள் மதி சலிப்புடன்

“என்ன இருந்தாலும் இது தான் புகுந்த வீடு, என்னைக்கு இருந்தாலும் என் தம்பி தான் புருசன் அவன் ரொம்ப நல்லவன் இவங்களை மாதிரி இல்லை” என்றார். 

 

“அம்மா அவரை பத்தி ஊருக்குள்ள கேட்டு பாரு அவரு எவ்வளவு மோசமானவருன்னு தெரியும் நீ தான் அவரை நம்பிட்டு இருக்க” என்றாள். 

 

“அவன் என்ன தான் கோவக்காரன் பிடிவாதக்காரனா இருந்தாலும் அவன் ரொம்ப நல்லவன் மதி போக போக அவனை புரிஞ்சிப்ப எனக்காக அவன் கூட வாழப் பாரு நீயும் என்னை மாதிரி ஆகிடாத” என்றார் கண்ணீருடன் 

“அம்மா தேவையில்லாம அழாத நான் கண்டிப்பா உன்னை மாதிரி இருக்க மாட்டேன்” என்றாள். 

 

“அடியேய் சின்னப்பொண்ணு ஆத்தாளும் மகளும் கூடி கூடி பேசி இன்னும் எவன் குடிய கெடுக்க போறாளுகளோ அங்கே என் தங்கமகள் பெத்த என் பேத்தி என்னலாம் கஷ்டப்படுறாளோ” என்று புலம்பிக் கொண்டே சிவகாமி வந்தார். 

 

அதேநேரம் பெரியப்பொண்ணுவின் இல்லம் நந்தினி தன் அறையின் உள்ளே இருந்த டிவியில் ஓடிக் கொண்டு இருந்த பாடலுக்கு ஏற்ப டி ஷர்ட் ஷார்ட்ஸ் உடன் குத்தாட்டம் போட்டு கொண்டு இருந்தாள் அப்போது அந்த அறையின் உள்ளே கதவை திறந்து கொண்டு பதட்டத்துடன் ஓடி வந்தார் அவளின் தாய் “நந்தினி நந்தினி” என்று அவர் அழைக்க அவளின் காதில் எதுவும் விழுந்த பாடில்லை உடனே பெரியப்பொண்ணு டிவியை நிறுத்தினார். 

 

திடீரென சத்தம் நின்று போனதை உணர்ந்த நந்தினி திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்த பெரியப்பொண்ணை பார்த்து முறைத்தாள் “மம்மி எதுக்கு இப்போ பாட்டை ஆப் பண்ணின” என்று கேட்டாள். 

 

“ஏன் டி அறிவுகெட்டவளே உன் கல்யாணம் நின்னு போச்சு நீ இப்படி குத்தாட்டம் போட்டுக்கிட்டு இருந்தா எல்லாரும் என்ன டி நினைப்பாங்க” என்று கத்த நந்தினி கட்டிலில் இருந்து பொத்தென்று கீழே இறங்கினாள். 

 

“மம்மி நீ அந்த பட்டிக்காட்டானை லவ் பண்ண சொன்ன பண்ணினேன் எனக்கு அவனை சுத்தமா பிடிக்கலைன்னாலும் உனக்காக மட்டும் தான் கல்யாணம் வரை ஓகே சொன்னேன் சரி கல்யாணம் பண்ணிட்டு சொத்தை எல்லாம் எழுதி வாங்கிட்டு அவனை டிவர்ஸ் பண்ணிடலாம்ன்னு பார்த்தா அவன் அதுக்குள்ள அந்த மதி கிட்ட போய்ட்டான் இனி நான் என்ன பண்ண” என்றாள் சாதாரணமாக. 

 

“அதுக்காக முகத்தையாவது கொஞ்சம் பாவமா வச்சிக்க நாலு பேர் விசாரிக்க வருவாங்க போவாங்க” என்றார்

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் பஞ்சாயத்துல நான் கொடுத்த ஆக்டிங் இப்போதைக்கு போதும்” என்றாள். 

