AV 8
பின்னோடு இருகைகள் இடுப்பை பற்ற .. அந்த கள்ளன் யார்? என்று சுமதிக்கு நன்றாகவே தெரியும்.. இந்த ஆறு மாதத்தில் பேசி பேசி இருவர் உறவும் பலப்பட்டு விட்டது .. வீட்டில் என்றால் யாராவது கண்டித்து இருப்பார்கள்
மைக்கிற்கு பெண் சகவாசம் அதிகம் தள்ளி இரு என்று. சுமதியை பூனை போலவே பொறுமையா நேரம் பார்த்து கையாண்டு காதல் என்ற மாயவலையில் வீழ்த்திவிட்டான் மைக்
வீட்டில் பார்த்து சிரிப்பதோடு விட்டுட்டு.. அப்பப்போ வெளியில் சந்திப்பதும் வித விதமான துணிகள் சுவை மிக்க உணவுகள் பேன்சி பொருட்கள் என்று வாங்கி கொடுத்து இனிக்க இனிக்க பேசி முழுக்க கவர் பண்ணிட்டான்.. இப்போது அவனின் கைப்பாவை அவள்… புத்தி பூரா தன்னை மட்டுமே கொண்டாடும் ஆணிடம் விழுந்து கிடந்தது..
அவன் வள்ளல் தன்மைக்கு சிறுக சிறுக பெண்மையின் பொக்கிஷத்தை சுமதி விட்டு கொடுக்க .. காமனாகிய மைக்குக்கு அப்பப்ப தொட்டு திங்கும் பண்டமானாள் அவ் வெளியுலக விவரமில்லா சிறுபெண்..
காதல் தொடக்கம் என்றால் கல்யாணம் தானே அதன் முடிவு.. இவளின் எதார்த்த நினைப்பு.. வாய் விட்டு கேட்கல.. ஏமாத்திடுவானோ? சந்தேகமே வரல.. காதலனுக்கு மனசை முழுக்க ஒப்படைத்து விட்டாள்.. அவனின் சிறு தொடுகையில் பூவாய் மலர்ந்தாள்.. இன்னும் இருவருக்கும் முழு உறவு நடக்கவில்லை.. தனிமை வாய்க்கல அவ்வளவே.. சுமதி தயார் தான் .. இன்று அவளின் பாட்டி ஒரு கேரத்துக்கு சென்றுருக்க.. போக விரும்பாதவள் போலவே எரிச்சலாய் உள்ளூர மகிழ்ச்சியோடு ரகு வீட்டுக்கு வர.. மைக் இல்ல..
இவளே தன் விலை குறைந்த போன் வழியா கூப்பிட.. அவனும் பகலில் தான் பார்க்கும் மெக்கானிக் வேலையில் இருந்து லீவ் சொல்லி ஓடி வந்து இப்போ லீலை கட்டி அணைத்து மைக் தொடங்கிவிட்டான்.
லட்சுமா வந்துருவாங்க மைக்..
பின்னாடி டாமிய குளிப்பாட்டிட்டு இருக்காங்க நான் உள்ளே வந்தது கூட தெரில.. அதை விடு.. அடுத்து பேச விடாது
வாயோடு வாய் சேர்த்து இதழ் இணைப்பு .. நான்கு உதடுகள் ருசி பார்க்க பட்டு எச்சில் ரசங்கள் பிழியப்பட்டு.. நாக்கு பல் ஏதும் வித்தியாசம் பார்க்கப்படாது மோகத்தில் காமத்தின் திறவுகோலாய் முழு முத்தம்
அங்கு அந்த வேலை திறம்பட நடந்தாலும் மைக்கின் கைகள் இன்னும் அடுத்தடுத்த மேடு பள்ளங்களை தடவி எடுத்து திருப்தி ஆகாது.. அவளின் மேல் சட்டைக்குள் உள்ளே போய் தனக்கு பிடித்ததை ராவாய் பறிக்க.. ஆணின் தொடல் ருசி கண்டவள் தடுக்காது வசதியா ஏந்தி கொடுத்தாள்..
