ATM Tamil Romantic Novels

101112131415அசுரன்

11 AA

இரவு நேரத்தில், தன் தனிப்பட்ட சாம்ராஜ்யத்தில் இஷாவை கண்டு இரசமாயில்லை வம்சிக்கு.. முகம் கடுத்தவன்.. அதட்டும் குரலில்..

மது உன் அறைக்கு போ.. கட்டளையிட்டு

“ஏன் இங்கு வந்தே?” அடுத்த நொடி இஷாவை இரக்கமேயில்லாது கேள்வி கேட்டான்..

விக்கித்தாள் இஷா.. மது இன்னும் அவள் அறைக்கு போய் சேரவில்லை.. வம்சி சொன்னது கேட்டிருக்கும்..ஒரு வேலைக்காரப்பெண் முன் என்பதுதான் கவுரவ புதியவளுக்கு பிரச்னையானது..

அழகன், இளையவன்,திறமைசாலி,பரம்பரை பணக்காரன், அரச அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை கிடைக்குமா? வம்சி பொண்டாட்டி லைசென்ஸ் கிடைத்தால் போதுமே? மகாராணியா கெத்தா சுற்ற.. எவ்ளோ பெரிய அதிர்ஷ்டம்.. இஷா கணக்கு..

வம்சிக்கும் அவளுக்கும் 1 வயது வித்தியாசமே.. அதனால் சூட்சும புத்தி அதிகம்.. வம்சியை கட்டும் கண்ணி போட்டு தன் பிறந்த வீட்டு சொத்தையும் பிரித்து வாங்கிட்டு வந்துரணும் அவள் மாஸ்டர் பிளான்..

அதனால் கோபம் வந்திருக்க வேண்டிய இடத்தில் சாமார்த்தியமாய் சாதுவாய் மாறிக்கொண்டாள்.. பாவம் அவள் வாழும் மணி மைண்டட், கிளாஸ் என்றே பேசும் வளர்ப்பு..

“சாரி வசீ.. ஆன்ட்டி நம் மேரேஜ் ஏற்பாடு பற்றி சொன்னதும் எனக்கு வானத்தில் பறக்கிற பீ..”

பீல்…. அதான் பார்க்க வந்துட்டேன்.. பிளா பிளா.. இன்னும் ஏதும் முடிவாகல.. ஜஸ்ட் எஸ் சொல்லியிருக்கேன் ஓகே.. இப்போதைக்கு நமக்குள் எதுவும் தேவையில்லை..

யாரையும் பார்க்கும் முன் அனுமதி கேட்டு வரணும் பேசிக் மேனர் கூட தெரியாதா? வெளிநாடு வாழ் இஷா ஜுஜுன் வுக்கு.. என் ப்ரைவசிக்குள் வர என் அம்மாக்கே நான் அனுமதி தந்ததில்லை..” பல்லைக்கடித்தான்..

வம்சி என்றையும் விட அதிகமாய் சோமபானம் எடுத்திருந்தான்.. உள்ளுக்குள் அதிகப்படியா மகிழ்ச்சியோடிருந்தான்..கால்கள் தரையில் பாவாத பரவச நிலையில் வீட்டுக்கு வந்திருக்க.. இஷாவின் திடீர் வருகை சுத்தமாய் பிடிக்கவில்லை..

அதற்கே தெளிவாய் பாய்ந்தான்..

சாரி வம்சி.. நைட் மட்டும் ஸ்டே பண்ணிட்டு போறேனே

நைட் வரத்தெரியுது போவத்தெரியாதா? கெட் அவுட்.. படு அவமானமா பீல் பண்ணி இஷா வெளியேற..

ஏய் மது.. கதவு லாக் ஆகிருச்சா பாரு..

ஹாலில் சிம்மாசனம் போன்ற பிரமாண்ட அவன் இடத்தில் அமர்ந்து கர்ஜனை செய்ய.. கதவோரமே திகிலடித்து நின்றிருந்த மது குட்டி பெண்ணாய்

ஓடிப் போய் லாக் செக் பண்ணிட்டு நிற்க..

எப்ப வந்தா இந்த பொண்ணு?

அரைமணிநேரம் இருக்கும்..

ஏன் உள்ளே விட்டே?

உங்க பியான்சி சொன்னாங்க..

யார் இப்படி வந்து நின்னாலும் விட்ருவியா?

என்ன சொல்வாள்? வந்தவள் ஆடம்பரமும் தோரணையும் மிரட்டலும்.. மேட்ச் ஆச்சு.. பயம் கொடுத்தது என்பதை..

மவுனமாய் நிக்க..

போன் எதுக்கு வச்சிருக்க?

பண்ணினேன் சார்.. வம்சி எனும் பெயர் அவன் கேள்விகேட்ட பாவனையில் மரியாதையாய் சார் எனவந்தது..

வரலியே??! கால் லிஸ்ட் பார்த்துட்டு சொன்னான்..

போகல.. ரதன் சாருக்கு போட்டேன் அவர் மேடம் கிட்டே பேசினாங்க .. அனுமதிங்க என்று அவரும் சொன்னார்..

ஒழுங்கா தான் மெசேஜ் பாஸ் பண்ணியிருக்க.. ம்ம்.. இனி நீ யார் வந்தாலும் போனாலும் நேரடியா அவங்க கண் பட நிக்கக்கூடாது..

நிச்சயம் சார்.

என்ன சார்?

சார் தானே.. லேசா கண் கலங்கியது மதுவுக்கு..
தன் இடம் எது புரிந்த வலி..

“கேர்ள்ஸ் ஆல்வேஸ் மென்டல்ஸ்..” சலித்தவன்,

“ட்ரெஸ் கழற்றி விடு மது.. ஒவ்வொன்னா சொல்லித்தரணுமா உனக்கு?” எரிச்சலாய் மொழிய..
சட்டென முட்டாங்கால் போட்டு.. ஷூவை கழற்றி சாக்ஸை சுருட்டி எடுக்க.. பிஞ்சு சிவந்த பாதங்கள் விரல்களும் அவ்ளோ அம்சமாய்.. பிறந்ததிலிருந்து தரையிலேயே படாத பாத ரேகைகள் போன்று அவன் பெரிய அகன்ற அழகிய வெண்பாதங்கள்..

அழகு பெண்ணுக்கே சொந்தமா? வர்ணிப்பும் உவமையும் அவர்களுக்கேயா என்ன?!!

அமரன் போல அழகு குடிகொண்டிருக்கும் அசுரனும் பாடி போற்றத்தகுந்த தலைவனே!

அடிமைக்கு அவன் மீது காதல் வந்தது.. ஆசையும் தொடர்ந்து வந்தது.. எதற்கோ சுணங்கி கிடந்தவனை எப்படியாவது கூல் செய்ய விரும்பியவள்.. ஒவ்வொரு நீள வலிய விரல்களுக்கும் ஆசையாய் முத்தமிட.. இத சூட்டின் மூச்சு காற்றுக்கு கூசி கால் இழுத்தான் வம்சி.

ஹே மது என்ன பண்றே.. வேணாம் விடு .

அதற்குள் அடுத்த காலிலும் கழற்றியவள் ரெண்டையும் தன் தொடையில் ஏந்தி மாறி மாறி அடிமை முத்தம் தர, கூச்சம், சிலிர்ப்பு புது உணர்வுகளில் வம்சி குலுங்கி சிரித்து கிறங்கி.. ஒற்றை கையால் மதுவை அலேக்காய் தூக்கி தன் மீது போட்டுக்கொண்டான்..

“ஏன் ட்ரெஸ் பண்ணல? சாதாவா இருக்க?”

“மேடம் வந்தாங்கல்ல.. அவங்க கூடவே இருக்க வேண்டியதா போச்சி சாரிங்க..”

