ATM Tamil Romantic Novels

7 சில்லுன்னு ஒரு காதல்

7 ஜில்லு

லியா பிளாட் ல யாரும் கதவை தட்ட மாட்டார்கள்.அவவரவரிடம் சாவி இருக்கும் வந்துருவாங்க. தொல்லை செய்யவும் மாட்டார்கள் அத்தனை நாகரிகமானவர்கள்.

கோழிகள் வாழும் கூட்டில் சேவலுக்கு என்ன வேலை? கேசியின் எதிர்பாராத வரவுக்கு லேசா முகம் மாறினாள் லியா. எந்த காரணமாயிருந்தாலும் பிடிக்கல. இருந்தாலும்..

“வாங்க! ” என்று அழைத்து டராயிங் அறையில் அமரவைத்து பிரிட்ஜ் ல உள்ள கூல் ட்ரிங்க்ஸ் பாட்டில் ஒன்றை எடுத்து தர.. கையில் வாங்கி வைத்து சும்மா இருந்தான் கேசி.

இவள் அதற்கும் தன் ரூம் சென்று ஷால் ஒன்றை போட்டு எப்ப போவ? என்பது போலவே சும்மாயிருந்தாள்.

“முதலில் ஆபிஸில் நடந்த அந்த நிகழ்வுக்கு சாரி.. சாரி.. அது முழுக்க ஆக்கிஸிடன்ட் தான்”

“எனக்கும் தெரியும் விடுங்க பரவாயில்லை..”

“இங்கே பேசுவது சங்கடமா இருக்கு.. வெளியே போகலாமா வரீங்களா ஷால்யா?”

வெளியில் ஒன்றாக போய் சுற்றி பேச பாஸுக்கும் எம்பிளாய்க்கும் என்ன தேவை இருக்கு?! தான் பாட்டுக்கு செல்லுக்கு சார்ஜ் போட்டுகிட்டே..

“நாளை ஆபிஸ்லேயே பேசலாமேங்க..”

பெர்சனல்..

கண்டிப்பா தாத்தா ஏதும் சொல்லல.. இல்லன்னா என் முன்னாடி வர இவனுக்கு தைரியம் எப்படி வரும்? காரமானாள். மண்ணாங்கட்டி பெர்சனல்! எருமை! பழி வாங்குதாம் ஆள் தெரில.. மூஞ்சப்பாரு!

“ஓ.. இங்கேயே பேசுங்க.. ஈசி”

“இங்கு யாரும்..”

இந்த டைம் என் ரூம் மேட்ஸ் வரமாட்டாங்க. வந்தாலும் கீழே போவ சொல்லிடுறேன்.. அப்புறம்?!”

எந்த உணர்வும் முகத்தில் கண்டுபிடிக்காத அளவு தெளிவாய் ஷால்யா முகம். இதுவே திகில் தர மெல்ல குளிர வைத்து பேசலாம் எந்திருந்தவனுக்கு வாய் வரல.

தப்போ? அவமானம் செய்வாளோ இதுவரை எதற்கும் அஞ்சாதவன் தயங்கினான். பின் காயா? பழமா? கேட்டுடலாம். தொண்டையை கனைத்து,

“பிஏ செலக்ஷன்க்கு அப்ளிகேஷன்ஸ் வந்த போது முதல் லிஸ்ட்ல உன் போட்டோ பார்த்தவுடன் வேறு ஆப்ஷன் நான் போகல. அப்பவே பிடிச்சது”

அப்படியா! ம்ம்ம் சுவாரஸ்யம் வந்தது லியாக்கு..

உன் கொள்கையை யாருக்கும் மாற்றிக்காத ஆட்டிடுயூட் கவனிக்க வச்சுது.. இதெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல அன்னைக்கு பைட் பண்ணப்போ என்னடா இது பொண்ணு வாவ் தோணுச்சு..

சொல்லு இன்னும் சொல்லு.. புகழ புகழ நல்லாத்தான் இருந்தது லியாக்கு. ஆனால் ஒரு மரியாதைக்கு கூட பரவால்லங்க வழியல..

உங்க பேமிலி பற்றி..

சிவில விவரம் இருக்குமே சார்.. குத்தலாக கூற..

நீங்களே சொல்லுங்களேன்..

எங்கம்மா ஒரு டீச்சர்.. அப்பா இல்ல.. ஒரே பொண்ணு..

ஊர்..

கும்பகோணம்.. அம்மாவின் சொந்த ஊரை சொன்னால் சென்னை செட்டில்ட்.

நம்ம கம்பனி சேர்ந்து எவ்ளோ நாள் ஆச்சு?

