21 அசுரன்
நான் கோவமா இருக்கேன்!! பாவனையில் காரில் வம்சி ஒரு மார்க்கமாய் அமர்ந்திருக்க.. அருகில் இருந்த அடிமைப்பெண் பதட்டமானாள்.. ரதன் விஷயம் நடந்ததிலிருந்து இப்படித்தான் இருக்கான்.. ஒரு வார்த்தை கூட ன் பேசல்ல.. ஒருவேளை நான்
முந்திரி கொட்டை போல பேசிட்டேனோ?! இவங்க ஆபிஸ் அரசியல் தெரியாது விழித்தாள் மது..
அருகிருந்த சில்லரிலிருந்து கூல் ட்ரிங்க்ஸ் எடுத்து தர வேண்டாம் தள்ளினான்.. உணவு ஒன்றே உணர்வோடு கலக்கும் மாயவித்தை! அதையும் தள்ளுபவனை இன்னும் என்ன செய்ய?!! தெரியாது அந்த இளமான் திகைக்க.. உள்ளுக்குள் வம்சிக்கு அவளின் கண்ணாடி முகம் காட்டும் நேரடி ஒளிபரப்பு சிரிப்பு தர.. அந்த உம் மூஞ்சை அப்படியே வைத்துக்கொண்டான்.. மாயக்கண்ணனாய் வீடு செல்லும் வரை பாவையோடு விளையாட விருப்பம்..
ஆயிரம் பூராண்களோ?!! அல்லது கோடி மின்னல்களோ?!! அல்லது நூறு பஞ்சு பந்துகளோ?! எதுவென்று இனம் காண முடியாது என்னென்னனவோ கூட்டமாய் குழப்பமாய் வம்சியின் அடிவயிற்றில் ஓடியது.. புத்தம் புது உணர்விது.. யாராலும் இவனிடம் தோற்றுவிக்க முடியாதது.. பூவினள் அருகமர்ந்து ஜாலவித்தை செய்துகொண்டிருந்தாள்.. இப்பவே இங்கேயே எருதுவாய் அவள்மீது ஏறத் தோன்றிய உணர்வை அடக்கவே.. இந்த கள்ளப்பூனை நீட்டி நிக்கும் விலாங்கு மீனை அடக்கி தவநிலையில் அமைதியா இருந்தது.. அது தெரியாது அவன் கரண்ட் கம்பத்தை சோதித்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது.. பெண்களே இப்படித்தானே.. இஷ்டஆணின் முகபாவம் மாறினால் இயல் குணம் அழியுமே..!!
எத்தனை பேருக்கு வேலை கொடுக்குறாரு?! இன்னைக்கு எல்லாம் எவ்ளோ கஷ்டம் ஒரு நிமிஷம் அசந்து இருந்தா கோடானுகோடி நஷ்டம் மாசா மாசம் தண்டம் கட்ட வேண்டியிருக்கும்.. ஏமார்ந்துட்டோம் என்று வெளியில் சொல்ல முடியாது மானபிரச்சனை! உள்ளேயும் மன குடைச்சல் ஆகியிருக்கும்..
நம்முடைய கஷ்டம் தான் ரொம்ப மோசம் என்று தவித்தோம் துடித்தோம் நினைத்தோம் ஆனால் பிசினஸ் மான்ஸ்டர் வம்சி படும் பாடு அப்பப்பா சொல்லி மாளாது ரொம்ப பரிதாப்பபட்டாள்.. மதுவின் பிரியன் அல்லவா? அவன் பால் அவள் அன்பு கோபுரங்கள் சரிந்தன.. காதல் மழைகள் பொழிந்தன.. வம்சி பற்றி ஊடங்கங்கள் வழியே வெளியே இருந்து பார்க்கும்போது தோன்றும் பகட்டும் புகழும் அலட்டலும் உள்ளுக்குள் அத்தனை வலிகளையும் வேதனைகளையும் நேரமின்மையும் தாங்கியது என்று முதன்முதலாக உணர்ந்தாள்..
பணம் சம்பாதிப்பது எத்தனை கடினம்?! கோடான கோடி ஆண்கள் வெளியில் அலைந்து திரிந்து சுமந்து சம்பாதித்து வரும் பணத்திற்கு இத்தனை கஷ்டங்கள் மலைத்து நின்றாள்..
தானும் பணம் கொடுத்து வாங்கப்பட்ட அடிமை என்பதை மறந்து ஆண்டான் சிரமத்தை கண்டு விசனப்பட்டு, இந்த அடிமை குயில் ஏதோதோ சுகம் காட்ட சித்தம் கொண்டது.. அதனால் காரிலேயே தலைவனுக்கு தன்னை சிறிது கொடுத்து மயக்கி இன்பம் தர லூசாய் எண்ணியது ..
புதிதாய் திருட்டில் ஈடுபடுவதால் மதுவின் கண்ணில் கள்ளத்தனம் வந்தது.. அக்கம் பக்கம் கண்கள் வித்தியாசமாய் அலைய, கயல் விழிகள் அசைவைக் கண்டு வம்சிக்கு ‘பச்சக்கிளி ஏதோ செய்யப்போவுது” தோன்ற சுவாரஸ்யம் கொண்டான்.. புன்சிரிப்பு வர முயன்ற பட்டை வலிய இதழ்களை வலிய கடித்து அடக்கினான்.. இந்த தண்டனையை பொறுக்காது ஆதாம் ஆப்பிள் ஏறி இறங்கி தன் கண்டனத்தை தெரிவிக்க.. உச்சியில் புறப்பட்ட குளிர் ஊற்று நெஞ்சுக்குள் பாய்ந்து சில் சில்லாய் இறங்கி ஆணவனை ஆனந்தத்தில் துடிக்க வைத்தது..
கண் மூடி பரவசத்தில் இருந்தவனின் வலிய விரல்கள், மதுவின் பிஞ்சு விரல்களோடு வம்சியின் கரத்தோடு கோர்க்கப்பட.. ஜிவ்வென ஆனது அசுரனுக்கு.. ஒன்னுமே செய்யல! ?வெற்று விரல்களில் கரண்ட் தருகிராளே! அசந்தவன், விளையாட்டுக்கு விலக்க முனைய.. கெட்டியா பிடித்தவள், அக்கோர்த்த இருவரின் வலதுகை கைகளின் பத்து விரல்களை கையோடு தூக்கி ஈரஉதட்டில் வைத்து மென் முத்தம் தர ..