“ம்ம்ம்.. உன்ன யார் ன்னு கேட்டாளா?”

“ம்ம்ம்”

“என்ன சொன்ன?” தன் முகத்துக்கு நேரிருந்த மது முகத்தில் வம்சியின் உதடு புழுவாய் ஊர்ந்தது..

ஏதோ பேசவேண்டும் என்பதாய் அது இருந்தது மதுவின் பதிலில் அவன் கவனமில்லை

“நியூ பிஏ சொன்னேன்..”

“ம்ம்ம்..

அப்படியே இடுப்போடு மதுவை தூக்கி நட்ட நடு ஹாலில் கீழே படுக்கப் போட்டு மேலே படர்ந்தவன்..

“டெம்பட்டிங்யா இருக்கு மது.. தக தகன்னு எரியுது”

“லெமன் ஜூஸ் எடுத்துட்டு வரவா?” ஏதோ உடம்புக்கு சரியில்ல போல என்று அவன் கீழின்று மது எழ முயற்சிக்க..

“நீதான்டி வேணும் .. மயக்கிட்டேடி.. கட்டி இழுக்குற.. ஆனால் நான் ஸ்டெடி.. இந்த வேலையெல்லாம் என்கிட்டேயாகாது ஓகே.. அளவா இருடி”

“ம்ம்ம்.. சரி ஏதும் பண்ணல”

“என்ன பண்ணல?

“மயக்கலங்க வம்சி”

“ஏதோ பண்றடி .. என்னன்னு தெரில..” அவளை வன்மையாக தேடியவன் செயலே அவன் ஆன்ம மொழி என்று மதுவின் இதயத்துக்கு விளங்கியது.. அவன் இந்த மயக்கம் வேண்டாம் தவிப்பதும் புரிந்தது.. வினோத முடிச்சி இருவருக்கும் கடவுள் போட்டுவிட்டது..

தன்னுள் உடலால் ஏதோ தேடிக்கொண்டிருந்தவனின் உச்சி முடியை வாஞ்சையுடன் மென்மையா நீவிக்கொடுக்க.. அவள் கைகளில் மழலையா அவன் ரிலாக்ஸ்யா கிடக்க.. உடலெங்கும் நீவி கொடுத்தாள்.. சட்டை பட்டனை கழற்ற முனைய.. போன்.. இவளே விலகி எழுந்து எடுத்துக்கொடுக்க..
வம்சியின் அம்மா அழைத்தார்..

இஷா எபக்ட்.. ஒன்றை தட்டினால் அது இன்னொன்னு மேல் சரிந்து சங்கிலி பாதிப்புக்களை தரும் வம்சி விஷயத்திலும் நடந்தது.. அசுரன் அசரல
ஸ்விட்ச் ஆப் பண்ணிவிட்டான்… பிரச்சனையை தள்ளிப் போட்டான்…

இக்கணத்தின் தேவைக்கு தன் உணவிடம் வந்துவிட்டான்.. இன்றும் நேற்றும் பண்ணது.. ட்ரையல் அ..ஆ.. காதல் அரிச்சுவடி கற்றவன்.. வித்தகனாக மாற இன்று புல் பார்மில் இருந்தான்..

முதன் முதல் ஆசையாய் வெண்ணெய் கோளங்களை அதன் உச்சியில் அலங்காரத்துக்கு வைக்கப்பட்ட செர்ரி பழத்தை அப்படியே கடித்து உண்ண முயற்சித்தான்.. ஆணின் கண்களை பறித்து உண்ணும் மாயப்பழமது என்பதை அறியாது நாவால் நிரடி தேய்த்து சப்பி கடிக்க.. அது கெட்டியாக எதிர்த்து நின்று போரிட அதைக்கொண்டவளோ உணர்வுகளின் கூட்டத்தில் சிக்கித் தவித்தாள்..

தொட்டால் இறுகி பிசைந்தால் வழுவி உண்டால் நழுவி யுக்திகள் பல வைத்து நடிக்கும் ஜெல்லி பாலை ரொம்பவும் பிடிச்சுப்போச்சு.. பால் நிறம் பச்சைநரம்போடிய மார்பூ அதன் நடுவில் ரோஸ் நிற கிரீடம்.. வம்சியை கவுத்து போட்டது.. பல் படப்பட மது தடுத்து எக்க, ரெட்டை கோபுரத்தை ஓரிடத்தில் நிறுத்தி வம்சி சுவைக்கத் தொடங்க. அவன் இடுப்போடு கால்கள் பின்னி பெண்ணவள் இன்ப சுகம் தாங்கினாள்..

இதென்ன மச்சமா? இடது மார்புக்கு கீழே ஒரு குட்டி மச்சம் தெரிய அதை கிள்ளி கேட்க..

ம்ம்ம்..

வெண்வானத்தில் கருப்பு நட்சத்திரம் போல அழகாயிருக்கு மது ..

எதில் இன்பம் பெண்ணிலா? பேச்சிலா? உறவிலா? புரியாதே இருவருக்குமான இரவு முடிவிலாது நீண்டு பகலிடம் வந்து சேர..

அன்று லீவு நாள்.. ஆதலால் வம்சி அவன் அறையில் பரபரப்பு இல்லாது இருக்க..

இரவில் மகன் பேசாததை இப்போ முத காரியமாய் தாய் இஷா பஞ்சாயத்தை விசாரிக்க..

வர வேண்டிய அவசியம் என்ன? ஒரே கேள்வியில் மடக்கிப்போட்டான்..

ஒரு அன்பு ஆர்வம்..

தேவையில்லை ம்மா

இப்படி பேசினால் எப்படி ஒத்து போவும்?

அப்போ வேண்டாம் விட்ருங்க..

என்னை கிறுக்கு பிடிக்க வைக்காதே வம்சி..

இதோ பாருங்க.. இப்போவே மற்றவங்க என்ன நினைப்பார்கள் என்று பார்க்காத இஷா நாளைக்கும் அவ இஷ்டத்துக்கு நான் வரணும் நினைப்பா.. அது செட்டாகாது.. என்னை ரெண்டு வருஷத்துக்கு சும்மா விடுங்க.. பிறகு பார்ப்போம்..

இவர் வற்புறுத்தி தான் இஷா வம்சியை பார்க்க போனது.. ஆதலால் கல்யாணம் நிற்கும் அளவுக்கு விட முடியாது..

எல்லாம் அந்த மோகினி பிசாசு மயக்கம் மகன் மாற்றி மாற்றி பேசரான்.. கடுப்பாகிட்டார்..

நாலு காசு சம்பாரிக்கத் தெரிஞ்சுட்டா நானூறு வைப்பாட்டிகள்.. அப்பனும் மொவனும் ஒரே போலத்தான் இருக்கானுங்க.. மனதுள் வசை பாடியவர்..

வெளியில் .. கோபம் வேணாம் இஷா கிட்டே உன் குணம் பற்றி சொல்லிவைக்கிறேன்.. அறியா கழுதை இதோடு விட்ரு.. பாதி பேசி ரெடியாகிருச்சு.. வேணாம் விட முடியாது வம்சி..

ஓகே கல்யாணம் வரை யாரும் எதுக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது

சரிப்பா.. சரி..

அடுத்து வம்சி மதுவின் துணையோடு, வரும் வாரம் என்னென்ன முக்கியசந்திப்புக்கள், அவசரம், அவசியம், புது முயற்சிகள் என்பதை பிரிக்க.. எதுவும் தெரியல்லன்னாலும் சொன்னதை செய்ய அவனுக்கு அது போதும்.. பேரளவில் திறன் தேவையில்லை.. அதனால் இவளின் இச்சேவையை மெச்சத்தான் செய்தான்..

