7 அசுரன்
காலையில் வெகுநேரமே கழித்து எழுந்த வம்சிக்கு உடல் படு ரிலாக்சா இருக்க.. நைட் அடித்த உயர்தர சோமபானத்தின் போதை உணர்வில் தங்கியிருந்தாலும் கன்னிப்பெண் தந்த சுகம் அதனை தூக்கி சாப்பிட்டது.. மிகவும் பிடித்தது.. இன்னுமின்னும் வேண்டும் தேடியது.. பகலிரவு நேரம் காலமில்லாது இணையுடன் கூட துடிக்கும் கடலனைய காமம் கொண்ட புதுமண மகனாயானான் வம்சி.. உடல் நெளித்து தன் மொந்தம் பழத்தை தொட அது டார்ஜிலிங் குளிருக்கு கிண்ணென்று நின்றிருந்தது நரம்பு புடைக்க.. அதை தடவ தடவ சுகம் உடலெங்கும் மேவ.. அந்த இஷா குதிரையை ஓட்ட இனி செம்மையாயிருக்கும்.. வெறுப்பாடி ஏத்தற.. வர்றேன்டி கையில் மாட்டு இனி ___ கிழிச்சுடுறேன்.. விடலையா கெட்ட வார்த்தை சொல்லி எக்காளம்..
அடுத்த நொடி மதுபாலாவை தேட, நம் காதல் பொம்மையை என்ன பண்ணலாம்? நமக்கு சேவை செய்யட்டும்..ம்ம்ம்
ஹாங்காங் மாளிகையில் இவனுக்கு ட்ரெஸ்ஸிங் லேர்ந்து மேக்கப் வரை முழுக்க செய்ய ஆட்கள் உண்டு.. அடுத்தடுத்து அடுத்தடுத்து ன்னு சிஷ்டம் உண்டு.. இங்கு இவன் வருவதே சில நாட்கள்தான்.. கோடையை கழிக்க, இந்தியாவின் தொழிலகங்களை பார்வையிட என அரிதிலும் அரிதுதான்.. வேலை ஆட்கள் கம்மி.. அப்படி செய்து விட்டாலும் இவனுக்கு திருப்தியில்ல.. இனி இவளுக்கு ட்ரெயின் பண்ணலாம்.. கூடவே யிருந்த மாதிரியும் இருக்கும்.. அவ கேப்பாஸிட்டி எவ்ளோவோ பயன் படுத்திக்கலாம்.. இல்லன்னா படுக்கையில் மொத்த பணத்தையும் ஈடு பண்ணிரலாம்.. இரக்கமேயில்லாத பணக்காரனாய் யோசித்தான்..
மதுபாலாவின் அப்பாவின் உடல் நிலையை ஆராய்ந்து பெஸ்ட் ட்ரீட்மெண்ட் எந்த மருத்துவமனை தருதோ சேர்த்துவிடச்சொல்லிவிட்டான்.. மதியம் விவரம் வந்திடனும்.. ஆணையிட்டு வைத்துவிட்டான் மந்திரன்.. நேற்றைய சந்தோஷத்துக்கு வெகுமதி… ராஜனின் பரிசு..
பின் சுத்தக்காரன் குளிக்க போய்ட்டான்.. இன்று நேரமானதால் உடற்பயிற்சி ஸ்கிப் பண்ணிட்டான்.. மீத சூடுடைய தண்ணீர் உடலில் ஊசியா குத்த.. முதுகு பக்கம் எரிந்தது.. எதிரிலிருந்த ஆளுயர கண்ணாடியில் பார்க்க.. சதைப் படிகளில் நகங்களின் தடம்.. ஒருநிமிசம் கண் மூடி ரசித்தான்.. முதுகில் நேற்றய கூடலில் மதுவின் கவிதை யன்ன கிறுக்கல்கள் அவள் நகக்குறிகள்.. ம்ம்ம்..
ஆற அமர குளித்து முடித்து வந்தவன்.. தன் கிரேக்க சிற்பயுடலை துடைத்தவாறே..
மால்ட் ட்ரிங்க் மதுகிட்டே கொடுத்து என் ரூமுக்கு அனுப்பிவிடுங்க ..தன் கேர்டேக்கருக்கு இன்டர்காமில் சொல்லிவிட்டு அறையின் மியூசிக் சிஸ்டத்தை உச்ச ஸ்தாயில் வைத்து ரசித்தவாறே தன் நாளை துவங்கியிருந்தான்.. படு உல்லாசமாயிருந்தது மனம்.. ஏதேதோ செய்ய பரபரத்தது.. சிறகாய் எடையில்லாத உணர்வு
அவனுக்கு அடுத்த அறையிலிருந்தவளோ இவன் போட்ட இசையின் அதிர்வலையில் நடுங்கிக்கொண்டிருந்தாள்.. அவளுக்கு அதீத சப்தங்கள் சேராது.. இதயத்தின் மேல் முரசு கொட்டிய மாதிரி வலியை அனுபவிப்பாள்..
கதவு தட்ட பட்டு குடியா கையில் பானம் தந்து அவ்வீட்டின் தலைவனின் உத்தரவும் சொல்ல..
இசைவாய் தலையாட்டி.. நடு வழியே போகாது.. அவன் அறை மெயின் வாசலில் சென்று மென் குரலில் பெர்மிஷன் கேட்டு நிற்க.. பூனை சப்தம் எப்படித்தான் கேட்டுச்சோ? கமின் வம்சி குரல் கொடுக்க..
எதார்த்தமாய் வந்தவள்.. சிவந்த பரந்த வெற்றுமார்பு கண்டு மூச்சு நிற்க.. வெட்கி தலை குனிந்தாள் புத்தம் புது மணமகளாய்.. அங்கு தன்னறையில் நேற்றய கிரீம்கள் தொடவே நாணி பூச்சு பிடிப்பது போல பிடிச்சு ஒரு நியூஸ் பேப்பரில் சுற்றி ஒரு கப்போர்டில் போட்டவளுக்கு.. இடையில் டவல் கட்டி நின்றவனின் தேகம் அதிர்வுகள் எழுப்பியது இயற்கை..
குட் மார்னிங் சார்..
கால் மீ வம்சி
ம்ம்ம்.. என்பதாய் தலை மட்டும் ஆட்டி, சும்மாவேயிருந்தவனை கண்டு, இப்படியே குடிப்பானா? ட்ரெஸ் பண்ணிட்டா? ஒன்றும் புரில மதுவுக்கு.. முதல் நாள் அல்லவா?
அங்கிருந்த செர்விங் டேபிளில் கொண்டு வந்ததை பத்திரமாய் வைத்து பவ்யமாய் சிறிது தள்ளி நின்று எஜமானனை எதிர்நோக்கும் பணியாளாய் நிற்கும் பொழுது மதுவுக்கு இதயத்தில் ரத்தம் கசிந்தது உண்மை.. அவள் வீட்டில் அவள் இளவரசி அல்லவா?!
ஏதோ ஒரு தவறான நேரம்!! “நம்மிலும் பலர் கீழே” கலங்கிய கண்ணை நொடியில் விழி விரித்து நீரை குறைத்து சமாளித்து கைகட்டி நிற்க.. அடங்கா அடர் கேசத்துக்கு ஜெல் போட்டு சீவிக்கொண்டிருந்தவன் கண்ணாடியிலேயே அவள் முகம் பார்த்து நிதானமாய் அவள் அருகிலேயே வந்து உரசி நின்று..
ஹாய் மது..
எஸ் வம்சி.. அவள் ஹோம் தியட்டரையே பாவமா பார்க்க.. அதை ஆப் செய்த்தவன் கண்ணுக்கு கன்னம் சிவந்து உதடு வீங்கி, தோல் மினுங்கி எந்த அடிப்படை அலங்காரமுமில்லாது அப்டியே இவனை போலவே குளிச்சுட்டு நெற்றியில் விபூதியிட்டு ஸ்மார்ட்பிட் காஸ்ட்லி காட்டன் சுடி போட்டு திவ்யமாய் நின்றவள் ஈர்த்தாள்.. அதிகம் பேசவே பேசாத குணம் வேறு பிடித்தது.. நேற்று இருவரும் இருந்த நிலை இவளுக்கு மறந்தே போனதா? எந்த உணர்ச்சியும் காட்டாது நிற்கிறாள்.. ம்ம்ம்.. இவ்ளோ திமிரா? பாவம் அவளின் அமைதியை தவறா நினைத்தான்.. வன்மம் வச்சுட்டான்
மது, காலை ஒரு கான்பிடென்சியல் மீட் இருக்கு.. பையர்ஸ் பிரம் அப்ராட்.. ட்ரெஸ் எடுத்து வை.. மதியம் ஒரு செமினார் போகணும்.. வெய்ட் வெய்ட்.. இதெல்லாம் இனி ரதன் கிட்டே என் அபாய்ன்ட்மென்ட் டையரி வங்கிக்கோ இனி சொல்ல மாட்டேன்.. எல்லாம் நீ தான் பார்த்துக்கணும்.. முதலில் ட்ரெஸ் எடுத்து வை..
கே வம்சி.. அவன் அலமாரி செல்ல..
பாஸ்வர்ட் ஸ்ரீமதி சாரதாதேவி
ஓ.. அவள் டிஜிட்டல் லாக் தேட..
பின்னோடு அணைத்தவன் அவள் நெளி கூந்தலில் வாசம் பிடித்தான்.. அதன் வனப்பு அவ்வாறு செய்ய வைத்தது..
எப்படி இருந்தது இரவு?
பால் நிற தேகத்தில் லேசா குங்குமப்பூவை கரைத்து சேர்த்து செவி மடல்களின் நிறம் கூட்டி காட்டிய ஓவியன் பிரம்மனோ?!!! அசந்து கேரட் கலரில் இருந்த காதுமடலை நுனி நாவால் நீவியபடி கேட்க..