அம்மாடி! இது தான் காதலா! செத்து பிழைத்தான் வம்சி.. அவ்வுணர்வு கொடுத்த சுகத்தை.. இனிப்பை.. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.. வம்சியின் கண்வரிகள் கூட உணர்வுகளை தாளவியலாது அதீத காமத்தில் சிவந்து சொக்கியது..
பெண்ணுக்கு காதல் உணர்வுகள் பாற்பட்டது.. ஆணுக்கோ காதலோ? அன்போ? மோகமோ? அனைத்தும் காமத்தில் தான் முடியும்.. உறவு கொள்ளும் வேகமே அன்பின் வெளிப்பாடு..
அவன் கண்கள் தானே தன் இரையாய் மானவள் விழிகளை உண்ண விழிகளுக்குள் விழி சொருகி ஆழி சுருள் ஒன்று கணப்பரிமாணமாய் இருவருக்குள்ளும் தனியாக சுழன்று உள்ளே.. உள்ளே… உள்ளே… பெருவெளிக்குள் உடல்கள் உதறி கனமில்லா துகளாய் மாறி மிதக்கவாரம்பிக்க.. கணங்கள் யுகங்களானது..
வம்சிக்கு வீடு வந்தது தெரியாது.. வீட்டின் பணியாளர்களுக்கு வெளியேறுங்கள் உத்தரவிட்டது தெரியாது..
இருவரும் வீட்டில் நுழைந்ததும் முத்தமோ முத்தம் கொத்தாய் எச்சில் வழிய வழிய கொடுத்தது தெரியும்.. உடைகள் எதுக்கு ஆதிவாசிகளாய் இருந்திருகலாமோ? எரிச்சல் அடைந்தது தெரியும்.. இதுவரை மதுவை தன் கட்டிலில் விட்டதில்லை.. முதன் முதல் கால்பந்து விளையாடும் அளவில் இருந்த கட்டிலில் பிறந்த மேனியாய் பால்வண்ண தேகத்தில் சிப்பி இமை மூடி நாணத்தில் கிடந்தவளை கடித்தே உண்டுவிட அசுரனுக்கு வேகம் வந்தது.. தன் நீண்ட ஆயுதம் இடைஞ்சலாய் இருக்க.. அதை அவளின் பொக்கிஷ உறையில் பத்திரமாய் சொருகி பாதுகாத்த விட்டு.. எச்சிலால் மோகினியை குளிப்பாட்ட ஆரம்பித்தான்.. காதல் என்ன பொல்லாக்காதல்?! மெல்ல மெல்ல கொல்லும்.. கற்பனைகள் அதிகம்.. கையில் கிடைக்கும் பொழுது ஏமாற்றம் கூட இருக்கும் ஆனால் காமம் உண்மையானது .. அக்கணமே கேட்டது கிடைத்துவிட்டால் ருசித்து பலன் சொல்லிடும்.. முடிவுக்கு நேரம் நீளாது..
இங்கும் காதலர் இருவருள் இவ்விதி செயல்பட தேவை! நீ என் விருப்பம்! உன்னை முழுக்க ஆள்வேன் .. அடைக்கலமாவேன் சுதந்திர எண்ணங்களின் முழு ஆக்கிரமிப்பில் முழு இன்பம் ..
யார்? யார்? யாரானார்கள்?!! யாரில்?! யாரோ! உன்மத்த நிலை..
மதுவின் பெற்றோரை வம்சி பார்த்ததில்லை.. வம்சியின் பெற்றோரை மது இதுவரை பார்த்ததில்லை.. என்ன உறவோ இது? இருவரும் கலந்தார்கள்.. உயிரில் உயிர் சேர்ந்து இந்திரியங்கள் சங்கமித்தது.. மதுவின் இன்பச்சுரங்கம் வம்சிக்கு வஞ்சனையில்லாது சுகங்கள் வாரி வழங்கி பித்தனாக்கி விட.. ஒன்று இரண்டு மூன்று.. நீண்டு பத்து என்று உறவுகள் எண்ணிக்கைகள் தாண்டி 11 தொடங்கும் பொழுது விடிந்தேவிட்டது.. அதற்கெல்லாம் வம்சி தொடங்கிவிட்டதை விட முடியாதே.. செஞ்சு முடிச்சே பக்கத்தில் வீழ்
ந்தான் வம்சி.. இரவெல்லாம் இருவரும் பொட்டு கூட கண்ணுறங்கவில்லை..
நீ இத்தனை இன்பம் தருவாயென்றால் நீ வயதுக்கு வந்தவுடன் உன்னை சிறையெடுத்திருப்பேன் மது.. செம்ம பீலடி.. வம்சி வாய்விட்டு சொன்ன பொழுது நாணத்தில் பிறிதொரு முறை செந்தாமரையாய் பூத்தாள் பெண்ணவள்..
அத்தனை காமம் ஏகியும் போதவேயில்ல.. இவ்ளோ அடிக்ட் ஆகிட்டேனே!! தப்பாச்சே! சீக்கிரம் இதற்கு ஒரு முடிவெடுக்கணும்..
கண் சொக்கிய பொழுது வம்சி நினைக்க.. அவனின் வாரிசு அந்நேரம் தன் உயிர் பயணத்தை மதுவின் கருப்பையில் தொடங்கியது.. உடற்சூடு அல்லாத நாட்கள் என்று மது அலட்சியம் கொண்டிருந்தாள்..
நேற்றைய பிசினஸ் பிரச்சனைகள் சட்ட ரீதியான ஒரு தொல்லையை அந்த பிராடு நிறுவனம் கொண்டு வர.. இங்கு இருந்தால் தானே செய்வ? ரீதியில் மதுவை ரெண்டு வாரம் உன் வீட்டில் இரு.. சென்னை ட்ரிப்பில் உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்.. என்று இவளை பொறுப்பாய் அனுப்பியும் விட்டு ஹாங்காங் போனான் வம்சி..