நான் சீக்கிரமே கத்துக்கிறேன் சார்..

மெல்ல மெல்ல கத்துக்கோ.. தொடர்ந்து பார்த்தால் மட்டும் தான் புரியும்..

சரிங்க சார்..

வெளியில் போலாமா மது?

உங்க இஷ்டம் சார்..

இங்கு இயற்கை காட்சிகள் நல்லாருக்கும்.. இருபது நிமிஷம் டயம்.. உடம்பு முழுக்க கவர் பண்ணிட்டு வா..

சரிங்க ..

பதினெட்டா நிமிடம் கிளம்பி வந்துவிட்ட மது, வம்சிக்கும் உடை பூண உதவிட.. பிடித்தது வம்சிக்கு..

காஸ்டலி காட்டன் சல்வார் அணிந்திருந்தாலும் அதற்கு மேல் ஸ்வட்டர்.. ஷால்வை தலைக்கு ஸ்டைலிஷ் குல்லா எல்லாம் படு ராயல் ட்ரெஸ்ஸிங்…கண்ணை கவர்ந்தாலும் அலட்டிக்காத அழகுடன் மது கூட வர .. திருப்தி கொண்டான் மது..

நம் தேர்ந்தெடுப்பு இல்ல.. பெருமையும் கொண்டான்..

நாள் பூரா இருவரும் குருவியாய் சுற்றினாலும் வம்சி மட்டுமே அவனுடைய பல நாடு சென்ற அனுபவங்களை கூற.. ம்ம்ம் கொட்டி ஆர்வமாய் மது கேட்டுக்கொண்டே வர இதமான நாளானது வம்சிக்கு..

அவனுக்கும் இவ்ளோ பேச தெரியும் மனதில் இந்த அனுபவங்கள் இருந்ததா? வம்சியே வியந்தான்..

வம்சி செல்பீ எடுக்க.. அவன் அருகில் வெட்கி லேசா தலை குனிந்து மது போஸ் கொடுக்க..போட்டோ கவிதை தருணம் அது..

அவர்களுக்கான காதல் சின்னமாய் இந்த போட்டோ இருக்கப்போவதை விளையாட்டாய் எடுத்த வம்சி அறியவில்லை

12 அசுரனும் அழகியும்

மறக்க முடியா அனுபவம் என்பதாய் இருவரும் இளமாலை பனி பொழிவின் ஆரம்பத்தில் குளிர் சொட்டும் உடையோடு நடுங்கி தங்கள் வீட்டுக்கு வர.. தலைவனின் அடிமை மலை பிரதேசமான டார்ஜிலிங்கின் அத்தனை மேடுபள்ள அலைச்சல்கள் ஏற்பட்ட கால்வலி சோர்வை மறந்து தலைவனுக்கு சேவகம் செய்ய முனைய..

வம்சியிடமிருந்து எதிரொலி ஏதுமில்லா நிலை வித்தியாசமாக பட.. மது நிமிர்ந்து பார்க்க.. இவள் கையால் செய்வதை அவன் பார்வையால் அவள் உடைகளை உரிக்க.. உலகின் எந்த நாடகத்திலும் நடித்து பழகாத இளம் பெண் நாணம் கொண்டு.. முகம் சிவக்க தலை குனிந்து கைகள் செய்த வேலையை தடுமாறி செய்ய.. அப்படியே பூச்செண்டை அள்ளிக்கொண்டான்..

மது..

ம்ம்ம்..

ம்ம்ம் எடுத்துக்கவா?

இதெல்லாம் வாய்விட்டு கேட்டால் அதீத வெட்கம் கொடுப்பதை தோழிகள் யாரும் இல்லாத மதுபாலா எனும் சங்கத்தலைவி என் செய்வாள்?

இந்த உறவு எவ்வழி பாற்பட்டது? எதிர்காலம் இல்லாதது..

ம்ம்ம் சொல்வாளா? ம்ஹூம் சொல்வாளா?

உறவுக்கு அர்த்தம் இல்லாத பொழுது என்ன சொன்னால் என்ன? வம்சி பணம் கொடுத்து உயிர் பொம்மையை வாங்கி இருக்கிறான்.. அனுமதி கேட்பது அவன் பெருந்தன்மை..

எஜமானனின் கைகளில் வழிந்து, கொடுத்த பணத்துக்கும் மேலே இன்பம் தருவது இப் பொம்மையின் கடமை..

தன் உள்ளுணர்வுகளை தள்ளி வைத்து வம்சியின் உதட்டில் மென்மையாய் முத்தமிட்டு சம்மதமாய் இணங்க.. உடைகள் பறந்தன வம்சியின் மோகவேகத்தில்..

இது செஞ்சா மைண்ட் பிரஷ்யா இருக்குடி..

ம்ம்ம்..

ரிலாக்சா இருக்குடி..

ம்ம்ம்..

என்னென்னவோ பண்ணுதுடி

ம்ம்ம்

எல்லாத்துக்கும் மேலே டி சொன்னா செம்மையா இருக்கு.. .

ம்ம்ம்ம்

ஒரு சொல் கவிதை பேசினாள் வம்சியின் கண்மணி.. இக்கணங்களின் ஆதிக்கத்தில்..

என்னடி ம்ம்ம்..

ம்ம்ம் மென்மையா சிரித்தவள்.. பேசாமல் இருப்பது எனக்கு நல்லாருக்குங்க.. மெழுகு பொம்மை மோன நிலையில் மயக்கும் குரலில் சொன்னது.. மனம் எங்கோ ஒளிந்துகொண்டு உடல் மட்டும் இருந்தது எங்கிருந்தது வம்சியின் டியோவும் ஆண் வாசமும் காதல் மென் இயக்கமும் மதுவை சொக்க வைத்து கட்டி போட்டிருந்தது .

வம்சி பல் பட கன்னத்தை கடித்து இழுத்த போதுதான்.. அவன் தன்னை சுமந்து அவளறைக்கு செல்வது தெரிந்தது..

“ப்ச்.. வலிக்குதுங்க வம்சி”

“சாவுடி.. ” சொல்லி இன்னும் கடிச்சான்.. கன்னத்தின் மைதா மாவு நெகிழ்வுத்தன்மை அவனை அது செய்ய ஊக்கியது.. கொச்சை வார்த்தை பேசி காதல் கொள்வது அவனுக்கு பரவசம் தந்தது..

மதுவை கட்டிலில் மொத்தென்று உருட்டி விட.. அவனால் கண்டபடி கலைக்கப்பட்ட உடைகள் இவனுக்கு பொருள்காட்சியாக ஆசையில் துடித்தான் வம்சி.. ஏன் இந்த பொம்மை இப்படி கண்ணை பறிக்கிறா?! மயக்குறாளே! இது வேணாமே! தலையை உலுக்கிக்கொண்டான்..

ஆணின் பொல்லா இளமைக்கோ ரொம்ப அவசரம் .. அவளை அங்குமிங்கும் அசைய விடல.. கீழுடுப்பை தள்ளி தன்னதை உள்ளே தள்ளி பெண்மையின் வெது வெதுப்பு உச்சி வரை சுட்டப்பின் தான் கண்ணு சொக்கியது.. அவன் இதுவரை கொண்ட போதைகள் பூரா வீணே இதே இராஜப்போதை உணர்ந்து கொண்டான்.. நெடுநாள் காதலன் போல மதுவின் உதடுகளை ஆசையில் திங்க .. ஏற்றப் பெண்ணுக்கோ எங்கெங்கோ ஈரம் ஊறியது.. அவளும் இயந்திரமாய் அல்லாது வம்சியின் கைகளில் விருப்பமாய் குழைய.. உலகம் மறந்தனர்..