ப்ச்.. வலிக்குது மெதுவா.. தாபத்தில் முனகினாள் அவன் கைகளின் வன்மை தாளாது வலியும் சுகமும் ஒருங்கே போதை தந்தது..
இப்போ பெருசா ஆகிருச்சுல சுமி??
புதிதாய் செடி வளர்ப்பவன் அதிசயப்படுவது போல உறுப்பை புகழ்ந்தான்..
கலவி பற்றி சொல்லும் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் தன் இணையை புகழுதல் உறுப்பு நலன் பாராட்டலில் கில்லியா இருந்தான் மைக்..
பணத்துக்கு போகும் ஆட்களிடம் பேசக்கூட மாட்டான் காரியம் பாதுகாப்பா முடிஞ்சிதா? உதறிட்டு வந்துருவான்.. அந்த பெண்களின் அனைத்து சாதுர்யமும் இவனுக்கு அத்துபடி.. சுமி வேறு ரகம்.. நல்ல வெரைட்டி .. ஆனால் தத்தி லூசு மொத்தமா கொடுக்கும் பணத்தை சில்லறையா செலவழிச்சு தேடுறப்ப போக வசதியா வச்சுக்கலாம் கணக்கு போட்டான்..
பார்க்க அழுக்கு துணியும் ஒல்லியா கருப்பா குட்டையா சத்து இல்லாதவன் போல வெளி பார்வைக்கு தெரிஞ்சாலும் அவனுக்கு பணமா மட்டுமே லட்ச கணக்கில் இருக்கிறது.. அது அவனுக்கும் ரகுவுக்கும் மட்டுமே தெரியும்..
ரகு பணம் கைக்கு வந்ததும் அவரவருக்கு கொடுத்து விடுவான் செலவில் தலையிடமாட்டான் .. அரச குணம் கொண்டவன்.. எல்லாமே அவனிடம் சரியா இருக்கும்.. எள்ளளவும் எதிலும் அசட்டையா இருக்கவே மாட்டான்.. இது உள்வீட்டு குழு ஒற்றுமை
ம்ம்.. எப்பவும் விளையாடிட்டே இருந்தா.. ஹ்ஹா மூச்சு விட சிரமப்பட்டாள்.. இவளின் கிசு கிசு குரல் அவனை ரொம்பவும் தூண்ட.. இப்போ வாய் வழியே இம்சை கொடுத்தான்.. நிபுணன் நகையில் யாழ் அனைய அறியாபெண்.. விரல்கள் வேறு இடத்தில் மீட்ட .. முப்புறம் எரியும் தீயானாள் சுமி..
என்னை ஆண்டு விடு.. மண்டியிட்டு கேட்கும் நிலையில் பெண்மையின் அத்தனை கேந்திரங்களையும் கொதி நிலைக்கு கொண்டு வந்தான்..
தூரத்தில் லட்சுமி அம்மா ..
“சுமதி” கூப்பிட தான்.. இருவரும் பிரிந்தார்கள் .. மைக்குக்கு இன்று முடிச்சே ஆகணும் வெறி கூடியது.. வீட்டை விட பாதுகாப்பான இடம் வேறு ஏது..
என்னங்கம்மா? இங்கிருந்தே பதில் சும்தி
வேலை முடிச்சுட்டியா?
பாதி செய்யல.. ஆனாலும்..
முடிச்சுட்டேன் ம்மா.. பொய்
அப்போ ஸ்டார் ரூம் ஒதுங்க வச்சுட்டு.. நோட்டில் எது எவ்ளோ இருக்கும் தோராயமா எழுதி வை நான் குளிச்சுட்டு இதோ வரேன் .. வென்று நாயை குளிப்பாட்டியதால் நனைந்த ஈர உடையோடு அவர் அறைக்கு போய்விட.. வலிய கிடைத்த வாய்ப்பு.. அப்படியே இழுத்துட்டு போய்ட்டான் மைக்.