தலைவனின் பிரிவால் வாடல் வந்தாலும் .. தன் குடும்பம் பார்க்க சந்தோஷமாய் வீடு சேர்ந்தாள் மது.. தங்கள் சிறிய குடும்பம் பாதுகாப்பாய் இருக்க.. அனைத்தும் என்னவன் செய்தான் கூடுதல் காதல் வந்தது மதுவுக்கு..
தாய் மகளின் மெலிவும் பொலிவும் டார்ஜிலிங் தந்தது என்று தவறாக எண்ணி.. ஊட்டம் கொடுக்கிறேன் என்று சத்துணவை விருந்தாய் படைக்க.. எப்பவும் உணவில் அவ்வளவு நாட்டம் இல்லாதவள் வம்சியின் கூடல் வேகம் தாங்க வேணும் என்பதால் ரசித்து அதக்கி சாப்பிட ரெண்டுவாரம் தாயின் முழு கவனிப்பு .. குடும்ப செழிப்பின் மீது கொண்ட மகிழ்ச்சி என்று மது எல்லையில்லா இனபக்கடலில் நீந்தினாள்.. தங்கச்சிலையாய் ஜொலித்தாள்..
வம்சிக்கு இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் .. நாளை பிரமாண்ட நிச்சயம் மீடியா வழியாக செய்தி அடைந்த பொழுது மதுவின் இதயம் நின்று துடித்தது.. கண்ணீர் ஏன் வழிகிறது?! தெரியாது நின்றாள் ஓவியப்பாவை..
வாழும் கணங்கள் யாவும் கற்பனை தானோ?! பேதை மனம் வெம்பியது..
22
இது முழுக்க நீயிருக்கும் நெஞ்சமடா! மது விக்கி நின்றது சில நிமிடங்கள் தாம்.. நிலா வான் கூடவே சுத்தினாலும் வான் என்ன அதுக்கே சொந்தமா என்ன?! சும்மா போலாம் வரலாம் தேயலாம் வளரலாம் இது தனி அது தனி.. பெண்ணும் ஆணும் அதுபோலத்தான்.. சேர்ந்தே இருப்பது போல இருந்தாலும் உரிமை இல்லையென்றால் ஒட்டவே ஒட்டாது .. நிதர்சனம் புரிய.. வலிகளோடு ஏற்றுக்கொள்ள முடியாது அழுகையோ அழுகை..
மஞ்சள் முகம் சிவந்தே போனது.. தன் அறையில் முடங்கியே விட்டாள்.. அழுகையின் இடையில் செல்லை எடுத்து பார்த்து கூப்பிட்டு இருக்கானா? அட்லீஸ்ட் செய்தியாச்சும் இருக்கா பார்க்க.. வம்சியின் மனசு போல அதுவும் ஒன்னுமில்லாது இருந்தது.. பணக்காரர்களுக்கு இதயம் இருக்காதோ?! நினைத்தவள்.. இவ்வெண்ணமே முட்டாத்தனமானது.. அவன் உண்மையை சொல்லித்தான் பணம் கொடுத்தான்.. நீயும் ஏற்றுக்கொண்டுதான் அவனிடம் போனாய்.. ஏன் இடையில் உனக்கு சென்டிமென்ட்?! மொத்தத்தையும் சொந்தம் கொண்டாட பேராசை?! அசைப்படக்கூட உனக்கு என்ன தகுதி இருக்கு?! இஷா போல பிறந்திருந்தால் இவனே வேணும்! அடம் கொண்டு தவம் கூட இருக்கலாம்.. நீயே உடலை அடமானம் வைத்து பிழைக்கும் இழி நிலையில் .. கிட்ட தட்ட ஏழை எனும் நிலையில் என் காதலை முன் வைத்து தப்பாக நுழைவதா? நோ வே! சோகத்தில் புழுவாய் சுருண்டிருந்தவள்.. எழுந்து முகம் கழுவி. சிவந்து வீங்கிய இமைகளை லேசா மையிட்டு மறைத்தாள்.. மனசின் வெறுமையை சுடு கண்ணீர் குளமாய் நிரப்பி இருக்க.. அந்த சூட்டிலேயே லேப் டாப் எடுத்து அமர்ந்து.. தன் சேவிங் ல இருக்கும் பணத்தை தனக்கு எதுவுமே தெரியாத பங்கு சந்தையில் விதைக்க போனாள்.. வெறித்தனமா செய்கை..
ஸ்ட்ரெஸ் போக ஒன்னு பணம் இருந்தா கோடீஸ்வரியா இருக்கணும்.. இல்லன்னா அந்நாட உணவுக்கே வழியில்லாத அன்னக்காவடியா இருக்கணும் இடையில் ஏக்கங்களுடனும் நிறைவேறாத ஆசைகளோடு மரித்து போன ஆத்துமாவாய் மிட்டில் கிளாசில் வாழ்ந்து என்ன பயன்? வெறுப்பு தட்டி விட்டது..
புதுசாகிரிப்டோ கரன்சின்னு ஒன்னு இருக்கு ஒரு காயின் மட்டும் வாங்கேன்!! என்று ஒரு விளம்பரம் கூவி கூவி அழைக்க.. அதன் விலை ஐஸ் கிரீம் விலை போல கம்மியா இருக்க.. எல்லாம் போச்சு.. உள்ளதும் போ… வந்தாலும் சரி வரலேன்னாலும் சரி போ போ ன்னு இருந்த பணம் பூரா வாங்கிப்போட்டு உன்கிட்ட ஒன்னுமில்ல ஸிரோ என பேங்க் மெசேஜ் வந்த பிறகே கொஞ்சம் வெறி அடங்கியது..
சுத்த பைத்தியக்காரத்தனம்! அந்த பணம் ஏமார்ந்ததுக்கு சமம் என்று தெரிந்தாலும் இருந்த பெருங்கவலையில் அது தூசியாய் தான் தெரிஞ்சது.. இன்னும் ஐந்து மாசங்கள் வம்சி சாரிடம் வேலை பார்க்க வேண்டியிருக்கும்.. பின்?!
வேலை தேடணும்.. திரும்ப கண்ணீர் ஓட.. ப்ச்! தன்னையே அதட்டிக்கொண்டாள்..
என்ன உறவோ? பிரிவோ? அனைத்தும் நாடகம்..