என்ன சொல்வாள்? அவ்விடம் எரியுது.. தகிக்குது.. இடுப்பு கடுக்குது.. கால்கள் நடுங்குது என்றா?
ஸ்வீட் சார்.. பொதுவில் சொல்லி தப்பிக்க..
அவ்ளோதானா?!!
இப்போ வேணும் என்று மட்டும் கேட்காதே வம்சி.. ரெத்தமாய் சிவந்து தூங்கும் எரிமலை போல உள்ள கொதிச்சுட்டு இருக்கு.. நான் பாவம்.. சூடு தாளல.. மனதுள் பயப்பட நிறய இருக்க..
வெளியில் ஒரு மோனலிஸா புன்னகை வைத்தவள்.. வேலையை செய்ய தேட..
கம்மென்ட் குரலில் சொல்லணும்.. அதோ அந்த புள்ளி புள்ளியா இருக்கே அந்த டிவைஸ்ல..
ம்ம்ம்.. போக முயன்றவளை..
ஏதாவது அன் ஈஸியா பீல் பண்ணியா?
ம்ம்ம்..தலை குனிந்தாள்..
அச்சோ! தெரிஞ்சிடுச்சோ!
என்ன? வம்சி அவள்முகம் கூர்ந்து பார்க்க..
முதன்முறை என்பதால்.. சச..ம்.. இஸ்ஸுஸ் சார்.. சாரி..
சேப்க்கு ஏதும் யூஸ் பண்ணல.. கார் அனுப்பிவிடுறேன் டாக்டர் கிட்டே போய்ட்டு வா..
சரிங்க சார்.. தலைவன் முறைத்ததில்..
சரிங்க வம்சி..
அவளை விட்டவன்.. நியூஸ் பேப்பர் பார்த்தபடியே சத்து பானத்தை அருந்த..
ப்ளீஸ் எக்ஸ்கியூஸ் மீ வம்சி.. ஒன் டைம் ஒன் ஒர்க்.. படிக்கணும் அல்லது குடிக்கணும்.. உணவு கடவுக்கு சமம்.. நன்றி சொல்லி உண்ணவோ? அருந்தவோ செய்யணும்.. இப்படி கூடாது ப்ளீஸ்.. தப்பாயிருந்தா சாரி..
இது இவள் கடுமையாய் கடைபிடிக்கும் விஷயம்.. செல் பார்த்தோ? படித்த வாறோ? பேசியோ உண்டால் சகிக்கவே மாட்டாள்… அதனால் சொல்லிட்டு பயத்தில் கீழுதடு கடித்து நிற்க..
ஒன் பை ஒன் நல்ல விஷயம் இதை எடுத்துக்கிறேன்.. இனி இப்படி புத்தி சொன்னா எனக்கு பிடிக்கவே பிடிக்காது மது
கையிலிருந்ததை வைத்துவிட்டு அந்த அரையாடையோடவே இவளிடம் வர.. சிங்கத்தை சீண்டிட்டோமோ? காலம் தாழ்த்தி சிந்தித்தாள் மது..
கீழே கழற்று..
ஹாங்.. மூச்சு வாங்கியது.. நல்லொழுக்கம் சொல்லி தந்த ஆசிரியைக்கு..
இது தேவையா உனக்கு? நினைக்காதிருக்க முடில..
ஆகா உணர்விருந்தாலும் காதில் கேட்ட கட்டளைக்கு அடிபணிந்து கைகள் தானா பின் பண்ணிய ஷாலை எடுத்து வைத்து விட்டு.. அந்த பாட்டியாலா பேன்ட்டின் நாடாவை பிரித்து.. கால்வழி வழி கழற்றி அதையும் ஷாலுடன் வைத்துவிட்டு நிற்க..
கட்டில் கார்னர் ல பாதி உடம்பு பட படு..
அவளுக்கு புரியாது அவன் நின்ற திசைக்கு வசதியா கட்டிலின் குறுக்கில் கவிழ்ந்து படுத்து.. முருகா! முருகா! கடவுளை அழைத்தாள் பயமோ பயம்.. நேற்று வம்சிவண்டு வந்து குடைந்ததில் மகரந்த குழி புண்ணாய் வலித்தது.. இப்போவும் அதே இடத்தில் இராவினால்.. வலிக்குமே.. பயந்தாள்.. வாய் வழியே மூச்சு விட்டால் வலி மட்டுப்படும்.. பள்ளி பர்ஸ்ட் எய்ட் வகுப்பில் சொல்லித்தந்தது இந்நேரம் நியாபகம் வர.. நம்மால் முடியும் துணிவு வந்தது..
படுத்திருந்தாலும் பின் பக்கம் டாப்ஸை கீழ் வரை பிடித்திருந்தவளை பார்க்க பார்க்க வெறி ஏறியது வம்சிக்கு.. மதுவின் நாணங்கள் உறவுக்கு ஊக்கியானது விந்தை
வம்சிக்கு எழும் பொழுதே லவ் மேக்கிங் தேடினாலும் கெத்துக்கு சும்மாயிருந்தவனை மது தான் வாய்விட்டு இழுத்தது.. அவன் உயரம் என்ன? எப்படி இப்படி நச்சுன்னு நக்கீர வம்சம் போல இந்த வம்சியை கட்டுப்படுத்தலாம்?அவமான பீல் முதலில் வந்தாலும்… அவ்ளோவா கோபம் வரல.. எடுக்கலாம் இந்த படிப்பினையை கொண்டாலும் இது செய்ய சாக்குக்கு பயன் படுத்திட்டான்..
படுக்கையில் முழுக்க கிடைந்தவளின் ஒற்றை பவழ செயின் மட்டுமே கொண்ட காலை பிடித்து விளிம்பு வரை இழுத்தான்.. இடுப்பு இவன் இடுப்பு நெருக்கத்தில்..
என்ன செய்வான்? பதற்றம் மது.. டாப்பின் கீழ் பகுதியை முதுகுக்கு சுருட்டி விட பச்சை நரம்புகள் ஓடிய பளிங்கு பின்னந்தொடைகள்.. அதன் மேலே ரெட்டை பஞ்சணைகள் காப்பின் மறைவில் ஒளிந்து கிடக்க.. நொடியில் இழுத்து தரையில் போட்டான்..
அச்சோ! அச்சோ! அரை நிர்வாணம்.. அதும் நல்ல வெளிச்சத்தில் உள்ளுக்குள் மரவெட்டையா சுருண்டாள் மதுபாலா.. கூச்சம் தாளாது மெய் சிலிர்க்க.. சப்புன்னு அரை.. ஜெல்லி குன்றுகள் மீது..
நல்ல வலி !!
ஷ் ஷ் ஸ்ஹாஸ்ஸ்ஹா.. மது மெல்லிய குரலில் அதன் எதிரொலிப்பை காட்ட..
இனி என்ன ஏதாவது சொல்வியாடி.. அவளின் அடர் நீள முடியை.. நேற்று போலவே கையில் வாகாய் சுற்றிக்கொண்டான்.. வலிக்க தன் பக்கத்தில் சரித்து இழுத்து கன்னத்தில் முத்தம்..
மாட்டேன்.. என்பதாய் முகம் சுளித்து தலையாட்ட.. பிடிக்கல வம்சிக்கு இம்முகம்
சிரிச்ச மேனிக்கு வை..
அவள் புல்லின வகையினள் முகம் பூத்தாற் போல வைத்தாலும் கண்ணில் கசிந்த ஈரம் சொன்னது மனதின் வலியை…
சட்டுன்னு குனிந்து அவ்வுவர் நீரை நாவினை சுழற்றி சுவைத்தான் வம்சி.. அவள் துயரை துடைகிறாராம்.. நோவு கொடுத்தவனே.. ஒரு கட்டத்தில் போதாதென்று இன்னும் அவள் முதுகிலேயே படுத்து தலையை நிமிர்த்தி வச்சு உதட்டை பிச்சி எடுத்தான்.. அடக்கிவைத்த காமம் உச்சியில் ஆடியது.. வாகாய் அதுவும் எழுந்து நிக்க.. கிடைத்த மேட்டிலேயே தேய்த்து அசைத்து வெறி முத்தம்.. இவனுள் இவ்ளோ மூர்க்கமுண்டு கண்டான்.. காதல் வெறி .. சட்டையும் எரிச்சலாயிருக்க.. கழற்றி தூர வீசினான்.. லேஸ் வேலைப்பாடு கொண்ட பிரா மட்டுமே உடலில்.. பிஞ்சு முதுகை தடவி கொடுத்து.. அதன் கொக்கியும் விடுவித்து முன் பக்கமாய் கைகளை கொண்டு போய்.. கழன்று நிற்கும் பிராவுக்குள் கனியாத கல்லுகனியை வலிக்க பிசைய.. அவன் கைகளை இவள் பிடித்து வேகம் குறைக்க முயல .. பட்டுன்னு திருப்பி போட்டான்.. அவள் நிலை முன்னிலும் மோசம்.. உரித்து வைத்த முழு பழமாய் அவன் கண்களுக்கு காட்சி தர.. இடுப்பில் கருப்பு கயிறில் தங்க தாயத்தோடு கிடந்தவள் அவனுக்கு தெவிட்டாத தெள்ளமுதாய் தெரிந்தாள்.. நேற்று இருட்டு இந்த அழகையெல்லாம் ஏன் மறைத்தது? அதன் மேல் கோபம் கொண்டான் அந்த கலாபன்..