ஐயோ வேலை இருக்கு..
முடிச்சுட்ட பிறகு செஞ்சுறு வாடி.. என் தே.. இன்னைக்கு உன்னை செய்றேன்டி.. கிழிச்சு தொங்க விடுறேன்.. உடைகள் கூட கலைக்காது மேலேயே படர்ந்து விட்டான்.. அகல கழுத்து வழி துருத்தி நிற்கும் அழகு குட்டி கோபுர வடிவ கோளங்களை எடுத்து விட்டு கடித்து இழுத்தான்.. படைப்பிலேயே மேற்பகுதியில் கவசம் இருந்ததால் இவன் வன்மைக்கு அது காயப்படாமல் இருந்தது.. பெண்மையின் இறுக்கம் முதுகுக்கும் மூளைக்கும் ஒரு சிறுபந்து ஓடி சிலிர்ப்பு தர.. இரக்கமே இல்லாது அசைவு கொடுத்து அப்பெண்ணை காமமோகினியா ஆக்கினான்.. அனத்தி தடுத்தவளை அகட்டி கொடுடி கெட்ட வார்த்தையில் கொஞ்சி செய்ய வைத்தான்.. அசைவுகள் உராய்வுகள் இருவருக்குமே சுக அதிர்வுகள் தர.. கள்ளக் கூடல் மேலதிக சுவை தந்தது.. முடிந்து ஓய்ந்ததும் மைக் ..
போதும் போதும் எந்திரி போய் சந்தேகம் வராது வேலை செய்.. நான் போறேன் என்று.. தன் அறை பக்கம் வேகமாய் சென்று மறைந்துவிட்டான்..
ஒரு கன்னத்து முத்தம் தந்திருக்கலாம் லேசா ஏமாற்றம் வந்தது சுமதிக்கு..
இங்கு
அச்சோ ஒன்னும் போடல அவசரத்தில்.. மைக் திகைப்பு.. சரி பார்த்துக்கலாம் சமாதானமாகி ஆர்வமாய் ஆட உறை போடா இந்த உறவு தான் செம்ம .. இதயம் சொன்னது.. அடுத்து சுமிக்கு முக்கியமா வாய் வேலை சொல்லி தரணும்.. . தத்திக்கு ஒன்னுமே தெரில.. குறை பட்டு கொண்டான்..
நாலு குதிரை வைத்து தேர் ஓட்டியவனுக்கு ஒற்றை கழுதை சவாரி, அதுவும் இவன் மட்டுமே இயங்கும் விளையாட்டு போர் அடிச்சது.. சுமியை கொஞ்சி கவுத்தாலும் இப்பொழுது பொறுமைக்கு பஞ்சம் வந்துவிட்டது..
குளித்து முடித்து வந்த வழியே திருடன் தன் வேலைக்கு சென்றுவிட்டான்..
லட்சுமிம்மா இருந்தாலும் கடைசியா ஒரு ரகசிய பார்வையாவது பார்க்க வருவான் என்று காத்திருந்த சுமதிக்கு ரெண்டாவது சின்ன ஏமாற்றம்..
ஆண் வேறு பெண் வேறு உணர்வு நிலைகள் எதிரெதிர்.
இருந்தாலும் வாசல் தாண்டும் காதலனை பிடிக்க தன் சோர்வு தாண்டியும் வேலை முடிந்தது என்று பொய் சொல்லி பின்னோட.. பார்க்காது கிளம்பி போய்விட்டான்..
இரவில் படுக்கும் பொழுது தான் சுமி நியாபகம் வந்தது “அடடா ஒன்னும் யூஸ் பண்ணலயே.. நாளை பில்ஸ் கொடுப்போம்” அவ்ளோதான் தூங்கிட்டான்.. சுமதி மேலிருந்த கவர்ச்சியும் போய்விட்டது ஒரே நாளில்.. விருந்து உண்ணும் வரை தான் வாழை இலைக்கு மதிப்பு.. பின்பு?!