அவர் ரொம்ப ஸ்மார்ட்.. என் கிட்டே எடுத்த அட்வான்டேஜ்ய நான் மிஸ் யூஸ் பண்ணமாட்டேன்.. நான் அவருக்கு காதல் பொம்மை மட்டுமே.. என்ன உயிர் உணர்வு இருக்கு அவ்ளோதான்.. சொல்லி சொல்லி இன்னும் அழுகை கூடியது தான் மிச்சம்
அந்நேரத்தில்
மதிய உணவுக்கு தாய் அழைக்க.. திரும்ப முகம் கழுவி உணவுக்காய் அமர்ந்தாள் மது..
என்னடா என்னாச்சு.. அழுதிருக்க போல..
ம்ம்ம்.. என் பிரண்ட் இறந்துட்டதா இப்போ தான் கேள்வி பட்டேன்.. கஷ்டமா இருந்துச்சுமா.. பீலாகிட்டேன்..
அற்ப ஆயுசாய் இருக்கும்.. என்ன செய்ய? சாப்பிடு மது அவர் ஆறுதல் சொல்ல..
சும்மா கொறித்து விட்டு தன் அறையில் விட்டம் பார்த்து வெறுமையை துணைக்கு வைத்து மது காதல் நோம்பிருந்தாள்..
போன்.. புது எண் முதல் முறை எடுக்காது விட்டு.. ரெண்டாவது முறை அடிக்க.. பின் எரிச்சலாய் எடுத்தவள்..
அலோ! என்க..
ம்ம்மதூ..
மம்ம்ம்மம்ஹா.. அதே அசுரன்.. இத்தனை நேரம் அவன் வேணாம் என்று போட்ட முட்டுகள் பூரா பெயர்ந்து மனம் அவன் பால் குடைசாய.. சாவடிக்காதே சமரா! முனகினாள்..
ஏய்.. இருக்கியா?
ம்ம்ம்..
உங்க வீட்டு தெருமுனையில் காரில் இருக்கேன் வாடி!
ஹாங்.. மொழி மறந்துவிட்டதா திகைப்பில் மது..
23 அசுரன்
என்னது நம் வீடுகிட்டேயா இருக்கான்? அவன் போஷ் ஏரியா எது? அதுக்கு எதிர் திசையில் இருக்கும் நம் வீடேங்க? இன்னும் அதிர்ச்சியில் மது சிலையாய் நிக்க..
மதூ நாயே இருக்கியா? பேசுடி.. வாயில் என்னடி வச்சிருக்க? அதீத கோபத்தில் வார்த்தைளில் அதிகாரம் பறந்தது வம்சிக்கு..
இதோ வரேன் வம்சி கண்ணா.. இதோ.. வச்சுட்டு ரெக்கை மட்டும் இருந்தால் பறந்திருப்பாள்.. கால்கள் மட்டுமே என்பதால் துள்ளி ஓட.. வாசல் தாண்டும் முன் யோசனை.. மணி மதியம் ரெண்டும் கெட்டான் நேரம் காட்ட.. அம்மாவை தேட காணோம்.. தானே போய் கையில் கிடைத்த எல்லாத்தையும் சேகரிச்சு ஒரு கூடையில் எடுத்து வைக்க.. போன் அசுரன்..
பொறுமையே இல்லையா!
அவன் பேசும் முன்.. இதோ வந்துட்டே இருக்கேன் ப்பா.. ப்ளீஸ் ப்ளீஸ்..
ரொம்ப பண்றே நீ ..ப்போ வச்சுட்டான்..
இவ்ளோ நேரம் அழுத பிள்ளைக்கு இப்போ சிரிப்பு வந்தது.. இவன் பண்ணிட்டு என்னை சொல்றான் பாரு கேடி.. வம்சி தனக்கு சொந்தமில்லை உறவு கொண்டாடவும் தகுதி இல்லை என்ற தெளிவு வந்த பின்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லா தன் காதல் இன்னும் அழகாக மாறியதாக உணர்ந்தாள் மது.. எதிர்பட்ட தம்பியிடம்.. ஆபிசுக்கு போறேன்.. வெரி அர்ஜண்ட் கால்.. அம்மாட்ட சொல்லிரு சீக்கிரம் வந்துடுறேன்.. கால் பண்றேன்னும் சொல்லிருடா..ஏதேதோ சொல்லிட்டு ஓடிட்டா..
வீட்டுக்கு போடும் டாப்ஸ் பளாசோ வோடு..
மெயின்ரோடு பக்கம் வந்திருப்பான் என்று அங்கு போக கார் காணோம்.. இவளே போன் பண்ணி கேட்க.. உள் சுற்று தெரு பேர் சொன்னான்.. ஐயையோ அந்த தெரு ரூட் இவளுக்கே தெரியாது.. அங்கு இவன் எப்படி? அவனுடைய கார்கள் அனைத்தும் படகு போல அகலமும் நீளமும் கொண்டது.. அந்த குட்டி தெருவழி அட கடவுளே! கொடுமையோ கொடுமை!
திரும்ப ஏழு மலை ஏழு கடல் தாண்டி தன் பிரீ ஸ்டைல் ட்ரெஸ் இவள் வேகத்தில் கவிதையாய் அசைய உக்கிர வெயில் காலத்தில் ஒளியின் தேவதையாய் வெயிலை பிரதிபலித்தாள்..
காரின் சைட் மிரரில் மயிலென துள்ளி குதித்து வருபவளை காண இரு கண்கள் போதல வம்சிக்கு..
லேட்டா வரா.. வலிய ஊடல் கொண்டான்.. இங்கு வந்து கொழுப்பு ஜாஸ்தி ஆகிருச்சு.. கொழு கொழுன்னு இருக்கா.. சொக்கினான்.. மயங்கினான்.. அதுக்கு நேர் மாறா திட்டினான்.. இதென்ன வினோதம்..
பத்து அடி தூரமே இருந்த அவளை.. வரும் நேரம் அதிகம் என்று ஏசியை விட்டு வெளியில் வெயிலுக்கு வர.. நொடியில் தீக்கோழியாய் சிவந்தான்.. அவன் வெயிலுக்கு காட்டாது வளர்த்த தேகம் முதன் முறையாக வியர்த்தது..