 

“இப்படி சொத்து எல்லாம் நம்ம கையை மீறிப் போச்சே” என்று பெரியப்பொண்ணு புலம்பிக் கொண்டே இருக்க “அம்மாடி பெரியவளே பெரியவளே” என்று சிவகாமியின் குரல் வெளியே கேட்க “அய்யோ நந்து எங்க அம்மா வராங்க டி சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வா” என்று கூறிவிட்டு வெளியே சென்றார். 

 

சிவகாமி வீட்டின் உள்ளே வந்தவர் “அம்மாடி நந்தினி எங்கே அவள் எப்படி இருக்கா” என்று கேட்க 

“ம்ம்க்கும் அவளுக்கென்ன உயிரோட தான் இருக்கா” என்றார் முகத்தை தூக்கி வைத்து கொண்டு. 

 

“என்ன மா இப்படி பேசுற அம்மா மனசு கஷ்டப்படுதுல்ல” என்றார் 

“உங்க மனசு கஷ்டப்பட்டா நான் என்ன பண்றது என் பொண்ணு இரண்டு நாளா சாப்பிடலை தூங்கலை அழுதுக்கிட்டே இருக்கா” என்றார். 

 

“அய்யோ என்ன மா சொல்ற நந்தினி மா நந்தினி” என்று சிவகாமி கண்ணீர் மல்க உள்ளே சென்றவர் நந்தினியை பார்க்க அறையின் உள்ளே செல்ல அவள் முன்பு இருந்ததற்க்கு எதிர்மறையாக அழுக்கு சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள். 

 

அவளை பார்த்தவர் மனமுடைந்து போய் 

அவளின் அருகில் சென்றார் “அம்மாடி நந்தினி அழாத டா” என்று கண்ணீருடன் கூற பெரியப்பொண்ணு அவர் அருகில் வந்தவர் “மாமா மாமான்னு பச்சை தண்ணீ பல்லுல அழுதுக்கிட்டே இருக்கா என் மகள் ஆனா உங்க மகன் கல்யாணம் பண்ணி புது கொண்டாட்டி கூட நிம்மதியா இருக்கான்” என்றார். 

 

“அய்யோ அப்படி இல்லை மா அவனுக்கும் இந்த கல்யாணம் பிடிக்கலை மா அவனுக்கும் வருத்தம் தான் இந்த சின்னக் குட்டி தான் ஏதோ பண்ணியிருக்கான்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்றார் சிவகாமி. 

 

“எனக்கும் தெரியும் மா தம்பி மனசுல என் மகள் தான் இருக்கான்னு அவனும் பாவம் தான்” என்று வருத்தத்துடனே கூற 

சிவகாமியின் முகம் வாடியது 

“என்ன பண்றதுன்னே தெரியலை பெரியவளே” என்க “நான் ஒரு வழி சொல்றேன் மா” என்று கூற. 

 

“சொல்லு மா” என்றார் “அந்த மதியை வேணும்னா அடிச்சு துரத்திட்டு நம்ம நந்தினியை தம்பிக்கு கட்டி வச்சிருவோம் ஊர்ல கேட்டா ஓடி போய்ட்டான்னு சொல்லிடவோம் நீ என்ன மா சொல்ற” என்றார் வன்மத்துடன் பெரியப்பொண்ணு. 

 

சிவகாமி ஒரு கணம் யோசனையுடன் அவரை பார்க்க நந்தினி அழுது கொண்டே அவரின் கைப்பிடித்தவள் 

“ஆமாம் பாட்டி எனக்கு மாமா வேணும்” என்று அழுதாள். 

 

“அம்மா நம்ம தம்பி வாழ்க்கை தான் முக்கியம் நீ யோசிச்சு முடிவு பண்ணு” என்றார் “கழுத்துல தாலி கட்டிடானே இனி என்ன மா பண்ண முடியும்” என்றார் சிவகாமி. 

 

“அவள் அம்மா ஓடி போன மாதிரி இவளும் ஓடி போய்ட்டான்னு சொல்லிட வேண்டியது தான் நம்ம ஊர்ல எவனும் ரெண்டு பொண்டாட்டி கட்டாமையா இருக்கானுங்க” என்றார் பெரியப்பொண்ணு. 