இங்கு அசிம் சென்னை வீட்டிலேயே ஓய்வு எடுத்தவாறே பல சிந்தனைகள் இந்த பொண்ணு வழியா அந்த நெட்ஒர்க் முழுக்க பிடிக்க போட்ட திட்டம் தவறோ? திரும்ப தன் தேடுதல் வேட்டை நாளிலிருந்து ஆரம்பித்து இன்றில் நிறுத்த..
இவளை தவிர எந்த ருசுவும் கிடையாது.. சரியாத்தான் இருக்கு திருப்தி ஆனான் இணைந்த அடர் புருவம் கொண்டவள் என்பது கூடுதலாய் ஆளை கண்டு பிடிக்க உதவியது உண்மை..
இப்போ இவளை பேச வைக்கணும்.. நழுவினாலும் விடக்கூடாது.. தொடர்ந்து இம்சையை கொடுத்து.. நீயின்றி நானில்லை என்ற நிலைமை ஆக்கி விவரம் வாங்கணும்.. அந்த கட்டு மஸ்தானவன் இவளுடைய லவரா இருக்கலாம்.. ம்ம் பல்லை கடித்தான்..
தன் மானேஜரை அழைத்து ரொம்ப நாளாக ஒரு தமிழ் படதயாரிப்பாளர் இவனை நடிக்க வைக்க தலை கீழாக முயற்சி செய்ய சம்பளம் பெயராது மொக்க கதை என்று அவரை மதித்ததே இல்ல.. இன்று அவரை அழைத்து எவ்ளோ முடியுமோ அவளோ கேட்டு அட்வான்ஸ் போட சொல்ல..
அசிமுக்கு பைத்தியமா பிடிச்சு போச்சு
என்று அவர் விழித்தார்.. காரணம் அவர் உப்புமா படம் எடுப்பவர் இவன் நடித்தால் இவனுடைய இமேஜ் டேமேஜ் உறுதி.. படம் தொடங்கினாலும் நடக்குமா? கடவுள் கூட உறுதி சொல்ல முடியாது..
அசிம் .. எதுக்கு வெளியில் போவதை தொட்டுகிட்டு.. ஹாலிவுட் ப்ராஜக்ட் பேசிட்டு இருக்கேன் நாம் நெக்ஸ்ட் லெவல் போவோம்.. எதுக்கு இதெல்லாம்?
“பிரமாண்டம் அது இது ன்னு நடிச்சு போராடிச்சுட்டது ராம்.. ஜஸ்ட் மினிமம் டேஸ் கால்ஷீட் கொடுங்க ஒரு மாற்றமா செய்றேனே..”
“பணம் ரொம்ப குறைச்சலா ..”
“பார்ப்போம் அந்தாளுக்கு தர முடிலேன்னா லாபத்தில் பெர்சேன்டேஜ் சொல்லிருங்க”
இது அதைவிடவும் மோசம்.. ஓடினால் தானே லாபம் வரும் பங்கும் வரும்.. அந்தாள் கேப்பாசிட்டிக்கு என்னத்த??
‘தல’க்கு என்னாச்சு திடீர்னு லோ பட்ஜெட்குள்ள இறங்குது
ராம் மைண்ட் வாய்ஸ்
“ஓகே .. நமக்கு சாதகமா பேசுறேன் அசீம்”
“இதில் என் வரைக்கும் தொல்லை இல்லாமல் வந்தால் அந்தாள் தரும் சம்பளத்தில் உனக்கு 25 போனஸ் ராம் .. அந்தளவுக்கு நீதான் எபர்ட் போடணும்.. பிரச்சனையே வரக்கூடாது .. இது கிடைச்சு ஷூட்டிங் தொடங்கிட்டா சென்னையிலேயே இருந்து முடிச்சுட்டுதான் வேறு ஏதும் சோ அதுமாதிரி மத்த டேட்ஸ் ய கலைச்சு போடுங்க..”