சின்ன சிவப்பு வட்டம் நடுவில் ஒரு மச்சமாய் காதல் ரெட்டைசிகரங்கள் குத்தி நிக்க.. இழுத்து பிடிச்சு அருகருகே வச்சு வாயால் ஆரஞ்சு மிட்டாயா மாறி மாறி சுவைக்க.. கால்களை பின்னினாள் மது.. வேணாம்னாலும் உடலெனும் கருவியை பயன்படுத்தும் பொழுது அதிர்வு வரும் அல்லவா? ஆம் வன்மை தாண்டி சுகம் பெற ஆரம்பித்தது..
பட்டுன்னு பட்டுனு அதுக்கு மேலேயும் அரை.. அடி பட பட அவ்விடம் சிவக்க.. ரசித்தான் திரும்ப அங்கு முத்தம்.. காம்பை கிள்ளி திருகி.. விரலால் சுண்டி நிமிர வைக்க.. அங்கு செய்ய செய்ய அடிவயிற்றுக்குள் பெண்ணுக்கு கலகம்.. அதனால் வேர்கள் ஈரம் பூக்க.. நெளிந்தாள்.. முகமும் வெட்கத்தில் சிவந்தது.. தன் மீது இவ்ளோ செய்பவனை பார்க்காது..
பதில் வினையாற்றாது மட்ட மல்லாக்கா படுத்து கிடப்பவள் மேலே எருமையா விழுந்து காய் சூப்பர் யா இருக்குடி.. செம்ம.. உதட்டை சப்பி இழுத்தான்.. நாவால் பல் நாக்கு என்று தூக்கு கொடுடி நீட்டு கேட்டு சுவைத்தான்.. என்னவோ எங்கு தொட்டாலும் அவனுக்கு விடவே முடில.. அங்கங்கு லாக்கானான்.. தவித்தான்.. எதை விட? பெற? வென்று.. பின் தெளிந்தே குப்புற படுக்க வைத்து.. தலையணை அடி கொடுத்து மதனமேடை பின்புறமிருந்து தெரியுமளவு பொசிசன் வைத்து.. முதல் முறை விரலை விட..
ப்ளீஸ் வம்சி ஹார்டா இருக்குது .. வலிக்குது என்க..
ம்ம்ம்… தன் முனையை விட்டு.. இது?
ஓகே.. தெரில
உள்ளே செலுத்த போகவேயில்ல..
என்னடி நேத்து போச்சு இன்னைக்கு போல..
ம்ம்ம்.. கிரீம் எடுத்துட்டு வரவா?
இரு இரு.. இன்பத்துக்கு இடைவெளி வர விருப்பம் கொள்ளாது.. தன் ஏருக்கு எச்சிலிட்டு சிறுக சிறுக தள்ள.. அவளுக்கு எரிச்சலோ எரிச்சல்.. ம்ம்ம் அனைத்த.. கால் தான் பூகுழிக்குள் இறங்கியது..
அவன் அதிலேயே உள்ளே வெளியே அனுப்ப.. எப்பா வென்று அசந்திருந்த நேரம் குத்தி இறக்கிட்டான் வம்சி..
அவள் குரல் வெளிவராது வாய்க்குள் வைத்துவிட்டான்.. அவளோ அவன் உதட்டை கடிக்க.. இவனுக்கோ அது சுகத்தின் சிம்பலாகவேயிருந்தது.. அடுத்து என்ன .. பின்னி பெடலெடுத்தான்.. முடியை பிடிச்சுட்டே குதிரை போல.. பேராசைக்காரன்.. நேற்றேல்லாம் பெருசாச்சே போகுமா என்றெல்லாம் கவலைப் பட்டவன் அசிங்கப்பட்டவன்.. இன்று அத்தனையும் ஒரு எம் எம் விடாது நுழையனும் பேராசை கொண்டான்.. அதுக்கு வசதியா பின்புற மேடுகளை அடிக்கடி இழுத்து தன் உறுப்போடு ஒன்ற வைத்தான்.. கிட்ட தட்ட நாய் போலவே அவளை சங்காட்டம் செய்தான்.. முதல் என்பதால் சீக்கிரமே தீர்த்தம் கொட்டிவிட.. களைத்து பக்கத்தில் சரிந்தவனிடமிருந்து எழுந்து தன் ஷாலை உடம்பு பூரா சுற்றியவள் போகாது நிற்க..
என்ன?
வம்சி! சாரிமா! இனி ஏதும் சொல்ல மாட்டேன் .. மன்னிப்பு கேட்க..
“மா” சேர்த்தது அதுவும் அழகு தமிழில் குளிர்ந்துவிட்டான் அழகிய அசுரன்..
ஓகே போ பதில் தந்து
எழுந்து அவன் பாத்ரூம் போய்விட..
நடு கதவு வழியே தன்னறையில் அவசரமய சுத்தம் பண்ணிக்கொண்டு ஓடிவந்தவள்.. சடுதியில் அவன் நிறத்துக்கு தகுந்த படி மூன்று செட்.. எடுத்து வைத்து.. சாக்ஸ்/ இன் வேர்/ ஷூ என்று கட்டிலில் வைத்து தள்ளி நிற்க.. அவளின் முதல் தேர்வை அணிந்தவனுக்கு.. வாகாய் உதவி.. அடுத்து அடுத்து எடுத்தும் கொடுத்து முத நாளே.. குட் எண்ண வைத்தாள் மது..
காலை உணவுக்கும் இவளையே பரிமாற விட.. குருவிக்கு இரை தருவது போல அவனுக்கு சூடு பார்த்து பரிமாற.. இனி வெளியில் சாப்பிட வேண்டாம் முடிவு எடுத்தான்..
மதுவின் இந்த கேர் அவளின் தாயிடமிருந்து வந்தது.. அவர் கணவரை அப்படி பேணுவார்.. அவர்களுக்குள்ளான பாசம் காட்சியாய் தெரியும்.. பேசியோ தொட்டோ காட்டிக்கொள்ள மாட்டார்கள்.. இவள் வீடே அமைதியாக தான் இருக்கும்.. கூச்சல் குழப்பம் சண்டை எந்நேரமும் டிவி என்றெல்லாம் இருக்காது.. படிக்க நிறய புக்ஸ் வாங்கிக்கலாம்.. அதற்கு கணக்கு கிடையாது..
இங்கிருப்பதால் மதுபாலாவுக்கு தன் வீடு தேடியது.. ஒருவனுக்கு கற்பு கொடுத்து அதோடு வாழ்வே போதும் தன் நிலை இது என்ற நிதானம் வர.. இப்போ தான் அவன் நினைவுக்குள் வந்தாள்..
நீ சாப்டியா மது?
இல்ல
ஏன்? உனக்கு நேரத்துக்கு எல்லாம் கொடுக்கணும் சொல்லியிருக்கே..
வந்தது.. பசியில்ல சார்..
இப்போ சாப்பிடு..
ம்ம்..
உட்கார்..
இல்ல.. அங்கு போகிறேன் ப்ளீஸ்..
லேபர்களுக்கான தனியிடத்தை காட்ட..
நோ அங்கு கலக்க வேணாம்.. இங்கும் வேணாம் உன் அறையிலேயே எப்போவும் சாப்பிடு…
சரிங்க. ..
என் கூட வா.. லேப் பேக் எடுத்து கொடு..
இதோ அவனுக்கு முன்னே இவள் போய் எடுத்து வைத்து.. உள்ளே சரி பார்க்க..
வேறு ஒரு மாக்ஸி உடையில் நின்றவளை இடையூடு கையணைத்து.. நெஞ்சோடு நெஞ்சிணைத்து .. வம்சியின் முரட்டு இதழை அவளின் மென் இதழோடு உறவாட விட்டு உயிர் முத்தம்.. இதில் கடமையோ? காதல் கற்கும் பொம்மைக்கு கொடுத்து பழகும் த்வனியோயில்ல.. மதுவுக்கு அது என்னென்னவோ செய்தது.. மெல்லிய உறவு பாலம் இது பாலன்ஸ் பண்ண முடியுமா? விழாமல் இருக்க முடியுமா?மது நிலை !!!
அசுரன் 8
லேடி டாக்டரிடம் போக காருக்கு காத்திருந்த நேரத்தில் வீட்டிலிருந்து மதுவுக்கு அம்மா போன்.. ஏதாவது தேவையோ? அப்பாக்கு என்னவோ? உடனே எடுத்தாள்.. அதற்கும் காரணமுண்டு
நானே அழைப்பேன் நீங்கள் பேசக் கூடாது அவசரம் என்றால் மட்டும் கூப்பிடுங்க.. நான் இப்பதான் புதுசா சேர்ந்து இருக்கேன் வேலைக்கு சேர்ந்திருக்கென் முதலாளிகள் எப்படி இருப்பாங்களோ? சங்கடப் படுவார்கள் நிறைய தடவை வேணும்னே சொல்லி குடும்பத்தினர் கண்டநேரம் போன் பண்ணுவதை தடை செய்திருந்தாள் முன்பே ஜாக்கிரதையா..
அவசரம் என்றால் பண்ணலாம் தளர்வும் கொடுத்திருக்க.. ரெண்டாம் காரணத்துக்கு தான் அம்மா போன் பண்ண முடியும்..
அதனாலேயே பதட்டமா .. “அம்மா” என்று பூனை போல் குரல் கொடுக்க..
“உன் நிறுவனம் பெஸ்ட் போல மதுமா…’
“அப்படியா?” ஒன்றும் புரியாது
ஆமாம்! ஆமாம்! காலையில ஒரு நாலு பேர் நம்ம வீட்டுக்கு வந்தாங்கமா.. என் கிட்டே அவர் மெடி பைல்ஸ் வாங்கி பார்த்துட்டு இங்கேயே அப்பாவை டெஸ்ட் பண்ணாங்க அப்புறம் அவங்களுக்குள்ள பேசினாங்க.. டாக்டர்ஸ் போல அவங்க அப்புறம் சில சஜசன் சொல்லி இருக்காங்க.. சின்ன ஆபரேஷன் பண்ணிட்டு பிசியோ கொடுத்தா 70% வரை இப்போ நிலையை விட பெஸ்ட் கொடுக்கலாம் சொல்லி ஹாஸ்பிடல்ல வந்து சேர சொல்லி இருக்காங்க..