வம்சி ஒரு பொண்ணுக்காக இப்படி வந்தான்? என்றால் அவனே கூட நம்பமாட்டான்.. மது கிறுக்கு வர வைத்தது.. அவளை தொடாத ஏக்கம் வாட்டியது..
அவனும் முன்னேற அவளும் வர இருவரும் எதிரெதிர் பார்த்த பொழுது உலகம் மறைஞ்சே போச்சு…
எப்படி இருக்க? எப்படி இருக்கீங்க? ஒரே நேரம் இருவர் குரலிலும்..
அச்சோ! வென்று
புஷ்டி கன்னம் பிதுங்க மது சிரிக்க.. அப்படியே அள்ளிக்கொள்ள துடித்த கைகளை அடக்கி.. வா என்று ஒரு கையால் அவள் கையை பிடித்து காரின் பின் சீட்டுள் இழுத்துப்போட்டான்..
லன்ச் பேக் போச்சு.. மது சிணுங்கியது எங்கு அவனுக்கு கேட்டது? காரின் கதவை பட்டன் கொண்டு லாக் செய்தவன் தொடங்கிய முத்த யுத்தம் முடிய நேரமானது.. தன் ஆணின் வாழைப்பூ வாச ஸ்வாசக்காற்று இவள் இதயத்துக்கு துடிப்பு தர.. காதல் அறியாதவனோடு காதல் அறிந்தும் திரை போட்டு மூடியவளும் காணாமல் போயினர்..
ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த உணர்வு முரண்கள் என்று முடிவுக்கு வரும்.. ஒருவேளை கிழக்கும் மேற்கும் சந்திக்காதோ?!
24 அசுரன்
மோகத்தீயின் யாகத்துக்கு முத்த ஆகிருதிகள் போதவில்லை வம்சிக்கு.. அந்த காருக்குள் செய்யும் அளவுக்கு காமவெறியும் இல்ல.. அவள் அணைப்புக்குள் இருக்கதோணுச்சு.. இடுப்பு வளைவில் புதைய தோணுச்சு..
இவள் அதிகம் வேணும் ஆனால் தெருவில் வேண்டாம் ரெண்டுத்துக்கும் நடுவில் அல்லாடினான்..
தன்னோடு நெருக்கத்தில் இருந்த வம்சியை இப்போதான் நன்றாக பார்த்தாள் மது.. களைத்திருந்தான் சோர்ந்திருந்தான்.. தூங்காத கண்கள் சான்று சொன்னது அவன் கடும் அலைச்சல்களை..
ஏன் வம்சிமா இப்படி இருக்கீங்க.. அதிக வேலையோ?
ம்ம்ம் தூங்கி நாலுநாள் ஆச்சு நான்.. ஏகப்பட்ட மீட்டிங்ஸ்.. ரொம்ப பிரச்சனை பண்ணிட்டாங்க இங்குள்ள ஆட்கள்.. இஷா அப்பா தான் பேசி எடுத்து சரி பண்ணினார்.. நான் சட்டப்படி பார்த்துப்போம் சொன்னேன்.. அதெல்லாம் தொல்லை பிடிச்ச வேலை.. நம் வேலை ஸ்மூத்தா பிசினஸ் பண்ணுவது.. அதுக்கு தான் பார்க்கணும்.. நீதி நேர்மை யாருக்கு வேணும்? சொன்னார்.. என் பேரண்ட்ஸ்யும் அதான் சரி.. எதுக்கு பகைக்கணும் .. பிரீயா போ .. என்றார்கள்.. சரி எப்படியோ போங்க விட்டுட்டேன்..
இஷா ரொம்ப ட்ரடிசனலா இருக்கா.. மாம் கிட்டே ரொம்ப அட்டாச்சுடு.. ஆயிரத்துஐநூறு கோடி சொத்துக்கு வாரிசு அவ.. ரெண்டு பேமிலி இணைஞ்சா பிசினஸ் ஸ்டெடியா போவும் ஹை ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை .. ஸ்ரைய்க் ஆச்சு மது.. சோ அம்மா சொன்னதுக்கு ஓகே ஓகே சொல்லிட்டேன்..
ஓ.. காரோட்டி கொண்டே ரொம்ப பேசாதவன் இவளிடம் விளக்கம் தர..
இவளுக்கும் இந்த லாஜிக்குகள் சரிதானே! பட்டது.. உள்ளுக்குள் நொறுங்கிய இதயம் ரத்தம் சொட்டதான் செய்தது.. அது ஓரமா கொட்டட்டும்.. போ விட்டு விட்டாள் மது.. இவன் இவளுக்கு எட்டா திராட்சை கொத்து..
வம்சி, ஒரு செவன்ஸ்டார் ஹோட்டலில் காரை நிறுத்த.. என்னதிது?! விழி விரித்து அதிர்ச்சி! அக்னியின் தேவதை.. இப்போதான் தன் ட்ரெஸ் கோட் உரைத்தது..உடைகள் அவ்விடத்துக்கு சற்றும் பொருந்தாது.. உள்ளே விடுவானா? சந்தேகம் தான்..
கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால் டீசென்ட ட்ரெஸ் உடுத்தி வந்திருப்பாள்.. அவசரக்காரன் வா வா ன்னு விடலியே!! ம்ம்ம்..
சங்கடமாய் தலைவனை அடிமை பார்க்க.. அவனுக்கு இதெல்லாம் ஒன்றும் இல்லை போலும்…. சாவியை முன் நின்ற ஹோட்டல் ஸ்டாப்பிடம் கொடுத்துவிட்டு விடு விடு னு வம்சி நடக்க.. பின்னாடி நாய் குட்டி போல மது உணவு கூடை சுமந்து ஓட்டம்..