இடுப்பை உடைக்கும் அசுர வேகம் .. விருப்பம் இல்லாதிருந்தால் இது வன்புணர்வுக்கு சவால் விடும்.. இருவரும் விரும்பியே செய்ததால் உலகை மறந்திருந்தார்கள்.. ஒருவருள் ஒருவர் சுருண்டு பாகாய் உருகி கொட்டினர்..

முதல் வட்டம், ஆசையில் ஆத்திரத்தில் அடை மழையாய் கொட்டித் தீர்க்க.. நிதான ரெண்டாம் வட்டத்தில்

வா மேலே.. ஆணையிட்டு சுல்தானாய் படுத்துக்கொண்டான்… இயற்கையாய் இருவரும் எந்த தடுப்பும் எடுத்துக்கொள்ளாது இந்திரியங்கள் கலக்க உறவு கொண்டது அதீத சுகம் தந்தது வம்சிக்கு..

அதனால் உடனே அடுத்த விளையாட்டுக்கு தயாராகிட்டான்.. உச்சியில் வெடித்த மத்தாப்பூக்கள் இன்னும் வேணும் ஆசைப்பட்டான்..

நானா? திகைச்சுட்டா மது..

வா.. குவிக்.. நியூடா வா டி..

தன் கணுக்கால் கூட கருப்பு இல்லாத பால்கோவா டாலை கட்டளையிட்டு தலைவன் அழைக்க..

அழைக்காதே! அழைக்காதே! இது எனக்கு வராது.. சுயம் புலம்ப.. விருப்பமேயில்லாது
ஊமையாய் போய் பொருத்தி அமர்ந்தாள் மது.. வலித்தது.. முகம் தானா வாடினாலும் இடுப்பின் இருபுறமும் தன் வலிய கைகள் கொண்டு.. குதிரை ஓட்டுவது போல ஷேக் கொடு மது.. கமான்.. குவிக்..

இவள் மென்னுடலுக்கு அதெல்லாம் செய்ய வரல.. திணறினாள்.. தப்பு செய்த குழந்தை போல பயத்தில் வம்சியை பார்க்க..

என்ன மது.. ஒத்துழைக்க மாட்டுற.. அவன் கேள்வியா பார்க்க.

வரலப்பா.. கத்துக்கிறேன்.. இன்னைக்கு மட்டும் நீங்களே..ப்ளீஸ்.. ப்ளீஸ்..

 

ஒப்பந்தப்படி ஒத்துக்கொண்டு வந்ததுக்கு எல்லாமே செய்யத் தயாராகத்தான் இருக்கணும்.. நல்லப் பெண்ணான மதுவுக்கு தரம் இறங்க முடியவில்லை.. இளமை உணர்வுதான்.. வம்சியும் பேரழகன் தான்.. அவன் விரல் தொடக்கூட கொடுத்து வைத்திருக்கணும்.. ஆனால் முரண்கள் முட்டுதே ..

முழுக்க லைட் ஆஃப் செய்து மேலே விழுந்தவன் செய்தது பூரா அநியாயம்.. வெளியில் சென்று வந்த இணக்கமும் பெண்ணை ஓரளவு நமக்கு கையாள தெரிகிறது என்ற தெனா வெட்டும் வம்சிக்கு வந்துட்டது..

முழுசா உள்ளே போயிருச்சா? டவுட் மட்டும் வர.. மதுவின் காதுக்குள் அதை கேட்க.. முழுசாய் சிவந்து கிடைந்தவள் பதில் சொல்லாது அவனை கட்டி அணைக்க இதுவும் ஒரு கவிதை கூடலானது..

ஏய் சொல்லுடி.. வலிக்குதா?

ம்ம்ம்..

ரொம்பவா? கொஞ்சமா?

அவனுடைய பெரிய உறுப்பு அவளை அடியாழம் வரை குத்தி எடுத்து கிழித்தது தான்.. ஆனால் இவளுக்கு நம்மது ஏதோ சரியில்லை என்று நினைப்பினால் ..

கொஞ்சமாத்தான்ங்க..

எப்படி தெரிது?

உள்ளே தான்ங்க.. போக போக சரியாகிடும் நினைக்கிறேன்.. வம்சியை அவளே சமாதானம் செய்ய.. இருக்கலாம்.. விட்டுவிட்டான்.. ஆனால் அன்று இரவு முழுக்க குளிருக்கு கூட ஏதும் பானங்கள் எடுக்காது இவளையே கரைத்துக் குடித்தான்..

மறுநாள் ஞாயிறாக இருந்தாலும்.. வம்சியின் எல்லா வேலைகளிலும் அடுத்தவர்கள் வேண்டாம் சொல்லி.. இவளையே வேலை பணிதான்..

வீடே கதி என்று ஏன் இப்படி ஆனான்? அவனுக்கே தெரில.. மதுவை நாய்குட்டியா கூடவே வச்சுட்டு அலையணும் தோணுது.. பேசணும் கண்ணோடு கண் பார்த்துட்டே இருக்கணும் .. ஏதும் தெரியாமல் இந்த பாதிப்புகள் காதலின் சுபசகுனங்கள் என்று தெரில.. பண கணக்கு மட்டுமே போடுபவனுக்கு காதல் அக்கவுண்ட் புரில..

வம்சி மடியில் இடம் தந்தாலும் உரிமை எடுத்துக்கொள்ளவில்லை மது.. எளிதில் விலகும் தூரமே நின்றாள்.. தான் இங்கு இருக்க போகும் நாட்களை மட்டுமே மனதை வைத்தாள் வம்சிமேல்
தலைகுப்புற விழுந்து கிடக்கும் பாவையின் பேரன்பின் மீது கொண்ட சந்தேகமே அவளை இவ் விளிம்புக்கு தள்ளியது..

திங்கள் ஆபிஸ் வேலை கற்கலாம் என்று ஆசையில் பார்மல் ட்ரெஸ்ல போனவளுக்கு.. மதியம் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது.. உணவு பரிமாறிய பின் பார்வை மாற்றிய வம்சியின் காந்தக் கண்கள் திகில் கொடுக்க.. தொங்கவிட்ட கைகள் கோர்த்து தலை குனிந்து அடிமை நிற்க.. கையை பிடித்து மேஜைக்கு அடியில் உட்கார வைத்தான்.. விவகார வேலைக்கு.. பெல்ட் பக்கிள் கழற்றி சிப் இறக்கி.. மலைப்பாம்பை வெளியில் விட்டான்..

அம்மாடியோவ்!!!

திரு திருத்து நடுங்கி வியர்த்து மது நின்றாள்..

இந்த ரியாக்ஷன் வாடி உனக்கே உனக்குத்தான் இது வச்சுக்கோ! வள்ளல் தன்மை வேறு வம்சிக்கு தந்தது..

வெட்கங்கள் பெண்ணுக்கே சொந்தமோ?!

13

வம்சி_ மது ஜோடி காதல் தானா? என்றே தெரியாமல் ஏதோ ஒரு சுத்தலில் ஒருபக்கம் மென்டலாய் உழல..

இங்கு வம்சியால் அவமானப்படுத்தப்பட்ட இஷா நேரே சென்றது அவர்களுக்கு சொந்தமான மும்பை பங்களாக்கு.. பயணத்தின் போதே, வம்சி தாயிடம் கூடுதலா தன் எரிச்சலை கண்டபடி கொட்டி விட்டுத்தான் சென்றாள்.. அவளுக்கு இது பெருத்த அவமானம் எங்கும் எதிலும் சொருகிக் கொள்ளக்கூடிய அதீத புத்தி கொண்டவள்.. வாய்ப்பே கொடுக்காது வம்சி நொடியில் கட் பண்ணி அனுப்பியது இவளுக்கு முகம் சிறுத்துப்போனது..