ஐஐடி ல என்ஜினீரிங் முடிச்சுட்டு அப்ராட்ல மேற்படிப்பு ஆசை.. கோரோனோ பிரோப்ளேம் இருந்ததால் நிதுரா என் பிரண்ட் . உங்க கம்பெனிக்கு கூப்பிட்டா வந்தேன்.. அவ்ளோதான் இன்னும் மூணு மாசத்தில் திருமணம். ரெண்டு மாசம் அவ்ளோதான் உங்கிட்டேர்ந்து வெளியில் வந்துடுறேன்..

இது புது கதை.. என்னது பேப்பர் போட்டாச்சா?

ஆமாம்.. ஆபிசுக்கு 56 நாள் நான் வந்தா போதும். சர்வீஸ் முடிஞ்சுது..

மேரேஜ்யா?

ஆமாம் அமெரிக்கா மாப்பிள்ளை.. சும்மா ரவா லட்டு மாதிரி இருக்கார். கணுக்கால் கூட கருப்பில்லங்க.. ஒரு ரூபாய் கூட வரதட்சணை வேணாம். சொல்லிட்டார். உங்க பொண்ணு மட்டும் போதும் அத்தை ன்னு சொல்லிட்டாராம்..

ஒன்னுக்கு பத்து சொல்லி வெறுப்பேற்றினாள். இன்னும் வசந்த்தை பார்க்கக்கூட இல்ல. போனில் பேசினாள். அளந்துவிட்டாள். டவுரி லாம் கூடை கூடையா கொடுப்பதுக்கு பேசியாச்சு.

…..

என்ன சார் ஏதாவது?

தினமும் பார்க்க பார்க்க நெருக்கத்தில் இருக்கும் போது டிஸ்டர்ப் பண்றே.. உங்களுக்கும்???..

எதுவும் வந்ததில்லை.. வேலைக்குத்தானே வரேன் ஆள் மயக்க வரலல்ல.. சொல்லிட்டு கேசியின் தெளிவில்லாத முகம் பார்த்து..

ஏன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டீங்களா என்ன? டூ லேட்..

அப்படி இல்ல..

வேற எப்படி?

எங்க தொழில் வட்டாரத்தில் தனியா ரிலாக்ஸ் பண்றதுக்குன்னே லேடீஸ் வச்சுப்பாங்க. அது போலவாவது இருக்க முடியுமா? வியாபாரியாக பேச..

துரோகி தானே நீ.. உன் கிட்டே என்ன நல்ல விஷயம் எதிர்பார்க்க முடியும். பூரா கெட்டு தொலைஞ்சுருச்சு பக்கி.

மேரேஜ் பண்ணலாம் இருக்கேனே..

அதுக்குதான் மூணு மாசம் இருக்கே?! அந்த டயம் போதும் எனக்கு உன் மீதான கவர்ச்சி போகணும் .. அதை நான் கடக்கணும்.. எவ்ளோ பணம் வேணும்னாலும் தரேன்.. வசதி தரேன்.. உன் மனம் போல நடக்கிறேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ஹெல்ப் மீ..

அன்றைய இரவில் கேட்ட ஹெல்ப் மீ.. அன்று மயக்கத்தில்.. இன்று முழு விழிப்பில்.

உறவு வேணும்னு பச்சையா கேட்கிறான் பொறுக்கி. இவளுக்கு எரிச்சலாயிருந்தது.

பணக்காரன், அழகு, இளமை, ஆளுமை எல்லாம் உங்களிடம் இருக்கு..

ஏற்பாடு செய்ங்க.. கான்ட்ராக்ட் போல இருவருக்கும் எந்த சிக்கலும் வராது செய்ங்க.. என் பக்கம் ஓகே..

ஆம் என்பதாய் சம்மதித்தவளை நம்ப முடில.

உண்மையாவா?

யெஸ்..

என்னை பிடிச்சிருக்கா?

இல்ல.. ஒரு ப்ரொபோசல் முன்னாடி வைக்கிறீங்க எனக்கும் ஆர்வமா இருக்கு ஓகே சொல்றேன் அவ்ளோதான்.. தனியா வீடு என் பேர்ல எழுதி தரணும் கணிசமான பேங்க் அமவுண்ட் பேங்கில் போடணும். ஆபிசில் உறவு பற்றி தெரியக்கூடாது. வெறும் 56 நாள்கள் மட்டுமே நம் ஒப்பந்தம் செல்லுபடியாகும். என்கிட்டே வரும் போதெல்லாம் கிப்ட் கண்டிப்பா வேணும். கட்ட கடைசியா என் கிட்டே உணர்வு பூர்வமாக உரிமை கொண்டாடக்கூடாது.
உங்களுக்கு ஒரு தேவை எனக்கு ஒரு தேவை. தேவைகளை மாற்றி கொள்கிறோம் இதும் பிசினஸ் தான்..

நீ சொல்வது அனைத்தும் நானும் சொல்லணும் நினைச்சேன்.. உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ஷால்யா..