ஓ.. இதென்ன புதுசா..
வம்சி சொல்லி இருப்பாங்களோ??!!
நீ ஹெல்ப் ஏதும் கேட்டியா?
கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே!! சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.. கரி பிடிக்காதே!
ச்சே! ச்சே! அப்படி கேட்பனாம்மா? எனக்கும் இது பற்றி தெரில.. நான் விசாரிச்சுட்டு சொல்றேன்..
அப்பாவை கூட்டி போகவா மது?
தம்பி?!!
உதவிக்கு மேல் நர்ஸ் போடுராங்களாம்.. அப்பபோ நாமும் போய் உட்காரணும்மா..
இருங்க ஏதாவது மெடிக் இன்சூரன்ஸ் மூலமாவா இதெல்லாம் ஆகும்? கேட்டுட்டு சொல்றேன் பார்ப்போம் ம்மா
சரி சரி.. அப்பா ஓரளவு பேசி நடந்தாலே போதும்ல.. ஒரு வேலையும் செய்ய விடாது பத்திரமா பார்த்துக்கலாம் மதுமா..
கவலையில் ஆவியில்லாது சுற்றிய தாய் இப்பொழுது ஆசைகள் முகிழ்க்க உற்சாகமாய் பேசியது மனதுக்கு இதமாயிருக்க..
ஆமாமாம்.. பத்திரமா பார்த்துக்கலாம்.. சொல்றேன் ம்மா அப்புறம் போங்க..
ம்ம்ம்.. வச்சுடவா மதுமா..
சரிம்மா.. டேக்கேர்..
போன் வைத்த மதுவுக்கு நொடிக்குள் நூறு யோசனைகள் வந்து போயின .. ஆயிரம் வாசல் இதயத்துக்கு மட்டுமா? மூளைக்கும் தான்.. எங்கெங்கோ பயணப்பட்டு களைப்போடவே ஓடிட்டேயிருந்தது.. நிறுத்த முடில மதுவுக்கும்
வம்சி ஏற்கனவே ஒப்பந்தத்தின் படி நிறைய செலவு செய்து இருக்கிறான்
இது எந்த லிஸ்டில் வரும் புரியாது குழம்பி நின்றாள்
இன்னும் தன் கழுத்தில் நுகத்தடியை ஏற்றுகிறானோ?! அவனுக்கே காலம்பூரா அடிமை வேலை செய்யச் சொல்வானோ? அப்படி இருக்க முடியாதே!! மனம் சுணங்கினாள்.. எனக்குள் இருக்கிறது லட்சியங்கள் இருக்கிறது அப்பாவை முன்புபோல வசதியா வைத்திடணும் தம்பியை எவ்ளோ அசைப்படுறானோ அவ்ளவு படிக்க வைக்கணும்.. அம்மாவை முன் போல அலங்கார ரூபிணியாக வைக்கணும்.. எண்ணிலடங்கா கனவுகள். மகன் இருந்தால் செய்யக்கூடிய கடமைகள் யாவும் தான் செய்தே ஆகவேண்டும் கட்டாயத்தில் இவள் பொறுப்பெடுத்திருக்க..
ஒரு வருஷம் என்பது அவளுக்கு நரகமே என்றாலும் விரும்பி கேட்ட நரகம் என்ற முறையில் வைத்திருக்க இவனின் மேன்மேலும் சலுகைகள் அவளுக்கு பிடிக்கவில்லை.. அவனிடம் கேட்கவும் முடியாது ..
ஏழைக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை பணம் இல்லாத உனக்கும் அதே நிலைதான்டி.. பெருமூச்சு விட்டாள்..
சமூகத்தில் பொருள் ஈட்டுபவர்கள் சொல்வது சட்டமாகவும் அதன் மேல் கவனம் இல்லாதவர்கள் ஏமாளிகள் போலும் வைத்திருப்பது மாயை
அந்த மாயையை மாயை என்று புறந்தள்ளவும் முடியாது பணக்காரன் வெற்றி பெற்றவன் ஏழை தோல்வியின் அடையாளம்.. ஓடவேண்டும் உனக்கு லைப் வால்யூ வேணும்னா ஓடித்தான் ஆகணும்.. ஆணாயிருந்தால் என்ன பெண்ணாயிருந்தால் என்ன??!! இயற்கைக்கு போட்டிகள் பொதுவே..
நீ பெண்.. என் செல்வத்தின் அடையாளம் என்பதை போன்று ஒன்றும் தெரியாத இளவரசியா வாழ வைத்து பழக்கிவிட்ட அப்பாவை குறை சொல்வதா? பெண்ணா? நீ ஆடக்கூடாது, அடங்கனும் பூனையா நடக்கணும், ஆணை சார்ந்துதானிருக்கணும், அழுதாலும் அழகாகவேயிருக்கணும் முத்திரைகள் பதித்தே கட்டுக்குள் வைத்த மரபுவிதிகளை நோவதா?
நான் பிக் கேர்ள்.. இனி எது தேவை? அதை நோக்கி நடக்கணும் .. இறுக்கி பிடித்து விழுந்த மனதை நிறுத்த.. காரும் வர.. போன இடத்தில் டாக்டர் கேள்விக்கு பதில் சொன்னவளுக்கு கூச்சம் பிடிங்கி தின்றது.. பிள்ளை உண்டாகாமல் இருக்க மாத்திரை தரப்பட்டது..
கூடிய மட்டும் பேபி பார்ம் ஆகாமல் பார்த்துக்கோங்க அப்படி வந்து கலைக்கும் பட்சத்தில் உங்கள் உடல் நிலை பாதிக்கும்.. அதனால் எச்சரிக்கையா நடந்துக்கோங்க .. அனுப்பிவிட அவமானமா இருந்தது.. பல தெரியாததுகள் நல்லது.. இப்படிப்பட்ட தெரிதல்களை விட.. மதுபாலாவுக்கு அகமும் முகமும் வாடிவிட்டது..
வம்சி வீட்டுக்கு வர.. ரதன் இவளுக்கு பைல்ஸ் கொடுத்ததாக.. குடியா கொடுக்க… வாங்கிக்கொண்டு.. தன்னறைக்குள் தஞ்சமாகிவிட்டாள் காதல் பொம்மை..
புரட்டி பார்த்தவளுக்கு
ஒன்னும் புரியவில்லை இருந்தாலும் வரிக்குவரி ஒவ்வொன்றாய் படிக்க ஆரம்பித்தாள்.. ரதன் அதில் ஏதேனும் டவுட் ன்னா கேட்கலாம் என்று செல் நம்பர் தந்திருக்க.. அரைகுறையா தெரிந்தால் போனில் கேட்கலாம் இங்கு கண்ணை கட்டி விட்டது போல இருக்கே !! நாலு கட்டு பைலை அப்படியே வாசிக்க ஆரம்பித்தாள்… தலைகீழாக நின்றும் புரியவில்லை இருந்தாலும் பாடத்தை மனனம் செய்பவள் போன்று பக்கம் பக்கமாய் அவள் பாட்டுக்கு மனப்பாடம் செய்து கொண்டே போனாள்.. போரிங் சபஜக்ட் என்பதால் நேற்றும் இன்றும் வம்சி படுத்திய பாட்டில் உடல் சோர்வுற…. பச்சை புள்ளை போல ஒருக்களிச்சு உதடு கோணி தூங்கிவிட்டாள் ஒரு பக்கம் அவள் மறு பக்கம் பைல்கள்.. அருகில் அவள் உறவுகள் இல்ல.. எங்கோ ஒரு மூலையில் வம்சி ஒருவனை மட்டுமே நம்பி வந்த அந்த கிள்ளை
ஆதரவு குழந்தைபோல முகத்தில் அத்தனை சோகம் அவளாக எதுவுமே நினைக்கவில்லை ஆனால் தான் இழி நிலையில் இருக்கிறோமோ? என்று அடிக்கடி நினைத்து தானோ என்னவோ தானாய் மனம் கவலை கொள்ள ஆரம்பித்து அது முகத்தில் எதிரொலிக்க ஆரம்பித்தது இது அவளுக்கே தெரியவில்லை.. பெண்களே ஒரு முரண் கவிதைகள் தான்..
ஆபீஸ் போனவனுக்கு பிரிஸ்க்காக இருக்க எப்பவுமே எல்லா கூட்டாக உட்கார்ந்து ஒரு பக்கம் ஆபீஸ் பார்க்க ஒரு பக்கம் போன் பேச ஒரு பக்கம் வேண்டியவர்கள் முக்கியமானவர்களில் அப்பாயிண்ட்மெண்ட் என்று பேச்சு கொடுக்க என்று ஒருவித வேலை கூட்டத்தோடு இருப்பவன் அன்று மிக ரிலாக்ஸாக ரதனிடம் ஒன் பை ஒன் சொல்லி பார்ப்பதை பார்த்து நகர்த்திட்டு மீட்டிங் அமர்ந்தான்..
அவன் செல்லில் ஸ்ரீமதி காலிங் வர.. பிளைட் மோட் போட்டுட்டு பையர்ஸ் எதிர்பார்ப்பை கவனிக்க ஆரம்பித்தான்.. அவர்கள் சொன்ன சில குறைபாடுகள் ஷிப்பிங்கில் இருக்க.. இனி அந்த செக்ஷனையும் கேர் கொடுக்கிறேன்… வாங்க விருந்து சாப்பிடுங்க..என்று அவன் சார்பில் ஏற்பாடு செய்திருந்த கூட்டி போக.. இவனுக்கு சாப்பிட பிரியமில்ல..