யாரையும் பார்த்தால் தானே அவர்கள் பார்ப்பது இவளுக்கு தெரியும்.. அதனால் வம்சியின் சூ கால்களை பார்த்தவாறே ஓட்டம்.. லிப்டுக்குள் அவனை இடிச்சுட்டு தான் சரியாக நின்றாள் மது.. கதவு மூடிய தருணம்.. வம்சி இடுப்பை வளைத்து திரும்ப முத்த வேட்டை.. ரொம்பவும் ஆழமாய் உதட்டை சப்பி எடுத்தான்.. வெறின்னா தானா தெரியுமே! அந்த வேக முத்தத்தில் தேடலே அதிகமிருந்தது.. மயக்கம் கூடுதலாய்.. இந்த உயிர் தின்னும் முத்தத்தில் மதுவின் நெஞ்சுக்குழி கூட ஜிவ்வுன்னு அதிர்ந்தது.. வர வர என்னென்னவோ செய்யுறான் மயக்குறான்.. வேணாம் போ சொல்ல விடமாட்டுறான்.. வம்சிமா! நான் பொம்மைடா.. இவ்ளோ உயிரா வேலை பரர்க்காதே .. உயிர் வரை நீ வேணும் எனும் ஆசை பாயுது.. நீ கிடைக்க மாட்டே அறிவு ஆணி அடிக்கும் பொழுது நோவுதுடா! இதயம் கதற அதன் பாதிப்பால் கண்ணீர் சொட்டு விட.. கன்னம் தொட்டிருந்தவனின் கையில் அது விழுந்தது.. எரிச்சலாய்
முத்தத்தை கைவிட்டவன்..
என்னடி? வினவ..
சாரி! சாரி! நீங்க இல்லா இந்த டென் டேஸ் ஐ மிஸ் யூ வம்சி… அதான் .. சாரிமா.. தன் காட்டன் ஸ்டோல் கொண்டு அவன் விரல்களை துடைக்க.. இவன் பிரமாண்ட உயரத்துக்கும் தோள் அளவே இருந்தவளை ஆதூரமாய் உச்சி முத்தம் கொடுத்தான்..
“கண்ண முத தொடடி..” ஏனோ மதுவின் மிஸ் யூ அவனுக்கு பெருமை தந்தது.. ஆணென்ற கர்வத்தை தூக்கித்தந்தது..
அந்த ஹோட்டலின் உச்சி ரூம்.. ஆடம்பரத்தின் உச்சமும் கொண்டிருக்க.. மதுவுக்கு இன்னும் தாழ்வு மனப்பான்மை வந்தது.. வம்சியின் லக்கேஜ்களும் பின்னோடு வந்துவிட்டது.. மதுக்கு தெரிஞ்சிபோச்சு ஏர்போர்ட்லேர்ந்து நேரே வந்திருக்காங்க.. சென்னையிலேயே பார்ம் ஹவுஸ், அப்பார்ட்மென்ட்ஸ், அரண்மனை போன்ற வீடு உண்டு.. ஏன் அங்கெல்லாம் போகாது இங்கு?!! கேட்க முடியாது..
முன்னமே போன் பண்ணி இருந்தீங்கன்னா நல்ல ட்ரெஸ் பண்ணி இருப்பேன்ல.. அறையின் அலங்காரங்களை வேடிக்கை பார்த்துட்டே பேச..
ட்ரெஸ் எதுக்குடி?! மயக்கும் புன்னகை வைத்து பிறந்த மேனியாய்.. அவளின் முகத்துக்கு முன்னாடி முனை மழுங்கிய ஈட்டியை நீட்டி மாயவன் வம்சி கிருஷ்ணா
25 அசுரன்
வம்சி தன்னை பார்க்க வந்திருக்கிறான் என்ற போதே புதுப்பெண் போல தேகம் பூரா பூச்சி கடிச்ச வலி மதுவுக்கு வந்தது அகவியல்.. ஆணாய் காதல் முன்னெடுக்காது பெண் முந்தி விரிப்பதில்லை நாணவியல்..
ஆனால் இப்படி ரூமுக்குள் நுழைஞ்ச நொடி அதை முகத்துக்கு நேரா நீட்டி மதுவை தேடவைத்தது வம்சியின் மோகவியல்..
இவனின் அதிரடிக்கு உதடு கடிச்சு இமைக்குடைகள் சரித்து தலை குனிந்த மதுவின் எதிரொலி மோகம் கூடி காமத்தின் தீவிர அளவை வம்சிக்கு தொட வைக்க.. குனிந்த
தலையை கை கொண்டு உயர்த்தி சிப்பியாய் மூடியிருந்த உதட்டில் மொக்கை முனையை தடவ.. அவனின் சிவந்த மொட்டு பகுதி பத்து நாள் காய்ச்சலில் பர்ப்பிள் நிறம் மாறியிருந்தது.. உதட்டின் ஈரம் உலர்ந்த அதுக்கு உணர்ச்சி தந்தது..
கண்ண திறந்து பாருடி..
நோ.. தலையை இங்குமங்கும் ஆட்டி மது மென்காதல் கொள்ள.. அசைவுக்கு உரசிய உதடுகள் காதல் கம்பத்துக்கு மின்சாரம் பாய்ச்ச.. ஆஆவ்வ்வ்.. உயிர் சிலிர்த்தது காதலனுக்கு..
பாருடி காய்ஞ்சி கிடக்கு.. நீதான் உயிர் கொடுக்கணும்..
அப்போ நீங்க கண்ணு மூடுங்கோ.. ரெண்டு கையால் தன் முகத்தை மூடி மது புதுவெட்கம் கொள்ள..
சரி சரி.. அவசரம் கொண்டான் ஆண்
கட்டிலில் வசதியா மல்லார்ந்து படுத்து கொண்டு அவளுடைய இளமை எழுச்சியை மாங்காய் பறிப்பது போல மொத்தமாய் வலிக்க பிடிச்சி இழுத்து தன் இடுப்புக்கு கீழே தள்ளி ஆணி வேரின் மீது முகத்தை சரிக்க..
ம்ம்ம்ம்.. முகத்தை எடுத்தாள் மது..
இன்னும் என்னடி..
கண்ண மூடிட்டீங்களா?
நீயே பாரு.. ஆனா சீக்கிரம்டி ரொம்பத் தேடுது.. ப்ளீஸ் ப்ளீஸ்..
