ATM Tamil Romantic Novels

9 கணவன்

9 கணவன்

அஜு இவ்ளோ நாள் இப்படிலாம் தயங்கி பேசியதில்லை. நறுக்குன்னு கட் கட் ன்னு தான் பேசுவான்.. முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு ஏன்? தயக்கம் வெறுத்தாள்.

“பசங்க தூங்கிட்டாங்க இல்ல… நிச்சயம் தானே!”

எஸ் அஜு இவளும் அவர்களின் அறை கதவை பார்த்தாள்.

“சரி கிட்டே வா. இதை உரக்க பேசுவது நல்லதல்ல..”

அடேய் பன்னி நெஞ்சு வலிக்குதுடா பொட்டுன்னு போய்ற போறேன். அஜு கொடுக்கும் முஸ்தீப்புகளால் கடுப்பானாள் மகி.

ம்ம்ம்.. அருகில் அமர்ந்தாள் அப்போவும் ஒட்டி அல்ல கொஞ்சம் தள்ளி.

நமக்கு மேரேஜ் ஆகி இத்தனை நாள் ஆச்சு கணக்கு சொன்னான்.

ஆமாம்! தலையாட்டினாள் மனைவி.

“இத்தனை நாளில் ஒன்னு புரிஞ்சுது.. தப்பு பண்ணிட்டுருக்கேன்னு..”

“ஒ! நான் ஏதாவது உங்களுக்கு பிரியமில்லாதது பண்றேனா? மாற்றணுமா?”

“நிறுத்து நிறுத்து அதுவும் இல்ல. என் மேலேயும் குற்றம் இருக்கு. வெப் சொல்றதெல்லாம் நம்பக்கூடாது மகி..”

மகிக்கு இப்ப நிஜமாவே பைத்தியம் பிடித்தது. அடேய் குடும்பத்துக்கும் இன்டர்நெட்டுக்கும் என்னடா சம்பந்தம்?! சீரியஸானாள்.

“ம்ம்ம்.. என்னாச்சு?”

“முதல் எப்போவும் வேஸ்ட்டுடி.. ரெண்டாவது தான் பெஸ்ட்.”

என்ன முதல்? என்ன ரெண்டாவது? கல்யாணம் சொல்றானோ?!

அது செய்றதுக்கு செய்யாமலே இருக்கலாம்.. இத்தனை வருசங்களா பெண்கள் ஏமார்ந்த போயிருக்காங்க.. நான் உன்னை அப்படி செய்ய மாட்டேன். ஒத்துமையாயிருப்போம். அதனால.. கொஞ்சம் இடைவெளி விட்டு தள்ளி உக்கார்ந்துட்டு.. இப்படி மடியில் படு என்றான்.

வேற்று மொழி கேட்டது போன்று அர்த்தம் புரியாது திகைத்திருந்தவள் மடியில் படு என்றதும் அப்பாவியா படுக்க.. தன் லோயர் லூஸ் எலாஸ்டிக் இழுத்து உள் கவசம் களைந்து சீக்கிரம் வந்துடும் வாயிலேயே ஜூஸ் எடுத்து விட்ரு.. செகண்ட் என்ஜாய் பண்ணலாம் என்று அதி ரகசியமாய் பேசி தலையை கரும்பிடம் தள்ள. அடிமை கொதித்தெழுந்தது. அடி பின்னிட்டா! ஏன்? ஏன்? இப்படி டென்ஷன் பண்ணீங்க அஜு.. அழுதே விட்டாள். அத்தருணம் கவிதை! கவிதை!

இழுத்தணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் இரண்டாம் கணவன். இதும் கவிதைக்கு ஆச்சரிய குறி போன்று அழகு சேர்த்தது.

இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் அழகாய் சிரித்தான். அவன் பேரழகன் அல்ல. அமுக்கமாய் திரியும் காமன் ஆண் தான். நடத்தைகள் மட்டுமே ஆணை ஆணாய் காட்டுகிறது அவ்ளவே! முத முறை மகி பீல் செய்தாள்.