வம்சி வீட்டில் இருந்த பெண்ணின் ஆளை அசத்தும் அழகு வேற இஷாவுக்கு கூடுதலாய் வயிற்றில் அமிலம் சுரக்க வைத்தது உண்மை.. அவள் முன்னாடியே டூ பேட்.. கொதித்தாள்..

ஆண்களுக்கு பெண் ருசி ஏற்பட்டு விட்டால் ஒரே பெண்ணிடம் அந்த பெண்டுலம் நிக்காது .. நிறய தாவும்.. வம்சி ராமனாக இருப்பான் என்றெல்லாம் இவளுக்கு எதிர்பார்ப்பு இல்ல.. அதற்கு பேராசை பட இவளும் கன்னி இல்லையே.. ஆண் பெண் கூடல் எப்படி இருக்கும்? தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட டீன் ஏஜ்லேயே பாதுகாப்பாய் செஞ்சும் பார்த்தாச்சு.. ப்பூ இவ்ளோ தானா? சலித்து அதில் எந்த மயக்கங்களும் இஷாவுக்கு தற்போது இல்ல..

துரத்தப்பட்ட அவமானம் போல வேற எந்த பெரிய காரணமே வந்தாலும் வம்சியை விட மாட்டாள் இஷா.. கல்யாணம் என்ற ஒரு உறவு முடிச்சி மட்டும் விழட்டும்.. அதுக்கு பின் இவள் ஆட்டம் அவன் பார்க்கட்டும்..

காந்தல் எதற்கென்றால் இப்படி கீப் போல வீட்டிலேயே வச்சுப்பானா? அதான் .. வம்சி! உனக்கு ஒன்னுன்னா நான் கூப்பிட்டா நூறு வரும்டா .. போட்டி மனப்பான்மை வந்தது..

பாய் பிரண்டை தொட விட்டா பிடிச்சி தொங்கி அமுக்கி கசக்கி நெஞ்சின் ஷேப் ய மாத்தி விடுறான்ங்க.. கன்னுக்குட்டி பால் குடிப்பது போல சப்பிட்டே இருக்கானுங்க காம்பு வேற துருத்திட்டு வருது.. கிஸ் பண்ணினா உதட்டை பிதுக்கி எடுத்து அது பெருசாகிடுது அதனால் இவள் தொட விடுவதில்லை.. உண்மையில் இவளுக்கே ஒருத்தனது உடம்பு பிடிச்சிருந்தா வலிய சொகுசா படுத்து சத்து பார்த்துட்டு விட்ருவா.. தொடர்ந்து யாரிடமும் நிலையான ரிலேசன்ஷிப் ல இல்ல.. ஜஸ்ட் யூஸ் அண்ட் த்ரோ தான்.. இவளின் குறி வேற லெவல் அல்லவா?!

அவர்களின் ஹைகிளாஸ் கல்ச்சரில் இப்படி கிளை தாவாத பெண்கள் தத்திகள் என்பார்கள்.. அந்த வகையில் இவள் கரை கண்ட திறமைசாலி.. ஆணை மகிழ்ச்சி பண்ணுவதில் வித்தகி.. ஆனால் அந்த சர்வீஸ் ஆள் பார்த்து செய்வாள்.. பிரதிபலன் இல்லைன்னா இவளின் ஒற்றை முடி கூட அசையாது..

மும்பையில் தன் ஆண் நண்பர்கள் பூரா பேரையும் வர சொன்னாள்.. இன்னைக்கு உங்களுக்கு பிரீஷோ டா!! எவ்ளோ வேணுமோ அனுபவிச்சுகங்கடா! அவ்ளோ வம்சியின் மீது கோபம்..

இவள் போகும் போதே மூணு பேர் அபார்ட்மெண்ட் பேஸ்மென்ட்லேயே காத்திருக்க.. உயரமாயிருந்த தீபக்கை எட்டி இவளே வலிய வாய் முத்தம் கொடுத்தாள்.. அங்கிருந்தால் வம்சியிடம் இப்படித்தான் முதலில் உறவாடியிருப்பாள் .. கேட்டிருந்தால் முழு சர்வீஸ் கூட முதல் முறை போல நடிச்சு தந்திருப்பாள்.. அங்கு இவள் அடிவாங்கியது இங்கு வெடித்தது.. தீபக் அருகிருந்தவன் இஷாவின் வெண்ணெய் இடுப்பு பிடிக்க.. இவள் இணக்கமாய் இருக்க.. அதை சம்மதமாக எடுத்த மூன்றாமவன் பின்னங்கழுத்தில் முத்தமிட்டான்.. பூரா பணத்தாலேயே மெருகு பூசப்பட்ட சிலை வலிய கிடைத்தால் இவன்களுக்கு கசக்குமா என்ன? விரும்பி கையில் விழும் கனியை எவன் ருசிக்காமல் இருப்பான்?! மூன்று பேர் கைகளில் தேவதையா பீல் பண்ணினாள் இஷா.. வம்சியால் கொதித்திருந்த இதயம் லேசா குளிர்ந்தது..

தீபக்கிடம் வேண்டிய லிஸ்டை கூற.. அவன் மற்றவனுக்கு கண் காட்ட.. அவர்களின் இன்ப
கேளிக்கைகளுக்கான டோப்,ட்ரிங்க்ஸ்,ஸ்னாக்ஸ் என்று அபரிதமாக குவிக்கப்பட.. நால்வருக்கும் அன்று இன்பமோ இன்பம்.. இஷாக்கு சக்கையாய் உடம்பு களைத்தப்பின் தன் பாய் பிரண்ட்ஸ்யை வெளி அனுப்பிவிட்டு கதவை பூட்டியவளுக்கு.. இதுவரை வீண் பண்ணிட்டோம் ஒருத்தனை செய்ய விட்டு .. மூணு சூப்பரா இருக்கும் போல.. இனி பண்ணினா இப்படி பிளான் போட்டுக்கணும் தனக்குள் சொல்லிக்கொண்டாள்.. கல்யாணத்தில் ஒருவனுக்கு ஒருத்தி தான் அதன் முதன் முதல் கடமை .. அட! அது எந்தக்காலம்?!! அலட்சியம் கொண்டாள்..
இதே கல்யாணம் ஆனா ஆம்பளைங்க ஒழுக்கமா இருப்பானுங்களா? அது ஏன் பெண்ணை மட்டும் கட்டுக்குள் வைக்க?!.. என்ற திமிர்வாதம் வந்தது இஷாக்கு.. இந்த தலைமுறை மனநிலை..