அடிமை பெண்ணை கட்டாயம் பண்ணி இதில் ஈடுபடுத்த மனமில்லாது கெஞ்ச.. உருகிவிட்டது பேடைக்கு.. நாக்குக்கு சதையோடு தேய்த்து உண்ணும் குணமிருந்தால் அதை சப்பியே கரைத்திருப்பாள் மெகா கோன் ஐஸ்கிரீம் போல அந்த நீண்ட தடியை வேப்பர் பிஸ்கட்டாய் உண்டிருப்பாள்.. ஆனால் எதுவும் செய்யமுடியாத மனுசியானதால் தலைவன் சொன்னதை பணிய முற்பட்டாள்.. இருந்தாலும் கண் மூடி இருக்கிறானா பார்க்க.. ஏக்கத்தில் லேசா உதடு பிளந்து மூச்சு வாங்கி எதிர்பார்ப்போடு வம்சி கிடைக்க.. உதடு கடித்து தன் சொத்தை பார்க்க.. அது லேசா கெட்ட வீச்சத்தோடு ட்ரை புருட் போல அசிங்கமா இருஞ்சு.. ஐயையோ இப்படி நாறுதே
என்னாச்சு வம்சிமா இவ்ளோ அழுக்காயிருக்கு?
கவனிக்க நீயில்லல்ல அதான்..
பெருமை வந்தது அவன் மேல் பரிதாபம் மேவியது காதலனிடம்.. அவனுக்கு இருக்கும் செல்வாக்குக்கு தினமும் நாலு பெண்களோடு சல்லாபம் பண்ணி, உடம்பை வில்லாய் வளைத்து வைத்திருக்கலாம்.. யார் அவனை கட்டுப்படுத்த முடியும்? ஒழுக்கம் பற்றிய பாடங்கள் எடுக்க முடியும்?
காதல் லீலைகளில் வம்சி நிச்சயம் தத்தி தான்..
அப்படியே ஆயுதத்தை பழுதடைய செய்து தூசி தும்போடு இவளிடம் காட்டி நின்றால்.. காதல் பெருகும்ல..
தன் காட்டன் ஸ்டோலால் லேசா துடைக்க.. வலிக்குது அச் உச் என்று வம்சி நெளிந்து.. வாயில் வைடி..
வம்சி வெள்ள வெள்ளையா ஏதோ போல இருக்கு மேலே.. இவள் தயங்க..
அப்படியா? கண் விழித்து எழுந்து உக்கார்ந்தவன்..
எங்கே விரிச்சி காட்டுடி என்று லஜ்ஜை இல்லாது கேட்க.. வெட்க சிவப்பில் மது..
குனிந்து கைகளால் முகம் மூட, விலக்கியவன்.. அப்படி இப்படி என்று அவளை திசை திருப்பி.. அழுக்கோடு அவள் கொவ்வை இதழுக்குள் தள்ளி விட்டு அவள் முகம் சுளிப்புக்கண்டு சிறுபிள்ளை கள்ள சிரிப்பொன்று உதிர்த்து காமம் தொடங்கிவிட்டான்.. அதற்கப்புறம் எங்கு மதுவுக்கு ரெஸ்ட்.. பத்து நாளைக்கும் சேர்த்து இடுப்பொடித்தான்..
வீட்டிலிருந்து கால் வர.. நைட் ஆகும் இரக்கமில்லாமல் வம்சி தாய்க்கு பதில் தர..
நாளை பங்ஷன்டா..
ஆமா.. அதுக்கு தான் பார்த்துக்க ஆள் போட்டாச்சு.. எல்லாம் சரியா என்று பார்க்க மேனேஜ்ர்ஸ் இருக்காங்க.. நீங்க ரிலாக்ஸா இருங்க..
நான் அதை மீன் பண்ணல வம்சி.. இஷா கிட்டே பேசணும் பழக புரிஞ்சிக்க வேணாமா?
அது எதுக்கு? மேரேஜ் அதுக்கு தானே அப்புறம் பார்த்துக்கலாம் ம்மா..
எங்கே இருக்க?
ராயல் எம்பயர் ல
வீடே அப்படித்தான் இருக்கு எதுக்கு ஹோட்டல்..
ஐ வான்ட் ப்ரைவசி மம்.. வரேன் வைங்க..
இந்த உரையாடல் கேட்ட மதுவுக்கே வம்சியின் அலட்சியம் உரைக்கத்தான் செய்தது.. ஆனால் அடிமை என்ன செய்ய முடியும்?
வம்சி! வம்சி! தலைவனின் வெற்று முதுகில் தன் வெண்ணெய் கோளங்கள் படிய கொஞ்ச.. அக்குரல் தந்த சிலிர்ப்பு ஆயிரம் முறை சுகிர்த்த பீல் வம்சிக்கு தர.. சொல்லுடி அப்படியே இழுத்து முன் போட்டு.. கஞ்சத்தனமாய் குட்டி ஒரு ரூபாய் காயின் அளவே இருந்த இளரோஜா வட்டத்தின் நடுவில் ஒய்யாரமாய் வீற்றிருந்த மாணிக்க கல்லை கவ்வி இழுக்க.. கேட்க வந்தது மறந்தே போனது..
ஐயோ வலிக்குது மெதுவா வம்சி.. அலறினாள் மது.. வந்ததிலிருந்து அந்த இரண்டு சர்க்கரை கோபுரங்களை பற்றி பிசைந்து கசக்கி இழுத்து சப்பி சுவைத்து கடித்து ஈவு இரக்கமே இல்லாது புண் பண்ணி வைத்திருந்தான் வம்சி.. அதன் இயல்பு பால் நிறம் போய் கண்ணி குங்கும நிறத்தில் அது சிவந்து கிடந்தது.. இப்போ அதே இடத்தில் இப்படி வன்மையாய் வாய் வைத்தால் .. வலிக்கும் ல..
ஏன்டி ரொம்ப பண்றே.. பாரு பாரு வெறும் காம்பை மட்டும் தான் கிஸ் பண்ணுறேன்.. வீனஸ் சிற்பமாய் உடையே இல்லாதிருந்த மதுவை பெட்டின் தலை பகுதியில் சாய்த்து.. ரெண்டு மலை முகடுகளையும் ஒன்று சேர்த்து மேலே தூக்கி அவள் கண்ணில் படுமாறு ரெண்டு புள்ளிகளையும் இவள் கண் பார்த்தே மாறி மாறி முத்தமிட்டு சப்பி உறிய.. ஏதும் சொல்ல முடியாத அளவு கண் சொக்கினாள் மது.. ரொம்பவும் காதல் செய்கிறான்.. வேணும் வேணும் எனும் வேட்கையை உண்டு பண்ணுகிறான்.. என்று தன் பெண்மையை கால்களை எக்ஸ்சாய் வளைத்து மறைக்க முயன்று நெளிந்தாள் மது..