 

“ஆமாம் பாட்டி எனக்கு மாமா கூட வாழ்ந்தா மட்டும் போதும்” என்றாள் நந்தினி பொய்யான கண்ணீருடன்

சிவகாமியின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது 

“இப்போ என்ன மா பண்றது நான் தம்பி கிட்ட பேசவா” என்று அவர் கேட்க 

“அம்மா நீ அவன் கிட்ட பேசினா அவன் மாட்டேன்னு தான் சொல்லுவான் நான் சொல்றதை மட்டும் செய்” என்று பெரியப்பொண்ணு ஏதே ஏதோ கூற அவரும் சரியென தலையை ஆட்டினார்

“இதெல்லாம் சரியா வருமா பெரியவளே” என்று கேட்க

“சொன்னதை மட்டும் செய் மா சரியா வரும்” என்று அவரை கூறி அனுப்பி வைத்தார். 

 

அவர் சென்ற பின் நந்தினி “இதெல்லாம் தேவையா மா” என்று கேட்க

“நீ சும்மா இரு டி அவளுகளுக்கு மட்டும் சொத்து போகவே கூடாது” என்றார் மனதில் வன்மத்துடன். 

 

அத்தியாயம் 8

 

கருப்பன் அன்று முழுவதும் எங்கே போவது என்று கூற கூட தெரியாமல் புல்லட்டில் காடு கரையெங்கும் சுற்றி திரிந்தவன் இறுதியாக ஓயின் ஷாப் ஒன்றிற்க்கு வந்து தஞ்சமடைந்தான். 

 

கருப்பன் உள்ளே வர அவனை பார்த்த  அனைவரும் பயத்துடன் ஒதுங்கி வேறு ஒரு இடத்திற்க்கு சென்றுவிட்டனர் அவனை பார்த்தாலே எப்போதும் அனைவருக்கும் மரியாதை என்பதையும் தாண்டி பயம் தான் அதிகமாக இருந்தது அதில் கட்டப்பஞ்சாயத்து முதல் அடிதடி வரை அனைத்திற்க்கும் பெயர் போனவன் என்பதால் அவன் மீது அனைவருக்கும் அதீத பயம். 

 

கருப்பன் ஒரு டேபிளில் வந்து அமர அவன் கேட்ப்பதற்க்கு முன்பே அனைத்தும் அவன் இடத்திற்க்கு வந்தது 

அடுத்தப்படியாக ஒயின் ஷாப் ஓனரே ஓடி வந்து “தம்பி என்ன சாப்பிடுறிங்க” என்று கேட்க “இப்போதைக்கு இது போதும் வேற எதாச்சும் வேணும்னா கூப்பிடுறேன்” என்றவன் சரக்கில் தண்ணீரை கலந்து குடிக்க ஆரம்பித்தான். 

 

தன் சுயநினைவை இழக்கும் வரை குடித்து கொண்டு இருக்க அங்கே தன் கூட்டாளிகளுடன் வந்தான் நாகராஜன் எதார்த்தமாக அங்கு வந்து அமர்ந்தவன் பக்கத்து டேபிளில் இருந்த கருப்பனை பார்த்தான் கண்கள் சிவக்க வியர்த்து வடிய குடித்து கொண்டு இருந்தவனை பார்த்தவன்

“இவன் என்ன டா இங்கே வந்து குடிச்சிட்டு இருக்கான் நேத்து தான இவனுக்கு கல்யாணமாச்சு” என்று தன் அருகில் இருந்தவனிடம் கேட்டான். 

 

“அண்ணே உங்களுக்கு விஷயமே தெரியாதா” என்று திருமணத்தில் நடந்த அனைத்தையும் அவன் பக்கத்தில் இருந்தவன் கூற “அட வெட்கம் கெட்டவங்களா இதுக்கு எதுக்கு டா வெள்ளையும் சொல்லையுமா திரியனும்” என்று அவன் காது படவே கூற கருப்பன் ஏதோ ஒரு யோசனையில் இருக்க அவன் அதை காதில் வாங்கவில்லை. 