அவன் மாளிகைக்கு செல்லவே கால் பரபரத்தது.. ஜஸ்ட் வெல்கம் பண்ணிட்டு.. இதோ வரேன் என்று ரதனிடம் ஒப்படைத்து வெளியேற.. பாஸ் ஒன் செகண்ட்..
இது முக்கியமான பார்ட்டி நீங்க இருக்கணும்.. பிற்கால வியாபார வாய்ப்புக்காக.. அதுக்குத்தான் இந்தியா வந்ததே.. வேண்டுகோள் குரலில் அவர் சொல்ல..
குவாலிட்டி கொடுத்தால் நம்மை விட்டு போக மாட்டார்கள்.. நைட் ட்ரிங்க்ஸ் க்கு ஆட் ஆகிக்கிறேன்.. இப்போ அவசரம்..
மூன்று மணிக்கு அவனின் அப்பான்ட் மெண்ட் நினைவு படுத்தி அவரும் இவனை விட..
ட்ரைவர் இல்லாது இவனே போய்ட்டான் வீட்டுக்கு.. வழியில் தாய்க்கு போன் போட..
இஷா வீட்டில் டேட் பிக்ஸ் பண்ணிடலாமா? கேட்கிறார்கள்.. என்ன பதில் சொல்ல? வம்சி
ஆறுமாசம் கழிச்சு பிக்ஸ் பண்ண சொல்லுங்க.. சில பிராஜக்ட்ஸ் கம்ப்ளீட் பண்ண வேண்டியிருக்கு..
ஹஹாங்.. அதெல்லாம் முடியாது.. நீங்க பிராஜக்ட் போடுங்கோ முடிங்கோ உலகத்தை நிறுத்துங்கோ எனக்கு அதெல்லாம் தேவையில்ல.. பொண்டாட்டின்னு ஒருத்திக்கு கழுத்தில் கட்டிட்டு திரிங்க.. இதான் என் பக்கம்.. இத்தனை நாள் உன் சாக்குகள் கேட்டு சலிச்சு போச்சு.. இனி நான் தான் தேதி குறிக்க போறேன்.. அஞ்சு நிமிஷம் உன் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணிட்டு போ.. இஷா வேறு நீன்னா உயிரா இருக்கா..
ஓகே ஓகே உங்க இஷ்டம் செய்ங்க.. தாயின் இந்த பிடிவாதத்தால் அவனுக்கும் இப்போ மறுக்க எந்த முகாந்திரமும் இல்லாததால் சரி சொல்லிட்டான்..
9 AA
தாயின் திடீர் போன் எதனால்? ஆழமா யோசிக்கவேயில்ல வம்சி.. இந்த திருமண பேச்சு நெடுநாள் பிராசஸ் இன்று பைனல் ஆகியிருக்கு என்ற பிசினஸ் அளவிலேயே நின்று கொண்டான்..
அவன் ஃபெராரியும் நேரத்தோடவே இவன் மன வேகம் போலவே மலைவீட்டுக்கு செல்ல… மேடேறி கார் உள் செல்லச் செல்ல உள்ளமும் ஏதோ தட தடத்தது .. ரத்தம் துள்ளியது.. என்னதிது இவ் நூதனயுணர்வு!! புவியீர்ப்பு விசையில்லாது தரை தொடாது அந்தரத்தில் பறக்கும் பீல்.. போதை போட்டு திரியும் போதில் கூட இது மாதிரி அடிவயிற்றில் மாயவெடிகள் வெடித்ததில்லை.. இந்தியா வந்தால் டார்ஜிலிங் ஒரு தங்குமிடமாகவேயிருக்க இன்றோ அது அவனை வா வா கண் சிமிட்டி அழைத்தது.. காரணம் உடல் தேடும் தேடல் .. அம்மம்மா இத்தனை வீரியமா இதுக்கு… இத்தனை நாள் வீணாக்கிட்டோமே!!! தவறாக கவலை..
மதுவின் மீதான ஈர்ப்பு இது என்பதை உற்று நோக்க மறந்துவிட்டான்.. புதிதாய் காதலில் விழும் விட்டில் அல்லவா?! கண்ணும் மனசும் அறிவும் வம்சிக்கு வேலை செய்யல..
அவள் அறை வாசலை நோக்கி செல்ல ஓடிய தன் நெடிய கால்களை அடக்கி.. தன்னறையில் முதலில் நுழைந்து கேசுவல் வேர் மாறி .. உதவியாளருக்கு போன் செய்து குடிக்க உண்ண எது வேண்டும் சொல்லி.. அலைப்பாய்ந்து நின்ற மனதை மூச்சு இழுத்து விட்டு சரிசெய்தான்..
ஆண் பெண் உறவுக்கு இவ்ளோ காந்த சக்தியா?!அதிசயித்தான்.. தன் காதல் பொம்மை அறையில் ஏதேனும் ஒலி கேட்கிறதா உற்று கேட்க.. நிசப்தம்.. அவள் இல்லையோ? யோசனை தர.. ரதனுக்கு போன் செய்து ஏதாவது வேலை கொடுத்தாரா? விவரம் கேட்க.. பைல்ஸ் அனுப்பப்பட்டது குறித்து அவர் பதிலளிக்க.. ம்ம்ம்
மெல்ல நடு கதவை தள்ளி.. எட்டி பார்க்க.. ஒரே அமைப்பில் எல்லாமும் இருக்கும் ஹோட்டல் அறை அமைப்பிலான அவ்வறையின் கட்டிலில் பைல்கள் சற்று தள்ளியிருக்க.. ஒருக்களித்து படுத்து, உதடு லேசா கோணி, சிப்பி இமைகள் மூடி, நெற்றி சுருக்கி, சீராய் மார்பு வயிறு ஏறி இறங்கி மழலையின் முகத்தோடு தூங்கிய மதுவின் கோலம்.. வம்சிக்கு காட்சி கவிதையாய்த் தான் பட்டது.. உழைத்து சடைத்து வந்தவனுக்கு சீக்கிரமே இருள் கவியத் துவங்கியிருந்த
குளிர் கொண்டல் வீசும் மாலைப்பொழுதில் அவள் கூடவே பின்னோடு படுக்கும் ஆவல் மிக.. இருள துவங்கிருக்க லைட் ஏதும் போடாது மிக மென்மையா அணைத்து படுத்திட நொடியில் அவ்வணைப்புக்கு காத்திருந்தவள் போல மது இவன் நெஞ்சோரம் திரும்பி படுத்து ஒட்டி கை போட்டு அணைத்துறங்க.. இவனுக்கு இந்த இதமே கண் சொக்க வைக்க போதுமாயிருந்தது.. அன்னப்பறவையின் குளிர் தேகம் இவன் சூட்டுக்கு பதமாயிருக்க தன்னிச்சையா இறுக்கிக்கொண்டான்..
இப்பொழுது வம்சி முகம் மேலே.. அவன் கழுத்தடியில் மதுவின் முகம் அல்லி மலராய் சாய்ந்து சரிந்து தூக்கம்… இருவரின் கோலமும் பார்க்க கண் கோடி வேண்டும்..
வம்சியின் இராஜ நிறத்துக்கு சற்றும் குறைவில்லாத வெண் சருமம் கொண்டவளின் பேரழகு பொருத்தம் அற்புதம்..
இருவரில் நெளிக்க முயன்ற மதுவுக்கே முதலில் முழிப்பு வர.. கண்கள் பார்த்தது வம்சியின் பச்சை மோவாய் மட்டுமே..
இது எப்போ?! அதிர்ந்தாலும் ஐயோ! இப்படியா தூங்குவ? மது சார் வந்தது கூட தெரியாமல்.. இது தவறு வேலைக்காரியா தன் பொறுப்பின்மைக்கு வெட்கினாள்..
ஆனது ஆச்சு.. இனியாவது நம் வேலையை சரியாக பார்போம் என்று மெதுவாய் எழ.. இரும்புப்பிடியினின்று நகர முடியல..
கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று கொட்ட கொட்ட. விழித்து மன்னவன் முகம் அடிமை பார்க்க.. காதலனாய் இரசிக்கத்துவங்கியது..
பட்டை புருவத்தை நீவ ஓடிய விரல்களை அடக்க வேண்டியதாயிற்று.. இமைகள் தன் அசைவுகளை நிறுத்தி வம்சியின் ஆண்மையின் அழுத்தமான வடிவான வதனத்தையே பேராசை கொண்டு தன்னுள் அவசர அவசரமாய் நிறப்பிக்க.. அசுரனிடம் அசைவு வர.. கண்களை வலிய வேறு பக்கம் திருப்ப மது முயல.. கடைசி நேரத்தில் அவன் கண்கள் இவளதை கவ்விக்கொண்டன..
முடிவிலியாய் நீளாதோ இக்கணம்!! அதனினில் மீளா மதுவின் இதயம் பித்தானது.. இருவட்டங்கள் வட்ட வட்ட வளையங்களாய் தனித்தனியா பிரிந்து ஒன்றுடன் ஒன்று கோர்த்து சங்கிலியாய் மாறி ஆழஆழ பாதாள கொலுசாய் இதயத்தின் நரம்புகளை ஊசியாய் கொத்தி சிதைக்க.. வலியும் இனித்தது.. வம்சிக்கும் இப்பார்வை மோதல்கள் சாரல்கள் தர… மீண்டவன்
மதுவின் நெற்றியில் தன் நெற்றியை முட்டியவன்..