ம்ம்ம்ம்… விஷம சிரிப்பு
வாடி வா.. தன் டை ஒன்றை எடுத்து.. தன்னால் முத்தமிட்டு முத்தமிட்டு சிவந்து கிடந்த உதட்டில் இன்னும் ஆழமாய் முத்தம்.. கீழ் மேல் உதடு சப்பி பல்லை துழாவி.. அதை தாண்டி மதுவின் உப்பு நாக்கை தன் நாக்குக்கு சுவைக்க கொடுத்து பெண்ணவளை உணர்வுகளால் சுருட்டியவன்.. அந்த லீலையோடு நடுவில்
மதுவின் கைகளை கட்டிலின் ஒரு அழகிய முகப்பில் உயர்த்திக்கட்டி மார்பு கனிகள் ஏந்தி நிற்க இறுக கட்டிவிட்டான்..
ஏன் வம்சி இது?! என்று பயந்து விழித்து மது விடுபட முயல.. அச்செயல்கள் பூரா வம்சியின் மோகத்துக்கு தீ கூட்டின..
அழகு பொம்மைடி நீ.. செம கியூட்டா இருக்க தெரியுமா? கன்னம் முத்தி வம்சி கொஞ்ச முன்பு பயத்தில் விழித்தவள்.. இந்த கொஞ்சலுக்கு அர்த்தம் என்ன? தெரியாது முழித்தாள்..
வம்சியின் கொஞ்சல் வன் உதடுகள் திரும்ப ஆபத்தான வழிகளுக்கு சென்று மோகத்தின் வேகத்தில் மதுவை கடித்து வலி கொடுக்க..
வம்சி.. வலிக்குதுடா கடி நாயே! விட்றா பன்னி! ஸ்ஸ்ஸ்ஸாஆஅ.. ப்ச் அனத்தி திட்டிவிட்டாள்.. அவன் மாங்கனிகளில் ஒன்றில் பல் பதித்ததால் கோவம் வந்துட்டது.. வட்ட வடிவம் முத்திரையா காட்டித் தந்தது..
திட்டிய பிறகு திகில் பிடிச்சது மதுவுக்கு.. 10நாளா தம்பியை பாசத்தில் பேசி அதுவே இவள் வேஷம் தாண்டி வெளி வந்து விட்டது..
ஐயோ! கிச்சு கிச்சுவில் சிக்கிய சிங்கம் போல மது சைலண்ட்..
மதுவின் உரிமை திட்டுக்களை வம்சி கண்டுக்கொண்டது போல தெரில்ல..
யாரடி நாய் சொன்னே.. இரு நாய் என்ன பண்ணும் காட்டுறேன்.. என்று தொடைகளின் நடுவில் அழகுற அமைந்திருந்த பெண்மையின் ஸ்வர்ண பீடத்தை கொத்தாய் நுனிப்பல் கொண்டு கடிக்க.. செத்து பிழைத்தாள் பத்தினிப்பெண்..
விளையாட்டிற்கு வாய் வைத்தவன் அதன் மகரந்த வாசத்தில் மயங்கி சுவைக்கத் துவங்க.. விடவில்லை மது.. அதன் பிசுபிசுப்பில் மன்னவனின் அதரமோ? ச்சீ ச்சீ என்று ஐயரவு கொண்டவளாய் கால்களை இடுக்கி மூட முயன்றாள்.. தேனை சொட்டு சொட்டாய் ரசிக்கும் கரடியை கடுப்பேற்றினால் அது என்ன செய்யும்?! இரண்டு கால்களையும் அகட்டி அவளுடைய உடையிலேயே கட்டிப்போட்டான்.. மதுவின் முன் நிலைமைக்கு இது படு மோசம்.. சோதனைச்சாலை தவளையாய் படு கவர்ச்சி பெண்ணாய் வம்சியின் முன் கிடந்தாள்.. ஒன்றை மட்டுமே செய்ய முடிந்தது.. இரு கண் இமைகளையும் மூடிக்கொண்டாள்.. அவளின் காது மடல்கள் கூட தன் உடல் கொண்ட கோலத்தில் வெட்கத்தில் சிவந்து போனது
ப்ளீஸ் வம்சிம்மா வேணாம் ப்ளீஸ்..
வேணும்டி.. சூப்பரா இருக்கு.. முழுக்க அவன் உதடுகள் உள்வரை இறங்க சுகத்தில் உதடும் கடித்து சகிக்க.. நுங்கின் சுவையில்
மொந்தை கள்ளின் போதையில் சிக்கி முதன் முறை வம்சி தன்னிலை இழந்து நின்ற நேரம்.. வெளியில் காலிங் பெல் அடிக்க.. மன்மத பூஜையில் இடையில் காட்டு பூனை..
இன்பம் கலைந்ததில் கோபம் உச்சிக்கு போனது வம்சிக்கு… மதுவுக்கே பதட்டம்.. பப்பி ஷேம்..
போனெடுத்து காய்க்க..
சாரி சார் அது எங்க ஸ்டாப் இல்ல.. உங்க பியான்சி இஷா மேடம் சார் .. என்று படு மரியாதையாய் பந்தை தட்டி விட.. இன்னும் ரௌத்திரமானான்..
நெஞ்சழுத்தம் பிடித்தவன்.. போர்வையை எடுத்து மதுவை போர்த்தி நகர..
வம்சிமா அவிழ்த்து விடுங்க..
வருவேன்டி.. செய்வேன்.. போகும் முன் இடுப்பின் மறைவு துணியை விலக்கி.. முத்தமிட்டு.. பின் மதுவின் வாயோடு வாய் சேர்த்து படு கவுச்சி முத்தம்.. சுத்தம் சிறிதுமில்லாதது.. காதல் உச்சம் கொண்டது..
வெளியில் இஷா ரத்த அழுத்தம் கூடி ஜிவு ஜிவு வென்ற எரிச்சலில் நின்றிருந்தாள்.. ஓரளவு அவளுக்கு வம்சி_ மது ரூமில் இருக்கும் விஷயம் தெரிந்திருந்தது..
இது உண்மையில் நீதியில்லாதது தான்..