நன்றி.. நன்றி.. ஏதாவது வரவழைக்கவா சாப்பிடுறீங்களா?!

இல்ல கிளம்பறேன்.. திங்ஸ் பேக் பண்ணிடு.. நாளைக்கே என் பாரம்ஹவுஸ் போயிடலாம்.. அவன் வாசலுக்கு போக.. வழியனுப்ப இவளும் பின்னோடு போக… கதவை திறக்கும் முன்.. இவள் கைகளை பற்றி இழுத்து காதவிலேயே சாய்த்து.. நெற்றி கண்ணு மூக்கு தொடர்ந்து உதட்டில் நிறுத்தி சுவைகவாரம்பித்தான்.. அவனின் மூச்சின் வேகம் ஆசையின் அளவை சொன்னது.. கைகள் சும்மாவே இல்ல.. இளமை பந்துகளை கசக்கத் துவங்க.. பொறுக்கி பொறுக்கி.. பிடிச்சி தள்ளினாள்..

எல்லாம் பேப்பர் ஒர்க் முடிச்ச பிறகு தான்..

இன்னைக்கு சேலையில் தேவதை போல இருந்த.. ஷால்யா.. பின்னோடு கட்டிக்கொண்டு காதில் மெல்ல சொன்னான்..

அட்டாச் ஆகக்கூடாது.. கிளம்புங்க அனுப்பி விட்டாள்.

சம்பவங்கள் நல்லதோ? கெட்டதோ? விதிப்படி போகும் போது எதற்கு எதிர் நீச்சல் போட்டு கிட்டு.. அவன் இஷ்டத்துக்கு போவோம்.

பொண்டாட்டியையே கீப்பா கூப்பிட்ட ஒரே ஆண் இவனாத்தான் இருக்கும்.

இது சரியா போவுமா? போனா என்ன? போவலேன்னா என்ன? பட்டு போன உணர்வுகளுக்கு ஆசிட் ஊற்றினாலும் தண்ணீர் ஊற்றினாலும் ஒன்னு தான். விரக்தியா பீல் பண்ணினாள்.

தன் அக்கவுண்ட்ல பணம் பார்க்க.. கொஞ்சம் தானிருந்தது.

உடனே பாஸுக்கு ஒரு மெஸெஜ் 50k போட்டு விடுங்க செலவுக்கு வேணும்.. அக்கவுன்ட் டீடெயில்ஸ் போட்டாள். புருஷர் அனுப்பராரா பார்ப்போம். ஒரு லட்சம் விழுந்தது. நமக்கு கிடைத்த அடிமை சூப்பர். அஞ்சு வருஷ செலவை இப்ப செய்யல நான் ஷாஷா இல்ல.

தான்க்ஸ்.

கிஸ் கொடு ஆங்கிலத்தில்

எப்படி?

உதடு சிம்பலை அனுப்பி விட.. இதென்னடா கொடுமையாயிருக்கு..

பத்து லிப் சிம்பல் போட்டு நெட்டை ஆப் பண்ணிட்டா ஷால்யா..

நீத்து வா இன்று பார்ட்டி.. என் செலவு

எதுக்குடி?

உன்னை திட்டிட்டேன்ல அதுக்கு கூல் பண்ண.. ரூம் மேட்ஸ்க்கெல்லாம் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்தாச்சு.. நாம மட்டும் தான்.. இன்னைக்கு நான் மட்டையாகும் அளவு குடிக்கணும்.. நீ தான் ஹெல்ப் பண்ணனும்..”

“நீ என்னைக்கு குடி பக்கம் போனே? என்னடி லூசு மறை கழண்டிருச்சா.. மாத்திரை ஒழுங்கா போடுறியா? காலி ஆகிடுச்சுன்னா சொல்லு வாங்கிட்டு வரேன்..”

இல்ல சாகணும் ஆசை வந்துச்சு.. ஒன்னும் அனுபவிக்காம நல்லவளா சாவதும் பரிதாபம் னு பட்டுச்சு.. முழுக்க கெட்டு போகலாம்னு ஆசைப்படுறேன்..

கிறுக்கு இரு வரேன்..

காலண்டர் பார்த்தாள் நீத்து அமாவாசை பவுர்ணமி என்றால் அவள் குணம் ஸ்விங் ஆகும். காலண்டர் அப்படிலாம் ஒன்னுமில்ல சொல்ல.. டாக்டர் செக்கப் அழைச்சிட்டு போகணும்.. அன்பு மனதில் தோழிக்காய் கண்ணீர் லேசா நீர் துளிர்த்தது.

ஷால்யா -கேசி இணையும் இந்த விளையாட்டின் முடிவு
எங்கு போய் விடும்?!

9 thoughts on “7 சில்லுன்னு ஒரு காதல்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top