 

நாகராஜன் வேண்டுமென்றே பீர் பாட்டிலோடு சென்று அவன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் 

“என்ன பங்காளி எப்படி இருக்கிங்க” என்று கேட்க கருப்பன் தன் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி அவனை சந்தேகமாக பார்க்க இவனுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது என்பதை போல அங்கிருந்தவர்கள் நாகராஜனை பார்த்தனர். 

 

“என்ன அப்படி பார்க்குறிங்க எல்லா விஷயத்தையும் கேள்விப்பட்டேன் அக்காவை பரிசம் போட்டு தங்கச்சி கூட முதல் ராத்திரி கொண்டாடுனிங்களாமே இப்போ யார் கூட குடும்பம் நடத்துறிங்க அக்கா கூடவா இல்லை தங்கச்சி கூடவா எவளாவது சும்மா இருந்தா நமக்கு அனுப்பி வைக்கிறது” என்று கூறி முடிக்க ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் தன் கோபத்தை எதில் காட்டுவது என்று தெரியாமல் தன் எதிரே இருந்த பீர் பாட்டிலை எடுத்து ஓங்கி நாகராஜன் தலையில் போட்டு உடைத்தான். 

 

அவனோ வலி தாங்க முடியாமல் “அம்மா” என்று கத்தி கொண்டே கீழே விழ அவன் தலையில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.

 

“ஓ*** யாரு கிட்ட இன்னொரு நாள் என் கிட்ட வந்து இப்படி கேட்ட உன் உடம்புல உயிர் இருக்காது” என்று விரல் நீட்டி எச்சரித்தவன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெளியே செல்ல போக “டேய் ம*** நான் என்ன டா தப்பா கேட்டேன் இப்போ, இந்த ஊர்ல எவனுக்கும் உன்னை எதிர்த்து பேச தைரியம் இல்லை நான் பேசுனா நீ என்னயே கை நீட்டி அடிப்பியா” என்று கத்தியவன் அவன் ஆட்கள் புறம் திரும்பி “என்ன டா வேடிக்கை பார்த்துட்டு இருக்கிங்க அவனை அடிங்க டா” என்று நாகராஜ் தன் ஆட்கள் ஏவ. 

 

கருப்பன் அருகில் ஓடியவர்கள் அவனை அடிக்க போக அவன் அருகில் வந்த அந்த நால்வரையும் புரட்டி எடுக்க ஆரம்பித்தான் அனைவரும் அடி வாங்கி நாகராஜனுடன் கீழே விழுந்து கிடக்க நாயை பார்ப்பதை போல அவர்களை திரும்பி பார்த்துவிட்டு சென்றான் கருப்பன். 

 

இந்த நால்வர் மட்டுமல்ல இன்னும் பத்து பேர் வந்தால் கூட சமாளிக்கும் அளவுக்கு மன தைரியமும் உடல் வலிமையும் பெற்றவன் கருப்பன் அதனால் தான் ஊரில் யாரும் அவனை இதுவரை நேருக்கு நேராக நெருங்கியது இல்லை. 

 

கருப்பன் புல்லட்டை எடுத்து கொண்டு நடு இரவில் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தான் அவன் மனதில் இனி தன் மனைவி இளமதி என்ற ஒருத்தி மட்டும் தான் என்று ஆழமாக பதித்து கொண்டான்.

 

அவனுக்கு போதை உச்சந்தலை வரை ஏறி இருக்க கண்கள் வேறு சரியாக தெரியாமல் மங்கலாக தான் தெரிந்தது அரை போதையில் வந்து வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான். 

 

நடு இரவில் ஊரே அடங்கி இருந்தது புல்லட்டை வீட்டு வாசலிலேயே நிறுத்தியவன் சாவியை கூட எடுக்க மறந்து  தள்ளாடி கொண்டே வந்தான் அவன் வீட்டின் உள்ளே வரும் போது விளக்கு கூட எரியாமல் வீடே இருட்டாக தான் இருந்தது எப்படியோ தட்டுத் தடுமாறி தன் அறையின் உள்ளே சென்றான். 