போனஸ் அமவுண்ட்க்கு மகிழ்ந்த ராம்.. முழுக்க கால்சீட் என்றதும்
“இப்படி மொத்தமா கொடுத்தால் எப்படி அஸீம்?”
“சொன்னதை செய்ங்க ராம்”
“பேர் கெடும்..”
“அவசரபடுறவங்களுக்கு பணம் ரிட்டர்ன் பண்ணி முடிச்சி விடுங்க.. நான் வேணும்னா பொறுக்க சொல்லுங்க”
முடிஞ்சவரை பிக்ஸ் பண்றேன் அசிம்.. இப்போ எங்கே இருக்கீங்க.. இரவு 8 மணிக்கெல்லாம் உறங்கினால் மட்டுமே முகம் களையா இருக்கும்.. நேரமாச்சு
இதோ அவ்ளோதான் படுக்க போயாச்சு.. சென்னையில் தான் இருக்கேன்.. அப்பா அம்மாகிட்ட சொல்லிருங்க .. இப்பவே உப்புமா கிட்டே பேசிங்க.. நாளை முகூர்த்த நாள் தான் பூஜை போட சொல்லிருங்க.. காலையில் குட் நியூஸ் சொல்லி எழுப்புங்க.. குட் நைட்..
அசிம் அழைப்பை துண்டிக்க ..
இதென்ன முரட்டு பிடிவாதம் இதுநாள் வரை அவர் பார்த்த அஸீம் இப்படி இல்லை அயர்ந்தார் ராம்..
தூக்கம் வாராது தவித்த விழிகளை 100யை ரிவர்ஸில் எண்ணி 44 வரும் போதே சொக்கிட்டான் அஸீம் .. அவன் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் டெக்..
மறுநாள் கண் விழித்த போது உப்புமா ஊரெல்லாம் ட்ரெண்ட் பண்ணி வச்சுருச்சு.. தன் தயாரிப்பில் அஸீம் வாத்சவ் நடிக்கிறார் என்று.. இந்திய சினிமா உலகம் இப்படியோர் அதிர்ச்சியை தாளாது மூர்ச்சையாயிருந்தது.. ரசிகர்கள் என்ன? என்ன? கேட்டே இலவச விளம்பரம் ஆனது..
அக்காவை வச்சு பேக்கரி வாங்கின கதையா போச்சே ன்னு கடுப்பாகினான் அஸீம்..
தன் போனை முத காரியமா ஆன் பண்ணி ராமிடம் கத்த..
அவர் உன் முழு சம்பளமும் இரவே தந்துட்டார் அஸீம்
ஒப்பந்தம் போடவே இல்ல..
தேவையில்லயாம் 30 நாள் அவருக்கு கொடுத்தால் போதுமாம் சீக்கிரமே கூட உன்னை முடிஞ்ச அளவு யூஸ் பண்ணிட்டு முன்னாடியே விட்டாலும் விட்ருவேன்.. ஐயா என் படத்தில் கால் வச்சால் கூட போதும் என்று உருகிறார்
லூசா அந்தாளு!
பணம் தரலேன்னா அப்படித்தான் நினைச்சிருப்பேன் கொடுத்திட்டு தானே பேசுறார்..
`சரி எதுக்கும் 30 நாளுக்கு என்று பிராப்பரா எழுதி வாங்கிக்கங்க ராம்
இன்று லீகலா பண்ணிடுறேன் அஸீம்.. அடுத்தடுத்து தொழில் ரீதியாக பேசிவிட்டு.. கிரீன் டீ நியூட்ரி பிஸ்கட் உடற்பயிற்சி முடித்து .. வெகு காலையில் சாதாவா பெரிய தொப்பி போட்டு கவனம் ஈர்க்காது அஸீம் நின்ற இடம் விஜியின் ஹாஸ்டல்..
கண்கள் கழுகாய் வாசலை பார்த்தவாறே இருந்தது..
எதுக்கோ?
.