கட்டி பிடி கடி கிள்ளு அடிப்பேன்டா நாயே சொல்லு நீ அழுதா எனக்கு வலிக்குதுடி கவலை வந்தாலும் நாமிருவராய் கண்ணீர் பகிர்ந்துப்போம்.
ஏன் பிரிவினை யா உனக்கே வச்சுக்கிற! பிரீயா இரு! காமத்தில் நாம கிரைம் பார்ட்னர்ஸ் தான் அது அப்போதைக்கு. அதற்கு பின் இந்த அஜு உன் நண்பன் என்ன வேணும்னாலும் பகிரலாம்.. நான் சாகும் வரை உனக்கு எல்லாம் நானாகனும் மகி..

சாவு சொன்னதும் மகி இன்னும் அழுகை அஜுவின் வாய் பொத்தி விட்டு.. எதிர்பாரா தருணம் புல்லாங்குழலிலை ஊதவாரம்பித்தாள். இருவருக்கும் நடுவிலிருந்து திரை விலகியது போன்ற நிம்மதி. கீழேயிருந்து மேலே வரை எச்சில் ஈரம் கண்ணீர் ஈரம் கலந்து பண்ணி வாய் மைதுனம். ஒரு காலத்தில் இந்தியர்களுக்கு உறவு கொள்ளத் தெரியாது பிரிட்டிஷ்காரங்க நக்கல் செய்வார்களாம். பிளக் அன்ட் பிளே ஒன்லி பின். மக்கள் தொகை மட்டும் ஏறிடும் அவ்ளோதான். டீப் கிஸ் இல்ல, போர் பிளேஸ் இல்ல, மவுத்திங் இல்ல என்னத்த! அத உறவு சொல்றது?! அவர்கள் வியாக்கியானம்.

இப்போ அதிலிருந்து சிறு மாற்றம். அப்போ நாகரீகமில்லை கூட்டு குடும்பம். புருஷன் பொண்டாட்டியா இருப்பதே அசிங்கம் குற்றம் என்பது போல முட்டும் நேரம் காதல் குழிக்குள் நாலு குத்து குத்திவிட்டு தண்ணீர் வந்ததும் யாரோ போல தள்ளி படுத்தார்கள்.

இன்று அனைத்தும் நவீனம். சுதந்திரம் பெற்றோர் ஓரம் கட்டப்பட்டு விட்டனர். யார் என்ன நினைத்தால் என்ன? என் யூனிவர்ஸ் என் இஷ்டம் தனித்தீவாய் ஆண்கள் ஆட்டமிருந்தாலும் ஆயிரம் காதல் பாடங்கள் நெட்டில் கிடந்தாலும் சோம்பேறிகள் பெண்ணை சுவைக்க விட்டு ரசிப்பதில் மட்டுமே இன்பம். மாற்றம் என்னென்னா வித விதமான வாய்கள் வேணும்.. அப்போவும் பெண்ணுக்காய் அவள் சுகத்துக்காய் துரும்பையும் நகர்த்த மாட்டான்.

மனசையும் பார்ப்பதில்லை உடம்பையும் பார்ப்பதில்லை இப்படி பார்ட்னர்ஸ் கிடைச்சா அந்த பொண்ணு உண்மையில் துரதிர்ஷ்டசாலி தான். அன்பு அன்பு பேசப்படும் தேடப்படும் வார்த்தை கடைசிவரை புதிர் தான்.

மகியின் ஹாலிவுட் ஸ்டைல் உயிருறுப்பின் ஆவேச தாலாட்டில் மனம் உயிர் சொக்கினாலும்..
போதும்டி நாளைக்கு வச்சுக்கோ! கேலி செய்ய.. கீழே தொங்கும் சொத்துக்களின் வரிகளின் நுனிகளை நாவு கொண்டு நிரட ஆவ்வ்வ்வ் அஜுவின் தடித்த உதடு பிளந்தது.

இது போலெல்லாம் பாலாக்கு ஒருபோதும் செய்ததில்லை. அப்ப புதுப்பெண் அல்லவா? சுருங்கி கிடக்கும் பொழுது இவள் கையை பிடித்து உருவி விட சொல்லுவான் அது குண்டா தடியா இருக்கும் ரெண்டு இன்ச் உள்ளது . இவள் கைப்பட்டால் மூணாகும். அவ்ளோதான் இன்ஸ்கர்ட் தூக்குவான் சொருகுவான். மேலே படுத்துக்குவான். இடுப்பை மேலேயும் கீழேயும் அவன் இடுப்பு அசையும். கை இவளின் குட்டி கனிகளுக்குள் போகும் பிசைவான்.. எதிர்த்த வீட்டு மதி ஆன்டிக்கு எவ்ளோ பெருசா இருக்கு? முலைன்னா அதுதான்! இதுவே அப்படினா அது எப்படி இருக்கும்? வக்கிரமாய் பேசி மூடாவான். இவளின் தனங்களை அந்நேரம் வலிக்க வலிக்க பிசைந்து கடித்து உச்சம் வந்ததும் கொட்டி விட்டு.. துடைக்கக்கூட செய்யாமல் குறட்டை விட்டு தூங்கிவிடுவான். மகிக்கு ஒவ்வாமை போல ஏதோ பிடிக்காது. கணவன் என்பதால் சகித்தாள்.