அன்றிலிருந்து
தினமும் வருங்கால மாமியாருக்கு தேனொழுக பேசி உருக வைப்பதை டாஸ்க் போல வைத்துக்கொண்டாள்..
ஏற்கனவே மகனை பற்றிய அதிருப்தியில் இருந்தவரை எதுக்கு ஹாங்காங்கில் இருந்துக்கிட்டு? நீங்க டார்ஜிலிங் வரலாம்ல… அங்கு சீசன் சூப்பரா இருக்கு.. நானே மிஸ் பண்றேம்மா.. நீங்க வந்தீங்கன்னா நான், டாடி, மம்மி,ஷகில் எல்லாரும் வருவோம்ல.. ஒரு ஃபேமிலி கெட் டு கெதர் போட்டு எஞ்சாய் பண்ணலாமே? அம்மா! எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. அன்னைக்கு வம்சி கிட்ட அப்பாயிண்ட்மென்ட் வாங்காம போனது என் தப்புதான்.. உங்க பதிலுக்கு நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.. நேரடியா உங்க முன்னாடியே வம்சி அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்.. அவருக்கு பிளசன்டா இருக்கத்தான் நான் விரும்புறேன் ம்மா.. அவருக்கு என்ன புடிக்கும் சொல்லுங்க.. நான் இப்ப சமையல் கத்துக்கிறேன்.. இனி முழு நேரமும் சமையல் கட்டுல இருக்கத்தான் ஆசைப்படுறேன்.. சொல்லுங்கம்மா! அவங்க என்ன சாப்பிடுவாங்க? என்ன கலர் டிரஸ் பிடிக்கும் நானே அதை போட விரும்பறேன்.. கல்யாண நாளை எதிர்பார்த்து ரொம்ப ஆசையா இருக்குமா? வம்சி அவங்களை விட உங்களத்தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்குமா.. மம்மி டாடி கிட்ட என் பங்கு சொத்தெல்லாம் கேட்டு இருக்கேன் அம்மா எல்லாமே வம்சி தான் கொடுப்பேன் சொல்லிட்டேன்.. அவங்க ஓகே சொல்லிட்டாங்க கல்யாணம் வம்சி அவங்க இஷ்டம்.. நிச்சயதார்த்தம் மட்டும் வைச்சுட்டா சொத்து லீகலா புரஸீட் பண்ணிருவேன்.. உங்க பேமிலில மருமகளாக அவ்வளவு ஆர்வம் தாங்க முடியாமல் தான் சொல்றேன்.. என்னை மன்னிச்சிடுங்கம்மா.. இஷா கதை கட்டி கட்டி சொல்ல அப்பக்கம் சாரதாவுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..

எந்த மாமியாருக்கு எதை எல்லாம் சொன்னா பிடிக்குமோ அத்தனை இடங்களிலும் அவள் தொட்டு வந்தது அவருக்கு தெரியல.. ஏதோ பிரச்சனை இல்லாம இவ்ளோ பெரிய குடும்பத்துல வாழ்ந்தா போதும் இது மாதிரிதான் பொண்ணு வேணும் என்பது அவரும் இருந்ததால் ஓகே ஆகிட்டார்..

மெய்க்கும் பொய்க்கும் வித்தியாசம் தெரில..

வம்சிக்கு என்ன பிடிக்கும்? நிஜமா சாரதாக்கு தெரில.. சிறுவயதில் போர்டிங்ஸ்.. காலேஜ் பூரா பாரின்ல.. அவன் அவரோடு இருந்த நாட்கள் மிக குறைவே!

நீ எல்லாமே சரி என்றே நினைக்கின்றேன் இஷா.. நானே இந்தியா வரேன்.. அங்க வந்துட்டு உனக்கு கெட் டூ கெதர் டேட் பிளான் சொல்றேன்.. நீ வீட்டில் பேசி சொத்துக்களை பிரிக்க ஏற்பாடு பண்ணிடு.. அதை வச்சுத்தான் வம்சியை புடிக்கணும் சீக்கிரம் சம்மதிக்க வெச்சுடுறேன்

எனக்கு சொத்தெல்லாம்
மடி நிறய பேரன் பேத்திகளை பெத்துக்கொடு அவரும் கண்டிஷனாக சொல்ல..

போங்கம்மா .. வராத சிணுங்கலை வர வைத்து.. வச்சுடுறேன் சொல்லி போனை வைத்து பல பல திட்டங்கள் தீட்டத்துவங்கினாள்..

உடனே கரு தங்குமா? அது மட்டும் டெஸ்ட் பண்ணிப் பார்க்கனும் என்று மனதில் குறித்துக் கொண்டாள்..
புனிதமான கருவறை பயன்பாடு அதிகம்.. தடுப்புகள் மாத்திரைகள் என்று கண்டமேனிக்கு யூஸ் பண்ணி இருந்தாள்.. அதான் சந்தேகம்..

பிள்ளைலாம் உண்டானால் பொதக்கட்டீர் வெளியில் வந்துரும் .. ஆப்ரேஷனுக்கு வேலையே இல்ல.. அத்தனை லூஸா இருந்தது அவளின் பெண்மை..

வித விதமான ஆண்களின் சிறிய பெரிய பருத்த ஒல்லியான உறுப்புகள் போய் வந்ததால் பெண்ணுறுப்பின் சுருங்கி விரியும் தன்மை குறைந்து ஓபன்யாகவே இருக்கும் பீல் பண்ணினாள் இஷா.. வம்சி முத நாளே கண்டுபிசிச்சிருவான் சோ திருவிளையாடல்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. கிரீம் வாங்கி போட்டு அந்த இடத்தை டைட் பண்ணனும்.. இல்லனா சர்ஜரி பண்ணிக்க வேண்டியது தான்.. கன்னி போல.. அதுக்கு முன்னாடி லண்டன் போறோம் ஒரு போர்சம் செய்றோம்.. வெளிநாட்டுக்காரன் அதில் வல்லவன்கள்.. ஹார்மோன் ஊசி போட்டு பெரிசு பெருசா உருளை போல வச்சு நேரம் எடுத்தும் செய்வானுங்க.. எச்சில் ஊறியது இஷா எனும் விஷத்துக்கு.. இளமையின் அத்தனை ஆட்டத்தையும் ஆடிட ஆசை அவளுக்கு..

*****

“என்னாச்சு கையில் வச்சு தடவிட்டு இருக்க.. அன்னைக்கு செஞ்ச மாறி செய்டி”

ஆபிஸ்ங்க!!

என் ஆபிஸ் தானே 4 மணிக்கு மேலே தான் அப்பாயின்மென்ட்.. இப்ப நாம் பிரீ தான்..

யாரும் வந்துட்டா?

வரட்டும்..

ஆஅ.. கண்ணு விரிச்சி மது அதிர்ச்சியாக..

நீ கீழே தானே இருக்க? யாருக்கு தெரியும்?

உல்லாச மனநிலையில் உள்ளவனிடம் நான் அதை அசிங்கமா பீல் பண்றேன் எப்படி சொல்வா?

செய்..

லட்சக்கணக்கு பெருமானமுள்ள தேக்கு டேபிள்.. ப வடிவில் இவன் இயங்க வசதியாய் சுற்றி எலெக்ட்ரானிக் மற்றும் அழகு பொருள்கள் இருக்கும்… அவனே இராஜன்.. எதிரில் அமர்வோர் இவனை விட்டு ரெண்டடி தள்ளித்தான் அமர முடியும்..

முதன் முதல் மதுவை தன்னருகே தன் பெர்சனல் ஸ்பேசில் விட்டிருந்தான்.. அவளுக்கு அதெல்லாம் எங்கு கவனம்? தன்னை விலை மகளாகவே நடத்துறான் என்று கண்ணீர் கொட்டோ கொட்டுன்னு கொட்டியது..

அடிமையின் எந்த வேலையும் இல்லாத அமைதியில் கீழே பார்க்க.. உதடு கடித்து கண்ணில் மழையில் நனைந்து கொண்டிருந்தவளுக்கு.. சப்புன்னு ஒரு அறை.. வெளியில் போ.. என் கண்ணில் இனி படக்கூடாது.. ஓடிரு.. அனுப்பிவிட்டான்..

அந்த நிலைக்கு இது தேவலாம்.. ஸ்டாப் ரூமில் அடைந்துகொண்டாள் மது..

சாயங்காலம் அவளை வேணும்னே விட்டுட்டு சென்றான் வம்சி.. கோபம் குறையவேயில்ல.. அதெப்படி எனக்கு ஒபே பண்ணாமல் இருப்பா?! மூக்கு விடைத்துக்கொண்டது சேவல்..