 

அவன் அறையில் மட்டும் நீல நிற விடி விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது அவன் படுக்கையில் ஏற்கனவே ஒரு உருவம் வந்து படுத்து உறங்கி கொண்டு இருந்தது அது வேறு யாரும் அல்ல இளமதி தான். 

 

எப்போதும் வீட்டில் அணியும் பாவடை சட்டையுடன் குப்பற படுத்து கிடந்தாள் 

அவளின் தாய் தான் இருவருக்குள்ளும் ஒரு இணக்கம் வர வேண்டும் என்று தம்பியின் அறையில் வற்புறுத்தி படுக்க வைத்துவிட்டு வந்திருந்தார் 

இளமதி நேராக திரும்பி படுத்து மீண்டும் தன் உறக்கத்தை தொடர்ந்தாள் 

கருப்பன் கதவடைத்துவிட்டு வந்து அவளை கண்டுகொள்ளாமல் மறுபக்கம் இருந்த இடத்தில் படுக்கையில் பொத்தென்று விழுந்து படுத்து உறங்க ஆரம்பித்தான். 

 

கருப்பன் உறங்கி கொண்டு இருக்க நடு இரவில் தன் மீது ஏதோ ஒன்று ஊர்வதை போல உணர்ந்தான் மெல்ல கண்விழித்து பார்க்க அது இளமதி தான் அவன் மேலே ஒரு கையையும் காலையும் தூக்கி போட்டு அவன் கழுத்தடியில் தலை வைத்து உறங்கி கொண்டு இருந்தாள். 

 

அவளின் கோபுர கலசங்கள் இரண்டும் அவன் பாறையை போன்ற பளிங்கு மார்பில் உரசிக் கொண்டு இருந்தது சட்டையை கழட்டி விட்டு படுத்திருந்தவன் மார்பில் சரியாக படுக்காமல் திரும்பி திரும்பி படுத்தவளின் இரண்டு முயல் குட்டிகளும் அவன் வெற்றுடலில் உரசி தீ மூட்டியது அவன் உடலின் உஷ்ணம் அதிகரிக்க தாபம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது அவன் ஆண்மை போருக்கு தயாராகி நின்றது போதையில் இருந்தவனுக்கு பெண் பித்தமும் சேர்ந்து கொண்டது. 

 

“கண்ணு தள்ளிப் படு” என்க அவளோ உறக்கத்திலேயே அவனை இன்னும் ஒட்டி கொண்டு படுத்து கொண்டாள் 

கருப்பன் அவளை குனிந்து பார்க்க அவளின் மேல் சட்டையில் இறக்கம் சற்றும் அதிகமாக இருக்க அவளின் இளமை செழுமைகளின் கொள்ளளவை தாக்கு பிடிக்க முடியாமல் மேலே பிதுங்கி நின்றது அதில் வலது பக்கத்தில் இருந்த மார்பில் பெரிய மச்சம் ஒன்று இருந்தது அவன் கண்ணுக்கு இன்று தான் தெளிவாக தெரிந்தது நேற்று இதையெல்லாம் வெளிச்சத்தில் பார்க்கவில்லையே என்று அவன் மனம் வருத்தப்பட்டது அவளின் கழுத்தில் காலையில் அவன் கட்டிய மஞ்சள் கயிறு வேறு டால் அடித்தது அவன் கண்கள் வஞ்சனையே இல்லாமல் அவளின் கழுத்துக்கு கீழே பார்த்து கொண்டு இருந்தது. 

 

கருப்பனிடம் நந்தினியை சிறுவயதில் இருந்தே இவள் தான் பொண்டாட்டி என்று கூறியதால் அவனுக்கு அவள் மீது அன்பும் அக்கறையும் இருந்ததே தவிர உண்மையான காதலா என்று கேட்டாள் அவனுக்கே தெரியாது இப்போது கூட அவள் கண்ணீர் விட்டது தான் அவன் மனதை வலிக்க செய்தது

அவளை தப்பான ஒரு பார்வை கூட அவன் இதுவரை பார்த்தது இல்லை ஆனால் இன்று ஏனோ இளமதியை மட்டும் உரிமையுடன் பார்க்க தோன்றியது இது மஞ்சள் கயிற்றின் மாயாஜாலமா என்று கோட்டால் அவனுக்கே தெரியவில்லை. 