இன்றோ அவளுக்கு இது ரெண்டாவது கருவி தான். உண்மையில் ஊர் தன்னை தே போல தான் நினைக்கும். நினைக்கட்டும். அது எனக்கு இருப்பிடம் தான் தந்தது. இவன் என்னை பாதுகாக்கிறான். என்னை மகிழ்ச்சியாக வைக்க முயற்சிக்கிறான். என்னோடு துணையாக இணக்கமாக வாழ்கிறான். இவனை பிளசர் பண்ணினால் அந்த பேர் வந்தால் வரட்டும். உலகம் உள்ள மட்டும் கல்லறையில் புதைக்கப்பட்ட, சிதையில் எரியூட்டப்பட்ட பெண்கள் அனைவரும் அந்த பட்டம் வாங்காமல் போயிருக்க மாட்டார்கள். அது எந்த நாகரீகங்கள் கொண்ட மனித சமுதாயமானாலும் பெண் ஒரு மட்டம் குறைவு தான். இருப்பது இருபெரும் இனம். ஆண்×பெண் இதில் ஏற்றத்தாழ்வு எங்கு வந்தது? பெண் விட்டுக்கொடுத்ததால் இளக்காரம் வந்தது. உனக்கும் ஒன்னும் நான் இளைத்தவள் அல்ல என்பதை ஒரு குட்டி பொண்ணு கூட விட்டு கொடுக்கக்கூடாது. அது சொல்லிலோ அல்லது சோசியல் மீடியா போஸ்ட் ஆகவோ இருக்கக்கூடாது. உத்வேகம் பொருளாதார தற்சார்பில் வரவேண்டும். பெண்ணுக்கு. சம்பாரிக்க தெரியனும்.. பெண்கள் உடல் உறுதி இல்லாதவர்கள் தான் ஆனால் மனம் அதீத சக்தி கொண்டது.

ஆணுக்கு படிப்பு வரலன்னா ஆட்டோ டிரைவர் ஆகி கூட மாசம் லட்சம் கூட சம்பாரிச்சுப்பான். ஆயுளுக்கும் அதை செய்ய உடம்பில் தெம்பும் உண்டு.. பெண் இனம் கோலோச்ச தவம் போல உயர் படிப்பை வென்று பதவிகளை மெடலாக வைத்து ஆகச்சிறந்த சுதந்திரத்தை அனுபவிக்கலாம். அப்பா அண்ணன் புருஷன் தம்பி மாமா … +n ஆண்பால் உறவுகளெல்லாம் காப்பான் என்று முழுதும் நம்புவது மூடத்தனம். உங்கள் புத்திசாலித்தனமும் பொருளாதார வளமுமே உங்கள் முதல் கவசம். அதை விடுத்து வெளியில் மற்றவர் கொடுக்கும் வாக்குறுதி எல்லாம் சும்மா டயம் பாஸ் மட்டுமே. கதைகள் சினிமாக்கள் விளம்பரங்கள் சித்தரிக்கும் காட்சிகள் யாவும் பொழுது போக்குடன் இணைந்த வணிகத்தன்மையது. எதார்த்தம் தான் நிஜம். சத்திரியனை விட சாணக்கியன் பெரியவன். வலிமை நொடிக்கு நொடி உசாராயிருக்கும் விழிப்புணர்வில் உள்ளது இதான் பெண்கள் சுதந்திரத்தின் ஹேக். புரிஞ்சவங்க பொழைச்சுக்கோங்கோ மக்களே! உங்க எதிர் இனம் சொல்லித்தரும் ஞானம் இது. தனிப்பட்ட பெண்ணின் பாதுகாப்பு அவசியம் அது நகையாகவோ? பேங்க் பாலன்ஸ் ஆகவோ? கண்ணியமான நிரந்தர வேலையாகவோ இருக்கணும். தியாகம் அன்பு பாசம் நம்பிக்கை என்ற வலைகளில் வீழ்ந்து காயப்படாதீர்கள். கர்மா இருந்தாலும் கூட விழிப்பிலிருந்தால் தப்பிக்கலாம். முயற்சி கூலி தரும். இது நான்கு மறை உண்மை.