என்னடி! தமிழில் கேட்க.. அம்மம்மா! அடிவயிற்றில் யாழ் மீட்டப்பட்டு சுக அதிர்வுகள் மின்னலாய் சொருக.. காதல் கண்ணனின் மீது காதலாம் காதலடி பெருகியது பேதைக்கு..
உதடு கடித்து ஒன்றுமில்லை என்று தலையசைத்து இவள் நாணி தலைகுனிய.. தாழ விடாது நாடி பிடித்து ஏந்தியவன்.. இதழ் பொருத்த முயல..
பதறி தடுத்தவள்.. ஜஸ்ட் ய மினிட்.. ப்ளீஸ்.. என்று அவன் பிடியினின்று எழ..
ஒய் மது?!! அவனுக்கு அது முகரடியா தோணி முகம் சுழிக்க..
பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன் சார்.. சம்..ம்ம்.. ப்ளீஸ்..
கோ.. விட்டான்.. சிட்டு போல பறந்தவள்.. வாயெல்லாம் தூக்கத்தால் மழு மழுவென்றிருக்க.. இதோடு முத்தமா? அதான் சங்கடப்பட்டு பிரஷ்அப் யாகி சொட்டும் ஈரத்தோடு அடிமையும் நொடியில் எதிரில் வந்து நிற்க..
அவன் தன் பணியாளர்கள் அனைவரையும் அவரவர் இடம் போக சொல்லி போன் வைத்த வம்சி..
பிரஷ் மதுவை கண்டு..
அகம் மகிழ்ந்து வா! இருகரம் விரிக்க.. மடிக்குள் பதுங்கியவளை வசதியாய் இடது தொடையில் அமர்த்தி நேரடியா உதட்டில் முத்தமிட்டால் கூட ஒன்னும் தெரிஞ்சிருக்காது மதுவுக்கு.. ரப்பரை பிடிச்சு சுவைக்குறான் என்று ஏந்தி கொடுத்துட்டு சும்மாயிருந்திருப்பாள்..
வம்சிக்கோ காதல் தெரியாது.. கற்க பழகுவதே தன் விலை பொம்மையிடம் தான்.. அதனால் முறைமைகள் தெரியாது அவனுக்கு என்ன செய்யணும் தோணுச்சோ அதை வரை முறை இல்லாது செஞ்சு காதலில் புது அனுபவங்கள் தப்பு தப்பாய் பெற்றான்..
மதுவின் சங்கு கழுத்து ஈர்க்க.. அங்கு தன் முகம் நுழைத்து முத்தம் வைக்க சித்தம் கலங்கினாள் இளையவள்.. கூச்சமும் இன்பமும் ஒரு சேர குறு குறுவென்று உடலை குத்தியது.. அதனால் அவள் லேசா உடல் வளைக்க கழுத்திலிருந்து கீழிறங்கி மார்புக்குள் வம்சியின் முகம் பதிய..
இருவருக்கும் ஜிவ்வென்றது..
தன்னிச்சையா மதுவின் கைகள் வம்சியின் தலையை கூச்சத்தால் நிமிர்த்த முயல..
அதென்ன தடுப்பது? கோபித்தவன்..
சட்டையை கழற்று
ஹாங்.. அவள் விழிக்க..
கையால் செய்கை செய்ய..
அச்சோ…அச்சோ.. அறையில் இவள் போட்டுவிட்ட விளக்குகள் வெட்கம் கொண்டன..
சுடி டாப்ஸ் கை தூக்கி கழற்றி அதனாலேயே பிராவின் மீதே சும்மா மூடி.. குறுகி அமர்ந்திருக்க..அந்த துணியை பிடிங்கி கட்டிலில் வீசினான் வம்சி..
எப்பொழுத்தும் போடும் ஒரே அளவிலான பிரா.. இன்று சின்னதாகிப்போனது போன்று அழுத்தம் தர.. அதனுள் இருந்த உருண்டை வெண்ணெய் கோளங்கள் பிதுங்கி வழிய…. நுனி நாவால் வம்சி அதுகளை வருட.. தாங்க வியலாது.. உதடு கடித்து மது கண்மூட.. கடித்த உதட்டை விரலால் எடுத்து விட்டு வம்சி அதை வருட.. ஹஹ்ஹ்ஹ்ஹாஆஆ.. முனகினாள் மது..
மம்ம்ஹூம்.. இரக்கமேயில்லாது வாயோடு வாய் பொருத்தி அவளின் பேஸ்ட் வாசனையை தன் நாசியில் உணர்ந்தான் வம்சி.. பிடிச்சுது அவள் சுத்தம்.. இதுக்குத்தான் ரெஸ்ட் ரூம் ஓடினாளா? மெச்சிக்கொண்டான்..
எவ்வகையில் பார்த்தாலும் குறையேயில்லாது நடந்து கொண்ட இப்பெண்ணை அவன் உள் மனது ஏற்றுக்கொண்டது..
என்ன தூக்கம்? வாயை விடுவித்து கைகள் டென்ஷன் பாலை உருட்டிக்கொண்டே வம்சி கேட்க..
லேசா டயர்டா இருந்தது வம்சி
ம்ம்ம்.. எதனால்?
எதனால்? சொல்லுவாள்?
எருமை நைட்டெல்லாம் ஏறி எடுத்து அட்டூழியம் பண்ணதில் என் குட்டி உடல் களைத்தது.. இதே திருமணம் செய்து சுணங்கி கிடந்தால் ஊரும் உறவும் சத்துணவு கொடுத்து கொண்டாடி அரவணைத்திருக்கும்..
அறியாத ஊரில் தெரியாதவனோடு கொண்ட உறவு.. வேரின் சத்தை பூரா உறிஞ்சதால் உடல் நலுங்கி தூக்கம் வந்தது.. சொல்லாமல்..
“தனியா .. அப்புறம் போரிங்.. தூங்கிட்டேன் சாரிங்க”
தோள் குலுக்கி லேசு போல மது சொல்ல..
மம்ம்ஹ்ஹம்.. நைட் எப்படி இருந்தது? கண்களில் குறும்பு மின்ன தலைவன் விளையாட.. மூச்சு திணறல் கொண்டாள் பாவை..
பிராகளின் கப் கீழே தள்ளப்பட்டு மேலே இவளின் மென் பந்துகள் வம்சியின் கண்களுக்கு மிக அருகில்..
ம்ம்ம்ம்.. நாணம் பிடுங்கி திண்ண தலையை திருப்பி மது சமாளிக்க..
அடுத்து பல் படுமோ?! யோசிக்கும் முன் இடது பக்கம் மொத்தமும் வம்சியின் வாய்க்குள்.. வலதுபக்கம் அவன் கைகளில் சிக்கி கசக்கப்பட்டது.. ஹ்ஹ்ஹ ம்ம்ம் ஸ்ஸ்ஸ் ஒலிகள் அவளிடம்.. முடியல.. வேகம் செய்தால் கூட எளிதில் இந்நொடியை கடக்கலாம்.. மெதுவாய் சுவைப்பவனை என்ன செய்ய? அலைப்பாய்ந்தாள் .. உணர்வுகளின் கொந்தளிப்பில்.. வம்சியின் பொல்லா கைகள் மேலே இம்சித்ததது போதாது இவளின் லோயரை தொடை தாண்டி கீழே தள்ள.. சின்ன உள்ளாடை மட்டுமே.. அவனுக்கு சொந்தமான உல்லாச மேடையை திரையாய் மறைந்திருக்க.. இதெல்லாம் ஒரு தடையா? கைகள் நண்டின் கொடுக்காய் குடைந்து உள் செல்ல.. மதுக்கு காதலுக்கு பதில் திகில் பிடித்தது.. விரல் பட்டால் வலிக்கும் பயந்தாள்.. அங்கோ அவன் ஆசைகளின் உச்சத்தில் மதுவிடம் பாய்ந்துகொண்டிருந்தான்.. எச்சில் ஈர முத்தங்கள் உடையில்லா இடங்களெல்லாம் கொண்டவனால் வைக்கப்பட.. குளிர் பிடித்தது இளையவளுக்கு… அவன் வேகத்தை மடை மாற்ற..
ஏங்க..
சொல்லுடி.. அவனுக்கு இப்போ பேச்சு வீணாய் தெரிந்தது..
வம்சிம்மா
ம்ம்ம்
தான்க்ஸ்
எதுக்குடி
அப்பாவை நல்ல ஹாஸ்ப்பிடலில் சேர்த்து கேர் கொடுக்க சொன்னதுக்கு..
இட்ஸ் ஓகே விடுடி ..
ஏன்?
ஏன்னா?
இது ஒப்பந்தத்தில் இல்ல..
நான் செய்வேன் போடி..
கையிலிருந்தவளை கட்டிலில் புரட்டி போட்டு மேலே படர்ந்துவிட்டான்..
அவன் கொன்றைக்காய் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதால் அதன் அணு உலைக்குள் விட்டுவிட்டான்.. இனி பாதுகாப்பாய் வெடிக்கட்டும்..
வம்சி..
சொல்லுடி.. முயக்கம் கூடி மயக்கத்தில் வம்சி குரல் வசியத்துடன்..
விரல் எப்பவும் உள்ளே வேணாம் ன்ன..
ஏன்?
ஹார்ட் யா இருக்கு .. கீறி சுடுற மாறி எரியுது..
ஓ.. காதலுக்கு புதியவன் தவறு உணர்ந்தான்..
இது வலிக்கலையா?
ம்ம்ம்..
ஏன்டி.. அவ்ளோ நீளம் உள்ள போனா வலிக்கல சொல்றே.. விரல் குட்டி தானே.. இந்த பரவசப்பேச்சு அவள் பெண்மையை கிழிக்கும் விதமாய் வேகம் செய்ய..