 

அவனுள் இருக்கும் கெட்டவன் கண்கள் அரைகுறையாக பார்த்த அழகை ஆடையே இல்லாமல் கண் குளிர பார்த்தால் என்ன என்று கூற இதெல்லாம் தப்பு என்று அவனுள் இருக்கும் நல்லவன் கூறினான். 

 

என் பொண்டாட்டி நான் பார்ப்பேன் என்று அவன் தனக்கு தானே கூறியவன் அவளை படுக்கையில் கிடத்தி இவன் அவள் மேலே வந்தான் அவள் மேல் பாரத்தை செலுத்தாமல் அவளின் காது மடலை தன் மீசை முடியால் உரசிக் கொண்டே லேசாக முத்தமிட “அச்சோ தள்ளி படு மாமா நேத்து தான் தூங்க விடலை இன்னைக்காவது தூங்க விடு எனக்கு தூக்கமா வருது” என்று கூறினாள் உறக்கத்திலேயே இளமதி. 

 

கருப்பன் அவள் கண்மூடி பேசும் அழகை விழி அகலாமல் பார்த்து ரசித்தவன் உடனே அவளின் குட்டி இதழ்களை தன் முரட்டு இதழ்களால் கவ்வி சுவைக்க ஆரம்பித்தான் எச்சில் முத்தமிட. 

 

இளமதி கண்விழித்தவள் அவன் இதழில் இருந்த தன் இதழ்களை விலக்க பார்த்தவள் “ம்ம்ம்” என்று முனக சுயநினைவில் இருந்திருந்தால் அவளை விட்டு விலகி இருப்பானோ என்னவோ 

அவளுடன் கூடிய இதழ் முத்தம் அவனுக்கு இன்னுமே போதையெற்றியது அவளின் கீழ் உதட்டை கவ்வி உறிஞ்சி இழுத்தவன் மேல் உதட்டையும் தன்னுள் விழுங்கினான் தன் நாவை உள்ளே நுழைத்து அவளின் நாவோடு சண்டையிட்டு கொண்டே அவளின் ஆடை மேலேயே தன் கை வைத்து தடவ “ம்ம்ம்” என்று இளமதியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது அவனின் கைப்பிடித்து தடுக்க முயல அவளின் கைகளை உயர்த்தி பிடித்தான் தலைவன் ஆடையின் உள்ளே மூச்சு முட்டி கிடந்த இரட்டை கோபுரத்தில் ஒன்றை வெளியே எடுத்து விடுதலை கொடுத்தான். 

 

தன் முரட்டு கைகளால் அழுத்தி பிடித்தான் கசக்கினான் அதன் நுனி காம்பில் தன் இருவிரல் வைத்து அழுத்தி பிடித்து கொண்டே முத்தமிட 

மதி தடுமாற ஆரம்பித்தாள் “ம்ம்ம்” என்று அவன் இதழின் உள்ளே துடிக்க 

அவன் இதழ்கள் கீழே இறங்கின “மாமா வேண்டாம் தப்பு கத்திடுவேன்” என்று தடுமாற்றத்துடன் வெளியே வந்தது அவளின் வார்த்தைகள்.

 

வெளியே கிடந்த கொங்கைகளில் ஒன்றை தன் இதழால் கவ்வி பிடித்தான் நாவால் வட்டமடித்து தன் எச்சிலால் குளிப்பாட்டி கல்வி உறிஞ்சி இழுத்து  அவளை திணறடிக்க மதியால் அதற்க்கு மேல் அவனை தடுக்க முடியவில்லை அவளின் உடல் அவன் தொடுகைக்கு இணங்க ஆரம்பித்தது 

“மா…மா…தப்பு..” என்று அவளால் கூற தான் முடிந்தது தடுக்க முடியவில்லை கணவன் என்ற உரிமையோ பேதை அவளுக்கும் தெரியவில்லை. 

 

அவனுக்கோ மதுவின் போதை அவளுக்கோ மன்னவன் கொடுக்கும் போதை. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1 thought on “என் இனிய ராட்சஷனே 7,8”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top