மகிக்கு மோகப்பேய் பிடித்திருக்க அஜு காமப்பிசாசுக்கு கொண்டாட்டம். மகியின் அருள்வேகம் உச்சமடைய சோபா இனி வீணே என்று மகியை தூக்கிக்கொண்டு தங்கள் அந்தரங்க அறைக்குள் நுழைந்துகொண்டான் மாரன். புதுசா ஏதாச்சும் ட்ரை பண்ணுவோம் தீவிரத்திலிருந்தான். அதீத ரத்த ஓட்டத்தால் மகியின் வெண்நிறம் சிவந்திருக்க இச்சு இச்சு முத்தமிட்டு ஜல்சா அஜு.

இவர்கள் லவ் என்ன ஸீன் படமா? உடைகள் கழற்றி முழுசும் கேமராக்கு காட்ட.. ஹோம் மேட் தானே அதான் இவர்கள் உடையை தேவைக்கு வேண்டிய இடத்தில் மட்டும் விலக்கி உபயோகம் செய்து அது ஒரு தனி கவர்ச்சி கொடுக்க கிக்கோ கிக்.

மகி போட்டிருந்தது அஞ்சலி டைப் நைட்டி அகல கழுத்து வழியாய் கழற்றி மாட்டும் வகை. ஜிப்போ பட்டன் திறப்போ இல்லாதது.

ஆண்களுக்கு இந்த வகை கனிகளை கண் குளிர கைகள் உணர நேரடியா எடுத்து மகிழ முடியாதது. அவசரத்துக்கு மேலோடு வேணும்னா பச்சக் பச்சக் கசக்கிக்கொள்ளலாம் டபிள் கிக்.

இன்று கிடைச்ச வாய்ப்பில்லெல்லாம் சிக்சர் அடிக்க விரும்பிய அஜு.. மகியை கட்டிலில் அமர வைத்தவன். வச்ச கண்ணு வாங்காது நோக்கு வர்மத்தால் அவளை லாக் செய்து நைட்டியின் பெரிய கழுத்தை முன் எவ்ளோ இறக்க முடியுமோ செய்தான். அறுந்த நூலாய் தொங்கிய புராவை டெக்னீக்கா உருவி ரெட்டை தனங்களை விடுவித்தான்.

கண்ணை உண்டுகொண்டே கனிகளை உடைக்கு மேலேயே உருட்ட.. உணர்ச்சிகளின் சிகரங்கள் சிதற ஆரம்பித்தன. கணவனின் இதமான கசக்கல்கள் நரம்புகளில் மின்னல் அதிர்வுகள் ஓட .. உதடு பிரிந்து முனகியவள் இமை மூட முயற்சிக்க..

நோ என்னையே பாருடி என்று விட்டு முன் இறக்கம் வழியே அவளின் லேசா தொங்கிய அமைப்பிலிருக்கும் லட்டுகளை நெரிசல் லுக்கில் வெளியில் எடுத்து வைத்தான்.

ட்ரெஸ்ஸிங் டேபிள் பக்கம் அவளை திருப்பி..

இதை பாருடி! அவளதை அவளுக்கே காட்சியாய் காட்ட.. அச்சோ வெட்கம் பிடுங்கினாலும் பார்க்காத மாறியே பார்த்தாள்.. எப்பவும் கண்ணாடிகள் பரிமாணத்தை பெருசா காட்டும் நிஜத்தை விட அது போல அஜுக்கு நேரில் பார்ப்பதை விட இது ஜொள்ளு விட வைக்க.. கண்ணாடியில் தெரியும் வண்ணம் கன்னு காம்புகளை நாவால் வேகமாய் தடவ ஆரம்பித்தான். பார்க்க முடில மகிக்கு உடம்பு ஜிவ்வென்றானது. ரெண்டையும் மேல் நோக்கி அழுத்தி பிடித்து மகியின் வாய்க்கு அருகில் நகர்த்தி உன் நாக்கால் டேஸ்ட் பண்ணு என்க.. ஏற்கனவே பெற்ற ஜிவ் இப்போ ஜவ்வா பட்டாசு கொளுத்த.. ஒரு மாறி இருந்தாலும் அவனுக்காய் செய்தாள். டேஸ்ட்டேயில்ல அவள் நாக்கு காம்பில் படபடவென்று அடிக்கும் பொழுது அதோடு தன் நாக்கையும் கோர்த்து அவனும் ஈடுபட சொர்க்க உணர்வு.. இன்னும் வலிக்காது அவளுக்கு ஏந்தி கொடுத்து இவனும் ருசிக்க இருவருக்கும் புது அனுபவம்.