14 அசுரனும் அழகியும்

அசுரன் போய்ட்டான்.. அழகியும் அவன் ஷூ சப்தம் ஒலிக்க ஜம்முன்னு நடந்து போனதையும் திருட்டுத்தனமா கண்ணாடி மறைவிலிருந்து பார்க்கத்தான் செய்தாள்.. கோவம் புரிந்தாலும் போயா போயா எதுன்னாலும் வீட்டில் தான் வீதியில் கிடையாது.. என் எதிர்ப்பை நான் சொல்வேன்.. ஆனதை பார்த்துக்கோ!! லேசா உதடு வளைத்து புன்னகைத்தாள்.. பயம் இல்ல… நீதி நேர்மைக்கு போராடும் வீராங்கனை போல ஒரு சந்தோஷம் பெருமிதம்.. அவன் விரல்களின் வரிகள் கன்னத்தில் அச்சாய் பதிந்திருந்தது.. அவ்விடம் லேசு சூடா காந்தியது .. இதெல்லாம் வீரத்தழும்பு என்றே நினைச்சா.. வம்சி மீது கோவம் வரல.. ஏன் தெரில..

ஆப் மூலமா டாக்சி புக் பண்ணி வம்சி பங்களாவுக்கு அடி மேல் அடி வைத்து பூனை போல பதுங்கி உள்ளே மது போக.. அவன் இல்ல..

குடியா விடம் விசாரிக்க.. வந்ததும் ட்ரெஸ் பண்ணிட்டு வெளியில் போய்ட்டார் ஈவ்னிங் ஸ்னாக்ஸ் காபி ஏதும் சாப்பிடல .. என்று பதில் வந்தது..

அச்சோ! எடுத்து வைத்தாலும் வேலை செய்தால் உண்ண மறக்கும் குணம் கொண்டவன் அவன்.. பசியும் தாங்கமாட்டான்.. வயிறு காலியா இருந்தால் போச்சு… சிடு சிடு ன்னு விழுவான்.. மனம் அவன் பால் சரிய,

பாஸ் எனும் பதிவில் உள்ள அவன் எண்ணுக்கு போட..
எடுக்கவே இல்ல அந்த அடம் பிடிச்சவன்..

ப்ளீஸ் ஹெல்ப் வம்சி.. ப்ளீஸ் சும்மா மெசேஜ் பண்ணி விட..

உடனே கால் வந்தது அந்த சேவலிடமிருந்து.. இதுக்கு இதயம் இருக்கு.. ம்ம்ம்

என்ன?

என்ன பொய் சொல்லுவாள்? அவன் கேட்டால் என்ன சொல்லணும்? யோசிக்கும் முன்னாடியே இப்படி டக்குனு லைனில் வந்தால்.. பாவம் புது பொய்சொல்லிக்கு கஷ்டம் தானே..

ஜுரம் சார் கண்ணுலாம் எரியுது? தத்தி தடுமாறி பொய் சொல்ல.. அது உண்மைபோலவே நடிச்சது..

எங்கே இருக்க?

வீட்டில்!!

எப்ப வந்தே?

நவ்!

ஏன் ஜுரம் உனக்கு?

அது திடீர்னு உங்க கிட்ட அடி வாங்கினேன்ல.. பழக்கம் வேற இல்லையா? அதான் ஜுரம் போல.. உளறி கொட்டினாள்.. இதிலேயே மதுவுக்கு கொது கொதுன்னு வந்துச்சு..

டாக்டர் அனுப்பி விடரேன் .. ஊசி போட்டுட்டு ரெஸ்ட் எடு.. படு..

அப்போ வரமாட்டாரா!! அவன் சாப்பிட்டுட்டு எங்கு பேணும்னாலும் போவட்டுமே! மனம் சுருங்க..

ஹாஆஆஆ .. போனை கட் பண்ணிட்டா..

திரும்ப வம்சி கால் வர.. எடுக்கல.. ஆஃப் பண்ணி சார்ஜரில் போட்டுட்டு வேணும்னே தன் ரூமில் படுத்துட்டா.. கண்ணை மூடிட்டா.. ஜுரம் பொய் சொன்னாலும் நிஜத்தில் உடலும் கணப்பு போல சூடாத்தான் இருந்தது..

குடியா தொடும் பொழுது தான் கண் திறந்தாள்.. கண் வரிகள் பூரா சிவந்து கிடந்தன.. மதியம் அழுதது கண்ணு வீங்கி மூக்கு சிவந்து கன்னம் வீங்கி.. பலவீனமாய் தெரிந்தாள்..

சூடா காபி கொடுத்து, மாத்திரை போட சொல்லி வைத்து அவள் சென்றுவிட.. மாத்திரை போட்டு உயிர் வாழ்ந்து என்ன செய்ய? திடீர்னு வாழ்க்கையில் பற்று இல்லாமல் போயிருச்சு.. அப்பாக்கு இப்போ உடம்பு தேறி வருது.. அவர் நடமாடிட்டா அம்மாவையும் தம்பியையும் தாங்குவார்.. நாம் வீணா போய்ட்டோம் ஒற்றே கண்ணீர்.. ஒரு மாத்திரைக்கு ஓராயிரம் எண்ணங்கள் வந்து மனசை பிளாஸ்ட் செய்ய..

என்ன பண்ணுது?

அவள் விரும்பும் குரல் .. மயங்கும் குரல் .. ஆண்மை குரல்.. ஆணையே அசரவைக்கும் மகோன்னதக் குரல்.. அவள் கண்ணனின் குரல்..

கன்னத்தில் பெற்ற ஒரு அறை சொன்னது அவள் நேசத்தின் ஆபத்தான அளவை..

15
வம்சியின் கனத்த குரல் கேட்டதும் சிலிர்ப்பு ஓட. வாரிச் சுருட்டி மது எழ..

தோள் தொட்டு படுடி.. என்றவன் நெற்றியில் தொட்டுப்பார்க்க.. செவ்வரியோடிய பாவையின் கண்கள் தானாய் மூடின..

மைதா மாவு முகத்தில் விரல் தடங்கள்.. வம்சிக்கே வருத்தமாயிருந்தது.. அக்கன்னத்தை மென்மையா நீவி கொடுத்தவன்..

சாரிடி.. முணு முணுத்து .. பின் ‘டாக்டர் வருவாங்க..சரியா?.. ஒன்னும் இல்ல.. ம்ம்ம்..

எங்கு அதெல்லாம் கேட்டாள்? தானா திமிறி எழுந்து.. “இன்று ஆலு கட்லட்.. புதினா மாமோஸ் பெப்பர் எக் பாயா எல்லாம் செஞ்சு வச்சுருக்காங்க.. வாங்க சாப்பிடலாம்..” என்று அவள் காரியமாய் பறக்க..

ஊடல் இப்போதான் நியாபகம் வந்துச்சு வம்சிக்கு.. போடி கோபமும் பொத்தது..

நீ உடம்பை பாரு.. நான் போறேன் .. வெளியில் போக காலெடுத்து வைக்க.. அவனுக்குமுன் ஓடி வாசல் கதவை தாழிட்ட மது,.. கலைந்த தலை முடியை விரலால் வாரி தள்ளி கதவிலேயே சாய்ந்து நின்றாள்.. ஓவியப்பெண்ணாய்

விடு போறேன்..

ம்ம்ம்..

என் கோபம் தெரியும் ல.. மறுபடி அடி வாங்காதே மது..

அடிபட்ட கன்னத்தை விட்டு பிரஷ் வலது கன்னத்தை திருப்பிக் காட்டி அடிச்சுக்கோ என்பது போல கண் மூடி சிறுபிள்ளை அடம் மது..

இதோ பாருடி.. என்னை சீண்டாதே.. வலிக்க தாடை பிடித்து கோபம் கொள்வது போல வம்சி நிற்க..