புதிதாய் ஆண் உறவை ஏற்பவள் ஏற்கனவே திகிலில் கிடந்தவள்.. கீழே தவித்தாள்.. இன்பம் வரல.. அவன் கிழங்கின் வீரியம் தாளாது வலி பிச்சது.. லேசாய் வாய் மலர்ந்திருந்த செந்தாமரையை முட்டி முட்டி மலர்த்தினான்.. அவனுக்கும் சின்ன திறப்பின் பாதிப்பு தெரிந்தது.. பக்கச்சுவர்களை நெறித்துக்கொண்டு உள்ளே வெளியே வரும் போதில் இடிப்பட்டு மெலியும் காதல் கருவியின் நிலை பரிதாபம் தான்.. ஆனாலும் அதுக்காகலாம் இதை விட முடியாது.. அழுத்தம் அதிகரிக்க.. அங்கேயே அமிர்தம் கொட்டி மதுவின் பக்கவாட்டில் சரிந்தான் வம்சி.. சீக்கிரமே வந்துவிட்டது.. கவலைப்பட்டான்.. சின்ன வழியால் தான் சிரமம்.. லேசா லூசாயிருந்தால் கூட இன்னும் நேரம் செஞ்சிருக்கலாம்.. சந்தேகப்பட்டான்..
தடுப்பு கொடுத்தாங்களா?
ம்ம்ம்.. சாப்பிட்டுட்டேன் மூணு நாள் வரை அது வீரியமாம்..
சரி.. எட்டி மதுவின் கன்னத்தில் முத்தம் தந்தான்.. அவன் வன்மைக்கு ஈடு கொடுத்தவள் மீது அருவியாய் அன்பு பெருகி பொழிந்தது..
காதலாகுமா? காலம் என்ன வைத்திருக்கோ?
10 அசுரனும் அழகியும்
இறுகிய பெண்மையால் தான் தன் ஆண்மை அடைமழையை கொட்டி தீர்த்து விட்டதோ? ஐயுற்றான் வம்சி.. போதவில்லை சங்காட்ட சகடை தந்த இன்பம்.. அங்கேயே கவிழ்ந்து கிடக்க கொள்ளை இன்பம் முகிழ்த்தது..
நேற்று மருந்துகள் உண்டே என்று தேட, கட்டிலின் அருகிலிருந்த டராயரில் கண்டு பிடித்து.. காதல் உளியின் மழுங்கிய முனையில் தடவ.. அதே தவறு தான் இன்றும்.. லேசுக்கே பிச்சி உதறும்.. மணக்க மணக்க சந்தனமாய் இழைத்தால்?! இதை தாங்கும் பெண்மையின் கதி?!!
இந்த சேட்டை ஏதும் அறியா மதுவோ தன்னை பிரஷ் பண்ணிக்கொண்டு இரா உணவுக்கு வம்சி டயம் டேபிள் உணவு லிஸ்ட் பார்த்து பார்த்து டேபிளில் எடுத்து வைத்து அழைக்க வர, புது மாப்பிள்ளையாக கட்டியணைத்தான் கலாபன்.. கையில் உலகின் மிக பழமையான அரிதான ஒயின்வகை இருந்தது.. குளிருக்கு இதமாய் சிப் பண்ணிக்கொண்டிருந்தான்.. உள்ளுக்கு அம்மது வெளிக்கு இம்மது வேணும் என்று செல்கள் எல்லாம் ஏகப்பட்ட பரபரப்பாயிருந்தது.. ஏங்கிப்போனான்.. புத்தம்புது மோகத்தேடல் பிடிச்சது.. உணர்ச்சிக்கு எட்டிய தூரம் வரை சலிக்காது என்றே அவனுக்கு தோணிச்சு..
வம்சி கண் கூட வேர்த்தது தேடிவந்த தேவதையைக்கண்டு..
உச்சாதி பாதம் வரை பால் நிறம் கொண்ட புதுமையை, பூமி பிளந்து லஷ்மி தேவி போன்றதொரு ஜொலிக்கும் அழகோடு சாந்த முகமும் கொண்டவளை பார்க்க பார்க்க வம்சிக்கு திகட்டவேயில்லை..
பெண்கள் தூக்கலா அலங்காரம் செய்து உதட்டு சாயம் பூசி ஆண்களை உத்து பார்க்க வைக்கும் உத்திகள் அவன் சந்திப்புக்களில் அத்துப்படி..
அது அவனுக்கு அந்தரங்கத்தில் எரிச்சல் தரும்.. பெண் என்றால் அவள் பண்பு மாண்பு நன்னயம் கவரணும் மகரந்தமாய் ஈர்க்கணும்.. அவள்தான் வேணும் உள்ளம் தவிக்கணும்.. இதான் வேணும்.. என்றெல்லாம் சில நேரம் நினைத்திருக்கிறான் நாடக வேடிக்கை உலகத்தில் நிஜத்துக்கு வாய்ப்பில்லை பிராக்டிக்கலாய் யோசித்து மறந்து கூட போயிருக்கிறான்..
ஆனால் அவன் என்றோ வனைந்த பாவையாய் ஓவியப்பெண் அருகில் இருக்க “என் ஆசை அடிமை எனக்கு மட்டும்..”
பெருமிதம் கொண்டான்..
“வாங்க வம்சி.. சப்பர் தயாராக இருக்கு..” ஓவியம் அழகிய ஆங்கிலத்தில் அழைக்க..
வா வென்று சைகை காட்டி மடியை காட்டினான் கோமகன்.. அவளும் பாதம் பூமியில் படாதவள் போன்று மெல்ல அசைந்து தோகையாய் மடி அமர, தன் கை பானத்தை அவள் உதட்டுக்கு நகர்த்த, திகிலாய் கயல்விழி விரித்தவளை இவன் முறைக்க.. அவன் கைகளை ஆதரவாய் பிடித்தவள்..
“வேணாமே வம்சி.. பழக்கமில்லை.. பிளீஸ்”
“இது ஹெல்த்தி பானம் தான் நோ ஆல்கஹால்.. என் கூட கம்பனி கொடுடி.. தனியா சாப்பிட போரா இருக்கு.. எங்கம்மாக்கு இது ரொம்ப பிடிக்கும்.. எங்கு கிடைத்தாலும் வாங்கி கிப்ட் பண்ணுவேன்.. ஹார்ம்லெஸ் தான் பயப்படாதே.. டார்ஜிலிங் குளிருக்கு இதமாய் இருக்கும் மது..” விளக்கங்கள் கொடுத்து ஊட்ட.. மெல்ல பயந்து சுவைத்தாள்.. சைவம் தின்பவள்
தலைவன் நல்லதே என்று சான்றிதழ் கொடுத்தாலும் கசப்புமருந்து சாப்பிடும் குழந்தை போல முகம் வைத்து சிப்ப.. வம்சிக்கு அது கூட ரசிக்கும் படியிருந்தது..
பாவமாய் ரெண்டு மடக்கு குடித்து அவனை பார்க்க.. அவள் விரும்பவில்லை என்றதும் முழுக்க தானே ஒரே மடக்கில் குடித்து அவள் வாயோடு வாய் வைத்து மதுவின் நாக்கை சுவைக்க ஆரம்பித்தான்.. போதை அதிலில்லை பெண்ணில் தான் என்பதாய் சொர சொர வெணும் நாக்கின் உப்பு சுவை ஆளை இழுக்க.. காதல் பொம்மையோடு அந்த மரத்தரையின் கார்பெட்டுக்குள் இருவரும் சரிந்தனர் அவள் கீழே இவன் மேலே.. இனிய இத காதல் போர்..
உதட்டுக்கு சிறு ஓய்வு கிடைத்த பொழுதில்.. “சாப்பிடுங்களேன்.. அப்புறம் உங்க இஷ்டம் தான் வம்சி.. பிளீஸ்..”
“அப்புறமும் வேணும்டி” மோகனமாய் வம்சி கொஞ்ச,
முத்தத்தூடவே தன் தாமரையின் அங்கங்களில் கைகள் வேலை செய்ய.. இருவரின் உடைகள் அனைத்தும் கோவித்துக்கொண்டன..
சிறுபெண் மென்மையின் மகள் வன்காதலனின் சேவையில் கலங்கித்தான் போனாள்.. இதை ஏற்பதா? விடுவதா? முறையில்லாது கிடைக்கும் இன்பம் கூட உறுத்தும்.. பயந்தாள்.. முதல் முதல் தொடுபவன் மீது பாசம் முகிழ்க்க அதும் தவறே மனம் வாடினாள்..
அவளை ஆட்டுவிப்பவனுக்குக்கோ இடுமருந்தால் விறு விறுவென விஷமேறி படமெடுத்து கிடக்கும் பாம்பை அதன் வளையில் அனுப்பிடத்தான் அவசரம் அவளின் பெண்மை மூடிய சிறு ஆடையும் கீழிறக்கப்பட்டு சொருகி விட்டான்..
ஹ்ஹஹ்ஹா ஹ்ஆஆ.. மது மொழி
வம்சிக்கு இன்னும் இளகாத இன்ப வாசல் இறுக்கம் கடுப்பைத்தர வம்சி தன் வேகமெல்லாம் சேர்த்து எக்கி அடிக்க அடிக்க உச்சியில் போதை கூடியது..
காமம் கூடக்கூட அடியில் கிடந்தவளை ஏந்தி எடுத்து முத்தமோ முத்தம்.. மோககிளர்வுகள் செய்ய வைத்தது.. அசைவுகளில் மதுவின் அமைதி பிடிக்காது..