எப்படி இருக்கு உன் டேஸ்ட்?

ஒன்னுமே இல்ல..

சூப்பரா இருக்கும்டி காம்பை நிரடி கடித்து சுவைத்தான்.. பின் அவள் வாயில் வைத்து பல்லோடு உரசினான். மகி நாணத்தால் உதடு பிரிய..

எத்தனை மாசம் பால் கொடுத்த அட்சயாக்கு..

ஆறுமாசம்.. செய்வதை விட பேச்சு மோகம் கூட்டியது.

“பெருசாய் இருக்குடி சாப்டா பந்து போல.. நாள் பூரா உருட்டிட்டே இருக்க தோணுதடி..” புகழ்ந்து அட்டாக் பண்ணி மயங்க வைத்ததான் நாயகன்.

அலளது சொத்துக்களை அவளுக்கு திரும்பவும் வாய்க்குள் வைத்து ஊட்ட,
“காம்பில் சொர சொர னு ஏதோ பக்கா இருக்கு” இவள் முகம் திருப்ப..

“நானே எடுத்து தரணுமா? செய்றேன்” என்று நகத்தால் அவள் பக்கு என்று சொன்னதை காம்புகளில் கீறி எடுத்து இம்சை தர அது இனி பொறுக்வே முடியாது நிலைக்கு மகியை தள்ள.. அதனதன் இடத்தில் அதததை பொருத்தி விட்டு அஜு மீது இவளே படர்ந்து விட்டாள். ஜிவு ஜிவுப்பு போகும் வரை ஆட்டம். பின் மூச்சு வாங்கி ஓய.. விடவில்லை அந்த புதுமை விரும்பி.. நாயாய் குனிய வைத்து பின் பக்க பொசிசனில் கழுத்தை கடித்து நீண்ட ஜடை போட்ட கூந்தலை பிடித்து 100 மைல் வேகத்தில் குதிரை சவாரி.. முடித்து அவன் வேர்த்து கிடந்த பொழுது

முத டயம் தானே ரொம்ப நேரம் நடந்துச்சு.. எப்படி? மகி சந்தேகம் கேட்க..

நான் ஏற்கனவே வெளில தள்ளிட்டுதான் உன்கிட்ட வந்தேன்..

ஓ சரி.. அவளும் தூங்க முயன்றாள்.

குடிச்சிருந்தேன் சோ நின்னு விளையாடினேன்..

வாசனை வரல..

உங்கப்பா நல்ல சரக்கு ஒன்னு வாங்கி தந்தார். அதில் ஸ்மெல் வராது.

அவர் கூடவா? வாய்ப்பே இல்ல.. வீட்டில் தான் குடிப்பார்.. வெளியில் கிடையாது.

நீ தான் அப்படி நினைக்கணும்.. அவர் ஒரு ஜாலிமேன்.. பிரீ பேர்ட்..

கெடுக்காதீங்க அவரை..

அடிப்பாவி உங்கப்பா தான் உன் ஆளை கெடுக்கிறார் அது தெரிலையா? கலகலவென சிரித்தான். மகியின் இதயத்துக்கு இதமாக இருந்தது.

ஆபிசிலிருந்து மதியம் ஹெட் ஆபிஸ் பக்கம் வேலை கொடுத்து விட… சாலையில் பயணித்தவள் ஒரு சிக்னலில் நின்ற பொழுது உயர்தர உணவகத்தின் வாசலில் ஒரு பெண்ணோடு அஜு..

கடந்து போனாலும் மனதில் நின்றது யார் அது? விசாகாவா? பேதை உள்ளம் திரும்பவும் கலங்கியது.

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top