அப்படியே முட்டாங்கால் போட்டாள் மது.. கைகள் தலைவனின் பெல்ட்டை அவிழ்க்க.. ஜிவ்வென்று உடலெங்கும் மின்சார தாக்குதல் வம்சிக்கு.. மதியம் கேட்டதை இப்போ தரப்போரா.. ஐ ஐ அனைத்து ஜீன்ஸ்யும் தவ்வி குதித்தது
இருந்தாலும் சிங்கம் காட்டிக்காதுல்ல..

வம்சியின் வலிய விரல்கள் மதுவின் பூஞ்சை விரல்களை தள்ள.. இந்த சின்ன தள்ளு முள்ளு இடையில் மிகச் சரியா போன்!! திரை பார்த்தவன்.. இவள் சங்கு கழுத்தை அசைய விடாது பிடித்துக்கொண்டு..

சொல்லுங்க மாம்..

மானுக்கும் சிங்கத்தின் வீம்பு வர தொடையின் நடுவில், சும்மாயிருந்த கையால் சேட்டை .. பருத்து நீண்டு சூடாயிருந்த ஹாட் டாகை பக்குவமாய் தொட்டு தடவ.. தாயிடம் பேசிக்கொண்டிருந்தவன் முறைத்தான்.. உதடு கடித்தான்..அடுத்து அவள் இருந்த பொசிசனில் வாயில் எடுப்பாள் என்று தாடை தொட்டிருந்த விரல்களை மதுவின் பவள உதடு தாண்டி வாயில் விட.. அதையும் சிம்பாலிக்கா ஒரு மாறி மது சப்பி இழுக்க.. போனில் பேசிக்கொண்டு இருப்பதால் விறு விறுன்னு ஏறிய காம பாம்பு விஷத்தின் பாதிப்பில் சப்தமில்லாது முனகி,

இங்கு வேணாம் சென்னை வந்துருங்க.. பார்ப்போம்..

அங்கு சீசன் நல்லாருக்காமே..

அப்போ நீங்க இங்க இருந்து என்ஜாய் பண்ணுங்க மாம்.. எனக்கு இனி இந்த ஆபிசில் வேலை இல்ல.. நெக்ஸ்ட் வீக் சென்னை அடுத்து சிங்கப்பூர் அப்புறம் தான் ஹாங்காங் வருவேன்.. இது என்னுடைய பிளான்.. அதை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. வச்சுடுறேன்.. நீங்களும் அப்பாவும் பேசி இருவரும் மீட் ஆகும் படி டேட் சொல்லுங்க .. நான் செட் ஆகுதா பார்க்கிறேன்.. எவ்ளோ மயக்கத்திலும் தெளிவா பேசி போனை வைத்தவன்..

மதுவை எழுப்பி அப்படியே கைகளில் மலர்ச்செண்டாய் அள்ளிக்கொண்டான்.. அவள் கட்டிலிலேயே வாகாய் கிடத்தி மேலே படர்ந்தான்.. அவ்வூர் குளிருக்கு அவள் சூடு உவப்பாயிருந்தது காமனுக்கு.. இன்று மதியம் தவறிய விருந்தை மது இப்பொழுது தர தயாராயிருக்க.. இவனுக்கு பகுதி வேணாம் தொகுதி தான் வேணும் அநியாய ஆசை .. மதுவுக்கும் அவன் அத்துமீறல்கள் புரிய..

சுடுது வேணாம்.. முதலில் சாப்பிட்டுட்டு .. ம்ம்ம்

ம்ஹூம்.. வேணும்டி

உங்களுக்கும் ஜுரம் வந்துரும் ப்ளீஸ் நான் அங்கு மட்டும் உங்களுக்கு பிடிச்சது பண்றேன்.. அஞ்சே நிமிஷம் முடிஞ்சுரும்

அதுவும் வேணும் முதல்ல இதுடி .. விடவே இல்ல..

என்றையும் விட இன்று ரொம்ப ஆடினான்.. அடிச்ச கன்னத்துக்கு அவன் மெல்லிய சொர சொர முடிகள் குத்தும் கன்னங்கள் இவள் கன்னத்தோடு உரசி உரசி அன்பு.. பறவை மூக்கோடு மூக்கு உரசுமாம்.. இவன் வேற மாறி…
ஆடித் தீர்த்து களைத்து வியர்த்து ஒழுகியவாறே அருகில் படுத்தவன் மீது உலகின் மொத்த கருணையும் கண்ணில் வழிய, மது அவன் அடர் சிகை தொட்டு நீவி கொடுக்க மழலையாய் விழி மூடினான் வம்சி..
தாயின் சிறகில் பயமின்றி ஒடுங்கும் குஞ்சு போல..
அவன் தளர்ந்து தூங்கும் வரை அருகிலேயே படுத்து
பின் வம்சியின் தூக்கம் கெடாதவாறு எழுந்து.. ஹாட் பேக்கில் அவனுக்கு உண்ண வேண்டிய அனைத்தும் தள்ளிக்கொண்டு வந்தாள்.. இனி அவனுக்கு ரொம்பப்பசிக்கும் மறுக்காமல் உண்பான்.. எழ காத்திருந்தாள்..

அதே போல பத்தே நிமிஷத்தில் இவளுக்காய் பக்கத்தில் கை கொண்டு துழாவியவன் கண் திறந்து தேட .. அவனால் கலைக்கப்பட்டு இன்னும் ரெத்தமென சிவந்து மது புன்னகைக்க.. அவனும் ஒரு மயக்கும் புன்னகை சிந்தி இரு கை விரித்து அழைக்க.. தானே விரும்பி தஞ்சமடைந்தாள் மது.. திரும்ப முத்தப்புள்ளி வைத்து மோக கோலங்கள் வனைய வம்சி ஆர்வம் கொள்ள.. உனக்கு டயர்ட்நெஸ் வராதாடா? அதிசயித்தாள்.. இவளுக்கு அக்கு அக்கா வலித்தது.. ஆண் வலு வலு தான்.. பெண்கள் பூரா சோ பீஸ் மட்டும் தான் போல..

இச்சு இச்சு இவளும் அவனுக்கு வலிய சில முத்தங்கள் வழங்கி .. ஈர டிஷ் பேப்பரில் முகம் துடைத்துவிட்டு . கொண்டு வந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா ஏதேதோ பேசி பேசி ஊட்டி விட சுல்தானாய் சொகுசு வம்சி.. அந்த இதமான சூழலுக்கும் பசிக்கும் அரவணைப்புக்கும் பிஞ்சு விரல்கள் கொண்டு மென்மையா ஊட்டி விடும் பெண்மையின் மென் அழகுக்கும் எத்தனை கோடி கொடுத்தாலும் இந்த கம்பர்ட் கிடைக்காது..

இவளும் ஒன்றும் இதுவரை சாப்பிடவில்லை வம்சி வஞ்சமில்லாது சாப்பிட இவளுக்கு சாப்பிட்ட உணர்வு..

சூடா பாயா சூப் ஸ்பூனில் எடுத்து ஊட்டிவிட .. இது ரொம்ப சூப்பரா இருக்கு.. யார் மெனு இது?

நான் தான் கொடுத்தேன்.. இந்த கிளைமேட்க்கு மிளகு சேர்த்தால் சிக் ஆகாது உடம்பு ஹெல்த்தியா இருக்கும்.. ஹாட் டூ வம்சி..

ம்ம்ம்.. சூப்பர் கவர்ச்சி சிரிப்பொன்று அவன் வீச தென்றல் பெண் மடங்கி நின்றாள்..

செய்! சாப்பிட்டு முடித்ததும் போர்வையை நீக்கி நல்லா நின்னுட்டு இருந்த நாகப்பாம்பை காட்ட.. இவள் கொடுத்த மிளகு காரஞ்சாராம உடனடியா வேலை பார்த்திருந்தது..

ச்சீய்! வெட்கம் மது.. வெளியில் கதவும் அதே சமயம் தட்டப்பட்டது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top