“உனக்கு எப்படி இருக்குடி”
எரிச்சலாயிருந்தது காதல் ஆணிவேர் உரசி உரசி கன்னிமை பிஞ்சி நொந்து கிடந்தது.. அம்பில் பூசப்பட்ட கார மருந்தும் சேர உரசல் தீப்பற்றிய உணர்வே தந்தது.. வெளியில் எடுத்தால் கொதித்தது.. அதற்கு உள்ளே கிடப்பதே சுகம் என்பதாய் மதுவுக்கு மனமயக்கம் தர..
ம்ம்ம்.. சமாளித்தாள்
“என்னடி ம்ம்ம்”
“நல்லாருக்கா?”
“என்ன சொல்லணும் வம்சி?” மதுவின்கண்ணில் நீர் துளி ஒன்று அவன் கரங்களில் பட… சட்டென்று எழுந்துவிட்டான்..
“வலிக்குது ன்னா சொல்ல வேண்டியது தானே…”
வலிக்குது தான் ஆனால் இங்கு இதயத்தை காட்டி மதுவுக்கு சொல்ல ஆசை..
“நான் விலைமாது அல்ல வம்சி.. பிளீஸ் ரஃப்பா வேண்டாம்.. ” தேம்பியழுதே விட்டாள்..
நேற்றைய அனுபவத்தில் வலியில் இது கால் கூட கிடையாது.. என்னவோ இடறியது மதுவுக்கு.. அதன் வெளிப்பாடு இவ்வாறு பேச வைத்தது..பேசிய பின் பணம் ஒப்பந்தம் நியாபகம் வர..
ஐயோ! அவனிடமிருந்து எப்படியான பதில் வருமோ?என்று நொடியில் சுதாரிச்சு..
“சாரி ஐயம் ரியல்லி வெரி சாரி வம்சி..”
தன் ஆடைகள் கொண்டு உடல் மூடி முட்டாங்கால் போட்டு தலை குனிய..
முழுசா உள்ளே போகும் போது மதுவுக்கு வலிக்குதோ? வம்சி தனக்கு எது குறையாய் நினைக்கிறானோ? அதை சொல்கிறாளோ நினைத்தான்.. உறவின் போது குற்றவுணர்வு படும் மென் மனம் அறியவில்லை
“சாரி மது.. ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. மெதுவா பண்றேன்.. வெட்கம் விட்டு சொல்றேன் மது எனக்கும் முதல் பெண் நீதான்.. லவ் மேக்கிங்யும் உன் கூடத்தான் அதனால் கூட எனக்கு உன்னை ஹான்டில் பண்ணத்தெரில .. சாரிடி” நெற்றி கழுத்து மார்பு என்று இச்சு இச்சு முத்தம் வைத்து வேண்ட.. தனிச்சையா மதுவின் விரல்கள் தானாக வம்சியின் தலையை கோத.. கணவன் மனைவி போலவே அமைதியாய் மென்மையான உறவு இருவருக்குள்ளும்..
துடுப்புபோடும் பொழுது “முழுசா போய்டுச்சா?” வம்சிகாரியமாய் கேட்க..
“என்னது?”
“இதுதான்” என்பதாய் இன்னும் அவளுக்குள் தன் தெறித்து விரைத்து கிடந்த நீள சாவியை சொருகி கேட்க..
“ம்ம்ம்ம்..”
“சொல்லுடி..”
“போயிருச்சி ..” அவள் அது பற்றி பேச வெட்கப்பட்டு முனக..
“சத்தமா சொல்லுடி..” பரவசமானான்.. ரொம்ப பிடிச்சது.. விவகாரமான கேள்வியும் அதன் மெல்லிய பதில்களும்..
“ம்ம்ம்..” அவள் தன் மேலே கிடைந்தவனை போர்வையாய் போர்த்தி கண் மூடி நாணத்தில் மிழற்ற..
“என்னை பிடிச்சிருக்கா?”
“ம்ம்ம்..”
“நம் ரகசியத்தை யாரிடமும் சொல்லக்கூடாது மது இது என் ரிக்வஸ்ட்..”
“நிச்சயமா வம்சி.. உயிரே போனாலும் சொல்ல மாட்டேன் .”
“என்னுது கழுதைது போல பெருசா இருப்பது ரொம்ப கஷ்டம் மது”
“எது பெருசா இருக்கு?”
“உனக்கு தெரிலியா?”
“இல்லயே வம்சி”
“அப்போ என்னுது நார்மலா?”
“கழுதைது? அது? எது? புரில வம்சி’ விழி விரித்து அப்பாவியா மது கேட்க..
இதுதான் என்பது போல தீக்குள் இருந்த சூட்டுக்கோலை எடுத்து வாய்க்குள் வைத்து விட்டான்.. பின் அருகிருந்த சேரில் ஒய்யாரமாய் அமர்ந்து..
“சாப்பிடுடி..” கண் சொக்கினான்.. அவர்கள் இருந்தது பார் ரூம் என்பதால் கண்ணில் சிக்கிய குடுவையை வாயில் சரித்து.. தனக்கும் வேகம் ஏற்றினான்.. சுகம் நரம்பெல்லாம் நட்டது அவன் அறியா இந்திரசுகம் .. வம்சி மலை வாழையை வாயில் ஊட்டிவிட அதை என்ன செய்வது தெரியாது.. வாயில் வைத்திருந்தவளுக்கோ ஒமட்டியது.. மீன்குஞ்சு போல வாயை திறந்து வச்சுட்டு விழிக்க.. அவள் நீள முடியை சுருட்டி முன் பக்கம் அழுக்கி செய்ய சொல்லித்தர.. சிப்பி இதழ்கள் சுவைத்தது நுனியை மட்டுமே.. அதுவும் போதாது தவித்த வம்சி.. சேரிலிருந்து கீழே தள்ளி வசதியாய் சரிந்து அமர்ந்து முழு தாண்டுகோலையும் நக்கி எடுக்க வைக்கச்செய்ய.. ஆஅவ்.. வ்வ்வ் அனத்தினான்..
செய்ய தெரிந்தவர்களுக்கு எதை செய்யக்கூடாது தெரியும்.. மதுவுக்கு செய்யும் செய்யா அறிவு இல்லாததால் அவன் விதைப்பைக்கும் முத்தட்டு நாவை செலுத்த.. அதன் தொட்டாச்சசிணுங்கி தனத்துக்கு மயங்கியே போனான் வம்சி..
அவன் தங்க ஸ்பூனில் உண்டு வளர்ந்தவன் பிசினஸ் உலகின் தங்க நட்சத்திரம்.. வாகைச்சூட பிறந்தவன் மறந்தே போச்சு..
இதுக்கு மதுவுக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம் பேரரசனாய் மகிழ்ந்தான்.. ரோஜா நிறத்தில் குட்டியாய் செவ்வரியோடிய இதழ்களிலேயே தன்னதை விட்டு எடுத்து அழகு பார்த்து உச்சத்தை அவள் மார்பில் கொட்டி அழகு பார்த்தான்..
இன்னும் இன்னும் வேணும் தாகம் அதிகரிக்க..
ரதன் நைட் பார்ட்டி பற்றி மெசேஜ் போட.. மது பரிமாற உண்டவன்.. சரியா ஒருமணிநேரத்தில் வந்துடுவேன்.. கிக்கா ட்ரெஸ் பண்ணிட்டு இரு.. தூங்கிராதே.. காதலனாய் இதழோடு இதழ் பொருத்தி விடைபெற.. அவனுக்கு முழுக்க ட்ரெஸ் பண்ண உதவியவள்… தலைவன் கம்பீர அழகில் லயித்து நின்றாள்..
வம்சிக்கு மது இச்சையை தீர்க்கும் பொம்மையாய் இருக்கலாம்.. இவளுக்கு இவ்வாழ்வில் ஆண் என்பவன் இவன் ஒருவனே.. இதும் கூட ஒரு கற்பு நிலை என கொள்ளலாம்..
என்றும் அரட்டை பிசினஸ் டிப்ஸ் புது வியாபார தேடல் நிதி வளம் என்பது பற்றியே இத்தகைய பிசினஸ் மீட் பார்ட்டியில் பேச்சு நடக்கும்.. அது இத்தனை நாள் ஆர்வமாகவும் இருந்தது..
புதிதாய் காதல் விளையாட்டுகள் பழகியவனோ அவ்விருப்பத்திலேயே இருந்தான்.. அளவாய் தான் பழகினான்..
இவனுக்காய் அவ்வூரின் அழகிய பெண்கள் சேவகம் செய்ய.. ஏறெடுத்தும் பார்க்கவில்லை வம்சி..
அவனுடன் அமர்ந்திருந்தோர் மடியில் அழகிகள் அமர்ந்திருக்க.. கனிகளை மட்டும் தொட்டுக்கலாம் தடவிக்கலாம் மொத்தம் வேணும்னா ரூமுக்கு போய்டனும் என்பது ஆடம்பர பார்ட்டி விதி..
அதனால எத்தனை பெண்கள் சுற்றி வந்தாலும் டெஸ்டிங் பண்ணிக்கொண்டிருந்தனர் ஆண் உல்லாசிகள்.
வம்சி கிண்ணம் ஏந்தி பாடும் நடனமும் நடந்ததை வேடிக்கை பார்த்ததோடு சரி.. கிளையன்ட்ஸ் கவனம் தன்னிடமிருந்து உல்லாசத்திற்கு திரும்பியதும்.. ரதனை பொறுப்பில் விட்டு வீட்டுக்கு விரைந்து விட்டான்.. ஆவலாய் கதவு திறந்து உள்ளே நுழைய.. இஷா,
“சர்ப்பிரைஸ் வம்சி” ஓடி வந்து நெஞ்சோடு கட்டிக்கொண்டாள்..
அவள் பின்னே மெழுகு பொம்மை..